திருநங்கைகளின் வலி - குறை ஒன்றும் இல்லை | Social Drama Short Film

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ • 89

  • @Behindwoodstv
    @Behindwoodstv  2 роки тому +4

    Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.

  • @allalone2573
    @allalone2573 2 роки тому +17

    நானும் ஒரு திருநங்கை தான். என்னை நானே பார்த்தது போல் உள்ளது. இதே போல் தான் என் வாழ்வும் உழைத்து வாழ வேண்டும் என்பதற்காக படித்து அரசு பணியில் உள்ளேன். அறுவை சிகிச்சை செய்து கொண்டு திருநங்கையாக மாறியபின்னரும் ஆண் உடையில் பணிபுரியும் நிலை. ஒவ்வொரு நாளும் ஒரு யுகமாக செல்கிறது. பாலினத்தை மாற்றிக்கொள்ள எனது துறை மூலமாகவே விண்ணப்பித்துள்ளேன். காலம் தான் கனியவில்லை. காத்திருக்கிறேன் எனது பாலின அங்கீகாரத்துக்காக

    • @bmwexperiments2556
      @bmwexperiments2556 2 роки тому +2

      காலம் மாறும்.. அப்போது காட்சிகளும் மாறும் சகோதரி.. உங்கள் கருத்துக்கு நன்றி 🙏💐

    • @saravanansaro9709
      @saravanansaro9709 2 роки тому +1

      Time will heal all the problems friend...

    • @kanisgurukanisguru8131
      @kanisgurukanisguru8131 2 роки тому

      Super

    • @mohammedrazan2040
      @mohammedrazan2040 Рік тому

      நானும் ஒரு திருநங்கை....இந்த குரு நாடகம் போல தான் என் வாழ்க்கைல நடக்குது..

  • @mrnada429
    @mrnada429 2 роки тому +1

    மூன்றாம் பாலினம் வாழ்க வாழ்க வாழ்க மதிப்பிற்க்கும் மரியாதைக்கும் உரிய மு. க ஸ்டாலின் அவர்களை என்
    சிரந்தாழ்த்தி இரு கரம் கூப்பி நன்றி கூறி வானங்குகின்றேன்.

  • @mrnada429
    @mrnada429 2 роки тому +3

    மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய மாண்புமிகு மு. க. ஸ்டாலின் அவர்கள் வாழ்க வாழ்க வாழ்க

  • @ரோஜா-ட7ய
    @ரோஜா-ட7ய 2 роки тому +5

    🙏🏼🤲🙏🏼🕉️☪️✝️🙏🏼🤲🙏🏼மெஹந்தி,உன் வாய்ஸ் வேற லெவல்.வாழ்த்துக்கள் சாமி. உன். கதை சூப்பர்.உண்மைதான்.தங்க குட்டி.👆👩‍⚕️காதல் அழிவதில்லை.இப்படிக்கு திருநங்கை அம்மா.மும்தாஜ்❤️

  • @GiriNaidu
    @GiriNaidu 2 роки тому +2

    Very good movie!! Really heart touching !! Love and betrayal is very common for them !! They already go through many problems and now we are killing them again with discrimination !! We should change !! Give them respect !!

  • @swarasyam2253
    @swarasyam2253 2 роки тому +4

    Sema short movie super ha eaduthirukiga sir edha paathu oru sela aangal maaruna nalla erukkum.endha move eyakkiyavarukku manamaarndha nandrigal eangal therunangaigal saarba naa terivikka kadamai pattuerukken mekka nandri 🙏 sir.

  • @ShobikaIsai
    @ShobikaIsai 2 роки тому +9

    Glad to have Sung for this most required Social Message Film. Congrats Prabhu Sir & Team🎉👏👏

  • @mrnada429
    @mrnada429 2 роки тому +2

    இவர்களுக்காக என் ஒரு சொட்டு கண்ணீர்

  • @ஸ்ரீதிரெபதியம்மன்நாடகசபா

    Wow vera level heart melting story

  • @venkatesharani8682
    @venkatesharani8682 2 роки тому +2

    Very nice and practical short film hats off for the transgender girl

  • @veerasaga8223
    @veerasaga8223 2 роки тому +1

    சூப்பர் நண்பா விரைவில் நீ மிகப்பெரிய இயக்குனராக வரவேண்டும் வாழ்த்துக்கள்
    கதை ரொம்பவும் சூப்பர் சூப்பர்

  • @mrnada429
    @mrnada429 2 роки тому +1

    திருநங்கையை தோழியாக்கிக்கொள்ள விரும்புகின்றேன்.15.4. என்னுடைய பிறந்த நாள்

  • @lyricssongs4812
    @lyricssongs4812 2 роки тому +10

    Yaarellaam comments padichikina pakaariga ellam oru like podunga

  • @MalligaiMottukal
    @MalligaiMottukal 2 роки тому +8

    My friend short movie.. All the best sir

  • @muthulakshmi1258
    @muthulakshmi1258 2 роки тому +1

    Very very👌 short flim

  • @sivalingamd3523
    @sivalingamd3523 2 роки тому +2

    கலைஞருக்கு நன்றி

  • @jayalakshmim9567
    @jayalakshmim9567 2 роки тому +4

    This kind of awareness should be created among people to lead a dignified life of transgenders.

  • @abivilsonm8265
    @abivilsonm8265 2 роки тому +9

    Nice ...but manusa jenmam thirunthatha jenmam...

  • @kuppusaihari8993
    @kuppusaihari8993 2 роки тому +2

    அருமையணா பதிவு தோழா மேலும் மேலும் வெற்றி பேறா வழ்த்துக்கள் தோழா

  • @bhuvimathan9428
    @bhuvimathan9428 2 роки тому +2

    Super prabhu All tha best 👌👌🙏

  • @mathumithaa9432
    @mathumithaa9432 2 роки тому +1

    STORY SCREEN PLAY DIRECTION CENIMATOGRAPHY......... 👏👏👏👏👌👌

  • @venkatesharani8682
    @venkatesharani8682 2 роки тому +2

    Heart touching 💜

  • @mrnada429
    @mrnada429 2 роки тому

    இவர்களும் இறைவனின் padaiputhaan

  • @mrnada429
    @mrnada429 2 роки тому

    இவர்களும் மனிதர்கள் தான்

  • @chandrashr9011
    @chandrashr9011 2 роки тому +4

    Great Message 💪.....
    Congratulations The Team .....

  • @vishnuraj3536
    @vishnuraj3536 Рік тому

    Very important awareness concept and good effort for term members and thanks for information 😍😍😍👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @ezhilezhil8381
    @ezhilezhil8381 2 роки тому +1

    Very nice short film. Super. Congratulations...

  • @akalyamanikandan894
    @akalyamanikandan894 2 роки тому +3

    ❤️ goosebumps film..... ❤️

  • @ancygilbertsingh0608
    @ancygilbertsingh0608 2 роки тому +2

    Superb 😻 I loved it😍

  • @estherrani6695
    @estherrani6695 2 роки тому +4

    Nice story.. ..

  • @sharonsharon7323
    @sharonsharon7323 2 роки тому +3

    Nice message 👍👍👍

  • @dj_spot5289
    @dj_spot5289 2 роки тому +1

    Congratulations prabhu ramachandran ..

  • @mehandiammu9920
    @mehandiammu9920 2 роки тому +2

    சூப்பர் 🙏🙏🙏🙏☺️🙏🥰🥰💋

  • @saritharamraj2528
    @saritharamraj2528 2 роки тому +1

    Solla varthaigaley illai. Kaneer varavazhaikirathu.

  • @s.ezhilarasan8454
    @s.ezhilarasan8454 2 роки тому +3

    Superb...

  • @sulu1111
    @sulu1111 2 роки тому

    👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾avunkalum uyir thane 😡ethuk intha samookam ipudi iruku

  • @johnkumar4099
    @johnkumar4099 2 роки тому

    Super Vara leave 💝

  • @radhamapirey9563
    @radhamapirey9563 2 роки тому +1

    Congratulations The Team .

  • @geethamurugesan9929
    @geethamurugesan9929 Рік тому

    Pavam evaghallam ethanay avamanam😢😢

  • @thevakumartheva8310
    @thevakumartheva8310 2 роки тому

    சூப்பர் நண்பா verinice

  • @srikrishnankrishnan726
    @srikrishnankrishnan726 2 роки тому

    அருமையான பதிவு

  • @aakashkumarcp9411
    @aakashkumarcp9411 2 роки тому +2

    super vera level

  • @mrnada429
    @mrnada429 2 роки тому

    வாழ விடுங்கள். வாழ்க்கைக் கொடுங்கள்

  • @geetharani2073
    @geetharani2073 2 роки тому +1

    Very nice😍

  • @vaadagacycle6363
    @vaadagacycle6363 2 роки тому +1

    Summa ukkathu irupavar sarbaga padam vertipera valthukal

  • @lavanyas6011
    @lavanyas6011 2 роки тому +1

    Mehandi voice nice

  • @poongodis375
    @poongodis375 2 роки тому

    Good msg

  • @iyyappane5724
    @iyyappane5724 2 роки тому

    Nice super

  • @mrnada429
    @mrnada429 2 роки тому

    படைப்புதான்

  • @manigandans4441
    @manigandans4441 2 роки тому +1

    👏👏👏

  • @anusuyaanu7618
    @anusuyaanu7618 2 роки тому +1

    எவனையும் நம்ப கூடாது...

  • @kryptonian8897
    @kryptonian8897 2 роки тому +2

    Good

  • @SubhaSubha-wb6cs
    @SubhaSubha-wb6cs 2 роки тому +2

    Antha ponna patha thirunagai mari theriyala

  • @dr-qu5md
    @dr-qu5md 2 роки тому +6

    Need some constitutional Rights and Reservation for Transgenders , this is high time all people talk about this issue .

  • @prabhuprabhakaran6852
    @prabhuprabhakaran6852 2 роки тому +1

    சிறப்பு...

  • @Vishnu-wx3mi
    @Vishnu-wx3mi Рік тому

    Mpl cooking 😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muraliramya120
    @muraliramya120 2 роки тому

    👍👍👍👍🔥

  • @v.i.arinjay1533
    @v.i.arinjay1533 2 роки тому

    Very nice

  • @nithyasri9823
    @nithyasri9823 2 роки тому +3

    Evlo naal tha transgender ahh ...love panra paiyan vitutu pora mathiri....illa.....thirunangai love panna paiyan vitutu pona mathiri.....short films la eduka poreenga.....thirunangai nu theriya varum pothu...verupu Mattum tha varanuma.... paasam vara koodatha..love vara koodatha.... short film la movies la maattratha konduvaanga.... transgender porakkum pothu Aan tha... avanga ponna tha maaruranga....ponna tha vaazhranga....transgenders kooda oru ponnu stay panunaa..avaluku veruppu tha varanuma...innum evlo naal tha ponna...nee aana ne....nnu ketutu irukura mathiri nenaika poreengalo therila......oru ponnoda character la oru serial la yo.....illa movie la yo oru trans gender ahh nadika vainga pappom....PONNU nu

  • @sinrajsinraj1933
    @sinrajsinraj1933 2 роки тому

    🙏🙏💞👍

  • @rampandian5335
    @rampandian5335 2 роки тому +1

    Neenga k. K Nanagar thaney

  • @mrnada429
    @mrnada429 2 роки тому +1

    மரியாதை தாருங்கள்

  • @priyanthpr4105
    @priyanthpr4105 2 роки тому

    Nice

  • @shivanishetty2121
    @shivanishetty2121 2 роки тому

    😭😭😭😭😭😭😭😭😭

  • @rampandian5335
    @rampandian5335 2 роки тому

    Akka ungala enaku theriu

  • @mrnada429
    @mrnada429 2 роки тому

    மன்னிக்கவும்

  • @sundaripondychirytangendar7248
    @sundaripondychirytangendar7248 2 роки тому

    திருநங்கை நடிக்க வைத்த்திருக்களாம்

  • @mrnada429
    @mrnada429 2 роки тому

    ஏன் சம்பந்தம் இல்லாத தலைப்பு?

  • @kumark299
    @kumark299 2 роки тому

    .

  • @jaguararavind2976
    @jaguararavind2976 2 роки тому

    Pongadaa

  • @Muthusmuthu7463
    @Muthusmuthu7463 2 роки тому

    Verry nice

  • @mrnada429
    @mrnada429 2 роки тому

    மன்னிக்கவும்

  • @mrnada429
    @mrnada429 2 роки тому

    மன்னிக்கவும்