இறுதியில் 200 ரூபாய் க்கு விஜி கை நீட்டுவது திருநங்கைகளின் வாழ்க்கை இந்த சமுதாயத்தில் இப்படி தான் என்பதை காட்டுகிறார் இயக்குனர்.. மனது வருத்தமே😢😢.. பணம் இல்லை என்றாலும் தப்பு நடந்தால் தட்டி கேட்பது விஜியின் நேர்மை அருமை,,,, அனைவரது நடிப்பும் அருமை.... உண்மையாகவே படம் gold தான்... இம்மாதிரியான இயக்குனரை வாய்ப்பு கொடுத்து வளர வைக்காது இந்த cinema துறை
இந்த படம் பார்த்து மனசு வலிக்குது 😢... சாந்தி, டோரா, ரமேஷ் ஓட வாழ்க்கை, எல்லாமே நினைத்து கவலையா இருக்கு..😢நான் பார்த்ததில் சிறப்பான படம்,,, அனைத்து நடிகர், திருநங்கை சகோதரிகள் அனைவருமே நடிப்பு சூப்பர் 👏part-2 எடுங்க நல்லா இருக்கு 👌 உங்க உழைப்புக்கு வெற்றி நிச்சயம் கிடைக்கும் 👍 சிறந்த படம், பாராட்டுக்கள் 🎉 இயக்குனர் அவர்களுக்கு
அருமையான படம் இதுபோன்ற படங்கள் திரைக்கு வந்தால் நல்லா இருக்கும் விஜி அக்கா உங்க நடிப்பு நல்லா இருந்துச்சு இந்த டைரக்டருக்கு நான் என்னோட மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
இந்தியன் 2 படத்தோட இதனை ஒப்பிட்டு பார்த்தால்இந்தப் படம் மிக அருமையான படம்.இயக்குனருக்குபாராட்டு நடிகருக்கும் பாராட்டுவிஜி க்கும் பாராட்டுஉண்மையை கூற வேண்டுமானால்2024 இல் தலைசிறந்த படம் இது
கண்ட கருமாந்திர கதைகளுக்கு பல நூறு கோடிகளை கொட்டும் முட்டாள் தயாரிப்பாளர்கள் கண்ணுக்கு திறமையானவர்கள் தெரியாது. பெரிய ஹீரோக்கள் பின்னால் செல்லும் ரசிகர்களுக்கு இது போன்ற நல்ல படைப்புகள் கண்ணுக்கு தெரியாது. தரமான படைப்பு. இயக்குநருக்கு வாழ்த்துக்கள் 🎉
Aha அருமையான படம் எத்தனையோ படங்கள் நான் பார்த்ததுண்டு ஆனால் திருநங்கைகளின் வாழ்வுதனை படம் பிடித்து காட்டிய வழியில் இப்படம் சூப்பர்.நடித்த நடிகர்கள் நடிக்கவில்லை வாழ்ந்து காட்டி இருக்கிறார்கள் தொடரட்டும் உங்களினதிரை பயணம் வாழ்த்துக்கள்
இயக்குநருக்கு வாழ்த்துகள் . படம் அருமையாகவும் மிக எதாற்தமான வசனங்கள் திரு நங்களிகள் பற்றிய சமூகத்தின் பார்வையை ரத்தமும் சதையுமாக பதிவு செய்துள்ளார். நான் இந்த குறும்படத்தை குறந்தது ஒரு பத்து முறையாவது பார்த்திருப்பேன். என் மதில் எதோ கேள்விகள் இந்தப் படத்தின் கதாப்பாத்திரம் நிழாலாடிக் கொண்டே இருக்கிறது. ஒரு விசயம் மட்டும் பிடிக்கலில்லை இடையில் இடையில் கொச்சை வார்தைகள் பேசுவது இருந்தாலும் இது தான் எதாற்தம் என்று புரிகிறது. பாடல் வரிகள் மற்றும் இசை அனைத்தும் ஆகச்சிறந்து விளங்குகிறது. ❤ ஆகச்சிறந்த படைப்பு விஜய்ஸ்கர் அண்ணா
சொல்ல வார்த்தையே இல்லாத படம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ என் இதயத்தை திருடிய படம்❤❤❤ விஜி நடிப்பு மிகவும் அருமை டோரா சாந்தி ரமேஷ் இவர்களின் நடிப்பு மிகவும் அருமை❤❤❤❤❤
என்ன சொல்வதென்று தெரியவில்லை சகோதரி இதை நடிப்பு என்று நினைக்க முடியவில்லை மனசு ரொம்ப வலிக்குது ஒரு திருநங்கையின் வாழ்க்கை இவ்வளவு கொடுமையா இவ்வளவு கஷ்டங்களையும் தாங்கி எதிர்நீச்சல் போடும் உங்களுக்கு வாழ்த்துக்கள் நன்றிகள் ❤❤❤
Wow.....semma movie 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻 பார்க்க பார்க்க பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல தோன்றுகிறது..... ஏனென்றால் திருநங்கைகள் படுகிற கஷ்டங்கள் வேதனைகள் இழிவுகள் அவமானங்கள் எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டிருக்கும் அவர்களது வாழ்க்கையை விளக்கும் ஒரு படம்...👌🏻👌🏻👌🏻👌🏻❤️❤️ திருநங்கைகள் சில மனிதர்களால் சில சூழ்நிலைகளில் தள்ளப்படுகிறார்கள்... அவர்களுக்குள்ளும் நல்ல மனது இருக்கிறது அதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்... அவர்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் பார்வையை அகற்றுங்கள்.... அவர்களும் ஒரு மனிதர்கள் தான்.... அவர்களையும் கடவுள் நேசிக்கிறார்..... இந்த படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் சூப்பராக நடித்திருக்கிறார்கள்👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🌹🌹🌹🌹🌹🌹 குறிப்பாக விஜி அக்கா, டோராவின் நடிப்பு மிகவும் அருமை👌🏻👌🏻❤️👍👍🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻❤️🥰 வாழ்த்துக்கள்🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻 டைரக்டர் இந்த படத்தை மிகவும் அருமையாக சித்தரித்திருக்கிறார் அவருக்கும் வாழ்த்துக்கள்🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻 சொல்ல வார்த்தைகளே இல்லை அவ்வளவு அருமையாக இருக்கிறது..... இதில் இரண்டாவது பாகம் விரைவில் வரும் என்ற நம்பிக்கையில்....- உங்களில் ஒருவன்...
நல்ல படம் . கொஞ்சம் screenplay ல கவனம் செலுத்தியிருந்தா வெற்றி இருந்திருக்கும் சில scene வேற லெவல் for example அந்த திருநங்கை சாவு வீட்டில் நடக்கும் நிகழ்வுகள் உண்மயா இருந்துச்சு மேலும் dora ஆசாரிய கத்திய காட்டி மிரட்டி விஜி வெளியதான் இருக்கா எனும் scene வேற லெவல் மாஸ் ❤ , அது director வெற்றிமாரணுகே சவால் விடும் வகையில் உள்ளது congratulations to all team work 💞🙏👍
அருமையான திரைப்படம் 26/09/2024. இறுதியில் விஜி அவர்களால் லஞ்சம் கேட்கும் காவலர் தாக்கப்படுவது மிகவும் சிறப்பு. பதிவேற்றத்திற்கு மிக்க நன்றி. வாழ்த்துகள் பல.
All Characters Extraordinary Performance.... Direct awesome.....best Dialogue Delivery and Background Score ultimate @Mujeep🎉 Camera man vera level...நல்ல சினிமாவையும்.... சிறந்த இயக்குனர்....இவர்களை நாமக்கல் மாவட்டம் ரசிகர்களால் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம்👍👋🙏🙏🙏🙏
இரண்டு வருடங்களாக இந்த திரைப்படத்தை பார்க்க பெரும் முயற்சி செய்தேன். யூடியூப் பகிர்வு மூலம் பார்த்து விட்டேன். அருமை .... அருமை விஜியாக நடித்த இயக்குனர் அசல் விஜியாகவே நடித்து உள்ளார். பாராட்டுக்கள்
செம்ம மாஸ் அந்தச் சின்ன குழந்தைகிட்ட அந்த பையன் நிக்கும் போது எனக்கு ஈரக்குலை நடுங்கி போயிடுச்சு இந்த மாதிரி சின்ன குழந்தைகளை நாசம் பண்றவங்கள சும்மாவே விடவே கூடாது விஜி அக்காவோட டோரா ரெண்டு பேரோட நடிப்பும் சூப்பர் 🔥
Entha movie roomba nalla irukku Entha movie adutha vijayabaskar. Avarkslukku mekka nanri oru thirunagal avlo kasda paaduranga avanga happiness ellamey solra entha movie semaiya irukku entha movie laa ellarumey good acting entha movie laa viji super and entha movie 2 part vantha roomba nalla irukkumm I love this movie good bless you and congratulations 👏😊❤
என்னங் படம் மாஸ் மூவி எல்லா படமும் எப்ப முடியும் என்று காத்திருக்கும் வேளையில் சிக்கிரம் முடிந்து விட்டதே என்ற வருத்தம்❤ விஜி என்னா நடிப்புடா சாமி.......அருமையான அழுத்தமான சிறந்த படம்.......
Hands off to the team ❤ after watching this movie for the very first time in my life i wish I could have a elder sister like viji akka❤ mass character.. love you viji akka❤
Hi I'm Nandhu from Mumbai, I'm Telugu I can't understand Tamil,,but I see this movie story super super super super super super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ really super movie ❤❤❤❤🎉🎉
Hat's off 🎩 to Viji, and Gora, to you the director of the movie, it's life, love you, expecting for 2nd part. Shanti part is extremely nice 👍, totally your movie is SURUB, All charectors is live.💯%
இறுதியில் 200 ரூபாய் க்கு விஜி கை நீட்டுவது திருநங்கைகளின் வாழ்க்கை இந்த சமுதாயத்தில் இப்படி தான் என்பதை காட்டுகிறார் இயக்குனர்.. மனது வருத்தமே😢😢.. பணம் இல்லை என்றாலும் தப்பு நடந்தால் தட்டி கேட்பது விஜியின் நேர்மை அருமை,,,, அனைவரது நடிப்பும் அருமை.... உண்மையாகவே படம் gold தான்... இம்மாதிரியான இயக்குனரை வாய்ப்பு கொடுத்து வளர வைக்காது இந்த cinema துறை
Don't feel
Pp
🤔🤔🥺🥺🥺🤔
Viji Sammamish getthu love you viji
Klimaxil viji 200 vukku Kai neetuvathu kastama irukku
Police ku kudutha panch super
Viji character semma❤❤Dora ❤❤ I like it movie❤🎉🎉
இந்த படம் பார்த்து மனசு வலிக்குது 😢... சாந்தி, டோரா, ரமேஷ் ஓட வாழ்க்கை, எல்லாமே நினைத்து கவலையா இருக்கு..😢நான் பார்த்ததில் சிறப்பான படம்,,, அனைத்து நடிகர், திருநங்கை சகோதரிகள் அனைவருமே நடிப்பு சூப்பர் 👏part-2 எடுங்க நல்லா இருக்கு 👌 உங்க உழைப்புக்கு வெற்றி நிச்சயம் கிடைக்கும் 👍 சிறந்த படம்,
பாராட்டுக்கள் 🎉
இயக்குனர் அவர்களுக்கு
My ❤️❤️❤️ hear teching movie I love this movie 😔😔😔
Super movie,👍
Ama 😭😭😭😭
❤❤❤
😢 really super padam
அருமையான படம் இதுபோன்ற படங்கள் திரைக்கு வந்தால் நல்லா இருக்கும் விஜி அக்கா உங்க நடிப்பு நல்லா இருந்துச்சு இந்த டைரக்டருக்கு நான் என்னோட மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
viji than director..his name is vijaybhaskar
Ohhh superb @@jagan1470
இந்தியன் 2 படத்தோட இதனை ஒப்பிட்டு பார்த்தால்இந்தப் படம் மிக அருமையான படம்.இயக்குனருக்குபாராட்டு நடிகருக்கும் பாராட்டுவிஜி க்கும் பாராட்டுஉண்மையை கூற வேண்டுமானால்2024 இல் தலைசிறந்த படம் இது
விஜயா நடிச்சு வருதாங்க டைரக்டர் அவர்கள் ஸ்கூல் டீச்சர்
விஜிக்கு வாழ்த்துக்கள்
😊😊
Viji semma ya Eruthuchi sir
சூப்பர் விஜி
அருமை அருமை இதுபோன்ற சமூக விழிப்புணர்வு படங்கள் தேவை 100/100 மதிப்பெண்
கண்ட கருமாந்திர கதைகளுக்கு பல நூறு கோடிகளை கொட்டும் முட்டாள் தயாரிப்பாளர்கள் கண்ணுக்கு திறமையானவர்கள் தெரியாது. பெரிய ஹீரோக்கள் பின்னால் செல்லும் ரசிகர்களுக்கு இது போன்ற நல்ல படைப்புகள் கண்ணுக்கு தெரியாது. தரமான படைப்பு.
இயக்குநருக்கு வாழ்த்துக்கள் 🎉
❤️ .. விஜி , டோரா, சாந்தி அனைவரும் நடிப்பு அருமை.. விஜி நடிப்பு மிக அருமை .. ✨இந்த திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் .. 💞
Aha அருமையான படம் எத்தனையோ படங்கள் நான் பார்த்ததுண்டு ஆனால் திருநங்கைகளின் வாழ்வுதனை படம் பிடித்து காட்டிய வழியில் இப்படம் சூப்பர்.நடித்த நடிகர்கள் நடிக்கவில்லை வாழ்ந்து காட்டி இருக்கிறார்கள் தொடரட்டும் உங்களினதிரை பயணம் வாழ்த்துக்கள்
இப்படி ஒரு அருமையான திரைப்படத்தை குடுத்த இயக்குனருக்கு நன்றி🙏🙏🙏
ஹாய்
🎉🎉🎉🎉🎉பார்ப்பவர்களின் மனதை வென்ற வெற்றி படம் இதுவே 💐👍👍👍இயக்குனர் அவர்களுக்கும், அதில் நடித்த அத்தனை கதாநாயகர்களும் என்னுடுடைய வாழ்த்துக்கள் 💐👍
18. வது தடவை பார்த்து கொண்டிருக்கிறேன்
நல்ல சினிமா
இயக்குநருக்கு வாழ்த்துகள் . படம் அருமையாகவும் மிக எதாற்தமான வசனங்கள் திரு நங்களிகள் பற்றிய சமூகத்தின் பார்வையை ரத்தமும் சதையுமாக பதிவு செய்துள்ளார். நான் இந்த குறும்படத்தை குறந்தது ஒரு பத்து முறையாவது பார்த்திருப்பேன். என் மதில் எதோ கேள்விகள் இந்தப் படத்தின் கதாப்பாத்திரம் நிழாலாடிக் கொண்டே இருக்கிறது. ஒரு விசயம் மட்டும் பிடிக்கலில்லை இடையில் இடையில் கொச்சை வார்தைகள் பேசுவது இருந்தாலும் இது தான் எதாற்தம் என்று புரிகிறது. பாடல் வரிகள் மற்றும் இசை அனைத்தும் ஆகச்சிறந்து விளங்குகிறது. ❤ ஆகச்சிறந்த படைப்பு விஜய்ஸ்கர் அண்ணா
ஹாய்
விஜி உன்னோட நடிப்பு ரொம்ப நல்லா இருக்கு உன்ன எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு நல்லா நடிக்கிறீங்க சகோதரி❤
அவர் தா இயக்குநர்
this movie director is viji he is boy
9U
Vijayabaskar
இந்த திரைப்படம் போன்ற பல ரமேஷ்கள் உண்மை காதலோடு இருந்திருந்தால் என் போன்ற பல திருநங்கைகள் மகிழ்ச்சியாக இருந்துருப்போம் 😢😔🥺
கொஞ்சம் loop holes இருந்தாலுமே படம் ரொம்ப நல்லா இருக்கு..All characters எதார்த்தமான நடிப்பு.... நல்ல முயற்சி வாழ்த்துக்கள்
நான் திருநங்கை தாய்மார்களை மிகவும் மதிப்பவள் உங்கள் கதை அருமை மென்மேலும் வளர வாழ்த்தி வணங்குகிறேன் வாழ்க வளமுடன்
Hi
கண்கலங்க வைத்த படம் அன்பு திருநங்கை சகோதரிகளின் கஷ்டம் வாழ்வியல் மிகவும் வலியை கொடுக்கும் ஒரு வாழ்க்கை 😢😢😢
Super
விஜி கேரட்டர் செம மாஸ் வாழ்த்துக்கள் விஜி,டோரா, சாந்தி,ரமேஷ் அருமை நடிப்பு 👍
நீங்கள் ரொம்ப அழகு ப்ரோ
Director sir உங்க நடிப்பு செம, அருமை, என்ன ஒரு நடிப்பு பின்னிட்டிஙக
Doctor.a
Viji character @@SathishM-hh1bx
Ohoo super super
சொல்ல வார்த்தையே இல்லாத படம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ என் இதயத்தை திருடிய படம்❤❤❤ விஜி நடிப்பு மிகவும் அருமை டோரா சாந்தி ரமேஷ் இவர்களின் நடிப்பு மிகவும் அருமை❤❤❤❤❤
திருநங்கை நடிச்ச விஜி சூப்பரா வெச்சிருந்தாங்க ஆரம்பத்துல விஜி மூஞ்சி நம்மளுக்கு புடிக்கல கிளைமேக்ஸ் இல்ல விஜி அழகுதான் என்று காட்டிட்டாங்க 👌👌👌👌👌👌👍👍👍👍
Antha movie Derictor than viji ha act panirukaru
Arumeyaa. Nadichirukaaru,ennku. Ore. Varuthamdhaan,andhe. 17. Vayadhu payaan paniine asinghathe @@sathyasri2949avane perthavanghe ,kitte soliittu,de naaye. Pulleye seera valhuraa.ave. Evvloperiye thappu paniirukanu,solli solli moonjiiliye 2. Podupottu vandrukanum.viji.😏panam erukkure medhappu naayikii
🎉🎉🎉
ரமேஷ் டோரா காதல் காட்சி மிகவும் சூப்பர் விஜு உங்கள் நடிப்பை பார்த்து நான் பிரமித்து போனேன்
Unmaiya veara level...viji charcter super ❤❤❤❤❤❤❤❤❤
என்ன சொல்வதென்று தெரியவில்லை சகோதரி இதை நடிப்பு என்று நினைக்க முடியவில்லை மனசு ரொம்ப வலிக்குது ஒரு திருநங்கையின் வாழ்க்கை இவ்வளவு கொடுமையா இவ்வளவு கஷ்டங்களையும் தாங்கி எதிர்நீச்சல் போடும் உங்களுக்கு வாழ்த்துக்கள் நன்றிகள் ❤❤❤
This viji role is done by a man who just transformed as transgender just for this movie... Hats off actor and actresses ❤😊
படம் உண்மையில் gold 🥇. அதிலும் விஜி சிறப்பு.... இயக்குனர்க்கு வாழ்த்துக்கள்.... மேலும் வரவேண்டும்
இந்த மூவி திருநங்கைகளுக்கு நல்ல ஒரு எடுத்துக்காட்டு🎉🎉❤❤❤❤
வார்த்தைகளில் சொல்லி அடக்க முடியாத ஒரு தரமான படம்👌👌👌👌
Viji mastered the whole movie ... Big Hats off ... No words man Love for Viji ❤❤❤
he is the director of this movie😊😊
Hi
@@nirupamalingam24 Hi
@@puppykutty7673 H i
சூப்பர் டைரக்ஷன்... சூப்பர் எடிட்டிங்.... சூப்பர் ஆக்டிங்.... எல்லாமே சூப்பரோ சூப்பர்..... ❤️🙏🙏🙏
விஜி கேரக்டர் நல்ல இருக்கு டோர சந்தி மிக அருமைய நடித்திருக்காங்க
இது எல்லாம் திருநங்கைகளுக்கும் ஒரு சமர்ப்பணம் இந்த படம்❤❤❤❤❤❤ என்ன சில ரசனை கெட்ட ஜென்மங்களுக்கு அது புரிகிறதே இல்லை
Wow.....semma movie 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻 பார்க்க பார்க்க பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல தோன்றுகிறது..... ஏனென்றால் திருநங்கைகள் படுகிற கஷ்டங்கள் வேதனைகள் இழிவுகள் அவமானங்கள் எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டிருக்கும் அவர்களது வாழ்க்கையை விளக்கும் ஒரு படம்...👌🏻👌🏻👌🏻👌🏻❤️❤️
திருநங்கைகள் சில மனிதர்களால் சில சூழ்நிலைகளில் தள்ளப்படுகிறார்கள்... அவர்களுக்குள்ளும் நல்ல மனது இருக்கிறது அதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்... அவர்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் பார்வையை அகற்றுங்கள்....
அவர்களும் ஒரு மனிதர்கள் தான்.... அவர்களையும் கடவுள் நேசிக்கிறார்.....
இந்த படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் சூப்பராக நடித்திருக்கிறார்கள்👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🌹🌹🌹🌹🌹🌹 குறிப்பாக விஜி அக்கா, டோராவின் நடிப்பு மிகவும் அருமை👌🏻👌🏻❤️👍👍🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻❤️🥰 வாழ்த்துக்கள்🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻 டைரக்டர் இந்த படத்தை மிகவும் அருமையாக சித்தரித்திருக்கிறார் அவருக்கும் வாழ்த்துக்கள்🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻
சொல்ல வார்த்தைகளே இல்லை அவ்வளவு அருமையாக இருக்கிறது.....
இதில் இரண்டாவது பாகம் விரைவில் வரும் என்ற நம்பிக்கையில்....- உங்களில் ஒருவன்...
இந்த படத்தின் தயாரிப்பாளர் தான் விஜி ....vijayabaskar...
சூப்பர் விஜி அக்கா உங்கள் நடிப்பு திறமைக்கு அங்கீகாரம் அரசாங்கத்தால் உயரிய விருது கிடைக்க வாழ்த்துகள் அக்கா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Yanakku... Rompa pudichi erukku.... I love this movie....... 😘🤨 apram.... Viji akka.... Dora... Akka.... Love u ❤😘❤❤😘❤
ஹாய்
மனமே கலங்கியது...அருமையான படம் இயக்குனருக்கும் நடிகர்களுக்கும் வாழ்த்துக்கள்...
💐💐💐💐ரெம்ப நல்லா எடுத்து இருக்கீங்க 💐💐💐💐💐அதிலும் விஜி செம்ம 🔥🔥🔥🔥🔥🔥
Hiii
ஹாய்
AMAZING da yappa samy semma ya iruku intha movie emotions happiness hangry all director and actors Vera level viji character Vera level ❤
Yenakku viji acting romba pidicchii
அருமையான நடிப்பு சகோதரிகளே!!! வாழ்க வளமுடன் ♥️🙌
🎉🎉 அருமையான மூவிஸ் சூப்பர் விஜி அக்கா 🥰
அருமையான திரைப்படம் ❤🎉
Absolutely brilliant movie editing music and dialogues yelame sema intha movie ku award kudukalam avlo arputham 🎉 vazhthugal all❤🎉
நீங்கள் எல்லாம் தெய்வத்தின் தெய்வம் 🙏🏻🎉🙏🏻
அருமை.. விஜி. கதபாத்திரம் அருமை... மிகவும் அருமையான படம் 🙏🙏🙏🙏
I expect this movie... For a long time......
Yes
Super
Yes
@@anudhiya9160 hii
Hi
🎉🎉🎉சூப்பர் திருநங்கைகளுக்கு எனது வணக்கங்கள் 🙏🙏இந்த படத்தின் தயாரிப்பாளற்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் 😢🙏🙏🙏
நல்ல படம் . கொஞ்சம் screenplay ல கவனம் செலுத்தியிருந்தா வெற்றி இருந்திருக்கும் சில scene வேற லெவல் for example அந்த திருநங்கை சாவு வீட்டில் நடக்கும் நிகழ்வுகள் உண்மயா இருந்துச்சு மேலும் dora ஆசாரிய கத்திய காட்டி மிரட்டி விஜி வெளியதான் இருக்கா எனும் scene வேற லெவல் மாஸ் ❤ , அது director வெற்றிமாரணுகே சவால் விடும் வகையில் உள்ளது congratulations to all team work 💞🙏👍
அருமையான திரைப்படம் 26/09/2024.
இறுதியில் விஜி அவர்களால் லஞ்சம் கேட்கும் காவலர் தாக்கப்படுவது மிகவும் சிறப்பு.
பதிவேற்றத்திற்கு மிக்க நன்றி. வாழ்த்துகள் பல.
அம்மா நான் உங்கள நேரில் பார்க்க ஆசையா இருக்கு அம்மா
Athu director
All Characters Extraordinary Performance.... Direct awesome.....best Dialogue Delivery and Background Score ultimate @Mujeep🎉 Camera man vera level...நல்ல சினிமாவையும்.... சிறந்த இயக்குனர்....இவர்களை நாமக்கல் மாவட்டம் ரசிகர்களால் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம்👍👋🙏🙏🙏🙏
உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்..🙇♂️ என் திருநங்கை சகோதரிகளே😔😔😔
Ivalo Seekram Movie Ethuku mudinjiduchi 😢
Everything Was Awesome 🫰🏻❤️
Wonderful acting viji Dora shanthi 😢 really romba nalla irunthuchi congratulations for the team 🎉
நல்ல படைப்பு பார்ப்பவர்களின் பாராட்டுகளே இந்த படைப்பின் சன்மானம் மேலும் இது போன்ற நல்ல படங்கள் தங்களிடம் எதிர்பார்க்கிறோம்
வாழ்த்துக்கள் வளர்க 🙏🙏
அருமைன நடிப்பு . நல்ல படம்.🌟🌟🌟🌟🌟
விஜய் அக்கா சூப்பர் பாவம் ரெண்டு பிரண்டை இழந்து விட்டார்கள் அந்த அக்கா தைரியம் செம வேற லெவல் விஜிஅக்கா🎉🎉🎉🎉❤❤❤❤
ஹாய்
Idhula chinna chinna parts mattumdha pathurukka ana innikidha fulla patha
Aiiiyo semma yeanna Naanum oru transgender so I like it in the movie ❤❤❤❤
அருமையான திரைகதை...அனைவருக்கும் பகிருங்கள்...நல்ல நடிப்பு மற்றும் சமுதாய விழிப்புணர்வு ❤
No words ... what a movie. Viji acting is very High...
இரண்டு வருடங்களாக இந்த திரைப்படத்தை பார்க்க பெரும் முயற்சி செய்தேன். யூடியூப் பகிர்வு மூலம் பார்த்து விட்டேன். அருமை .... அருமை விஜியாக நடித்த இயக்குனர் அசல் விஜியாகவே நடித்து உள்ளார். பாராட்டுக்கள்
இயக்குனர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
பல மாதங்கள் கழித்து நான் ரசித்த திரைப்படம். ❤❤. படத்தில் நடித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🎉🎉❤.
Really super movie, award kandipa entha movie ku kidaikanum
Hi
Kadaikanum
Hi
Thanks ❤❤
@@senthamilvaahai3427 Hi
மிக அருமையான திரைப்படம் வாழ்த்துக்கள் திருநங்கை அனைவருக்கும்
Viji & Dora Super Acting 👑👑👑👑
Sexy
❤அருமையான படைப்பு அற்புதமான நடிப்பு ஒவ்வொருவரும் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தினார்கள் விஜி நடிப்பு அருமை ❤
viji character outstanding👌
Super heart touching movie viji charactor super 👌👌👌
Superb movie. Like it very much. Really it's an untold story.
Part 2 kondu vaga....i love viji character ❤❤❤❤❤
Search pannite irunthen.. upload pannathukku thank you 🎉🎉🎉
Very nice movie No words Where is nice character of Viji I respect Dora Ramesh love ❤❤❤
Simply superb movie with good moral.
செம்ம மாஸ் அந்தச் சின்ன குழந்தைகிட்ட அந்த பையன் நிக்கும் போது எனக்கு ஈரக்குலை நடுங்கி போயிடுச்சு இந்த மாதிரி சின்ன குழந்தைகளை நாசம் பண்றவங்கள சும்மாவே விடவே கூடாது விஜி அக்காவோட டோரா ரெண்டு பேரோட நடிப்பும் சூப்பர் 🔥
One of the best film🎬 in my life.... Vera level🎉🎉🎉🎉🎉
Ivangala padura kashtam indha movie la theridhu😭😭😭😭😭😭😭😭plzz respect transgender 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஹாய்
@massprabhurowdys2075 hi hi
Viji akka acting super loved the movie how people are suffering felt bad akka ❤❤❤❤
I really like this movie ❤❤❤
Entha movie roomba nalla irukku Entha movie adutha vijayabaskar. Avarkslukku mekka nanri oru thirunagal avlo kasda paaduranga avanga happiness ellamey solra entha movie semaiya irukku entha movie laa ellarumey good acting entha movie laa viji super and entha movie 2 part vantha roomba nalla irukkumm I love this movie good bless you and congratulations 👏😊❤
இந்த படம் ரொம்ப அருமையாக உள்ளது விஜி கேரக்டர் ரொம்ப புடிச்சிருக்கு
Massss movie ..kindly release theater for this kind of movie..really nice .. especially viji and Dora and Ramesh acting morbalace 🎉🎉🎉🎉🎉
Superb anna......Total story was very nice.......Salute for Thirunangai Akkas......
Thanks ❤❤
ஹாய்
மிக அருமையான படம் 100 worth ❤❤❤
What a movie....ivlo naal paakama poitomenu best movie
Wait for directors next movie
இந்த சமுதாயத்தில் தகுந்த சிறப்பு பக்கங்கள்👏👏👏👏👏
அருமை சகோதரி உங்கள் நடிப்பு வாழ்த்துக்கள்
Hi
Super Movie, Excellent Acting Every One, End of this movie i am crying. Salute director.
Vera leval movie super👌👌🤗
Devipriya
Hii
என்னங் படம் மாஸ் மூவி எல்லா படமும் எப்ப முடியும் என்று காத்திருக்கும் வேளையில் சிக்கிரம் முடிந்து விட்டதே என்ற வருத்தம்❤ விஜி என்னா நடிப்புடா சாமி.......அருமையான அழுத்தமான சிறந்த படம்.......
Good movie
❤❤❤❤❤❤❤
Congrats
Hands off to the team ❤ after watching this movie for the very first time in my life i wish I could have a elder sister like viji akka❤ mass character.. love you viji akka❤
ஹாய்
Viji character dha idhula high light congrats 🎉🎉🎉❤
Hi I'm Nandhu from Mumbai, I'm Telugu I can't understand Tamil,,but I see this movie story super super super super super super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ really super movie ❤❤❤❤🎉🎉
படம் படத்தில் உள்ள கருத்துக்கள் எல்லாம் சூப்பரா இருக்கு இந்தப் படத்தில் நடித்த எல்லாருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉❤❤❤❤🎉🎉
Vere level songs ..... wonderful movie ......❤❤❤❤❤❤❤❤❤❤❤
Masss 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉ana ungla pakanum Pola eruku ni mass bro
அருமையான திரைப்படம் விஜி ரோல் செம செம
Director sir semma movie ❤ life ethu oru paatama erukatum 👍
விஜி அக்கா உங்க நடிப்பு சூப்பர் நீங்களும் சூப்பர்👌👌👌👌
Hat's off 🎩 to Viji, and Gora, to you the director of the movie, it's life, love you, expecting for 2nd part. Shanti part is extremely nice 👍, totally your movie is SURUB, All charectors is live.💯%
I love viji character in this movie ❤