வாஞ்சூர் பெரிய கருவாடு மார்க்கெட், நாகை/BIGGEST DRYFISH MARKET VANJUR AT NAGAI

Поділитися
Вставка
  • Опубліковано 14 гру 2024
  • நாகையில் பெரிய கருவாடு மார்க்கெட்/BIGGEST DRYFISH MARKET AT NAGAI/இங்க சரக்கும் கருவாடும் ரேட் கம்மி

КОМЕНТАРІ • 74

  • @karthikkeyan844
    @karthikkeyan844 2 дні тому +1

    Last Sunday Am Visited Vanjore Dry Fish Market Very Very Cheap Rate Gud Quality......Am also Purchased 8kg above

  • @VasanthKumar-zz1gr
    @VasanthKumar-zz1gr 6 днів тому +4

    Super anna video nice 👍

  • @jayabharath4028
    @jayabharath4028 6 днів тому +5

    🇮🇳❤️R. ஜெயராஜ் பட்டுக்கோட்டை வாஞ்சியூரில் வாஞ்சியூர் சரக்கையும் பத்தி போடுங்க தலைவா

  • @rahimyousef9306
    @rahimyousef9306 6 днів тому +2

    Super dooper information bro....

  • @ungaliloruvan120
    @ungaliloruvan120 День тому +1

    Super bro

  • @jrjr1268
    @jrjr1268 6 днів тому +3

    விலையெல்லாம் கம்மியா தான் இருக்கு ப்ரோ ரொம்ப நன்றி

  • @NasaraliNasarali-d4k
    @NasaraliNasarali-d4k День тому +1

    நன்றி

  • @marshallmaclin0993
    @marshallmaclin0993 5 днів тому +1

    Super brother and God bless you🎉🎉🎉❤❤❤❤

  • @arockiyadoss8592
    @arockiyadoss8592 6 днів тому +3

    அண்ணா வணக்கம் மணப்பாறை நண்பர் அண்ணா இந்த பட்டுக்கோட்டை காரனுக்கு கொழுப்பு அதிகம் நீங்கள் எங்களுக்காக எவ்வளவோ மெனக்கெட்டு வீடியோ எடுக்கீறீங்க சரக்கு பத்தி பேட் சொல்றான் திமிறி பிடுச்சநாய் அண்ணா அம்மா நல்லா இருக்காங்க ள அண்ணா எனக்கு ஒரு சந்தோஷம் என் ஸ்டேட்டச பாக்குறீங்க ரொம்ப சந்தோஷம் நன்றி அண்ணா

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  6 днів тому +1

      அண்ணா... இப்புடிலாம் பேசுவாங்க... அதலாம் பாக்க கூடாது....

  • @mageshwari5435
    @mageshwari5435 6 днів тому +2

    Super thambi

  • @francisj1931
    @francisj1931 5 днів тому +1

    நான் வேளாங்கண்ணிக்கு கோடிக்கு வருவேன் 13 வருஷமா வர ஆனா இதுவரைக்கும் எனக்கு தெரியவே இல்லை இந்த இடத்தில் கருவாடு வைக்கிறாங்க❤❤ அடுத்த வாட்டி வாங்கிட்டு போற கண்டிப்பா

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  День тому

      👍👍👍கண்டிப்பா வாங்குங்க....

  • @PASUPATHI.T
    @PASUPATHI.T 6 днів тому +3

    Bro regular haa cooking vedio podunga 😊

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  5 днів тому +2

      கண்டிப்பா போடறேன்... பிரதர்

  • @jayabharath4028
    @jayabharath4028 6 днів тому +3

    🇮🇳❤️R, ஜெயராஜ் பட்டுக்கோட்டை சரக்கு பத்தி கேட்கல தலைவா அங்கு உள்ள ஏரியா மக்கள வந்து ஃபுல்லா கவர் பண்ண சொன்னேன் நான் ஒன்னும் தப்பா சொல்லல ❤

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  5 днів тому +3

      அதலாம் தப்பு இல்ல... கண்டிப்பா பன்றேன் அண்ணா

    • @jayabharath4028
      @jayabharath4028 5 днів тому +3

      @Nagai-meenavan 🇮🇳❤️Ko

    • @jayabharath4028
      @jayabharath4028 5 днів тому +3

      Ok

  • @sivadharshinishivashalini1189
    @sivadharshinishivashalini1189 6 днів тому +4

    உங்க ஊர் ஏல கடை காட்டு தம்பி,, வாரம் ஒரு நாள் அம்மா குக்கிங் போடு,,கடல் மேல ஒரு நாள் போடுங்க, முன்னாடி மாதிரி போடுங்க தம்பி உங்க friends channel neriya வாங்க அப்போ தான் உங்க videos தெரியும் தம்பி try பண்ணுங்க வந்திரலாம் dont worry

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  5 днів тому +1

      கண்டிப்பா காட்றேன் சிஸ்டர்

  • @arnark1166
    @arnark1166 4 дні тому +1

    நம்மட ஏரியாவ பாப்குறதே சந்தோசம்ங்க

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  4 дні тому

      கண்டிப்பா.... அது ஒரு தனி சந்தோசம்...

  • @arunbabur8480
    @arunbabur8480 6 днів тому +4

    எனக்கு 2 kg நெய் மீன் கருவாடு வேணும்

  • @packirisamynagarajan1679
    @packirisamynagarajan1679 2 дні тому +1

    near madagadi bridge

  • @Luckyvillagelifestyle
    @Luckyvillagelifestyle 3 дні тому +1

    Super

  • @sathiyarajrajadurai5394
    @sathiyarajrajadurai5394 4 дні тому +1

    👍👍👍👍👍👍

  • @m.s.vargheese
    @m.s.vargheese 2 дні тому +1

    பால் சுறா கருவாடு ரூ400 நீங்கள் எங்க ஊருக்கு கேரளா வாங்க இங்கே 350ரூ தான்

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  2 дні тому

      இங்கயும் 300 கே வாங்கலாம் வாங்க

  • @murugapathy3074
    @murugapathy3074 2 дні тому +1

    Brother keluthi karuvadu best .. how much price for 1 kg?😊

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  День тому

      கேட்டு சொல்ட்றேன்... ப்ரோ... கண்டிப்பா

  • @marshallmaclin0993
    @marshallmaclin0993 5 днів тому +1

    Amma eppadi irukanga 💯💯💯God bless you

  • @Muthuramu2596
    @Muthuramu2596 2 дні тому +1

    அண்ணா எங்கள் ஊரில் கால் கிலோ 100 அங்க கிலோ 100.200 ஆஆ

  • @rednagub
    @rednagub 6 днів тому +2

    Ohh deadly cheap.... Chennai la double the price bro...samma

  • @MubarakAli-o8b
    @MubarakAli-o8b 6 днів тому +3

    உங்கள் ஊரில் கிழங்கான் கறுவாடு சிப்பம் என்ன விலை என்று தெறியபடுத்தவும் தம்பி

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  5 днів тому +1

      கண்டிப்பா கேட்டு சொல்ட்றேன் அண்ணா

  • @huptap
    @huptap 4 дні тому +1

    Vanjanam Meen erukuma

  • @manjuraghu6585
    @manjuraghu6585 4 дні тому +1

    என்னக்கு வேணும் pa கருவாடு

  • @NasaraliNasarali-d4k
    @NasaraliNasarali-d4k День тому +1

    இந்தமாதிரிபதிவுவரவேற்கதக்கது

  • @mathinafaizalf7889
    @mathinafaizalf7889 4 дні тому +1

    Amma epadi erukanga thambi

  • @selvinataraj298
    @selvinataraj298 6 днів тому +2

    Hi bro

  • @mithunmithun7274
    @mithunmithun7274 3 дні тому +1

    Hi

  • @OvlaShamini-zo7sz
    @OvlaShamini-zo7sz 5 днів тому +2

    ஃபோன் நம்பர் எங்கே நண்பா

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  5 днів тому +1

      யாருடைய numper sister....

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  5 днів тому +1

      9159535140...call pannunga..
      . நான் விசாரித்து சொல்கிறேன்....

  • @MohdMaideen
    @MohdMaideen 6 днів тому +1

    பக்கத்திலிருக்கும் நாகூரை சொல்லாமல் தூரத்துல இருக்கும் வேளாங்கன்னி யை சொல்கிறாய் ஏன்?

  • @GirlbertSelvam
    @GirlbertSelvam 4 дні тому +1

    தம்பி மீனவநண்பன்னு சொல்லிட்டு பாடங்கன் கருவா சுறேன்னு சொல்லுறத அப்படியே போடுற அப்புறம் வஞ்சரம் முன்னு கேரய காட்டுது தப்பு தம்பி

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  4 дні тому

      பாத்து வாங்குங்க அண்ணா.... அது தான்... சொல்ட்றேன் அண்ணா