கரைஒதுங்கிய பர்மா நாட்டு மூங்கில்படகில் வெகுநாட்கள் உயிருக்கு போராடிய 4மீனவர்கள்/MIYANMAR BAMBOOBOAT
Вставка
- Опубліковано 14 гру 2024
- கரைஒதுங்கிய மியான்மர் நாட்டு மூங்கில்படகு உயிருடன் இருந்த 4மீனவர்களும் கோழிகளும்/MIYANMAR BAMBOOBOAT
மியான்மர் நாட்டைச் சேர்ந்த 4 மீனவர்கள் இஞ்சின் இல்லாத ஒரு மூங்கில் படகில் 07.11.2024ந் தேதி ஆற்றில் மீன்பிடிக்க புறப்பட்டு காற்றின் திசையில் மீன்பிடித்து வந்துள்ளனர். தீடீரென்று காற்றின் திசை மாறியதால் படகு கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு காற்றின் திசையில் மிதந்து வந்தவர்களை 06.12.24ந் தேதி நாகைக்கு கிழக்கே 36 கடல் மைல் தொலைவில் மிதந்து வந்தவர்கள் நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த 8ND TN 06 MM 8551 என்ற படகில் இருந்தவர்களால் கண்டுபிடிக்கப்பட்டு இந்திய கடலோர பாதுகாப்புப் படைக்கு தகவல் தெரிவித்ததின்பேரில் ICGS காரைக்கால் பிரிவினர் C-436 என்ற கப்பலில் சென்று படகில் இருந்தவர்களை மீட்டு இன்று 09.00 மணிக்கு நாகப்பட்டினம் துறைமுகம் அழைத்து வந்து கடலோர பாதுகாப்புக் குழுமம் வசம் ஒப்படைத்தனர். மேற்படி மீனவர்கள் மீது நாகை கடற்கரை காவல் நிலைய குற்ற எண் 21/24 பிரிவு 3/10 MZI Act படி வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
மீனவர்கள் விபரம்
1. Win zaw 43/24,
S/o Hussain zaw,
Bogale, Phoya Kyun,
Mayanmar
2. Kyl Lein 48/24, S/o Kuyagi, Bogale, Phoya Kyun,
Mayanmar
3. Angsan 23/24, Bogale, Phoya Kyun,
Mayanmar
4. Thansoe 43/24
Bogale, Phoya Kyun,
Mayanmar
அருமையான பதிவு அருமையான விளக்கம் ❤❤❤
நன்றி....
Super
that may be the same route at elarier times used for transmiting the Teak woods from Burma to tamilnadu?
👍👍
வண்டல் மீனவன் 🙌
Good vlog good presented on this Myanmar bamboo boat,
What happened your case???
Myanmar people are migration to andaman and nicobar islands from past 50 years living there... That news never comes they will say as they all from India assam, west Bengal etc etc etc etc.
My case judgement announced aqquited....
Super video nanba Guna 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
Thanks for support
👌
Bro...hoz your mother's health now..?
Hope she'll be alright...by grace of Almighty....
Treatment poitu iruku.... Ipa amma udalnilai paravalla anna
வீடியோ சூப்பர் பிரதர் மீனவன் கார்த்தி 🔥💥👍👍
🎉🎉🎉
🎉🎉🎉
மோட்டார் இல்லாமல் இந்த படகு எப்படி இயக்குவது.பாய்மர காத்து மூலமாக இயக்கபட்டதா?
Amam anna
😮🤔
பர்மியர்கள் தமிழரை போன்று மதம் மாறாமல் தாய்மாதத்தோடு ஒட்டி இயற்கையோடு இனைந்து வாழ்வது சிறப்பாக உள்ளது
👍🙄🙄👍👍👍
Yethu naye matham
Intha Boat⛵ ah Exolibitoon ku Vaikalaam . Riverside Restaurant ah Payambadutha laam. Nalla Velai Srilangan Veriyar Kaludam Pogavillai
மீன்களை எண்ணெயில் பொரித்தல் நுரை வருகிறது ஏன் கெட்ட போன மீன் இருக்குமோ
கடலை எண்ணெயில் பொரித்தால் நுரை வரும்
இதுவரை நான் பார்த்ததில்லை... அண்ணா...
அம்மாவிடம் கேட்டு சொல்கிறேன்... அண்ணா
Coconut oil will make foam
If coconut oil used bubbles will come
நண்பா கனவா மீன் கிடைக்குமா
கிடைக்கும்..... நாகப்பட்டினம் துறைமுகத்துல
❤🎉🎉
நன்றி
Unga contact number kudunga brother?
9159535140
Super
Super