வேட்டியால் நடந்த அவமானம் - VKT Balan Original Viral Interview | Part 2

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ •

  • @CSubbu-zw5ko
    @CSubbu-zw5ko 4 роки тому +1456

    என் வாழ்நாளில் இந்த காணொளியை பார்த்த நேரத்தை ஒரு பொன்னான நேரமாக கருதுகிறேன்.👌👌👌👌🙏

  • @srutijanamani6433
    @srutijanamani6433 4 роки тому +246

    எங்களால் காமராஜரை பார்க்க முடியவில்லை என்ற வருத்தம் உள்ளது அந்த வருத்தம் உங்களை பார்த்த பின் மறைந்து விட்டது மகிழ்ச்சியாக உள்ளது வாழ்த்துக்கள் ஐயா

    • @senthamarair8339
      @senthamarair8339 4 роки тому +3

      அட! நான் நினைத்தது போலவே நீங்களும் சொன்னீர்கள்.

    • @s.anithas9140
      @s.anithas9140 4 роки тому

      Yes I have ur thought

  • @vigneshchandran5336
    @vigneshchandran5336 4 роки тому +123

    ப்பா !!!!!
    என்ன மனுஷன்யா !!!!
    என்ன பேச்சு !!!!
    பிரம்மிச்சுப்போச்சு !!!! ❤️

    • @ashoka438
      @ashoka438 2 роки тому

      Hh

    • @ashoka438
      @ashoka438 2 роки тому

      How are you doing with your family on new

  • @chrisantoni4537
    @chrisantoni4537 4 роки тому +441

    எனக்கு வன்மங்கள் பொறாமைகள் கிடையாது ஆனால் காயங்கள் வருத்தங்கள் உண்டு. அற்புதமான வார்த்தைகள்

    • @vijayarangan3866
      @vijayarangan3866 3 роки тому +9

      ஒரு வரலாற்று மா மனிதர் ஐயா நீர் வாழும் தமிழன்

    • @dillibabuk5581
      @dillibabuk5581 2 роки тому

      Unmaithan..

    • @dillibabuk5581
      @dillibabuk5581 2 роки тому +2

      Vanmmangalum..Poramaigalum
      Erunthal....Vazhkkaiyil.Vazhavemudiyathu

    • @dsansi
      @dsansi 2 роки тому

      O

    • @dsansi
      @dsansi 2 роки тому

      O

  • @TamilTechCentral
    @TamilTechCentral 4 роки тому +113

    மிகவும் அருமையான காணொளி

    • @logeshwaran6110
      @logeshwaran6110 4 роки тому +1

      Maga Prabhu Neenga Ingayum Vandhuteengala! 😅😂😂😂

  • @prakalyavoiceartist
    @prakalyavoiceartist 4 роки тому +311

    வேடந்தாங்கலுக்கு வரும் பறவைகள் போல் வாழ்வோம் "அழகான வரிகள்"❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻

  • @ramesh1010raj
    @ramesh1010raj 4 роки тому +226

    என்ன ஒரு அருமையான வார்த்தை... காசு இல்லனா பட்டினியா கிட .... இது எல்லா விஷயத்துக்கும் பொருந்தும்... கடன் வாங்கி ஆடம்பரம் பண்ண கூடாது என என் மண்டயில் கொட்டி எழுப்பியதர்க்கு நன்றி

    • @veerasamyrajan7584
      @veerasamyrajan7584 4 роки тому

      பெத்த தாய்க்கு சோறு போடாத
      கொடுத்த கடன திருப்பி கேக்காத
      வயலுக்கு வேலி போடாத
      ஆகா தமிழின் சொல் நயம்
      (ஆழ்ந்து சிந்தித்திட மெய் புலப்படும்)

  • @arjunn1282
    @arjunn1282 4 роки тому +118

    உண்மைய சொல்லனும்னா இவரு புத்தி கூர்மை உள்ளவர் ♥️♥️♥️🥰🥰

  • @SuHashan401
    @SuHashan401 4 роки тому +532

    வேட்டியை தேசிய உடையாக பிரகடணம் படுத்திய மறைந்த தலைவி ஜெ. ஜெயலலிதாவிற்கு அவர்களுக்கு சிரம் தாழ்ந்த என் வணக்கங்கள்.
    தமிழன்- இலங்கையிலிருந்து...

  • @bhaskarmurugan7883
    @bhaskarmurugan7883 4 роки тому +48

    யாருலாம் கண் கலங்குனிங்க எனைப்போல் 👍👍👍 ஐயா நீங்கள் பல்லாண்டு வாழ்க 🙏🙏🙏

  • @evergreen4743
    @evergreen4743 4 роки тому +91

    ரொம்பவே ரசித்து பார்த்த ஒரு சாமானியனின் சரித்திரம் இன்று மெய்சிலிர்க்க வைக்கிறது💐👌

  • @mahamahalakshmi440
    @mahamahalakshmi440 4 роки тому +290

    உழைப்பால் உயர்ந்தவர் இதற்க்கு எதற்கு dislike போடணும் உழைக்க மறந்தவர்கள்

    • @prabuarun1865
      @prabuarun1865 4 роки тому +17

      வயத்தெரிச்சல் பிடித்தவர்கள் அப்படி தான் செய்வார்கள் சிஸ்டர்

    • @rajashekarwella
      @rajashekarwella 4 роки тому +15

      ஒரு மனிதனின் முன்னேற்றத்தில் முக்கிய தடைகளாக இருக்கும் மூன்று பணம், கல்வி, சாதி இந்த மூன்று தடைகளையும் முறியடித்து இவர் கண்ட வெற்றி இந்த மூன்றும் உள்ளவர் கண்ணை பொறாமை கொள்ள செய்கிறது.

    • @ramabaiapparao8801
      @ramabaiapparao8801 4 роки тому +12

      திண்ணை தூங்கிகள் வயிற்றெரிச்சல் சோம்பேறி.........இப்பெருமகனார்.பற்றி தெரியவில்லை போலும்..படிப்பு ஆனால் ஆங்கிலத்தில் சரளமாக பேசுகிறார்.மத்திய அரசு இப்பெருமகனார் அவர்களை பெருமை படுத்த வேண்டும்..

    • @oibkjh
      @oibkjh 4 роки тому +1

      @@ramabaiapparao8801 கட்டுமரம் 'கலைமாமணி ' விருது கொடுத்தது.

  • @virat9268
    @virat9268 4 роки тому +401

    இவருடைய வாழ்க்கை வரலாற்றை, திரைப்படமாக எடுத்தால், இளம் தலைமுறையினருக்கு ஒரு எடுத்துக்காட்டாய் இருக்கும்....
    விழிப்புணர்வாகவும் அமையும்🙏🙏🙏

    • @shahulhameed7712
      @shahulhameed7712 4 роки тому +5

      Antha cinema vey venam iyya

    • @sriganesanilayam7175
      @sriganesanilayam7175 4 роки тому +2

      படம் ஓடாது

    • @rathinavelkaliyaperumal929
      @rathinavelkaliyaperumal929 4 роки тому

      Yes true 👍🙏

    • @rambalag
      @rambalag 4 роки тому +7

      அப்படத்தில் நடிப்பதற்கு தகுதியான மனிதன் இருப்பதாக தெரிவதில்லை. மேலும் அப்படம் அய்யாவிற்கு இழுக்கையே தரும்..

    • @chandrashekarr1977
      @chandrashekarr1977 4 роки тому +8

      டாக்குமென்ட்ரியா வேணும்ன்னா எடுக்கலாம். சினிமா வேலைக்காகாது. இந்தக்கால சினிமால பொறுக்கி லுக்கும் பரதேசி கெட்டப்பும்தான் ஹீரோவுடைய அடையாளங்கள். குத்துப்பாட்டு, ஐட்டம் பாட்டு, டாஸ்மாக், பொண்ணுங்கள சீண்டுறது, டபுள் மீனிங் டயலாகுகள்தான் அடையாளங்கள் மற்றும் தகுதி... ஸோ... டாக்குமென்ட்ரிதான் சரியாவரும்...

  • @hyderali6998
    @hyderali6998 4 роки тому +95

    அனுபவமே அறிவு.
    அனுபவமே ஆசான்.
    ஐயா அவர்களின் வார்த்தைகள்
    ஒரு நூலகத்தில் உள்ள அனைத்து புத்தகங்களை படிப்பதை விட மேலானது.

  • @muruganandhamgurusamy9140
    @muruganandhamgurusamy9140 4 роки тому +56

    ஒரு மனிதன் பேட்டி உடனடியாக அற்புதமான தாக்கத்தை என்னுள் ஏற்படுத்தி விட்டது!!

  • @karthekeyansubramanian.v3489
    @karthekeyansubramanian.v3489 4 роки тому +85

    இருவரின் தமிழும் உச்சரிப்பும் மிகவும் அழகு. மிக்க நன்றி

  • @santhisanthi2738
    @santhisanthi2738 4 роки тому +170

    ஹேமச்சந்திரன் அவர்களுடைய பண்பும், பொறுப்பும் முகத்திலும், பேச்சிலும் ரசித்து பார்க்க வைக்கிறது. வைரத்தை பேட்டி காணும் தங்கம்👍

  • @motherlovecooking8296
    @motherlovecooking8296 4 роки тому +216

    ஐயா எப்படி இவ்வளவு அறிவு பூர்வமாக பேசுகின்றீர்கள்?எனக்குள் உள்ள சமய சாதி மத வெறி உங்கள் பேச்சால் தலை குனிந்து தாழ்ந்து போய்விட்டது.உண்மையில் உங்கள் உரை என்னை ஒரு புதிய சிந்தனை மிகுந்த பாதைக்குள் கூட்டிச்செல்கின்றது.உங்கள் சிறப்பான பேச்சிற்கு நன்றி

    • @ravichandran.vravichandran50
      @ravichandran.vravichandran50 4 роки тому +2

      👍👍👍👍👍👍👍
      👌👌👌👌👌👌👌
      💐💐💐💐💐💐💐

    • @muthuswamy8874
      @muthuswamy8874 4 роки тому +3

      அருமையான நினைவுகளை
      பகிர்ந்தீர்கள் .யதார்த்தமான
      பேச்சு. உழைப்பால் உயர்ந்த
      உங்களுக்கு வணக்கம்.

    • @rasigan46
      @rasigan46 4 роки тому +8

      தேசியமும் தேவையில்லை மனிதனாய் வாழ்வோம்

    • @ameenrifarifa8472
      @ameenrifarifa8472 4 роки тому +1

      Great man

    • @subramaniansubramanian6755
      @subramaniansubramanian6755 4 роки тому

      8

  • @gkvalluvan2121
    @gkvalluvan2121 4 роки тому +66

    இந்த நேரத்தில் இருந்து என்னை திருத்தி கொள்கிறேன்

  • @ksiva99
    @ksiva99 4 роки тому +38

    உண்மை, நேர்மை ஒரு நாள் வெல்லும்!
    வாழ்க பல்லாண்டு அய்யா!
    நல்ல மனிதர், தமிழர்.
    நல்ல நேர்காணல்.

  • @vasanvideos1232
    @vasanvideos1232 4 роки тому +260

    சினிமா நடிகர்களுக்கு ரசிகர்களாக இருபதற்கு இவரை போன்ற எதார்தவதிகளுக்கு ரசிகர்களாக இருக்கலாம். வாழ்க்கையை அனுபவித்து ரசிக்கலாம் வளமான வாழ்க்கையும் வாழலாம் மக்களின் சாபகேடு சினிமா மட்டும் தான்

    • @Anne-yb1jr
      @Anne-yb1jr 4 роки тому +5

      Well said bro

    • @vasanvideos1232
      @vasanvideos1232 4 роки тому

      @@Anne-yb1jr Thank you

    • @magizhartandcraft5645
      @magizhartandcraft5645 4 роки тому +5

      ஐயா வார்த்தை இல்லை ரொம்ப நன்றி

    • @suganth72
      @suganth72 4 роки тому +6

      only fools (utter fools) will take a cinema actor as guide (if an actor is social conscious may be respected..but there is no one like that anymore)

    • @vasanvideos1232
      @vasanvideos1232 4 роки тому +1

      @@suganth72 nice bro

  • @krishanand1308
    @krishanand1308 4 роки тому +215

    நான் எதிர்பார்த்தது போலவே இரண்டாம் பகுதி அமைந்து விட்டது. இது நிச்சயம் பேட்டியே அல்ல ஒரு ஆகச்சிறந்த மனிதர் நமக்கு நடத்திய பாடம். என்ன ஒரு மனிதர்,என்ன வார்த்தைகள் உலகத்திலேயே இவருக்கு கிடைத்த கசப்பு அனுபவங்கள் வேறு யாருக்கும் கிடைத்திருக்காது, "யாதும் ஊரே யாவரும் கேளிர்" பற்றி அருமையான விளக்கம். அது போக இவர் வெறுக்கும் ஆங்கில வார்த்தை "மோட்டிவேஷன்" அதை பற்றிய இவரது சிந்தனை. யப்பா ஹேமச்சந்திரா வாழ்த்துக்கள். பாடம் நடத்திய அந்த பாலன் ஐயாவுக்கு நன்றிகள்.

    • @mayalagucmaya1197
      @mayalagucmaya1197 4 роки тому +5

      கணியன் பூங்குன்றன் பிறந்த ஊர் சிவகங்கை மாவட்டம் ,மகிபாலன்ப ட்டி யில் உள்ளது. இப் பெருமகனாருக்கு இவ் அரசு மணிமண்டபம் கட்ட அரசாணை வெளியிட்டு பணிகள் நடந்து வருகிறது. மாயழகு மகிபாலன்பட்டி.

    • @veerasamyrajan7584
      @veerasamyrajan7584 4 роки тому +2

      ஏன் கண்ணீர் வருகிறது
      அறிகிலேன்

    • @kirubadass2387
      @kirubadass2387 4 роки тому

      Balan sir nañdri

  • @selvarajus727
    @selvarajus727 4 роки тому +63

    சமவயது நண்பருடன் உரையாடிய மகிழ்வைப் பெற்றேன். நாங்கள் சாதிக்கத் தவறியதைச் சாதித்துக் காட்டிய தாங்கள் நீடூழி வாழ்க. தங்கள் சாதனைகள் தொடரட்டும்.

  • @muraliu2093
    @muraliu2093 4 роки тому +22

    கண்ணீர் வரவைத்துவிட்டது ஐயா உங்கள் உரை. நான் சம்பாதித்து என் தந்தைக்கு ஒருவேளை உணவு கொடுக்கும் பாக்கியம் எனக்கும் கிடைக்கவில்லை. 13 வயதில் என் தந்தையை இழந்தேன். இன்றும் எண்ணி எண்ணி கண்கலங்குகிறேன். உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன். நலமுடன் இளைஞர்களுக்கு முன்னோடியாக இருக்க வேண்டும்.

  • @thangambabu
    @thangambabu 5 місяців тому +7

    யார் யாரைப்பற்றிய வாழ்க்கை வரலாற்றையெல்லாம் படம் எடுக்கிறார்கள்.. ஆனால் இவருடைய வாழ்க்கையை படம் எடுக்க மாட்டேங்கிறார்கள்... இவருடைய வாழ்க்கையை 3 பாகங்கள் வரை எடுக்கலாம்...அவ்வளவு ஆச்சர்யம், விறுவிறுப்பு, திருப்பங்கள்..!! பலருக்கு Inspiration ஆக இருக்கும்..!!!

  • @indtechkasim
    @indtechkasim 4 роки тому +425

    எந்த இடத்தில் அவமானப்பட்டோமோ,
    அதே இடத்தில் மீட்டெக்கக வேண்டும்
    அதுதான் சபதம் வாழ்த்துகள் ஐயா

  • @sunflowertamil3261
    @sunflowertamil3261 4 роки тому +88

    இந்த வீடியோவை நான் முழுமையாக பார்த்தேன் விமர்சிப்பதற்கு ஐயா நீங்கள் நலமோடு நூறாண்டு வாழ வேண்டும்.

  • @k.s.nagarajan7103
    @k.s.nagarajan7103 4 роки тому +105

    வஞ்ச மில்லா நெஞ்சகத்தில் தான்
    நா நயத்தில் நாணயம் இருக்கும்
    ஐயா அவர்களுக்கு நன்றிகள் ஆயிரம் 🙏🙏🙏🙏🙏❤️👍👏

  • @nicedigital8534
    @nicedigital8534 4 роки тому +18

    என் வாழ்நாளில் இந்த காணொளியை பார்த்த நேரத்தை ஒரு பொன்னான நேரமாக கருதுகிறேன்

  • @Hemadevi2806
    @Hemadevi2806 4 роки тому +21

    தங்களின் வாழ்க்கை வரலாறு என்னை நல்வவழியில் நடப்பதற்க்கு பாதை அமைத்தது அய்யா !
    இன்றிலிருந்து முடிந்தவரை நாணயமாணவனாகவும், நன்றியுடையவானாகவும் வாழ முயற்சி செய்வேன் !

  • @aforarunvs
    @aforarunvs 4 роки тому +81

    மகிபாலன்பட்டி என் ஊர். கணியன் பூங்குன்றன் பிறந்த ஊர். பெருமை கொண்டவன் நான். I respect to you sir.

  • @Ibrahim-bu8sv
    @Ibrahim-bu8sv 4 роки тому +123

    What a man...What a word...What an experience...What a wise hearing...Long live Sir...Your natural way of sharing experience going to open many eyes including mine...Stay blessed Sir...

    • @futurechannel6888
      @futurechannel6888 4 роки тому +5

      You are correct...he opened my eyes in difficult situation...we need to pray these kind of true successful people

    • @Anne-yb1jr
      @Anne-yb1jr 4 роки тому +2

      Yes i too felt the same bro

    • @malikap2411
      @malikap2411 4 роки тому

      Nowadays youngsters expecting the job for their degree besides that they must ready to do any job .success will come sure thanks for Iyyas interviwe.

  • @kalaivaniannamalai8427
    @kalaivaniannamalai8427 4 роки тому +28

    சிறந்த மனிதர் நீ‌ங்க‌ள். தன் பிள்ளைகளுக்கு தன் வாழ்க்கையை சொல்வது போல் இருந்ததது. சிறந்த அறிவுரைகள். நன்றிகள் ஐயா

  • @Kanavuillam
    @Kanavuillam 4 роки тому +4

    இந்த பதிவை பார்க்கும் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் நிச்சயம் எதாவது ஒருமாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. உங்களின் அனுபவம் எங்களுக்கு பாடம் ஐயா.

  • @thilagastories
    @thilagastories 4 роки тому +23

    நீதி, நேர்மை உள்ளவர்களை
    ஆண்டவன் கைவிடமாட்டான்
    இது உண்மை ஐயா.

  • @verygood3333
    @verygood3333 4 роки тому +51

    எளிய மக்களுக்கு ஒரு
    உயர்ந்த மனிதரின்
    ஊட்டச்சத்து நிறைந்த
    மிக மிக அரிதான
    அமிர்த வாசகங்கள்

  • @jmsuresh3431
    @jmsuresh3431 4 роки тому +168

    வாழ்க்கையில் முன்னேற
    1.யார் பேச்சினையும் கேட்காதே
    2.நாணயமாக நடந்து கொள்
    3.நன்றி மறவாதே
    4.யாதும் ஊரே யாவரும் கேளிர்
    மிக அருமையான சந்திப்பு...
    மிக்க நன்றி vkt.பாலன் அவர்களே...🌹

  • @gomathi9842
    @gomathi9842 4 роки тому +6

    இதுவரை எந்த பிரபலத்தின் பேட்டியையும் பாா்த்ததில்லை. முதல்முறையாக நான் முழுமையாக பாா்த்த பேட்டி பாலன் ஐயாவுடைய பேட்டி யை தான். தகுதியான நபரின் பேட்டியை பாா்த்த நிறைவு என்னுள். நன்றி ஐயா!

  • @safikurrahman6073
    @safikurrahman6073 4 роки тому +29

    Anchor 💯 such a decent guy and every questions was about intelligence ! timing 👌

  • @thennaimaram9816
    @thennaimaram9816 4 роки тому +89

    The next generation won't see such a man..these period people have lived the life fullest..

  • @மணலாறுபாண்டியன்K2

    நான் பார்த்த பதிவுகளில் என் மனதுக்கு நிறைவான. உரமூட்டுகின்ற தற்பெருமையில்லாத வார்த்தைகள்

  • @aravinddhinakaran1438
    @aravinddhinakaran1438 4 роки тому +35

    பெற்றோருக்கு கௌரவமாக சொரு போடுங்க, அது பாக்கியம்.. அருமை ஐயா👏👏

  • @arulsamy5734
    @arulsamy5734 4 роки тому +6

    எனது தாழ்வு மனப்பான்மையை மாற்றிய ஐயாவிற்கும் ஐயா அவர்களின்வார்த்தைகளுக்கும் மற்றும் இந்த சேனலுக்கும் கோடான கோடி நன்றிகள்

  • @sivanesundar5259
    @sivanesundar5259 4 роки тому +17

    என்ன ஒரு ‌அருமையான சொற்பொழிவு நல்ல நிகழ்ச்சி நன்றி வாழ்த்துக்கள் .வாழ்க தமிழ் வளர்க நாடு

  • @vimalapanneer6733
    @vimalapanneer6733 4 роки тому +36

    ஆணித்தரமானபேச்சு , நறுக்கெனபேசும் தெளிவான மனிதர் ,
    இந்த வெற்றியாளர் வருங்கால சமூகத்திற்கு ஒருநல்ல பாடம்

  • @sugalaya5528
    @sugalaya5528 4 роки тому +42

    🙏🙏 கண்கள் கலங்கி நிற்கிறது..
    எவ்வளவு உயர்ந்த மனிதர்.. அல்ல .. அல்ல.. *மகான்* அவரை வணங்குகிறேன் 🙏🙏

  • @vakisnaturelover.
    @vakisnaturelover. 4 роки тому +76

    15 வருடத்துக்கு முன்பு கனடா வருவதற்க்கு மதுரா ட்ராவல்ஸ் தான் டிக்கெட் புக் பண்ணின்னான் இவரோடு பேசியிருக்குறேன் நல்ல மனிதர்

  • @srevathi1091
    @srevathi1091 4 роки тому +22

    யாதும் ஊரே யாவரும் கேளிர் ஐ.நா.வில் பொறிக்கப்பட்டுள்ளது.நம் நாட்டவர்கள் அதன் அருமை அறியாதது நம் அவலம்.நம் கல்வியின் அவலம் 😭

  • @vmkkannan
    @vmkkannan 4 роки тому +3

    நான் பார்த்த நேர்காணல்களில் இது முக்கியமான ஒன்றாகக் கருதுகிறேன்... ஐயா பேசிய ஒவ்வொரு வார்தையும் 'வாழ்க்கைப் பாடம்'...
    congrats to the interviewer...

  • @prakalyavoiceartist
    @prakalyavoiceartist 4 роки тому +9

    காசு இல்லை என்றால் பட்டினி இரு.....அருமையான வரிகள்❤️❤️
    இன்று நல்ல நிலைமையில் இருந்தாலும் கடந்து வந்த காலங்களில் பட்ட துன்பங்களை நினைவுகூர செய்த அருமையான நேர்காணல்❤️❤️

  • @aravindanapple2363
    @aravindanapple2363 4 роки тому +58

    உணர்வுப்பூர்வமான பேச்சு அய்யா VKT. பாலன்.

  • @vijayabaskar9994
    @vijayabaskar9994 4 роки тому +50

    My age 28 now, today i found my inspiration
    Mr. Balan sir hats off...

  • @dillibabum70
    @dillibabum70 2 роки тому +1

    ஆக சிறந்த காணொளி. சிறப்பு

  • @venkateswaran6823
    @venkateswaran6823 9 місяців тому +2

    VKT BALU sir🙏 you great😊

  • @chandhruvaratharajan7607
    @chandhruvaratharajan7607 4 роки тому +82

    ஒரே வார்த்தை ‌தான் உங்கள் காலை தொட்டு கும்பிடவேண்டும் போல் இருக்கிறது

    • @mineshgokulminesh6447
      @mineshgokulminesh6447 4 роки тому +1

      S. I am a tamilan. Living in Kerala.
      Ivar life la nadantha avamaanangalai naannum santhithu irukiren.
      Kangalil kanneer.
      Ayya... I touch your feet.....
      Ungal vaallthukkal endrum engalukku thevai......

  • @suryaanbalagan8760
    @suryaanbalagan8760 4 роки тому +5

    உண்மை என்னூள் தாக்கத்தை ஏற்படுத்திய பதிவு. அ௫மையான பேச்சு ஐயா. கட்டாயம் அனைவரும் பார்க்க வேண்டும். நாணயம் ஒவ்வொரு மனிதனுக்கும் மிக முக்கியம்.

  • @karthik2476
    @karthik2476 4 роки тому +209

    ஐயா அந்த hotelukku அண்ணாமலை படதுல வர ரஜினி மாதிரி re-entry, mass level ஐயா ,

    • @sureshselvaratnam8977
      @sureshselvaratnam8977 4 роки тому +6

      அது நடிப்பு நன்பா
      இது நியம் உண்மை

    • @karthik2476
      @karthik2476 4 роки тому +2

      உண்மையை புரிந்துகொள்ள சில உதாரணங்கள் தேவைபடும் நண்பா,

    • @ganeshmoorthi9237
      @ganeshmoorthi9237 4 роки тому +1

      Annamalai padam mathiri irukku sema mass

    • @lavanyamurali8565
      @lavanyamurali8565 4 роки тому +1

      Motivational speech sir.👍🙏👏

    • @lavanyamurali8565
      @lavanyamurali8565 4 роки тому

      Motivational speech sir. 🙏

  • @v.sureshv.suresh9204
    @v.sureshv.suresh9204 4 роки тому +1

    இது போல் நூற்றுக்கணக்கான காணொளிகள், பார்த்திருக்கிறேன்
    ஆயிரக்கணக்கான புத்தகங்கள் படித்திருக்கிறேன்
    ஆனால்
    இதைப் போன்ற காணொளி
    மிகவும் என்னை ஈர்க்கிறது
    இவரைப் பற்றி பார்ப்பது இதுவே முதல்முறை தினமும் ஒரு முறை நான் இந்த காணொளியை பார்ப்பேன்.
    மகிழ்ச்சி மிக்க நன்றி
    சேனலுக்கு

  • @rajarajan7645
    @rajarajan7645 4 роки тому +2

    மிக மிக அருமை. இவ்வளவு சிறப்பான ஒரு நேர்முகத்தை பதிவு செய்த அவதார் லைவ் சேனலை மனமாற பாராட்டுகிறேன்.
    எனக்குள் ஒரு நிறைவு ஒரு நம்பிக்கை ஒரு தெளிவு உருவாகி இருக்கிறது.

  • @mukeshwaranbalu9730
    @mukeshwaranbalu9730 4 роки тому +8

    உங்கள் வாழ்க்கை கதை துவண்டு போனவர்களுக்கு ஒரு முன் உதாரணம்.
    மிக்க நன்றி நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் ஐயா.....

  • @santhoshkumar-fb7qg
    @santhoshkumar-fb7qg 4 роки тому +18

    I started subscribed your channel after seeing this interview (both 1 & 2)
    இவர்கள் போன்ற மனிதர்களை தேடிச்சென்று பேட்டி எடுங்கள் அது தாங்க motivation for youngsters. அவர் சொன்னதில் கடைசியாக சொன்னார் பா௫ங்க நன்றியோடு இ௫ நாணயமாக இ௫, சொந்தகாரங்க வீட்டில் சாப்பிடுவதை முடிந்த வரை தவிர். என் அப்பா எனக்கு அப்படி தான் சொல்லுவார் மற்றும்
    பாக்கெட்டில் காசு இல்லைன்னா எச்ச தண்ணீரை கூட மேல ஊத்தமாட்டான் இதுவும் என் அப்பா சொன்னது தான்

  • @hariprasada3915
    @hariprasada3915 4 роки тому +34

    He is a not motivater but this words motivated me

    • @sathish4x
      @sathish4x 4 роки тому +1

      True....so called motivators degrade our confidence.... motivation should come like this....it upgrades our thoughts and positivity.

  • @kongukongu5043
    @kongukongu5043 4 роки тому +25

    #உங்கள் அனுபவம் எங்களுக்கு பாடம்# வேட்டி கட்டிய தமிழன் ஐயாவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்🌻🌳🌾

  • @venkatvm4745
    @venkatvm4745 4 роки тому +42

    இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் அய்யா வாழ்த்துக்கள்

  • @msakkhan3279
    @msakkhan3279 4 роки тому +5

    துன்பமும் வருத்தமும் நிறைந்த 2020 ல்.
    பார்த்து வியந்த ஒரே கானொலி இதுவாகத்தான் இருக்கும்.

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 4 роки тому +3

    இந்தப் பேட்டியை நான் பலநாள் பார்க்காமலே தலைப்பை மட்டும் பார்த்துவிட்டு கடந்துகடந்து அடுத்த தளத்திற்கு செல்வேன் .... சரி இது வந்து கொண்டே இருக்கிறதே என்னவென்றுதான் பார்க்கலாமே என்று இன்றுதான் கேட்டேன் ,' ..... இதுவரை நான் பார்த்த கேட்ட ஒரு மோட்டிவேஷன் பேச்சுகூட இது போன்று இல்லை : மிகவும் அருமை , உங்கள் வறுமையையும் அதிலிருந்து மீண்ட உங்கள் துணிவையும் எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை🌳💙👍

  • @vijayamirtharaj5038
    @vijayamirtharaj5038 4 роки тому +35

    யார்யாரோ எவ்வளவோ புத்திமதி எனக்கு சொல்லி இருக்காங்க எதையுமே நான் காதுல வாங்கினது இல்லை நீங்க பேசுனது என் காதுக்கு உள்ளேயே இருக்கும் வெளிய போக விடமாட்டேன், நன்றி ஐயா

    • @senthamarair8339
      @senthamarair8339 4 роки тому

      நினைவில் நிறுத்துவோம்.

  • @ANTOsWorld
    @ANTOsWorld 4 роки тому +1

    அருமையான பதிவு... இதற்கு முந்தைய பதிவை பார்த்து விட்டு intha பதிவை தேடி பார்த்தேன்...
    Motivational வேணாம் னு சொன்னார்... but this is REAL MOTIVATION 💫💫💥💥

  • @rajanlankawar6797
    @rajanlankawar6797 4 місяці тому +1

    சிறந்த மாமனிதர்.
    எதிர்நீச்சல்,துணிச்சல்,லட்சியவாழ்க்கை.தன்நம்பிக்கை இல்லாத பலருக்கு நம்பிக்கை நட்சத்திரம் ..

  • @ramakrishnan3141
    @ramakrishnan3141 4 роки тому +12

    🙏ஐயா நீங்கள் சொல்லும் சொற்கள் நான் 10 வருஷம் முன்னாள் எனக்கு தெரியாமல்
    போய்விட்டது அதனால் என் முன்னேற்றம் தடையாக இருந்தது
    இதேபோல் உங்கள் வாழ்கை சம்பவங்கள் எல்லோருக்கும்
    போய்சேரும் வகையில் செயுங்கள்
    நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @RajivKumar-vz3pb
    @RajivKumar-vz3pb 4 роки тому +8

    தமிழ் உலகம் இவர்கள் போன்ற மனிதரைப் பார்த்து வணிகம் கற்று கொள்ள வேண்டும்.மிக அருமை மற்றும் நேர்த்தி.நாணயம்.இவர் போன்ற மனிதர்களை பின்பற்றுங்கள்.

  • @mcdas5732
    @mcdas5732 Місяць тому +1

    அற்புதம். மிக மிக நேர்மையான , தைரியமான ஒரு இண்டர்வியூ. தங்கள் பேச்சிலிருந்து நீங்கள் எவ்வளவு அடி மட்டத்திலிருந்து வந்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது..

  • @AyappanRadhakrishnan
    @AyappanRadhakrishnan 4 роки тому +26

    Finally watched the mostly waited video. Most inspiration speech and no one is equal to Appa & Amma.

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 4 роки тому +1

    Amma super 👌👌👌👌👌👌👌👌👌👌

  • @rajivs3859
    @rajivs3859 4 роки тому +2

    உழைப்பால் உயர்ந்த இந்த மனிதரின் காணொளியை பார்த்த பல பேருக்கு புரிந்திருக்கும் உலக வாழ்க்கையின் ஓட்டம் பற்றி எனக்கும் சேர்த்து மிக்க நன்றி

  • @nishajaihindajain9192
    @nishajaihindajain9192 4 роки тому +8

    Whenever I feel I can not do this tough work I watch V K T BALAN sir ‘s interview to get motivated.

  • @arul767
    @arul767 4 роки тому +15

    Alexander Babu
    twitt
    லிங்க் ஓப்பன் செய்து பார்த்தேன்...!
    எனக்கும் ஏதோ ஓப்பன் ஆனது போல உணர்வு..!
    ஐயா வின் (vat பாலன்) கூற்றுப்படி...
    இனி நன்றி மறக்கக்கூடாது...!
    நன்றிகள் ..! Alex

  • @Siuuu186
    @Siuuu186 4 роки тому +16

    He is a living Legend 🇮🇳Pride of our Nation 🤩

  • @TamilStyleZ.Official
    @TamilStyleZ.Official 4 роки тому

    இந்த காணொளியில் அய்யா பாலன் அவர்கள் சொன்ன ஒரு சில அருஞ்சொற்களையும், உதாரணங்களையும் மீண்டும் மீண்டும் (ரீவைன்ட் செய்து) பார்த்தேன். இந்த இரண்டு காணொளிகளும் என் வாழ்வில் மறக்கமுடியாத காணொளிகள்.

  • @prathapmoorthy5283
    @prathapmoorthy5283 4 роки тому

    மனம் துவண்ட நிலையில் இக்காணொளியை கண்டேன். புத்துணர்ச்சி துளிர் விட்டிருக்கிறது.... நன்றிகள் பல

  • @spselvam4913
    @spselvam4913 4 роки тому +7

    ஒரு நல்ல நேர்காணல் !
    நிச்சயமாக " நாணயம்" தான் ஒருவரின் நல்வாழ்வை தீர்மானிக்கும்...

  • @sudharsan_photography
    @sudharsan_photography 4 роки тому +6

    Good one பாலன் சார்இன் ஆசிர்வதங்களுடன் மிக்க நன்றி. அவரை ஒருமுறை நேரில் சந்தித்தால் மனம் மகிழும் நான் அனுபாவிக்கும் துன்பங்களில் பாதி குறைந்தது போல் உள்ளது நன்றி இந்த நேர்காணலை இரண்டு பகுதிகளாக மக்களுக்கு கொண்டு சேர்த்த அவதார் குழுவிற்கும் நன்றி

  • @iamlee5481
    @iamlee5481 4 роки тому +3

    என் தாய் தந்தை க்கு என்னால் முடிந்த வரையில் அவர்கள் ஆசைகள் நிரைவேற்றுவேன். செய்துகொண்டு இருக்கிறேன், நன்றி ஐயா 🙏🙏🙏🙏😥

  • @karthikeyanm343
    @karthikeyanm343 4 роки тому +1

    என் மனதை மிகவும் நெகிழ வைத்து விட்டீர்கள்..... இதை கண்ட அனைவரும் வாழ்க்கையிலும் நிச்சயமாக நல்ல மாற்றம் ஏற்படும் என நம்புகிறேன்.... நன்றி V.K.T.பாலன் ஐயா அவர்களுக்கும்🙏 இந்த காணொளியை வழங்கிய Avatar Live க்கும்....

  • @Savi3Ram
    @Savi3Ram 10 місяців тому +1

    மிக அருமையான காணொளி.. இது போல நல்ல காணொளிகள் போடுங்கள்.. நம்ம ஊரு வெயிலுக்கு வேட்டி சட்டை தான் நல்ல costume. உங்க வளர்ச்சி super sir.. எப்படி உங்க life twist & turns எடுத்திருக்கு.

  • @ActiveLearningFoundation
    @ActiveLearningFoundation 4 роки тому +64

    It is better to listen to the words of v.k.t Balan than the empty talks of thousand politicians.
    Every youth dreaming for becoming a better man should know his life.
    His life history must be included in school text book.

    • @Ramkumar-rh9sb
      @Ramkumar-rh9sb 4 роки тому

      நீங்கள்தான் உண்மையான பாட்ஷா

    • @divydiaries5753
      @divydiaries5753 4 роки тому

      ♥️♥️♥️♥️ yes we need his story

  • @valliammaialagappan7355
    @valliammaialagappan7355 4 роки тому +18

    உங்கள் வாழ்க்கை வரலாறு பற்றி ஒரு புத்தகம் எழுதுங்கள் ஐயா இன்றைய தலை முறை படிக்கட்டு . வளர்ப்பு தான் முதல் காரணம் . உங்கள் பேட்டியை பார்க்க ஒரு வாய்ப்புக் கிடைத்தற்கு இறையாற்றலுக்கு நன்றி..

  • @clydellaperies4721
    @clydellaperies4721 2 роки тому +4

    What a great gentleman! What an inspirational interview. I haven't heard a person speaks Tamil so clearly with so many quotes for a long time. His life skills, experiences had given this confidence. Integrity and honesty are the most important virtue. His out look on life are so endearing. Wishing him all the best. We need more people like him in the world.

  • @bv.rathakrishnanbv.rathakr3256
    @bv.rathakrishnanbv.rathakr3256 2 роки тому

    எளிமையின் அடையாளம் அது ஐயா தான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் ஐயா

  • @mohanmalar507
    @mohanmalar507 3 роки тому

    மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் உள்ளது பேச்சு. ஒரு சோம்பேறியை கூட சுறுசுறுப்பாக்கி விடும் உங்களது பேச்சுக்கள். ஒருவனுக்கு தன்னம்பிக்கையை தரக்கூடிய அளவுக்கு உங்களது பேச்சுக்கள் இருக்கிறது. நன்றி ஐயா.

  • @sathyavijaythegreat
    @sathyavijaythegreat 4 роки тому +13

    OMG !! what a voice he has!!! god's giift

  • @marystellabai.m3661
    @marystellabai.m3661 4 роки тому +4

    எல்லோரும் இப்படி இருந்தால் எல்லோரும் உலகில் வாழலாம்

  • @innermostbeing
    @innermostbeing 3 роки тому +12

    Balu sir, I'm so happy to hear your thoughts that are different but acceptable within our society. You are bang on the secret of success that depends on integrity and an attitude of gratitude. You are a life lesson for many youngsters! Thank you for sharing your experience and thoughts Balu sir as well as to the entire crew that shot this inspiration video!

  • @babygeethanjali2701
    @babygeethanjali2701 4 роки тому +1

    பாலன் ஐயா அவர்களே தங்களின் நேர்காணலைபார்க்க வாய்ப்பு வாழ்நாளில் மறக்கமுடியாத நிகழ்ச்சி .உஙகளை போன்றவர்களின் வாழ்க்கையில் உயர உங்களின் முயற்ச்சி இன்றைய வளரும் தலை முறைக்கு அறிவுரை ஊக்கம் வழங்கும் ஒரு டானிக்.இதை பார்க்க பார்க்க கண்ணீர் தானாக வருகிறது.

  • @sutharsanv2048
    @sutharsanv2048 4 роки тому +2

    இவர் வாழ்க்கை யில் அனைத்தும் உண்மையாக இவர் வாழ்வில் நடந்ததை சொல்கிறார் அருமையான பதிவு கள்ள கபடம் தெரியாத உயர்ந்த மனிதர்

  • @rptrakesh
    @rptrakesh 4 роки тому +12

    You have opened my eyes sir . I thought being an Hindu is proud. I am a telugu mother tongue and a modi supporter.
    From now on , I won't go behind religion , caste , language , race and even nationalism. There is no political party which preaches this here. So I will also quit politics and lead a peaceful life
    Yaathum oore yavarum kelir !

    • @orangemania6207
      @orangemania6207 4 роки тому +5

      Hinduism never teaches hatred.. nor does modi. So being a hindu is being secular

    • @sekarraja6999
      @sekarraja6999 4 роки тому

      Always be loyal, love the work with passion, never give up tradions.

    • @vijayaretname.6016
      @vijayaretname.6016 4 роки тому +1

      My Heartfelt Nandri 🙏🏼 to you, now in my 60's l've Never read, seen or lived in my life where Any religion, race or caste has United mankind

  • @RAJESHKUMAR-dq5os
    @RAJESHKUMAR-dq5os 4 роки тому +44

    பேரு செக்யூரிட்டி ஆன ராஜா மாதிரி இருப்பார் 👍

    • @ahamu007
      @ahamu007 4 роки тому +1

      யாதும் ஊரே யாவரும் கேளிர்.
      செக்யூரிட்டி அவர்களையும் மதித்து அழகு படுத்தி கூறும் முறை ஐயா அவர்களின் அறிவின் அழகே தான் 🙏

  • @raasprasad2575
    @raasprasad2575 4 роки тому +7

    What an amazing man... his wisdom is so beautiful.

  • @johnandrew2310
    @johnandrew2310 4 роки тому +1

    வாழ்க்கையில் நெடுநாட்கள் வாழ்ந்திருப்பதற்கு தகப்பனையும் தாயையும் கனம் பண்ணுவாயாக. நல்ல ஒரு அறிவுரை கூறின ஐயா உங்களுக்கு. நன்றி

  • @shanthifactory2136
    @shanthifactory2136 4 роки тому +2

    இந்த காணொளியை நீங்கள் உலகுக்கு தெரிய படுத்தியதற்கு மிகவும் நன்றி. அவர் பேசும்பொழுது மகிழ்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் மனதிற்கு நிம்மதியாகவும் உள்ளது. Love u தாத்தா.🤗🤗