மலை சும்மா தான இருக்கு யாரு கேட்க போரான்னு கொஞ்ச கொஞ்சமா மலையை ஆக்கிரமித்து வீடு கட்டி கொண்டிருந்தனர். தற்போது மலையே ஏதோ ஒரு வகையில் எச்சரிக்கை செய்கிறது.
சனி ஞாயிறு மற்றும் திங்கள் இடைவிடாமல் பழுது மழையால் திருவண்ணாமலை மாவட்டத்தில் சுற்றி இருக்கும் ஊர்களில் வெள்ளப்பெருக்கெடுத்து சாத்தனூர் அணையில் நீர்மட்டம் உயர்ந்து அதிலிருந்து வந்த மழை நீரும் இவை இரண்டும் கலந்து ஊர்களில் வீடுகளில் பல நாசங்கள் ஏற்படுத்தி விட்டது இது மட்டுமில்லாமல் பெரிய துயரம் திருவண்ணாமலை கிரிவலம் மலையின் பாறை உருண்டு மண் சரிவு ஏற்பட்டு ஏழு பேர் இறந்துள்ளனர் மிக மிக துயரமான நாள்😢
காடழிப்பின் சோகமான விளைவு. எதிர்காலத்தில் நிலச்சரிவு ஏற்படாமல் இருக்க, பழைய வனப் பகுதிகளில் மீண்டும் காடுகள் வளர்க்கப்பட வேண்டும். அங்கு சிறைபிடிக்கப்பட்ட யானைகள் மற்றும் பிற வன விலங்குகளை விடுவிக்க வேண்டும் .
மலை சும்மா தான இருக்கு யாரு கேட்க போரான்னு கொஞ்ச கொஞ்சமா மலையை ஆக்கிரமித்து வீடு கட்டி கொண்டிருந்தனர். தற்போது மலையே ஏதோ ஒரு வகையில் எச்சரிக்கை செய்கிறது.
கோயில் நிலத்தை பட்டா போட்டு வீடு கட்டினால் இதான் நிலமை 😮😯😍
Da sutha modu
Dai madhaveri thayolis
Moodu da. Unmaiya sonna matham mayirunnu. Kovil nilatha yean akramikkanum?. @@Kumaran847
மலை அண்ணாமலையார்க்கு சொந்தம்
@@MeenaRaja-bj1fm bro மலை அடிவாரம் தொடங்கி மலை மேலேயே வீடு கட்டி வச்சிருக்காங்க. கோவில் நிர்வாகம் State Administration என்ன பண்ணது
@YogaMahaLakshmiKanchiSilks முழுக்காரணமும் அவர்களே
Annamalaiyare anaivarayum kapputhungapa om namachivaya😰😰😰😰🙏🙏🙏🙏
அவருதான் இப்படி பன்னுறாரு
@@ToxicbalaFfking alivin arampam.ini vidamatar. Sivanin kora thandavam
ஓம் நமசிவாய கடவுளே எல்லாரையும் காப்பாத்திட்டு பா அவன் செஞ்சது தப்புதான் அந்த இடத்துல வீடு கட்ட எதுக்கு பர்மிஷன் தரனும்
Neenga mental la ? Yaarum mela irundhu kaapatha maatanga nammala naame daan kaapathanum
மலை அடிவாரத்தில் எதுக்கு வீட்டை கட்டுறாங்க😮
because they dont have any other choice? do you want to give some land?
@@usnasi4439 r u mad like them
அண்ணாமலையார் கபா திடுவார் நு நம்பி கட்டி இருப்பாங்க போல
@@Nexgen4352DMK ku vote pota idhu dhaan punishment 😂😂😂
@@balaprabha1273 அல்லாஹ் ஜீசஸ் சிவன் இவங்க c.m ஆனாலும் இயர்கையை யாரலைம் தடுக்க முடியாது
கலியுகம் ஓம் நமோ நாராயணா 🙏
அண்ணாமலையாரே காப்பாத்துப்பா😢
சனி ஞாயிறு மற்றும் திங்கள் இடைவிடாமல் பழுது மழையால் திருவண்ணாமலை மாவட்டத்தில் சுற்றி இருக்கும் ஊர்களில் வெள்ளப்பெருக்கெடுத்து சாத்தனூர் அணையில் நீர்மட்டம் உயர்ந்து அதிலிருந்து வந்த மழை நீரும் இவை இரண்டும் கலந்து ஊர்களில் வீடுகளில் பல நாசங்கள் ஏற்படுத்தி விட்டது இது மட்டுமில்லாமல் பெரிய துயரம் திருவண்ணாமலை கிரிவலம் மலையின் பாறை உருண்டு மண் சரிவு ஏற்பட்டு ஏழு பேர் இறந்துள்ளனர் மிக மிக துயரமான நாள்😢
கேரளா வயநாடும் மலையில் தான் உள்ளது
அவர்களுக்கு அனுதாபம் தெரிவிப்பவர்கள் இவர்களுக்கு சாபம் மா
என்ன மனுஷன் டா???
அனைவரும் நலமுடன் மீண்டு வர விரும்புகிறேன்.
உலகம் அழிய போகிறது..
அனைவருக்கும் நிரந்தரமாக வேறு மாற்று இடம் உடனடியாக தர வேண்டும்…
அனைவரும் மீண்டு வர அண்ணாமலையர் துணை நிக்கணும்
கடவுள் இருக்காரா ? இல்லையா?🤔🤔🤔
இருந்தா ஏன் இப்படி சாகடிக்கனும்😟😟
Kadavuley kapathu om nama shivaya
அனைவரும் நலமுடன் இருக்க 🙏🏽
கடவுளுக்கு கூட கண்ணு கிடையாதா எல்லா தப்பும் செய்யிறான் நல்லா இருக்கான் இந்த ஏழை என்ன தவறு செய்தார்கள் அந்த மழலைகள் என்ன தவறு செய்தது கடவுளே
உங்களுக்கெல்லாம் தேவைதான் ஏன்னா மலை அடிவாரத்தில் வீடு கட்டினால் இப்படித்தான் அனுபவிக்கும்
காடழிப்பின் சோகமான விளைவு. எதிர்காலத்தில் நிலச்சரிவு ஏற்படாமல் இருக்க, பழைய வனப் பகுதிகளில் மீண்டும் காடுகள் வளர்க்கப்பட வேண்டும். அங்கு சிறைபிடிக்கப்பட்ட யானைகள் மற்றும் பிற வன விலங்குகளை விடுவிக்க வேண்டும் .
Wayanadula nilasarivu vantha anuthabam. Ootyla vantha irangal. Tiruvannamalaila vantha mattum yenda istathuku pesaringa. Neenga pesuvinga da, yenna enga oorula iruka motha punniyathayum nakku pottu nakki kondunu poitu inniku punniya boomiya paava boomiya mathi vachi irukingala neenga innanum pesuvinga da parathesingala
Oh my god
They occupied hills government should take stringent action against the encroachments kindly provide alternative location to them
Maybe leave your sanctimonious censure until they dig that poor family out?
Siva Siva
அண்ணாமலையார் யாருக்கும் எதுவும் ஆக கூடாது
Evanda landslide zone la veedu katta approval kuduthan?
🙏🙏🙏
Vijay Sir please help me
Sivanin thiruvilaiyaadal😂😂😂😂
😢😢😢😢😢😢
🥺🥺🥺
Enga theruvuku ethuril
Yarachu adi pattu irukka bro
Stay safe friend
Ipa athuku award kudukanum ha?
never settle near mountain /slope ..landslide will happen 200%
0:19
Idharkum dravida aatchi dhaan karanam
எல்லாம் இறைவனின் திருவிளையாடல்
Unnoda family ippadi aahirundha ippadi solra paapom
Appa kapptupa
Hiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii
Athu kalai choolal illa ponnu. Kaazhachoolazh
Why did the government give permission to build house mere stupidly on both sides
😰😱😥😥
'Allah ' vukku 'inaivaippathu miga peria pavam .! Athai vittu makkal vilagikollavum. Illavittal Allah vin kobapparvayil irunthu yarum thappa mudiyathu!?😮
இங்கே என்ன பிரச்சாரம் . மதம் சம்பந்தமா அறிவு இல்லே
😂😂😂😂😂போங்கயா
Over 500 Hajj pilgrims died in Saudi's Mecca in last june
😭😭😔🥺🌧️🌊☔🌀🌪️
Giri vallam … they cut all the trees 🌲 to make pathways big … stop cutting the trees and destroying nature n forest
😢😢