🔱ஓம் சிவசக்தி போற்றி🌿🙏🙏🙏 வணக்கம் குருமாதா 💐🙏🙏 எங்க ஊர்ல ஆடி18அன்று ஆற்றுககுபோய் தண்ணீரை கங்கைபோலபாவித்து கும்பிடுவோம் சுமங்கலிகள் ஒருவொருவர் நூல்கயிறு மாற்றி மஞ்சள்குங்குமம் பூ பழம் அரிசி வளையல் வெற்றிலை பாக்கு வைத்து அந்த சுமங்கலிக்கு குடுப்பேன் வீட்டில் வந்து சாமி கும்பிட்டு கணவர் கையால் புதுதாலி கட்டி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிகொள்வேன் இருவரும் மூத்தசுமங்கலிடம் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்வோம். குருவே நீங்களும் அதேமாதிரி சொன்னீர்கள் மிக்க நன்றி குருமாதா🙏🙏
Goose bumps ma, my friend ku kuzhadhai varam vendi thiruverkadu amma koviluku porom... Aadi peruku madhiri aval karuvilum kuzhandhai vara vendugirim🙏🙏🙏🙏🙏15 years baby avaluku illai... Pls pray aanmega nanbargal🙏
மிக பெரிய சந்தேகம் அம்மா...தீர்த்து வையுங்கள் மரண யோகம் என்றால் என்ன?அந்த நாளில் எந்த நல்ல விஷயங்களையும் தொடங்க கூடாதா?அதற்கு பரிகாரம் சொல்லுங்கள் ..ஆடி 18 அன்று மரணயோகம் வருகிறதே அன்று தாலி கயிறு மாற்றலாமா?
அம்மா!! "கிராமத்து சாமிகள்" பகுதியில் கோலியனூர், விராடபுரம், படவேடு, ஊத்துக்காடு போன்ற 'மாரியம்மன் தாலாட்டு'ப் பாடலில் இடம்பெற்ற அனைத்து அம்மன் கோவில்களின் வரலாறு மற்றும் சிறப்புகளை தனித்தனி பதிவுகளாக தாருங்கள் அம்மா.
எல்லோருக்கும் நல்ல தெய்வீக குழந்தை பிறக்க வேண்டும் எல்லோரும் நலமுடனும் வளமுடனும் வாழ முருகா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள் .
இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...
இந்த புடவையில நீங்க ரொம்ப அழகாக அழகாக இருக்கிறீர்கள் அம்மா
தஞ்சையில் நடந்த தங்களது சொற்பொழிவின் கருத்து மனதிற்கு இனிமை.
உங்கள் பதிவுக்காக எதிர்பார்த்திருந்தேன்
Same
@@manishamurugavel7722என்னவிசயம்ஃ❤ஹிஃசந்தேகம்கேட்கலாம்
S....
@@priyankaragav1437 சொல்லுங்கஃசந்தேகம்இருக்காஃஹி
S nanum
இப்பதிவை எதிர்பார்த்தேன் அம்மா ஒவ்வொரு வருடமும் இத்தினத்தில் தான் நான் தாலிக்கயிறு மாற்றி வருகின்றேன் அம்மா மிக்க நன்றி அம்மா
amma ungala pathavae oru nalla positive vibes unga face la iruku amma...
🔱ஓம் சிவசக்தி போற்றி🌿🙏🙏🙏
வணக்கம் குருமாதா 💐🙏🙏
எங்க ஊர்ல ஆடி18அன்று ஆற்றுககுபோய் தண்ணீரை கங்கைபோலபாவித்து கும்பிடுவோம் சுமங்கலிகள் ஒருவொருவர் நூல்கயிறு மாற்றி மஞ்சள்குங்குமம் பூ பழம் அரிசி வளையல் வெற்றிலை பாக்கு வைத்து அந்த சுமங்கலிக்கு குடுப்பேன் வீட்டில் வந்து சாமி கும்பிட்டு கணவர் கையால் புதுதாலி கட்டி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிகொள்வேன் இருவரும் மூத்தசுமங்கலிடம் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்வோம்.
குருவே நீங்களும் அதேமாதிரி சொன்னீர்கள் மிக்க நன்றி குருமாதா🙏🙏
Goose bumps ma, my friend ku kuzhadhai varam vendi thiruverkadu amma koviluku porom... Aadi peruku madhiri aval karuvilum kuzhandhai vara vendugirim🙏🙏🙏🙏🙏15 years baby avaluku illai... Pls pray aanmega nanbargal🙏
வணக்கம் அம்மா உங்களின் இந்த அருமையான தகவலுக்கு மிக்க நன்றி. உங்கள் தெய்வீக முகத்தைப் பார்த்தால் மணதிற்கினிய மகிழ்ச்சி அடைகிறது. 🎉🙏💐
ஆடிப் பெருக்கு நல் வாழ்த்துக்கள். 🙏🙏🙏🙏🙏💐💐💐🌹🌹🌹
அம்மா வணக்கம் மிகவும் நன்றி உங்கள் பதிவை பார்க்கும் போதுஅந்த அம்மன் வந்து நேரில் சொல்வது போல் இருக்கிறது அம்மா மிகவும் நன்றி நன்றி நன்றி
அம்மாவின் பக்தை......... நன்றிகள் பல..........🙏🙏🙏
இந்த பதிவிற்காக தான் காத்திருந்தேன் பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல அம்மா❤❤❤❤
எதிர்பார்த்தேன் உங்கள் வீடியோக்கு thank you ma
இந்த பதிவுக்கு எதிர்பார்த்த ஆனா உங்க புடவை மிகவும் அருமை
நன்றி அம்மா 🥰இனிய ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துக்கள் அம்மா 🥰🥰🥰🥰🥰
Good morning sister
Ippa tha unga video vanthuducha nu patha aadi perukku video really surprised sister...
இனிய ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துக்கள் அம்மா வாழ்க வளமுடன்🌻
போன வருடம் நான் சிவன் கோயிலில் மாற்றிக் கொண்டேன் இந்த வருடம் நீங்கள் சொல்வது போல் வீட்டில் கங்கையை வைத்து வணங்குகிறேன் அம்மா
நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் அம்மா
அம்மா இந்த பதிவை ரெம்ப ரெம்ப எதிர்பார்த்தேன் நன்றி அம்மா
Amma prema mugurtham time la nan two yearsa thali peruki poduren, intha yearum apadiye seiyalama pls sollugama
எதிர்பார்த்த பதிவு மிகவும் நன்றி அம்மா🎉❤
Amma veedu Pall kaichalama please sollunga amma
என்றென்றும் வற்றாத காவேரி தாயே நன்றியுடன் போற்றி போற்றி வழிபடுகிறோம் விவசாயம் பெருகவும் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் வாழவும் வேண்டுகிறோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
Meenakshi Amma kovila ungala parthea madam rompa santhosama erunthuchuu😊😊
Yedhurpaarthu irundhen amma indha video varanum yendru nandri amma 🙏
அம்மா எனக்கு நாளைக்கு பிறந்தநாள் அம்மா உங்கள் ஆசிர்வாதம் வேண்டும் அம்மா
Happy birthday wishes sago... 🎉
நன்றிகள் சகோதரி... அடுத்த ஜென்மத்தில் உங்களோடு பிறக்க வேண்டும் ❤... 😘
Amma periods day 1 kayuru matralama ...illa enanikku matrikalma
Ungal pathivukaga kathirunthen,ippo manasu nirai thathu amma 💐🙏
Brama mugurthathil matralama🎉
இந்த பதிவுக்காக தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏
அம்மா திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வர் பற்றி ஒரு பதிவு போடுங்கள்
நீங்கஃஎந்தஃஊர்ஃ❤ஹாய்
அம்மா உங்கள் வழிகாட்டலுக்காக இப்பதிவை எதிர்பார்த்திருந்தேன்.,...
Aadi perukku annaikku thali maatha vendam nu innuru pthivula potoranga naanga ippo thali maathalama vendama
மிக்க நன்றி.. நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்க வளமுடன்..
aadi 18 annaki veedu kudi yeralaama ma sollunga 🙏
அம்மா உங்கள் சொற்பொழிவு கேட்க காத்திருக்கிறேன். நன்றி🙏.
அம்மா என் மகள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத போரால் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற ஆசிர்வாதம் பண்ணுங்க அம்மா🙏
Amma kuzhanthaigalukku nandraga padippu varuvatharkkaga oru pathivu podungal. Mikka uthaviyaga irukkum amma
Mam kozhandhai venum nu wait pandra couples indha naal apo ena Madhiri poojai panlam adi peruku anaiku
Amma innaiku enna la martha mudila vera yeappo mathalaam sollunga
என் பொண்ணு ஆடி 18 தேதி செவ்வாய் கிழமை பிறந்தநாள்
மிக்க நன்றி அம்மா 🙏... உங்கள் ஆசிர்வாதம் எங்கள் குடும்பத்திற்கும் வேண்டும் அம்மா... ❤
சிறப்பு மிக சிறப்பு பாம்பன் சுவாமி பதிகம்🎉🎉🎉 இன்றைய காலகட்டத்தில் தேவை நன்றி மேடம் 🎉🎉🎉🙏
Amma கருட புராணம் பற்றி solluga
Thank you so much Akka.... Very informative to all the Viewers.... May baba shower his blessings to u an ur 👪 always......
அம்மா பிரம்ம முகூர்த்தம் 4.30 to 6 timela மாத்திக்கலாமா?
🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏✨✨✨✨✨✨✨✨ ஆடி பதினெட்டாம் பெருக்கு பற்றிய நல்ல அருமையான தகவல்களை வழங்கியது மிகசிறப்பு. இ.நாகராஜன் சாத்தூர் 🙏🙏🙏🙏🙏🙏✨✨✨✨
Yaga vettila 7 clock work k poganum so adhuk munadiya leaf pottu Samy kupudalama
S
நன்றி அம்மா 📿🙏 உங்களுடைய இந்த பதிவை நான் எதிர் பார்த்தேன் அம்மா 📿🙏
உங்கள் பதிவுக்காக காத்திருந்தேன் அம்மா. மிக்க நன்றி😊
ஆடி 18 சனிக்கிழமை
🙏 இந்தப் பதிவிற்கு மிக்க நன்றி அம்மா
Office pogurom. Morning time illaya madam. Or bramma mugurtham la change panalama.
மிக்க நன்றி அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤ ஓம்சக்தி பராசக்தி ❤
திருமண தடை நீங்க என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்க அம்மா
பயனுள்ள பதிவு மிக்க நன்றி அம்மா 🙏
அம்மா பவள மணி வாங்கினேன் நாளைக்கு அதை கோக்கலாமா
Ungalukagadhan kathirundhen Amma 😊
Early morning 5 to 6 thali mathalama
நீங்க பேசறது ரொம்ப ரொம்ப பிடிக்கும்
Mam 4_6am kayaru Matralama
மிக்க நன்றி அம்மா.. எங்கள் குலதெய்வம் திரௌபதி அம்மனை பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா
நன்றி அம்மா
வளைகாப்பு அம்மனுக்கு எப்படி வைப்பது பதிவு போடுங்க அம்மா ❤❤❤
Thangaamvanganum💚💚💚💚
நன்றி அம்மா.உங்கள்பதிவு மிகவும் அருமையாக இருந்தது அம்மா.
இன்னைக்கு ஜாக்கெட் பிட்டு மஞ்சள் கயிறு மஞ்சள் குங்குமம் தானம் கொடுக்கலாமா
உங்கள் தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி
நன்றி❤ஹி
Amma ennoda amma ku odambu serilla, avanga sekirum gunam aganum immun pray pannunga plzzz🙏
Prayers 🙏🏻
பிரம்ம முகுர்தத்தில் தாலி கயிறு மாற்றலாமா அம்மா
அம்மா, மிக்க நன்றி.
தங்களுக்கும் வாழ்த்துகள்.💐💐
அக்கா நாளை பிரம்ம முகூர்த்தத்துல மாத்தலாமா??
அம்மா neega pakka lakshmi kadachama erukenga Amma unga saree alaga eruku.... 😊
Nantri amma...❤️❤️
பல்லாண்டு காலம் பிணியின்றி அம்மா வாழ்க வளமுடன்
மிக பெரிய சந்தேகம் அம்மா...தீர்த்து வையுங்கள் மரண யோகம் என்றால் என்ன?அந்த நாளில் எந்த நல்ல விஷயங்களையும் தொடங்க கூடாதா?அதற்கு பரிகாரம் சொல்லுங்கள் ..ஆடி 18 அன்று மரணயோகம் வருகிறதே அன்று தாலி கயிறு மாற்றலாமா?
Madam kindly explain this... I too about to ask the same question... Please let me know as soon as possible...
Amma❤❤❤❤❤❤ungaloda speech kekumbothu oru positive vibes 🎉❤❤❤
Amma 4-6 clock Thali kairu maatralama
Super vazhavalamudan🎉🎉🎉
கர்பிணி பெண்கள் தாலி கயிறு மாற்றிக்கலாமா....
நன்றி அம்மா தெளிவான விளக்கம்
Pregnant ladies Thali kayaru matrlama mam
Matra kudathu .. after delivery change pannikoga ..
சிறப்பான தகவல்🙏🙏🙏🙏🙏
Sanikizhamai mangalya saradu matralama
Maattralaam... Tuesday and Friday dhaan maattra koodaadhu
அம்மா!! "கிராமத்து சாமிகள்" பகுதியில் கோலியனூர், விராடபுரம், படவேடு, ஊத்துக்காடு போன்ற 'மாரியம்மன் தாலாட்டு'ப் பாடலில் இடம்பெற்ற அனைத்து அம்மன் கோவில்களின் வரலாறு மற்றும் சிறப்புகளை தனித்தனி பதிவுகளாக தாருங்கள் அம்மா.
preganent irukiravanga maathalama
Akka Thiruvilaiyadal puranam thodarchi upload panunka akka pls 😊😊😊😊😊❤❤❤❤❤❤
Going to office mam. Kindly give another time for changing thali please..
சிவாயநம🙏 பதிவிற்கு மிக்க நன்றி🙏
அதிகாலை 5 மணிக்கு தாலி கயிறு மாற்றலாமா அம்மா ...
அம்மா கண்ணாடி வளையல் பற்றி சொல்லுங்க ❤❤❤
சனிக்கிழமை மறுநாள் அமாவாசை வருகிறது அப்பொழுது கடை ஓப்பன் பண்ணலாமா அமாவாசை எதிர்க்க வச்சுட்டு
Madame, next class details sollunga. Because, phone seithu ketta pothu, closed nu sonnanga Madame.
Amma. Thank you. Amma
மிகவும் பயனுள்ள அருமையான பதிவு நன்றி ♥️🙏👌
Vetri vel muruganuku Arogara🙏 , nandri amma🙏