சபரிமலைக்கு இப்படித்தான் போகணும் | தெரியாத பல விஷயங்கள் | WFT Vlog

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • சபரிமலைக்கு இப்படித்தான் போகணும் | தெரியாத பல விஷயங்கள் | WFT Vlog
    For Business Inquiries : worldfoodtube3@gmail.com

КОМЕНТАРІ • 184

  • @BoopathiR-gk2iv
    @BoopathiR-gk2iv 10 місяців тому +43

    நீங்கள் ஐயப்பன் விரத முறைகளை கடைபிடிக்காமல் இப்படி சபரிமலைக்கு செல்வது மிகப்பெரிய பாவம் ஓம் சுவாமியே சரணம்.....😢

    • @dinesh-editing
      @dinesh-editing 10 місяців тому +1

      Correct bro 💯😣ithu neraiya peruku theriya matingithu

  • @vishwavishustr4683
    @vishwavishustr4683 11 місяців тому +161

    விரதம் இல்லாமல் பகவானை பார்த்தால் எந்த பலனும் இல்லை. அய்யன் கூறிய தத்துவம் பின்பற்றி வாழ்ந்தால் பேரின்பம்..

    • @ThangavelM-sr5ln
      @ThangavelM-sr5ln 10 місяців тому +5

      💯

    • @madeshmadesh8385
      @madeshmadesh8385 10 місяців тому +3

      Super🕉️💯🙏

    • @vishnu7966
      @vishnu7966 10 місяців тому +4

      💯

    • @user-yd4hw7kj1t
      @user-yd4hw7kj1t 9 місяців тому +2

      மனத்தூய்மையோடு இருந்தாலே நிம்மதியும் கடவுள் அருளும் கிடைக்கும். சடங்குகள் மாறலாம் மறக்கலாம். பக்தி செலுத்த எதுவும் தடையில்லை

    • @firebalaji.s.n2657
      @firebalaji.s.n2657 9 місяців тому

      உண்மை சகோ, சுவாமியே சரணம் ஐயப்பா...🔱🙏

  • @manikumar8697
    @manikumar8697 Рік тому +27

    சாமியே சரணம் ஐயப்பா

  • @vishnu7966
    @vishnu7966 10 місяців тому +8

    41 days Virutham.mukkiyam......Neenga 1 nalula porathu...Kaasu ilama Kadaki porathu mathiri ..Swami saranam next time 41 days virutham.yeduthu ponga❤

  • @selvapti2190
    @selvapti2190 11 місяців тому +22

    ஓம் சாமியே சரணம் ஐயப்பா அப்பாச்சி மேடுதான் மிக உயரமான மலை அதை கடந்து விட்டால் சீக்கிரம் சென்று விடலாம்.

    • @loshanView.
      @loshanView. 11 місяців тому +2

      கரிமலை

  • @trendingvinoth3558
    @trendingvinoth3558 9 місяців тому +4

    Thalaivare nenga varalaru theriyama malaiku poringa. Maaligai purathula irukum manjamatha vandhu meenakshi amman. Apadi iruka avanga epidi thirumanam panuvanga. Namakku sollapatta varalaru padhi poi. Boothanatha upakiyam booka ah padinga. Unmai puriyum. Apadi illana ukran velan channel ah follow panuga. Andha channel la ayyappa videos niraya irukum pathu therinjikonga. Samiye saranam ayyappa

  • @sudhagar86
    @sudhagar86 9 місяців тому +1

    சாமியே சரணம் ஐயப்பா 41 நாள் முழுமையாக விரதம் இருந்து பெருவழி பாதையில் போயிட்டு ஐயப்பன் தரிசிப்பது தான் ஒரு உண்மையான ஒரு விரதம் நான் நினைக்கிறேன் இந்த மாதிரி காலைல மாலை போட்டு மதியான கோயிலுக்கு போறது எனக்கு தெரிஞ்சி எந்த பயனும் இல்லைன்னு எனக்கு தோணுது நான் ரொம்ப வருஷமா அதிகம் போனதில்ல முதல் வருஷம் ஒரு விளையாட்டு 10 15 நாள் தான் விரதம் இருந்து போனேன் அது எனக்கு அந்த அளவுக்கு மனசுக்கு ஒத்து வரல...போன தடவை தான் 41 நாள் உண்மையாக விரதம் இருந்து பெருவழி பாதையில போய் ஐயப்பனை பார்த்துட்டு வந்தேன் ரொம்ப மனசு சந்தோசமா இருந்துச்சு அதனால இந்த தடவை 60 நாள் கிட்ட இருக்கலாம் இருந்து மகரஜோதி பார்க்கலாம் என்றதுக்காக இருக்கேன் சோ அவருடைய அந்த 41 நாள் விரத முறையை வந்து யாருமே குறைத்து பண்ண கூடாதுன்றது என்னோட ஒரு கனிவான எண்ணம் சாமியே சரணம் ஐயப்பா....

  • @sureshchinnadurai5469
    @sureshchinnadurai5469 Рік тому +11

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏

  • @sankarbsccomputer8004
    @sankarbsccomputer8004 9 місяців тому +4

    அழகான பதிவு. ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா😍😍🙏

  • @babujeevlogs
    @babujeevlogs Рік тому +15

    Swamiye saranam ayyappa 🙏

  • @manikandanrevathi5168
    @manikandanrevathi5168 11 місяців тому +20

    சுவாமியே சரணம் ஐயப்பா ❤️🙏🙏

  • @sabiullahsabiullah4377
    @sabiullahsabiullah4377 10 місяців тому +7

    MASHA ALLAH🙏🌺

  • @dharmaraj2051
    @dharmaraj2051 Рік тому +3

    சாமியே சரணம் ஐயப்பா🙏🏻🙏🏻🙏🏻

  • @thilakmedia7124
    @thilakmedia7124 11 місяців тому +1

    சுவாமி சரணம்! கடந்த மாதம் திருவோண பூஜை போது புன்னிய பூங்காவனம் சபரிமலை சென்றிருந்தேன். ரொம்ப சந்தோஷமாக கூட்டமே இல்லாமல் நம் ஐய்யனை ரொமப் நேரம் அவர் முன்பு நின்று தரிசனம் செய்தேன்! கூட்டமே இல்லை அருமையான தரிசனம்!

  • @mohammadsayeedsayeed5827
    @mohammadsayeedsayeed5827 9 місяців тому +1

    Samiya saranam ayyappa enakku kulanthai baakiyam vendum neengal prathanaiyai seiyungal please Anna 🕋🧕🤰🤱👪👫👭🦚🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🐅🐅🐅🦚🐅🦚🤲🤲🤲🤲Jahanara Begum apsar

  • @sunpicture7235
    @sunpicture7235 9 місяців тому +1

    My god Ayyappan

  • @mgsjanakhiram363
    @mgsjanakhiram363 11 місяців тому +6

    romba romba thavaru swammy gale idhu oru mandalam viratham illatha annaike malai pottu irumudi katti malaiki poradhu maha pavam idhu oru video va eduthu vlog ga podurathu periya thappu idhu mari thavara life la pannathinga unga videos romba pathu iruken but idhu thapana virtham irundhu malaiki poi pandrathu thappu swamy swammy saranam

  • @sakthinataraj7313
    @sakthinataraj7313 10 місяців тому +20

    வரலாற்று பிழை அய்யனின் உண்மை வரலாறு தெரியாமல் பதிவிடுவது சபரிமலை சென்று பயனில்லை அய்யனின் காதல் கதை முற்றிலும் பினைக்கப்பட்டது மஞ்சள் மாதா என்பவள் மதுரை மீனாட்சியே மற்றும் அய்யனின் வரலாறு தெரியவேண்டும் என்றால் பூதநாதோபாக்யானம் புத்தகத்தை பார்த்து தெரிந்துக்கொள்ளுமாரு கேட்டுக்கொள்கிறேன்
    சபரிமலை சுற்றுலா தளம் அல்ல

    • @ArahvMLongLiveAndroid
      @ArahvMLongLiveAndroid 9 місяців тому +1

      Correct ah soninga .. naanum athu than detailed ah comment panirken .. tourist spot matri avlo asualt ah video make panirkanga

    • @kalaiyarasans5687
      @kalaiyarasans5687 9 місяців тому

      உண்மை

  • @tnpsccoaching2023
    @tnpsccoaching2023 9 місяців тому +1

    ஆயிரம் எலியை கொண்ணுட்டு பூனை காசிக்கு போகுதா?

  • @saamicircle7244
    @saamicircle7244 Рік тому +5

    Colour powder avoid panalam , water pollute aagidum

  • @gomathipalanisamy1785
    @gomathipalanisamy1785 Рік тому +1

    சரணம் ஐயப்பா

  • @arunshan6808
    @arunshan6808 9 місяців тому +1

    Thanks u I learn lot

  • @user-fj6zq3mr9v
    @user-fj6zq3mr9v 9 місяців тому +1

    இதுவரைக்கும் நான் ஐயப்பன்கோவிலுக்கு வந்து பார்க்கும் பாக்கியம் கிடைக்க வில்லை உங்கள் வீடியோ பதிவு மூலம் நானும் கூடவே வந்த மாதிரி இருக்கு அந்த ஐய்யன் என்னை எப்போது பார்க்க அனுமதி என்று தெரியவில்லை🙏🙏🙏 😔😔😔

  • @RJRocky_Raja
    @RJRocky_Raja Рік тому +2

    samya saranam ayyappan

  • @sureshkumar-ex6sd
    @sureshkumar-ex6sd 11 місяців тому +1

    🙏🌺🌺om swamiye saranam ayyappa potri om 🌺🌺🙏

  • @shreecharanramkumar7588
    @shreecharanramkumar7588 Рік тому +2

    Swamiye saranam ayyappa

  • @MrRyder3737
    @MrRyder3737 11 місяців тому +1

    பேரன்பும் வாழ்த்துக்களும்.

  • @ragul2001
    @ragul2001 11 місяців тому

    வணக்கம் நண்பா சாமி சரணம் சரணம் ஐயப்பா ❤🙏🙏
    எல்லாம் வல்ல ஐயப்பன் அருளும் சௌபாக்கியம் பெற்று இன்புற்று வாழ்க நண்பர்களே 🙏🙏

  • @munikrishnakrishna-tn3vi
    @munikrishnakrishna-tn3vi 6 місяців тому

    Om swamiye saranam Ayyappa 🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🙏🙏🙏🙏🙏

  • @lithinbopannamn5848
    @lithinbopannamn5848 10 місяців тому +5

    Ur vlogs a really good and interesting.. Love from karnataka

  • @m.mmobiles5606
    @m.mmobiles5606 10 місяців тому

    சாமியே சரணம் ஐயப்பா போற்றி போற்றி போற்றி

  • @Vijaykumar-dc9qq
    @Vijaykumar-dc9qq 10 місяців тому +1

    Hello WTf
    Good to hear that you have been to ayyapan temple.
    I wish to inform all ayyapa devotees.
    Plz do not go to Vavar mosque
    All Hindus should know the reality
    It's politically motivated.
    Im not against any religion but Hindus should understand that Vavar doesn't have any connection with ayyapan.
    Ppz check the historical facts.

  • @athvikdad7923
    @athvikdad7923 Рік тому +3

    This vlog remainds me when my age is 8 my Thai mama took over me

  • @thilagam2521
    @thilagam2521 10 місяців тому +1

    சுவாமி சரணம் ஐயப்பா சரணம் 🙏

    • @thilagam2521
      @thilagam2521 10 місяців тому +1

      திலகம் சமையல் channel 🙏

  • @bharathirajamanoharan5962
    @bharathirajamanoharan5962 Рік тому

    என் ஐய்யன் ஐயப்ப சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏

  • @tekkens4078
    @tekkens4078 9 місяців тому +3

    What 1 day varatham morning malai evening going to sabarimalai😂😂😂😂

    • @venkatkumar9173
      @venkatkumar9173 9 місяців тому

      Nowadays yatraas are like Instant food like instant Sameee

  • @athvikdad7923
    @athvikdad7923 Рік тому +1

    Nanaum 16 years a poran bro at my small age 8 my favorite sami iyyapan

  • @khalifullahjamal322
    @khalifullahjamal322 Рік тому +1

    Kadaul ungalukku Ella valangalum tharuvanaga

  • @kalaiyarasans5687
    @kalaiyarasans5687 9 місяців тому

    காமெடி படம் மாதிரி இருக்கு. ஐயப்பன் கோவில் மிக புனித தலம் 48விரத நியமம் கடை பிடிக்க வேண்டும். நிங்கள் மண்டல காலம் விரதம் இருந்து... மூத்த குருமார்கள் ஆலோசனை கேட்டு.. இல்லையே என்றால் யூடியூப் குருமார்கள் பதிவு உள்ளது பாருங்கள். சுவாமி சரணம் ஐயப்பா

  • @sriramkannan6880
    @sriramkannan6880 10 місяців тому

    Om Swamiyea Saranam Aayapa

  • @vs3485
    @vs3485 11 місяців тому

    ஸ்வாமியே சரணம் ஐயப்பா...

  • @user-zm2vk8rj3g
    @user-zm2vk8rj3g 11 місяців тому

    சாமியே சரணம் ஐயப்பா 🙏

  • @dinajai5953
    @dinajai5953 Рік тому +1

    Sami saranam

  • @krishnamurugesankrishnamur3725
    @krishnamurugesankrishnamur3725 11 місяців тому

    சாமி நீங்க சொல்லுவது எனக்கு நல்லா புரியுது சுவாமியே சரணம் ஐயப்பா

  • @ksrajavel
    @ksrajavel 9 місяців тому

    Swami Saranam!
    Ayyappa Saranam!

  • @MohanKumar-qm7rf
    @MohanKumar-qm7rf 10 місяців тому +2

    ஓம் ஸ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா 📿🙏🙏💯🙏 உங்கள் அழைப்புக்காக காத்து கொண்டு இருக்கின்றேன் ஓம் ஸ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭📿📿💯🙏📿😭😭😭😭😭💯💯💯

  • @aadhavanshenbagamwaran5366
    @aadhavanshenbagamwaran5366 Рік тому +2

    நானும் ஐந்தாண்டுகள் ஐயனை தரிசித்து பெருமகிழ்ச்சி அடைகிறேன்

  • @satechtamil7804
    @satechtamil7804 9 місяців тому

    Om swaamiyeee saranam ayyappaa❤

  • @manisannithanam
    @manisannithanam 11 місяців тому

    Samee sharanam Ayyappa

  • @indiranipappaiyan6583
    @indiranipappaiyan6583 11 місяців тому

    Saami saranam saamiye saranam ayyappa

  • @akhilakarnatakabangarpetps5772
    @akhilakarnatakabangarpetps5772 11 місяців тому +1

    ಸ್ವಾಮಿಯೇ ಶರಣಂ ಅಯ್ಯಪ್ಪ.
    ಸ್ವಾಮಿ ಶರಣಂ ಅಯ್ಯಪ್ಪ ಶರಣಂ ಶರಣಂ ಶರಣಂ ಅಯ್ಯಪ್ಪ ಶರಣಂ 🌹🌹

  • @SaranSaran-gj8eh
    @SaranSaran-gj8eh 11 місяців тому

    Iyyappan my fav god

  • @mari11107
    @mari11107 11 місяців тому

    ஓம் சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvamp9045
    @selvamp9045 11 місяців тому +2

    Siva and sambth video maximum 20 minutes podunga bros please please

  • @madhubalane7460
    @madhubalane7460 10 місяців тому

    Ayyappa saranam 🙏🙏🙏🙏🙏

  • @ganapathygna4410
    @ganapathygna4410 Рік тому +2

    🙏🏻

  • @AartiLakhwani
    @AartiLakhwani 3 місяці тому

    Swami Ayyappa

  • @kalaivanipandidurai4723
    @kalaivanipandidurai4723 11 місяців тому

    Samiya saranam ayyappa 🙏

  • @deepaksurya6843
    @deepaksurya6843 11 місяців тому +1

    thanks for your information 👌👏🙏

  • @AkhilSAkhi
    @AkhilSAkhi 9 місяців тому

    4:03 unkalukkku manchal matha engalukku maliakapurathamma. Keralavil ellame malikapurathamma.

  • @paperid........7268
    @paperid........7268 Рік тому +1

    Bro yethana naal viratham irrundenga

  • @manikandanmani1093
    @manikandanmani1093 10 місяців тому

    Swami saranam Ayyapa 🙏🙏🙏🙏

  • @arunraja6789
    @arunraja6789 11 місяців тому

    ஓணம் பண்டிகை திருநாளில் நங்கள் உங்களை சபரி மலையில் பார்த்தோம்.

  • @boby10543
    @boby10543 11 місяців тому

    Swamy saranam

  • @arulkumaran3020
    @arulkumaran3020 11 місяців тому

    Swami saranam

  • @arunkumaarm4634
    @arunkumaarm4634 9 місяців тому

    I respect ur channel now.

  • @user-fg8gh5kw9h
    @user-fg8gh5kw9h 10 місяців тому

    Swamysaranamayappa

  • @ajithkumarkumar5508
    @ajithkumarkumar5508 10 місяців тому

    Good video

  • @jayajaya2672
    @jayajaya2672 9 місяців тому

    Mrg aiki first year malaaa podalama

  • @jeevanshinde7675
    @jeevanshinde7675 Рік тому +1

    Swami surname ayappa

  • @kavimozhi8936
    @kavimozhi8936 9 місяців тому

    Ayappan song used in this vlog where to find, its really good

  • @ravim9284
    @ravim9284 9 місяців тому

    ஐயா வணக்கம், இந்தப் பாடல் நன்றாக உள்ளது இந்தப் பாடலை முழுமையாக கேட்க எனக்கு ஆர்வமாக உள்ளது எனவே இந்தப் பாடல் எந்த பதிவில் உள்ளது என்று சொல்லுங்கள்

  • @MalarJegan-lk2gb
    @MalarJegan-lk2gb 9 місяців тому

    MALAYSIALA YO APPP
    ADITHAN SAMY SAMIYE SARANAM AYYAPP

  • @ArahvMLongLiveAndroid
    @ArahvMLongLiveAndroid 9 місяців тому

    Unga video full ah pathen ...
    AYYAPANA pathi clear ah thelivana details therinjika request panren ..
    Tourist spot matri romba asualt ah handle panirkinga .. ithu saamyingala mis guide panum ...
    Also ayyapana pathi unagalku inum correct aaana , unamaniyaana vilakam therila ..jus puraana kadhaiya vachu video ah make panirkinga ...

  • @302_santhosh4
    @302_santhosh4 10 місяців тому

    Anna neenga endha season la poninga kootam me illa ? Konjam sollunga

  • @senthilkumark958
    @senthilkumark958 9 місяців тому

    Mutton chukka venuma bro

  • @tiruvarasantiru1490
    @tiruvarasantiru1490 11 місяців тому

    Samy saramam

  • @karthikkarthikkarthik9052
    @karthikkarthikkarthik9052 11 місяців тому

    Sami saranam ipa sapari malaiku pokalama.epati porathu sami plz coment sami

  • @athith3064
    @athith3064 9 місяців тому

    Aravana payasam rate evolo na ?

  • @maharajav6169
    @maharajav6169 11 місяців тому +1

    சாமி உங்க வண்டில ஒரு பாட்டு ஒன்னு சார் அது ஃபுல் லிங்க் அனுப்பி விட முடியுமா

    • @DeepiKa-rx3zo
      @DeepiKa-rx3zo 10 місяців тому

      Sami antha song link eruntha anupunga

    • @ShenbagarajanM
      @ShenbagarajanM 8 місяців тому

      ua-cam.com/video/fQnPXlXVuqI/v-deo.htmlfeature=shared

  • @nivashthala7469
    @nivashthala7469 11 місяців тому

    Coimbatore neenga yentha eariya naa

  • @DheBikester-bh7zf
    @DheBikester-bh7zf 11 місяців тому

    En appan ayyapan🥹❤️‍🔥

  • @Aboorva-wn3ls
    @Aboorva-wn3ls 9 місяців тому

  • @coimbatorekosumbukaaran481
    @coimbatorekosumbukaaran481 10 місяців тому +1

    சபரி மலைக்கு செல்லும் போது யாருடனும் போய் வருகிறேன் என்று சொல்ல கூடாது

  • @Moorthy711
    @Moorthy711 11 місяців тому +1

    நீங்கள் எத்தனை நாள் விரதம் இருந்தீர்கள் சாமி

  • @saravananm8698
    @saravananm8698 9 місяців тому

    ❤❤❤❤❤

  • @udhayakumarudhayakumar4851
    @udhayakumarudhayakumar4851 11 місяців тому

    ஐயப்பன் கோவில் எப்போலாம் திறப்பாங்க

  • @AkhilSAkhi
    @AkhilSAkhi 9 місяців тому

    5:40 erumeli entruthan antha place.

  • @loganathans3
    @loganathans3 11 місяців тому

    🙏🙏🙏

  • @bharathkumar7408
    @bharathkumar7408 9 місяців тому

    2 -3 naal potu poradhu la oru viradhama

  • @manjunathappu633
    @manjunathappu633 Рік тому

    ಓಂ ಸ್ವಾಮಿಯೇ ಶರಣಂ ಅಯ್ಯಪ್ಪಾ🙏

  • @maharajav6169
    @maharajav6169 11 місяців тому

    நீங்க இந்த வீடியோல பாலத்தை கிழிப்படி போகும் போது சாங்ஸ் ஐயப்பன் பாட்டு

  • @jijopalakkad3627
    @jijopalakkad3627 9 місяців тому +1

    സ്വാമി ശരണം 🙏🙏🖤💙🖤💙🖤

  • @Tyux_Boy
    @Tyux_Boy 10 місяців тому

    My dade is sabarimala 89

  • @Rajaraja-gf2wb
    @Rajaraja-gf2wb 11 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @user-qj7gs6kd4m
    @user-qj7gs6kd4m 8 місяців тому

    🔥🙏🙏🙏🙏🙏🔥

  • @thevarmediapkp3264
    @thevarmediapkp3264 9 місяців тому

    சரி சாமி விரதம் என்பது 41. 48 இதான் ஒரு மன்டலம் ஆனால் இப்போது சிலர் இதனை பின்பற்றுவதில்லை

  • @vemalmd4471
    @vemalmd4471 11 місяців тому

    Yeaa unga luku ayyapppan veliyatu pomayaa

  • @puvanjasmine8832
    @puvanjasmine8832 11 місяців тому

    Please share the song title at minute 3.08

    • @soundharansiva907
      @soundharansiva907 10 місяців тому

      ua-cam.com/video/eZG1ncF1kMs/v-deo.htmlsi=9BiwBmgkYNdSRtwz

  • @mahamahalakshmi3519
    @mahamahalakshmi3519 11 місяців тому

    Naan ayyappa bakthan anal ennal sabarimalai sella mudiyavillai