Meet Mrs. KALAMANI JAGANADHAN: Your Candidate Profile | NTK | ELECTIONS 2024| CHERAN TALKS

Поділитися
Вставка
  • Опубліковано 13 кві 2024
  • Get to know Ms.KALAMANI JAGANADHAN and their candidate profile in this exclusive interview with Cheran Talks. Learn about her vision for Coimbatore and her plans for the upcoming 2024 elections. Whether you're interested in politics or just want to stay informed, this video is a must-watch!
    Stay informed about the upcoming 2024 elections with the latest updates from NTK, Nam Tamilar Katchi. Get all the information you need to make your vote count!

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @muthukumar8949
    @muthukumar8949 Місяць тому +1209

    அக்காவின் கோயம்புத்தூர் பேச்சிற்கு நான் அடிமை 🎉🎉🎉..... நாம் தமிழர்....(மதுரை மத்திய தொகுதி).

    • @bharathkumar-ou5pi
      @bharathkumar-ou5pi Місяць тому +18

      Yaarukum adimai aa iruka kudathu bro

    • @pjai8759
      @pjai8759 Місяць тому +16

      அண்ணன் சொல்லிரு காரு அடிமை ல என்னடா பெருமை இருக்குனு ..அபிமானி சொல்லலாம் அடிமை சொல்ல கூடாது

    • @muthukumar8949
      @muthukumar8949 Місяць тому

      @@bharathkumar-ou5pi k

    • @stonessidecompany2462
      @stonessidecompany2462 Місяць тому

      appidiya kannu?

    • @guhapriyanc
      @guhapriyanc Місяць тому +9

      ​@@bharathkumar-ou5pi தெளிவாக புரிந்து கொள்ளவும் நண்பரே, அவர் கூறியிருப்பது - அக்காவிற்கு அவர் அடிமை என்றல்ல அக்காவின் பேச்சுக்கு தான் அவர் அடிமை என்று.

  • @vettrivelm2668
    @vettrivelm2668 Місяць тому +964

    இந்த வேட்பாளர்க்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்

    • @kishorekeeran2201
      @kishorekeeran2201 Місяць тому +14

      Athan ❤

    • @senthilsrt10
      @senthilsrt10 Місяць тому +8

      🎉🎉🎉😍😍😍

    • @inaiyamthozhan4636
      @inaiyamthozhan4636 Місяць тому +7

      needs maturity

    • @SathishkumarSathishkumar-mu5xc
      @SathishkumarSathishkumar-mu5xc Місяць тому +6

      நான் கொங்கு நாடு தான் என் ஒட்டு அக்காக்கு கொங்கு நாம் தமிழர் கட்சி 👍👍👍👍👍

    • @kumarram3477
      @kumarram3477 Місяць тому

      Don't vote for NTK party they are very dangerous for non speaking Tamil people's in TN

  • @prakashkannan2609
    @prakashkannan2609 Місяць тому +357

    அக்கா கலாமணிக்கு வாக்கு செலுத்தி நாம் தமிழர் கட்சி யை வெற்றி பெற செய்ய வேண்டும்

  • @m.eswaran2068
    @m.eswaran2068 Місяць тому +193

    திரு. சேரன் அண்ணா அவர்களே தயவு செய்து நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்கவும்....அக்கா கலாமணி அவர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்......

    • @ajithkumarkrishnasamy5451
      @ajithkumarkrishnasamy5451 Місяць тому +11

      அவர் பெயர் சேரன் இல்லை உசேன் அஹமது

  • @sudarsan7019
    @sudarsan7019 Місяць тому +732

    திரு.சேரன் அவர்களிக்கு நன்றி. வெற்றி நமதே! நாம் தமிழர்!

  • @user-hu5uq6xl6q
    @user-hu5uq6xl6q Місяць тому +369

    மற்றவன் வெற்றிக்கு விழுந்த ஓவ்வொரு தமிழனோட ஓட்டும், இனி நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும்.வாக்களிப்பீர்🎙🎙🎙🎙​​🎙 மைக் சின்னத்திற்கு, நாம் தமிழர்🙏🙏🙏

  • @naveennithyanantham5934
    @naveennithyanantham5934 Місяць тому +191

    நாம் தமிழர் கட்சி அசுர வேகத்தில் வளர்ந்துள்ளது...
    அவர்களுக்கு வாழ்த்துகள்...
    என் வாக்கு நாம் தமிழருக்கு...

  • @suryaer7905
    @suryaer7905 Місяць тому +161

    அனைத்து உயிர்களுக்கும் ஆன அரசியலை இங்கு பேசுவது நாம் தமிழர் மட்டுமே ...

  • @user-bh9cg6xl1n
    @user-bh9cg6xl1n Місяць тому +278

    தற்போதைய அரசியல் களத்தில் அறிவு சார்ந்து கொள்கையோடு இயங்கும் ஒரு கட்சி நாம் தமிழர்..

  • @user-hu5uq6xl6q
    @user-hu5uq6xl6q Місяць тому +210

    இனம் ஒன்றாவோம்‌ இலக்கை வென்றாவோம், இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை.வாக்களிப்பீர்🎙🎙🎙🎙​​🎙 மைக் சின்னத்திற்கு, நாம் தமிழர்🙏🙏🙏

  • @ashokkumarr3324
    @ashokkumarr3324 Місяць тому +160

    அக்கா உங்க கொங்கு தமிழ் நல்லா இருக்கு
    Vote for NTK ❤❤❤❤❤

  • @muthurajtmr5002
    @muthurajtmr5002 Місяць тому +450

    மைக் சின்னத்தில் மாற்றத்திற்கும், தமிழின எழுச்சிக்கும் வாக்களிக்க போகிறவர்கள் Like செய்யுங்கள்!

  • @italiandiary
    @italiandiary Місяць тому +655

    நாம் தமிழர்
    என்று போட்டதினால வீடியோ பார்க்க
    வந்தோம்!
    NTK
    Italy

    • @bharathim419
      @bharathim419 Місяць тому +10

      🙋‍♂️

    • @muhammadishak8715
      @muhammadishak8715 Місяць тому

      உண்மை தான் 💪🏻💪🏻💪🏻💪🏻🎙️🎙️🎙️💐💐💐

  • @ThaaiThamizh
    @ThaaiThamizh Місяць тому +162

    சிறப்பு🎉♥️

  • @murali6561
    @murali6561 Місяць тому +103

    கோவை தமிழ்❤❤..கலாமணி ஜெகநாதன் சிறப்பு

  • @JAISONJOSEJA
    @JAISONJOSEJA Місяць тому +40

    Qualified to the core. I am happy now we have NTK 🎙️. Finally somebody exists to save.

  • @krishnangk9659
    @krishnangk9659 Місяць тому +99

    தனித்து நிற்போம் தித்துவதோடு நிற்போம் நாம் தமிழர் ❤️

  • @conveymashud
    @conveymashud Місяць тому +155

    கோவை பேச்சு,, அக்காவிடம் இருந்தே பிடித்தது,,நாம் தமிழர்

  • @datatocloud
    @datatocloud Місяць тому +189

    I am from Ondipudur pattanam Village coimbatore, our family vote is for NTK Naam Tamilar Katchi, wishing her success and pray for all the Naam Tamilar candidates, I congratulate the Great Tamil leader Seeman...vaalga Tamilar, velga Tamilnadu

  • @gopalakrishnansrinath4873
    @gopalakrishnansrinath4873 Місяць тому +77

    உண்மை ஒரு நாள் வெல்லும் 🎉 vote for mic 🎙️

  • @dhakshan8743
    @dhakshan8743 Місяць тому +251

    நாம் தமிழர் 🔥
    உங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி ஐயா.
    இந்த வலைவொளி இனி நான் பின்தொடர்வேன்

  • @user-wo4fl7ur4j
    @user-wo4fl7ur4j Місяць тому +67

    பல்லுயிர்க்குமான தமிழ் தேசிய அரசியல் வெல்லும் ❤️‍🔥✨❤️‍🔥✨❤️‍🔥✨palladam NTK 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️

  • @ashokan6137
    @ashokan6137 Місяць тому +108

    நெறியாளர் கேள்வி... மக்கள் சார்பாக மிகவும் தெளிவாக உள்ளது...💐💐

  • @arumugamm6040
    @arumugamm6040 Місяць тому +59

    கோவையில் போட்டியிடும் தங்கை கலாமணியை வெற்றிபெற வைக்க வேண்டியது பொறுப்புள்ள கோவை தொகுதி வாக்காள பெருமக்களின் பெரும் கடமை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். நாம் தமிழர்.

  • @user-lf9jx4io9h
    @user-lf9jx4io9h Місяць тому +81

    நன்றி சேரன்
    சரியான நேரத்தில் உங்களது ஆதரவு மகிழ்ச்சி.
    நாம் தமிழர்கள்

  • @user-hu5uq6xl6q
    @user-hu5uq6xl6q Місяць тому +129

    தமிழா!💪 தமிழின வெறி கொள் இல்லையென்றால், நீ ஆளாமல்‌ 👉ஆளப்படுவாய். வாக்களிப்பீர்🎙🎙🎙🎙​​🎙 மைக் சின்னத்திற்கு, நாம் தமிழர்🙏🙏🙏

  • @durgaramachandran5679
    @durgaramachandran5679 Місяць тому +22

    எங்கள் (நாம் தமிழர்) வேட்பாளர் என்பதால் பார்க்க வந்தோம்...
    சிறப்பான நேர்காணல்...
    அண்ணன் ஹுசைன் அவர்களுக்கு பாராட்டுகள் 🎉

  • @karuppan5084
    @karuppan5084 Місяць тому +51

    மண்ணையும் மக்களையும் பாதுகாக்க நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்போம்💪💪

  • @vijayaragavanmr1960
    @vijayaragavanmr1960 Місяць тому +118

    NTK 🎙️🎙️🎙️🔥

  • @priyanprasath0
    @priyanprasath0 Місяць тому +84

    கோவையில் வெற்றி உறுதி
    எனது நண்பர்களுடன் பேசும் போது தெரிகின்றது

    • @Ntk78680
      @Ntk78680 Місяць тому +2

      100% நாம்தமிழர் தான் கோயம்புத்தூர் வெல்லும் நாம்தமிழர் ❤🎉🎉🎉🎉🎉

  • @Prakash-David-Rajkumar
    @Prakash-David-Rajkumar Місяць тому +48

    Well done Cheran, NTK brought me here❤❤❤

  • @veerandi_official
    @veerandi_official Місяць тому +111

    திறமையான வேட்பாளர் 💐🔥

    • @Ntk78680
      @Ntk78680 Місяць тому +2

      உண்மை தான் சகோதரா இம்முறை வெற்றி அடைய வாழ்த்துகள் சகோதரி🎉

  • @Comrades-NTK
    @Comrades-NTK Місяць тому +124

    நாம் தமிழர் சின்னம் 🎙🎙🎙

  • @e.p.muruganmurugan5986
    @e.p.muruganmurugan5986 Місяць тому +104

    வாழ்த்துக்கள் சார். பணி தொடர வாழ்த்துக்கள்

  • @devasahayam9479
    @devasahayam9479 Місяць тому +29

    அரசியல் என்றாலே சாக்கடைதான் என்று விலகி வேதனையில் இருந்தவர்களுக்கு, அரசியலில் நல்ல நம்பிக்கை வளரச்செய்துவருபவர் நாம் தமிழர் கட்சி அண்ணன் சீமான் அவர்கள் மட்டுமே.

  • @VeerappanTN52
    @VeerappanTN52 Місяць тому +55

    Good brother💐💐💐
    கோய்முத்தூர் பெண் புலி 🐅❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @_SridhAr_
    @_SridhAr_ Місяць тому +89

    நன்றி cheran academy !
    This shows you're unbiased ! ❣️

  • @saravanandurai196
    @saravanandurai196 Місяць тому +70

    அருமை..நாம் தமிழர் ❤❤❤❤🎙️🎙️🎙️🎙️🎙️

  • @Tamilan0403
    @Tamilan0403 Місяць тому +68

    நாம்தமிழர் பிரான்ஸ்🇫🇷🇫🇷🇫🇷🎙️🎙️🎙️🎙️🎙️🎙️

  • @mrmsthefamilysalonwithspa7441
    @mrmsthefamilysalonwithspa7441 Місяць тому +50

    திரு. சேரன் அவர்களுக்கு மிகவும் நன்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
    நாம் தமிழர் ஓட்டு for 🎙️🎙️🎙️

  • @selva2508
    @selva2508 Місяць тому +79

    நாம் தமிழர் 🎙️

  • @karthicksiva45
    @karthicksiva45 Місяць тому +91

    நாம் தமிழர்

  • @greenevil5602
    @greenevil5602 Місяць тому +71

    நாம் தமிழர்❤நாமே தமிழர்

  • @user-qz3cq2tb2t
    @user-qz3cq2tb2t Місяць тому +56

    நாம் தமிழருக்கு வாழ்த்துக்கள்❤

  • @CK-ef4yf
    @CK-ef4yf Місяць тому +54

    நாம் தமிழர் கட்சி வெல்லும். 🎉🎉❤❤❤

  • @vtablebox6105
    @vtablebox6105 Місяць тому +32

    கொங்கு மண்டலத்தில் நாம் தமிழர் மிகப் பெரிய வளர்ச்சி ❤️❤️ kalamani akka👍

  • @sivaprakasht5616
    @sivaprakasht5616 Місяць тому +50

    நாம்தமிழரின் வெற்றி மக்களின் அரசியல் மாற்றத்திற்கான வெற்றி..

  • @srinivsanmuruga8866
    @srinivsanmuruga8866 Місяць тому +31

    சேரன் அகாடமிக்கு வாழ்த்துக்கள், தேர்தல் நேரத்தில் சரியான முயற்சி, மக்களுக்கான விழிப்புணர்வு

  • @prabakaran1456
    @prabakaran1456 Місяць тому +33

    Interview was really good and Kalanani ma'am looks like very downt to the earth, I wish her to have a great future❤... Especially NTK❤❤❤....WE WILL SEE THE CHANGE🎉

  • @kanthansamy7736
    @kanthansamy7736 Місяць тому +42

    நன்றி அண்ணா. நீங்கள் சொன்னதை செய்து விட்டீர்கள். சகோதரியின் முதல் பேட்டி

    • @May18_
      @May18_ Місяць тому +1

      கட்டுமரம் 😂...😅

  • @Maskman005
    @Maskman005 Місяць тому +23

    Coimbatore people ur lucky to get a good candidate. Don't miss her. Vote for kalamani Jagannath. Vote for mike.

  • @user-lo8lg4sh7i
    @user-lo8lg4sh7i Місяць тому +33

    அருமையானா கேள்வி, அருமையானா பதில் சேரன் கேள்விகள் அகப்புர்வமாக இருந்து. தங்கையின் கோயம்புத்தூர் தமிழ் கேட்க கேட்க இனிமையாக இருந்தது. வாழ்க தமிழ், வளர்க தமிழ். நாம் தமிழர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sinivasan692
    @sinivasan692 Місяць тому +72

    NTK ❤

  • @Aadal108
    @Aadal108 Місяць тому +11

    எதார்த்தமா பேசுற இவர் போன்ற சாதாரண மக்கள் அரசியலில் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கின்றது

  • @karuppasamy6988
    @karuppasamy6988 Місяць тому +20

    Excellent. Good explanation. Tamil desiyam increasing and all tamil people should vote NTK MIC symbol

  • @joseph-ce7
    @joseph-ce7 Місяць тому +26

    கோவை மாவட்டம் மக்களே இந்த அக்காவுக்கு ஓரு வாய்ப்பு குடுங்க நாம் தமிழர் கட்சி மொரப்பூர் ❤❤❤❤🎉🎉🎉

    • @parashuram9451
      @parashuram9451 Місяць тому

      அக்காவுக்கு என்னோட மைக் வேணா தர்றேன்😛🤭🤪😉
      வாய்ப்பு எல்லாம் தரமுடியாது😅

  • @fitlife1145
    @fitlife1145 Місяць тому +35

    Nandri Cheran Bro🎉🎉🎉🎉
    Vaalthukal Kalamani NTK 🎉🎉💯💯❤❤❤

  • @jas_10_thamizhan
    @jas_10_thamizhan Місяць тому +39

    மண்ணின் மகள் அக்கா கலாமணி ஜெகநாதன் அவர்களுக்கு ஒலிவாங்கி 🎙️ மைக் சின்னத்தில் வாக்கு அளியுங்கள்

  • @magnetmagic754
    @magnetmagic754 Місяць тому +15

    அருமையான கொங்கு தமிழில் அழகுபட பேசும் அறிவும் அழகும் நிறைந்த வீர மங்கையாக திகழும் எங்கள் கோவை பாராளுமன்ற வேட்பாளர் திருமதி.கலாமணி ஜெகதீசன் அவர்களுக்கு மாபெரும் சரித்திர வெற்றி பெற்று சாதனை புரிய வாழ்த்துகள்..

  • @VengayarThesam
    @VengayarThesam Місяць тому +38

    நன்றி அண்ணா❤❤❤

  • @-aayirathiloruvan2814
    @-aayirathiloruvan2814 Місяць тому +15

    மிகவும் அருமை .... புரட்சி வாழ்த்துக்கள் அக்கா🎙️🎙️🎙️💪💪💪

  • @SOUNDAR17
    @SOUNDAR17 Місяць тому +48

    NTK 💪🐯🎙️🎙️🎙️🎙️🎙️

  • @sarifrime
    @sarifrime Місяць тому +38

    நாம் தமிழர், தங்கை வெற்றி பெற வாழ்த்துகள்

  • @kajanajan9966
    @kajanajan9966 Місяць тому +40

    நாம் தமிழர் வெற்றி உறுதி 🎙️🎙️🎙️🎙️

  • @Kamarjose4051
    @Kamarjose4051 Місяць тому +37

    We are very clear about our future as follow:
    🔥 No need of Trillion dollar business, by demolishing River sand, Mountain, 💦 water, cultivation land etc..
    🔥 Election politics vs People's Politics. We need is People's politics.
    🔥 Sustainable ecosystem development, will provide sustainable life. As of now, It's a question ❓ mark ❣️ ❣️ ❣️
    🔥 Born as a Poor is not a Fate. We will concentrate on it, by improving their Economy and not by giving Freebies...

  • @kajendra_kannan_93_
    @kajendra_kannan_93_ Місяць тому +42

    Naam Tamilar Katchi🔥🔥🔥

  • @Aravindhan-xi2kw
    @Aravindhan-xi2kw Місяць тому +58

    நாம் தமிழர் பேராவூரணி சட்டமன்ற தொகுதி 🎉🎉🎉

  • @RameshM-dr5yj
    @RameshM-dr5yj Місяць тому +6

    அருமையான பேச்சு... நுட்பமான சிந்தனைகள்... அண்ணன் உங்களுக்கு இரண்டாம் முறை இதே தொகுதியில் வாய்ப்பு கொடுத்தது ஏன் என்று இப்பொழுதுதான் புரிகிறது. மக்களில் ஒருவர் நீங்கள்... நிச்சயமாக வெல்வீர்கள். நாம் தமிழர் 👍

  • @Math_Easy_Tech
    @Math_Easy_Tech Місяць тому +47

    Cheran talks , Madan gowri, Sattai போன்ற அனைத்து யூடியூப் சேனல்களும் வேட்பாளர் தனித்த நேர்காணல் மூலம் மற்ற பெரிய சேனல்களான sun tv போன்றவற்றில் இருந்து தனித்து நிற்கிறது.

  • @user-to9td5xl4h
    @user-to9td5xl4h Місяць тому +42

    எளிமையான வேட்பாளர்

    • @Ntk78680
      @Ntk78680 Місяць тому +2

      உண்மை தான் சகோதர.
      நாம்தமிழர் ஆட்சி காலத்தின் கட்டாயம் தேவை நாம்தமிழர் ❤🎉

  • @santhanakrishnank2418
    @santhanakrishnank2418 Місяць тому +29

    Truly Excellent ideology 🔥✨

  • @bistrolezly2961
    @bistrolezly2961 Місяць тому +13

    இந்த அழகான கொங்கு தமிழ கேக்கறதுக்கே 46 நிமிஷம் முழுசா பாத்தேன் இந்த காணொளியை!! தேன் மாதிரி இருக்குயா❤❤❤I'm from Kanyakumari, but i can make my CBE relatives and friends to vote for NTK. At least 50 votes. இந்த கோவைல தான் படிச்சேன்.. படிப்பு தந்த ஊருக்கு ஒரு சிறு அன்பளிப்பு❤❤❤

    • @Ntk78680
      @Ntk78680 Місяць тому +2

      நாம்தமிழர் நாமேதமிழர்கள் ❤🎉 வெற்றி கோவை நாம்தமிழர் 🎉🎉🎉🎉வெல்லும் சகோ❤

    • @raajnadar
      @raajnadar 21 день тому

      Do the same in 2026

  • @Nithya-IT
    @Nithya-IT Місяць тому +20

    Ntk will grow stronger and stronger

  • @vetrivel4434
    @vetrivel4434 Місяць тому +41

    நாம் தமிழர்.... ❤❤❤😊

  • @satkunanathanshanmuganatha3915
    @satkunanathanshanmuganatha3915 Місяць тому +12

    தங்கையின் கோயம்புத்தூர் தமிழ் கேட்டு கொண்டே இருக்கலாம். அன்பிற் இனிய மக்களே மாற்றத்தையும் ஊழலற்ற ஆட்சி அமையவும் ஓலி(Mic) வாங்கி சின்னத்திற்கு வாக்களியுங்கள். அன்பு தங்கை வெற்றி பெற்று நாடளுமன்றம் செல்ல வாழ்த்துக்கள். தங்கையை பேட்டி கண்டதற்கு cheran express நன்றி.

  • @vinothvinoth7807
    @vinothvinoth7807 Місяць тому +35

    Ntk🔥🔥🎙️🎙️🎙️

  • @micheal550
    @micheal550 Місяць тому +41

    Ntk❤

  • @paramaanand3069
    @paramaanand3069 Місяць тому +30

    Oru chance kodukkalam❤

  • @user-jc4jo5dj8d
    @user-jc4jo5dj8d Місяць тому +41

    நாம் தமிழர் 🎙️🎤🎤🎙️

  • @Ramkumar-qh4ku
    @Ramkumar-qh4ku Місяць тому +19

    நாம் தமிழராய் ஒன்றிணைவோம் ❤❤❤

  • @arunthavam2494
    @arunthavam2494 Місяць тому +16

    சகோதரி வெற்றிபெற வாழ்துகள்.
    உங்கள் புலிப்பாச்சல் தொடரட்டும்🐅💪🏽🙏🏽

  • @jebajulians8981
    @jebajulians8981 Місяць тому +41

    எத்தனை தெளிவான அழகான கருத்துக்கள் ❤ வாழ்த்துக்கள் சகோதரி மா ❤️💛❤️

  • @ashokaji3558
    @ashokaji3558 Місяць тому +14

    நாம் தமிழர் ஓமான் ❤ இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம்💪💪

  • @anbubharath3779
    @anbubharath3779 Місяць тому +30

    Super super super super super super super super super super super super super super super super super 💯

  • @stcsparkff8027
    @stcsparkff8027 Місяць тому +38

    NTK 🎙️

  • @thushanthts
    @thushanthts Місяць тому +7

    உன்மையிலயே உங்க பதில்கள் மிகச்சிறப்பு... நாம் தமிழர் நிட்சயம் வெல்லும், நீங்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள் சகோதரி. (மிகச்சிறந்த கேள்விகளுடன், மக்களுக்கான தெளிவூட்டல் பதிலினை வெளிக்கொணர்ந்த அண்ணணுக்கும் நன்றி.) ❤❤❤❤❤❤

  • @dhanushwaran6075
    @dhanushwaran6075 Місяць тому +12

    நம் கோயம்புத்தூர் மக்களே, இம்முறை நம்ம இந்த அக்காவுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் ❤❤❤

    • @sampathgopal6802
      @sampathgopal6802 Місяць тому

      நன்றி நீங்கள் ஒரு மானத் தமிழர் என்பதை தெரிந்து கொண்டோம்

  • @jaganshriradha2767
    @jaganshriradha2767 Місяць тому +12

    அனைத்தையும் பகுப்பாய்வு செய்யும் சேரன் உங்களுக்கு நன்றாக தெரியும் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் நன்றி

  • @pitchaimuthu1901
    @pitchaimuthu1901 Місяць тому +227

    கோயம்புத்தூர் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி பின்னுக்குத் தள்ள அண்ணாமலையின் 25,000 முதல் 30,000 கொடுக்கிறார்கள் தமிழர்களே விழித்துக் கொள்ளுங்கள் நான் கிராமத்தில் இருந்து பேசுகிறேன் கோயம்புத்தூர் மாவட்டம் தமிழன்

    • @venky5668
      @venky5668 Місяць тому +1

      ஒரு ஓட்டுக்கா 😳😳

    • @udhayakumar1041
      @udhayakumar1041 Місяць тому +5

      😂😂😂 உருட்டு 1

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 Місяць тому +6

      Apudiya covai la entha area sir neenga😂😂

    • @renukagnanasekarsekar8529
      @renukagnanasekarsekar8529 Місяць тому +1

      Epdida manasatchiye illamap pesura...nanunm coimbatore thanda

    • @SAIKUMAR-yh3pp
      @SAIKUMAR-yh3pp Місяць тому +2

      Annamalai நேர்மையானவர் என்று சொன்னாலும் நம்பும் பெரிய கூட்டம் இங்கு உள்ளது .உண்மை வெளி வரும். NTK 🔥 டே bjp உன் கட்சி காரணம் லஞ்சம் கொடுக்க முயன்று 4கோடி பிடித்திருக்கிறார்கள் அண்ணாமலையின் பம்மாத்து மழுப்பலான பதில்கள் மட்டுமே உள்ளன. உனக்கும் dmk,admk கும் என்ன மாறுதல்கள்....?

  • @parimohan3014
    @parimohan3014 Місяць тому +17

    அருமையான பேச்சு அக்கா கலாமணி ஜெகநாதன் . 💛 🎙️🎙️🎙️💛

  • @Theeran_sathya
    @Theeran_sathya Місяць тому +36

    🎙தமிழ் தமிழர்களின் காவலன் செந்தமிழன் சீமான்❤

    • @mathanniraimathan4918
      @mathanniraimathan4918 Місяць тому +4

      நூறு சதவீதம் உண்மையான கருத்து

    • @Ntk78680
      @Ntk78680 Місяць тому +2

      100% உண்மை சகோதரா மாற்றம் காலத்தின் கட்டாயம் அவசியம் நாம்தமிழர் ஆட்சி ❤ 2026ல. சீமான் முதலமைச்சர் ஆக்குறோம் இன்ஷா அல்லாஹ் ❤🎉🎉🎉🎉

  • @ManiKandan-um9lu
    @ManiKandan-um9lu Місяць тому +64

    NTK 💯💯🎙🎙

  • @premkumarragavan9824
    @premkumarragavan9824 Місяць тому +21

    Some youtubers like @savvuku media purposely avoiding NTK you are true youtuber supporting all parties

  • @SakthiVel-rg2bc
    @SakthiVel-rg2bc Місяць тому +6

    சமூகம் தவற விடும் உண்மையை தேடி எடுத்து மக்களிடம் சேர்க்கும் சேரன் அகாடமிக்கு வாழ்த்துக்கள் ❤

  • @RajTamil-up1ic
    @RajTamil-up1ic Місяць тому +14

    நன்றி Charan talks🙏🏻

  • @Kannan77774
    @Kannan77774 Місяць тому +15

    நன்றி சேரன் டாக்ஸ்

  • @Vibefactory555
    @Vibefactory555 Місяць тому +10

    Cheran congrats for NTK candidate interview 🔥

  • @jayaprakash3196
    @jayaprakash3196 Місяць тому +2

    சேரன் அண்ணா இந்த காணொளி மூலம் அக்காவை பேட்டி எடுத்தமைக்கு நன்றிகள் கோடி 🥰

  • @Muruvell
    @Muruvell Місяць тому +6

    தங்கையின் வெகுளியான அதே நேரத்தில் அறிவுபூர்வமான பேச்சு அருமை. இவர் போன்ற எளியவர்கள் வெற்றி பெற வேண்டும்

    • @Ntk78680
      @Ntk78680 Місяць тому +1

      உண்மை தான் சகோதர. நாம்தமிழர் காலத்தின் கட்டாயம் தேவை 🎉🎉🎉

  • @ramankrishnan-bf7sw
    @ramankrishnan-bf7sw Місяць тому +5

    நன்றி நன்றி. .உழைக்கும் களப்பணியாளர்கள்...ஒவ்வொரு வாக்காளரையும் சந்திக்க வேண்டும். ...சிந்திக்க வைக்க வேண்டும்