யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் - 22ம் நாள் மாலைத்திருவிழா - ஒருமுகத் திருவிழா

Поділитися
Вставка
  • Опубліковано 4 лис 2024

КОМЕНТАРІ • 169

  • @sarojbanupriya8565
    @sarojbanupriya8565 Рік тому +403

    என்ன ஒரு தமிழ் உச்சரிப்பு மெய் சிலிர்த்தேன் அய்யா ..அப்பன் முருகன் பரியேறும் அழகினை கண்டு களித்தேன் நன்றி அய்யா

    • @karuppusamy-theblackgod603
      @karuppusamy-theblackgod603 11 місяців тому +3

      அவர் பேசுனதுல பாதி‌ சமஸ்கிருதம்

    • @bonhamcarter4488
      @bonhamcarter4488 8 місяців тому +5

      ​@@karuppusamy-theblackgod603so? Still Tamilised

    • @lovedreams7149
      @lovedreams7149 4 місяці тому +2

      @@karuppusamy-theblackgod603 நல்லூர் தமிழ் மந்திரம் சொல்லும் கோவில்

    • @dragon-gr3xt
      @dragon-gr3xt 2 місяці тому +1

      It's a shame that all our tamil gods have been sanskritised
      Tamil culture is different from.vedic religion.

    • @lenaprasanna
      @lenaprasanna 2 місяці тому

      😅😮9

  • @rajaramsenthil8875
    @rajaramsenthil8875 9 місяців тому +113

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத நிகழ்வு

  • @shivakrishna1167
    @shivakrishna1167 Рік тому +88

    இவ்வளவு அழகான விழா எடுக்கும் இந்த மக்கள் அணைத்து நலன்களுடன் நீடுடி வாழ அப்பன் முருகன் அருள்புரிய வேண்டுகிறேன் , இதை காணும்போது வயிறு எரிகிறது - சிறுபான்மை சமூகமாக வாழும் தமிழர்கள் இலங்கையில் உள்ள அப்பன் முருகன் ஆலயத்தில் எவ்வளவு வடிவாக செழிப்புடன் விழா எடுக்கிறார்கள் - ஆனால் இங்கு இந்த திராவிடியா கும்பல் நமது கோவில்களை வைத்துள்ள நிலையை காணும்போது திரவிடியா கூட்டத்தை கருவறுக்க தோன்றுகிறது - நூற்றுக்கணக்கான கோடி வருமானம் கொடுக்கும் திருச்செந்தூர் முருகன் கோவிலின் பிரதான வாயிலில் அதன் அருகில் இருக்கும் கழிவறையில் இருந்து மூத்திர நாதம் வருகிறது மேலும் கோவிலின் உட்புறம் நூலாம்படை படிந்து இருட்டடித்து காணப்படுகிறது...தமிழக கோவில்களை பக்தர்கள் கைகளில் கொடுத்துவிட்டு இந்த அறமற்றதுறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் விலகி கொள்ளவேண்டும்...

    • @sathyaarumugam8536
      @sathyaarumugam8536 11 місяців тому

      ஏன்

    • @malar1455
      @malar1455 9 місяців тому

      நல்லூர் கோயில் கட்டப்பட்டதே முஸ்லிம்கள் வாழ்ந்த இடத்தில்தான் . நல்லூர் கோவிலுக்குள்ளே ஒரு சூஃபி கல்லறை உள்ளது . நல்லூர் கோவில் தர்கா மீது கட்டப்பட்டது. 1990 வரை நல்லூர் கோவிலில் உள்ள சூஃபி துறவிக்கு முஸ்லிம்களும் இந்துக்களும் தீபம் ஏற்றினர். புலிகள் யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லீம்களை வெளியேற்றியதும் வரலாறு மறந்து போனது. இப்போது கோயில் நிர்வாகம் சூஃபியின் கல்லறையை தந்திரமாக சுவர்களால் மூடியுள்ளது. நீங்கள் சத்தமாக முருகன் வாரார், வாரார் என்று கத்தலாம். ஆனால் உண்மையில், முருகன் வரமாட்டார், ஆனால் சூஃபியின் ஆவி மட்டுமே வரும், ஏனென்றால் முருகன் அங்கு அடக்கம் செய்யப்படவில்லை, ஆனால் ஒரு முஸ்லீம் சூஃபி துறவி மட்டுமே அடக்கம் செய்யப்பட்டார். சூஃபியின் கல்லறை தற்போதைய நல்லூர் கோவிலை விட மிகவும் பழமையானது. மூல நல்லூர் கோவில் வேறொரு இடத்தில் இருந்தது. போர்த்துகீசியர்கள் 500 ஆண்டுகளுக்கு முன்பு அதை அழித்தார்கள். போர்த்துகீசியர்கள் நல்லூர் கோவிலில் கத்தோலிக்க தேவாலயத்தை கட்டினார்கள் மற்றும் யாழ்ப்பாண துறைமுகத்தை கட்டுவதற்கு கோவில் கற்களை பயன்படுத்தினர் .. இப்போது புனித ஜேம்ஸ் தேவாலயம் அசல் நல்லூர் முருகன் கோவில் இருந்த இடத்தில் அமைந்துள்ளது. பிராமணர்கள் டச்சுக்காரர்களின் உதவியுடன் கோயில் கட்டுவதற்காக முஸ்லிம்களின் சொத்துக்களை சட்டவிரோதமாக கொள்ளையடித்தனர். மேலும் முஸ்லிம்கள் துன்புறுத்தப்பட்டு சோனகத்தெருவுக்கு இடம் பெயர்ந்தனர். நீங்கள் அனைவரும் முருகன் வாரார் என்று கூச்சலிட்டாலும் கூட,
      நீங்கள் சூஃபி துறவியின் சமாதியின் சக்தியை உங்களால் எடுக்க முடியாது.
      தமிழ் முஸ்லீம்களும் ஸ்கந்தனை நபி / இறைத்தூதர் என்று நம்பினர். அதனால்தான் கதிர்காமத்தில் கொடி தூக்குகிறார்கள். நல்லூர் கோவிலுக்கு அடியில் அடக்கம் செய்த சூஃபி துறவியை மதிக்கவும்

    • @Muruganarul-nw5iq
      @Muruganarul-nw5iq 3 місяці тому +2

      Apram silai kaanaamal poividum. We people don't know what hygiene is. 90 percent of the people never maintain anything

    • @rajanrg
      @rajanrg 2 місяці тому

      தமிழ் நாட்டில் பிறப்பது புண்ணியம். இது திராவிடியாக்கள் ஆட்சிக்கு முன். தமிழ்நாட்டில் பிறப்பதே சாபம் . திராவிடியாக்களின் ஆட்சிக்கு பின். இதை முருகனே சரி செய்ய முடியும். தமிழ் சொந்தங்களே ஒன்று திரண்டு இந்த ஆளூம் கொடூர குடும்பத்திற்கு சாபம் கொடுங்கள் . பாமரனின் சாபமே பலிக்கும்.

    • @ragulkuppa1018
      @ragulkuppa1018 Місяць тому

      இப்போ சின்ன கோவிலில் உள்ள சிலைகள் காணாமல் போகவில்லையா என்ன.... பிற மாநில பக்தர்கள் பராமரிக்கும் கோவில்களில் சிலைகளே இல்லையா ???? திராவிட மாடல் விற்பனை செய்யும் புரலிகளை வாங்கிவிட்டீர்களா என்ன?

  • @sudeep6320
    @sudeep6320 3 місяці тому +94

    ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீமான் மஹாராஜாதி ராஜ, ராஜ கம்பீர, ராஜ மார்த்தாண்ட, ராஜ குலோத்துங்க, ராஜ குலதிலக, ஈரேழு பதிநான்கு லோகத்தின் அதிபதி, நாடாளும் நாயகன், அழகன், குழகன், ஆனந்த சித்தன், நல்லூர்ப்பதி காவலன், நல்லூர் அடியார் காதலன், அரன், (அண்ட சராசரன்) பிரபஞ்சோற்பத்தி நிமித்த காரகன், வேதத்தின் நாயகன், வேள்வியின் தாயவன், முறையாகமப் பொருளவன், முத்தமிழ் ஆனவன், நல்லூர் கந்தசாமியார் பரியேரி வாரார்...🙏🙏🙏

  • @ponsivakumar6120
    @ponsivakumar6120 Місяць тому +3

    ஓம் வெற்றிவேல் முருகா போற்றி 🙏🏻
    எங்கள் தமிழ் கடவுள் முருகா போற்றி

  • @Snowdrop7974
    @Snowdrop7974 Місяць тому +8

    இப்போதெல்லாம் நான் தினமும் எழுந்தவுடன் இந்த வீடியோவைப் பார்க்கிறேன் 🙏 . என்ன ஒரு கம்பீரமான குரல் 🔥 . என்ன அழகான மொழி என் தாய்மொழி ❤️ . வாழ்க முருகன் 🙏 . வாழ்க தமிழ் 💥

  • @VethathiriVinoth
    @VethathiriVinoth 3 місяці тому +29

    தேனில் கொம்பு தேன் போன்றது
    தமிழில் யாழ்பாண தமிழ்
    இலங்கை தமிழர்கள்
    வாழ்க வளமுடன்
    வாழ்க வளமுடன்
    வாழ்க வளமுடன்
    ❤❤❤❤❤❤❤

  • @Goldtamil
    @Goldtamil Рік тому +49

    ஓம் வெற்றிவேல் முருகா போற்றி 🙏🏻
    எங்கள் தமிழ் கடவுள் முருகா போற்றி🙏🏻🙏🏻

  • @RaviMurugan-p5o
    @RaviMurugan-p5o Рік тому +37

    சத்தியமான, தெய்வத்தின் பெருமையை,சத்தமாக, சொல்கின்றார்

  • @muthumanigayathri
    @muthumanigayathri Рік тому +186

    அம்மாடி.. Goosebumps moment 🙏🏾🕉️

  • @krish.s246
    @krish.s246 Рік тому +42

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻

  • @anburana
    @anburana 8 місяців тому +39

    இவர் பாடியதை துவக்கமாக வைத்து, முருகன் பக்தி பாடல் ஒன்று இயற்றினால் நன்றாக இருக்கும்.

  • @muthunavamani5906
    @muthunavamani5906 3 місяці тому +19

    🙏🙏🙏❤️❤️❤️ஆறுமுகம் அருளிடும்
    அனுதினமும் ஏறுமுகம்
    குருவாய் வருவாய்
    அருள்வாய் குகனே❤️❤️❤️🙏🙏🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @shankarm7253
    @shankarm7253 2 місяці тому +26

    இதற்காகவே கம்பீரக் குரல் கேட்க இலங்கை நல்லூர் செல்ல எனை ஆசிர்வதியுங்கள் முத்துக்குமாரா... 🙏🙏🙏 வருவாய் குருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி 🙏🙏🙏

  • @thirumanik7320
    @thirumanik7320 5 місяців тому +8

    தமிழ் உச்சரிப்பை பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று தோணுகிறது ஐயா முருகா

  • @sibathras4002
    @sibathras4002 Рік тому +44

    Super I have goosebumps and proud of hindu culture

  • @diwakarsrinath.azhagesan
    @diwakarsrinath.azhagesan 3 місяці тому +13

    ஓம் சரவணபவ முருகா சரணம்
    வேலும் மயிலும் சேவலும் துணை
    வள்ளி முருகன் தெய்வானை துணை
    வேலுண்டு வினையில்லை
    மயிலுண்டு பயமில்லை
    குகனுண்டு குறையில்லை
    கந்தனுண்டு கவலையில்லை

  • @geethastudent
    @geethastudent 11 місяців тому +13

    நல்லூர்பதி நாயகன் பாதம் சரணம்

  • @worldl3363
    @worldl3363 2 місяці тому +3

    Just love it, love from delhi❤
    Love that our tamil brother and sister still people the culture.
    Jai bhagwan Murugan ji ki😊
    Har har Mahadev

  • @Naturliv-x8t
    @Naturliv-x8t Рік тому +29

    ஓம் சரவணபவ போற்றி போற்றி போற்றி ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏⚜️⚜️⚜️🍌🐓🐓⚜️🦚🐓⚜️🌺🌺🌺🌺🌺🌺🌻🌻🌻🌻🌷🌷🌷🌷🪷🪷🌻🌹🌹🌹🌹🥀🥀🥀🥀🥀🥀🥀🌸🌸🌸🌸🍀🍀🍀🍀💐💐💐✡️✡️✡️🍀🦚🦚🦚🦚🍋🍋🍋🌺🌺🌺🌺🌺🌻🌺🌻🌷🍍🍍🌺🌺🍌🥭🥭🍊🍊🍉🍉❤️🍉🍊🍊🌸🌸🌸🌸🕉️🕉️🕉️🙏🙏🙏🙏

  • @theoccationguy
    @theoccationguy 2 місяці тому +5

    ஓம் நமசிவாய நமக ஓம் சரவண பவ ஓம் முருகா முருகா முருகா ❤🙏🏻🙏🏻

  • @vishnus2137
    @vishnus2137 2 місяці тому +7

    ஸ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ ராம் ❤❤❤❤

  • @tamilgaming8410
    @tamilgaming8410 Рік тому +17

    I want this every Murugan temple in India

    • @sundaramr1424
      @sundaramr1424 11 місяців тому +2

      For TN transformation both dmk Admk must be finished Annamalai to rule bjp in TN

    • @SaurabhGupta-sn4yv
      @SaurabhGupta-sn4yv 4 місяці тому +1

      😂😂pastor and DMK Dravidian will not allow this.

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ 3 місяці тому +4

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 ஓம் குமர குருதாச குருப்யோ நமக நன்றி 🙏

  • @venkatpmk87
    @venkatpmk87 Рік тому +12

    வல்லன மெல்லினத்தில் சில மாற்றங்கள்.. இடையிடையே சில சமஸ்கிருதம்.. கூர்ந்து கவனிப்பவருக்கு புரியலாம்...வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா..

    • @krishin18
      @krishin18 11 місяців тому +3

      ஸம்ஸ்க்ருதம் கலந்த தமிழும் அழகே 😊

    • @malar1455
      @malar1455 9 місяців тому

      😂😂😂😂நல்லூர் கோயில் கட்டப்பட்டதே முஸ்லிம்கள் வாழ்ந்த இடத்தில்தான் . நல்லூர் கோவிலுக்குள்ளே ஒரு சூஃபி கல்லறை உள்ளது . நல்லூர் கோவில் தர்கா மீது கட்டப்பட்டது. 1990 வரை நல்லூர் கோவிலில் உள்ள சூஃபி துறவிக்கு முஸ்லிம்களும் இந்துக்களும் தீபம் ஏற்றினர். புலிகள் யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லீம்களை வெளியேற்றியதும் வரலாறு மறந்து போனது. இப்போது கோயில் நிர்வாகம் சூஃபியின் கல்லறையை தந்திரமாக சுவர்களால் மூடியுள்ளது. நீங்கள் சத்தமாக முருகன் வாரார், வாரார் என்று கத்தலாம். ஆனால் உண்மையில், முருகன் வரமாட்டார், ஆனால் சூஃபியின் ஆவி மட்டுமே வரும், ஏனென்றால் முருகன் அங்கு அடக்கம் செய்யப்படவில்லை, ஆனால் ஒரு முஸ்லீம் சூஃபி துறவி மட்டுமே அடக்கம் செய்யப்பட்டார். சூஃபியின் கல்லறை தற்போதைய நல்லூர் கோவிலை விட மிகவும் பழமையானது. மூல நல்லூர் கோவில் வேறொரு இடத்தில் இருந்தது. போர்த்துகீசியர்கள் 500 ஆண்டுகளுக்கு முன்பு அதை அழித்தார்கள். போர்த்துகீசியர்கள் நல்லூர் கோவிலில் கத்தோலிக்க தேவாலயத்தை கட்டினார்கள் மற்றும் யாழ்ப்பாண துறைமுகத்தை கட்டுவதற்கு கோவில் கற்களை பயன்படுத்தினர் .. இப்போது புனித ஜேம்ஸ் தேவாலயம் அசல் நல்லூர் முருகன் கோவில் இருந்த இடத்தில் அமைந்துள்ளது. பிராமணர்கள் டச்சுக்காரர்களின் உதவியுடன் கோயில் கட்டுவதற்காக முஸ்லிம்களின் சொத்துக்களை சட்டவிரோதமாக கொள்ளையடித்தனர். மேலும் முஸ்லிம்கள் துன்புறுத்தப்பட்டு சோனகத்தெருவுக்கு இடம் பெயர்ந்தனர். நீங்கள் அனைவரும் முருகன் வாரார் என்று கூச்சலிட்டாலும் கூட,
      நீங்கள் சூஃபி துறவியின் சமாதியின் சக்தியை உங்களால் எடுக்க முடியாது.
      தமிழ் முஸ்லீம்களும் ஸ்கந்தனை நபி / இறைத்தூதர் என்று நம்பினர். அதனால்தான் கதிர்காமத்தில் கொடி தூக்குகிறார்கள். நல்லூர் கோவிலுக்கு அடியில் அடக்கம் செய்த சூஃபி துறவியை மதிக்கவும்

  • @deepam-ny1mx
    @deepam-ny1mx Рік тому +11

    கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா

  • @rajanrg
    @rajanrg 2 місяці тому +1

    ஓம் முருகா. தமிழ் சொந்தங்களே பாதம் தொட்டு வணங்குகிறேன்

  • @VenkatRao-l8n
    @VenkatRao-l8n 29 днів тому +1

    jai. chala. jai. vadara. jan

  • @Selvakumar-wr6se
    @Selvakumar-wr6se Рік тому +6

    என் தமிழ் என்ன ஒரு கம்பீரம்

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju Рік тому +15

    Arogaraa Muruga Arogaraa.....!!🌺🙏🌺🙏🌺

  • @pavithirasubakaran9477
    @pavithirasubakaran9477 Рік тому +15

    ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ 🙏🙏🙏

  • @vellgstar1866
    @vellgstar1866 8 місяців тому +1

    கம்பீர குரல் கொடுத்த ஆ ண்டவனக்கு நன்றி🙏💕

  • @srk8360
    @srk8360 8 місяців тому +1

    வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐💐

  • @AbiNayan-ki3oc
    @AbiNayan-ki3oc 7 місяців тому +3

    Om Murugaya thunai ❤😅

  • @venkateswaranr3952
    @venkateswaranr3952 11 місяців тому +4

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.

  • @Supreme_commander159
    @Supreme_commander159 8 місяців тому +1

    அருமையான முழக்கம்

  • @harshavardhanreddypatil6206
    @harshavardhanreddypatil6206 6 місяців тому +3

    I’m from India (Bharat) 🇮🇳 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karthikeyan-te6tb
    @karthikeyan-te6tb Рік тому +9

    ஓம் நமசிவாய...

  • @intelligencehub7596
    @intelligencehub7596 Місяць тому +1

    JAI SANATANA DHARMA

  • @indhubegginerssamayal6780
    @indhubegginerssamayal6780 3 місяці тому +1

    Vetrivelanuku seohara om saravana bhava om namo kumar aya namaha Kanda samye thunai❤❤❤❤❤❤❤❤❤❤❤❤goosebumps

  • @Mastermanifestor-t1b
    @Mastermanifestor-t1b 9 місяців тому +1

    En appan murugan alagan
    ❤❤❤❤❤❤❤

  • @karthishj5235
    @karthishj5235 3 місяці тому +1

    Heard multiple times still Goosebumps ❤ can't express in words 😮

  • @rajaramsenthil8875
    @rajaramsenthil8875 4 місяці тому +1

    கேட்டுக்கொண்டே இருக்கலாம் அவ்வளவு பக்தி மணம்

  • @dbabu2818
    @dbabu2818 8 місяців тому +1

    Om muruga potri 🙏

  • @__KayalVizhiB
    @__KayalVizhiB 2 місяці тому +1

    மெய்சிலிர்க்கிறது😊❤

  • @vijayakumar-sk7gb
    @vijayakumar-sk7gb Рік тому +2

    பழங்கால கூவல்
    அருமை

  • @sahanayks3194
    @sahanayks3194 Рік тому +6

    Om vinayaga om murugappatheivanaivalliamma namaga om vinayaga murugappavallitheivanaiamma namaga ❤🙏

  • @ananthakumar324
    @ananthakumar324 11 місяців тому +1

    முருகா.

  • @psowndariyalakshmi3810
    @psowndariyalakshmi3810 Рік тому +7

    ஓம் முருகா...

  • @DhanamAnbu-y3e
    @DhanamAnbu-y3e 2 місяці тому +1

    ஓம் முருகா போற்றி

  • @palaniyappant-cv1wz
    @palaniyappant-cv1wz Рік тому +7

    வீரம் பொங்குகிறது ஐயா

  • @ranjinisekaran4091
    @ranjinisekaran4091 3 місяці тому +1

    அப்பன் அழகன் முருகன் 🙏🙏🙏🙏

  • @ragulkuppa1018
    @ragulkuppa1018 Місяць тому +1

    நல்ல வேளை திராவிட மாடல் அங்கு இல்லை நம் பண்பாடு பரமிக்க படுகிறது ...

  • @dineshk6896
    @dineshk6896 Рік тому +2

    இறையனார் திருமகன்.

  • @vickysanghvi5744
    @vickysanghvi5744 Рік тому +10

    Please translate it if anyone can. It is so magnificent that I feel i need to understand It to enjoy it more.

    • @rajevs369
      @rajevs369 2 місяці тому

      Patience Please, In " Time" you will know the meaning. He is on "His" way. 13th Aug 2024 10:10 PM Indian Standard Time
      🙏🏽🐓🦚🕉🔯ஃ

  • @LokeshKumar-x4r2j
    @LokeshKumar-x4r2j 11 місяців тому +1

    Vetrivel muruganuku arogara

  • @RakavSathees
    @RakavSathees 2 місяці тому

    Pirashana kurukal kadalai super 👌

  • @rajagopalpondraj4212
    @rajagopalpondraj4212 2 місяці тому

    முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivamproductions-agarbathi717
    @sivamproductions-agarbathi717 Рік тому +2

    ௐ சரவணபவ

  • @prabakarksat2724
    @prabakarksat2724 Рік тому +1

    Om Vinayaka Potri

  • @premalathasenthilkumar9330
    @premalathasenthilkumar9330 Рік тому +4

    Om saravanabhava muruga potri

  • @prabakarksat2724
    @prabakarksat2724 Рік тому +1

    Om Muruga Potri

  • @Skykiran
    @Skykiran Рік тому +7

    Hindu and proud Tamil

  • @karthickraon2499
    @karthickraon2499 2 місяці тому

    Body is vibrating murugha azhagan Kanthan

  • @tamilmani8086
    @tamilmani8086 Рік тому +6

    🙏🙏 om Murugan

  • @PriyankaKarthik-cg2bw
    @PriyankaKarthik-cg2bw 3 місяці тому +1

    Om saravana bhava ❤

  • @jayarajchirstopher8638
    @jayarajchirstopher8638 Рік тому +6

    I'm Christian+ tamilan ❤❤❤❤❤❤❤❤❤❤

    • @pkgst72
      @pkgst72 11 місяців тому +3

      U were converted to Christian, you were Hindu, but your parents or ancestors converted to get paid …

    • @dragon-gr3xt
      @dragon-gr3xt 2 місяці тому +1

      ​​@@pkgst72no they were converted because of the discrimination.

    • @Eeswaran23
      @Eeswaran23 Місяць тому +1

      @@pkgst72 that doesn't mean they are not thamizhs.

  • @menaka.k1964
    @menaka.k1964 Рік тому +2

    Ohm namashivaya

  • @smediatechnologies3349
    @smediatechnologies3349 Рік тому +6

    Goosebumps

  • @jayanandhini8384
    @jayanandhini8384 2 місяці тому +1

    Om murugaaaaaaaaa📿🤍🤗

  • @thuvivendan6735
    @thuvivendan6735 2 місяці тому +1

    Om murga👸❤️❤️❤️❤️☺️om murga👸🥰🥰❤️om murga👸👸🥰❤️om murga☺️👸🥰🥰🥰

  • @sharathbabuchandra8083
    @sharathbabuchandra8083 2 місяці тому

    Om Saravana Bhava Pottri Pottri

  • @hemamaaliniehemamaalinie9440
    @hemamaaliniehemamaalinie9440 2 місяці тому

    Eppo, Sri Lanka poi kandhanai pakkalamnu waiting

  • @guruparansubramaniam5539
    @guruparansubramaniam5539 Місяць тому +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @sandhanakrishnan
    @sandhanakrishnan 11 місяців тому +1

    Om Saravana pava om

  • @hariramachandran6911
    @hariramachandran6911 Рік тому +3

    Srilanka ve tamizh la enga pattenuku vazhipadu nadakudhu . Taminadu la tamizh la solunga. Vera enga na ena na panikonga .

  • @v.vishnukanthan8961
    @v.vishnukanthan8961 2 місяці тому

    Om muruga 🙏🏻🙏🏻🙏🏻

  • @sindujathillainathan9164
    @sindujathillainathan9164 Рік тому +4

    Om muruga

  • @joyjoseph8003
    @joyjoseph8003 Рік тому +5

    Selvaragavan padam partha mathiri irukkuthu

  • @sutharock5
    @sutharock5 Рік тому +2

    Om saravana bhava

  • @jayanandhini8384
    @jayanandhini8384 2 місяці тому +1

    Om nama shivaya🤍📿

  • @MathivananA-xw3wv
    @MathivananA-xw3wv Рік тому

    Super muruga

  • @thanujanthanu2831
    @thanujanthanu2831 Рік тому +2

    Superb

  • @TamizhArasan-qe1vp
    @TamizhArasan-qe1vp 2 місяці тому +1

    ❤❤❤

  • @baikunthadeka1327
    @baikunthadeka1327 2 місяці тому

    HAR HAR MAHADEV

  • @78738
    @78738 Рік тому

    Muruga potri potri

  • @vinothkumar4178
    @vinothkumar4178 Рік тому +63

    என் தமிழுக்கு முன் அந்த கடவுளும் வெற்றுக்கல் மட்டுமே 🔥

    • @dhanadhana9453
      @dhanadhana9453 7 місяців тому +15

      அந்த தமிழைக் கொடுத்ததே முருகன் தான் 💯💯💯

    • @ManojKumar-kd8ys
      @ManojKumar-kd8ys 6 місяців тому +14

      கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனை நான் மறவேன்

    • @srinivasankrishnamoorthy7119
      @srinivasankrishnamoorthy7119 3 місяці тому +7

      அந்த தமிழே அந்த முருகன் கொடுத்ததுதான்

    • @phineasferb6660
      @phineasferb6660 2 місяці тому +2

      தமிழும் மூன்று எழுத்து, முருகன் - முருகு+அன் முருகு மூன்று எழுத்து
      த - வல்லினம்
      மி - மெல்லினம்
      ழ் - இடையினம்
      மு - வல்லினம்
      ரு - மெல்லினம்
      கு - இடையினம்
      தமிழும் ஒன்று தான் முருகனும் ஒன்றுதான் 🦚🐓

  • @jayabalgopalakrishnan8325
    @jayabalgopalakrishnan8325 3 місяці тому +1

    🎉🎉🎉🎉🎉

  • @Complete501
    @Complete501 Місяць тому +1

    Can someone explain me what's this?

  • @RamasamyKalyanasundaram
    @RamasamyKalyanasundaram 3 місяці тому +1

    Kulothungan = kulam Vilanga vanthavan

  • @Maunknow
    @Maunknow Рік тому +2

    🔥🔥🔥🔥🔥

  • @VinoVino-qd5ku
    @VinoVino-qd5ku 2 місяці тому

    Om Tamil

  • @bukyadevender8175
    @bukyadevender8175 2 місяці тому +1

    In Tamilnadu where this temple.

    • @rajevs369
      @rajevs369 2 місяці тому

      This is in Jaffna, Sri Lanka Nallur Kandha Swamy Temple. 13th Aug 2024 10:11 PM Indian Standard Time
      🙏🏽🐓🦚🕉🔯ஃ

  • @karthikvellaisamy6243
    @karthikvellaisamy6243 Місяць тому +1

    எல்லா புகழும் முருகனுக்கே 🐓🐓🐓🐓🐓🐓🐓

  • @Siva-wy8cz
    @Siva-wy8cz Рік тому +1

    ஸ்ரீ ....ஸ்ரீ ....... இது தமிழா?

  • @janakijanaki5148
    @janakijanaki5148 2 місяці тому +1

    🙏🙏🙏🌄🌅🌅🌅🌄🌄🌅🎉🎉🎉🎉🎉🎉

  • @nagarajrajan7237
    @nagarajrajan7237 11 місяців тому +1

  • @KennethThomas-c1w
    @KennethThomas-c1w Місяць тому +1

    46467 Tracy Tunnel

  • @kodaimani7403
    @kodaimani7403 Рік тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rameshperumall4659
    @rameshperumall4659 Рік тому +1

    🙏 God Murugan travelled by elephant, not by horse.

    • @lakshmirathinaswamy3751
      @lakshmirathinaswamy3751 11 місяців тому +1

      பரியேறும் பெருமான் எனக் கேட்டதில்லையா?