கண்ணீரை போக்கும் கருணை கடலே முருகா! | Kandhar Alangaram | Sujatha, Srividya, Gandhimathi | Sun Life

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 168

  • @KuttySaiKuttySai
    @KuttySaiKuttySai 2 місяці тому +26

    எங்களுடைய பிள்ளைகளும் நன்றாக படிக்க வேண்டும் முருகா என்றும் நீயே துணை எங்களுக்கு முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா

  • @anbutharani4477
    @anbutharani4477 4 місяці тому +128

    🙏முருகா.....எனக்கு குழந்தை வரம் கொடுங்க முருகா🙏..ரொம்ப கஷ்டமா இருக்கு....அப்பனே முருகா....ஓம் சரவணபவ 🙏🙏🙏

    • @gobigobi566
      @gobigobi566 3 місяці тому +10

      ஒட்டன்சத்திரம் குழந்தை முருகன் கோவிலுக்கு செல்லுங்கள்

    • @kurinjimaindhan1344
      @kurinjimaindhan1344 3 місяці тому +7

      முருகன் துணை நிற்பான்.

    • @vaathi2103
      @vaathi2103 3 місяці тому +3

      கருணை கடலே கந்தா போற்றி 🦚✨

    • @RVENGINEERING-nr1xz
      @RVENGINEERING-nr1xz 3 місяці тому +4

      வருகின்ற சஷ்டி யில் திருச்செந்தூர் முருகனுக்கு மாலை போட்டு உங்கள் கணவரை விரதம் இருக்க சொல்லுங்கள் நீங்கள் விரதம் இருங்கள் நிச்சயம் குழந்தை வரம் தருவார் முருகர் ❤🎉🙏🙏🙏உங்கள் வீட்டில் அழகான மழலை சத்தம் ஒலிக்கும்

    • @iyappaniyappant7169
      @iyappaniyappant7169 3 місяці тому +2

      Neenga kavali koldhirgal ungalukku muruganea vandhu pirapparaga🎉🎉

  • @baskar.s9693
    @baskar.s9693 4 місяці тому +28

    விராலிமலை சண்முகநாதனுக்கு அரோகரா...

  • @pandirajendran7280
    @pandirajendran7280 4 місяці тому +49

    ஆறுமுகம்அருளிடும்அனுதினம்ஏறுமுகம்

  • @ChithraIyyappan
    @ChithraIyyappan 4 місяці тому +16

    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ வெற்றி வேல் முருகா கந்தா குமரா வேலவா சரணம் கார்த்திகேயன் சரணம் சரணம் சரணம் சண்முகா சரணம் சரணம் சரணம் சண்முகா சரணம் சரணம் சரணம் சண்முகா சரணம்

  • @yuvarajayuva3625
    @yuvarajayuva3625 Місяць тому +7

    என் அப்பன் முருகன் எங்களுக்கு குழந்தை வரம் கொடுங்க அப்பா முருகா 🤲🤲🤲🦚🦚🦚ஓம் சரவண பவ ஓம் 😢😢😢😢😢😢😢❤😢❤

  • @SanthoshSanthosh-c7n4k
    @SanthoshSanthosh-c7n4k 2 місяці тому +17

    விராலிமலை ஆறுமுகனுக்கு அரோகரா 🙏 🦚 முருகா 🦚🦚🦚🙏

  • @anuanu9989
    @anuanu9989 2 місяці тому +4

    என் ஊர் உண்மையில் என் அய்யன் அதித சக்தி வாய்ந்தவர்.... வெற்றி வேல் முருகனுக்கு அரஹோரா... 🙏🙏🙏

  • @nivethaprabhu8124
    @nivethaprabhu8124 2 місяці тому +9

    விராலி மலை முருகனுக்கு அரோகரா அரோகரா 🙏 என்ற சொல் ❤❤🙏🙏✨✨🙌🦚

  • @SmilingPhotographs-ot5vu
    @SmilingPhotographs-ot5vu 2 місяці тому +6

    முருகா அனைவருக்கும் உன் அருள் கிடைக்கட்டும்

  • @Veeramani-in9mn
    @Veeramani-in9mn 4 місяці тому +14

    🦚🐓🙏... கருணைக் கடலே கந்தா போற்றி...🙏😍

  • @meenapugal
    @meenapugal 4 місяці тому +24

    ஓம் சரவண பவ சிறுவயதில் இவ்வளவு அழகாக நடித்த இந்த குழந்தைக்கு எவ்வளவு முருகன் பக்தி❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🦚

    • @sagunthala434
      @sagunthala434 4 дні тому +1

      Yes ...antha kulanthaiku ippo 56 age aakuthu...she is my aunt only ..en appavoda akka...her name is Mangayargarsi ❤❤

  • @sivasamyayappan-pn5ec
    @sivasamyayappan-pn5ec 3 місяці тому +5

    ஓம் முருகா போற்றி வெற்றி வேல் முருகா போற்றி வெற்றி பெற்றது போற்றி

  • @DhurkaDeviDhurkaDevi-o3z
    @DhurkaDeviDhurkaDevi-o3z 2 місяці тому +4

    ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி வெற்றி வேல் முருகா போற்றி

  • @kalaivannankalai256
    @kalaivannankalai256 4 місяці тому +6

    முத்தமிழ் முருகனின் துணையில் நான்

  • @maharajaraja5354
    @maharajaraja5354 2 місяці тому +3

    திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏

  • @dineshvanaraja4245
    @dineshvanaraja4245 3 місяці тому +7

    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ வேலும் மயிலும் துணை

  • @jothimuthu2354
    @jothimuthu2354 4 місяці тому +17

    🙏முருகா என் மகனுக்கு படிப்பு தான் ஐயா ஓம் சரவணா பவ

    • @thiyagushyamvlogs8306
      @thiyagushyamvlogs8306 Місяць тому

      Kandipa en bagavan murugan arul tharuvar 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏

  • @pandirajendran7280
    @pandirajendran7280 4 місяці тому +10

    கருனைகடலேகந்தாபோற்றி

  • @csiva5299
    @csiva5299 3 місяці тому +8

    வயலூர் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @ஆளப்போறான்தமிழன்-ந9ண

    ஓம் ஓதிமலை ஆண்டவா போற்றி போற்றி ஓம் சரவண பவ போற்றி போற்றி ஓம் செந்தூர் வேலா போற்றி போற்றி ஓம் முருகா என்னை காப்பாத்து ஆண்டவா முருகா என் வேலை நிரந்தரம் ஆக வேண்டும் ஆண்டவா முருகா 😢😢😢😢❤

  • @praveenpongayupraveenpongayu
    @praveenpongayupraveenpongayu 4 дні тому

    Om shree Jai Muruga💫🙏🌟✨✨❤🥰🥰💜😍

  • @naturelover9690
    @naturelover9690 4 місяці тому +7

    சென்னைக் கந்தகோட்டம்
    எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
    1. அருளார் அமுதே சரணம் சரணம்
    அழகா அமலா சரணம் சரணம்
    பொருளா எனைஆள் புனிதா சரணம்
    பொன்னே மணியே சரணம் சரணம்
    மருள்வார்க் கரியாய் சரணம் சரணம்
    மயில்வா கனனே சரணம் சரணம்
    கருணா லயனே சரணம் சரணம்
    கந்தா சரணம் சரணம் சரணம்
    2. பண்ணேர் மறையின் பயனே சரணம்
    பதியே பரமே சரணம் சரணம்
    விண்ணேர் ஒளியே வெளியே சரணம்
    வெளியின் விளைவே சரணம் சரணம்
    உண்ணேர் உயிரே உணர்வே சரணம்
    உருவே அருவே உறவே சரணம்
    கண்ணே மணியே சரணம் சரணம்
    கந்தா சரணம் சரணம் சரணம்
    3. முடியா முதலே சரணம் சரணம்
    முருகா குமரா சரணம் சரணம்
    வடிவேல் அரசே சரணம் சரணம்
    மயிலூர் மணியே சரணம் சரணம்
    அடியார்க் கெளியாய் சரணம் சரணம்
    அரியாய் பெரியாய் சரணம் சரணம்
    கடியாக் கதியே சரணம் சரணம்
    கந்தா சரணம் சரணம் சரணம்
    4. பூவே மணமே சரணம் சரணம்
    பொருளே அருளே சரணம் சரணம்
    கோவே குகனே சரணம் சரணம்
    குருவே திருவே சரணம் சரணம்
    தேவே தெளிவே சரணம் சரணம்
    சிவசண் முகனே சரணம் சரணம்
    காவேர் தருவே சரணம் சரணம்
    கந்தா சரணம் சரணம் சரணம்
    5. நடவும் தனிமா மயிலோய் சரணம்
    நல்லார் புகழும் வல்லோய் சரணம்
    திடமும் திருவும் தருவோய் சரணம்
    தேவர்க் கரியாய் சரணம் சரணம்
    தடவண் புயனே சரணம் சரணம்
    தனிமா முதலே சரணம் சரணம்
    கடவுள் மணியே சரணம் சரணம்
    கந்தா சரணம் சரணம் சரணம்
    6. கோலக் குறமான் கணவா சரணம்
    குலமா மணியே சரணம் சரணம்
    சீலத் தவருக் கருள்வோய்சரணம்
    சிவனார் புதல்வா சரணம் சரணம்
    ஞாலத் துயர்தீர் நலனே சரணம்
    நடுவா கியநல் ஒளியே சரணம்
    காலன் தெறுவோய் சரணம் சரணம்
    கந்தா சரணம் சரணம் சரணம்
    7. நங்கட் கிளியாய் சரணம் சரணம்
    நந்தா உயர்சம் பந்தா சரணம்
    திங்கட் சடையான் மகனே சரணம்
    சிவைதந் தருளும் புதல்வா சரணம்
    துங்கச் சுகம்நன் றருள்வோய் சரணம்
    சுரர்வாழ்த் திடுநம் துரையே சரணம்
    கங்கைக் கொருமா மதலாய் சரணம்
    கந்தா சரணம் சரணம் சரணம்
    8. ஒளியுள் ஒளியே சரணம் சரணம்
    ஒன்றே பலவே சரணம் சரணம்
    தெளியும் தெருளே சரணம் சரணம்
    சிவமே தவமே சரணம் சரணம்
    அளியும் கனியே சரணம் சரணம்
    அமுதே அறிவே சரணம் சரணம்
    களியொன் றருள்வோய் சரணம் சரணம்
    கந்தா சரணம் சரணம் சரணம்
    9. மன்னே எனைஆள் வரதா சரணம்
    மதியே அடியேன் வாழ்வே சரணம்
    பொன்னே புனிதா சரணம் சரணம்
    புகழ்வார் இதயம் புகுவாய் சரணம்
    அன்னே வடிவேல் அரசே சரணம்
    அறுமா முகனே சரணம் சரணம்
    கன்னேர் புயனே சரணம் சரணம்
    கந்தா சரணம் சரணம் சரணம்
    10. வேதப் பொருளே சரணம் சரணம்
    விண்ணோர் பெருமாள் சரணம் சரணம்
    போதத் திறனே சரணம் சரணம்
    புனைமா மயிலோய் சரணம் சரணம்
    நாதத் தொலியே சரணம் சரணம்
    நவைஇல் லவனே சரணம் சரணம்
    காதுக் கினிதாம் புகழோய் சரணம்
    கந்தா சரணம் சரணம் சரணம்

  • @JeyRani-mf7ig
    @JeyRani-mf7ig Місяць тому

    முருகா என் கடன் எல்லாம் சீக்கிரம் அடையும் முருகா

  • @jayastri6074
    @jayastri6074 4 місяці тому +5

    ஓம் முருகா, ஓம் சரவண பவ, ஓம் சண்முக பவ 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mahadevi7062
    @mahadevi7062 4 місяці тому +4

    ஓம் சரவணபவ வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏

  • @KalaiSelvipalaivel
    @KalaiSelvipalaivel 4 місяці тому +7

    ஓம் முருகா ❤❤

  • @abinaya4292
    @abinaya4292 2 місяці тому

    முருகா என்னக்கு குழந்தை வரம் வேண்டும் முருகா 🫂

  • @spriyadharsan6781
    @spriyadharsan6781 2 місяці тому +1

    கருணைக் கடலே கந்தா போற்றி❤❤❤

  • @sathyapriyap1910
    @sathyapriyap1910 6 днів тому

    ஓம் முருகா 🦚🦚🦚

  • @VijayKumar-bb1xq
    @VijayKumar-bb1xq Місяць тому

    எங்கள் விராலிமலை முருகப் பெருமான் போற்றி போற்றி போற்றி ⚜️🦚🐓🙇🏻🙏

  • @maharam1934
    @maharam1934 6 днів тому

    முருகா எனக்கு குழந்தை வரத்தை கொடுங்க கடவுளே ❤😂🎉

  • @MegalaMegalapo
    @MegalaMegalapo 4 місяці тому +8

    முருகா எனக்கு குழந்தை வரம் கொடுங்க 😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏

    • @vazhivittang6154
      @vazhivittang6154 3 місяці тому +1

      வரும் சஷ்டியில் விரதம் இருங்கள் கண்டிப்பாக சண்முகம் பிறப்பான்

    • @fireaccsysindia1384
      @fireaccsysindia1384 3 місяці тому +1

      U don't feel ok

    • @MariKanna-k6w
      @MariKanna-k6w 2 місяці тому

      Muruganai manamara ninaiyugkal kandipa kidaikum

    • @MariKanna-k6w
      @MariKanna-k6w 2 місяці тому

      Alathigka

    • @Sasikala-hz4db
      @Sasikala-hz4db Місяць тому

      Uakalaku our times baby

  • @eswarieswari3646
    @eswarieswari3646 Місяць тому

    Muruga nee tha appa thunai irukanumenaku❤🙏😭

  • @vijay.gsaravanan3723
    @vijay.gsaravanan3723 4 місяці тому +3

    Arumugam arulidum anudinamum yerumugam🎉❤

  • @KalpanaKalpana-b4f
    @KalpanaKalpana-b4f 3 місяці тому +30

    முருகா என்னை ஏன் இப்படி சோதிக்கிறாய் எனக்கு திருமணமாகி 12 வருடங்கள் ஆகிறது எனக்கு குழந்தை செல்லும் தாருங்கள் அப்பா எவ்வளவு ஹாஸ்பிடல் போய் வந்துட்டேன் பணம் செலவானது தான் மிச்சம் என் வயிற்றில் ஒரு பிள்ளை செல்வம் தாருங்கள் அப்பா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

    • @priyagopi5167
      @priyagopi5167 3 місяці тому +4

      கண்டிப்பா கிடைக்கும் சகோதரி வேல் மாறல் படிங்க சஷ்டி விரதம் இருங்க முருகனே வந்து பிறப்பார் ஓம் சரவண பவ🙏

    • @priyapriya-su1mv
      @priyapriya-su1mv 3 місяці тому +2

      Don't worry...muruga with you

    • @karthikjothi9843
      @karthikjothi9843 3 місяці тому +2

      Nichayam kidaikum muruga

    • @saravananpsv2554
      @saravananpsv2554 3 місяці тому +2

      Sasti veratham erunga sister

    • @JSNAariWorks
      @JSNAariWorks 3 місяці тому +1

      9 weeks Vetrilai deepam yethunga sis

  • @Harini-o9r
    @Harini-o9r 2 місяці тому +1

    முருகா என் மகளுக்கு குழந்தை வரம் அருள வேண்டும் முருகா முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

    • @sathishsiva2595
      @sathishsiva2595 2 місяці тому

      Kandippa kudupaaru don't feel sis

    • @Muthukumaran93
      @Muthukumaran93 2 місяці тому

      சஷ்டி விரதம் இருக்க சொல்லுங்க கண்டிப்பா நடக்கும்

    • @anuanu9989
      @anuanu9989 2 місяці тому

      வேல் மாறல் படிக்க சொல்லுங்க கண்டிப்பாக முருகனே வந்து பிறப்பான்..

  • @RADHIKAGANESAN-e8k
    @RADHIKAGANESAN-e8k 3 місяці тому +2

    ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🐓🐓🐓🐓

  • @thuvivendan6735
    @thuvivendan6735 3 місяці тому +1

    Om murga♥️🥰❤️❤️🥰om murga🥰🥰❤️🥰om murga♥️🥰🥰❤️om murga♥️🥰🥰❤️

  • @PriyankaD-ff9ow
    @PriyankaD-ff9ow 3 місяці тому +3

    அப்பா துணையாக இரு 🙏🙏🙏

  • @சித்தர்கள்நமஹ

    இதுதான் உண்மையானா பள்ளிக்கூடம் 🙏

  • @SujathaSuja-qy9oq
    @SujathaSuja-qy9oq 3 місяці тому +1

    Muruga arul vendum appa ❤❤❤❤

  • @BabyRathe
    @BabyRathe 3 місяці тому +1

    Sasti viratham irunga murugane varuvar om saravanabhava 🙏🙏🙏🙏

  • @sasikala1915
    @sasikala1915 2 місяці тому

    கருணை கடலே போற்றி
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    போற்றி போற்றி போற்றி ஓம் சரவணபவ

  • @kalaik2675
    @kalaik2675 Місяць тому +1

    முருகா

  • @pandirajendran7280
    @pandirajendran7280 4 місяці тому +6

    ஒம்சரவணபவ

  • @Dineshkumarnandhini
    @Dineshkumarnandhini Місяць тому

    Murugaa............ 😭😭

  • @DeviDevi-wx6gf
    @DeviDevi-wx6gf Місяць тому

    திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா

  • @kalaivani3384
    @kalaivani3384 3 місяці тому +1

    Super muruga

  • @AdmiringCave-ir2bm
    @AdmiringCave-ir2bm Місяць тому

    ஓம் முருகா சரணம் போற்றி

  • @gowthmangowthman3301
    @gowthmangowthman3301 3 місяці тому +3

    sister sasti viratham irunga time irukum pothu thirupugal parayanam pannunga Kantipa andha muruganea kulanthaiya ungal vetuku varuvaar ithu unmai muruga saranam

  • @muthulakshmimuthulakshmi5741
    @muthulakshmimuthulakshmi5741 4 місяці тому +3

    Thaimaiyathavangukulu neya muruga maganaa❤❤❤❤

  • @PriyaSelvaraj-h7p
    @PriyaSelvaraj-h7p 2 місяці тому

    🙏🙏Muruga en veetukara Enaku Matthikudu Muruga...🙏🙏🙏En Kashtatha ellam Theethu Vai Muruga 🙏🙏🙏En Kadan Ellam seekiran Adaiyanum Muruga...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Muthukumaran93
      @Muthukumaran93 2 місяці тому

      திருச்செந்தூர் போங்க
      சஷ்டி விரத இருங்க அதுக்கு கொஞ்ச வலி முறை இருக்கு

  • @anithaea9602
    @anithaea9602 3 місяці тому +1

    Om saravana bhava.. 🙏🏻🙇‍♀🤲💚💕🌷🌹🌸❤

  • @karthika8450
    @karthika8450 2 місяці тому

    Muruggaaaaaa ❤❤❤❤❤❤❤❤❤

  • @KowsalyaGokul-x6v
    @KowsalyaGokul-x6v 5 місяців тому +4

    Muruga 🫂🫂🫂🫂🙏🙏🙏🙏🙏

  • @natarajanb6203
    @natarajanb6203 3 місяці тому +2

    Sri Virali Malai Murugan Pottri and Thunai

  • @saravanakumar-sv6bp
    @saravanakumar-sv6bp 2 місяці тому

    Om Murugan thunai bless family members nalla neram kodu andava

  • @sathishkumark7885
    @sathishkumark7885 4 місяці тому +3

    Viralimalai muruga🙏🙏🙏😮

  • @reghungl2352
    @reghungl2352 2 місяці тому

    நன்றி அப்பனே முருகா

  • @jevithkrishnatrichy8609
    @jevithkrishnatrichy8609 2 місяці тому

    ஓம் முருகா துணை 🦚🦚🦚⚜️⚜️⚜️🙏🙏🙏

  • @veerapandiveerapandi9482
    @veerapandiveerapandi9482 3 місяці тому +2

    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ

  • @MuthamilselvenYuva
    @MuthamilselvenYuva 2 місяці тому

    Murugan enga veetu Kara kudiyai nirutha vendum o murga Om Saravana Bhava

  • @JayalakshmiJaya-d2t
    @JayalakshmiJaya-d2t Місяць тому +1

    Enakaga va muruga unna matume nambi iruka kai vitratha pls va

  • @chandruchandru879
    @chandruchandru879 2 місяці тому

    முருகா என் மனைவி குணப்படுத்தி கொடுங்க முருகா முருகா

  • @uthrasakthivel1442
    @uthrasakthivel1442 2 місяці тому

    My favorite god akka by.annapoorani ❤❤❤

  • @fireflychannel6388
    @fireflychannel6388 2 місяці тому +1

    Enaku neeye kulanthayai pirakka vendum muruka Vela

  • @ManoharT-r2d
    @ManoharT-r2d 6 днів тому

    Om muruga vetrivel muruga

  • @kishoresavi
    @kishoresavi 2 місяці тому

    என் தம்பிக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகனும் முருகா

  • @RselviRselvi-w7i
    @RselviRselvi-w7i 2 місяці тому

    Om muruga Appa potri ❤

  • @arulmozhi1860
    @arulmozhi1860 4 місяці тому +3

    Om saravana bava

  • @Kokila-e5n
    @Kokila-e5n 3 місяці тому +2

    நான் சரணடைகிறேன்

  • @maharam1934
    @maharam1934 6 днів тому

    ஓம் சரவணபவ

  • @saravanakumar-sv6bp
    @saravanakumar-sv6bp 2 місяці тому

    Mind ah relax vaithru andava

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi 2 місяці тому

    முருகா சரணம் 🙏

  • @arumugamboominathan9444
    @arumugamboominathan9444 2 місяці тому

    ஓம் முருகா....

  • @RaguKumar-v8e
    @RaguKumar-v8e Місяць тому

    Murugane varuvaruvan

  • @saravanakumar-sv6bp
    @saravanakumar-sv6bp 2 місяці тому

    Health arokiyama vaithru andava Murugan thunai

  • @KavithaKavitha-j1l
    @KavithaKavitha-j1l 12 днів тому

    Om saravana bhava 🦚💙

  • @VishalVishal-l5u
    @VishalVishal-l5u 3 місяці тому +2

    Viralali malai naan poiruken puthukottai mavatam

  • @sivanraja4325
    @sivanraja4325 3 місяці тому +2

    Appa sranm muruga

  • @kaleeswarikaleeswari3716
    @kaleeswarikaleeswari3716 2 місяці тому

    Ellarudaya kanneerai thudaikira ne en kanneerai thudaika vara matiya en kanneerai kaanikaiya kudukuren muruga appane velmuruga enaku arul puriya vaappa om Saravana bava

  • @kaleeswarikaleeswari3716
    @kaleeswarikaleeswari3716 2 місяці тому

    Om Saravana bava appa muruga naan ninaithavarai enaku thirumanam mudithu vai muruga

  • @rengarajsurya2531
    @rengarajsurya2531 4 місяці тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏✨✨

  • @Rptp621
    @Rptp621 2 місяці тому

    ஓம் சரவண பவ

  • @Adheera-97
    @Adheera-97 4 місяці тому +5

    Movie name

  • @shriya_kiran5080
    @shriya_kiran5080 4 місяці тому +2

    Om Muruga 🙏🙏🙏

  • @devivellingiri7920
    @devivellingiri7920 2 місяці тому

    இந்த பாட்டு only for விஜயகாந்த் sir... வேற யாருக்கு இந்த பாட்டு போடாதீங்க plz

  • @JansiRani-o1y
    @JansiRani-o1y 2 місяці тому

    Muruga enaku courtla nalla job venum en venduthala ethukuttu enaku vaazhkai kodu muruga om Sasaravana bava

  • @its_me_sanjay_kkc
    @its_me_sanjay_kkc 2 місяці тому

    Viralimalai yil nan pirandhadhukaha punniyam panniruken,
    En amma appa va seekirama izhandhuten,
    Ine murugan than enaku ellame,

  • @ManiKandan-yi6xh
    @ManiKandan-yi6xh 2 місяці тому

    Om hari❤

  • @ChellammalChellammal-j4l
    @ChellammalChellammal-j4l 3 місяці тому +1

    Muruganukku arogara thiruche thur arogara

  • @ChellammalChellammal-j4l
    @ChellammalChellammal-j4l 3 місяці тому +1

    Vaiyapuri muruganukku arogara

  • @dhanalakshmisakthi2687
    @dhanalakshmisakthi2687 8 днів тому

    ❤❤❤

  • @RaguKumar-v8e
    @RaguKumar-v8e Місяць тому

    Children varam venu Ninaigaruvanga thirunchethur ponga sasti viratham iruga

  • @Piscespower03
    @Piscespower03 2 місяці тому

    Is this a real story ?

  • @Dhushyanthkathirai
    @Dhushyanthkathirai 4 місяці тому +2

    🙏🙏🙏🙏

  • @ganeshanpalanisamy
    @ganeshanpalanisamy Місяць тому

  • @Tamilkadavulmurugan01
    @Tamilkadavulmurugan01 2 місяці тому

    Movie name bro

  • @sylviethevenin1874
    @sylviethevenin1874 Місяць тому

    Murugar sait pa mn bondieu mi prier Murugar mi aime pa Murugar.