How does karma affect our life our life, கர்மா வினையே ஒருவரது வாழ்க்கை பயன் | Karma by Ayyappa Pindi

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024
  • To learn meditation please call +91 7667555552
    Karma .. Many have many questions.. how does karma affect our life our life. Watch the session of Meditation Coach Ayyappa Pindi to get answers to the the question how does karma affect our life our life.
    More videos of AyyappaPindi..
    How to make this as last life | இந்த பிறப்பு கடைசி பிறப்பாக இருக்க வேண்டும் என்றால்?
    • How to make this as la...
    The truth I know | எனக்குத் தெரிந்த சத்தியம் | Ayyappa Pindi
    • The truth I know | எனக...
    Should we do meditation for ourselves? நமக்காக நாம் தியானம் செய்யவேண்டுமா ? Ayyappa Pindi​
    • Video
    How to attain moksha or liberation | முக்தி .. மோட்சம் .. எப்படி பெறுவது | Ayyappa Pindi
    • How to attain moksha o...
    Do meditation give only health ? தியானம் எதற்கு செய்ய வேண்டும் | Ayyappa Pindi
    • Do meditation give onl...
    Do meditation give only health ? தியானம் எதற்கு செய்ய வேண்டும் | Ayyappa Pindi
    • Do meditation give onl...
    How does karma affect our life our life, கர்மா வினையே ஒருவரது வாழ்க்கை பயன் | Karma by Ayyappa Pindi
    • How does karma affect ...
    Meaning of True Love | Ayyappa Pindi
    • Meaning of True Love |...
    Throat Chakra | Vishudha Chakra by Ayyappa Pindi
    • Throat Chakra | Vishud...
    Why we should read Books? Relation between Reading Books & Meditation | Ayyappa Pindi
    • Why we should read Boo...
    Overview of PMC Tamizh by Ayyappa Pindi
    • Overview of PMC Tamizh...
    Tips for #ZeroBudget​ Agriculture | AyyappaPindi on #SpiritualAgriculture​ through #PyramidEnergy
    • Tips for #ZeroBudget A...
    ஆன்மீக வேளாண்மை | Spiritual Farming​ | Agriculture​ is the backbone of India | Ayyappa Pindi
    • ஆன்மீக வேளாண்மை | #Spi...
    Benefits of Pyramids for Agriculture and Animals by Ayyappa Pindi | தமிழ்
    • Wisdom Workshop | Bene...
    Benefits of Pyramids for Mind by Ayyappa Pindi | தமிழ்
    • Wisdom Workshop | Bene...
    Master and Scientists of Pyramid across the World by Ayyappa Pindi | தமிழ்
    • Wisdom Workshop | Mast...
    How to Build a Pyramid by Ayyappa Pindi | தமிழ்
    • Wisdom Workshop | How ...
    Science of Sacred Pyramid Energy by Ayyappa Pindi | தமிழ்
    • Wisdom Workshop | Scie...
    Science of Pyramid #PyramidsFacts​ #PyramidPower​ | How Pyramids help us | by Ayyappa Pindi | தமிழ்
    • Science of Pyramid #Py...
    PMC-Tamizh is an unique Meditation Channel .. the first of its kind in the world .. established in the year 2019. PMC envisions and endeavors to make universal spiritual truths reach the whole of mankind through positive media. The intent of Pyramid Meditation Channel is to achieve and establish a society which has as its fundamental traits as vegetarianism and non-violence. PMC aspires for establishing a peaceful meditative world.
    #PMCTamizh is inaugurated by Brahmarshi Patriji on 6th Feb, 2019. Brahmarshi Patriji is founder of Pyramid Spiritual Societies Movement.
    இந்த சேனலின் மூலம் ஆனாபானசதி தியானத்தைப் பற்றியும் அனைத்து பிரமிட் மாஸ்டர்கள் மற்றும் அவர்களின் தியான அனுபவங்கள் பற்றியும் அறிந்து கொள்ளலாம். மேலும் பிரமிட் ஆற்றல் சைவ உணவு பற்றிய பிரச்சாரம் குறித்தும் அவர்களிடமிருந்து அறிந்து கொள்ளலாம்.
    பிரமிட் ஆன்மிக மன்றங்கள் மற்றும் இயக்கத்தை 1990 ஆம் ஆண்டு பிரம்மரிஷி பிதாமகர் பத்ரிஜி அவர்கள் நிறுவினார். இந்த இயக்கம் நித்திய ஆற்றல் உணர்வின் ஞானத்தைப் பெற்ற மனிதர்களால் தங்களுடைய வாழ்க்கையை அவர்களே உருவாக்கிக் கொள்ள முடியும் என்ற கருத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. பிரமிட் தியானத்தின் மூலம் இக்கருத்திற்கான விழிப்புணர்வை உருவாக்குவதே இந்த இயக்கத்தின் முக்கிய குறிக்கோளாகும்.
    பிரமிட் ஆன்மிக மன்றத்தின் நிறுவனர் பிதாமகர் பிரம்மர்ஷி பத்ரிஜி அவர்கள் தியானத்தின் மூலம் பல ஆத்ம அனுபவங்களைப் பெற்று 1979ஆம் ஆண்டு ஞானம் பெற்றார் அன்று முதல் இன்று வரை பிரமிடின் ஆற்றல் பற்றியும், ஆனாபானசதி தியானத்தைப் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டு வருகிறார்.
    For more details visit
    www.pmctamizhtv.com
    Follow us on
    / pmctamizhtv
    / pmctamizhtv
    / pmctamizhtv
    / pmctamizhtv
    / pmctamizh
    Disclaimer:
    The videos on this channel are shown for informational purposes only and may be correct in general; however, this channel doesn't provide any guarantee, and it is ultimately the user's discretion and risk to use any instruction, procedure, or information presented.

КОМЕНТАРІ • 107

  • @amuthavalliranganathan4781
    @amuthavalliranganathan4781 Місяць тому +1

    After going to thiruvannamalai girivalam and influenced by your video I stopped eating nonveg for past 8 months.... Journey started y I get lots of physical ailments.....

  • @chankutty3870
    @chankutty3870 9 місяців тому +3

    Sir, I am so lucky to see this video.. I have stopped eating non veg after seeing your videos.. You are really a gem of a person.. Thank u so much..

  • @Pyramid_Meditation_Patriji
    @Pyramid_Meditation_Patriji Місяць тому

    This video opened my eyes about non veg. No one clearly told about imapct of non veg eating.

  • @tamilselvanck
    @tamilselvanck 3 роки тому +14

    the person who did some good deeds will get chance to watch this video! really awesome!

  • @VathiKala-qu5ti
    @VathiKala-qu5ti 6 місяців тому

    ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை ஐயா தங்களின் வார்த்தைகள் முற்றிலும் உண்மை. 👌🙏சிவ கலாஅம்மா தேனி மாவட்டம் பெரியகுளம் 🙏🙏🙏🙏🙏

  • @valarmathiarvind4985
    @valarmathiarvind4985 3 роки тому +3

    Wonderful speech

  • @ranjanesenthilkumar944
    @ranjanesenthilkumar944 Рік тому +1

    Vazhga valamudan sir 🙏

  • @parvathamsamy6062
    @parvathamsamy6062 3 роки тому +4

    Very nice explanation and experience

  • @glrvijay4285
    @glrvijay4285 3 роки тому +1

    Love you bro mikka nanri neengha sonna visayam unmaiye naan kuzhandhaiya irukum bodhe naan anbavithu vitten love you sir marubadium nabagam paduthiyadharku nandri

  • @rajasekaran4180
    @rajasekaran4180 2 місяці тому

    வணக்கம் ஐயா...

  • @nagulandevendran9728
    @nagulandevendran9728 Рік тому +2

    மிக்க நன்றி அய்யா 💙💙💙😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @balamaan6273
    @balamaan6273 3 роки тому +3

    Thank you master

  • @SanthoshKumar-ip8om
    @SanthoshKumar-ip8om 3 роки тому +5

    Sema speech sir i really i impressed your speech clear explanation about karma thank you so much..

  • @allgodblessme
    @allgodblessme Рік тому

    கோடி நன்றிகள் Sir...

  • @sanjayrs2166
    @sanjayrs2166 2 роки тому +2

    Excellent explanation. Master

  • @user-wi6vx4yg3r
    @user-wi6vx4yg3r 10 місяців тому

    Excellent speech..thanks keep it up ❤❤❤..

  • @eloornayagamanandavel1229
    @eloornayagamanandavel1229 2 роки тому +1

    Thanks IYA.True message

  • @yadhumanavan2023
    @yadhumanavan2023 3 роки тому +1

    Thanks sir. Thanks to guruji

  • @Rajagopal3636
    @Rajagopal3636 3 роки тому +2

    Really wonderful explanation!

  • @shunmugapriyai801
    @shunmugapriyai801 4 місяці тому

    Thank you masters

  • @saikarthik6566
    @saikarthik6566 3 роки тому +1

    நன்றிகள் அய்யா

  • @KarthigaiOndru
    @KarthigaiOndru Рік тому

    நல்லது நன்றி

  • @akilanbk1571
    @akilanbk1571 3 роки тому +1

    நன்றிகள் பல

  • @preethig6704
    @preethig6704 3 роки тому +5

    Superb master excellent. Really feel good and clean after leaving the non veg. Feel more love towards those little creatures / souls. Really blessed to learn this soon and feel sorry to hurt them before these wisdom insights. Thank you Master.

  • @sandheepr.s592
    @sandheepr.s592 Рік тому +1

    Èxcellent master

  • @amuthashanmugam3604
    @amuthashanmugam3604 Рік тому

    Sir vanakam. Wonderful messages. Great realisation. Tqvm

  • @user-xu8ol2dn4c
    @user-xu8ol2dn4c 12 днів тому

    ❤❤❤❤

  • @pugalganesan7162
    @pugalganesan7162 3 роки тому +1

    Thanks for your experience in our guide again thanks

  • @vaani01000
    @vaani01000 Рік тому

    என் கணவரோட ஆன்மா சிவத்தை உணர்த்தியது

  • @subbulaxmi7668
    @subbulaxmi7668 3 роки тому +1

    Thank you master. Easy way for karma balance. Prana violet heàling. By Mr. P. Siva

  • @allinonechannel3147
    @allinonechannel3147 3 роки тому +1

    நன்றி

  • @malathyjayaraman4106
    @malathyjayaraman4106 9 місяців тому

    Excellent

  • @kathiravan494
    @kathiravan494 9 місяців тому

    Very nice

  • @lakshmanakumarveilraj1684
    @lakshmanakumarveilraj1684 2 роки тому +1

    Super bro

  • @sathiyamoorthya2132
    @sathiyamoorthya2132 Рік тому

    நன்றி 🙏

  • @yazhiniyazhini4636
    @yazhiniyazhini4636 2 роки тому

    Very nice nanvegnaninimea sappitavemattten

  • @MM-dh3wr
    @MM-dh3wr Місяць тому

    வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம் அனைத்தாய் நூலகத்தும் இல்லை நினைப்து எனக் கண்ணுறுவது அல்லால் கவலைப்படேல் நெஞ்சமே மெய் விண்ணுறுவார்க்கு இல்லை விதி……

  • @gnanasambandamv5338
    @gnanasambandamv5338 Рік тому

    Beautiful speach ahimsai non vegetarian stop .garlic don't eat good thoughts

  • @ravikollampalayam
    @ravikollampalayam 3 роки тому +4

    Really good speech. A Real observer will utilise it. 👍

  • @amman7609
    @amman7609 3 роки тому

    Thank you

  • @gandhig6132
    @gandhig6132 3 роки тому +5

    தியானம் செஞ்சும்,விரதங்கள்(பூண்டு+மாமிசம் தொடாமல்) இருந்தால்தான் தன்னை ஆத்மாண்ணு உணரமுடியுமா,இல்லே "நீயே கதி"ண்ணு சரணாகதி அடைந்துவிட்டால் தன்னை உணர்ந்து கொள்ளமடியுமா?.

    • @praveenpagalavan4438
      @praveenpagalavan4438 3 роки тому

      saranagadhi thathuvam by Healer Bhaskar apadinu UA-cam la paarunga

  • @tamilmotivationks
    @tamilmotivationks Рік тому

    Super sir.

    • @PMCTamil
      @PMCTamil  Рік тому

      இது போன்ற வீடியோக்களை பார்க்க எங்களது PMC தமிழ் யூடியூப் சேனலை Subscribe செய்யவும்..🤗❤️

  • @vaani01000
    @vaani01000 Рік тому +1

    நான் தெளிவா இருக்கிறேன் மற்றவர்கள் ஏன் விவாதம் பண்ணி மாத்தனும் . மூன்றாவது கண் தானே திறக்கும் தவறுகளை சுட்டிக் காட்டும் கேட்கலைனா அழிக்கும்

  • @vivekanandhan7372
    @vivekanandhan7372 Рік тому

    Sirappu

  • @SenthilKumar-oe4cx
    @SenthilKumar-oe4cx 7 місяців тому

    ❤❤❤

  • @sssatheesh7353
    @sssatheesh7353 3 роки тому +28

    என் சந்தேகத்தை தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம் தாங்கள் அதிக நேரம் தியானம் செய்தும் கண்ணாடி ஏன் அணிந்திருக்கிறார்கள்.

    • @Chithramuthuchamy
      @Chithramuthuchamy 3 роки тому +4

      He is not concentrated to remove glasses

    • @akkannan1111
      @akkannan1111 Рік тому +4

      அவருக்கு சுயநலம் இல்லை கர்மா

    • @lathamani2883
      @lathamani2883 Рік тому +10

      இந்த உடம்பு மாற்றத்திற்கு உட்பட்டது. அவர் பேசுவதை கேளுங்கள், அவரை அல்ல.

    • @vijayavijayajayaram7293
      @vijayavijayajayaram7293 Рік тому

      தியானம் என்பது மனம் பதப்பட
      உடல் சார்ந்த நோய் நொடிக்கல்

    • @vijayavijayajayaram7293
      @vijayavijayajayaram7293 Рік тому +1

      தியானம் என்பது மனதிற்கும் நாம் செய்யும்
      கர்ம வினைக்குதான் கணமூக்கு காது உடல் உருப்புக்கு அல்ல

  • @vaani01000
    @vaani01000 Рік тому +1

    இருந்த இடத்திலேயே தியானம் பண்ணிக்கலாம்

  • @SanthoshKumar-ip8om
    @SanthoshKumar-ip8om 3 роки тому +1

    Vallalar ayya pulal maruthala pathi romba athigamaga sollirukkanga

  • @ramesh-gk2rg
    @ramesh-gk2rg 10 місяців тому

    🙏🙏🙏

  • @speechtherapy5780
    @speechtherapy5780 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @vaani01000
    @vaani01000 Рік тому

    ஆன்மா என்ன யாருன்னு சொல்ல விரும்பலை யாருக்கும் புரியாது உணர்த்த முடியாது விளக்க முடியாது முடியாது

    • @bloodversionsofvedaresearc7048
      @bloodversionsofvedaresearc7048 9 місяців тому

      அனைத்து ஆன்மாக்களும் இறைவனிடம் இருந்தன.. பின்னர் காலசக்கரத்தின் அடிப்படையில் படைப்புத் தொழிலை பரமாத்மாவின் ஆணையோடு. பிரம்மன் படைப்புத் தொழிலை தொடங்கி..
      இந்த விளக்கம் சரியாக இருந்தால் மீண்டும் எனக்கு பதில் அளிக்கவும்

  • @livinglotus4163
    @livinglotus4163 3 роки тому

    Mr.comment poster u know listen his words 2000 books reading about spiritual

  • @uthradevi9734
    @uthradevi9734 9 місяців тому

    Devotee kannappar, offered flash of pig to Shiva, .but was affectionate to give his eyes and also got enlightenment
    Food did not affect his worship

  • @shanthimanohar508
    @shanthimanohar508 3 роки тому

    Dear sir, nan thiyanum katrukkolla virubugiren. Thangal thayavukoorthu vuthava eyaluma. Yarai anuguvathu endru theriyavillai. Pl reply sir.

  • @ushagopalakrishnan1087
    @ushagopalakrishnan1087 11 місяців тому

    Sir I am ushagopalakrishnan is their any centre in Bangalore near by ISRO Layout

  • @speechtherapy5780
    @speechtherapy5780 2 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jeeviyamfoundation3064
    @jeeviyamfoundation3064 3 роки тому

    வணக்கம் சார்
    உங்கள் சொற்பொழிவுகள் அணைத்தும் என் மாற்றத்திற்கு பெரும் உதவியாக உள்ளது.உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் தெரிவித்து கொள்கிறேன்.ஆனால் சிறு இடையூறாக விளம்பரங்கள் அதிகமாக உள்ளது

    • @bhawaniaswinkumar7471
      @bhawaniaswinkumar7471 3 роки тому

      Very good exposition. Are karma's the result of eating meat only. Are there other factors that leads to cycle of births.Meditation is it the only method to get rid of one's karma?

  • @murugeshsriramulu6614
    @murugeshsriramulu6614 Рік тому

    @17:00

  • @vaani01000
    @vaani01000 Рік тому

    சில விஷயங்கள் சொல்ல விரும்பலை நான் எதுக்கு வந்தேன்னு

  • @karthikks9976
    @karthikks9976 8 місяців тому

    You were saying and everyone, MEditation gives Younger look, whereas you look more older than your age (42) . why ?

  • @vaani01000
    @vaani01000 Рік тому

    தீய எண்ணங்களே தீயதை அழிக்கும்

  • @senthilselvi9532
    @senthilselvi9532 Рік тому

    Did you speak with God

  • @Pyramid_Meditation_Patriji
    @Pyramid_Meditation_Patriji Рік тому

    What about onions. Because as per hindu traditional scriptures onion and garlic is from blood of rahu and kethu low vibrational beings. Most iyengar and jains follow same

  • @a.a.udhayakumar466
    @a.a.udhayakumar466 3 роки тому +1

    நல்ல கருத்துள்ள வீடியோ ஆனால் நீங்கள் மக்களை பார்க்க நீங்களே விட மாட்டேங்கறீங்க காரணம் நீங்க விளம்பரத்தையும் கூட ஆன் பண்ணி விடுறீங்க பணத்திற்காக உங்கள் வீடியோவை யாரும் முழுமையாக பார்க்கவும் முடியவில்லை

  • @vaani01000
    @vaani01000 Рік тому

    உன்னோட ஆன்மா சிவத்தை உணர்த்தியது ஏன்னா சிறு வயதில் இருந்தே சிவனையே வழிபட்டேன் விநாயகர் சிவபெருமான் அம்மன் அதிகமா வழிபடுவேன் ஏன் கேட்கிறீங்க

  • @maharajam1863
    @maharajam1863 2 місяці тому +1

    நீ.ஐய்யா..என்ன.சொல்லுறே...புறிலே.....புத்தர்... ஏன்.இலங்கை.தமிழ்.சொந்தங்களை......காக்கவில்லை......2009....இல்.....சொல்லு...இப்ப....😮😮😅😅😅😅😅😅😅😅😅

  • @mrgtam528
    @mrgtam528 3 роки тому

    Egg vegetarian na?

  • @sakthivelp4203
    @sakthivelp4203 3 роки тому

    Nandi mastar

  • @manimekalai8803
    @manimekalai8803 Рік тому

    சார் உங்க நேம்

  • @nothingtokeep8810
    @nothingtokeep8810 Рік тому

    I need your counselling sir
    How to contact you sir

    • @PMCTamil
      @PMCTamil  Рік тому

      "Call +91 7667555552, 10 AM to 7 PM for any query
      Our team will support you...🤗❤️"

    • @rrbarti
      @rrbarti Рік тому

      ​@PMCTamil : wonderful explanation, sir. could you please explain different types of body.. like what is physical body, casual body, Astral body. Also, what is akashic records?

  • @vaani01000
    @vaani01000 Рік тому

    தியானம் நீ செய்த தவறுகளை நினைவுப்படுத்தி பார்த்து அதை திருத்தி சரி பண்ணி பிரபஞ்சத்தோடு இறையோடு கலப்பது இமயமலைக்கு போ தியானம் பண்ணிக்கோ

  • @user-xu8ol2dn4c
    @user-xu8ol2dn4c 12 днів тому

    🤍🤍🤍🤍🤍🤍🤍

  • @maranraj4001
    @maranraj4001 11 місяців тому

    No saund

  • @rajasekaran6292
    @rajasekaran6292 10 місяців тому

    No Karma
    First you understand
    Then you speak
    Simply not making business
    Don't confuse the public

  • @vaani01000
    @vaani01000 Рік тому

    அந்த மூன்றாவது கண் மற்றவர்கள் மூலமா நடக்கும் தீயவர்களே தீயவர்களை அழிப்பாங்க

  • @a.a.udhayakumar466
    @a.a.udhayakumar466 3 роки тому +1

    உங்கள் வீடியோ பார்ப்பதற்கு முன்பு அதிகமாக விளம்பரம் தான் வருகிறது உங்களுக்கு பணம் தான் முக்கியம் நீங்கள் மக்களுக்கு சேவை செய்ய விரும்பவில்லை உங்கள் வீடியோவை பார்க்கும் பொழுது அதிகமாக கோபம் தான் வருகிறது தயவுசெய்து இதுபோல விளம்பரத்தை ஆன் செய்யாதீர்கள்

    • @vijayakrishnamurthy2044
      @vijayakrishnamurthy2044 11 місяців тому

      No connection for advertisment . The advertisement is because of watching channels by us.

  • @rockjesuschannel4662
    @rockjesuschannel4662 11 місяців тому

    அண்ணே வணக்கம் நீங்கபேசறது எல்லாம் வச்சு பார்த்தா ஆன்மீகம் பேசுற மாதிரி இல்லையே அண்ணே
    ஏதோ இந்துத்துவா பேசுற மாதிரி இருக்கு
    கிருஷ்ணனை படிச்சிருக்கிற நீங்க
    கிறிஸ்துவ படிச்சிருக்கீங்களா,?
    அதாவது பகவத் கீதையை படித்த நீங்க பைபிளை படிச்சு இருக்கீங்களா?அப்படின்னு கேக்குறேன்
    தயவுசெய்து ஒரு முறை பைபிள் படிங்க
    திருவள்ளுவர் திருமூலர் புத்தர்
    இவர்கள் போதனையை காட்டிலும் பல மடங்கு ஆன்மாவுக்காக போதனை செய்திருக்கிறது பைபிள்.மரணத்திற்குப் பிறகு ஆன்மா எங்கே போகும்என்பதை பைபிள் தெளிவா படிச்சா புரிஞ்சிப்பீங்க அண்ணே
    மரணத்துக்குப் பிற்பாடு வேற ஒரு பிறவியில வருவேன்னு நீங்க சொல்றீங்க மரணத்துக்குப் பிற்பாடு சொர்க்கம் நரகம் இது ரெண்டு தானே அதாவது ஒரே தரம் மரிப்பதும் பின்பு நியாயத்தீர்ப்பு அடைவதும் மனுஷனுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது என்று பைபிள் கூறுகிறது
    எல்லாவற்றையும் நானே சொன்னா நல்லா இருக்காது தயவு செய்து ஒரு முறை பைபிளை படிங்க ப்ளீஸ்🙏

  • @vivekanandhan7372
    @vivekanandhan7372 Рік тому

    Wonderful speech

  • @vasudevkrishna1892
    @vasudevkrishna1892 3 роки тому +2

    கோடி நன்றிகள் Sir...

  • @velutamil9197
    @velutamil9197 3 роки тому

    Thank you master

  • @giridharan1905
    @giridharan1905 3 роки тому

    Thank you

  • @LSundarapandian
    @LSundarapandian 3 роки тому

    Very nice