ரமண மகரிஷி வழிகாட்டும் ஆழ்நிலை தியானம்/சுயவிசாரணை (5) ~ யோசனைகளிலிருந்து விடுபட்டு இருக்கும் தியானம்

Поділитися
Вставка
  • Опубліковано 26 вер 2024
  • உபதேச சக்தி (5) ~ வழிகாட்டும் ஆழ்நிலை தியானம்/சுயவிசாரணை ~ GUIDED MEDITATION/SELF-ENQUIRY Practice. ரமணரின் ஒரு சக்தி வாய்ந்த அறிவுரையை, மனதில் ஆழ்ந்து பதிவதற்காக, மீண்டும் மீண்டும் சொல்கிறேன். பின் அதைப் பயிற்சி செய்ய சிறிது அமைதியான நேரம் அளிக்கிறேன். ஆழ்நிலை தியானத்திற்கும் சுய விசாரணைக்கும் உதவும் ரமண மகரிஷியின் சக்தி வாய்ந்த அறிவுரைகளை "உபதேச சக்தி" என்ற பெயரில் தொகுக்கிறேன். தமிழில் மொழிபெயர்த்தல், விளக்கங்கள், விவரணம், நிகழ்படம் : வசுந்தரா. Upadesa Sakti is a Collection of Powerful Quotes that help Meditation and Self-Enquiry.
    இந்த விடியோவை நீங்கும் விரும்பும் நேரத்திற்கு தொடர்ந்து உபயோகிப்பதற்கு, விடியோவை LOOP முறையில் பாருங்கள். LOOP செய்வதற்கு செயல்படிகள் பின்வருமாறு.
    1. நீங்கள் பார்க்க விரும்பும் விடியோயில் Right click செய்யுங்கள். பின் "Loop" செலக்ட் செய்யுங்கள்.
    2. "Loop" நீக்க விரும்பினால், மறுபடியும் விடியோவில் Right click செய்யுங்கள், மறுபடியும் "Loop" செலக்ட் செய்யுங்கள். "Loop" நீங்கி விடும்.
    தமிழில் மொழிபெயர்த்தல், விளக்கங்கள், விவரணம், நிகழ்படம் : வசுந்தரா.
    இந்த குறிப்பிட்ட விஷயத்தில் உள்ள எல்லா விடியோக்களையும் நீங்கள் பார்க்க விரும்பினால், Home Page சென்று, Playlist Tab கண்டுபிடித்து, இந்த விஷயத்தைச் சார்ந்த Playlist பாருங்கள்.
    நன்றி. நல்வாழ்த்துக்கள். ~ வசுந்தரா.

КОМЕНТАРІ • 23

  • @ahilesh228
    @ahilesh228 5 місяців тому +1

    Om Namo Bhagavate Sri Ramanaya🙏🙏🙏

  • @candlestickstoldthestory3570
    @candlestickstoldthestory3570 3 роки тому +2

    மிக்க நன்றி

  • @rengaraj245
    @rengaraj245 2 роки тому +1

    Thanks

  • @mathivananparamesperan1434
    @mathivananparamesperan1434 3 роки тому +2

    Saranam

  • @inbajayabalakrishnan8084
    @inbajayabalakrishnan8084 3 роки тому +1

    Peaceful

  • @ahilesh228
    @ahilesh228 5 місяців тому

    🙏🙏🙏

  • @asaravananperumal1365
    @asaravananperumal1365 2 роки тому +1

    Arumai guruva saranam

  • @ahilesh228
    @ahilesh228 5 місяців тому

    Thanks ❤

  • @namamisharade4509
    @namamisharade4509 3 роки тому +2

    This one is better than the last one, in deed. Evolving and on the right track .... Super 👍 👍

  • @seetharaman1015
    @seetharaman1015 3 роки тому +2

    Arunachala Shiva 🌹🌹🌹

  • @muthukumaran1706
    @muthukumaran1706 3 роки тому +1

    மிக்க நன்றி மேடம்.

  • @kumarmangalam67
    @kumarmangalam67 3 роки тому +1

    Wonderful

  • @sriharanganeshu4482
    @sriharanganeshu4482 3 роки тому +1

    THANKS

  • @gvenkatesan4586
    @gvenkatesan4586 3 роки тому +3

    Thanks Mam....You are doing great service..

  • @jsvinuramram8138
    @jsvinuramram8138 3 роки тому +4

    சகோதரி
    என் வயது 35.
    திருமணம் ஆகி 3 வருடங்களில்
    விவாகரத்து பெற்றவன்.
    தற்சமயம் வேலையும் போய்விட்டது.
    என் தந்தை ரமணபக்தர்.
    "அவரவர் பிராரப்த பிரகாரம்.....என்று ரமணரின் மகாவாக்கியத்தை கூறி என்னை தேற்றுகிறார்.
    ஆனால் அவருக்குள் வேதனைபடுவது தெரிகிறது.
    என்னை தங்கள் உடன்பிறந்த
    சகோதரனாக நினைத்து தீர்வு கூறுங்கள்.

    • @RamanaMaharshiGuidanceTamil
      @RamanaMaharshiGuidanceTamil  3 роки тому +3

      Community Tab உபயோகித்து எனது இன்றைய Post பாருங்கள். அங்கு உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். நல்வாழ்த்துக்கள். சுருக்கமாகச் சொன்னால், நடப்பதெல்லாம் நமது நன்மைக்காகத் தான் என்று ரமணர் சொல்கிறார். அதை நம்பி வாழ்வது நல்லது.

    • @jsvinuramram8138
      @jsvinuramram8138 3 роки тому +1

      @@RamanaMaharshiGuidanceTamil நிச்சயம் பார்க்கிறேன்
      ஓம் நமோ பகவதே ஶ்ரீ ரமணாய

    • @saraswathis5102
      @saraswathis5102 3 роки тому +1

      மகனே...உனது வாழ்க்கை பாடம் கற்று கொண்டு இருக்கிறது.நன்கு விசாரணை செய்து வைராக்கியம், விவேகம் அடைய ரமண மகரிஷி அருள் கிடைக்கும்...

  • @lakshmananavadai2099
    @lakshmananavadai2099 3 роки тому +1

    Thanks for ur message 🙏👍

  • @Hariharasudhan-g2d
    @Hariharasudhan-g2d Рік тому +1

    அம்மா வணக்கம் எனக்கு தற்கொலை செய்து கொள்ளாம் போல் இருக்கு தாழ்வு மனப்பான்மை பயம் போட்டி பொறாமை.என்ன செய்வதுனு தெரியவில்லை பயம் பயம் வாழ்க்கை முழுவதும் பயம்

    • @RamanaMaharshiGuidanceTamil
      @RamanaMaharshiGuidanceTamil  Рік тому +2

      ரமண மகரிஷி கடவுளே ஆவார். அவர் கிட்ட சரணடைந்து உங்க பாரத்தையெல்லாம் அவர் மேலே போடறது தான் நல்லது. ஒவ்வொரு தடவை இந்த மாதிரி எண்ணம் வரும்போதெல்லாம், "ரமணா ரமணா ரமணா" என்று விடாம யோசனை பண்றது ஒரு நல்ல வழி. அதோட கூட பிரணாயமம் அல்லது மூச்சுக் கட்டுப்பாடு உதவும். கடவுள் வழிபாடும் ஒரு சிறந்த வழி. தைரியமா இருக்கிறதுக்கு கடவுள் கிட்ட வேண்டிக்கணும், இதுவும் ஒரு வழி. நல்வாழ்த்துக்கள்.

  • @senthilkumarksp4095
    @senthilkumarksp4095 3 роки тому +3

    🙏🙏🙏

  • @jaileader
    @jaileader 3 роки тому +2

    நன்றி 🌹🌹🌹🌹