கொடூர தண்டனைகளும் அந்தமான் சிறையும் | Cellular Jail | Andaman & Nicobar | Kala pani Jail

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 223

  • @veeraaveeraa9483
    @veeraaveeraa9483 3 роки тому +74

    அற்புதமான பதிவு, ,,ஆடுவது பாடுவது இருக்கிற பதிவு இப்படி ஒரு பதிவை பார்த்தது உண்மையாகவே ஒரு சல்யூட் 👌🙏

    • @sara_nareen
      @sara_nareen  3 роки тому +1

      Thank you so much...keep supporting 😊

  • @claraclara8950
    @claraclara8950 3 роки тому +34

    பாவம் நம் முன்னோர்களின் கஷ்டங்கள் மனம் வலிக்ககுது .நாம் இன்று மகிழ்ச்சியா வாழ்கிறோம் .அவங்க ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம் .

  • @gmsamyvj6196
    @gmsamyvj6196 3 роки тому +49

    நான் ஒரு நாள் அந்தமான் பயணப்படுவேன் நம் விடுதலை போராட்ட வீரர் தியாகிகள் பட்ட கஷ்டங்கள் நினைவலைகளை காண ஜெய்ஹிந்த் இந்தியா

  • @sundarshyamdasdas3306
    @sundarshyamdasdas3306 3 роки тому +11

    ஸ்ரீ ஹரி ராதே : நம் ( இந்தியா ) நாட்டு சுதந்திர போராட்ட தியாகிகள் பட்ட கஷ்டங்களை நினைக்கும் போது, மனம் மிகவும் வேதனை அடைகிறது. நீங்கள் இவ்வளவு முயற்சி எடுத்து ( VIDEO ) செய்த காரியம் மிகவும் பெருமைப்பட வைக்கிறது. உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. 🙏

    • @sara_nareen
      @sara_nareen  3 роки тому +1

      Thank you so much 😊 keep supporting...

  • @rechaliniya2786
    @rechaliniya2786 3 роки тому +26

    நமக்காக இறந்த அந்த நல்ல உள்ளங்கள் ஆத்துமா சாந்திஅடையட்டம் 🙏🙏🙏

  • @srivel7784
    @srivel7784 Рік тому +7

    என் அம்மாவின் தாத்தா இந்த சிறையில் தான் அடைக்கபட்டார்கள் .... திண்டுக்கல் மாவட்டம் (அப்போது மதுரை ஜில்லா) அருகே உள்ள கிராமம். வெள்ளைக்காரர்களுக்கு ஆதரவாக இருந்துகொண்டு நம்ம மக்களை துன்புறுத்திய இருவரை... .(,🔪........)..இப்போது இந்த இடத்தை காணும் போது மனம் பட படக்கிறது....

  • @vishalkumar-hs6pz
    @vishalkumar-hs6pz 2 роки тому +7

    நான் ஒரு இந்தியனாக
    பிறந்ததற்கு மிகவும் பெருமை படுகிறேன் 🇮🇳🇮🇳🇮🇳

  • @rajalakshmic7120
    @rajalakshmic7120 3 роки тому +47

    😢😢. நம் முன்னோர்களின் விடுதலை போராட்டம் மனசு வலிக்கிறது 😭

  • @christopherjohn3982
    @christopherjohn3982 2 роки тому +3

    நன்றி மகளே நேரில் சென்று பார்க்க முடியவில்லை உங்க முலம் யூடிப் செனல் தெரிந்துக்கொள்ள வாய்ப்புக்கு மிகமிக நன்றி

  • @titusj709
    @titusj709 3 роки тому +10

    சவார்கர் அறையை காட்டின துக்கு மற்றொரு தலைவர் அறையை காண்ப்பித்திருக்கலாம். சவார்கர் ஆங்கிலேயர்களுக்கு அடிபணிந்தவர் என்ற குற்றச்சாட்டு பலமாக உள்ளது. பதிவு சிறப்பு.

  • @kiranrathina8183
    @kiranrathina8183 3 роки тому +5

    Intha video va nan repeated pakuren sis.... Pakurapavee manasuu patharuthuu.. namloda thiyagigala nenachu salute pananum.... Itha video va pottathu ku ungaluki 🙏🙏🙏🙏💯 satisfaction kedaikuthu unga video pathu.... 🎉🎉🎉

  • @padmadevir.padmadevi8748
    @padmadevir.padmadevi8748 3 роки тому +1

    வித்தியாசமான வீடியோ.கண்கள் நனைகிறது. உயிரை துச்சமென நினைத்த உத்தமர்கள் பட்ட வேதனைகள் எவ்வளவு எவ்வளவு? சிறைசாலையே பார்த்தாலே திக் என்று இருக்கு. நல்ல பதிவு. நன்றி.

  • @balachandranpillai9676
    @balachandranpillai9676 3 роки тому +13

    Remember our freedom fighters with tearful eyes. Their sacrifices, sufferings, and cruel punishment they suffered for our freedom is great.

    • @sara_nareen
      @sara_nareen  3 роки тому +1

      Thank you so much...keep supporting 😊

  • @Etilitygaming
    @Etilitygaming 2 роки тому +8

    ரெண்டு நாள் இங்க இருந்தா கிறுக்கு பிடிச்சிடும்😥அவர்கள் தியாகத்தை நினைத்து கூட பார்க்க முடியாதது

  • @claraclara8950
    @claraclara8950 3 роки тому +3

    இந்த மாதிரி பதிவு கள் நிறைய போடுங்க .அப்போதான் நமக்கு நாட்டுப்பற்று வளரும்.நமக்கு அடுத்து வரும் தலைமுறை இது எல்லாம் பார்த்து நல்லவர்களாக வருவாங்க .

  • @padmadevir.padmadevi8748
    @padmadevir.padmadevi8748 3 роки тому +1

    நிதானமாக சொல்லும் பாணி .குரல் சிறப்பாக இருந்தது.

  • @balasubramanianramasamy4670
    @balasubramanianramasamy4670 3 роки тому +14

    Salute to our freedom fighters.jaihind.super Historical video madam.congratulations madam.

    • @sara_nareen
      @sara_nareen  3 роки тому +1

      Thank you so much...keep supporting😊

  • @sathyabhama2059
    @sathyabhama2059 3 роки тому +20

    😭😭😭😭 மனம் வலிக்கிறது

  • @pugazhenthimuthukrishnan9071
    @pugazhenthimuthukrishnan9071 3 роки тому +4

    #மன்னிப்பு, மன்னிப்பு, மன்னிப்பு,
    இதைத்தவிர வேறொன்றும் தெரியாத பயந்த உள்ளம்கொண்ட
    ஒரு கோழைமனிதர்#இவரைபோய்
    தியாகின்னு செல்வது மிகவும்
    காமெடியாக உள்ளது!!! #வரலாற்றை திருத்த முடியாது#

  • @wayofjannahtamil5538
    @wayofjannahtamil5538 3 роки тому +2

    அந்தமான் அருமையான சுற்றுலா இடம் .நாங்களும் போனோம் 2016 ல்🥰🥰🥰🥰

  • @abul4448
    @abul4448 3 роки тому +15

    Great mam...
    Salute for our strugglers and their families...
    JAI HIND

    • @sara_nareen
      @sara_nareen  3 роки тому

      Thank you so much keep supporting 👍

  • @drsjegankaruppiah4269
    @drsjegankaruppiah4269 3 роки тому +11

    சர்வார்கர் அறையை மட்டும் காண்பித்து அவரை மற்றும் இந்த அரசு புகழ் பாடிக் கொண்டிருக்கிறது அவரை விட பல மடங்கு துன்புற்று போராடியவர்கள் இருக்கிறார்கள் இது வரலாற்று திரிப்பு. மேலும் அவர் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் அடிபணிந்து பல முறை மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

  • @selvadurai1736
    @selvadurai1736 3 роки тому

    நிதர்சனம் மான் உண்மை அருமை பயனுள்ள வகையில் இருந்தது பதிவு அற்புதம் பார்க்கையில் லேயேமனம் கனத்ததூஉண்மை

  • @blister2pack
    @blister2pack 2 роки тому

    A spiritual journey every Indian must make. It teaches us spirit of patriotism, how our elders sacrificed their lives for the welfare of all Indians.

  • @RamanathanRamanathan-c3r
    @RamanathanRamanathan-c3r 4 місяці тому

    Andaman prison.. our nation greatest freedom fighters.. 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @jeganathnallathambi7314
    @jeganathnallathambi7314 3 роки тому +2

    பயனுள்ள பதிவு அக்கா நன்றி..... பண்டைய கால கொடுர தண்டனைகள் பற்றி வீடியோ போடுங்கள் அக்கா

    • @sara_nareen
      @sara_nareen  3 роки тому

      Thank you so much...keep supporting😊

  • @ravichandranramaswamy7068
    @ravichandranramaswamy7068 2 роки тому +2

    இன்றைய அரசியல்வாதிகளை பார்த்து வரசொல்லவேண்டும்

  • @purni7734
    @purni7734 3 роки тому +4

    Today only I watch siraichalai tamil movie after so many years. That movie show me exactly what happened to the prisoners n reality of this cruel prison. So sad story. I'm from Malaysia. N proudly say malaysian indian.

  • @abdulbasith7
    @abdulbasith7 2 роки тому +3

    அங்கே இருக்கிற யாரும் மன்னிப்பு கேட்கவில்லை ஆனால் ஒருவரை தவிர....அவர் தான் சாவகர்

  • @anbuarvnd3690
    @anbuarvnd3690 3 роки тому +2

    பொங்கிப்போராடி விடுதலை வாங்கித்தந்த பிதாமகர்கள், மாமாமார்கள் இங்கு வந்ததுண்டா? உண்மையில் உண்மையான தியாகிகளுக்கு சிறம் தாழ்ந்த வணக்கங்கள்🙏🏻🙏🏻🙏🏻

  • @katharbatcha6195
    @katharbatcha6195 3 роки тому +1

    வீரதியாகிகளின் ஆத்மாசாந்திஅடையட்டும்வாழ்கபாரதம்

  • @leojosephine5500
    @leojosephine5500 3 роки тому +2

    Feeling proud about our freedom fighters thanks .

  • @bala9257
    @bala9257 3 роки тому +6

    Watching this especially on independence day makes me cry.

  • @selvanayakselvanayaki1002
    @selvanayakselvanayaki1002 3 роки тому +19

    மனம் கணமாகிவிட்டது

  • @mathavankesavan5210
    @mathavankesavan5210 3 роки тому +6

    ஆங்கிலேயர்கள் திறமையானவர்கள் கட்டுமானம் மிகவும்சிறப்பு

  • @deepanprakash9046
    @deepanprakash9046 3 роки тому +4

    I miss the place thank u so much for this video

    • @sara_nareen
      @sara_nareen  3 роки тому

      Thank you so much...Keep supporting😊

  • @maridivya4719
    @maridivya4719 3 роки тому +1

    Great work.... i am also from andaman......i visited cellular jail near about 100 times

  • @AFdesigning
    @AFdesigning 2 місяці тому

    Superb sharing dear ❤🎉

  • @manikandanthevarthevar6297
    @manikandanthevarthevar6297 3 роки тому +2

    Maruthu,pandiyar,padaiyil,iruntha,Marugalkuruchi, maravargal,oyir,Thiyagam,seitha,Edam,veera,vanakkam, vetrivel,veravel 🔰🔰⚔⚔⚔🇮🇳🔰

  • @ramachanranrama5154
    @ramachanranrama5154 3 роки тому +1

    I miss my native place . I miss Andaman .
    Superb

    • @sara_nareen
      @sara_nareen  3 роки тому

      Thank you so much...keep supporting 😊

    • @lathaviji9164
      @lathaviji9164 3 роки тому

      My hometown...going to visit next month

  • @aarthylalith4438
    @aarthylalith4438 3 роки тому +1

    Wow sister super a hearty salute to our real heroes 🙏👏

  • @blister2pack
    @blister2pack 2 роки тому +2

    My grand daughter aged 6, after seeing this cellular Jail, ,looking at the atrocious punishment meted out to our elders was so angry. She said thatha, let us go to Britain now and beat the Britishers.

  • @amsaraja2170
    @amsaraja2170 3 роки тому

    Arumaiyana pathivu very useful for video tnq

    • @sara_nareen
      @sara_nareen  3 роки тому

      Thank you so much.keep supporting 😊

  • @devab283
    @devab283 3 роки тому +1

    Vera level video semma sister liked your video 👍👌

  • @kadarkaraisubramanian4963
    @kadarkaraisubramanian4963 2 роки тому

    Super madam.. Very wonderful.. Nice explanation.. So amazing.. Proud moment

    • @sara_nareen
      @sara_nareen  2 роки тому +1

      Thank you so much keep supporting ☺️

  • @sudharamesh7152
    @sudharamesh7152 3 роки тому

    Nice documentry.....you could have told about Lights and Sounds program.....will be useful to visitors....

  • @katharbatcha6195
    @katharbatcha6195 3 роки тому

    அருமையான பதிவுவாழ்த்துக்கள்

  • @sanjibbanerjee9092
    @sanjibbanerjee9092 3 роки тому

    Cant understand the language cause i am bengali, West Bengal. But the vibe was all. Thank you so much for the vdo. Just enjoyed full. Much love from Kolkata, West Bengal

  • @mohanaprakasamgovindhan4650
    @mohanaprakasamgovindhan4650 3 роки тому

    We will proud about our freedom fighters and teach to our youths ,how we got freedom.

  • @kritikrithika5635
    @kritikrithika5635 2 роки тому

    Really beautifully Taken video.. Thnk u so much for sharing with us.. Really felt .heavy hearted at end of video

    • @sara_nareen
      @sara_nareen  2 роки тому

      Thank you so much… keep supporting 😊

  • @kovi.s.mohanankovi.s.mohan9591
    @kovi.s.mohanankovi.s.mohan9591 3 роки тому +4

    Three year ago I toured Andaman for a week ; really I astonished to see the beautiful islands ; I know the sacrifice of freedom fighers ; especially a CEEL which was put by Great Savarkar ; Really Savarkar is boldest leader like our Great Hero NSC Bose , But history block outed th martyrs ; only polical actors became prime Minister of our India; that mistake made a dynasty rule in India

  • @sudhadhanabalan9133
    @sudhadhanabalan9133 3 роки тому

    Nanum Andaman than pls ellam vanthu parka vendiya idam...pls all r welcome... climate also awesome 👍 ya...

  • @B.V.Chinnappancpps8775
    @B.V.Chinnappancpps8775 3 роки тому

    Great n hard work n nall padivu tc God bless

  • @seerkazhisiva2088
    @seerkazhisiva2088 3 роки тому +3

    Thanks Pro 😭😭🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🏾👍👍👍👍

    • @sara_nareen
      @sara_nareen  3 роки тому

      Thank you 😊 so much...keep supporting...

  • @hariharanp.r.7559
    @hariharanp.r.7559 3 роки тому +1

    Excellent Video Sister 👌👏👏

    • @sara_nareen
      @sara_nareen  3 роки тому +1

      Thank you so much 😊 keep supporting...

  • @sivakumarg5436
    @sivakumarg5436 3 роки тому +3

    இந்த வீடியோவை கண்டிப்பாக பிரிட்டிஷ் காரர்களுக்கு காண்பிக்க வேண்டும். இந்த வீடியோவை பார்த்து அவர்கள் மன உலைச்சல் அடைய வேண்டும்.

  • @gstalinvenkatesangstalinve4496
    @gstalinvenkatesangstalinve4496 3 роки тому +6

    சாவர்க்கர்மன்னிப்புக்கேட்டுகதறியயிடம்

    • @anilbaldania4791
      @anilbaldania4791 3 роки тому +2

      Super🤣🤣🤣😁😁😁😁👌👌👌

  • @manisurya3197
    @manisurya3197 3 роки тому +2

    Super akka!

    • @sara_nareen
      @sara_nareen  3 роки тому

      Thank you so much...keep supporting 😊

  • @kamatchivasu1157
    @kamatchivasu1157 3 роки тому +1

    PROUD TO BE SAY INDIAN

  • @hariharant.s.s.9753
    @hariharant.s.s.9753 3 роки тому

    Jai Hind 🙏Vandhe Madharam 🙏🌼 Thanks for sharing 👍

  • @Moorthi-tg5fz
    @Moorthi-tg5fz 3 роки тому +1

    Good video sister thanks

    • @sara_nareen
      @sara_nareen  3 роки тому

      Thank you so much...keep supporting 😊

  • @jeyachandranm1607
    @jeyachandranm1607 3 роки тому

    satharana makkal parkka mudiyatha edathai video moolam parkka seiduvitteer thanks

  • @Phoenixsarathy007
    @Phoenixsarathy007 3 роки тому

    Great information boss🔥🔥

    • @sara_nareen
      @sara_nareen  3 роки тому

      Thank you so much 😊 keep supporting...

  • @anilbabu1744
    @anilbabu1744 3 роки тому

    Amazing place you don't miss it's

  • @sara_nareen
    @sara_nareen  2 роки тому

    Instavuku Vaanga 🙏 : Instagram : instagram.com/sara_nareen

  • @naveenall6228
    @naveenall6228 3 роки тому

    Arumai sister.....👏👏👏

  • @prabhakaranshankar2265
    @prabhakaranshankar2265 3 роки тому +2

    Super sister 👍👍

    • @sara_nareen
      @sara_nareen  3 роки тому +1

      Thank you so much...keep supporting😊

  • @nagarajp6776
    @nagarajp6776 3 роки тому

    Idhai paarkum pothi romba payamavum kodumaiya irukku.but jail irundavangalukku eppadi irundiripargal endru imagine kooda panna mudiyala

  • @City_Breeze-1
    @City_Breeze-1 2 роки тому

    Super mam...

    • @sara_nareen
      @sara_nareen  2 роки тому

      Thank you so much…keep supporting 😊

  • @acpacp2525
    @acpacp2525 3 роки тому +2

    சாவாக்கர் தீயாகியே இல்லை

  • @swaminathankanagarajan3504
    @swaminathankanagarajan3504 3 роки тому

    Super video with music

    • @sara_nareen
      @sara_nareen  3 роки тому

      Thank you so much for your support 👍🏻

  • @peterrajrockz3437
    @peterrajrockz3437 3 роки тому

    Right side third floor block cell,,,veer Savarkar friend was forcefully assassinated and was thrown in water......... the deadliest death ever

  • @niranjanasree4947
    @niranjanasree4947 3 роки тому

    Your videos are great mam🦋 can we get the andaman full budget video??

  • @kalaivendhan1241
    @kalaivendhan1241 Рік тому

    Nice dr

  • @gopinathgopi007
    @gopinathgopi007 3 роки тому

    கண்ணீர் விட்டா வளர்த்தோம் இப்பயிரய் சர்வேசா 😔😔😔

  • @sathyan493
    @sathyan493 3 роки тому +1

    The British never be pardoned in the Indian history.

  • @kesavanta6551
    @kesavanta6551 3 роки тому

    Such Hard earned freedom hats off.

  • @VishnuKumar-fx2ln
    @VishnuKumar-fx2ln 3 роки тому +1

    Super sister

  • @vikram2063
    @vikram2063 2 роки тому

    Remember siraichalai movie 😓🥺🥺💔😭

  • @ethirunavukarasu100
    @ethirunavukarasu100 3 роки тому

    Great video sister

    • @sara_nareen
      @sara_nareen  3 роки тому

      Thank you so much for your support 👍🏻

  • @vijivijitnj
    @vijivijitnj 3 роки тому

    அருமை

    • @sara_nareen
      @sara_nareen  3 роки тому

      Thank you so much😊Keep supporting...

  • @sami-ty6qc
    @sami-ty6qc 2 роки тому

    இந்த சிரையின் கொடுமைதாங்காமல் ஒருசிலபேர்கள் ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுத்ததாக கேள்வி.

  • @krishnamoorthimoorthi5779
    @krishnamoorthimoorthi5779 2 роки тому

    இன்னும் நல்லா ஆராய்ந்து பேடவும் பாப்பா திண்டுக்கல் மாவட்டம் நத்தம் எழுதுகிறேன் நன்றி

  • @murthys5095
    @murthys5095 2 роки тому +2

    Savarkar sudhanraporata veeraraa?yaar yaaro poratam chaidhu hueir neethapattapodhu savarkarmuttum eppadi perdhupattar puriyalaiye.

  • @R91997
    @R91997 3 роки тому +1

    GREAT

  • @jayabalvijayakumar1001
    @jayabalvijayakumar1001 3 роки тому

    Vandhea maadharam

  • @rainfall1682
    @rainfall1682 3 роки тому

    Very touching

    • @sara_nareen
      @sara_nareen  3 роки тому

      Thank you so much...keep supporting😊

  • @senthilbabu11
    @senthilbabu11 3 роки тому

    Good Video...

    • @sara_nareen
      @sara_nareen  3 роки тому

      Thank you so much for your support 👍🏻

  • @balamuruganmurugan8961
    @balamuruganmurugan8961 3 роки тому +1

    Nice

  • @RamRahimRoberttamil
    @RamRahimRoberttamil 3 роки тому +4

    சவார்கர் மன்னிப்பு கடிதம் தானே குடுத்தாரு....

  • @rajalakshmic7120
    @rajalakshmic7120 3 роки тому

    இது போல் இங்கு உள்ள கோட்டைகள் சிறை சாலைகள் கோவில் கள் புதுப்பித்தால் tourist களை கவரலாமே. அரசு?

  • @arunbajee
    @arunbajee 3 роки тому

    Sara Sara Sara....!

  • @vigneshwaranwaran
    @vigneshwaranwaran 2 роки тому

    I am waiting

  • @Balaji.m99
    @Balaji.m99 2 роки тому

    Vanthe matharam🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👍👍👍👍

  • @murugansong2419
    @murugansong2419 3 роки тому

    Super ma

    • @sara_nareen
      @sara_nareen  3 роки тому

      Thank you so much for your support 👍🏻

  • @mj585
    @mj585 3 роки тому +1

    நல்ல மூளை இருக்கிறவன் கட்டி இருக்கான்,,இப்ப தப்பு பன்றவன இதுல தூக்கி போடணும்,,எவனும் லஞ்சம் வாங்க மாட்டான்,,child abuse நடக்காது,,இவளோ பெரிய building katta 10 lacs cheap and best aa இருக்கே மா😎

  • @mahalakshmigowthaman168
    @mahalakshmigowthaman168 3 роки тому

    Entha place parthu veatachu madam

  • @raguramraguram1955
    @raguramraguram1955 2 роки тому +1

    Manam valikkuthuuu
    Ippooo
    Naaamayelllam Indian nu
    Build up
    Veraa... Jaihind....

  • @ishgowsi6580
    @ishgowsi6580 3 роки тому

    2:43 🔥🔥

  • @muralidharswami1444
    @muralidharswami1444 2 роки тому

    Great soldiers🙏🙏🙏