உங்களின் அனைத்து கஷ்டத்தை நீக்கும் கரணநாதன் வழிபாடும் வாழ்வியல் பரிகாரமும்

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • #sadhayamstar #karnam #astrotips
    உங்களின் அனைத்து கஷ்டத்தை நீக்கும் கரணநாதன் வழிபாடும் வாழ்வியல் பரிகாரமும்
    Pandit Bala Subramaniam
    +91 73389 23098
    #NakshatraAstrologer | #DNAastrologer | #VaazhviyalVaastu | #KarmaAstrologer | #PeyarUcharippuJodhidar | #Numerloger | #VaazhviyalPariharam
    ----------------------------------------------------------------------------------
    பண்டிட் பால சுப்ரமணியம்
    +91 73389 23098
    #நக்ஷத்ரா ஜோதிடர் | #DNAஜோதிடர் | #வாழ்வியல் வாஸ்து | #கர்ம ஜோதிடர் | #பெயர்உச்சரிப்புஜோதிடர் | #நூமர்லாஜர் | #வாழ்வியல் பரிஹாரம்
    ~-~~-~~~-~~-~
    Please watch: "(16) Astrology Class #sadhayamstar #zoom #learnastrology "
    • How To Read Your Birth...
    ~-~~-~~~-~~-~

КОМЕНТАРІ • 116

  • @SadhayamStar
    @SadhayamStar  Рік тому +27

    உங்களின் அனைத்து கஷ்டத்தை நீக்கும் கரணநாதன் வழிபாடும் வாழ்வியல் பரிகாரமும்
    Pandit Bala Subramaniam
    +91 73389 23098

  • @selvavinayakam9455
    @selvavinayakam9455 4 місяці тому +3

    மீன லக்கனம் அஸ்தம் நட்ச்சத்திரம் கண்ணி ராசி லக்னகேது,7ல 🌒 ராசியுடன் அதாவது (சந்திரன்+ராகு)உள்ளனர்கரசை கர்ணத்தில் பிறந்து உள்ளேன். எங்க அம்மா விநாயகர் வழிபாடு தினந்தோறும் 8வருடம் செய்து வந்தாங்க பிறகு 5வது பிள்ளையாக நான் பிறந்தேன்.அதுவும் எங்க அம்மா வயிற்று வலியில் துடித்து போது எங்க அப்பா செல்வ விநாயகர் திருநீறு எடுத்து எங்க அண்ணன்,அக்கா கிட்ட கொடுத்து விபூதி போட சொல்லி கொடுத்து விட்டாராம் எங்க அக்கா வந்து எங்க அம்மாவுக்கு திருநீறு பூசி விட்டதாம் அடுத்த நிமிடமே வீட்டிலேயே நான் பிறந்து விட்டேன் ஆகையால் எனக்கு செல்வவிநாயகம் என்ற நாமம் இட்டார்கள்.இப்போது வரைக்கும் என்னை காப்பாற்றி வந்தவர் ஞானபண்டிதரான விநாயகப்பெருமான் மட்டுமே❤ஓம் கம் கணபதியே நமக🎉

  • @vikasvikraman3907
    @vikasvikraman3907 Рік тому +4

    Beautiful points 😊👍

  • @vishalragav8093
    @vishalragav8093 Рік тому +4

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @sivaramanperumalpillai5863
    @sivaramanperumalpillai5863 Рік тому

    நல்ல முயற்சி வாழ்த்துக்கள் பாராட்டுகள்
    மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்
    நல் வாழ்த்துக்கள் 🙏🙏🙏👋👋👋👍👍👍👏👏👏💐💐💐🌹🌹🌹🌺🌺🌺🌸🌸🌸

  • @revathip6016
    @revathip6016 23 дні тому

    Superb Ji

  • @kolandasamyp3808
    @kolandasamyp3808 Рік тому +1

    வாழ்க வளமுடன்!

  • @dr.karthikam38
    @dr.karthikam38 4 місяці тому

    Learned a new thing

  • @thangavelp1856
    @thangavelp1856 Рік тому +2

    Vanakka ayya

  • @amudhamunusamy2826
    @amudhamunusamy2826 Рік тому +1

    கரணநாதன் 12ம்ஆதியாகி லக்னத்தில் 11ம் ஆதி நட்சத்திரத்தில் இருந்தால் கரண கோவில் செல்லலலாமா. சூரியனை வீட்டிலிருந்தே எப்படி Activate செய்வது.

  • @gomusaravanan3759
    @gomusaravanan3759 Рік тому +1

    கௌலவ கரணம் காணநாதன் சனி ,சந்திரனுடன் கன்னி லக்னத்தில் லக் அதிபதி புதன் 6ல் கரணம் வேலை செய்யுமா ? செய்யாதா?

  • @balajis.k8714
    @balajis.k8714 Рік тому +2

    Ayya karasai Karanam
    12 ku udaya chandran 10il ullathu
    Simma lagnam
    Enna seiya vendum ayya 🙏🏽

  • @user-rx7zs6he2r
    @user-rx7zs6he2r 9 місяців тому

    Meenalaknam meena rasi karasai karanam but sukira dasa nadakkuthu father died kuzhanthai pirappatharkku before 19 days. After birth child husband and wife not joint their families. Child not goming our family court case their getting diverse. Reason?

  • @hemaprebak4258
    @hemaprebak4258 Рік тому

    Ayya enakku thanusu lagnam kadaga rasi Poosam natchathiram bava karnam porattamaana vazhkaya irrukku nalla palan sollunga please

  • @RaghuVeeran-qe1fu
    @RaghuVeeran-qe1fu Рік тому

    திசை நாதன்-புத்தி - நச்சத்திரம் வழிநடத்துவது எதன் அடிப்படையில் - கோச்சரத்தின் அடிப்படையில் நடைபெறும் நச்சத்திரத்தின் வழியிலா அல்லது. பிறப்பின்போது வரும் நச்சத்திரமா-கூறுங்கள்

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 Рік тому +1

    ஐயா வணக்கம்
    நான் விருச்சிகம் லக்னம் / கரசை கரணம் மீனம் ராசி ரேவதி நட்சத்திரம். நடைமுறையில் சந்திரன் திசா சந்திரா புத்தி. பாதகாதிபதி சந்திரன் திரிகோணத்தில் இருந்தால் நல்லது செய்வாரா..ஐயம்

  • @kannanalaganandam9982
    @kannanalaganandam9982 Рік тому +1

    Balawa karanam which temple anyone reply please

  • @ManojKumar-zz3vl
    @ManojKumar-zz3vl Рік тому

    Meena Lagnam Pava karanam sevvai bhagavan 9th house
    Sevvvai bhagavan udan budhan bhagavan ullathu how to activate it

  • @cyberblowcrasher1759
    @cyberblowcrasher1759 Рік тому +2

    What is karanam how to know by normal person?? What karnam for them?? Someone tell me the details..

    • @SadhayamStar
      @SadhayamStar  Рік тому

      Check panchangam data on the day u were born

    • @cyberblowcrasher1759
      @cyberblowcrasher1759 Рік тому

      @@SadhayamStar panchangam of that Particular year ? Or which panchangam can u guide me clearly sir if u don’t mind pls..
      if dob is 22-05-1981

    • @Juzchu
      @Juzchu 5 місяців тому

      Chk in your birthchart

  • @SuperSriRanjani1
    @SuperSriRanjani1 9 місяців тому

    Sir, what karanam is better?

  • @ravim1837
    @ravim1837 Рік тому +2

    பத்திரை காரணம் பற்றி சொல்லுங்க ஐயா

    • @SadhayamStar
      @SadhayamStar  Рік тому

      ua-cam.com/play/PLbFDKJwuP-tFrg1T-LYA_f8J65CiwXtuI.html

  • @subramaniang7512
    @subramaniang7512 Рік тому

    Vanasai karanam , magara lagnam , 4 il suriyan , 8 il kedhu (pooram 3rd ) , kedhu dasa started . nothing to loss except jeevan

    • @SadhayamStar
      @SadhayamStar  Рік тому

      Ungal rasi enna?

    • @subramaniang7512
      @subramaniang7512 Рік тому

      @@SadhayamStar Avittam 3rd , chandran with raaghu in kumbam

    • @kannanalaganandam9982
      @kannanalaganandam9982 Рік тому

      ​@@SadhayamStar vanakam. Kannan 5th may 1983 8.53am pondicherry my wife separated when will we rejoin guruji.Please reply midhunam lagnam magaram rasi thiruvonam no job for past 2 years please help

    • @GeethaVasudevan
      @GeethaVasudevan 11 місяців тому

      Kethu dasa will suck away...everything..mostly 90% it islike this for .all

  • @Achuandvichu777
    @Achuandvichu777 Рік тому

    Sir my date of birth
    16-02-1981Night -9.00 pm Rasi- kadagam Poosam natachathiram enakku enna karnam and parikaram

  • @venkatessans4232
    @venkatessans4232 Рік тому

    I am punarpusam 3 taitula I karnam sukara tisai jastadevi koil pogalama

  • @suresh.psuresh.p4512
    @suresh.psuresh.p4512 Рік тому +1

    Sir vanisai karanam sollunga

  • @mahaganapathysweets3584
    @mahaganapathysweets3584 Рік тому

    சார் வணக்கம் அடியேன் பவகரனம் மேஷலக்கனம் என்ன வழிபடவேன்டும் நன்றி ,,,....?

  • @bhuvanendrans7931
    @bhuvanendrans7931 Рік тому +2

    In 6 th house karana Nathan disappear, what to do?

    • @9345760996
      @9345760996 Рік тому

      Nothing to worry
      Do
      Food item donation
      adjust with ur aunt

  • @kirubavnrkiruba1889
    @kirubavnrkiruba1889 10 місяців тому

    Kumbam lakhnam. 7 shevvai . Pavakerakam activate?

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 Рік тому +1

    ஐயா வணக்கம் கரசை கரணம் 9 உடையவன் 5 மில் சந்திரன் என்ன பரிகாரம் செய்யலாம் ஐயா

    • @9345760996
      @9345760996 Рік тому

      பிள்ளையார் கோவிலில்
      கொழுக்கட்டை லட்டு
      பாலினிப்பு தானம்

  • @bhuvanendrans7931
    @bhuvanendrans7931 Рік тому +1

    நான் கரசை கரணம், 6 ஆம் வீட்டில் மறைவு, நான் என்ன செய்வேன் வேண்டும்..

    • @gopisrinivasan9193
      @gopisrinivasan9193 Рік тому

      யானைக்கு உணவு கொடுங்கள் அதிகாலையில். 5-6

  • @RAMBABU-tk1ch
    @RAMBABU-tk1ch 8 місяців тому

    அவர் அவர் செய்யத் புண்ணியம் தான் இந்த ஜென்மத்தில் அனுப்பவிக்கிறோம்

  • @ManiKandan-qd7nx
    @ManiKandan-qd7nx Рік тому

    Thank you sir 🙏

  • @mahalingamsubramaniam371
    @mahalingamsubramaniam371 Рік тому +2

    Vishti karanam

    • @SadhayamStar
      @SadhayamStar  Рік тому

      We have playlist for karnam where for each karnam an explanation is given

  • @kumar9715
    @kumar9715 Рік тому +3

    சார் பத்திரை கரணம் சொல்லுங்க

    • @SadhayamStar
      @SadhayamStar  Рік тому +1

      ua-cam.com/play/PLbFDKJwuP-tFrg1T-LYA_f8J65CiwXtuI.html

  • @ramaraj8365
    @ramaraj8365 Рік тому

    சிம்ம லக்னம் மகர ராசி கர்ணகாரகன்யார்ஐயா தனுசில் சனி

  • @sathanamakeover
    @sathanamakeover 11 місяців тому

    👌👌👌💯 Sir 🧚🦋🦋🦋🦋🦋🦋♾️💲♑

  • @sreeastrology5530
    @sreeastrology5530 Рік тому

    Karana nathan mudakkiliruntha enna pannalam

  • @anbarasuanbarasu1
    @anbarasuanbarasu1 10 місяців тому

    கரணதிபதி ராகு இருந்தாள் என்ன செய்வதும்

  • @apadmanaban5533
    @apadmanaban5533 Рік тому +1

    Durgai pulimaal ullar

  • @ganesamoorthyganesamoort-yd5ng

    Kethu ragu entha pavam edupathu

  • @pvbganghadharbabu732
    @pvbganghadharbabu732 Рік тому +1

    ஜாதகம் இல்லாதவ ர்களுக்கு, க ரண நாத ன் எப்படி தெரிந்து கொள்வது

  • @thangamariyappanp7013
    @thangamariyappanp7013 Рік тому

    சரர்

  • @Gokul.0369
    @Gokul.0369 5 місяців тому

    14:20

  • @sudarshanim4143
    @sudarshanim4143 Рік тому

    Kethu bagawan karananadana vanthal enna seiwadudu bcoz awarukku sontha vidu illai pls reply sir ( rishaba lagnam paththarai karanam)

    • @kannanalaganandam9982
      @kannanalaganandam9982 Рік тому

      Very good question no astrologer explaining this

    • @sihirider8807
      @sihirider8807 Рік тому

      விநாயகர் வழிபாடு செய்ய வேண்டும்

    • @kannanalaganandam9982
      @kannanalaganandam9982 Рік тому

      @@sihirider8807 Thank you for Ragu which god sir

    • @sihirider8807
      @sihirider8807 Рік тому

      @@kannanalaganandam9982 விநாயக பெருமான்

  • @cssvijay9706
    @cssvijay9706 7 місяців тому

    please simplify what you coming to say

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 Рік тому +1

    கரணநாதன் 6/8/12/ மறைந்தால் என்ன பரிகாரம் செய்யலாம்

    • @SadhayamStar
      @SadhayamStar  Рік тому +1

      அந்த பாவம் சார்ந்த வாழ்வியல் பரிகாரம் செய்த பின் வழிபடவும்

  • @UshaRani-sv5bj
    @UshaRani-sv5bj Рік тому

    Karanam thappinal maranam nu sollunvanga

  • @thangamariyappanp7013
    @thangamariyappanp7013 Рік тому +2

    சரர்பத்திரைபிறந்தவநர்

  • @saranyav6318
    @saranyav6318 Рік тому +1

    கரணநாதன் அவயோகி ஆக இருந்தால் என்ன செய்வது?

    • @SadhayamStar
      @SadhayamStar  Рік тому

      Ava yogi temple u should go once in a year

    • @balajiselvan
      @balajiselvan Рік тому

      Very thank you sir for your videos about karunanathan.
      Can we activate karunanathan after went to the ava yogi temple.

  • @user-fs6ih5mk7i
    @user-fs6ih5mk7i Рік тому +1

    பாலவ கரணம் உயிர் காரத்துவம் பற்றி சொல்லுங்கள்

    • @SadhayamStar
      @SadhayamStar  Рік тому

      ua-cam.com/play/PLbFDKJwuP-tFrg1T-LYA_f8J65CiwXtuI.html

  • @jacobrajr
    @jacobrajr Рік тому

    Vanisai karanam..sollunga

    • @SadhayamStar
      @SadhayamStar  Рік тому

      ua-cam.com/play/PLbFDKJwuP-tFrg1T-LYA_f8J65CiwXtuI.html

  • @pragadeeshvijendiran2771
    @pragadeeshvijendiran2771 Рік тому

    Saguni karanam please 🙏

    • @SadhayamStar
      @SadhayamStar  Рік тому

      ua-cam.com/play/PLbFDKJwuP-tFrg1T-LYA_f8J65CiwXtuI.html

  • @SD-1192
    @SD-1192 Рік тому

    Nice video like provide food to autism children on saturday.
    Sir,
    karna nathan Suryan 8 veetil erundhal yenna panna activate agum?

  • @thangamariyappanp7013
    @thangamariyappanp7013 Рік тому +17

    அறிவுள்ள கரணம்பத்திரை

    • @9345760996
      @9345760996 Рік тому

      மற்றகரணம்S
      அறிவில்லையாக்கும்

    • @thangamariyappanp7013
      @thangamariyappanp7013 Рік тому +1

      ஆராய்ச்சிகோழிகுப்பைகிளரும்

    • @sihirider8807
      @sihirider8807 Рік тому +6

      எங்க வீட்ல ரெண்டு மக்கு பத்தரை இருக்கு. சொல் புத்தியும் கிடையாது சுயபுத்தியும் கிடையாது

    • @kunjikannanchorottur5526
      @kunjikannanchorottur5526 Рік тому

      ബുക്ക് എന്തു വിലയാകും,?

    • @Vishnupriyan.
      @Vishnupriyan. Рік тому

      பத்திரை கரணம் பத்திரை மாத்து தங்கம்.
      இது புரியாம நிறைய பேரு நெகட்டிவா சொல்றாங்க

  • @kirubavnrkiruba1889
    @kirubavnrkiruba1889 10 місяців тому

    Avittam

  • @mahaarun8846
    @mahaarun8846 Рік тому

    பவ கரணம் குணம்__?

  • @NirmalKumar-yn8lz
    @NirmalKumar-yn8lz Рік тому

    Thaithulai karanam full video vendum?

    • @SadhayamStar
      @SadhayamStar  Рік тому

      Check our playlists.. you can find karnam playlist and all karnam is explained

    • @NirmalKumar-yn8lz
      @NirmalKumar-yn8lz Рік тому +2

      @@SadhayamStar : not available sir... Need link please

  • @jacobrajr
    @jacobrajr Рік тому

    Jathagam parkka fees yevalavu?

    • @SadhayamStar
      @SadhayamStar  Рік тому

      Please call this number
      Pandit Bala Subramaniam
      +91 73389 23098

  • @itoi3587
    @itoi3587 Рік тому +2

    கரணநாதரை எப்படிக்கண்டுபிடிப்பது ஐயா🙏🙏🙏

  • @chendurkumar12
    @chendurkumar12 Рік тому

    கர்ண நாதன் பற்றி சொன்னீர்கள் நன்றி ஆனால் கர்ணநாதனுக்கு அதிபதி யார் என்று சொன்னீரே தவிர போக வேண்டிய கோயில் சொல்லவேயில்லை உதாரணமாக சதுஸ்பாத கரணத்துக்கு அதிபதி குரு ok. போகவேண்டிய கோயில் எது சொல்லுங்க

    • @SadhayamStar
      @SadhayamStar  Рік тому

      There is a separate playlist for each karnam. Check the channel playlist. All details provided

  • @vijaijai6009
    @vijaijai6009 Рік тому

    கெளலவ கரணத்தில் பிறந்தவர்கள் அரசு வேலையில் இருப்பர் என்பது உண்மையா

  • @Vishv...vishva
    @Vishv...vishva Рік тому

    Nan அவிட்டம் எனக்கு என்ன கரனம்

    • @SadhayamStar
      @SadhayamStar  Рік тому

      Check your panchangam data on the day of your birth

  • @kalalagaralagar
    @kalalagaralagar Рік тому

    Puli mela Durga Devi Amman

  • @kannabirancmdacu5697
    @kannabirancmdacu5697 Рік тому

    கோவிலுக்கு செல்வது வரம் பெறவே சாமிக்கு விருப்ப வெறுப்பு இல்லை கோவில் செவ்வதால் பாதிப்பு ணுசொல்லி பாவத்தை சேக்காதடா

    • @ramjikumar453
      @ramjikumar453 Рік тому +2

      போடா டேய்.அவர் சொன்னதுல என்ன தப்பு. கிரகத்தின் தன்மை எந்த கோவிலில் இருக்கிறது என்பதை தெளிவாக சொல்கிறார்.நான் திருப்பதி போனவுடன் தான் எனக்கு அனைத்தும் தோல்வி ஏற்பட்டது.அவர் சொல்வது சரிதான்.

    • @SadhayamStar
      @SadhayamStar  Рік тому +1

      Sir the main reason we visit temple is to absorb the energy. Our body is also made of energy. Every individual the composition of energy is different. The balance of energy should be maintained else the imbalance will affect us and people surrounding us.
      Based on your on chart if a particular planet energy is afflicted or that planet is destined to give you negative effects , u should definitely stay away. It's not about praying God. It's about the energy, the place radiatea

    • @meganathan.t.knathan9866
      @meganathan.t.knathan9866 Рік тому

      Me also @rajkumar na ipa thurupathi pona
      At immediately I see the negative effect.
      Now I avoid go to thirupathi

  • @ManojKumar-zz3vl
    @ManojKumar-zz3vl Рік тому

    Meena Lagnam Pava karanam sevvai bhagavan 9th house
    Sevvvai bhagavan udan budhan bhagavan ullathu how to activate it

    • @SadhayamStar
      @SadhayamStar  Рік тому

      Meena lagna 2nd lord and 9th lord is Mars. Mars in 9th house , own house.
      Mercury is lord of 4th and 7tg house. 7th is your badhaga house and Mercury is your bhadhaga lord. So there will be often a conflict between u and your wife/partner related to 4th house /2nd house /9th house.
      U can active the Bava Karam by going to the karnam Temple. Go to the temple on karnam day and light lamp and pray. Since u have badhakesh in 9th House,donate any one of the things like note books, pens, hearing aid, ear rings, mobile to cleaning workers or their kids of temple and pray the deity.
      Definitely Karna lord will do good for you.
      Please note : this is just an oversight, your modakku, Suniya houses also need to be checked

    • @ManojKumar-zz3vl
      @ManojKumar-zz3vl Рік тому

      Okk sir Thank you karnam day means which day

    • @ManojKumar-zz3vl
      @ManojKumar-zz3vl Рік тому

      How to karnam day

    • @ManojKumar-zz3vl
      @ManojKumar-zz3vl Рік тому

      Which is Karanam day

    • @ranjitharaja7792
      @ranjitharaja7792 11 місяців тому

      கரசை பரிகாரம் கோவில் சொல்லுங்க சார்