செவ்வாய் , குரு தரும் கர்மா /அதற்கான பரிகாரம்/ குருஜி திருப்பூர் GK ஐயா

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • GK ASTRO OFFICE CONTACT:
    WHATS APP: wa.me/message/...
    FOR BOOKS: Mr. Suresh 9842220906. contact in office hours between 10 am to 4 pm
    ஜாதக பலன் காணும் முறை
    • GK சிஸ்டம் /எளியமுறையி...
    காலசர்ப்ப தோஷம் என்ன செய்யும்
    • காலசர்ப்ப தோஷம் /காலசர...
    பாதகாதிபதி என்ன செய்வார்
    • பாதகாதிபதி என்ன செய்வா...
    வெளிநாடு வருமானம் தரும் ஏழாம் பாவகம்
    • வெளிநாடு,வெளிமாநில வர...

КОМЕНТАРІ • 122

  • @gkastrosystem5231
    @gkastrosystem5231  2 роки тому +16

    Adhi Rathneshwar Temple
    04561 254 533
    maps.app.goo.gl/WcPJBGiHr7Y1WmA46

  • @tvarunkaarthick3732
    @tvarunkaarthick3732 2 роки тому +11

    ஐயா நீண்ட ஆயுள் பெற்று, சகலவித சௌபாக்கியம் பெற்று வளமுடன் வாழ வாழ்த்துக்கள். 🙏

  • @athemozhi2316
    @athemozhi2316 2 роки тому +1

    வணக்கம் குருஜி அய்யா விரைவில் நான் இந்த கோவிலுக்கு செல்ல திருவாடானை சிவன் அருள் புரிவாராக

  • @dsmmariappan
    @dsmmariappan 2 роки тому +1

    நான் இன்று தற்செயலாக குரு செவ்வாய் ராகு சேர்க்கை பலன் பற்றி அது எப்படி செயல்படுகிறது என நினைத்து கொண்டிருந்தேன். பிரபஞ்சம் அது சம்பந்தமான தங்கள் காணொளி இன்று வெளிவந்து என்னை பார்க்க செய்திருக்கிறது. GK ஐயாவுக்கு கோடானுகோடி நமஸ்காரங்கள்.

  • @m.vivekanandanmuruga
    @m.vivekanandanmuruga 2 роки тому +5

    குருவின் திருவடி போற்றி 🙏🙏🙏

  • @palanim.palani7555
    @palanim.palani7555 11 місяців тому

    ஜோதிட மருத்துவர் குருஜி அவர்களுக்கு வணக்கம் 🙏 சிறப்பான பதிவு குருஜி 🙏

  • @saisuryhaagency8418
    @saisuryhaagency8418 2 роки тому +2

    குருஜி அவர்களுக்கு வணக்கம் சிறப்பான பதிவு

  • @paramasivan-xn4pi
    @paramasivan-xn4pi 2 роки тому +2

    குருவே சரணம் திருவடி சரணம் அற்புதமான கருத்துகளை பரமசிவன் கழுகுமலை

  • @nithyanmg3007
    @nithyanmg3007 2 роки тому +1

    அருமையான பதிவு. விருதுக்கு வாழ்த்துகள் ஐயா.

  • @selvivajra7876
    @selvivajra7876 2 роки тому

    இதுபோன்ற அரிய தகவல்களுக்கு நன்றி ஐயா. பல்லாண்டு வாழ்க.

  • @amariajosephraj
    @amariajosephraj Рік тому

    S H Excellent prediction 👏

  • @ambigasenthilkumar1634
    @ambigasenthilkumar1634 2 роки тому +1

    ராமேஸ்வரம் அருகில் திருவாடானை கோவில் .மிக பழமையான கோவில்.நன்றி அய்யா.

  • @muthukrishnank7620
    @muthukrishnank7620 Місяць тому

    ❤ நன்றிகள் ஐயா ❤❤❤

  • @sambasivamdhanabalan1946
    @sambasivamdhanabalan1946 2 роки тому

    அற்புதமான பதிவு...ஆனால் எனக்கு குரு,செவ்வாய் கேந்திரத்தில்...இருப்பினும் நல்ல தகவல்...நன்றி ஐயா

  • @rameshmekala3456
    @rameshmekala3456 2 роки тому +1

    அருமையான பதிவு. நன்றி குருஜி 🙏🙏

  • @ThiruMurthi-gv3mc
    @ThiruMurthi-gv3mc Рік тому

    நன்றி ஐயா.!!!🙏

  • @ganeshselvi2730
    @ganeshselvi2730 2 роки тому +1

    வாழும் ஞானியே தலை வணங்குகிறேன்

  • @arunagovindaraju7428
    @arunagovindaraju7428 2 роки тому +1

    அமைவிடம் மாநிலம் தமிழ் நாடு
    தேவகோட்டை சாலை இரயில்
    நிலையத்திலிருந்து 35-கி. மீ. தூரம்.
    காளையார் கோவில், தேவகோட்டை

  • @mrathnakumar669
    @mrathnakumar669 2 роки тому +1

    Vanakkam guruji

  • @vinayagarayyanarvinayagart6765
    @vinayagarayyanarvinayagart6765 2 роки тому +2

    Guruvuku vanakkam 🙏🙏🙏🙏🙏🙏 27 nakchathiram books podunga guru

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 2 роки тому +1

    மிகவும் அழகாகவும்,தெளிவாகவும் விளக்கம் தந்தீர்கள் guruji, thank you so much guruji

    • @ramyasatish4756
      @ramyasatish4756 2 роки тому

      Can you help provide the temple name plz

    • @RaniRani-rw7dv
      @RaniRani-rw7dv 2 роки тому +1

      @@ramyasatish4756 திருவாடானை பழைய சிவன் கோயில் என்று நினைக்கிறேன் sis(ஆதி ரத்தினேஸ்வர்)

    • @gkastrosystem5231
      @gkastrosystem5231  2 роки тому +3

      @@ramyasatish4756 Adhi Rathneshwar Temple
      04561 254 533
      maps.app.goo.gl/WcPJBGiHr7Y1WmA46

    • @ramyasatish4756
      @ramyasatish4756 2 роки тому

      Thanks a lot guruji going through guru dasha + mars bukthi

    • @gomusaravanan3759
      @gomusaravanan3759 2 роки тому

      Please share temple location

  • @karthikkarthikvel5229
    @karthikkarthikvel5229 2 роки тому +1

    சனி குரு சேர்க்கை சனி திசை
    பற்றி சொல்லுங்கள் ஐயா வணக்கம் ...

  • @rajarajeswarimariappan
    @rajarajeswarimariappan 2 роки тому +2

    Shri Gurupyo Namaha 🙏🏻🌺

  • @velmurgan163
    @velmurgan163 2 роки тому +2

    ஜயா லக்கினத்தில் ‌குரு சனி சேர்க்கை ஒரு டிகிரியில் குருவுடன் சனி‌ நெருக்கம் எவ்வாறு கர்மா ‌வெளிப்படுத்தும் பாரிகாரம் செய்ய வேண்டும் குருவின் ‌பாதம் பணிந்து வணங்குகிறேன்‌🙏🙏🙏🙏🙏

  • @vedhajayabal9598
    @vedhajayabal9598 2 роки тому

    அருமையான பதிவு குருஜி மிக்க நன்றி🙏😊

  • @venkatesan.n-3011
    @venkatesan.n-3011 2 роки тому +1

    True gurujii.... Thanks🙏

  • @muralidaranbala
    @muralidaranbala 2 роки тому +1

    குரு சனி பற்றி ஓரு கோவில் பதிவு போடுங்க குருஜீ

  • @muralidaranbala
    @muralidaranbala 2 роки тому

    அருமையான விளக்கம் குருஜீ வாழ்த்துக்கள்

  • @velmurgan163
    @velmurgan163 2 роки тому +1

    வணக்கம் ‌குருஜி‌🙏🙏🙏🙏

  • @parthasarathy3518
    @parthasarathy3518 2 роки тому

    அருமையான பதிவு
    பரிகாரம்

  • @murugant7793
    @murugant7793 2 роки тому +1

    Thank you gurujii

  • @ensamayal6537
    @ensamayal6537 2 роки тому +1

    நன்றி குருஜி!🙏

  • @vadivelramalingam2291
    @vadivelramalingam2291 2 роки тому

    May God bless you with long healthy life Gurujii vannakkam🙏🙏🙏

  • @sdharanmani4614
    @sdharanmani4614 2 роки тому

    குரு வை போற்றுகிறேன் வணங்குகிறேன் நன்றி

  • @radhab7820
    @radhab7820 2 роки тому +1

    Thank-you guruji.

  • @gsradhakrishnan
    @gsradhakrishnan 2 роки тому

    வணக்கம் அய்யா.மிகவும் அருமை.

  • @priyaramesh6095
    @priyaramesh6095 2 роки тому +2

    Guruji guru sevvai ya parthalum ethe palana?

  • @malarkodi4284
    @malarkodi4284 2 роки тому +1

    Guruve saranam

  • @venivelu5183
    @venivelu5183 2 роки тому +1

    Sir, thankyou🙏🙏

  • @teekaaraman4684
    @teekaaraman4684 2 роки тому +1

    ஆறு நிமிடம் பத்து வினாடியில் ஆறு பத்து நேரத்தில் நமது குருநாதர் சொல்லும்பொழுது ரோஜா மலர் துண்டு விநாயகர் பாதத்தில் விழுகிறது கவனிக்கவும்please watch at 6.10 rose pedal falls on foot Lord Ganesa statue behind guru ji.

  • @vishal-ge4bk
    @vishal-ge4bk 2 роки тому +1

    Sir,Please சூரியன் சனி சேர்க்கை பற்றி சொல்லுங்க Sir

  • @v.lakshminarasimhan3321
    @v.lakshminarasimhan3321 2 роки тому

    Tq sir. This combination works out for not enjoying and givenvto relation is correct prediction.the other not doing work place for the post is also good prediction sir. Tq sir. Put one accident for combinations of grahabagavan sir.tq sir.long and healthy life for you sir.

  • @gayathrikrishnaswamy9270
    @gayathrikrishnaswamy9270 2 роки тому +1

    Guruve charanam 🙏

  • @ambisambis8820
    @ambisambis8820 Рік тому +1

    அய்யா குரு கர்மா குரு தோஷம் பற்றிய பதிவும் அதற்க்கான தீர்வும் பதிவிடுங்கள்

  • @JAYAKUMARKCLTGODE
    @JAYAKUMARKCLTGODE 2 роки тому +1

    வணக்கம் ஐயா

  • @priyaramesh6095
    @priyaramesh6095 2 роки тому +1

    Chandran, sevvai solluga

  • @amuthavalli3263
    @amuthavalli3263 2 роки тому

    நன்றி ஐயா. நட்சத்திரம் பற்றிய பதிவுகள் தரவும் ஐயா. Download options தரவும் ஐயா.

  • @priyaramesh6095
    @priyaramesh6095 2 роки тому +1

    Pudukottai pakkam irukkum thiruvadanaai correcta sir

  • @mangalambiga8221
    @mangalambiga8221 2 роки тому

    Ayya guru ji great

  • @sivasubramanianv1963
    @sivasubramanianv1963 2 роки тому

    So nice explanation of Mars and Jubitor combination.

  • @priyaramesh6095
    @priyaramesh6095 2 роки тому +1

    Ragu, suriyan kovil solluga

  • @aarthikashyap6396
    @aarthikashyap6396 2 роки тому

    Vannakkam Ayya, chevvai suryan budhan in mesham and sani in thulam temple parigaram sollungal.

  • @karunakaran2141
    @karunakaran2141 2 роки тому

    காரைக்குடி to ராம்நாடு உள்ளன... நன்றி குருஜி

  • @arulsakthivel6099
    @arulsakthivel6099 2 роки тому +2

    Sir. Thiruvadanai in Ramanathapuram district near Devakottai. But you said near Pudukkottai. Sir please clarify the correct one.thanks

    • @TheSurya9397
      @TheSurya9397 2 роки тому

      தேவகோட்டை தான். தொண்டி சாலை. காளையார் கோயில் வழி.

  • @rajasekarannadurai9541
    @rajasekarannadurai9541 2 роки тому

    மற்ற கிரகம் பற்றி போடுங்க.. சுக்கிர கர்மா

  • @mothukreshnanmothukreshnan9395
    @mothukreshnanmothukreshnan9395 2 роки тому +1

    வணக்கம் சார் 🙏

  • @solaiayyapan262
    @solaiayyapan262 2 роки тому

    வாழ்கவளமுடன்

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 2 роки тому

    நன்றி சார்

  • @r.gowthamramesh1426
    @r.gowthamramesh1426 2 роки тому

    நன்றி சார்..

  • @baskarboss1265
    @baskarboss1265 2 роки тому

    திரு ஆடு ஆனை திருவாடனை 🙏🙏🙏

  • @sivaanantham5073
    @sivaanantham5073 2 роки тому

    வணக்கம் குருஜி

  • @PokeMasterHero
    @PokeMasterHero 2 роки тому

    Nanri ayya

  • @priyaramesh6095
    @priyaramesh6095 2 роки тому +1

    Sukkran, budhan solluga

  • @vasanthkumar3861
    @vasanthkumar3861 2 роки тому +1

    Please suggest temple for Jupiter and saturn combination. 🙏

  • @sanmukchaitanya9037
    @sanmukchaitanya9037 2 роки тому

    Thank you sir. 🙏

  • @chendurkumar12
    @chendurkumar12 2 роки тому

    செவ்வாய் குரு சேர்க்கை கார்கள் மட்டும் தான் போக வேண்டுமா இல்லை யார் வேண்டுமானாலும் போகலாமா

  • @PerumPalli
    @PerumPalli 2 роки тому +2

    💖💖💖

  • @muruganvc0299
    @muruganvc0299 2 роки тому

    Thanks g.

  • @saishankar2027
    @saishankar2027 Рік тому

    Sir எங்களுக்கு 7 இடத்துல eruku kuda ragu eruku nanga polama

  • @pandikali1118
    @pandikali1118 2 роки тому +1

    🙏🙏

  • @ramachandranp3679
    @ramachandranp3679 2 роки тому +2

    ஐயா வணக்கம்.கூட்டு கிரக சேர்க்கை 8 கிரகங்கள் இருந்தால் என்ன நிலைமை தயவு செய்து தெளிவுபடுத்த வேண்டும்.ஐயா

  • @sureshmoorthy7816
    @sureshmoorthy7816 2 роки тому

    ஐயா வணக்கம் என் ஜாதகத்தில் கும்ப லக்கினம் குரு செவ்வாய் இணைந்து மிதுனத்தில் உள்ளது மேலும் சனியுடன் சுக்கிரன் இணைந்து சிம்மத்தில் உள்ளது சுக்கிரன் பகை வர்க்கோத்தமம் எந்த கோவில் சென்றால் இந்த கர்மாக்கள் குறையும்

  • @thilagavathys5399
    @thilagavathys5399 2 роки тому

    வணக்கம் அய்யா.தாங்கள் பதிவுகளை தவறாமல் பார்த்து வருகிறேன்.என் மகன் ஜாதகத்தில் குரு சனி சேர்க்கை பெற்று லக்னத்திற்கு 7ல் உள்ளது.மேஷம் வீட்டில் உள்ளது. பலன்கள் மற்றும் பரிகார கோவில் சொல்லுங்கள் ஐயா. என் மகனுக்கு ஆசிகள் கொடுங்கள் ஐயா.

  • @sureshraja518
    @sureshraja518 2 роки тому +4

    ஐயா வணக்கம் செவ்வாய் கேதுவிற்கு ஒரு கோயில் சொல்லுங்கள் ஐயா

  • @cooldwnload
    @cooldwnload Рік тому

    Guruji temple suggestion @4:35

  • @ramyasatish4756
    @ramyasatish4756 2 роки тому +1

    Saturn + mars🙏

  • @chendurkumar12
    @chendurkumar12 2 роки тому

    குரு சனி சேர்க்கை க்கு எந்த கோயில் ஐயா

  • @ArulmoorthiS
    @ArulmoorthiS 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @sugumari5201
    @sugumari5201 2 роки тому

    வணக்கம் 🙏 ஐயா

  • @sachinsb470
    @sachinsb470 2 роки тому

    Sir

  • @chitrasrinivasan.
    @chitrasrinivasan. 2 роки тому

    சனி புதன் சுக்ரன் சேர்க்கை பற்றி கூறவும்

  • @Balaji-dl1zt
    @Balaji-dl1zt 2 роки тому +2

    First view

    • @Balaji-dl1zt
      @Balaji-dl1zt 2 роки тому

      நன்றி குருஜி 🙏🙏🙏

    • @ramyasatish4756
      @ramyasatish4756 2 роки тому +1

      Temple name can u help spell this 🙏

    • @Balaji-dl1zt
      @Balaji-dl1zt 2 роки тому

      @@ramyasatish4756 ஆதி ரத்தினேஸ்வரர் ஆலயம்
      திருவாடனை

  • @ONLINE_ASTRO_REMEDY.
    @ONLINE_ASTRO_REMEDY. 2 роки тому

    ஐயா சனி சுக்ரன் சேர்க்கைக்கு என்ன கோவில்...2 மிடத்தில் உள்ளது

  • @rajesha7176
    @rajesha7176 2 роки тому

    Sir Please buy some good mic sir. The audio is not crystal clear

  • @MURALIDHARAN1
    @MURALIDHARAN1 2 роки тому

    Parivarthanai yum serkaiyum ontra?

  • @sathishkumark4009
    @sathishkumark4009 2 роки тому

    ஐயா எனக்கு மீனத்தில் செவ்வாய் இருக்கார் இது குரு மங்கள யோகமா?

  • @talkfortheday9222
    @talkfortheday9222 2 роки тому +2

    ஐயா, இந்த வகுப்பு ஆன்லைனில் கிடைக்குமா?

  • @hariharanvenkatachalam5955
    @hariharanvenkatachalam5955 2 роки тому

    Guru veetil sevvai bagwan irunthal intha koviluku sellalama sevvai veetil guru illai.

  • @ramamoorthi5136
    @ramamoorthi5136 2 роки тому

    🙏🙏🙏🙏

  • @thendralthendral2623
    @thendralthendral2623 2 роки тому

    👌👍🙏🙏🙏🙏🙏

  • @jjeyanthijjana9500
    @jjeyanthijjana9500 2 роки тому

    👌👍🙏🌷💐🌹

  • @dneelakandanlotus869
    @dneelakandanlotus869 2 роки тому

    🙏🙏🙏💐💐💐

  • @priyaramesh6095
    @priyaramesh6095 2 роки тому

    4.37

  • @murugan343
    @murugan343 2 роки тому +1

    🤼‍♂️

  • @vijayips1627
    @vijayips1627 Рік тому

    🙏🌥️🙏

  • @mglinux7061
    @mglinux7061 2 роки тому +1

    Guruve saranam

  • @TheShanjeevan
    @TheShanjeevan 2 роки тому +1

    Thank you Guruji🙏🙏🙏

  • @sirlakshmiautostores5794
    @sirlakshmiautostores5794 2 роки тому +1

    வணக்கம் ஐயா

  • @sdharanmani4614
    @sdharanmani4614 2 роки тому

    வணக்கம் குருவே

  • @Sharmila1968
    @Sharmila1968 2 роки тому

    நன்றி ஐயா 🙏🏿

    • @chennaiproperties2809
      @chennaiproperties2809 2 роки тому

      Sir good evening sir
      Need doubt about Raghu planet in. 058 kalai. What are medical issues will be come can you please Explain. Thanks