தமிழ்நாட்டில் இத்தனை நெடுஞ்சாலை திட்டங்களா..!!😃National Highway Projects in Tamilnadu Infrastructure

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2024

КОМЕНТАРІ • 66

  • @MuhammadBilal-zs9jm
    @MuhammadBilal-zs9jm 8 місяців тому +3

    கருர் ஈரோடு‌ சாலை
    மிக மிக மோசம்
    2 மணி நேரம் ஆகிறது
    60 கிமீ தூரத்தை கடக்க

  • @PradeepKumar-hb6gr
    @PradeepKumar-hb6gr Рік тому +4

    Bangalore satellite ring road passing through hosur for 45 kms in Tamil Nadu itself

  • @palaniswamyk2916
    @palaniswamyk2916 Рік тому +5

    கரூர் கோயம்புத்தூர் சாலைக்கு இன்னும் அனுமதி வரவில்லை நிலம் எடுப்பது தொடர்பாக எந்த அறிவிப்பும் வரவில்லை

  • @saravanasingh8518
    @saravanasingh8518 Рік тому +7

    Rameswaram to paramakudi 4 ways epo work start agum

  • @arumugamadaikkalam6315
    @arumugamadaikkalam6315 Рік тому +4

    coimbatore to trichy , tichy to karaikudi ithellem eppo thanda poduvinga

  • @vijayakumarjayaraman1771
    @vijayakumarjayaraman1771 Рік тому +2

    உளுந்தூர்பேட்டை கும்பகோணம் மாநிலநெடுஞ்சாலை பணி 85KM சென்னை கும்பகோணம் இணைக்கும் முக்கியமான சாலை

  • @saravanapandian2931
    @saravanapandian2931 3 дні тому

    We need more ring road and by pass road to develop tourism and madurai smart city sir

  • @dreamstowards4054
    @dreamstowards4054 Рік тому +5

    Super. Chennai bangalore expressway mathiri chennai madurai covai expressway poda vendun

    • @roninr8199
      @roninr8199 Рік тому

      Ippo road super a irku Chennai to kodaikanal last year NH 32 via villupuram pona..
      4 lane to 6 lane extend panal ye podum

  • @ragav1221
    @ragav1221 Рік тому +2

    Kovai Karur expressway ya???

  • @mohandassmohandass6405
    @mohandassmohandass6405 Рік тому +2

    Villupuram to nagapattinam 6000 crore (கடலூர் மாநகராட்சி)

  • @Pollachi.Ramkumar
    @Pollachi.Ramkumar 3 місяці тому

    அண்ணா பொள்ளாச்சி திண்டுக்கல் சாலை எப்போ முடியும் சொல்றீங்களா

  • @gowthamprakash6681
    @gowthamprakash6681 Рік тому +4

    Ana thanjavur to nagapatinam 4way road podamatrangel

  • @ramasubramaniyan5404
    @ramasubramaniyan5404 6 місяців тому +1

    நாகப்பட்டிணம்.தூத்துக்குடி.எவ்வளவுநாள்ஆகும்

  • @rajeshsamson644
    @rajeshsamson644 Рік тому +31

    அப்போ தமிழ்நாடு முழுவதும் toll கேட்டு தான்

    • @RamnaduGovind
      @RamnaduGovind Рік тому +10

      Athukku Tamilnadu Government road podanum

    • @fishsat460
      @fishsat460 Рік тому

      @@RamnaduGovind
      இடம் தமிழ்நாடு அரசு கொடுக்கும்
      காசு தனியார் கம்பனி கொடுக்கும்
      செலவு செய்த காசை எடுக்கும் (லாபம் சேர்த்து) வரை மூன்று பேரும் கப்பம் கட்டும் பணத்தை பிரித்து எடுத்து கொள்வார்கள். பின் அரசுகள் மட்டும் எடுத்து கொள்வார்கள். காலாவதி ஆனாலும் பராமரிப்பு என்று செல்வார்கள். அப்படியே முடிந்தாலும் 4 வழி சாலை 6 பி‌ன் எட்டு வழி என்று போய் கொண்டே இருக்கும். ஆனால் தமிழ்நாடு அரசு
      இவர்களே திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இதனால் மத்திய அரசு க்கு பங்கு போக து

    • @raju3g
      @raju3g Рік тому

      Otha crypto koodhi. Appo State govt road free a podu sollu da

    • @karthick5640
      @karthick5640 Рік тому +7

      Ulagam pura tollgate thaan poi paru foreign na

  • @vasanth4496
    @vasanth4496 Рік тому +10

    மத்திய அரசின் சாலை திட்டங்களுக்கு மாநில அரசின் முழு ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே பணிகள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு வரும்

    • @Fnn895
      @Fnn895 Рік тому

      Sangis 😂😂😂😂

  • @antonyvincent7173
    @antonyvincent7173 10 місяців тому

    Thanjavur to jayakondam road eppa highway poduvanga

  • @ravirajprakash1
    @ravirajprakash1 Рік тому +1

    Mostly short distances compared to expressways in North India and very slow progress in Tamil Nadu.

  • @msuriya2155
    @msuriya2155 Рік тому +2

    நெல்லை மாவட்டம் திசையன்விளை to திருநெல்வேலி இட்டமொழி மூலைகரன்பட்டி வழியை விரிவுபடுத்த வேண்டும் நான்குநேரி போய் போனா 63km போகவேண்டி இருக்கு இட்டமொழி முலைகரன்பட்டி போய் போனா 55km ஆக குறையும் ப்லிஸ் 🙏🏻

    • @sureshm7614
      @sureshm7614 Рік тому

      Nanguneri vali tha best sikirama polaom
      Ana itamozhi moolakaraipati road intha vali fullah village and bends and speed breaker

  • @gamingkishore5110
    @gamingkishore5110 Рік тому

    Tirunelveli west ring road work eppa strat panuvinga?

  • @vijayakumarjayaraman1771
    @vijayakumarjayaraman1771 Рік тому +1

    சென்னை தஞ்சாவூர் &திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலைகள்
    மீன்சுருட்டி மாநகரம்

  • @b.narayanasamysamy2395
    @b.narayanasamysamy2395 Рік тому +2

    திருச்சி கட்டுமாவடி அவசியம் நான்கு வழிச்சாலையாகமாற்றவேண்டும்

  • @vedanayagamduraisamypillai7844

    Very nice information this will develop tamilnadu very well

  • @srinivasangopalakrishnan2624

    நல்லா வஸ்வாசுவஸ்வசுல் ஆஹா நல்லா வசுல் ஒரு வசுலா!

  • @vraghavan45
    @vraghavan45 Рік тому

    Good information. But also in English please.

  • @logaramananlogaramanan5556
    @logaramananlogaramanan5556 Рік тому +3

    Coimbatore western ring road current status sir

  • @gurusaran3085
    @gurusaran3085 Рік тому +3

    Apa Sivagangai ku endha highway extension umm illaya bro 😭😭😭

    • @PVAR1983
      @PVAR1983 Рік тому +1

      So sad..sivagangai should have a highway

    • @gurusaran3085
      @gurusaran3085 Рік тому

      @@PVAR1983 highways iruku bro extension pannanum nu sonnaen

  • @s.sivabalan4828
    @s.sivabalan4828 Рік тому

    krishnagiri Tindivanam ???

  • @jagubarshameem3702
    @jagubarshameem3702 5 місяців тому

    South, middle East

  • @manikandan-rm1et
    @manikandan-rm1et Рік тому

    Namakkal To thuraiyur road detail sollunga bro

  • @vinobakandasamy4419
    @vinobakandasamy4419 Рік тому

    Sivakasi to ershanathum to T.kalupatty salai amaikavum athu Thirumungalum toRajspalayam salaiudan enaikum

  • @nithi364710
    @nithi364710 4 місяці тому

    NH 948/NH209 Status?

  • @SARAVANAKUMAR-lu8kb
    @SARAVANAKUMAR-lu8kb 11 місяців тому

    Chennai Salem Highway what happened....

  • @obanbucablemanavai1010
    @obanbucablemanavai1010 Рік тому +2

    வேலையே ஆரம்பித்தால் திட்டங்கள், தொடங்கி பல ஆண்டுகளாக நடக்கும் திட்டங்கள் எல்லாம் வந்துருச்சு பலே,பலே

  • @mayalagumayalagu6651
    @mayalagumayalagu6651 Рік тому

    Thanjavur to pudukkottai more details

  • @loganathanloganathannathan9540
    @loganathanloganathannathan9540 10 місяців тому

    தர்மபுரி டூ திருவண்ணாமலை ரோடு போடல

  • @saravanakumars566
    @saravanakumars566 Рік тому

    Nilakottai kodaikannal pypassroad illaatha ooru thaan

    • @vengateshpandikumar2981
      @vengateshpandikumar2981 Рік тому

      Batlagundu 2 nd bye pass ku select agi iruku bro

    • @saravanakumars566
      @saravanakumars566 Рік тому

      Vatlakundu to kodairoad pypassroad amaika vendum vatlakundu irunthu nilakottai varai thaan road virivaakam seithu irukaanka silukkuvaarpatti yil irunthu kodairoad varai virivaakam seiya vendum dindigul to madurai pypassroad yil neraaka joint panna vendum travel seibavarkalukkum bus kum vasathiyaaka irukkum

  • @sashidharan1192
    @sashidharan1192 Рік тому +1

    what is U/C mean

  • @tharunivarraja6341
    @tharunivarraja6341 Рік тому

    coimbatore western ring road update

  • @prahladnatchu
    @prahladnatchu Рік тому +2

    NO IMPROVEMENTS IN CONSTRUCTING THE ROADS IN TAMIL NADU

  • @balamuruganm7405
    @balamuruganm7405 Рік тому

    Bhavnitomettur

  • @sekarckk9075
    @sekarckk9075 6 місяців тому

    Kodaikanal.kodairoad

  • @vijaykarena3388
    @vijaykarena3388 Рік тому

    toll potu savadika poranga

  • @ral_sylvestereditz7815
    @ral_sylvestereditz7815 Рік тому +1

    Add Namakkal to musiri 44 km NH construction on going

  • @maheshma3480
    @maheshma3480 Рік тому +2

    எப்போ வேலை முடியும் என்று தகவலையும் அறிவித்தால் நலம்
    செய்வீர்களா ?

    • @Tnrounds
      @Tnrounds  Рік тому

      தற்போது ஆய்வுப் பணிகள் தான் ஆரம்பித்திருக்கிறார்கள். கட்டுமான பணிகள் எப்போது தொடங்கும் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை. பணிகள் தொடங்கிய பின்பு 15 அல்லது 18 மாதங்களில் முடிக்கப்படலாம். 2025 முடிவதற்குள் பயன்பாட்டுக்கு வரும்.

  • @k.venkadajalamk.venkadajal6066
    @k.venkadajalamk.venkadajal6066 4 місяці тому

    Puthiya nh

  • @karthickkarthick2443
    @karthickkarthick2443 Рік тому

    Anna unga phone Number kedikkuma anna Important anna pls.