நீங்கள் வெட்கப்பட்டு போவதில்லை || Walk with Jesus || Bro. Mohan C Lazarus || July 9

Поділитися
Вставка
  • Опубліковано 7 лип 2024
  • Click "CC" for English Subtitles.
    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony
    -------------------------------------------------------------------------------------
    Connect with Bro. Mohan C.Lazarus
    ►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
    ►UA-cam -- goo.gl/Dgafah
    ►TWITTER -- goo.gl/5qhgfT
    ►INSTAGRAM -- goo.gl/cvgL5g
    #walkwithjesus #july9th #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus

КОМЕНТАРІ • 2,7 тис.

  • @MohanCLazarus
    @MohanCLazarus  13 днів тому +236

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

    • @Raj.Nellai
      @Raj.Nellai 13 днів тому +7

      கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென்🧎‍♂️🙇‍♂️

    • @sanjaya6630
      @sanjaya6630 12 днів тому +6

      மூன்று பிள்ளைகளுக்கு நல்ல வேலை கிடைக்க கிருபை இனியும் நாங்கள் வெட்கபட கூடாதுப்பா மகள் கோபத்தை குறைங்க இயேசுப்பா கடன் பிரச்சினை வழி தாங்கள்ப்பா ஜெபம் செய்யுங்கள் பாஸ்டர் ஐயா

    • @maheshkumarcm5087
      @maheshkumarcm5087 12 днів тому +4

      Praise the lord Jesus daddy thank you for all your help amen 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏

    • @Lsuthalsls
      @Lsuthalsls 12 днів тому +3

      Amen........thank you jesus❤

    • @manomano3916
      @manomano3916 12 днів тому +3

      Ennudaiya magan udampil ulla pirachanaigalai kunappaduthinatharkai sthothiram yesappa

  • @om1949
    @om1949 12 днів тому +34

    எல்லாருக்கும் குழந்தை பாக்கியம் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @poonkodigopalan4207
    @poonkodigopalan4207 12 днів тому +72

    இயேசப்பா உம்மை நோக்கி பார்த்தவர்கள் வெட்கபட்டு போவதில்லை ஸ்தோத்திரம்🙏இயேசப்பா நீங்க ஜெபத்தை கேட்டு நிறைய அற்புதம் செய்து இருப்பதால் எங்களுக்கும் அற்புதம் செய்ய உம்மால் கூடும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sukithradhasan8208
    @sukithradhasan8208 12 днів тому +9

    அப்பா நான் ஏழை குடும்பத்தில் பிறந்தவர். அம்மாவுக்கு உடல் நலம் சரி இல்லை. அப்பா போதை பழக்கங்களுக்கு அடிமையானவர். அக்கா மட்டுமே வேலைக்கு சென்று என்னை படிக்க வைத்தாள். இப்போது அவளுக்கும் வேலை பறிபோனது. நான் சென்னையில் படித்து 𝕃𝕒𝕨 படித்து வருகின்றேன். நீங்க தான் அப்பா என்னை படிக்க வைக்கனும்

  • @bhavanisamy2347
    @bhavanisamy2347 12 днів тому +5

    உம்மை நோக்கி பார்க்கிறவர்கள் ஒரு போதும் வெட்கப்பட்டுப்போவதில்லை ஆமென் அப்பா🙏

  • @HotCoolMedia-MovieReview
    @HotCoolMedia-MovieReview 12 днів тому +134

    இயேசுவே உம்மை நோக்கிப் பார்க்கிறவர்கள் வெட்கப்பட்டுப்போவதில்லை. எங்களை பிரகாசமடையச் செய்யும் உம் அன்புக்கு கோடானுகோடி ஸ்தோத்திரம். ஆமென். ❤❤

  • @SindhuAnu-fo5cx
    @SindhuAnu-fo5cx 13 днів тому +20

    என் பெலவீன நேரங்களில் என் பலனாய் இருப்பவரே உமக்கு ஸ்தோத்திரம்

  • @pavithram6609
    @pavithram6609 12 днів тому +3

    தேவனே நானும் என் நண்பர்களும் வெளிநாடு செல்ல முயற்சி
    பண்றோம்.நாங்க எல்லாரும் எக்ஸாம்ல பாஸ் ஆகி சீக்கிரமா வெளிநாடு போகணும் அப்பா........ஆமென்.

  • @joselinrosy4366
    @joselinrosy4366 12 днів тому +2

    கணவரால் அநேக அவமானங்களை சந்தித்தேன்.வெட்கபட்ட இடத்திலேயே என்னை தலை நிமிரச்செய்யும் உம் அன்புக்காக ஸ்தோத்திரம் இயேசப்பா...

  • @palanichamybaby4556
    @palanichamybaby4556 12 днів тому +27

    amen இன்று என்னை முழுமையாக விடுதலையாக்கும் அதிசயமான காரியங்களை இன்றே செய்யும் ஆமேன் இயேசப்பா

  • @jayalaychumijaya9955
    @jayalaychumijaya9955 12 днів тому +23

    தகப்பனே, சூழ்நிலைகளை மாற்றி நாங்கள் வெட்கப்பட்டுப் போகாதபடி எங்களை மகிழப் பண்ணும் அப்பா. ஆமென்.

  • @pathmaperera6332
    @pathmaperera6332 12 днів тому +3

    இயேசுராஜாவே நாங்க எங்க குடும்பம் வெட்டப்பட்டு இழிவுபடுத்தி துக்கம் வேதனைபட்டிருந்தோம். அதேசமயத்தில் தகப்பனே உமதுமுகம்நோக்கிப் பார்த்தோமேயப்பா எங்கள் ஒவ்வொரு குடும்பத்தையும் பிரகாசிக்கப்பண்ணி சந்தோசமாக மகிழ்ச்சியாக வைத்திருக்கின்றீரேயப்பா உமக்கு கோடான கோடிநன்றிகளப்பா நன்றி ஸ்த்தோத்திரம் ஸ்த்தோத்திரம். ✝️✝️✝️✝️✝️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥰

  • @SamuelGladson-o8v
    @SamuelGladson-o8v 12 днів тому +1

    ஆமென்
    இயேசு அப்பா நான் எப்போதும் எல்லா சூழ்நிலைகளிலும் உம்மையே நோக்கிப் பார்த்து இந்த உலகில் பிரகாசிக்கச் செய்கிறதற்காக கோடான கோடி ஸ்தோத்திரம்.
    கர்த்தருக்குள் ஸ்தோத்திரம் என் அன்பு பிரதர் 🙏

  • @vinovino2481
    @vinovino2481 12 днів тому +24

    இயேசு அப்பா எங்களை நீங்க மகிழ்ச்சியாக வைத்ததற்காக ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா

  • @ShadrachIndiraSingh-yv2th
    @ShadrachIndiraSingh-yv2th 12 днів тому +14

    இயேசப்பா என் மகளுக்கு ஏற்ற துணை,என் மகனுக்கு நல்ல வேலை தாங்க

  • @asuguna5885
    @asuguna5885 12 днів тому +1

    ஆமேன் எங்களை வெட்கபட்டு பொகவிடமட்டிர் நான் நாங்கள் விசுவசிக்கிறோம் இயேசுவின் மூலம் ஆமேன்☦️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🛐

  • @user-ko4mw8pw7c
    @user-ko4mw8pw7c 12 днів тому +1

    இந்நாள் வரை எங்களை வெட்கப்படாமல் காத்து வந்த என் தேவனுக்கு ஸ்தோத்திரம் இனி வரும் நாட்களில் எங்களை காத்தருள வேண்டுகிறேன் இயேசப்பா எப்போது எங்க கூடவே இருந்தீங்க பிள்ளைகளையும் எங்க பேரன் பேத்திகளை பார்த்து காத்திருந்து தகப்பனே ஆண்டவரே இயேசப்பா ஆமென்❤❤❤❤❤

  • @prabakarankaran3655
    @prabakarankaran3655 12 днів тому +21

    இயேசப்பா எங்கள் குடும்பத்தை ஆசீர்வதிங்க.... எங்கள் சொந்த பந்தம் முன்பாக உயர்த்துங்க இயேசப்பா

  • @kavithasuresh-cv2om
    @kavithasuresh-cv2om 12 днів тому +15

    இயேசப்பா என் குடும்பத்தில் சாதனத்தை தாரும் கடன் பிரச்சினை மாறனும் இயேசப்பா

  • @user-ip8bj4zx5i
    @user-ip8bj4zx5i 12 днів тому +1

    அப்பா நீர் தந்த வாழ்க்கைகாகவும் கணவருக்காவும் உமக்கு கோடானகோடி நன்றி நீர் தந்த தொழிழை ஆசிர்வதீத்து பெருகபண்ணுங்க நீர் தந்த குழந்தையை ஆசிர்வதீத்து உமக்கு பிரியமான பிள்ளையாகவும் சாட்சியானவாழ்க்கை வாழவும் கீருபை தாங்க ஆமேன் என்னையும் என் குடும்பத்தையும் நீர் கூடவே இருந்து ஆறுதல் படுத்துங்க என்கணவரின் போக்கையும் வத்தையும் நீர் கூக.கூடவே இருந்து பாதுகாத்து வழி நடத்துங்க ஆமேன்

  • @kavischannel1992
    @kavischannel1992 12 днів тому +2

    ஆண்டவரே இதுவரை செய்த சகல நன்மைக்கும் உமக்கு கோடான கோடி நன்றி அப்பா 🙏🙏🙏

  • @user-ph3nj7hq5l
    @user-ph3nj7hq5l 12 днів тому +18

    அப்பா எங்கள் குடும்பத்தை இரட்ச்சித்து ஆசீர்வதிங்கப்பா 😢😢😢😢😢😢😢

  • @rajanrani8204
    @rajanrani8204 12 днів тому +20

    இயேசு அப்பா எங்கள் குடும்பத்தில் உள்ள பணம் தேவை சந்திக்கும் தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி 🙏🏻 எனக்கு இன்று 5 லட்சம் ரூபாய் கடன் தேவையை சந்திக்க ஜெபம் செய்யுங்கள் அய்யா 🙏🏻

  • @missumissu8714
    @missumissu8714 12 днів тому +1

    ஆமென் ஆமென் என் தந்தையே என் பாவங்களையும் மன்னியுங்கள் என் கர்த்தாவே என்னை ரச்சியும் என் தந்தையே 🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏

  • @user-iy3zx4jc5u
    @user-iy3zx4jc5u 12 днів тому +1

    இயேசப்பா எனக்கு இருக்கிற முதுகுவலி வயிற்றில் இருக்கிற வலி மாற்றி நல்ல உடல்நலம் தாருங்கள் இயேசப்பா

  • @arumugampandaram1565
    @arumugampandaram1565 12 днів тому +32

    ஸ்தோத்திரம் இயேசப்பா என்னையும் என் குடும்பத்தையும் ஒப்புக்கொடுக்கிறேன், ஆயிரம் தலைமுறைக்கு இரக்கம் பாராட்டுகிற கர்த்தர் அப்பா நீர், உம்மால் கூடாத காரியம் ஒன்றும் இல்லையப்பா, தடைகளை நீக்கி போடுங்கள், பெற்றுக்கொண்டோம் என்று விசுவாசிக்கிறேன் நன்றி அல்லேலூயா.

  • @jothi.mblessy6850
    @jothi.mblessy6850 12 днів тому +40

    இயேசப்பா உம்முடைய முகத்தை பார்க்கும் உம் பிள்ளை வெட்கப்பட்டு போவதில்லை என்று வாக்கு பண்ணின தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️

  • @jothiprakashdeepak6297
    @jothiprakashdeepak6297 12 днів тому +1

    ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே தினமும் வாக்குத்தத்தம் தருவதற்காக கோடான கோடி ஸ்தோத்திரம் ஆண்டவரே ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆமென்

  • @user-lt8ou9ff8c
    @user-lt8ou9ff8c 12 днів тому +1

    இயேசப்பா பிள்ளைகளுக்கு நல்ல படிப்பு தாங்க ஆமென்

  • @royalfighterofdreamvarier4557
    @royalfighterofdreamvarier4557 12 днів тому +40

    பிள்ளைகளால் நிறைய அவமானப்பட்டுவிட்டோம் இயேசப்பா வெட்கப்பட்ட இடத்தில் தலைநிமிர கிருப செய்ங்க இயேசப்பா உறவினரால் மகளின் வாழ்க்கை சீரளிந்துவிட்டது இயேசப்பா சீராக்குங்க இயேசப்பா ஆசீர்வதிங்க

    • @sulthanapp1937
      @sulthanapp1937 12 днів тому

      Praise the Lord.. Don't worry.. I'll pray for you and your family.. Iam also facing same in my life... My relations spoiled my life

    • @wilfreddamiyan9520
      @wilfreddamiyan9520 12 днів тому

      Amen 🙏

  • @rajamanik310
    @rajamanik310 12 днів тому +22

    ஸ்தோத்திரம் ஆண்டவரே
    என்னுடைய. ஜெபங்களையும். கேட்கறீங்க. நானும். வெட்கப்பட்டுபோகாதபடி. உதவிசெய்துஆசீவாதீங்க ஆமென் அல்லேலூயா
    🙏🙏🙏🙏🎅🏼✝

  • @dass.s.ddass.s.d212
    @dass.s.ddass.s.d212 12 днів тому +1

    அல்லேலுயா இயேசு அப்பாவுக்கு தோத்திரம் இன்றும் என்னுடன் இருந்து வழிநடத்தும் ஆமென்

  • @Sebapuni-nr8rj
    @Sebapuni-nr8rj 12 днів тому +1

    தகப்பனே ஸ்தோத்திரம் அப்பா நன்றி அப்பா நாங்கள் உம்மை நோக்கி பார்த்து எங்கள் குடும்பம் பிரகாசமான வாழ்க்கை வாழ கிருபை செய்யும் தகப்பனே ஸ்தோத்திரம் அப்பா நன்றி அப்பா

  • @mariaantonyraj4654
    @mariaantonyraj4654 12 днів тому +46

    இயேசப்பா உம்முடைய முகத்தை நோக்கி பார்த்து நாங்கள் பிரகாசமடையனும். எங்க முகங்கள் ஒருநாளும் வெட்கப்பட்டு போக கூடாது.

  • @jenifer2160
    @jenifer2160 12 днів тому +11

    ஆமென் நாங்கள் வெட்கப்பட்டு போவதில்லை 😭🙌

  • @Victoria-sb3op
    @Victoria-sb3op 12 днів тому

    இயேசப்பா மகளுக்கு பரிபூரண சுகத்தை கொடுக்க போற தயவுக்காக உமக்கு ஸ்தோத்திரம் ஆண்டவரே

  • @helenvictoriaaruldass3241
    @helenvictoriaaruldass3241 12 днів тому

    இயேசப்பா!எங்களை ஒரு போதும் வெட்கப்பட்டு போக விடாதேயும். எங்களை உம்முடைய கண்ணின் மணிக்குள் வைத்து காத்தருளும். ஆமென்

  • @jawaharpaul3026
    @jawaharpaul3026 12 днів тому +8

    அன்புள்ள‌ இயேசப்பா என் பாவங்களை‌ மன்னிங்கப்பா.எனக்கு நல்ல ஒரு வேலை கிடைக்க கிருபை செய்யுங்க யேசப்பா.ஆமென்.

  • @user-by5xc6jl2t
    @user-by5xc6jl2t 12 днів тому +7

    விடுதியில் தங்கி படிக்கும் பிள்ளைகளுக்கு தைரியத்தையும் கல்வியின் ஞானத்ததை யும் பெலத்தையும் சந்தோஷம் தாரும் அப்பா🎉நன்றி

  • @sridhark4451
    @sridhark4451 12 днів тому +1

    கர்த்தாவே என்னை ஏற்றுகொள்ளும்.
    💙✝️கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ✝️💙

  • @Jamesh-ue7bp
    @Jamesh-ue7bp 12 днів тому

    அன்பு பிரதர்ஸ் ஸ்தேஈத்திரம் ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் நல்ல ஆன்டவரே எங்கலைவழி நடத்தும் நல்ல ஆன்டவரே ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் ஆமென் 🌼🌼🌼🙏🙏🙏🌼🌼🌼🌼🌼📘📓📙🌼📗📕📔🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

  • @Manimozhi-lp4nr
    @Manimozhi-lp4nr 12 днів тому +16

    அப்பா.ஏ.கனவருக்கு.நிரந்தரமான.வேல.கிடைக்கனும்ப்பா.தேவைகல.சந்திங்கப்பா

  • @kramarajkramaraj
    @kramarajkramaraj 12 днів тому +11

    ஸ்ஸோத்திரம் ஆண்டவரே கர்த்தாவே நாங்கள் வெட்கப்பட்டு போகாதபடி எங்களை இரட்ச்சித்து ஆசிர்வதியும் தேவனே நன்றி அப்பா இயேசு ராஜா...🙏🙏🙏

  • @sabariraj7650
    @sabariraj7650 12 днів тому

    இயேசப்பா என்னையும், என் குடும்பத்தையும் பெலவீனத்தில் இருந்து பாதுகாத்து கொள்ளுங்க அப்பா. ஆமென் அல்லேலூயா

  • @karthicvmt1256
    @karthicvmt1256 12 днів тому

    இயேசு அப்பா என்னுடைய பாவங்களை மன்னியும் எங்களுக்கு குழந்தை பாக்கியம் குடுங்க அப்பா, நீங்க தான் எங்களோட ஒரே நம்பிக்கை ஆமென்.

  • @AswinSolomon-sq1pv
    @AswinSolomon-sq1pv 12 днів тому +21

    இயேசப்பா எனக்கு நிம்மதி தாங்கே இயேசப்பா என் பணமெல்லாம் வந்து கிடைக்க உதவி செய்ங்க

  • @user-pj7kx8qh9t
    @user-pj7kx8qh9t 12 днів тому +9

    ஏசுவே என் சூழ்நிலைகளே மாத்த போகிற தேவனுக்கு கோடி கோடி ஸ்தோத்திரம் அப்பா,, என் தேவேகள் சந்திக்க போகிறதற்கு உமக்கு ஸ்தோத்திரம் அப்பா, என் கூட இருகுதற்கு உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் ஆமென் 🙏

  • @asanjay4466
    @asanjay4466 12 днів тому

    இயேசுவே நான் வெக்கபட்டு போகாதபடி கிருபை தாரும் இயேசுவின் நாமத்தினாலே ஆமென் ஆமென் ஆமென்

  • @Duraipaul-xy6tn
    @Duraipaul-xy6tn 12 днів тому

    காணும் தேவனே உமக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா கர்த்தர் நல்லவர் ✝️✝️✝️

  • @jayaleelacharles8791
    @jayaleelacharles8791 12 днів тому +7

    இயேசப்பா எந்த இடத்திலும் நானும் என் குடும்பமும் வெட்கப்பட்டு போகாதபடிக்கு காத்துகொள்ளுங்கள் 🙏🙏

  • @user-yg2wh8qg1k
    @user-yg2wh8qg1k 12 днів тому +20

    எங்களை வெட்கபட விடாது வழிநடத்தும் தேவனே உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென் உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென்

    • @mariyanathan1513
      @mariyanathan1513 12 днів тому +1

      Inda vasanattai vesuvasikkirean
      Idu unmaiyana jeeva vasanam

  • @user-zd7wm3sq7k
    @user-zd7wm3sq7k 12 днів тому

    இயேசு அப்பா உமக்கு கோடி நன்றி நாலயதிணம் எங்கள் பிறயாணங்களை ஆசீர்வதிப்பிராக ஆமேன் அல்லேலுயா❤

  • @user-ix8fq5vm3d
    @user-ix8fq5vm3d 12 днів тому +1

    ஆமேன் ஆண்டவரே நாங்கள் எங்களுடைய பேரனின் உடல்நிலையை குறித்து உம்மிடம் ஜெபித்து கொண்டு இருக்கிறோம் நாங்கள் வெட்கப்பட்டு போகாதபடிக்கு எங்கள் பேரனுக்கு பூரண சுகத்தை அருள கிருபை செய்ய வேண்டுமாய் உம்மை கெஞ்சி மன்றாடுகிறோம் இயேசப்பா ஆமேன் ஆண்டவரே உமக்கு ஸ்தோத்திரம் 🛐

  • @stellasanthosh8643
    @stellasanthosh8643 13 днів тому +9

    Amen நன்றி ஆண்டவரே ஆமென் அல்லேலூயா என் மகனை இரச்சியூம் இயேசு அப்பா நன்றி ஆண்டவரே ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏

  • @chandrat6776
    @chandrat6776 12 днів тому +14

    இயேசப்பா என் மூத்த மகள் நாளை புது வாடகைவீட்டிற்கு செல்கிறாள் ஆசீர்வாதம் கொடுங்கப்பா அவங்களுக்குசொந்தவீடு கொடுங்கப்பா ஆமென்

  • @babym5137
    @babym5137 12 днів тому

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இயேசு அப்பா இந்த நாளில் உம்மையே நோக்கி பார்க்கிறோம் நாங்கள் வெட்கப்பட்டு போகாத படி பாதுகாத்து கொள்ளுங்கள் ஆமேன் அல்லேலூயா🙏💕

  • @veerakumarthangaraj5107
    @veerakumarthangaraj5107 12 днів тому

    ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்கு பிரியமாய் இருந்தால் அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாக உள்ளபடி செய்வார்🙏🙏🙏 ஆமென் 🙏🙏🙏

  • @mallikaselvam2238
    @mallikaselvam2238 12 днів тому +6

    ஆமென் இயேசுவே என் வெட்க்கத்திர்க்கு இரண்டதனையாக பலன் வாங்கப்பா என்னை தாய்மை அடையும் படி செய்யுங்கப்பா உம் நாமம் மகிமைபட ஆமென் நன்றி

  • @user-dr4ue8ed6k
    @user-dr4ue8ed6k 12 днів тому +4

    இயேசுவே படிப்புக்காக வழி திறந்து தாங்க தகப்பன்னே இயேசுவே உமக்கு நன்றி அப்பா 🙏🙏😭

  • @vinojeyam2743
    @vinojeyam2743 12 днів тому +1

    இயேசப்பா என்னை வெட்கப்படாதபடி செய்யுங்கப்பா

  • @saraswathisaraswathi-yr6od
    @saraswathisaraswathi-yr6od 12 днів тому

    அப்பா ஸ்தோத்திரம் இந்த நாள் உம்முடையது எங்களை ஆசீர்வதியும் மகனுக்கு வேலைக்கான நேரத்தைஉருவாக்கிதாரும் திருமணத்தையும் நடத்தி தாங்கப்பா 🙏

  • @chandrasekar974
    @chandrasekar974 12 днів тому +12

    ❤❤❤ அப்பா இயேசு ராஜாவே நாங்கள் வெக்கப்பட்டு போகாதபடி, நீரே எங்களோடு இருந்து ஆலோசனை சொல்லி / வழி நடத்தும்.. ஆமேன்.✝️✝️✝️✝️❤️❤️❤️🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @ritamurugan6210
    @ritamurugan6210 13 днів тому +221

    இயேசு அப்பா எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க உதவி செய்யும் எனக்கு உதவி செய்ய யாரும் இல்லை எனக்கு இரண்டு பெண் பிள்ளைகள் என் கணவர் தனியாக பிரிந்து இருக்கார் அவர் இரட்சிக்கபட வேண்டும் ஆமென் அல்லேலூயா ஆமென் ❤❤

  • @user-hk7om7uj7m
    @user-hk7om7uj7m 12 днів тому +1

    என் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல உதவுங்கள், அவர்களுக்கு நல்ல வாழ்க்கையைக் கொடுங்கள், எனக்கு வேலை கிடைக்க உதவுங்கள். ஆமென்

  • @kalaiselvijesus6612
    @kalaiselvijesus6612 12 днів тому

    ஆண்டவரே நான் வெட்கப்பட்டு போகாதபடி என்னை பாதுகாத்துக் கொள்ளும் இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன் பிதாவே ஆமென் அல்லேலூயா

  • @bindhumohanan3017
    @bindhumohanan3017 13 днів тому +8

    Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏

  • @Sora.716
    @Sora.716 12 днів тому +21

    என் மகன் நன்றாக படிக்க என் ஞானம் கொடுத்து நடத்தும் அப்பா என்னை யும் என் குடும்பத்தை யும் ஆசிர்வதித்து மகிழம் பண்ணும் ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻

  • @VimalseltonEto
    @VimalseltonEto 12 днів тому

    Praise the lord 🙏🙏🙏 தினமும் கண்மணி போல் காக்கிறவரே‌ இயேசப்பா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 💖💖💖

  • @fmiller1896
    @fmiller1896 12 днів тому

    இயேசுவே இந்த நாளை ஆசீர்வதித்து தந்ததற்காக உமக்கு ஸ்தோத்திரம்

  • @harishmurugan9270
    @harishmurugan9270 12 днів тому +49

    யேசப்பா இந்த நாள் உம்முடையது நீர் பேசும் நாங்கள் கேட்கிறோம்

  • @veerakar9939
    @veerakar9939 12 днів тому +11

    ஆண்டவரே நாங்கள் வெட்கப்பட்டு போகதபடி எங்களை எங்கள் குடும்பத்தை பாதுகாத்து வழிநடத்தும் இயேசுவின் நமத்தில் ஆமேன் 🙏🙏🙏

  • @user-jp7dv6fl4v
    @user-jp7dv6fl4v 12 днів тому

    அப்பா எல்லாருடைய பாவத்தையும் மன்னிக்க இயேசப்பா❤❤❤❤

  • @vinitharatheesh9969
    @vinitharatheesh9969 12 днів тому +3

    ஆமென் அப்பா நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு nailla sugam koduga appaa

  • @user-dw9rj8cw8r
    @user-dw9rj8cw8r 13 днів тому +6

    Praise the lord ❤ thank you lord ❤ glory to God ❤ hallelujah ❤ Amen appa ❤🙏🙏🙏🙏🙏

  • @VaralakshmiVaralakshmi-qy2zu
    @VaralakshmiVaralakshmi-qy2zu 12 днів тому +1

    இயேசப்பா எங்க தம்பி அம்மாவும் தனியா வீட்ல இருக்காங்க இந்த போல வீடு ஃபுல்லா பிஞ்சு போய் கோன் வந்து சீட்டு தார் சீட் மேல போட்டு அந்தத் தெருவில் வெட்கம் குள்ளமாக இருக்காங்கப்பா வாழ வேண்டும் பிச்சுக்கிட்டு வருவது பாத்ரூம் இல்லை வீடு ஆண் இருக்குது ஒரு ஒழுங்கில்லாமல் வீடா இருக்குது எங்க அம்மா தம்பி பொறுப்பில்லாத இருக்காங்க அதனால அக்கா தங்கச்சிங்க எல்லாம் அக்கா தங்கச்சி அண்ணன் தம்பி நாங்க அஞ்சு பேரும் எங்க தம்பி எங்க அம்மாவும் இப்படி இருக்குறது நாங்க வெட்கத்துக்கு ஒரு பட்டு இருக்கிறார் அந்த இடத்துல நீங்க எங்க அம்மா தம்பி சரி பண்ணி வீடு கட்டிக்கொள்ள பாத்ரூம் எல்லாத்தையும் நீ கர்த்தர் இயேசப்பா வாழ்ந்து என்னை கட்டி கொடுத்து என் தம்பிக்கு நல்ல ஒரு திருமணத்தை ஆசீர்வதித்து வைக்கப்பட்ட இடத்தில் எல்லாம் நீங்க தலை நிமிர செய்து ஆண்டவர் இயேசப்பா நீங்க புறஜாதி மத்தியில் வைக்கப்பட்டு இருக்கிற எங்களை தலைமுறை செய்ய போறதுக்காக உனக்கு நன்றி சொல்ற ராஜா இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிற பிதாவே ஆமென்

  • @krishnavenimuthusamy3853
    @krishnavenimuthusamy3853 12 днів тому +1

    கோடி கோடி நன்றி அப்பா ஆமென்🙏🙏

  • @ianthuianthu3720
    @ianthuianthu3720 12 днів тому +9

    இயேசு அப்பா நான் என் மாமா முன்னாடி வெட்கப்பட்டு போகதபடி கிருபை செய்யும் தேவா ஆமென் 🙏🏼

  • @mekalamekala9962
    @mekalamekala9962 12 днів тому +24

    இயேசு அப்பா பிள்ளைகளை நல்லா படிக்க வைக்க அப்பா அப்பா ஆண்டவரே என் கணவருக்கு கண்டிராக் சம்பளம் கொடுக்க செய்யுங்க அப்பா

  • @umamaheswari1532
    @umamaheswari1532 12 днів тому +2

    தகப்பனே எனக்கு குழந்தை வரம் தாரும் அப்பா ❤

  • @meenaanandaraj6258
    @meenaanandaraj6258 12 днів тому

    AMEN hallelujah இயேசு அப்பா உம்மை நோக்கி பார்க்கவும் நாங்கள் பிரகாசம் ஆகவும் கிருபை செய்யுங்க அப்பா ஸ்தோத்திரம் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @om1949
    @om1949 12 днів тому +7

    எல்லாருக்கும் இந்த மழை காலத்தில் பாதுகாப்பு வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @Felciyaselvi
    @Felciyaselvi 12 днів тому +3

    இயேசு கிறிஸ்து நாமத்தினாலே நீர் என் கணவர் இரடச்சிக்கப்பட வேண்டும் ❤❤❤❤

  • @dossgana7782
    @dossgana7782 12 днів тому

    இயேசுவே எங்கள் முகம் வெட்க பட்டு போக கூடாது அப்பா ஆமேன் அல்லேலூயா 🙏✝️🛐🙇‍♂️🥲

  • @AlwaiAntonyAlbert
    @AlwaiAntonyAlbert 12 днів тому

    அன்புள்ள பிதாவே இந்த புதிய நாளுக்காக உமக்கு நன்றி அப்பா, உம் மக்களாக நாங்கள் வாழவும் அதனால் வெட்கமடையாமலும் வாழ கிருபை தாங்க அப்பா, இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கின்றேன் பிதாவே. ஆமென்

  • @user-yg3ro2ne2c
    @user-yg3ro2ne2c 12 днів тому +6

    Paavam saabam irunthu viduthalai thagka appa yesappa appa yesappa appa yesappa appa yesappa appa yesappa appa

  • @sureshachu2580
    @sureshachu2580 13 днів тому +39

    இயேசப்பா என் அப்பா என்ன பாவம் செய்தாலும் அவரை மன்னித்து, அவர் வலது காலில் இருக்கும் கடுமையான வலியை மாற்றி நன்றாக நடக்க கிருபை செய்ங்க அப்பா. அவர் என் அம்மாவை இழந்து மன வருத்தத்தோடும் தன் மகனாலே நிம்மதி இல்லாமலும் இருக்கிறார். இயேசப்பா.. என் அப்பா வுக்கு நீங்கதான் துணையாக இருக்கணும் அப்பா. ஆமென்.. 😢😢😢

  • @josearon8361
    @josearon8361 12 днів тому +1

    Amen Amen Amen Jesus. Thank you Jesus. Love you Jesus. I hope you Jesus.

  • @Karthikeyan-iv9lg
    @Karthikeyan-iv9lg 12 днів тому

    Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory to our LORD JESUS CHRIST
    AMEN and AMEN HALLELUJAH
    AMEN and AMEN HALLELUJAH
    AMEN and AMEN HALLELUJAH.........

  • @user-kd1vc5ik6b
    @user-kd1vc5ik6b 12 днів тому +4

    இயேசப்பா என் கடன் பிரச்சினையிலிருந்து விடுதலை தாருங்கள்...

  • @kanimozhi2263
    @kanimozhi2263 12 днів тому +5

    எங்கள் முகங்கள் வெட்கப்பட்டுப் போகாதபடி எங்களை பாதுகாத்து கொள்ளுங்க இயேசப்பா என் தங்கையின் மனதை மாற்றி திருமணம் செய்து கொள்ள ஜெபியுங்கள் ஐயா ஆமென் அல்லேலூயா

  • @selvabhavani6991
    @selvabhavani6991 12 днів тому

    எனக்கு ஆரோக்கியமான கர்ப்பத்தின் கனி வேண்டும் இயேசு அப்பா.....🙇🙇🙇🙇🙇

  • @rayppanmariya768
    @rayppanmariya768 12 днів тому

    ஆண்டவரே நன்றி அப்பா நீங்கள் செய்யும் அணைத்து காரியங்களுக்கும் கோடான கோடி நன்றிகள் அப்பா ஆண்டவரே எங்கள் குடும்பத்தில் சமாதானம் கிடைக்க ஆண்டவர் உங்கள் கிருபையை எங்களுக்கு தாங்கப்பா ஆமென் ஆமேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @venkatgamer6170
    @venkatgamer6170 12 днів тому +4

    இயேசப்பா வெட்கப்பட்டு போகாத படி பாதுகாத்து வழிநடத்துங்கள் ஆண்டவரே ஆமென்

  • @DhanaSeeli-ww2xs
    @DhanaSeeli-ww2xs 12 днів тому +4

    மகள் குடும்பத்தில் சமாதானம் கொடுங்கள் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் மருமகன் குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட வேண்டும் நன்றி இயேசப்பா

  • @margaretantonysamy2535
    @margaretantonysamy2535 12 днів тому +1

    Amen appa yesuve naan ummai nambikkaiyodu visuvasikkumpothu neer en mugathai pragasamai irukkirrathu en mugam vetkappattu povathillai yesuve sthothiram yesuve nandri 🙏🙏🙏🙏🙏

  • @marymasolica576
    @marymasolica576 12 днів тому +1

    Praise the lord Jesus save my family from all the problems and give a peaceful mind Jesus Amen 🙏🏻

  • @simsonsimson9821
    @simsonsimson9821 12 днів тому +3

    ஸ்தோத்திரம் இயேசுவே ஆமேன் வெட்கப்பட்டு போகாதபடி ஆசிர்வதித்து வழி நடத்துங்க இயேசப்பா ஆமேன் ஆமேன்

  • @SwamyNathan-gj3nc
    @SwamyNathan-gj3nc 12 днів тому +4

    இயேசப்பா நான் உம்முடைய முகத்தையே நோக்கி பார்க்கிறேன் இயேசப்பா என்னை வெட்கபடுத்ததுங்க இயேசப்பா என்னுடைய பிள்ளைகள் கிழ்படிவதற்கும் நல்ல படிப்பதற்கும் உதவி செய்யுங்க இயேசப்பா கைவிடதுங்க

  • @lourduramesh1840
    @lourduramesh1840 12 днів тому

    இயேசப்பா ஸ்தோத்திரம்.என் கணவருடைய முதுகில் இருந்த கட்டி உடைந்து குணமாகிவிட்டது இயேசுவே உமக்கு நன்றி அப்பா.எங்கள் குடும்பத்தில் உள்ள மனக்கசப்புகள்,சங்கடங்கள்,கடன் தொல்லைகள் நீங்கி உமது சமாதானத்தில் வாழ வரம் தாருங்கப்பா ஆமென் ஆமென் ஆமென்

  • @sarasaelizabeth1732
    @sarasaelizabeth1732 12 днів тому

    இயேசப்பா நீர் மாத்திரமே எங்கள் தகப்பன்.நன்றிங்கப்பா