ஈபிஎஸ்ன் ஒரு சிறு மயிரை கூட புடுங்க முடியாது.நக்கீரன் பிரகாஷ் போன்றவர்கள் அரசின் பிளாக் மெயிலர் லிஸ்ட்டில் இருப்பவர்கள்.எழுதிவைத்து கொள்ளுங்கள்.கொடநாடு ஒரு அரசியல் நாடகம்.இப்போது நடப்பது கண்கட்டு வித்தை.டேய் தமிழா உன்னை ஊடக மார்பியா பைத்தியக்காரனாக மாற்றி ஊத்தி மூடப்படும் திட்டம்.....
இதே ஸீபீடுலேப்போன திரு.பிரகாஷின் உயிர் பாதுகாப்பு கேள்விக்குறியே. அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும். கோர்ட்டுக்கள் இடப்பாடிக்கு ஆதரவாக இருப்பது வெள்ளிடை மடை.
அஇஅதிமுக வின் கொங்கு நாடு கிளை = ஈபிஎஸ் பல்லவ நாடு கிளை = டிடிவி சோழ நாடு கிளை = சசிகலா பாண்டிய நாடு கிளை = ஓபிஎஸ் என்று விரைவில் 4 முதல்வர் வேட்பாளர்கள் தலைமையில் அடுத்த சட்டமன்ற தேர்தல் நடந்தால் கூட ஆச்சர்யம் ஏதும் இல்லை என்பது தான் உண்மை.
திமுக தலைமை மருமகன் சபரீசன் மற்றும் நண்பர் லாட்டரி அதிபர் மார்டின் சேர்ந்து எடுபுடி கம்பனி யிட ம் பேசிய "டீலிங்" படி வழக்கு விசாரணை Eps கு ஆதரவாக நடக்கிறது
பொதுகுழு நடக்கும், நடந்த பின் அது ஒருங்கிணைப்பாளர்கள் இருவர் கையெழுத்து இருக்க வேண்டும், இல்லை என்றால் அது சட்டத்தை மீறிய செயல் நீதிமன்றம் செல்லும் அனைத்தும் முடக்கப்பட்டு அடிமட்ட தொண்டர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று உத்தரவு வரும். அப்போ eps கைது செய்யும் போது உள்ளே இருப்பார். அடிமட்ட உறுப்பினர் நீக்கப்படுவார்
தற்காலிக பொதுச் செயலாளராக எடப்பாடியார் தேர்ந்தெடுக்க படுகிறார். தீர்மானத்தில் அவைத் தலைவர் கையெழுத்து போடுவார். அதன் பின்னர் இந்த வருடத்திற்குள் தொண்டர்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்த படும். அதிமுக உறுப்பினராக இருந்தால் ஓபிஎஸ் உட் பட யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். பெரும்பான்மையான உறுப்பினர்களின் வாக்குகளை பெற்ற ஒருவர் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர். ஈபிஎஸ் ஓபிஎஸ் இரண்டு பேருமே தான் போட்டியிட வேண்டும். அப்போது தான் உண்மையான செல்வாக்கு உள்ளவர்கள் யார் என்று தெரியும்.
@@julieevangalin3860 இன்னும் நான்கு மாதங்களில் தொண்டர்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்தி அதிமுகவின் அதிகார பூர்வமான பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுபடுவார். பன்னீர்செல்வம் போட்டியிட முடியாது.இப்போது அவர் அதிமுகவில் இல்லை.
அனைவரும் சமரசம் பேச போனார்கள் என்ன சமரசம் என்றால் எடப்படிக்காக OPS விட்டு கொடுக்க வேண்டும் என்று எத்தனை முறை விட்டு கொடுப்பது எப்பொழுதும் OPS தான் விட்டு கொடுக்க வேண்டுமா ஏன் எடப்பாடி விட்டு கொடுக்க மாட்டாரா நல்லா இருக்குடா உங்க நீயாயம்
ஆமா தலைக்கு 4 கோடி கொடுத்து mla வையெல்லம் கூவத்தூர்ல வெச்சுஇருந்து eps கூட்டி வருவான் ...ops ஓசில துணைமுதல்வர் ஆகி 10000 கோடி சம்பாரிப்பான் ...Money, and the man? By Lakshmi Subramanian from The Week| issue dated December 17, 2017 படிச்சு பாரு அம்மா லீலா ....
ஓபிஎஸ் ஐயா அவர்கள் அணி பஞ்சபாண்டவர்கள் அணி.... இங்கே கிருஷ்ண பரமாத்மா துணையாக உடன் இருக்கின்றார் ..... எடப்பாடி அணி துரியோதனன் அணி.... இங்கே விதுரரை போலவும் கர்ணனைப் போலவும் சில நல்ல மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்...... ஆனால் இங்கே சகுனிகள் ஏராளம் ஏராளம்.... இது காலத்தின் கட்டாயம் என்றாலும்.... அதர்மம் வென்றதாக சரித்திரம் கிடையாது அங்கே ஆண்டவனும் ஒருபோதும் இருக்க மாட்டார்.... தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும்.... அந்த தர்மம் ஓபிஎஸ் ஐயா அவர்கள் பக்கத்தில் மக்கள் வழியாக இறைவன் அனுகிரக தோடு அற்புதம்நடக்கின்றது.....
Fighting Persons support enaggu Legal enggu Enbadu fighting Entha case All parties ggu Oru guide Avaithalaivar value Amaippu secretary value Therigirathu
அண்ணன் நக்கீரன் கோபால், அண்ணன் பிரகாஷ் மற்றும் அண்ணன் சவுக்கு சங்கர் போன்றவர்கள் தமிழக பத்திரிக்கையை இன்னும் உயிர்போடு வைத்திருக்கிறார்கள்.... நன்றி அண்ணா
பிரகாஷ், சவுக்கு சங்கர் ok. அது என்ன மீசைக்காரனையும் இந்த லிஸ்ட்டில் சேர்த்திருக்கிறீர்கள்? அவன் பக்கா திமுக சொம்பு தூக்கிதானே? 2011 தேர்தலில் திமுகவுக்கு எதிராக கடுமையான அலைவீசும்போதும் கூட திமுகதான் வெல்லும் என்று உளறியவன்தான் இந்த கோபால். இவன் ஒருபோதும் நடுநிலையான நேர்மையான பத்திரிக்கையாளனாக இருந்ததும் இல்லை இருக்கப்போவதுமில்லை
சரித்திரம் திரும்புகிறது அன்று சின்னம்மாவின் முதல்வர் பதவி கடைசிவரை ஆளுனரால் நிறுத்தபட்டது. இன்று சின்ராசின் தலைவர்பதவி நீதிமன்றத்தால் கடைசிநிமிடம்வரை தடுக்கபட்டுள்ளது. இடையில் என்னென்ன நடக்குமோ
மாமன்னன திரைப்படம தற்போது தமிழ்நாடு மக்களுக்கு தேவையா இல்லையா என்பதை விட எடப்பாடி பழனிச்சாமி கொடநாடு வழக்கில ஜெயிலுக்கு போவது மிகவும் அவசியம் தமிழ் வாழ்க
congratulation mr.prakash sir..thanks for your kind communication alone supper explanation with strong evidence against the present stage of aiadmk party....as well as bjp party....
பிரகாஷ் அண்ணன் மாதிரி அது நடந்துட்டா நான் ஏடிஎம் கட்சிக்காரன் 72 தான் இருக்கிறேன் ரொம்ப ரொம்ப சந்தோஷம் பிரகாஷ் அண்ணா உங்க வாய்ஸ் சர்க்கரை தான் கொட்டணும்
ஆமா. நீதி விசாரணை தாமதம் ஏன் என்று தெரியவில்லை. பணத்தால் எதுவும் சாதிக்க முடியாது. தாமதம் ஆனாலும் நிச்சயம் எடப்பாடி பழனிசாமி மற்றும் குழுவினர் ஜெயிலுக்கு போவது உறுதி.
உங்கள் பதில் மிக சிறப்பு... கொடநாடு ஜெயில் வரவேற்கிறது 🌱🌱🌱
🛡️
Real
துரோகிகள் சங்க தலைவர் ஈபிஎஸ் வாழ்க
EPS ஜெயில் உறுதி இந்த கொள்ளை கூட்டம் வேறரறுக்க வேண்டும்
கொடநாடு பழனிசாமி விரைவில் சிறை தண்டனை பெறுவது உண்மை
சார் இவங்கள புடுச்சு உள்ளே போடுங்க
நிஜமா.. மஞ்சு... ளா
ஜெயலலிதா நிலைமை தான் eps க்கு.....
ஈபிஎஸ்ன் ஒரு சிறு மயிரை கூட புடுங்க முடியாது.நக்கீரன் பிரகாஷ் போன்றவர்கள் அரசின் பிளாக் மெயிலர் லிஸ்ட்டில் இருப்பவர்கள்.எழுதிவைத்து கொள்ளுங்கள்.கொடநாடு ஒரு அரசியல் நாடகம்.இப்போது நடப்பது கண்கட்டு வித்தை.டேய் தமிழா உன்னை ஊடக மார்பியா பைத்தியக்காரனாக மாற்றி ஊத்தி மூடப்படும் திட்டம்.....
௭ட்டப்பாடி பன்னிச்சாமிக்கு ஜெயில் ௨றுதி!
அண்ணா தாங்களின் நேர்காணலை எதிர்பார்பின் ஆவல் சிறப்பு
அந்த நல்ல நாளைத் தான் நாங்களும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
Talented person is Damodran Prakash, doing excellent investigation.well done sir.
உங்க உண்மையான தகவல்கள் ரொம்ப சூப்பர் அய்யா 🙏🙏🙏
பிரகாஷ் உன்ன அடிச்சிக்க ஆளே கிடையாது, வாழ்த்துக்கள்,, தினமணி சரவணன்
Vry soon put him in Jail EPS
கொடநாடு வழக்கை விசாரித்த கோத்தகிரி இன்ஸ்பெக்டர் விபத்தில் மரணம்
Echai porukki samy
அடுத்து பிரகாஷ் தான் என்ற அய்யம் எழுகிறது.
@@mohammednizam3694 enakkum intha doubt irukku
மிரகாஷ் அவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
பிரகாஷ் ஐயா சூப்பர் நேர்காணல் about yr kodanadu.spr.
திரு.பிரகாஷ் சார் உங்களமாதிரி தில்லான நேர்மையான பத்திரிக்கையாளரை இந்த காலத்தில் பார்ப்பது கடினம்.
Eppadi dmkkku jallara poduravan
Ppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp
@@somug7261 0000000000000000008000880000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
@@somug7261 0000000000000000000000000000000000000000
Ama bro kaja puyal time la patharigaila 1000 marangal saithana vanthuchu yena evanga nermai yarukkunu partha ? Makkalukku onnum ella
பிரகாஷ் சார் உண்மையான நேர்மையான கீறோ நீங்கள் சார்
எடப்பாடி ஜெயிலுக்கு போவர்
நடந்தால் நன்றி
பிரகாஷ் சாரின் கருத்துக்களும் புலனாய்வும் தெளிவாகவும் உண்மையாகவும் இருக்கும். எடப்பாடி உள்ளே செல்வது உறுதி. நன்றி.
வாய்ப்பு இல்லை ராஜா
Eps jailikku povatha 100 💯 uruthi
@@KrishnanA1230 eps uruthiya ullathan raja
சேலத்து நயவஞ்சக நரி டெட்பாடி ஜெயில் களி தின்பது நிச்சயம்.
S
இபிஸ் நேர்மையாக பொ செ பதவிக்கு வந்தால் ஆட்சேபணை இல்லை ஆனால் குறுக்கு வழியை தேடுவதால் தான் வினையே
திட்டம்போட்டுதிருடுரகூட்டம்திருடிக்கொண்டுதான்இருக்கும்
சுடலை மாதிரி நேர்மையா முதல்வருக்கு குழந்தையா பிறக்கனுமா?
000
Poda sunni.. all admk members behind eps
@@mook1n இல்ல அவங்க அப்பா கருணாநிதி மாதிரி யோக்கியமா இருக்கணுமா
மோசமான ஆள் EPS.... சொன்னது அவரது அண்ணன்...... பேட்டி கேட்டது பிரகாஷ் சார்
தம்பி ....எந்த அண்ணனும் நல்ல பொழைக்கிற தம்பி நாசமா போகணும்னு தான் நினைப்பான் இது உலக நியதி ...
உங்கள் தைரியம் பாராட்டுதலுக்குரியது ஐயா
இவர் சொல்வது 100, க்கு,100 உன்மை தான்....
நல்ல நேர்காணல்.
நக்கீரன் பிரகாஷ் எப்போதும் வேற லெவல் தான்..!
Vankeya kasu ipadi pesum
இவனுக்கு செருப்பு அடிசீக்கிரம்கிடைக்கும்
இவநுக்குவிரைவில்செருப்படிகிடைக்கும்
@@duraiswamiac3723எடப்பாடி தானே சொல்றீங்க
@@duraiswamiac3723pillo jkj8oukollokj mg my mi ki use hu hu hu hun 💓o ki ki n
M
அனைத்து கேள்விகளுக்கும் அருமையான பதில்கள் பிரகாஷ் ஐயா
🎉
சட்டத்தை ஏமாற்றி சம்பந்தப் பட்டவர்கள் தபித்தாலும் மக்கள் மன்றத்தால் அவர்கள் புறக்கணிக்கப்பட்டு கடவுளால் மிகப் பெரிய தண்டனையை பெறுவார்கள்.
பிரகாஷ் அண்ணே..... நீங்களும் ஐந்துவருடமா தான் சொல்லுரிங்க ஆனா எந்த நடவடிக்கையும் இல்லை.....
Dmk arasuku naermai kidayathu so kodanadu casela vunmayana criminalsa kappathira thil irukkum
இவனும்காசுக்குஉஊம்பிஇவன்செருப்புஅடிவாங்குவதுநடக்கும்
தலைவா நீங்கள் சொல்லும் அனைத்தும் முழுக்க முழுக்க உண்மை
உண்மையை உரக்கா சொன்னா பிரகாஷ் அவர்களுக்கு வாழ்த்துகள்
ஆதிமுககட்சிபிரச்சனை
அமைச்சர்கள்பினச்சைனையே
தமிழ்நாடுஅரசுதீற்கவேண்டிய
நிலையில்இவர்கள்ஆட்சிஇருக்கி
றதுஇப்படிபட்டஆட்சிக்குகட்சிக்கு
மக்கள்ஆதரவுதந்துநம்புகிறார்கள்
என்றால்அவர்கள்எப்படிபட்டமக்கள்ஆதிமுகவில்இருக்கிறார்கள்என்றுநினைக்கும்போதுவேதனையானது
தெளிவான பதிவு...
நிலையான dmk இருக்க அலை மோதும் ஆ தீ முக 🥱🤪
டேய் உனக்கு செருப்படி தான்
@@illia54 l
Eps க்கு ஜெயில் வரவேற்கிறது. மீதி நாட்களை நிம்மதியாக ஜெயிலில் வாழலாம்.
Hu
இதே ஸீபீடுலேப்போன திரு.பிரகாஷின் உயிர் பாதுகாப்பு கேள்விக்குறியே.
அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும்.
கோர்ட்டுக்கள் இடப்பாடிக்கு ஆதரவாக இருப்பது வெள்ளிடை மடை.
அஇஅதிமுக வின்
கொங்கு நாடு கிளை = ஈபிஎஸ்
பல்லவ நாடு கிளை = டிடிவி
சோழ நாடு கிளை = சசிகலா
பாண்டிய நாடு கிளை = ஓபிஎஸ்
என்று விரைவில் 4 முதல்வர் வேட்பாளர்கள் தலைமையில் அடுத்த சட்டமன்ற தேர்தல் நடந்தால் கூட ஆச்சர்யம் ஏதும் இல்லை என்பது தான் உண்மை.
வாய்ப்பில்லை ராஜா, வாயீப்பில்லை.
அந்த இழவுக்காகத் தான்
பீஜேபிஎன்ற பிணதின்னி காத்திருக்கிறது.
பிரகாஷ் கூற்று உண்மையானது என மக்கள் மத்தியிலே பரவலாக பேசப்படுகிறது.
0
200/ உண்மை
திமுக தலைமை மருமகன் சபரீசன் மற்றும் நண்பர் லாட்டரி அதிபர் மார்டின் சேர்ந்து எடுபுடி கம்பனி யிட ம் பேசிய "டீலிங்" படி வழக்கு விசாரணை Eps கு ஆதரவாக நடக்கிறது
பொதுகுழு நடக்கும், நடந்த பின் அது ஒருங்கிணைப்பாளர்கள் இருவர் கையெழுத்து இருக்க வேண்டும், இல்லை என்றால் அது சட்டத்தை மீறிய செயல் நீதிமன்றம் செல்லும் அனைத்தும் முடக்கப்பட்டு அடிமட்ட தொண்டர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று உத்தரவு வரும். அப்போ eps கைது செய்யும் போது உள்ளே இருப்பார். அடிமட்ட உறுப்பினர் நீக்கப்படுவார்
தற்காலிக பொதுச் செயலாளராக எடப்பாடியார் தேர்ந்தெடுக்க படுகிறார்.
தீர்மானத்தில் அவைத் தலைவர் கையெழுத்து போடுவார்.
அதன் பின்னர் இந்த வருடத்திற்குள் தொண்டர்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்த படும்.
அதிமுக உறுப்பினராக இருந்தால்
ஓபிஎஸ் உட் பட யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம்.
பெரும்பான்மையான உறுப்பினர்களின் வாக்குகளை பெற்ற ஒருவர் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர்.
ஈபிஎஸ் ஓபிஎஸ் இரண்டு பேருமே தான் போட்டியிட வேண்டும்.
அப்போது தான் உண்மையான செல்வாக்கு உள்ளவர்கள் யார் என்று தெரியும்.
நீங்ஙளே தீர்ப்பு எழுதிவிட்டீர்கள்...
Eps இடைக்கால பொது செயலாளர் ஆகிவிட்டது
@@julieevangalin3860 இன்னும் நான்கு மாதங்களில் தொண்டர்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்தி அதிமுகவின் அதிகார பூர்வமான பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுபடுவார்.
பன்னீர்செல்வம் போட்டியிட முடியாது.இப்போது அவர் அதிமுகவில் இல்லை.
அனைவரும் சமரசம் பேச போனார்கள் என்ன சமரசம் என்றால் எடப்படிக்காக OPS விட்டு கொடுக்க வேண்டும் என்று எத்தனை முறை விட்டு கொடுப்பது எப்பொழுதும் OPS தான் விட்டு கொடுக்க வேண்டுமா ஏன் எடப்பாடி விட்டு கொடுக்க மாட்டாரா நல்லா இருக்குடா உங்க நீயாயம்
ஆமா தலைக்கு 4 கோடி கொடுத்து mla வையெல்லம் கூவத்தூர்ல வெச்சுஇருந்து eps கூட்டி வருவான் ...ops ஓசில துணைமுதல்வர் ஆகி 10000 கோடி சம்பாரிப்பான் ...Money, and the man?
By Lakshmi Subramanian from The Week| issue dated December 17, 2017 படிச்சு பாரு அம்மா லீலா ....
TN people did not vote for both either OPS or EPS so people will not recognise these two candidates...
கோடநாடு கொலை கொள்ளை வெளிச்சத்திற்கு வரவேண்டும்.
குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
இந்த வழக்கை விரைவில் வெளியிட வேண்டும்.
அதேபோல் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மறைவிற்கும் தகுந்த விடை கிடைக்கவேண்டும்.
நக்கீன் பிரகாஷ் ஐயா உங்கலுக்கு வாழ்துக்கல்
செருப்புஅடிவாங்கவாழ்த்து
எப்போது EPS ஜெயிலுக்கு போவார்
Very soon
ஆமா எடப்பாடி ஜெயிலுக்கு போவாரு பண்ணீரு நாக்பூருக்கு போவாரு நல்ல கதையா கீதே.
Semma thairiyam sir... Ungaluku... 🔥👌
அருமை எடப்பாடி கொலைகாரகும்பல் சிறைக்கு போவது உறுதி
அமைதிப்படை அமாவாசை இபிஎஸ்
MGR Amma அவர்கள் வழத்த கட்சியின் நிலைமை இன்று வருத்தம் அளிக்கிறது! இவன் 🖤🤍❤️ அனைத்து தொண்டர்கள்.. ✌️
வளர்த்த
சித்தாந்தங்கள் இல்லாமல் சினிமா கவர்ச்சியால் வளர்ந்ததின் விளைவு.
@@mohammednizam3694 Excellent cmment.Reality.
@@rathinaraj9202 a
@@mohammednizam3694 n .mm9ki
பிரகாஷ் அண்ணா எப்போதும் பசுமரத்தாணி போல் பேசுவார் வாழ்த்துகள் அண்ணா
Mental paya
ஒரு நல்ல பத்திரிக்கையாளர் எனில்
தவறு யார் செய்தாலும் கண்டிக்கனும் ஆனால் திமுகவை மட்டும் கண்டிக்க மாட்டார்
ஆணியை நல்லா அடி
இவன்திமக, ஊம்பி
ஓபிஎஸ் ஐயா அவர்கள் அணி
பஞ்சபாண்டவர்கள் அணி....
இங்கே கிருஷ்ண பரமாத்மா துணையாக உடன் இருக்கின்றார் .....
எடப்பாடி அணி துரியோதனன் அணி....
இங்கே விதுரரை போலவும் கர்ணனைப் போலவும் சில நல்ல மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்......
ஆனால் இங்கே சகுனிகள் ஏராளம் ஏராளம்....
இது காலத்தின் கட்டாயம் என்றாலும்....
அதர்மம் வென்றதாக சரித்திரம் கிடையாது
அங்கே ஆண்டவனும்
ஒருபோதும் இருக்க மாட்டார்....
தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும்....
அந்த தர்மம் ஓபிஎஸ் ஐயா அவர்கள் பக்கத்தில் மக்கள் வழியாக இறைவன் அனுகிரக தோடு அற்புதம்நடக்கின்றது.....
பிரகாஷ் சார் கோடநாடு உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து வெளியில் கொண்டு வாருங்கள்
ஆமா இவரு ரா ஏஜெண்டு ...உண்மையா கொண்டாந்துருவாரு ...
ஏற்கெனவே வெளியில்தான ப்பா இருக்கிறார்கள்
அண்ணா த.கி.கொலை பற்றிகூறதிராணி உள்ளதா உடலில்
EPS
எடப்பாடி எப்டி என்று எங்களுக்கு தெறியும் ரொம்ப ரொம்ப......நல்லவர்.....கி ..கி...கி....
துரோகியாருக்கும்உண்மையாகயிருக்கமாட்டார்.யாரையும்பழிகொடுப்பார்.இறுதியில்தானும்அழிவார்.உ.தாரணம்ஹிட்லர்.
Prakash sir is very respectful journalist. His views are very much balanced and correct. In this issue savukku sankar is wrong.
Savukku is a EPS supporter.
Ravindhran duraisamy is also wrong in this case
@@gooner5244 🙌🙌👌
CVE
pppppppppQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQ
கோடநாடு கேஸ்சை முதல்வர் எப்போது முடிப்பார் ஜெயலலிதா மரணகேஸ் எப்போது முடிப்பார் மக்கள் எதிர்பாக்கிறார்கள்
சிறப்பு
ஜெயலலிதா அம்மா எப்படி இறந்தார் என்று ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் நீங்கள் என்றும். மக்கள் தலைவன் மாருதி செந்தில்
கண்டிப்பா ஜெயில்
உறுதிய eps😭😭😭😭😭👎👎👎👎👎
Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you all the best time
பிரகாஷ் சார் ..சாட்சி சொல்ல சொல்லுங்கள் பின்னால் சார் ..சாட்சியே இல்லாத வழக்குக்கு எப்படி எடப்பாடியார் ஜெயிலுக்கு போக முடியும் ..
Some natural evidences may reveal the fact .
சீக்கிரம் அனுப்ப ஏற்பாடு செய்யுங்கள்
Fighting
Persons support enaggu
Legal enggu
Enbadu fighting
Entha case
All parties ggu
Oru guide
Avaithalaivar value
Amaippu secretary value
Therigirathu
எடப்பாடி பழனிச்சாமி ஜெயிலுக்கு போக விடமாட்டார் ஸ்டாலின்.இதை பல முறை நான் சொல்லி வருகிறேன்.
ONE SANTHANAM DIALOGUE IS REMEMBERED...... "PUDICHU JAIL LA PODUNGA SIR".....
நல்ல. செய்திகள் பிரகாஷ் !!!!
உண்மையை சரியாக சொன்னீர்கள்👏👏👏
அண்ணன் நக்கீரன் கோபால், அண்ணன் பிரகாஷ் மற்றும் அண்ணன் சவுக்கு சங்கர் போன்றவர்கள் தமிழக பத்திரிக்கையை இன்னும் உயிர்போடு வைத்திருக்கிறார்கள்.... நன்றி அண்ணா
3 frauds
@@bharath6492 They reveals the fact !
பிரகாஷ், சவுக்கு சங்கர் ok. அது என்ன மீசைக்காரனையும் இந்த லிஸ்ட்டில் சேர்த்திருக்கிறீர்கள்? அவன் பக்கா திமுக சொம்பு தூக்கிதானே? 2011 தேர்தலில் திமுகவுக்கு எதிராக கடுமையான அலைவீசும்போதும் கூட திமுகதான் வெல்லும் என்று உளறியவன்தான் இந்த கோபால். இவன் ஒருபோதும் நடுநிலையான நேர்மையான பத்திரிக்கையாளனாக இருந்ததும் இல்லை இருக்கப்போவதுமில்லை
@@bharath6492 hmmm... appuram vera yaru nermaiya irukkanga... sollunga parkalam
நீங்கள் சரியாக பேசுகின்றீர்கள் ஆனால்
சவுக்கு சரியில்லை
We wait your report sir. Good reporting sir
சரித்திரம் திரும்புகிறது அன்று சின்னம்மாவின் முதல்வர் பதவி கடைசிவரை ஆளுனரால் நிறுத்தபட்டது. இன்று சின்ராசின் தலைவர்பதவி நீதிமன்றத்தால் கடைசிநிமிடம்வரை தடுக்கபட்டுள்ளது. இடையில் என்னென்ன நடக்குமோ
அதிமுக இரண்டாக உடையுமா இல்லை ஓபீஎஸ் ஏதாவதொரு பதவியை பெற்று அவர்களோடு சேர்ந்து கொள்வாரா அவரை ஆதரித்தவர்களை நட்டாற்றில் விடுவாரா
Ops.seramattarda
Jail confirm soon Mr.selam Elangovan
Very proud of you dear sir
மாமன்னன திரைப்படம தற்போது தமிழ்நாடு மக்களுக்கு தேவையா இல்லையா என்பதை விட எடப்பாடி பழனிச்சாமி கொடநாடு வழக்கில ஜெயிலுக்கு போவது மிகவும் அவசியம்
தமிழ் வாழ்க
congratulation mr.prakash sir..thanks for your kind communication alone supper explanation with strong evidence against the present stage of aiadmk party....as well as bjp party....
திரு பிரகாஷ் அவர்களே நீங்கள் சொல்வது ஒன்றும் நடக்காது எடப்பாடி ஆட்சியை பிடிப்பார் முதலமைச்சர் ஆவார்
OPSஎங்கள்உயிர்
Very good argument, your service is excellent
தரைப்பாடி இது கூட ரொம்ப நல்லா....👌👌🎂👌
அருமையான பொருமையான தெளிவான பேச்சு சசார்
பாஜக ஒரு சீக்கு சனியன். . . அழகான, உண்மையான வருணனை. சூப்பர்ப்!
பிரகாஷ் அண்ணன் மாதிரி அது நடந்துட்டா நான் ஏடிஎம் கட்சிக்காரன் 72 தான் இருக்கிறேன் ரொம்ப ரொம்ப சந்தோஷம் பிரகாஷ் அண்ணா உங்க வாய்ஸ் சர்க்கரை தான் கொட்டணும்
நக்கீரன்ல கதை சொல்லி முடுச்சுட்டு இங்க வந்துட்டாரு போல. அப்போல இருந்து கதை மட்டும்தான் 🤣🤣🤣
ஐயோ வேற லெவல் நான் ரொம்ப உன்னிப்பா கவனிச்சிச்சான் எப்படி எல்லாம் நம்மல வச்சி செய்றாங்க
பிரகாஷ் அண்ணா அருமையான பதிவு
🌷
Immediately sent.
அன்று = மோடியா லேடியா 🔥
இன்று = மோடியா எடப்பாடியா🔥
சசிகலா திராவிட மாடலின் அல்லக்கை. சசிகலாவுக்கு நிச்சயம் களி உண்டு.
Prakash sir 🙏 super 👌
Prakash sir super
நன்றி நன்றி நன்றி அண்ணா
சூப்பர்..iaia
ஆமா. நீதி விசாரணை தாமதம் ஏன் என்று தெரியவில்லை.
பணத்தால் எதுவும் சாதிக்க முடியாது.
தாமதம் ஆனாலும் நிச்சயம் எடப்பாடி பழனிசாமி மற்றும் குழுவினர் ஜெயிலுக்கு போவது உறுதி.
Eps jail
அருமையான பதில்
I am waiting
விரைவில் நடக்கட்டும்
Semma sir
Ana edupaduma
வீடியோ தலைப்பு நன்றாக இருக்குது ஆனால் எப்போது நடக்கும்
தமிழக அரசு லிசாரணையை விரைந்து முடித்து எட்டப்பன் எடப்பாடி பழனிசாமிக்கு அதிகபட்ச தண்டனையை வழங்க வேண்டும். தமிழ் சமூகத்துக்கும் சமூகநீதிக்கும் நல்லது.
அருமையான பதிவு
எடப்பாடி மீண்டும் முதல்வர் ஆவாா்...
எடப்பாடி ஜெயிலுக்கு போவான்
உன் ஆசையை சொல்லாதே கடவுள் கண்காணிப்பில் உலகம் இருக்கிறது
Unmai🔥🔥🔥✌✌✌✌✌🔥🔥🔥🔥
Ennai porutha varai ADMK ennaikkumey stronga irukkanum
ஓபிஎஸ் பக்கம் தான் வெற்றி பேரும். நீதி அந்த பக்கம் 💐🇾🇪🌱✌️🙏
அருமை
அருமை
தெளிவான speach
இவனுக்கு அதிமுக பற்றி பேசினால் தான் பிழைப்பு
excellent sir.
Eps ayya strong leader of aiadmk party