Minsara Kanna Tamil Movie Songs | Oodha Oodha Oodha Poo Video Song | Vijay | ஊதா ஊதா ஊதாப்பூ | Deva

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • Watch and enjoy Oodha Oodha Poo Song from Minsara Kanna Tamil Movie ft. Vijay and Monica Castelino. Minsara Kanna is a 1999 Tamil romantic dramedy thriller film written and directed by K. S. Ravikumar (Ravi).
    This movie features Rambha, Kushboo, Manivannan, Mansoor Ali Khan, R. Sundarrajan, Karan and Kovai Sarala among others in supporting roles. The music for this movie was composed by Deva.
    The film's title was derived from the song of the same name in Padayappa, which was also directed by Ravi.
    Click here to watch:-
    Yaar Intha Devathai Song - bit.ly/2LWT86i
    Anbe Anbe Song - bit.ly/2XTQdgW
    Adadaa Adadaa Song - bit.ly/32xseHK
    Uyirae En Uyirae Song - bit.ly/32ufDFs
    Puyale Puyale Song - bit.ly/2Sk8LG7
    Click Here To Subscribe! ---- bit.ly/1QwK7aI

КОМЕНТАРІ • 197

  • @yuvasrirambalakrishnan3948
    @yuvasrirambalakrishnan3948 7 місяців тому +170

    Anybody listening in 2024 ❤

  • @vivekkumar-fy1wj
    @vivekkumar-fy1wj 7 місяців тому +70

    Listeners in 2024 this song ❤

  • @JasMine-fm9mx
    @JasMine-fm9mx 7 місяців тому +43

    2024 still vibing ❤

  • @Pavithra-777
    @Pavithra-777 3 місяці тому +27

    Who watching 2024❤

  • @ajchannel2748
    @ajchannel2748 Місяць тому +7

    Anybody 2025🎉🎉🎉

  • @praveencreationz
    @praveencreationz 2 місяці тому +2

    😍𝑻𝒉𝒂𝒍𝒂𝒑𝒂𝒕𝒉𝒚 × 𝑹𝒂𝒎𝒃𝒉𝒂 𝑬𝒗𝒆𝒓𝒈𝒓𝒆𝒆𝒏 𝑷𝒂𝒊𝒓 🤍✨
    𝑨𝒍𝒆𝒙𝒂.. 𝒑𝒍𝒂𝒚 𝒐𝒐𝒅𝒉𝒂 𝒐𝒐𝒅𝒉𝒂 𝒐𝒐𝒅𝒉𝒂 𝒑𝒐𝒐" 💜🧿

  • @saranyamothip
    @saranyamothip 7 місяців тому +38

    1999 இந்த படம் பார்க்கும்போது எப்போது இந்த மாதிரி சென்னையில் மெட்ரோ ட்ரெயின் வரும் என்று ஏங்கியதுண்டு ஆனால் இப்போது மெட்ரோ ட்ரெயினில் பயணித்துக் கொண்டே இந்த பாடலை ரசித்துக் கொண்டிருக்கிறேன் மகிழ்ச்சியாக உள்ளது கனவு நிறைவேறிவிட்டது என்று! இறைவனுக்கு நன்றி

  • @PremavathiRaj
    @PremavathiRaj Рік тому +36

    ஊதா ஊதா ஊதா பூ
    ஊதும் வண்டு ஊதா பூ
    ஊதா ஊதா ஊதா பூ
    ஊத காற்றில் மோதா பூ
    நான் பார்த்த ஊதா பூவே
    நலம் தானா ஊதா பூவே
    தேன் வார்த்த ஊதா பூவே
    சுகம் தானா ஊதா பூவே
    ஊதா ஊதா ஊதா பூ
    இன்றும் என்றும் உதிரா பூ
    ஊதா ஊதா ஊதா பூ
    ஊதும் வண்டு ஊதா பூ
    ஊதா ஊதா ஊதா பூ
    ஊத காற்றில் மோதா பூ
    நீ பார்த்தால் ஊதா பூவே
    நலம் ஆகும் ஊதா பூவே
    தோள் சேர்த்தால் ஊதா பூவே
    சுகம் காணும் ஊதா பூவே
    ஊதா ஊதா ஊதா பூ
    உன்னை நீங்கி வாழா பூ
    ஊதா ஊதா ஊதா பூ
    ஊதும் வண்டு ஊதா பூ
    ஊதா ஊதா ஊதா பூவே
    ஊதா ஊதா ஊதா பூவே
    ஓா் உயில் தீட்டி வைப்பேன்
    நான் உனக்காக என்று
    என்னுயிர் கூட இல்லை
    இனி எனக்காக என்று
    ஓர் நெடுஞ்சாலை தன்னை
    நான் கடந்தேனே அன்று என்னை
    நிலம் கேட்டதம்மா
    உன் நிழல் எங்கு என்று
    உன்னில் நான்
    ஒரு பாதியென
    தெரியாதோ ஓ
    ஓ அன்பே நீ
    அதை சொல்லுவதேன்
    புரியாதோ ஓ
    ஊதா ஊதா ஊதா பூ
    உன் பேர் தவிர ஊதா பூ
    ஊதா ஊதா ஊதா பூ
    ஊதும் வண்டு ஊதா பூ
    ஓஓ ஓஓ ஓஓ
    உன் மழை கூந்தல் மீது
    என் மனப்பூவை வைத்தேன்
    ஓர் உயிர் நூலை கொண்டு
    இரு உடல் சேர தைத்தேன்
    உன் விழி பார்வை அன்று
    எனை விலைபேச கண்டேன்
    நீ எனை வாங்கும் முன்பு
    நான் உனை வாங்கி கொண்டேன்
    எந்தன் காதலி
    சொல்லுவதே இனி ஆணை
    என்றும் தாவணி
    வென்றிடுமோ ஒரு ஆணை
    ஊதா ஊதா ஊதா பூ
    நீதான் நீதான் வாடா பூ
    ஊதா ஊதா ஊதா பூ
    ஊதும் வண்டு ஊதா பூ
    ஊதா ஊதா ஊதா பூ
    ஊத காற்றில் மோதா பூ
    நான் பார்த்த ஊதா பூவே
    நலம் தானா ஊதா பூவே
    தேன் வார்த்த ஊதா பூவே
    சுகம் தானா ஊதா பூவே
    ஊதா ஊதா ஊதா பூ
    இன்றும் என்றும் உதிரா பூ
    ஊதா ஊதா ஊதா பூ

  • @ezhilxeroxcomputers2839
    @ezhilxeroxcomputers2839 11 місяців тому +45

    உன் விழி பார்வை அன்று
    எனை விலைபேச கண்டேன்
    நீ எனை வாங்கும் முன்பு
    நான் உனை வாங்கி கொண்டேன்😍😍😍😍

    • @lakshmiganesan403
      @lakshmiganesan403 4 місяці тому +1

      Super lyrics 👌👌

    • @venkateshsubburaj2779
      @venkateshsubburaj2779 4 місяці тому

      ​@@lakshmiganesan403then is a 🎉😢🎉🎉🎉🎉day before your body starts out off the dead body and loan appraisal for the

  • @mcmugil
    @mcmugil 11 місяців тому +121

    Whoever with me 2023??

  • @vkavikavitha3183
    @vkavikavitha3183 9 місяців тому +11

    2024 I am the first

  • @suruthiselva8029
    @suruthiselva8029 9 місяців тому +15

    உன்னில் நான் ஒரு பாதி என்ன தெரியாத?❤🥰😍

  • @gopinathnk2470
    @gopinathnk2470 2 роки тому +10

    ❤️❤️ என் மாமா நினைவுகள் ❤️ ஐ லவ் யூ மாமா ❤️❤️😘💏😎❤️😘😘😘😘😘😘🙏

  • @PadminiPadmini-mg8hi
    @PadminiPadmini-mg8hi Рік тому +16

    Gorgeous Ramba and vijay couple this my favorite song every day this song hear on melodies with every line addicted on love day

  • @kumuthamanikam27
    @kumuthamanikam27 Місяць тому +3

    Who listening this song in 2024

  • @nandhavetridev2480
    @nandhavetridev2480 Рік тому +9

    Unbelievable steps only one Anna Thalapathi 🥰2023 09 02

  • @benasifana6795
    @benasifana6795 10 місяців тому +13

    Nice song ❤

  • @ThavamaniL-fe8en
    @ThavamaniL-fe8en 10 місяців тому +4

    உன்னில் நான் ஒரு பாதியென தெரியாதோ

  • @Sarithasiju
    @Sarithasiju 11 місяців тому +13

    I love this songgggg❤

  • @thalapathyvijayvideos6668
    @thalapathyvijayvideos6668 Рік тому +27

    24 YEARS OF MINSARA KANNA

  • @Mayaponn
    @Mayaponn Місяць тому +2

    Any body 2024 👍

  • @rose_man
    @rose_man 2 місяці тому +1

    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    பாடகி : ஹரினி
    பாடகா் : ஹரிஹரன்
    இசையமைப்பாளா் : தேவா
    ஆண் : ……………………………
    ஆண் : ஊதா ஊதா ஊதா
    பூ ஊதும் வண்டு ஊதா பூ
    ஊதா ஊதா ஊதா பூ ஊத
    காற்றில் மோதா பூ
    ஆண் : நான் பார்த்த
    ஊதா பூவே நலம் தானா
    ஊதா பூவே தேன் வார்த்த
    ஊதா பூவே சுகம் தானா
    ஊதா பூவே
    ஆண் : ஊதா ஊதா
    ஊதா பூ இன்றும்
    என்றும் உதிரா பூ
    பெண் : ஊதா ஊதா ஊதா
    பூ ஊதும் வண்டு ஊதா பூ
    ஊதா ஊதா ஊதா பூ ஊத
    காற்றில் மோதா பூ
    பெண் : நீ பார்த்தால்
    ஊதா பூவே நலம் ஆகும்
    ஊதா பூவே தோள் சேர்த்தால்
    ஊதா பூவே சுகம் காணும்
    ஊதா பூவே
    பெண் : ஊதா ஊதா
    ஊதா பூ உன்னை
    நீங்கி வாழா பூ
    ஆண் : ஊதா ஊதா ஊதா
    பூ ஊதும் வண்டு ஊதா பூ
    ஆண் : ……………………………
    பெண் : ……………………………
    ஆண் : ஊதா ஊதா
    ஊதா பூவே ஊதா
    ஊதா ஊதா பூவே
    பெண் : ……………………………
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    பெண் : ஓா் உயில் தீட்டி
    வைப்பேன் நான் உனக்காக
    என்று என்னுயிர் கூட இல்லை
    இனி எனக்காக என்று
    ஆண் : ஓர் நெடுஞ்சாலை
    தன்னை நான் கடந்தேனே
    அன்று என்னை நிலம்
    கேட்டதம்மா உன் நிழல்
    எங்கு என்று
    பெண் : உன்னில் நான்
    ஒரு பாதியென
    தெரியாதோ ஓ..
    ஆண் : ஓ அன்பே நீ
    அதை சொல்லுவதேன்
    புரியாதோ ஓ
    பெண் : ஊதா ஊதா
    ஊதா பூ உன் பேர்
    தவிர ஊதா பூ
    ஆண் : ஊதா ஊதா
    ஊதா பூ ஊதும் வண்டு
    ஊதா பூ
    ஆண் : ஓஓ ஓஓ ஓஓ
    ஆண் : ………………………..
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    ஆண் : உன் மழை கூந்தல்
    மீது என் மனப்பூவை வைத்தேன்
    ஓர் உயிர் நூலை கொண்டு
    இரு உடல் சேர தைத்தேன்
    ஆண் : ………………………..
    பெண் : உன் விழி பார்வை
    அன்று எனை விலைபேச
    கண்டேன் நீ எனை வாங்கும்
    முன்பு நான் உனை வாங்கி
    கொண்டேன்
    ஆண் : எந்தன் காதலி
    சொல்லுவதே இனி ஆணை
    பெண் : என்றும் தாவணி
    வென்றிடுமோ ஒரு ஆணை
    ஆண் : ஊதா ஊதா
    ஊதா பூ நீதான் நீதான்
    வாடா பூ
    பெண் : ஊதா ஊதா ஊதா
    பூ ஊதும் வண்டு ஊதா பூ
    ஊதா ஊதா ஊதா பூ ஊத
    காற்றில் மோதா பூ
    ஆண் : நான் பார்த்த
    ஊதா பூவே நலம் தானா
    ஊதா பூவே தேன் வார்த்த
    ஊதா பூவே சுகம் தானா
    ஊதா பூவே
    ஆண் : ஊதா ஊதா
    ஊதா பூ இன்றும்
    என்றும் உதிரா பூ
    பெண் : ஊதா ஊதா
    ஊதா பூ ம்ம்ம் ம்ம்ம்
    ஹ்ம்ம்
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹

  • @prabhakarpr1
    @prabhakarpr1 7 місяців тому +7

    Location...awesome ❤❤❤with ramba

  • @muralig1529
    @muralig1529 11 місяців тому +8

    Vijay sir super ❤❤❤❤

  • @giriperumal9904
    @giriperumal9904 10 місяців тому +7

    My 10th std sweet memories 💖 💕 ♥

  • @saravanankumar2163
    @saravanankumar2163 8 місяців тому +4

    I m listening 2024 *?

  • @mariammaln5536
    @mariammaln5536 Місяць тому +1

    தோடு தோடு எனவே வானவில் என்னை தூரத்தில் அழைக்கின்ற நேரம வீடு வீடு எனவே வாலிப்ப மனது வீண் வெளி வீண் வெளி ஏவும்❤️😌🥰😇உதா உதா உதா பூ ஊதும் வண்டும் உதா பூ நான் பார்த்த உதா பூவே நலம் தானா உதா பூ❤️😌🥰😇ஒரு தடவை சொல்வாயா உன்னை எனக்கு புடிக்கும் என்று ஒரு பார்வை பார்பாயா உன்னை எனக்கு புடிக்கும் என்று❤️😌🥰😇 விஜய் அண்ணா பாட்டு Old ல இருந்து Gold வரைக்கும் எல்லா பாட்டும் புடிக்கும்😌🥰😇 சொல்ல வார்த்தையே இல்ல😌😌

  • @eswarikarnantamil4720
    @eswarikarnantamil4720 5 років тому +17

    I like this song🌹

  • @Mr_lolita
    @Mr_lolita 11 місяців тому +5

    I very feel the song

  • @RajeshKumar-uc6xl
    @RajeshKumar-uc6xl Рік тому +20

    Vijay+hariharan=deva music
    This song original voice
    Hari haran and harini voice

  • @positivelife7879
    @positivelife7879 Рік тому +9

    കിടു സോങ്ങ് ❤❤❤
    വിജയ് രംഭ 😘😘
    കിടു ജോഡി 🥰🥰

  • @nithyakrishna5565
    @nithyakrishna5565 7 місяців тому +4

    Soft era of Vijay is so attractive ❤ moreover the outfits that both of them wore in this is so trendy ❤❤

  • @Lakshmi71063
    @Lakshmi71063 3 місяці тому +2

    Happy Birthday thalapathy 😘 😘 I'm listening Today lovely song ❤️😘

  • @inkaraninkaran4919
    @inkaraninkaran4919 10 місяців тому +5

    I love this song

  • @Savageprincess167
    @Savageprincess167 7 місяців тому +4

    One of my favorite ❤

  • @drajesh8051
    @drajesh8051 11 місяців тому +5

    ❤I like this song

  • @SreejithLal-yw4kq
    @SreejithLal-yw4kq 3 місяці тому +1

    Yes.sreejithlalrs.from Keralam.trivandrum.kovalam.koliyoor

  • @satharsanooj6070
    @satharsanooj6070 4 місяці тому +3

    സൂപ്പർ സോങ് ❤️❤️

  • @mohamedrifad1048
    @mohamedrifad1048 7 місяців тому +3

    Still superbbbb melody song❤❤❤

  • @aiswaryaraj9342
    @aiswaryaraj9342 Рік тому +6

    Or uyil theetti veippen nan unakkaka endru...
    En uyir kooda illai ini
    enakkaka endru.❤
    ..................................
    Unnil nanoru pathiyenu theriyathaa..
    Anbae neeyathai solluvathen puriyathaa..❤
    .............................
    These 2 lines are 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @manikandanjansak3746
    @manikandanjansak3746 Рік тому +22

    Favourite song all time from childhood...
    Thalapathy Vijay Anna... 🥰🥰😍🥰😍😍😍❤️❤️❤️🥁🪘🎶🎵🎹🎹🎺🎸🎸🪕🪕🎻🎙️🎙️

  • @RekhaC-q8c
    @RekhaC-q8c 6 місяців тому +2

    2024????? 😅

  • @nkkumar9487
    @nkkumar9487 2 роки тому +7

    Thalapathy love you 🤗😍🔥

  • @sureshrashwinsuresh2986
    @sureshrashwinsuresh2986 4 роки тому +4

    திருப்பூர் ஞாபகம் என்னை இருக்குது

  • @selvip1125
    @selvip1125 11 місяців тому +6

    I ❤ this song🎵🎵🎵

  • @NasreenKhatunNabihaAhmed
    @NasreenKhatunNabihaAhmed 5 місяців тому +2

    Vijay unkle may apki bhut bdri fan hu

  • @nallathambinabish6416
    @nallathambinabish6416 Місяць тому +2

    All time my favourite song 💕💕I love 💕 vijay 💕💕💕💕💕💕💕

  • @MuthukumarMuthukumar-xs3re
    @MuthukumarMuthukumar-xs3re Місяць тому +1

    MKMBLoveworld

  • @par1431
    @par1431 Місяць тому +1

    2024

  • @riswanfakrudeen4311
    @riswanfakrudeen4311 4 роки тому +5

    Cool mind song

  • @par1431
    @par1431 23 дні тому +1

    ❤.

  • @DeepaSiga-yf4ph
    @DeepaSiga-yf4ph 3 місяці тому +2

    I love the song❤❤❤

  • @sureshlakshmi4798
    @sureshlakshmi4798 Рік тому +8

    Nice song ❤️❤️

  • @Thalapathy-r5s
    @Thalapathy-r5s 4 дні тому

    எங்க அண்ணா சாங் சூப்பர்❤️❤️

  • @jeevas4404
    @jeevas4404 Місяць тому +1

    All tym fav ❤

  • @hariprakash4604
    @hariprakash4604 2 роки тому +25

    What a Lyrics ❤
    Vaali Ayya ✍🏻
    ஓர் உயில் தீட்டி வைப்பேன் உனக்காக என்று 😍
    ஒரு உயிர் கூட இல்லை இனி எனக்காக என்று ☺️

    • @bhuvanav9103
      @bhuvanav9103 Рік тому +2

      1

    • @Rameshkumar.M
      @Rameshkumar.M Рік тому +1

      my fav
      ஓர் நெடுஞ்சாலை தன்னை
      நான் கடந்தேனே அன்று என்னை
      நிலம் கேட்டதம்மா
      உன் நிழல் எங்கு என்று😍

    • @guideweb
      @guideweb 10 місяців тому

      ❤❤❤❤

  • @thesoulsurvivor6046
    @thesoulsurvivor6046 8 місяців тому +2

    2024 🎉

  • @dindigulvinayagacrackerssh2124

    Nice song ❤️

  • @Suryamalar-w8y
    @Suryamalar-w8y 6 місяців тому +2

    ♥️♥️♥️♥️♥️♥️

  • @shruthishruthi6242
    @shruthishruthi6242 Рік тому +3

    lovely song and good picture

  • @DivyaSenthil-y9r
    @DivyaSenthil-y9r 6 місяців тому +2

    Any one 2024

  • @ilamparuthi4515
    @ilamparuthi4515 2 роки тому +3

    Love you 💓💕 thalapathy Anna 💕💓 sema super love song

  • @YamunaYamuna-mj7hr
    @YamunaYamuna-mj7hr 3 місяці тому

    👌🏻👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻👍🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻

  • @muhammadsajjad4032
    @muhammadsajjad4032 6 місяців тому +1

    2024

  • @TNRAMNAV2373
    @TNRAMNAV2373 4 роки тому +7

    I love this song 😚😚😚😚

  • @SivaSiva-cz7xn
    @SivaSiva-cz7xn 11 місяців тому +2

    ✨😘🌸தளபதி 💕🙏

  • @rajeswarit5374
    @rajeswarit5374 Місяць тому +1

    My lovable song in my dear ❤❤❤❤

  • @AshaAishu378
    @AshaAishu378 7 місяців тому +1

    2024🎉

  • @devanose
    @devanose Рік тому +2

    vaali with deva hit songs

  • @JamunaNagarajan-hs9vm
    @JamunaNagarajan-hs9vm 2 місяці тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Adampakkam
    @Adampakkam Рік тому

    Kowsaakoovipoovi annovi was animated anil 1x,9y,10x who are now chennaaa with 143 solraduku ipidi raskolu YAN, yemaathyathudu duthu 1996,1991,1890.🤔🤔🤔🤝🤝🤝👇👇👇
    R,f,k,anbilll

  • @PriyaMenaga
    @PriyaMenaga 3 місяці тому

    முடிந்தால் முயற்சி ஆடுவது அங்காளி

  • @ajeeshpanamukath9105
    @ajeeshpanamukath9105 2 місяці тому +1

    July 2024🥰...

  • @majithhasan766
    @majithhasan766 9 місяців тому +1

    Any one 2024

  • @sunitha6950
    @sunitha6950 21 день тому

    Appyonam

  • @ananthsonai3264
    @ananthsonai3264 Рік тому +23

    Melding voice❤

  • @Adampakkam
    @Adampakkam Рік тому

    Let's just say ABOUT it and the fact 2AM was ALSO IN 2nd year and was ABLE 2nd of ALL TIME 2nd of last

  • @Nithiya_jenish
    @Nithiya_jenish Рік тому +3

    Nice lines❤

  • @ganimal2803
    @ganimal2803 6 днів тому

    My best song

  • @PannaPal-eu7vs
    @PannaPal-eu7vs 7 місяців тому +1

    Supersong❤❤❤

  • @harivenkat1435
    @harivenkat1435 4 роки тому +1

    Movie flop songs super hit till 2020
    Hats off to deva

  • @svijayasanthisvijayasanthi2373
    @svijayasanthisvijayasanthi2373 10 місяців тому +3

    Thalapathi anna super👌👍❤❤❤🥰🥰

  • @RevathiAswanth
    @RevathiAswanth 8 місяців тому +1

    2024 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @lillykitchen2987
    @lillykitchen2987 Рік тому +4

    My life song this 😊 i loved my hubby and I got him...i threatened my family and came with him 😊 now I am happy with him with his 3 children's 😊

  • @RohanLukka
    @RohanLukka 5 днів тому

    199

  • @Dhanvikkuttyvlogs.
    @Dhanvikkuttyvlogs. 3 роки тому

    Where can I buy this pyramid original 5.1 movie dvd

  • @Adampakkam
    @Adampakkam Рік тому

    Rrr rrr,who 15,15,but of THE year in a RELATIONSHIP

  • @balan-cn7rv
    @balan-cn7rv 3 місяці тому

    2024

  • @MaheshKumar-wl8bh
    @MaheshKumar-wl8bh 4 роки тому +2

    2020 still hearing

  • @meghostlover8726
    @meghostlover8726 4 роки тому +3

    I love with song 😍

  • @priyadharsheni8910
    @priyadharsheni8910 Рік тому +5

    All time fav song❤

  • @Vengatesh-f2k
    @Vengatesh-f2k Рік тому

    Here after I will go in my way and choose my favourite songs please don't disturb me no need to worry about anything ok.

  • @pankirajraj4101
    @pankirajraj4101 Рік тому

    RambaMy family sexy boyGood girlNaturally childGod bless you

  • @VibinVibin-c4k
    @VibinVibin-c4k Рік тому +1

    த௱பதி

  • @BIGGEST_BLINK444
    @BIGGEST_BLINK444 8 місяців тому

    Endhan kadhali soluvadhe ini aanai😢

  • @kannanr4617
    @kannanr4617 Рік тому +2

    Miss you daa 🔥😘😘😘🌹

  • @jasminebaju4221
    @jasminebaju4221 Рік тому +33

    54 sec senthu parunga romba dress kilinjirukku athu kuda pakkala na oru shorts la sonaga nu patha same dress kilinjiruku

  • @ValarValar-m3p
    @ValarValar-m3p 8 місяців тому +1

    Nice song

  • @aiswaryaswaroop1424
    @aiswaryaswaroop1424 7 місяців тому +1

    2024??

  • @santhoshg6910
    @santhoshg6910 9 місяців тому +1

    0:50