Це відео не доступне.
Перепрошуємо.

தமிழோடு விளையாடு | Tamilodu Vilayadu | EP-4 | James Vasanthan | Student Game Show | Kalaignar TV

Поділитися
Вставка
  • Опубліковано 3 бер 2024
  • #tamiloduvilayadu #newgameshow #kalaignartv #jamesvasanthan #tamiloduvilayadukalaignar #studentgameshow #gameshow #tamilgameshow #wordgames #tamilgameshowkalaignar #tamiloduvilayadugameshow #tamiloduvilayadukalaignar #gameshow
    தமிழோடு விளையாடு | Tamilodu Vilayadu | EP-4 | James Vasanthan | Student Game Show | Kalaignar TV
    தமிழோடு விளையாடு | TAMILODU VILAYADU நிகழ்ச்சி நமது கலைஞர் தொலைக்காட்சியில். வரும் ஞாயிறு மாலை 6 மணிக்கு. காணத்தவறாதீர்கள்.
    Watch your favorite Tamil gameshow on Kalaignar TV on Sundays at 6 PM
    "தமிழோடு விளையாடு" ( இது விளையாட்டுத் தமிழ் )
    38 மாவட்டங்கள் , 44 பள்ளி மாணவர்கள் பங்கு பெறும் மாறுபட்ட விளையாட்டு.......!
    தமிழ் தொலைக்காட்சி கண்டிராத புத்தம் புதிய கோட்பாடு...!
    இது பள்ளி மாணவர்களுக்கான மேடை...!
    "இது தமிழறிவை சோதிக்கும் நிகழ்ச்சி அல்ல ! தமிழறிவை ஊட்டும் நிகழ்ச்சி"
    James Vasanthan as he takes on the role of a lively anchor in a Tamil words game show featuring enthusiastic school students. Watch the excitement unfold as young minds showcase their linguistic prowess, navigating through challenging word puzzles and engaging in friendly competition. James Vasanthan's wit and charm add an extra layer of entertainment to this educational yet entertaining show, creating a delightful experience for viewers of all ages. Get ready for a fun-filled journey into the world of words with the perfect blend of learning and entertainment in this captivating game show!"
    Stay tuned with us : bit.ly/subscrib...
    For More Updates:
    Follow us On
    Facebook : / kalaignartvofficial
    Instagram : www.instagram....
    Twitter : / kalaignartv_off
    Website : www.kalaignart...

КОМЕНТАРІ • 257

  • @naren1420
    @naren1420 5 місяців тому +570

    இந்த விளையாட்டு என்னை அதற்கு அடிமைப்படுத்துகிறது 😊

  • @VinothKumar-gy1sd
    @VinothKumar-gy1sd 5 місяців тому +41

    பள்ளி படிக்கும் போது எனக்கு பிடித்த பாடம் தமிழ்👏🏻👏🏻💯💚
    அதிக மதிப்பெண் எடுப்பதும் தமிழில் மட்டுமே🥳🥳💪🏻

  • @mariammalasuper9748
    @mariammalasuper9748 5 місяців тому +46

    இந்த விளையாட்டைப் பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.அப்போது வேறு எந்த சிந்தனையும் வரவில்லை 🎉🎉🎉❤❤❤

    • @user-cb5tk2mm7f
      @user-cb5tk2mm7f 5 місяців тому

      Idhula Tamil medium school yarume illlaye nanba

  • @user-bl7ud3jf2u
    @user-bl7ud3jf2u 5 місяців тому +220

    இந்த நிகழ்ச்சியை பார்க்கையில் மீண்டும் குழந்தை யாக வேண்டும் போல் உள்ளது ❤🎉

  • @user-gc2xw3jw8r
    @user-gc2xw3jw8r 5 місяців тому +15

    இது போன்ற நிகழ்ச்சி
    இலங்கையில் இருபது ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது
    மிகவும் அருமையான நிகழ்ச்சி...

  • @indraramakrishnan9685
    @indraramakrishnan9685 3 дні тому

    I like James Tamil பேசுவது. Very natural easy to understand.

  • @lockdownyoutuber4517
    @lockdownyoutuber4517 5 місяців тому +49

    Hero heroine's celebrities vechu than TRP parpanga.... Indha mathiri shows nangal varaverkirom.... Inum support kodupom🎉🎉

    • @RajRaj-ip5uk
      @RajRaj-ip5uk 5 місяців тому

      Ama mukiyama kevalama tv Vijay tv

    • @ckchells
      @ckchells 5 місяців тому

      adharkuthan ivar vijay tv il irundhu veliyetrapatrar. Vijay tv eppavumey trp than papanga

  • @sasipunithasasipuniha9191
    @sasipunithasasipuniha9191 5 місяців тому +14

    இந்த நிகழ்ச்சி பார்க்கும் போது கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை வருகிறது..

  • @user-tp6fk5dz3f
    @user-tp6fk5dz3f 5 місяців тому +25

    Enakku romba pudikkum entha show 🎉🎉🎉❤❤❤

  • @tusharhero4377
    @tusharhero4377 5 місяців тому +13

    23:09 Antha Thambi aganam thaan sonna maathiri irunthuchu😂❤

  • @harshreena3025
    @harshreena3025 5 місяців тому +9

    23:11 அகனம் என்று சொன்ன வார்த்தையை தொகுப்பாளர் அகலம் என்று தவறாக உள்வாங்கி உச்சரித்து புள்ளி வழங்கி விட்டார்...
    தொகுப்பாளரே!கொஞ்சம் கவனமாக செவிமடுத்து சரியான தீர்ப்பை வழங்கவும். பார்வையாளர்களாக நாங்களும் கவனித்துக்கொ‌ண்டு‌ இருக்கிறோம்...
    தமிழின் அடிமையாக இலங்கையில் இருந்து..........❤

  • @khanview1246
    @khanview1246 5 місяців тому +60

    வார்த்தைகளோடு விளையாடுவதில் நம்பளை இந்த குழந்தைகள் சில நேரங்களில் தோற்கடித்து விடுவார்கள்

  • @naturephilic8775
    @naturephilic8775 5 місяців тому +11

    37:57 பொட்டுக்கடலை என்று கூறிய அணிக்கு முழுமையான 10 மதிப்பெண்கள் கொடுத்திருக்கவேண்டும்

  • @ushajo9083
    @ushajo9083 2 місяці тому +1

    எனக்கு மிகவும் பிடித்தசிறப்பான நிகழ்ச்சி🎉🎉🎉🎉

  • @pathmapriyak1725
    @pathmapriyak1725 5 місяців тому +5

    அருமை...ஜேம்ஸ் வசுந்தன் சார் சூப்பர் ❤🙏🙏🙏🙏

  • @dhayanidhir1521
    @dhayanidhir1521 5 місяців тому +20

    Thank you for the episode 4, i need all the episodes

  • @kalaranil5630
    @kalaranil5630 Місяць тому

    ஜேம்ஸ் ஜயா அவர்கள் அடுத்த திருவள்ளுவர் ஆக என் கண்களுக்கு காட்சிஅளிக்கிறார்💐💯🤗👌👏🙂🍫⭐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @indraramakrishnan9685
    @indraramakrishnan9685 3 дні тому

    Thank you someone uploaded the final episode.
    Continue thamilodu vilaiadu with James

  • @sivanesang4024
    @sivanesang4024 5 місяців тому +21

    He said Aganam "You considered Agalam"

  • @jecinthojenett1867
    @jecinthojenett1867 5 місяців тому +2

    I am from US and i am regularly watching this.. I am a fan of this show to watch everything in Tamil… James sir you are hosting it very well….

  • @srinithagomathi4606
    @srinithagomathi4606 5 місяців тому +20

    கடைசி சுற்று நாசரேத் பள்ளி பொட்டுக்கடலைனு 29 நிமிடத்தில் சொன்னான் அந்த பையன் ஆனா 8 மதிப்பெண் குடுத்தது தவறு. 10 மதிப்பெண் கொடுக்க வேண்டும்

    • @kaverij6128
      @kaverij6128 5 місяців тому

      You mean 29 seconds?

  • @user-jw6pc8ek7i
    @user-jw6pc8ek7i 5 місяців тому +3

    ஒருவார்த்தை ஒரு இலட்சம் முடிந்த பிறகு எப்ப திரும்ப வரும் என்று காத்திருந்தேன்.விஜய் ரிவி வியாபார நிகழ்ச்சியை மட்டுமே தேர்ந்தெடுத்தது.பிள்ளைகளின் பயன்பாட்டை பார்க்கவில்லை வாழ்த்துக்கள் கலைஞர் ரிவி

  • @M.nooree
    @M.nooree Місяць тому

    இது அதிகமாக தொடரவேண்டும்

  • @m.sasithasasi-dr6pi
    @m.sasithasasi-dr6pi 2 місяці тому

    Super 💯

  • @ManiMani-re1wk
    @ManiMani-re1wk 5 місяців тому +5

    தமிழ் மொழி எழுத்துக்கள் எல்லா மனிதர்களின் உணர்ச்சி குறியீடாகவும் உள்ளது. தமிழ் வாழ்க

  • @FazuluBashu
    @FazuluBashu 5 місяців тому +9

    23.13 மாணவன் சொன்ன வார்த்தை அகனம், பதில் அகலம் ஆக எடுத்துக் கொள்ள பட்டுள்ளது

    • @natureexplorer_07
      @natureexplorer_07 5 місяців тому +1

      எனினும் அந்த பள்ளி அடுத்த சுற்றுக்கு முன்னேறவில்லை

  • @sgideas2912
    @sgideas2912 5 місяців тому +3

    ஜேம்ஸ் வசந்தன் அய்யா.. தங்களை இந்த விளையாட்டுடன் மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.. தமிழ் வளர்க.. வாழ்க வளமுடன்.. தமிழ் மொழியை பாதுகாத்திடுவோம்...

  • @surendran04
    @surendran04 5 місяців тому +3

    41:11 மதிப்பெண் கூடுதல் தவறு
    இரண்டு பள்ளிகள் ஒரே மதிப்பெண் பெற்றுள்ளனர்

  • @suganyaprabakaran8084
    @suganyaprabakaran8084 5 місяців тому +3

    கடைசியில் கணக்குப்பிழை இரண்டு அணிகளுக்கு 2வது இடம்❤

    • @riyas.m8233
      @riyas.m8233 5 місяців тому

      Nanu athatha think panna

  • @sekarthiagarajan2071
    @sekarthiagarajan2071 5 місяців тому +3

    72 வயதில் நானும்
    பள்ளி மணவனாக மாறிவிட்டேன்.🤩🤩

  • @hariharans5717
    @hariharans5717 5 місяців тому +4

    சங்கர் கே.எஸ் ரவிக்குமார் 😂😂😂😂😂

  • @selvamajaykumar7166
    @selvamajaykumar7166 5 місяців тому +13

    Wrong scores 😢
    2nd place 63 points 2 teams ku ponum 41:15

  • @arulnivya1169
    @arulnivya1169 5 місяців тому +2

    இந்த20 -ஆம் நூற்றாண்டு பிறகு பிறந்த குழந்தைகளுக்கு தமிழ் ஒழுங்காக சரளமாக மற்றும் திருத்தமாக பேச எழுத படிக்க வரவில்லை மிகவும் சிரம படுகிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை உண்மை உண்மை

    • @udhyam1601
      @udhyam1601 4 місяці тому

      You have to appreciate their effort

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 5 місяців тому +2

    Tamil patiya arumaiyana vilakam nandri J. V sir 🙏

  • @filmyfever122
    @filmyfever122 5 місяців тому +3

    In second round that guy said Aganam not agalam....but host said agalam 😂😂😂😂.....

  • @balamurugan2613
    @balamurugan2613 5 місяців тому +5

    One show for school children... Good congrats....

  • @kalatharma8723
    @kalatharma8723 4 місяці тому

    இந்த நிகழ்ச்சியை நடத்தும் கலைஞ்ஞர் தொலைகாட்சிக்கும்,நிகழ்ச்சி நடத்துபவருக்கும் வாழ்த்துக்கள்்

  • @user-ns3yz2ei9c
    @user-ns3yz2ei9c 5 місяців тому +4

    I miss you and I love you tamilodu vilaiyadu ❤❤❤🎉🎉🎉🥰🥰🥰

  • @SathishKumar-xz4dq
    @SathishKumar-xz4dq 3 місяці тому

    இந்த விளையாட்டு எங்க familiy ku மிகவும் பிடிக்கும் பல கஷ்டத்தை மறந்து இருக்கோம்

  • @helendali4666
    @helendali4666 3 місяці тому

    தமிழ் நாட்டில் பள்ளி பெயர்களும் தமிழில் வைத்தால் சிறப்பாக இருக்கும்..👍
    James vasanthan நிகழ்ச்சியை நடத்தும் பாணியே தனிதான்…😃😎

  • @mervinevasanth2371
    @mervinevasanth2371 4 місяці тому

    🎉🎉❤❤

  • @panchapagesanjayalakshmi4290
    @panchapagesanjayalakshmi4290 5 місяців тому +1

    அற்புதமான நிகழ்ச்சி.
    தொடர வாழ்த்துக்கள்.
    🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

  • @prithiboss7195
    @prithiboss7195 5 місяців тому +3

    நாங்க படிக்கும்போது இல்லையே என்ற கவலையா இருக்கு...

  • @HemavarshiniNagaarul
    @HemavarshiniNagaarul 5 місяців тому +1

    37:52 நாசரேத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விளையாடிய போது சரியாக 37 நிமிடம் 52வது வினாடியில் அந்த மாணவன் 30 ஆவது வினாடியில் பதிலை சொல்லி விட்டார். 10 மதிப்பெண்கள் கொடுத்திருக்க வேண்டும் என்பவர்கள் 👍👍👍

  • @karunyairrigation6228
    @karunyairrigation6228 2 місяці тому

    தமிழுக்கு வந்த சோதனை

  • @ameershakh2414
    @ameershakh2414 5 місяців тому +1

    கலைஞர் டிவி என்ன ஒரு யுகம் இந்த விளையாட்டில் நாங்களும் சேரலாமா

  • @rameshram6106
    @rameshram6106 5 місяців тому +5

    அவசரப்படாம ஆறுதலாக சிறப்பாக சிந்திச்சி விளையாடுங்கள்😊

  • @user-jc7cs5vr6h
    @user-jc7cs5vr6h 5 місяців тому +1

    Introduction super 🎉🎉🎉😊😊

  • @GnanaselvamM
    @GnanaselvamM 5 місяців тому +6

    Sankar😂

  • @sharmilagnanavelsharmilagn2430
    @sharmilagnanavelsharmilagn2430 5 місяців тому +2

    "Long live franch " in 10 std English last lesson it is based on story "vice la franch"

  • @floridaguna4301
    @floridaguna4301 5 місяців тому +2

    James sir wear Tamil Nadu costume that will be more appropriate for this event. Wonderful program.

  • @kavithalaks9248
    @kavithalaks9248 5 місяців тому +1

    Enakku piditthe vilayattu ithu❤❤❤

  • @MohammedMohideen-lt1ox
    @MohammedMohideen-lt1ox 4 дні тому

    நான் அதிகம் விரும்பி பார்க்கும் நீகசி

  • @muthulaxmi5669
    @muthulaxmi5669 5 місяців тому

    Very interesting show. I like you very much

  • @priyadharshini-eq8tt
    @priyadharshini-eq8tt 5 місяців тому +3

    I am playing this game along other participants.😂😂😂... Going back to school days.. over enjoyed..😊😊👏👏👏.

  • @mohanadas4370
    @mohanadas4370 4 місяці тому

    All students good try,, Super 🎉🎉🎉🎉

  • @cibikumarcb7423
    @cibikumarcb7423 5 місяців тому +5

    20: 59 Sankar ahm 😂🤣🤣

  • @user-mf1th9tz2y
    @user-mf1th9tz2y 5 місяців тому

    Hatts off to tamizodu vilayadu congratulations to all the participants of schools and Mr James vasanth sir 👌👌👌🙏🙏🙏👍👍👍👍

  • @RJlove7410
    @RJlove7410 5 місяців тому +4

    2nd places two teams got. Mistake there in 4th school score😢. Once check clearly

  • @user-xc9uj8kt2k
    @user-xc9uj8kt2k 5 місяців тому +5

    தமிழ் என்றால் என்னு தெரியாத ஆங்கில மாணவர்களை வைத்து தமிழோடு விளையாடா😂😂😂
    தமிழின் சிறப்பு புரிந்த அரசு பள்ளிகளுக்கு அதிக வாய்ப்பு கொடுக்க வேண்டும்

    • @Beingacreature
      @Beingacreature 5 місяців тому +1

      இதுல என்ன அரசு தனியார்...? ஏன் தனியார் பள்ளியில் படித்தால் தமிழ் தெரிய இயலாதா? அரசு பள்ளி மாணவர்களுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது, இந்நிகழ்ச்சியை நீங்கள் முழுமையாகப் பார்க்கவில்லை போலயே...நான் தனியார் பள்ளியில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவி, எனக்குத் தமிழ் மீது மிகுந்த மரியாதை... நானும் தமிழின் சிறப்புகளைப் புரிந்துள்ளேன். ஆதலால் இவ்விதமான பாகுபாடுகளை அழித்து விட்டு அனைவரும் சமம் என்று எண்ணினால் சிறப்பு.

  • @vijayakumarnicholas5396
    @vijayakumarnicholas5396 4 місяці тому

    Excellent program

  • @vinothinivino2846
    @vinothinivino2846 2 місяці тому

    Choose pannirukka School ku support pandra mathiri theriuthu

  • @ranganathanduraiswamy8219
    @ranganathanduraiswamy8219 5 місяців тому

    ஆரம்பித்தால் முழுவதும் பார்க்காமல் நிறுத்த முடியவில்லை.👌❤️

  • @Chithra-ft3lw
    @Chithra-ft3lw 3 місяці тому

    Super program

  • @kittyfrancis1461
    @kittyfrancis1461 5 місяців тому

    Really feel proud of my mother tongue Tamil ❤....Thank God ...... Good effort🎉....way to go .... Keep rocking🎉.

  • @byzanttine
    @byzanttine 5 місяців тому

    James Vasathan'in tamil ucharippu arumai

  • @akking6997
    @akking6997 5 місяців тому +1

    40:40 முந்திரிக்கொட்டை😂😂😂

  • @shanthib5794
    @shanthib5794 3 місяці тому

    Yes good play this

  • @tharusel6352
    @tharusel6352 5 місяців тому +1

    Good 🎉❤❤❤❤

  • @vijayalakshmick8466
    @vijayalakshmick8466 5 місяців тому +1

    Nan oru malayali, irunthalum intha pottiyil nanum pangeduthu mark vangaren mobile parthu😊😊

  • @revathiprakash124
    @revathiprakash124 5 місяців тому +5

    Children's academy school get 63 marks .How they eliminated

    • @venuhari2959
      @venuhari2959 5 місяців тому +1

      Yessh somewhere there is a mistake

  • @PraveenKumar-jh9gd
    @PraveenKumar-jh9gd 5 місяців тому +2

    This program is one of the drug for me... I am addicted in tamil

  • @user-rm9zh9cw7m
    @user-rm9zh9cw7m 4 місяці тому

    அருமை.

  • @user-sp6ze1gk9w
    @user-sp6ze1gk9w 5 місяців тому

    இந்த விளையாட்டிற்கு செல்ல வேண்டும்

  • @k.nivedhasartandcook1363
    @k.nivedhasartandcook1363 5 місяців тому +1

    நானும் இந்த விளையாட்டிற்கு அடிமை.

  • @user-ce7cr6iv8b
    @user-ce7cr6iv8b 5 місяців тому +1

    🎉🎉🎈🎈

  • @arumugams5591
    @arumugams5591 5 місяців тому

    Sirappu, kalaignar vaalha, James vasanthan avarhal super

  • @pgtrbnetsettamilchannel6389
    @pgtrbnetsettamilchannel6389 5 місяців тому +1

    Wow🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @chitras5008
    @chitras5008 5 місяців тому +1

    Enakum aasaya eruku vilayadamnu but no way

  • @sathishr2230
    @sathishr2230 5 місяців тому +2

    சமீப காலத்தில் நிகழ்ச்சியை பார்க்காமல் கடக்க முடியவில்லை

  • @nimsathnimsath6614
    @nimsathnimsath6614 5 місяців тому +1

    I like this so much

  • @m.sumathimani7866
    @m.sumathimani7866 5 місяців тому +1

    Super 👏👏👏

  • @Suresh-travaling
    @Suresh-travaling 5 місяців тому

    21:00 Shankar 😂😂😂

  • @mahalakshmip5547
    @mahalakshmip5547 5 місяців тому +1

    நானும் கூட விளை யாடு வே ன்😅

  • @sekarthiagarajan2071
    @sekarthiagarajan2071 5 місяців тому +1

    வாழ்த்துக்கள் 👏🏻👏🏻

  • @MeryDilani
    @MeryDilani 5 місяців тому

    Very useful Programme 👌👍

  • @romioprincess5098
    @romioprincess5098 5 місяців тому +1

    Aganam agalam aaiurchu😂

  • @jecinthojenett1867
    @jecinthojenett1867 5 місяців тому

    Very nice show

  • @niviksha8248
    @niviksha8248 5 місяців тому +2

    வித்யா பதின்பருவ மேல்நிலைப் பள்ளி total score 22+6+8+27=63 அவர்கள் இரண்டாம் இடத்தில் தான் இருக்கிறார்கள் இரண்டு அணிகள் 63 மதிப்பெண் பெற்று உள்ளனர் ஆனால் நீங்கள் ஒரு அணியை மட்டுமே சொன்னீர்கள்

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj6896 5 місяців тому +1

    மேற்கு
    மேலும் தம்பி தவறு அருள் arumai

  • @tharika1799
    @tharika1799 5 місяців тому +1

    Very good program.. but which ever team is updating the score they should be cautious.. it's the wrong score on the board.
    Vidya matriculation schools scored 63 but score board shows wrongly

  • @mohammedhanifa7772
    @mohammedhanifa7772 5 місяців тому +1

    I LOVE MY TAMIL.

  • @dilaxdilax9524
    @dilaxdilax9524 5 місяців тому +2

    Shankar😮

  • @hemavicky167
    @hemavicky167 5 місяців тому +3

    Super

  • @Ananthi-hy9if
    @Ananthi-hy9if 5 місяців тому

    Evolo naal wait panrathu entha episode paarka😢 quick a episodes podunga plz

  • @prakasaadhil5067
    @prakasaadhil5067 5 місяців тому +1

    Uravinaar

  • @suryak6559
    @suryak6559 5 місяців тому +1

    நான் திருப்பூரில் உள்ள ஒர் அரசு பள்ளியின் ஆசிரியர் எனக்கு இப்போது தான் homes school என்று உள்ளது என்று தெரியும்

  • @sasikalasasikala-qu4gm
    @sasikalasasikala-qu4gm 5 місяців тому

    Supper

  • @AbbasDawod-bm5hh
    @AbbasDawod-bm5hh 5 місяців тому +1

    Nice. Tamil

  • @Beingacreature
    @Beingacreature 5 місяців тому +2

    37:53 He answered within 2 seconds then why did you give only 8 marks ?
    A request to the show, pls be aware of the marks u give to the children as it may bring a lot of changes.

    • @VK0741
      @VK0741 5 місяців тому

      +1 🎉