Kid Sofa....

Поділитися
Вставка
  • Опубліковано 6 чер 2023
  • Kid Sofa....
    Shop Address:
    Nifya furniture
    No: 5 East abiramapuram first street
    Mobile Number: 8778982825, 7550194119
    Location: maps.google.com/maps?q=13.034...
    #swing #furniture#furniture #furnituredesign #sofa #interiordesign #interior #homedecor #livingroom #interiors #decor #furniturejepara #homefurniture #mebel #homedesign #furnitureonline #interiordesigner #officefurniture #chair #furnituremurah #furniturestore

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @datafacts4823
    @datafacts4823 4 місяці тому +6032

    uyir manuku udal sofa ku😂💯

  • @mr_ibrahim_vlog1205
    @mr_ibrahim_vlog1205 3 місяці тому +892

    தமிழ்நாட்டில் வளரும் இளம் தொழிலதிபர் வாழ்த்துக்கள்🎉🎊 தம்பி

  • @sammoto3866
    @sammoto3866 4 місяці тому +3025

    Quality is a word
    kolti is very emotion😂😂

  • @ajiaji-ps7qz
    @ajiaji-ps7qz 3 місяці тому +1757

    செல்போனில் கேம் விளையாடி வரும் பையனுக்கு மத்தியில் உன்னை பார்க்க நன்றாக உள்ளது❤❤❤உனது முயற்சிக்கு நன்றி🎉🎉🎉நல்ல தொழிலதிபர் ஆக வாழ்த்துக்கள் 💐💐💐

    • @suriyaeelamtamil2
      @suriyaeelamtamil2 3 місяці тому +14

      Already Avan owner than 😶

    • @orunaalil9858
      @orunaalil9858 3 місяці тому +12

      Andha andha vayasula andha andha visiyam pannuna tha azhagu...

    • @indloveopbr
      @indloveopbr 3 місяці тому +5

      Avan video ellam paru puriyum

    • @vigneshkumar308
      @vigneshkumar308 3 місяці тому +1

      செல்போனில் வீடியோ எடுத்து யூ tube ல upload செய்து விட்டு கேம் விளையாடுவார்...

    • @indiaindia2417
      @indiaindia2417 2 місяці тому

      ❤❤❤❤

  • @rajnikanth7749
    @rajnikanth7749 3 місяці тому +56

    யாரு என்னா சொன்னாலும் இத நிறுத்தாதடா தம்பி 🎉 இது நம்ம காலம் நம்ம ஏறி வரணும் ❤ இறங்கி வேலையே பாரு😊

  • @xpateye
    @xpateye 3 місяці тому +271

    I like this guy. He is an entrepreneur by nature. He will become a good position in life later. Way to go kid !!!

  • @Simbhuraj
    @Simbhuraj 3 місяці тому +181

    சிறு வயதிலேயே தந்தையின் தொழிலுக்கு உதவிகரமாய் இருக்கும் உனக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் தம்பி.
    தூற்றுபவர்கள் பல பேர் இருந்தாலும் உன்னை பாராட்ட மனம் வர வேண்டும் அனைவருக்கும்.
    நீ வாழ்வில் நிச்சயம் வெற்றி பெறுவாய்!

    • @balorking6294
      @balorking6294 3 місяці тому +1

      Neenga ellam avan kadaila work panringala enna Ella comments um ore maari irukku🤔

    • @mahaboobsubuhani845
      @mahaboobsubuhani845 3 місяці тому

      ​@@balorking6294
      Porama padathinga

    • @Simbhuraj
      @Simbhuraj 3 місяці тому

      @@balorking6294 ஒருவருடைய திறமையை பாராட்ட அவருடன் workshopல் பணி புரிபாவராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை microsoft ல் பணி புரிபாவராகவும் இருக்கலாம்.

  • @GLIC7
    @GLIC7 4 місяці тому +631

    Kid is a word
    Kit is an emotion 😂

    • @viji6451
      @viji6451 4 місяці тому +2

      😂

    • @GLIC7
      @GLIC7 4 місяці тому +1

      @@viji6451 🤣

    • @glad01
      @glad01 3 місяці тому +2

      Kit sofa 😂😂

    • @sweety1225
      @sweety1225 3 місяці тому

      Flowla vanthirukum😂😂

    • @bennyboi6681
      @bennyboi6681 3 місяці тому +1

      Awane sambarikiran ninga ellarum word emotion nu uoombikitu kedanga

  • @mohammedansarahmed7400
    @mohammedansarahmed7400 7 місяців тому +577

    தம்பி வணக்கம் உன் பேச்சு நன்றாக நீ நல்லா வளர்வாய் உன் தொழில் நல்லா நடக்கும் நான் கடவுள் இடம் பிரார்த்தனை செய்கிறேன்

    • @harikrishdev3096
      @harikrishdev3096 3 місяці тому +1

      உங்களுடன் நானும் இணைந்து வாழ்த்துகிறேன்...

  • @mytravelstories_exp
    @mytravelstories_exp 5 місяців тому +156

    1500 rs na worth tha thambi .. super

    • @--NAVEENKUMAR
      @--NAVEENKUMAR 3 місяці тому +6

      Vaipu illa

    • @senapathisivam1400
      @senapathisivam1400 3 місяці тому

      குழந்தை கண்டிப்பாக கீழே விழுந்து விடும்... பெரியவங்க உட்கார முடியாது...😢😢😢😢

  • @mohammedazarudeen1630
    @mohammedazarudeen1630 3 місяці тому +1

    Oru Sofawey Sofa virkirethey...!!!!😂😂😂

  • @anvarkhan7501
    @anvarkhan7501 4 місяці тому +8

    அருமை தம்பி உன் வியாபாரம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @KarthickjeevaIswariya-rk9tb
    @KarthickjeevaIswariya-rk9tb 5 місяців тому +165

    Thambi nee thariyama pannu all the best ❤

  • @HAKKEEM786
    @HAKKEEM786 7 місяців тому +453

    தம்பி இந்த உலகத்துல நல்லவங்களும் இருக்குறாங்க கெட்டவங்களும் இருக்கிறாங்க அதனால தைரியமா வீடியோ போடுங்க கெட்ட விஷயங்களை தயவு செய்து நீங்க படிக்காதீங்க பாக்காதீங்க கமெண்ட் நான் பார்த்தேன் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு அப்படின்னு சொன்னீங்க எனக்கு ரொம்ப வருத்தமா போச்சு இதுபோன்று உங்களின் முயற்சிக்கு பல விதமான தடைகள் வரலாம் நீங்கள் அதை எதிர்கொண்டு வெற்றி நடை போடுங்கள் எனது வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்களது குடும்பத்தாருக்கும்

  • @kumaresan2954
    @kumaresan2954 3 місяці тому +5

    இளைய தலைமுறையினர்க்கு நீ ஒரு பாடமாக இருக்கின்றாய் தம்பி❤❤❤❤❤

  • @user-lp9od7pw5k
    @user-lp9od7pw5k 3 місяці тому +4

    He is inspiration for all kids 👏👏👏

  • @anithavinancia2956
    @anithavinancia2956 7 місяців тому +71

    Super talenta iruke bro 👍 God bless u

    • @paularumugam220
      @paularumugam220 5 місяців тому

      I’m in Singapore can you deliver to singapore

  • @kathirviji2803
    @kathirviji2803 7 місяців тому +96

    சிறப்பு தம்பி சிறப்பு

  • @charlyaux
    @charlyaux 4 місяці тому +13

    Surely in future he will become a big big business man 🎉

  • @sandykumaaru
    @sandykumaaru 4 місяці тому +9

    வாழ்த்துக்கள் தம்பி.....நல்லா முன்னேற வேண்டும்❤👏👏

  • @sheikibrahim3993
    @sheikibrahim3993 3 місяці тому +12

    Naadi narambu retham ellam sofa le uri ponavanale than mudiyum. 😌🥵✨

  • @kalaivani6435
    @kalaivani6435 4 місяці тому +10

    Thabibyoda sweet voice ku yarellam indha video pakureenha ❤❤❤❤

  • @subij418
    @subij418 3 місяці тому +1

    Your a good business boy... ❤❤
    Congratulations🎉🥳💐

  • @samaniyan_tn_49
    @samaniyan_tn_49 3 місяці тому +1

    குவாலிட்டி இஸ் வேர்டு 😂😂😂
    கோல்ட்டி இஸ் எமோசன் 😂😂😂

  • @mr-ajay-kvp
    @mr-ajay-kvp 4 місяці тому +36

    உடல் மன்னுக்கு உயிர் சோபாக்கு😅😅😅

  • @worldcinemas6592
    @worldcinemas6592 2 місяці тому

    Cute. Really appreciate his efforts😊

  • @mohamedabdullah9948
    @mohamedabdullah9948 3 місяці тому +1

    Really wonderful marketing brother.
    Yaaru enna sonnalum nee geththu daa thambi

  • @ABDULLAH-jv9yo
    @ABDULLAH-jv9yo 3 місяці тому +174

    Dei en kanavula kooda ni daan daa sofa vikka varaa konjo rest vidu daa 😢

  • @user-ji1fw6yf6k
    @user-ji1fw6yf6k 7 місяців тому +24

    வாழ்த்துக்கள் தம்பி 👍🤣🤣🤣

  • @praveennatarajan21
    @praveennatarajan21 4 місяці тому +2

    Kid sofa Vida unoda thoppa nalla busubusu nu iruku challakutty ..... Semma add pandra thanbi😅😅😅❤❤❤❤❤

  • @KKHALILURRAHMAN423
    @KKHALILURRAHMAN423 2 місяці тому +1

    Sofaboy நீ அடிச்சு தொம்சம் பண்ணுடா குட்டி... எவன் என்ன சொன்னாலும், அத அவன் மூஞ்சிலேயே வீசிடு... Don't worry❤❤❤

  • @thenikarthik4165
    @thenikarthik4165 3 місяці тому +7

    இந்த வயசுல பள்ளி கூடத்துக்கு போயிட்டு வந்து வியாபாரம் பண்றான்ல....அத பாருங்கப்பா...

  • @yuga16
    @yuga16 7 місяців тому +59

    En chellame unna maathiri athuvum cuteah iruku😍😍... Our Future business man👍👍👍

  • @KalaiKalai-xi4du
    @KalaiKalai-xi4du 3 місяці тому

    Valthukkal bro keep it 🎉🎉🎉🎉

  • @aswinkumar3931
    @aswinkumar3931 5 місяців тому +5

    இந்தவயசுல இப்படி ஒரு அதிசயமா...!!!

  • @arunraj5981
    @arunraj5981 4 місяці тому +15

    He will be a fantastic business man if he is guided properly ❤ God bless, so impressive at this age 🔥

  • @jeniferbhavani5477
    @jeniferbhavani5477 3 місяці тому

    Super brother, 😊way to go ❤ happy congratulations 🎉👏

  • @anushavenkatesan685
    @anushavenkatesan685 3 місяці тому

    Inspiration for many kids!! Big future

  • @aravinthank6185
    @aravinthank6185 7 місяців тому +3

    Super da தம்பி quality 🎉🎉🎉🎉

  • @sugarnehan4645
    @sugarnehan4645 7 місяців тому +6

    Valthukkal thambi . So sweet ❤

  • @ramarajanmarimuthu2166
    @ramarajanmarimuthu2166 3 місяці тому

    Very good thambi... Nee nalla varuva.. Valthukkal🎉

  • @PTRavi-rp1ou
    @PTRavi-rp1ou 2 місяці тому

    தம்பி... உன்னைப்போல் வளரும் தலைமுறைப் பிள்ளைகள் இருந்தால் நிச்சயம் தமிழ்நாடு தலைசிறக்கும் .💪💪💪

  • @s.sundaramoorthy5599
    @s.sundaramoorthy5599 3 місяці тому +24

    Quality is a word but 🐓☕
    is an emotion

  • @djsudha8081
    @djsudha8081 7 місяців тому +4

    தம்பி ரொம்ப அருமை இதே மாதிரி எப்பவும் அப்பாவுக்கு சப்போட்டா இரு

  • @shahulhameed8277
    @shahulhameed8277 3 місяці тому

    Ur confidence level 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @sharathkumar171
    @sharathkumar171 3 місяці тому

    Your marketing level day to day 👌🔥👏

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 5 місяців тому +3

    தம்பி சூப்பர் ராஜா 👌👌👌நீ பெரிய பிசினஸ் மேன் ஆக வருவது உறுதி 🎉🎉🎉 bad comments கண்டுக்காத பா. நதிபோல ஓடிக்கொண்டிரு அப்பாவுக்கு உதவியாக.👍👍👍

  • @saigokul8932
    @saigokul8932 5 місяців тому +3

    Cute thambi,என்னோட பையனும் உண்ண மாதிரி தான் இருப்பான்,அழகா❤️❤️

  • @rahim.tamilrocks2
    @rahim.tamilrocks2 3 місяці тому

    வருங்காலத்தில் பெரிய முதலாளி ஆக வாத்துக்கள் தம்பி❤

  • @soniahbearytambi3306
    @soniahbearytambi3306 4 місяці тому +1

    May god bless you always dear ❤❤

  • @SanFlipz
    @SanFlipz 3 місяці тому +3

    Age is just a number ❤

  • @amrind1895
    @amrind1895 7 місяців тому +5

    Endha place name soluga

  • @sivasubramaniamt1354
    @sivasubramaniamt1354 3 місяці тому

    Sooper da Thambi 🎉 Admire your work ❤

  • @anbanaamma9465
    @anbanaamma9465 3 місяці тому

    செல்லம் நீயே kit da வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் தம்பி😊

  • @user-td7hd1zt3w
    @user-td7hd1zt3w 7 місяців тому +5

    😂😂😂 illa yarum nambathinga 😂😂😂

  • @mkarpagalingamkumar1472
    @mkarpagalingamkumar1472 7 місяців тому +8

    நா உன் எல்லா வீடியோவையும் பார்த்தேன்.நீ நல்ல பிஸ்னஸ் மேனாக வருவ....எத கண்டுக்காத....கடவுள் வரம்.....

  • @Hyperthamizha
    @Hyperthamizha 3 місяці тому

    Lovely brother ❤l love your growth ❤️❤️

  • @user-nm2eg9iq5t
    @user-nm2eg9iq5t 3 місяці тому

    Yow yaaru nee poiyaaaaa congrats ya 💐💐💐💐💐💐

  • @warlordff2533
    @warlordff2533 4 місяці тому +71

    Ivan ratham naadi nerambu full aa sofa sofa nu iruku😅😂

  • @GokuDUchiha
    @GokuDUchiha 3 місяці тому +3

    When he is age 25-30
    Sure he is the no1 furniture marketing man in Tamil Nadu marketing department 🙌🫡❤️‍🔥

  • @santhoshs7499
    @santhoshs7499 5 місяців тому +91

    Quality ❌ kolity✅

    • @arsyt2375
      @arsyt2375 5 місяців тому +5

      😂😂😂

  • @hemaflorence5004
    @hemaflorence5004 4 місяці тому

    All the best da chellam.. God Bless you more and more..

  • @truthhurtz7126
    @truthhurtz7126 3 місяці тому +1

    New Age..'Chinna Thambi'..Boy not only look like but also have voice modulation like Prabhu sir..We have got a star...🥳😁

  • @septisherin289
    @septisherin289 7 місяців тому +9

    தங்கமே நீ சொல்லுவதை பார்த்தாலே வாங்காதவுங்களும் வாங்கிருவாங்க

  • @Haskm-ml8mr
    @Haskm-ml8mr 7 місяців тому +5

    Super bro super

  • @devendrikishor8719
    @devendrikishor8719 3 місяці тому

    சிறந்த எதிர்கால தொழில் அதிபர் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @vettriselvan8394
    @vettriselvan8394 3 місяці тому +1

    kid = hardworker 💪

  • @aadhavanaadhavan5632
    @aadhavanaadhavan5632 7 місяців тому +58

    😊Neegaleyy...kid thane..😊

  • @user-wv9ii9ig7m
    @user-wv9ii9ig7m 4 місяці тому +5

    Udal mannuku... uyir sofa ku ❤😅

  • @legends7881
    @legends7881 3 місяці тому +1

    Bro ur legend bro best sub already da

  • @anirudhanirudhan2371
    @anirudhanirudhan2371 4 місяці тому +1

    Thambi nee nalla varuvadaa🎉✋✋🙋

  • @Povunly
    @Povunly 7 місяців тому +26

    1500 ku good quality chair 3 qty vangalam Thambi

    • @nifrassm
      @nifrassm 5 місяців тому +6

      Poi wanguda panni

    • @karthik.g2034
      @karthik.g2034 4 місяці тому +2

      ​@@nifrassmenda sunni ave videola 1500 rs chair eh kedaikkathunnu sollirukka atha avaru 1500 rskku 3 chair vankalannu sollirukkaru

    • @Povunly
      @Povunly 3 місяці тому

      @@nifrassmVankedu tha solara

  • @vanithasamson4867
    @vanithasamson4867 7 місяців тому +3

    Super 🎉
    Sale

  • @smhelapaulraj8695
    @smhelapaulraj8695 2 місяці тому

    God bless you chellam ❤

  • @jaihind7341
    @jaihind7341 3 місяці тому +1

    👏Tamil nattin ethirkala ambani👏

  • @marbiryfiya2711
    @marbiryfiya2711 7 місяців тому +3

    Study table available.?

  • @ganeshp3543
    @ganeshp3543 3 місяці тому +3

    🤣🤣🤣🤣🤣Thambi antha red sofa evalavu....cute a eruku.....🤣🤣🤣🤣🤣

  • @prabakaran4009
    @prabakaran4009 4 місяці тому +1

    ❤❤❤❤❤

  • @prasking155
    @prasking155 3 місяці тому

    Bro nalla panuga bro all the best

  • @Nirbhaykini
    @Nirbhaykini 4 місяці тому +3

    Goli beta masti nahi😂

  • @pragadeeshganesan3961
    @pragadeeshganesan3961 4 місяці тому +22

    Kid Shofa ❌ Kit Sofa ✅😂

    • @bhuvaneshwaran9843
      @bhuvaneshwaran9843 3 місяці тому +2

      Ipdiyae kora solitey iru kadaisi vara nee ipdiyae than iruka pora😂😂😂😂onuthukum aagamatta

    • @nitrogamer6065
      @nitrogamer6065 3 місяці тому

      I really thought kit😅

    • @promise608
      @promise608 3 місяці тому

      Yea kid sHoFa not sofa. First correct yourself

    • @bhuvaneshwaran9843
      @bhuvaneshwaran9843 3 місяці тому

      @@promise608 dai loosu sofa than da

  • @SanthoshKumar2391
    @SanthoshKumar2391 4 місяці тому

    Future. Very big entrepreneur. Mark my word.
    God bless u❤

  • @mujiburrahuman3559
    @mujiburrahuman3559 4 місяці тому +1

    ❤❤❤❤❤chellakuttii unnudaya voice yenakku rompa pudikkum..❤❤

  • @ashokvlog9062
    @ashokvlog9062 4 місяці тому +14

    அவன் நாடி நரம்பு எல்லாமே சோபா

  • @Mr_MrsAjiSanju
    @Mr_MrsAjiSanju 6 місяців тому +9

    Im the one , who noticed three damages in that sofa ???

    • @Benita3741
      @Benita3741 6 місяців тому +3

      It's a demo piece so there is a damage

    • @akshaya266
      @akshaya266 3 місяці тому +2

      There are lot of damages in their product we just purchased one and faced lot of issues and they are not willing to fix it also

  • @hellohello4993
    @hellohello4993 3 місяці тому +1

    Kid Is Word ❌ Kit is Emotion ✅😂

  • @relaxingmusic78979
    @relaxingmusic78979 3 місяці тому

    Vera level da thambi❤

  • @Tamilselvan-dy2gb
    @Tamilselvan-dy2gb 4 місяці тому +4

    Kolti ahh Andra la ketta adika varuvaanga😂😂😂😂

  • @user-fr8wp8bv7w
    @user-fr8wp8bv7w 3 місяці тому +4

    Quality ku ❌ gold dickey ✅

  • @akshaykumar5705
    @akshaykumar5705 3 місяці тому

    Good MARKETING strategy bro keep it up ❤❤

  • @ramlakshman1584
    @ramlakshman1584 7 місяців тому +6

    Congratulations Thambi 👍

  • @fusionlovers3388
    @fusionlovers3388 4 місяці тому +3

    Kid is a word..
    Kit is a emotion😂😂

  • @user-dp1gm1mk8y
    @user-dp1gm1mk8y 3 місяці тому

    Very talent boy nice..❤❤

  • @sanskitchen5115
    @sanskitchen5115 4 місяці тому +1

    People who are trolling this kid can’t you guys see his talent he’s just 12yrs old at that age what achievement we guys have done think about it he’s supporting his dad he’s really working hard at this age if u can’t support him it’s fine but don’t degrade or disappoint him he’s just a kid…& kutty paiyan ni rmba nalla panra u are really talented i’m so proud of you da thambi may allah bless you insha allah you have bright future.

  • @user-xd1go6pe7b
    @user-xd1go6pe7b 5 місяців тому +3

    எப்பா நீ குதிச்சு தாங்குவேன்னா 1500 ரூபாய் இல்ல 2000 ரூபாய் கொடுக்கலாம்

  • @Hakunamatata1234getonthedance
    @Hakunamatata1234getonthedance 3 місяці тому

    Great work man.

  • @muneeswaran5489
    @muneeswaran5489 3 місяці тому

    சூப்பர் தம்பி வாழ்த்துக்கள்

  • @yamahashiva
    @yamahashiva 3 місяці тому

    Definitely ne Oru successful person ah Varuva thambi

  • @joansharmila7323
    @joansharmila7323 3 місяці тому

    God bless you.❤❤❤❤

  • @thanark2375
    @thanark2375 3 місяці тому

    So sweet unga pechu thangam❤