தம்பி ஒரு பிஸினஸ் மேன்க்கு உரிய பெர்ஸனாலிட்டி உனக்கு கடவுள் கொடுத்திருக்கிறார். நீ பெரிய முதலாளியாக வருவ ராஜா. இறைவன் நல்ல ஆரோக்கியத்தை கொடுக்க வேண்டிக்கொள்கிறேன். வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
தமிழக அன்பு உள்ளங்களுக்கும் வணக்கம். பர்னிச்சர் தேவை பட்டால் நேரில் சென்று பொருள் உங்களுக்கு திருப்தியா இருந்தால் purchase பண்ணி இந்த குழந்தையை பெரியாளாக்கி விடுங்க. பொறுப்பான பையன்.
அக்கா நீ அவன பேட்டி எடுக்க போன அந்த தங்க தம்பி உன் சேனலையும் அவன் பிசினஸ் பண்ணிட்டு தான் இருக்கான் அவ அப்பாட கஷ்டத்த நல்லா புரிஞ்சுகிட்டன் நல்ல வருவடா தம்பி எப்பவும் நம்ம பிராத்திக்ககுள்ள உனக்கும் பிரார்த்திக்கிறோம்
குஜராத் போன்ற மாநிலங்களில் தலைமுறையாக இளம் வயதிலேயே பெரிய அளவில் வளர்ந்து விடுவார்கள் ஆனால் நம்ம ஊரில் வியாபாரம் செய்பவது அருமை நடிக்க பாட தலைமுறை களை வளர்பதைவிட தொழில் செய்வது வாழ்த்துக்கள்
I saw your new video as you feeling with the negative comments in your channel. Don't feel, Neenga just unga product ku promotion thaan pannureenga athukku vara negative comments ku feel pannaatheenga tv advertisement kum nerayaa negative comments irukkum avangalukku athu theriyaathu avlo thaan. Don't feel think positive
தம்பி பியூச்சர்ல சரவணா ஸ்டோர் லெவலுக்கு வந்துருவடா தம்பி வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
நல்ல முயற்சி எடுக்கும் இந்த மகனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
கண்டிப்பாக இவன் முயற்சிக்கு அல்லாஹ் வெற்றியை தருவான் ரொம்ப சந்தோசமாக இருக்கு
வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துக்கள் தம்பி ❤
தமிழக மக்களே இந்த பையனை வாழ வைக்கவும் வளர வைக்கவும் மாஷா அல்லா
ஆமா
Yes
தம்பி ஒரு பிஸினஸ் மேன்க்கு உரிய பெர்ஸனாலிட்டி உனக்கு கடவுள் கொடுத்திருக்கிறார். நீ பெரிய முதலாளியாக வருவ ராஜா. இறைவன் நல்ல ஆரோக்கியத்தை கொடுக்க வேண்டிக்கொள்கிறேன். வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
❤❤தம்பி வாழ்க்கையில் ஒரு பெரிய இடத்துக்கு வருவடா...வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் பையா. சிறப்பான உரையாடல். எதிர்மறை கருத்துக்களை கண்டுகொள்ளாதீர்கள்.
தம்பி நீங்க நீண்ட ஆயிலோடு பல்லான்டு வாழ்க வழமுடன்
இதுஅவரவர்உரிமைதிட்டுவதற்க்குஎன்ன. இருக்கு பாராட்டுங்கள். வளர்ச்சியைக்கண்டுபொறாமைபடாதீங்க. முடிந்தால்நீங்களும்இதுபோல்முயர்ச்சித்துபாருங்கள்உண்மையும்நேர்மையும்இருந்தால்தானாகவேஉயர்லாம்யாருவேனும்னாலும்இதைசெய்யலாம்🙏🙏
சொன்னான் பாருயா ஒரு வார்த்தை "காசு முக்கியம் இல்ல கஸ்டமர் தான் முக்கியம்" இந்த ஒரு சொல்லுக்காகவே கடவுள் உன்னை வேற லெவலா கொண்டு போவார்டா தம்பி😊
தம்பி அவர்களின் அருமையான பேச்சு அழகு
தமிழக அன்பு உள்ளங்களுக்கும் வணக்கம். பர்னிச்சர் தேவை பட்டால் நேரில் சென்று பொருள் உங்களுக்கு திருப்தியா இருந்தால் purchase பண்ணி இந்த குழந்தையை பெரியாளாக்கி விடுங்க. பொறுப்பான பையன்.
Free fire vilaiyandu poludhai pokkum ippo ulla pasangalukku.
Padikkum nerathai thavithu appakku ufhavi seiyum indha thambiya manadhra paruttugiren❤🎉🎉🎉🎉🎉
அக்கா நீ அவன பேட்டி எடுக்க போன அந்த தங்க தம்பி உன் சேனலையும் அவன் பிசினஸ் பண்ணிட்டு தான் இருக்கான் அவ அப்பாட கஷ்டத்த நல்லா புரிஞ்சுகிட்டன் நல்ல வருவடா தம்பி எப்பவும் நம்ம பிராத்திக்ககுள்ள உனக்கும் பிரார்த்திக்கிறோம்
😂
குஜராத் போன்ற மாநிலங்களில் தலைமுறையாக இளம் வயதிலேயே பெரிய அளவில் வளர்ந்து விடுவார்கள்
ஆனால் நம்ம ஊரில் வியாபாரம் செய்பவது அருமை
நடிக்க பாட தலைமுறை களை வளர்பதைவிட தொழில் செய்வது வாழ்த்துக்கள்
👌
And the way she admires him ❤
Next Ambani.All the best.God Bless You.
சரவணாஸ்டோர. இவரோட.. இனைக்கதீங்க. இதுஇவரோடஸ்டைல்லேயேஇருக்கட்டும்
தம்பி வாழ்க வளமுடன் உன் உழைப்பு நிச்சயம் உயர்த்தும்.மிக பெரிய தொழிலதிபராக வருவாய் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் உண்மையான உழைப்பு என்றும் வீண்போகாது.
குட்டி கோபிநாத் ( Neeiya Naana) very Bold... ❤😊
சூப்பர் நல்லா வருவ தம்பி..வாழ்த்துகள்💐💐
❤வாழ்த்துக்கள் தம்பி...🎉
எங்கடா இருக்க தம்பி super da நல்லா வருவடா
மைலாப்பூர்
Very lovely to see his sales talk... hey!!sofa boy😂
😂👌🏻👍🏻hi தம்பி நீ பேசற பாரு அதுக்கு சோபா வாங்கணும் டா 👌🏻😄😄😂வாழ்த்துக்கள் 💐💐💐உன் அப்பாகூட உன்ன மாரி பேசல 👌🏻அருமை 👌🏻
Allahu Akbar.Maasha Allah.very talented and brilliant boy.
Thambi business knowledge nala ah eruku athukuda padippu knjam aduthuko sema life eruku unaku
God bless you kid
I came here to see this video only for this cute lil boy❤❤❤
I saw your new video as you feeling with the negative comments in your channel.
Don't feel, Neenga just unga product ku promotion thaan pannureenga athukku vara negative comments ku feel pannaatheenga tv advertisement kum nerayaa negative comments irukkum avangalukku athu theriyaathu avlo thaan.
Don't feel think positive
Thangadhuku suthi poduga pa semma ah pesura payan god bless u thambi 🎉
Very good thambi God bless you
All the very best da kutty piyaa
Ma Sha Allah, well done growth your business, 👍💐
வாழ்த்துக்கள் தம்பி
Baby super da vazhga valamuden ❤
தம்பிமூக்காலேபேசுரா❤❤❤❤❤
Super inspiration to all businessman❤🎉
Super thambi....vaazhthukkal nee periya aala varuva🎉🥳
Masha Allah
முகவரி சொல்லுங்கள் நேரடியாக வரோம்
சூப்பர் ❤
May God Bless u da kutty.
Good speech good sales comphir god bless you child
You will be a good entrepreneur in future you have that skills all the best ..
Nee vera maari da thambi ❤
Super da thambi all the best
super da thambi ... that anchor is mesmerized with this boy talking
Thambi dont worry for negative comments you are a champion you have a long way to go all the best for your future love you a lot stay blessed ❤❤❤❤❤❤
Very super thambi god bless you
Adutha KGF🤩
All the best thambi. God bless you.
Super 👌👌
Super 👍👍👍👍👍
❤❤❤❤❤ all the best
அடுச்சு தூள் கிளப்பி மேலே முன்னேறி வாடா தம்பி வாழ்த்துக்கள்
Masha allah congratulation
❤❤ வாழ்த்துக்கள் தம்பி
Super thambi😊
All the best ❤
Vj superb
Super bro❤❤❤
Vera level Thambi...Unga kitta eruntha niraiya marketing skills kathukanum...All the best Thambi🎉🎉🎉🎉
Super thambi applause to your dedication . 🎉🎉🎉.
Pugazl wife madri irukange anchor....God bless you 🎉thambi
Dont worry thambi
Done your gud job
Dont think about negative comments..
Inshaa allah
You will win
Super thambi ❤❤❤❤❤
❤ cute boy❤
Thambi, akkava paakkavea maadenkura.😂😂😂😂
😂
Super ma congratulations
Congrats and Wish you all the best
Super kutty
Future Thirubai Ambani❤❤❤
God bless you da thambu❤
All the best da thampi
Thambi superb 👏👏👏👏
மாஷா அல்லாஹ்
Go luck long way to go congratulations thambi😎
சூப்பர் டா தம்பி வாழ்த்துக்கள்
All the best bro 🙂
God bless you challo ❤ & your family & your business.
Thank you.
Super thambi
All the best thamb i
Super Chellam
Super thambi all the best
Congratulations mapala 🙏🏻🙏🏻🎊🎊🔥🔥🔥🔥
சூப்பர் தம்பி
Super ❤
Super
Vaalthukal thambi
Success kandipa. Undu
Thampi all the best
Adha Tangame very good ma God bless you All the very best
தம்பி ❤ 🔯💯🥰👍🌟🙏🙏🙏
Super da thambhi
Na antha ponnu kanditha video pokka vanthen 😍😍...
Ne peria aalaa varuva tampi
Chellakutti unakagave vangalam da❤
Nice keep on going😊😊
Thambi. God bless you
நல்லா பேசுற தம்பிரீரீஈஈஈ
Ippedi ella kulanthaihalum nenecha nireya parents. Nadu roadle nikke maataagga endu ninaikken. Vaalthukkel da thambbi nalla varuva unnudaye munnetrethukku allah onekku thuneya irukkaan
Tambi miga peyriya buisness ah varivinga valthukal