Це відео не доступне.
Перепрошуємо.

ரிஷபமும், துலாமும் குடும்பமும் கூட்டும் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Поділитися
Вставка
  • Опубліковано 28 кві 2023
  • Sri Mahalakshmi Premium - UA-cam Channel link
    / @shrimahalakshmi-premi...
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : Jo...
    Instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505
    #rasipalan #jothidam #astrology #sani #guru #rahu #ketu #suriyan #chandhiran #bhudhan #sevvai #sukiran #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #aries #taurus #gemini #cancer #leo #virgo #libra #scorpio #sagittarius #capricorn #aquarius #pisces #astrologytamil #astrology2023 #jodhidam #jothidam2023 #rasipalangal #tamilastrology #horoscopetamil #horoscope2023 #rasipalan2023 #rasipalan_2023 #todayhoroscope #indraiyanaal #astrotamil #astrology2022 #jodhidam

КОМЕНТАРІ • 122

  • @siv1912
    @siv1912 Рік тому +17

    மொத்தத்தில் யாருக்கு என்ன நடக்கும் என்பதை படைத்தவனை தவிர யாராலும் துல்லியமாக சொல்ல முடியாது என்பதே 100% உண்மை.

  • @rammaruthirammaruthi7946
    @rammaruthirammaruthi7946 Рік тому +5

    நான் 84-ல் பிறந்தவள் நீங்கள் சொல்வது முற்றிலும் சரியாக பொருந்துகிறது

  • @raj-rj4ey
    @raj-rj4ey Рік тому +3

    வணக்கம் குரு ஜீ தாங்கள் சொன்ன விதி 100 % சரி

  • @tna7131
    @tna7131 Рік тому +7

    நீங்கள் கருத்துக்களை எடுத்துரைக்கும் விதம்👌 ஜோதிடத்தின் மீது ஆர்வமில்லாதவர்களையும், ஆர்வத்துடன் கேட்க வைக்கும் விதமாக மிக அருமையாக உள்ளது.💐💐💐💐 தொடரட்டும் உங்கள் சேவை இறைவனின் ஆசியுடன்🔥❤

  • @dhivyasaranya2869
    @dhivyasaranya2869 Рік тому +2

    Recognising வேண்டாம் சமுதாயத்திடமிருந்து மரியாதை வேண்டாம் அவமானம் ஏற்படாமல் இருந்தால் போதும். வீட்டை விட்டு வெளியே வரும்போதே எங்கே எப்போது எப்படி அவமானப்படபோகிறோமோ என நினைத்துக்கொள்வேன்

  • @msm695
    @msm695 Рік тому +3

    தனிப்பட்ட ஜாதகத்தை மட்டும் பார்த்தால் போதாது; கால புருஷ தத்துவத்தையும் பார்க்க வேண்டும் என்பது a very valid point to be noted Sir.Thank you Sir🙏❤

  • @skdevi92
    @skdevi92 Рік тому +2

    Kalapurusha thathuvam, another gem of a knowledge in Jothidam..very grateful to you sir for sharing such deep insights with us..🙏..a request can you tell us something about the rashis relations to the nakshatras within them;
    ஒவ்வொரு ராசியிலும் உள்ளிருக்கும் நட்சத்திரங்களின் பின் இருக்கும் காரணம், அவை ஏன் அவ்வாறு அமைக்கப் பெற்றிருக்கின்றன எனும் சூட்ச்சுமம், நட்சத்திர பாதங்களின் மாறுபடும் தன்மை இவைப் பற்றி அறிய ஆவல்

  • @hariharasudhanharikutty531
    @hariharasudhanharikutty531 Рік тому

    வணக்கம் குருஜி..மிக நுணுக்கமான கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளும் தங்களது பணி தொடரட்டும்.நன்றிகள் பல.

  • @rajarajacholancholan1156
    @rajarajacholancholan1156 Рік тому +1

    நீங்கள்சொல்வது அனுபவஉண்மை ஐயா என்குடும்பத்தில் எனக்கு நீங்கள்சொல்வது நடந்துவிட்டது வாழ்க வளமுடன்

  • @kannansuryaprakash5649
    @kannansuryaprakash5649 Рік тому

    Vanakkam Ayya. Itharkku ubayam yethavathu irunthaal, engal anaivarukkum vazhi kaattungal. Nanri

  • @user-to3rl1fw7h
    @user-to3rl1fw7h Рік тому

    மிகவும் ஆர்வமாக காத்திருக்கிறேன் அண்ணா மாலை வணக்கம் 🙏🙏 💐 வாழ்க வளமுடன் 💐

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Рік тому +1

    அன்பு வணக்கங்கள் அண்ணா 💐💐💐

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 3 місяці тому

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @aishwaryakrish4
    @aishwaryakrish4 Рік тому

    Migavum arpudham. Guruji ur speech is very practical. True.

  • @arulkumar2958
    @arulkumar2958 Рік тому

    அற்புதமான விளக்கம் குருஜி

  • @vijisiva8927
    @vijisiva8927 Рік тому

    அறிவுச் சுரங்கம் ஐயா நீங்கள்.🙏

  • @neeliramesh2126
    @neeliramesh2126 Рік тому +1

    Vanakkam Guruve,
    Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹

  • @SathishKumar-br1nb
    @SathishKumar-br1nb Рік тому

    Guruji ungala romba nall pakadha madhiri oru feel..

  • @user-iu7sw7vv8g
    @user-iu7sw7vv8g Рік тому

    Yes sir… my dob 9.5.84 5.15pm…rahu in rishabam and Sevva Sani in Thulam as lagnam…Simma rasi

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Рік тому

    Puthiya puthiya,intresting topics sir, nantri sir

  • @vijayganapathy9933
    @vijayganapathy9933 Рік тому

    💖💐அன்பு குருவுக்கு பணிவான வணக்கம் 🙏

  • @sashidharan7904
    @sashidharan7904 Рік тому +1

    Kadaga lagnam,guru and sani in rishabam,sukran in meenam,sevvai in thulam.....kudumba valkai nandraga irukkuma ayya😊

  • @arumugam24hari56
    @arumugam24hari56 Рік тому

    பயனுள்ள பதிவு ஐயா நன்றி

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Рік тому

    அற்புதம் அண்ணா 🔥🔥🔥🔥🔥🔥💯💯💯💯💯

  • @deepamp7063
    @deepamp7063 Рік тому

    💯 present correct guru ji..i am bon 1983....sani in thulam veet......ella thiramai erunthum no use😢

  • @Preethi2412
    @Preethi2412 Рік тому

    இனிய மாலை வணக்கம் குருஜி 🙏

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 Рік тому +1

    Evalavu than panam irunthalum nalla kudumpam amaiyadikku atha vida thunmapam vera ethum ila 😓🙏

  • @mythriagnivesh5212
    @mythriagnivesh5212 Рік тому

    Sir, nan makara laknam and rasi thulathil sani +bhudhan. Vilakiya nilayil sooryan. Veedu kudutha shukran vrichikathil kethuvodu serthu irukku. Sir sani dasai eppady irukkum ethavuthu oru velai kidakkuma?

  • @shwetab626
    @shwetab626 Рік тому

    Very true Sir, am 1984 born, vakra sani, sevvai, & moon in thulam.any remedy for this Sir?

  • @amirthankarthick786
    @amirthankarthick786 Рік тому

    மாலை வணக்கம் குருவே 🙏

  • @vino-wh3ei
    @vino-wh3ei Рік тому

    Magara laknam 2 il sani vakkram thirumana valkai pathikapaduma sir

  • @KannanN-xq4ol
    @KannanN-xq4ol Рік тому

    Super ji

  • @uthandaramanr
    @uthandaramanr 3 місяці тому

    Great Ji

  • @saravanandeepam4527
    @saravanandeepam4527 Рік тому

    நன்றி அய்யா..

  • @palakrishnanp8674
    @palakrishnanp8674 Рік тому +1

    Good evening sir

  • @thalapraveen9033
    @thalapraveen9033 Рік тому

    இனிய மாலை வணக்கம் குருஜி

  • @banumathibanumathi2042
    @banumathibanumathi2042 Рік тому

    வணக்கம் குரூஜிஎன்மகன்85ல்பிரந்தவன்நீங்கள்சொல்வதுஅனைத்தும்உன்மைஇதற்க்குதீர்வுகிடைக்காதாஇன்னும்திருமனம்நடக்கவில்லை

  • @psanthoshikumariakumar7302
    @psanthoshikumariakumar7302 Рік тому

    Mesham rasi barani star thanusu laknam thulam house Sevvai sani serkai sir please reply me sir 🙏

  • @goodchanges7883
    @goodchanges7883 Рік тому

    வணக்கம் குருஜீ

  • @kosan9362
    @kosan9362 Рік тому

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏

  • @mithichoco518
    @mithichoco518 Рік тому

    eagerly looking forward

  • @ponnammalparamasivan6349
    @ponnammalparamasivan6349 Рік тому

    இனிய மாலை வணக்கம் ஐயா

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Рік тому

    Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏

  • @sivayogi6570
    @sivayogi6570 Рік тому

    Good🙏 Morning🙏 Gurujii🙏 I AM 1983 TRUE

  • @ramanakabi5271
    @ramanakabi5271 Рік тому

    Super Sir...

  • @parthasarathyvenkatesan6704

    Sir
    Rishabam is lagnam with Saturn
    Thula is Rasi with Moon
    Sukra in Kataka
    What is impact?

  • @mvschool6709
    @mvschool6709 Рік тому

    ரிஷபத்தில் 4டிகிரியில் ராகு,சுக்கிரன் ,26 டிகிரியில் சூரியன்,மிதுனத்தில் 1டிகிரியில் சனி,மேஷத்தில் 29 டிகிரியில் புதன் பலன் சொல்லுங்க. Sir.

  • @pradeeppradeep1114
    @pradeeppradeep1114 Рік тому

    Ayya vanakkam Pradeep mannargudi

  • @rajaganesh8747
    @rajaganesh8747 Рік тому

    🙏 thanks for your valuable support 🙏

  • @kesavanekambaram5088
    @kesavanekambaram5088 Рік тому

    சார் வணக்கம்❤

  • @nelsons5804
    @nelsons5804 Рік тому

    Everything is true sir 😢❤

  • @navaladiyanrowater3708
    @navaladiyanrowater3708 Рік тому

    Vanakkam guruji thulaam laknam laknathil sani utcham. But maharathil sukran. Ippoluthu saniyum sukranum parivarthanai. Ippoluthu 7th itam paathipataiyumaa? Illai parivarthanai moolamaaka nantraaka irukkumaa? Guruji

  • @yuvarajapandian8972
    @yuvarajapandian8972 Рік тому

    Ayya enaku danush lagnam vakra sani rahu innahu simham chevvai ketu innahu kumbhathi eru pava Graham rishabam parka enaku ithu porundama sir sollunga ayya

  • @babysubramaniyam7703
    @babysubramaniyam7703 Рік тому

    Good evening guruji💐 🙏

  • @nishag840
    @nishag840 Рік тому

    Sir magaram rasi kadaga laknam boy and thanusu rasi kanni laknam girlkum marriage pannalama sir please answer pannunga sir

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 Рік тому

    Thanks nga Guruji 🙏🙏🙏

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 Рік тому

    Arumai guru ji 🙏🙏🙏

  • @prabhus.k7589
    @prabhus.k7589 6 місяців тому

    நன்றிகள்....வருடம் 1983 மேஷ லக்னம் சனி 7 ல் உச்சம் .... 2 - 8 ல் ராகு கேது.....திருமணம் நடக்குமா.... நடக்காதா....

  • @rajalakshmim8775
    @rajalakshmim8775 Рік тому

    ஐயா வணக்கம்.எனது ராசி துலாம் விசாக star என் கணவர் ரிஷப ராசி ரோகிணி. திருமணமாகி 2வருடமாக பிரச்சனையாகவே உள்ளது. எப்போது தான் சரியாகும் என தெரியவில்லை. அதனாலேயே நான் கடதனந்த வாரம் காசி &நேற்று ராமேஸ்வரம் ம் சென்று வந்துவிட்டேன்... தெளிவுபடுத்துங்கள்

  • @divyamadhubala7102
    @divyamadhubala7102 Рік тому

    7:36 Sir Guru in Thulam but also vakra Guru.
    Guru's enemy sign is Libra. Then, how will it give a good spouse? 😢

  • @poongundrans1137
    @poongundrans1137 Рік тому

    ஐயா, 6 இல் குரு சனி புதன் சேர்க்கை , (தனுசு லக்னம் கன்னி ராசி), நல்லதா கெட்டதா ?🙏

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +1

    Good, evening sir 🙏✨

  • @santhanamsanthanam8490
    @santhanamsanthanam8490 Рік тому +1

    ஜனன ஜாதகத்தில் மேசத்தில் குருவும் செவ்வாய் யும் இருக்கும் போது கோட்சார குரு வரும் போது எப்படி இருக்கும்

  • @venivelu4547
    @venivelu4547 Рік тому

    Sir, thankyou🙏🙏

  • @kaaviya4477
    @kaaviya4477 Рік тому

    good evening sir

  • @chithambarathanu
    @chithambarathanu Рік тому

    சார் ஒரு டவுட். துலாம் ராசி சனி உச்சம் அடைத்த வீடு. அதில் சனி உச்சம் அடைதல் நல்லது தானே.

  • @marieswarip8005
    @marieswarip8005 Рік тому

    Super

  • @VigneshDharshini_
    @VigneshDharshini_ Рік тому

    Sir Kani lakanam 7ila Guru vakram ah irukaru....ethuku Ena palan sir

  • @abirami6071
    @abirami6071 Рік тому

    Good evening Sir. Thirukanithapanchanga gives a different lagnam Sir (mithunam mirugadirisham 4) and vakiya panchagam gives rishabam as lagnam(mirugasurisham 2). Which lagnam should be taken Sir.

  • @user-he8en2yv7e
    @user-he8en2yv7e 3 місяці тому

    லதா.சுப்பிரமணி

  • @user-xy1fw2ei2t
    @user-xy1fw2ei2t Рік тому

    ஐயா மகர லக்னம் லக்னத்தில் குரு செவ்வாய் சுக்கிரன் இது எப்படி இருக்கும்

  • @RamKumar-ze7sz
    @RamKumar-ze7sz Рік тому

    Me kumbha lagnam sir rahu in thulam rasi , sun and kethu in meesham rasi good or bad sir

  • @glowhunt2015
    @glowhunt2015 Рік тому

    Sir waiting🎉

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Рік тому

    Viruchikathula sani irukanga sir, thanusu laknam

  • @manjualagu1780
    @manjualagu1780 Рік тому

    வணக்கம் ஐயா🙏💕மேஷ லக்னம் ஏழாமிடத்தில் சனி ராகு வீடு கொடுத்த சுக்கிரன் நீச்சம் மிதுன த்தில் இருந்து குரு 5 பார்வையாக பார்க்கிறார் இது நல்லதா இல்லை கெட்டதா? நன்றி🙏💕

  • @rameshrahul2314
    @rameshrahul2314 Рік тому

    துலாத்தில் சுக்கிரன் ரிஷபத்தில் குரு சிம்ம லக்கனம் இரண்டிலும் சுப கோளகள் இருப்பின் என்ன பலன்கள் குருவே

  • @krishnavenis9064
    @krishnavenis9064 Рік тому

    Mesha lagnam rishabamth la mandhi iruku problem varuma sir

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 Рік тому

    Sir 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @elenchelianelenchelian1065
    @elenchelianelenchelian1065 Рік тому

    Thulam la guru rahu conjunction eppadi irukkum sir

  • @ramachandiransampathkumar3787

    குருவே , ராசி சக்கரத்தில் விருச்சிகத்தில் சனி உள்ளது, ஆனால் பாவக மாற்றத்தில் துலாமில் சனி உள்ளது. இப்போதும் இந்த பலன் பொருந்துமா .குருவே🙏

  • @sampathsrilakshmi2205
    @sampathsrilakshmi2205 Рік тому

    வணக்கம் குருஜி 🙏 என் கணவர் 84 ஆம் ஆண்டு துலா லக்னத்தில் சனி செவ்வாய் 10*விலகி உள்ளனர். அவர் ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில் செய்யலாமா. சுபர்கள் பார்வை ஏதும் இல்லை. சந்திரன் 12ல். 2026 சனி தசை வருகிறது எப்படி இருக்கும் குரு ஜி 🙏

  • @rajeshc7846
    @rajeshc7846 Рік тому

    துலாம் ராசி கடக லக்கினம் 11ல் சுக்ரன் ஆட்சி 9ல் சனி வக்கிரம் +கேது சனி பார்வை சுக்ரன் பெற்று சனி திசை நடந்தா நல்ல பலன் கிடைக்குமா

  • @arasannananbupaiyan860
    @arasannananbupaiyan860 Рік тому

    Iyya yen videos ippo delay poduringa iyya

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY Рік тому +1

    🙏🙏🙏

  • @SARAVANAKUMAR-xn9bk
    @SARAVANAKUMAR-xn9bk Рік тому +1

    🙏🙏🙏🙏🙏🙏❤❤❤

  • @nagulanmahalingam9107
    @nagulanmahalingam9107 Рік тому

    👌👍

  • @prabhagopi6578
    @prabhagopi6578 Рік тому

    Rishabam ,thula rasi serkai nanmaiyudan irrukkuma

  • @riyavelu563
    @riyavelu563 Рік тому

    🙏

  • @arulmanichange
    @arulmanichange Рік тому

    மேஷ லக்னம் ரிஷப ராசிக்கு கன்னியில் உள்ள குரு சுபரா? அல்லது பாவியா? கூறுங்கள் குருஜி..🙏🙏🙏

  • @seenivasanp7676
    @seenivasanp7676 Рік тому

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan7138 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @eswaramoorthic9325
    @eswaramoorthic9325 Рік тому

    ❤🙏❤🙏❤🙏❤🙏❤

  • @arulmanichange
    @arulmanichange Рік тому

    குருஜி சிம்ம லக்னம் தவிர்த்து மேஷ லக்னம் பற்றியும் அடிக்கடி உதாரணம் கூறுங்கள் 😅

  • @nandhakumarswamyappan
    @nandhakumarswamyappan Рік тому +1

    ஐயா கடகம் சிம்மம் லக்னத்தை உதாரணமாக விடாமல் கூறும்படி கேட்டுக் கொள்கிறேன் ஐயா... யார் என்ன கூறினாலும் 🙏

  • @chandrasiva5777
    @chandrasiva5777 Рік тому

    🙏🙏🙏🌹🌹🌹🤞👍❣

  • @dhivagartaker9279
    @dhivagartaker9279 Рік тому

    🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🕉️🕉️🕉️🕉️🕉️🔯🔯🔯🔯🔯🔯🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏

  • @gurukarthickiyer5900
    @gurukarthickiyer5900 Рік тому

    Rishbathil guru irrundhal

  • @bhuvanam91
    @bhuvanam91 Рік тому

    🙏🙏🙏

  • @sankariramesh5262
    @sankariramesh5262 Рік тому

    🙏🙏