கோமுமா என் கைலர் சும்மா தகதகதக தகன்னு ஜொலிக்குது ஆச்சியின் கண்னண பறிக்கு தே... நான் சீரகம் போடுவதில்லை ஏன்னா தெரியாது😀. அடுத்த முறை சீரகம் சேர்த்து அரைக்குறேன்.என் மாமியாரோட மாமியார் அம்மி இன்னும் நான் வைத்திருக்கேன் அறைக்குறேன் என் பையன் பாத்துட்டான் அப்படியே என்ன தூக்கிட்டு வந்து உட்கார வெச்சிடுவான் என் பேரன் பெரியவன் அப்பானுக்கு மேல கோமுமா நாளை மறுநாள் எங்க வீட்டுல செம்ம காமெடிதான் அம்மி அரைக்க போறேன் ஆச்சி. வாழ்க வளமுடன் நலமுடன்🙏God பிளஸ்you 🙏. ❤️ஆச்சி அமுதா அருணாசலம்❤️
வணக்கம் ஆச்சி , அம்மில என்னோட அம்மா அரைப்பாங்க செம்மயா இருக்கும் மக்கய முடியாது நியாபகம் , அதெல்லாம் திரும்ப கிடைக்க போவதில்லை நினைக்கும் போத்துக்கே எல்லாம் மனதில் வைத்து சந்தோச படுகிறேன் ஒங்க பையன்கள் பேரன் பேத்திகள் அதிஷ்ட்டசாலிகள் .நன்றி ஆச்சி 🙏❤️
Nan pure vegitarian.but en husband chicken sappiduvaru. Enaku one person chicken biryani panrathuku measurement gram solluinga include salt. Ennala taste panni paakkamudiyathu
Dear vanakkam Day by day Romba beautiful Aayettey pooreenga sooper dear sir pasanga nalama Yeppoo unga susgribarhaludan Meet erukkumo Dear very tasty num paarabbariya Chatni Ungal recepes Very tasty dear Thank you ma❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Hi iam from Chennai I seen your gomathi' vlog channel long back mam your kitchen video and kitchen accessories I have seen but now no videos is available. Can you please see and reply back I think that is not your vlog channel and some videos are posting that is not yours. Can you please take a look. Thank you

I didn't know how to make tenga thogYal and had to make it formy family. You came to my rescue and everyone loved the dish❤❤❤. Thank you so much
En husbandkuda intha mathiri thuvayal and aracha kulambuna romba pudikum rompa nalla ketutea irukaru oru nalaiku senju tharanum
சூப்பர் பா 😊👍❤️
தேங்காய் துவையல் சூப்பர் கோமதி 👌👌
மிகவும் நன்றி பா
🎉 அருமையான சட்டினி வீட்டில் 🏡 இருக்கும் பொருட்கள் வைத்து சுலபமாக இருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி 🎉🎉
I am going to do this துவையல் as you have explained. Thanks for your explanation.
Welcome 😊
தேங்காய் துவையல் அருமை சகோதரி❤
மிகவும் நன்றி பா
Super mam 🎉❤ Na entha thuvayal senji sapdukan super erukum.....
ammam pa
Semmaya irunthadhu na senji sapta taste vera level👌
தேங்காய் துவையல் அருமை கோமதி sister 👌🥰
மிகவும் நன்றி பா
Coconut adhikamma serkanumma sister try panrean sister idhu idky. Nalla irrukkum sister
nalla erukathu pa rice varites kooda sapida than nala erukkum
After cooking how ur cleaning the manpathiram pls upload a video for that it's so needed for me
அரிசி மாவு & கடலை மாவு கலந்து தேச்சுடுவேன் பா , காசியாக கொஞ்சம் தண்ணியா ஊத்தி கொதிக்க வச்சுட்டு ஊத்திடுவேன் , பிறகு நல்ல காய வைக்கணும்
Well done with the Thengai Thovaiyal, in the traditional manner. Thanks again.
Good show with prep. Of Thengai thovaiyal. U did well n thanks.
Thank you pa
Sis இது திருப்பதி கோவில் அன்னதானத்தில் போடுவாங்கல தேங்காய் துவையலா
ஆமாம் பா அப்படித்தான் இருக்கும்
Komathi sister vannakkam. Vungal video vai nraya parphen. Very goog. Solikuppathin porumai pediukkum. Non anupuvathu muthal message. Thonavillai nalla talent ungalidam irrukirathu. Karvam illai. Smart. Very nice. America appadi irrukinga. Goodafternoon. Thank you.
துவையல் அருமை கோமதிமா
மிகவும் நன்றி பா
Yesterday I made Tirunelveli Edicha Sambar, came out very well thank you
Glad to hear , Thanks for your feddback pa🙏🙏
Hi Akka,nice puliotharai,lemon rice kum nalla irukkum ka, Kovil ku travel panni pogum podhu ithu mathiri senji tharivanga amma...
ஆமாம் பா செமயா இருக்கும்
Sema taste சூப்பர் ❤❤❤இருந்தது
super mam 👌👌👌nenga seira receipes ellame super .....💐💐💐Happy new year 2024...mam.
Happy New Year 2024, Thank you pa🙏
Reply panniyathuku thanks mam by T.suganthi....
Fantastic explanation and excellent recipe 👌
Thank you so much 🙂
I tried this sister, really awesome🎉❤keep rocking💐
Thank you pa😊
Nan pure vegitarian.but en husband chicken sappiduvaru. Enaku one person chicken biryani panrathuku measurement gram solluinga include salt. Ennala taste panni paakkamudiyathu
Yes ..Gomathi dear..Super thugaiyal👍👍❤❤
Hai aunty this recipe so tasty and yummy ,TQ So much❤❤❤❤🎉😊
Glad to hear , Most welcome pa
Semma taste na today try panna wow sis 🎉
Madam, your thengai thogayal is super tasty 😋.
பொங்கலுக்கு குழம்பு கூட்டு செஞ்சு காட்டவும் அக்கா
ஏற்கனவே போட்டு இருக்கானே பா
I tried this really super 😍
Thank you pa
Hai sister❤sooperaana thuvayal🥰
Thank you pa🙏
Amma Dhosa idly ku intha side dish Nalla irukuma
sadahthukku than romba nalla erukkum pa, tippanukku sapidalam
Really nice
Thanks a lot
ஹாய் அக்கா💕💕💕 நந்தினி நலமா அக்கா அடுத்த டைம் வடகறிசெஞ்சுகட்டவும்அக்கா
ஹாய் நந்தினி , கட்டாயமா போடுறேன் பா
அருமையாக உள்ளது. நான் பூண்டு சீரகம் போட்டது இல்லை. போட்டுப்பார்க்கிறேன்.
பூண்டு சீரகம் பிளவோர் செமயா இருக்கும் பா , கட்டாயம் ஒங்களுக்கு பிடிக்கும் 👍
Recipe looks delicious and healthy.
Yes, Thank you pa🙏
Arumai
Thank you pa🙏
❤arumai ❤️❤️❤️❤️❤️❤️❤️
Very nice ka
Thank you pa🙏
Super👌👌👌 Thenga thuvayal
Thank you pa😊
Today I try this chutney very super mam
Super recipe
Thanks a lot
How long can we store?
we can't store this thuvaiyal
Thank you 👍
Good night
Good night pa
Weight loss recipes konjam anupunga mam
Daily ena panrathune therila mam
Today i tried ..super
Awesome thogayal
Thank you pa🙏
Mashallah...Superb spicy thuvayal❤
Oil, ulundh, lal mirch, puli, coconut, salt, fry, add water, garlic raw, jeera
Your recipes are excellent 👌
Thanks a lot 😊
Super thuvaiyal mom . Rasam sathathukku nalla irrukkum mom .🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Yes semaya erkkum pa
Mam ethu thirupathila anaadhana thuvaiyal athuva mam
அப்படி தான் இருக்கும் பா
Akka yummmmmmyyyyyyyyyyyyy. Nan nalaiku seiyaporen
Super pa
Nice. Dish
Sema taste irunthadhu
Hi akka 😊 how are you akka semmaya irukku unga thuvaiyal thanks for sharing
Wow looking awesome 👍
Thank you pa🙏
Super
MY FEV
Yes me too
Super sister
Thank you very much pa
Sister peruingayam poda vendama
தேவை இல்லை பா
@@GomathisKitchen ok sister
மிளகாய் அதிகம்
Super super sister ❤️
Thank you pa🙏
@@GomathisKitchenThank you so much sister ❤️
Mam Unga recipes ellm super
Super.ma
வறுக்கும் போது கொஞ்சம் தனியாக இன்னும் சுவை
❤It was excellent watching u prepare this unique thengai thovaiyal recipe. Keep it up
Mention ingredients in description box
Super Sister 💕💕
Thank you so much pa
Hi.mam super tastes 😢
Hi Thank you pa🙏
Looks delicious sis
Thank you 😋
Good morning sister
Super akka
Thank you pa🙏
💖💖💖💖
Subscribed
Dear vanakkam Day by day Romba beautiful Aayettey pooreenga sooper dear sir pasanga nalama Yeppoo unga susgribarhaludan Meet erukkumo Dear very tasty num paarabbariya Chatni Ungal recepes Very tasty dear Thank you ma❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Garlic சேர்த்தல் தான் நல் லாருக்கும்
Super akka cl Pana madikiranga akka unga Kita pesunum
❤❤❤👌👌🔥🙏🙏🙏
😊🙏👍
You have added more chilly
❤👌👌👌🙏🙏🙏🙏
அவங்க போட்ட புளி மற்றும் கருவேப்பிலை அளவுக்கு அந்த மிளகாய் தாங்கும்
Hi madam ❤
Hi mam
ம் உலுத்த பருப்பு சேத்தா எப்படி தேங்காய் துவையல் ஆகும்
தேங்காய் அளவு அதிகமா இருக்காரனால அது தேங்காய் துவையல்
Very nice!!
Hai sister
Hi pa
Hiii akka
Hi pa
இவ்வளவு மிளகா போட்டால் வாய் வயிறு வெந்து போய்விடும்
😂😂😂
but tastya irukkum
அதுக்கு தான் தேங்காய் போடறாங்க வயிறு எரிய கூடாதுனு
Ni thingathapa iyyo pavam😂😂😂
😂😂🎉
How are you
Kadugu thevai illai intha thuvailku
Aprm yen kulambe venamnu eludhirukinga😂
Hi iam from Chennai I seen your gomathi' vlog channel long back mam your kitchen video and kitchen accessories I have seen but now no videos is available. Can you please see and reply back I think that is not your vlog channel and some videos are posting that is not yours. Can you please take a look. Thank you
Still Gomathi blogs is my channel only ,but I changed the content because of my privacy I stop posting vlogs.Sorry for that
@@GomathisKitchen ok Thanks for the reply 😊
தேங்காய் சம்மந்தி. ஜீரகம் - பூண்டு வேண்டாம்.
aama ethuku evala milagai, ungalakkku first evala podanum theriyuma ma
Sadam? Nekeh enna Pakistani ya? Soru neh solikeh
நன்றி நன்றி நன்றி.....
மொழி கலப்பு மொழி அழிப்பு.......
தமிழில் பேசுங்கள்......
வாழ்த்துக்கள்......
Super recipe
Thanks a lot
Super
Super sister
Thank you