சம்மந்தி | Coconut Chammanthi | Kerala Thenaga Chammanthi | Side Dish for Rice |

Поділитися
Вставка
  • Опубліковано 2 гру 2024

КОМЕНТАРІ • 344

  • @MohamedYousuf-e6r
    @MohamedYousuf-e6r Місяць тому +446

    அன்ஷித்தா உங்களால் தான் இந்த சம்மந்தி உலகம் பேசும் உணவாகி இருக்கு...100%😊😊😊

    • @benstienantony8876
      @benstienantony8876 26 днів тому +2

      Naanga daily pannuvom😂😂😂

    • @heepa9372
      @heepa9372 25 днів тому +1

      Oh yes

    • @sandhiyanaveen8545
      @sandhiyanaveen8545 24 дні тому +4

      Itha தான் எங்க ஊர்ல துவையல்,கொஞ்சம் thaniya iruntha கார சட்னி

    • @melwinmeriton7972
      @melwinmeriton7972 24 дні тому

      Ungalukku theriya vanthathu sollunga.. not world

    • @MIF-p5r
      @MIF-p5r 24 дні тому +2

      Yeah actually Sammandhinna enne ende theriyadhu anshithavale than therinji search panni senji pake poren

  • @pcnila
    @pcnila Місяць тому +242

    சம்மந்தி க்கு வந்த வாழ்வு !
    நம்ம ஊரு துவையல் தானே

    • @Tysonmano
      @Tysonmano Місяць тому +13

      திருநெல்வேலி பக்கம் இதற்கு பெயர் துவையல்..👍🏻

    • @s.meenakshimeena3949
      @s.meenakshimeena3949 Місяць тому +1

      Athey😅

    • @pcnila
      @pcnila Місяць тому +6

      @@Tysonmano all over Tamilnadu .

    • @mekalathamohanraj9415
      @mekalathamohanraj9415 Місяць тому +2

      @@pcnila thuvayal sambal

    • @Karthikshri
      @Karthikshri 29 днів тому +1

      Sss😂😂

  • @hey346
    @hey346 Місяць тому +726

    After BB yarukadhu indha video recommendations la kaatucha 🙋‍♀️😂

    • @monisha05
      @monisha05 Місяць тому +26

      Bb ku aprm than ellarum itha video Podranga

    • @hey346
      @hey346 Місяць тому +1

      @@monisha05 enaku vera samandhi videos um recmnd aachu madam

    • @rajalakshmikannan7107
      @rajalakshmikannan7107 Місяць тому

      😂😂

    • @celineceline8966
      @celineceline8966 Місяць тому +1

      Aalu aaluku intha vidéo va thukkinu vanthuduranga kadupa iruku

    • @life.1924
      @life.1924 28 днів тому

      Yes

  • @Tysonmano
    @Tysonmano Місяць тому +113

    திருநெல்வேலி பக்கம் இதற்கு பெயர் துவையல் நாங்கள் எல்லாம் இதைத்தான் அடிக்கடி செய்து சாப்பிடுவோம்..😋

  • @muralithasanmoorthy3832
    @muralithasanmoorthy3832 Місяць тому +244

    இது கேரளா ஒன்றும் இல்லை..இது தமிழர்களின் பாரம்பரிய உணவு.. வயலில் வேலை செய்யும் அனைவரும் சாப்பிடும் உணவு.. இப்போது யாரும் செய்வதில்லை அவ்வளவு தான்.

    • @nazardeen700
      @nazardeen700 Місяць тому +4

      Yes

    • @santhoshkevi
      @santhoshkevi Місяць тому +3

      Thenga, thenga ennai ellam serthu panranga...kerala dish thane boss 😅

    • @sowrikajospeh2108
      @sowrikajospeh2108 Місяць тому +6

      Illangai makalin thengai sambal sis

    • @muralithasanmoorthy3832
      @muralithasanmoorthy3832 Місяць тому +5

      @@santhoshkevi basically where are you from???? Just come out from home and go for small round,tamilnadu..then only u know 😊

    • @RameshwariGaneshpillai
      @RameshwariGaneshpillai Місяць тому +1

      S crt 💯

  • @suganpavi65
    @suganpavi65 Місяць тому +105

    தொவையல் நாங்க பழைய சோருக்கு சாப்பிடுவோம்

  • @dugguchannel1758
    @dugguchannel1758 Місяць тому +106

    Big boss chammandhi prachanaiku apparam... Neraiya cooking channel la how to make chammandhi dhan...😂
    But i loved it from ur preparation ❤
    Revathy Sasikumar❤

    • @malathyp9549
      @malathyp9549 Місяць тому +1

      Many times.my mom prepares this dish,I love it,but now I only know this name samanthi

  • @meghalanraghav4550
    @meghalanraghav4550 Місяць тому +42

    பிக் பாஸ் ல சம்மந்தி, சம்பந்தி என்று அடித்துக் கொண்டார்கள்.
    மிக எளிமையான தொக்கு.
    வாழ்த்துக்கள்.

  • @shifa954
    @shifa954 Місяць тому +96

    ஸ்ரீ லங்கா ல நாங்க இத சம்பல் என்டு சொல்வோம்🔥

    • @vijidavid2757
      @vijidavid2757 29 днів тому +6

      True this is purely பொரிச்ச மிளகாய் சம்பல்.

    • @alabdeenrifana7427
      @alabdeenrifana7427 29 днів тому +2

      Yes

    • @nazwais3936
      @nazwais3936 28 днів тому +3

      Yeah... soorum sambalum karuvadum best combo🎉 Typical SL breakfast

    • @janadeepa9016
      @janadeepa9016 27 днів тому +5

      பிட்டும் சம்பலும் எப்பிடி இருக்கும்...❤❤❤❤❤அம்மில அரைத்து சாப்பிடனும்.வேற லெவல்

    • @kaliammalramasamy1772
      @kaliammalramasamy1772 26 днів тому +4

      ஸ்ரீலங்காவில் இஞ்சி சீரகம் கருவேப்பிலை போட மாட்டாங்க

  • @SathishKumar-rf7kt
    @SathishKumar-rf7kt Місяць тому +47

    இந்த தேங்காய் தூவையல்கா பிக் பாஸ்க்குள் அப்படி சண்டை போட்டங்கா 😂😂😂

  • @videopre3
    @videopre3 29 днів тому +5

    I tried this today and the only complaint was there was not enough. Amazing. Family members were fighting for this. Thanks

  • @prabavathikarthikeyan7279
    @prabavathikarthikeyan7279 25 днів тому +4

    இது நம்ம ஊர் துவையல் அடிக்கடி செய்வது தான் 😮😮

  • @muruganc249
    @muruganc249 19 днів тому +5

    நம்ம ஊரு துவையல் ....தான்

  • @josara5519
    @josara5519 Місяць тому +13

    இப்பொழுது எங்கள் வீட்டில் இந்த சம்பந்தி ரெசிபியை தயார் செய்து சாப்பிட்டு கொண்டிருக்கிறோம்

  • @abarnas8767
    @abarnas8767 22 дні тому +6

    Enga oorla ithan per thuvaiyal rasam satham kanji satham ku side dish ithu thaan

  • @vasumathy6780
    @vasumathy6780 Місяць тому +16

    Ho hoooo இது தான் semmandhiya.....let me try this ......❤

  • @RanjithRanjith-fb2pr
    @RanjithRanjith-fb2pr 24 дні тому +4

    எங்க ஊரு ஜெயங்கொண்டம் நாங்க தேங்க துவையல் பழைய சோறுக்கு சாப்பிடுவோம் வேலைக்கு போற இடத்துல

  • @eniyathendral2728
    @eniyathendral2728 26 днів тому +6

    Srilankans makes this frequently called as சம்பல் 👌👌👌

  • @MohamedYousuf-e6r
    @MohamedYousuf-e6r Місяць тому +9

    எனது நாடு இலங்கை
    இந்த சம்மந்தியில் புளி கொஞ்சம் ,கருவாடு நெருப்பில் சுட்டு மண மணக்க போடுவாங்க என் அம்மா மிக மிக சுவையாக இருக்கும் செய்து பாருங்க வேற மாதிரி இருக்கும்...❤❤❤❤

    • @mekalathamohanraj9415
      @mekalathamohanraj9415 Місяць тому

      @@MohamedYousuf-e6r ninkal malaiyaleya inthu sambal srilankavel enru solla vedkama nakarekamaka avarkal solvathu pol nadekereyala sammanthe enru yar srilakavel solvathu kedkave üuthetha ullathu ullathai ullamathere solla vendeyathu thane

    • @Sha15707
      @Sha15707 25 днів тому

      Karuwadu potu arapangala naanum srilanka than kande illaye idhu😢

  • @Yashna2112
    @Yashna2112 20 днів тому +2

    Ithanga srilanka la cocanut sambal teast Nalla irukkum😋

  • @dreamworld4621
    @dreamworld4621 24 дні тому +2

    Bigg Boss sambandhi super thank you anshita😊❤

  • @yarli8526
    @yarli8526 28 днів тому +11

    Hi, I am from srilanka. we do this most of the days we say this sambal சம்பல்

  • @angelsworld9065
    @angelsworld9065 Місяць тому +9

    Enga Oorla Idhu Thuvayal Palaya Sapaduku Romba Ultimate ah Irukum😊

  • @aravinthrajaguru4185
    @aravinthrajaguru4185 Місяць тому +15

    துவையல்

  • @shamhafromsrilanka8909
    @shamhafromsrilanka8909 24 дні тому +1

    Sri lanka la idha uppu milahaa ndu seivom... nombu kanjiku side dish aa vaippanga semmayaa ikum... ❤

  • @VenkateshKesavan-i6p
    @VenkateshKesavan-i6p 29 днів тому +2

    Smile oda cook panum pothu rombha azhaga irukinga mam keep smiling always

  • @RizAnz
    @RizAnz 23 дні тому +1

    Idhu than sammandhiya idhu enga natula thovayalnu solluvom 👍🌹

  • @Cucurú-c9v
    @Cucurú-c9v Місяць тому +2

    I'll have to ask my daughter to make it. Looks good.

  • @deepa6332
    @deepa6332 23 дні тому +1

    Your's Dishes You Serve Reminds Me Too Worthy To Use All Needed Kitchen Utensils From Till The Presentation On The Recipes Means Your Pretty Way You Deliberately Deliver So Simple And Beautifully Made For Each One's Ease Of Comfort And Understanding Madam. Thank You For Your's Lovely Motherly Share In Kind Dedication Very Affectionately Well Mannerised.

  • @AAGoodvibes
    @AAGoodvibes Місяць тому +9

    நம்ம தேங்காய் துவையல்😅+ இஞ்சி

    • @Krishna-yw7qc
      @Krishna-yw7qc 29 днів тому

      தேங்காய் துவையலுக்கு
      இவ்வளவு பில்டப்.. வெங்காயம் போட்டு நல்லா இருக்கும் தொகையலை கெடுத்தாச்சு.😂😂😂

  • @alagurajaalaguraja2712
    @alagurajaalaguraja2712 13 днів тому

    Semmaya eruthuchu

  • @healthyrecipes2408
    @healthyrecipes2408 26 днів тому

    சூப்பரான ரெசிபி 🎉🎉🎉

  • @Beesinhivebabe
    @Beesinhivebabe 29 днів тому +1

    Havent heard or tasted this before but after tamil bb i searched for dis

  • @aswanthaswanth6740
    @aswanthaswanth6740 21 день тому

    Nan vanthu kerala. Avanke potta mulakai kashmeeri chilli athu sollave illa. Athu nalla kalar kidakkum 👍🏻

  • @meenaraju1
    @meenaraju1 Місяць тому +4

    So nice to see the chammanthi done by you. As a keralite, I wud suggest use only small onions and no jeera

  • @Priya-ed6yc
    @Priya-ed6yc Місяць тому +2

    Bigg Boss Chammanthi Super 👌👌👌

  • @sowmiyamoorthy1947
    @sowmiyamoorthy1947 Місяць тому

    Hi hema ka ❤romba நாள் ஆச்சு voice கேட்டு voice super ❤love you so much ❤

  • @vijayakumarinavaneethan8776
    @vijayakumarinavaneethan8776 Місяць тому

    Chammanthi is delicious I love your language speaking skill. I like too watch your channel telegu english as well. and admire your dresses and matching jewllery🎉

  • @shivasangarip9490
    @shivasangarip9490 Місяць тому

    I made it today... It turned out very well❤

  • @VaralakshmiKondagunta
    @VaralakshmiKondagunta Місяць тому

    நீங்கள் பண்ணும் ரெசிப்பி எல்லாம் நன்றாக உள்ளது

  • @vasantradevisamy3756
    @vasantradevisamy3756 20 днів тому

    Very delicious. 😋👍🏻🙏🏻

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 Місяць тому +2

    Hi. Super recipe 🙏👍❤️

  • @mohanapriya2351
    @mohanapriya2351 28 днів тому

    உங்க சட்னி சூப்பர் நீங்களும்

  • @babum.rajeshbabu
    @babum.rajeshbabu 27 днів тому +1

    Super ❤

  • @priyadharshinidhamodaran6740
    @priyadharshinidhamodaran6740 Місяць тому

    Wow 👌 yummy i will definitely try 🎉❤❤❤

  • @sivaramansuhashini4626
    @sivaramansuhashini4626 28 днів тому +3

    ஸ்ரீலங்கா சம்பல்

  • @rosythangavelu1446
    @rosythangavelu1446 Місяць тому

    Thanks mama wonderful receipe.

  • @hariraghav5537
    @hariraghav5537 Місяць тому +1

    Mam I like very much your all recipes but I want Kerala special adapratham venum please try mam

  • @AjayPreetha-d3u
    @AjayPreetha-d3u 28 днів тому +1

    Itha vida srilankan sambol vera level la irukkum....

  • @umauma3954
    @umauma3954 Місяць тому

    Super mam always u r rocking we are very lucky to your cooking videos really i am going to try and let you know mam...

  • @drnalinisavithapari3183
    @drnalinisavithapari3183 Місяць тому

    Wow chammanti 👌👌👌👌 Thank You mam🙏🙏🙏

  • @prasadsivan9256
    @prasadsivan9256 Місяць тому

    Our own favourite 'Chammanthi' ❤

  • @JawaharAyya
    @JawaharAyya Місяць тому +3

    அருமையான அற்புதமான நேர்த்தியான சிறப்பான கேரளம் தேங்காய் சம்பந்தி லாகான் உருண்டை வடிவில் அமைந்த திருமதி.ஹேமாபாலசுப்ரமணியம் வாழ்த்துக்கள் வளர்க தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.இப்படிக்கு.J. ஹெலன் சேலம் ஏற்காடு.

  • @saranyakrishna4439
    @saranyakrishna4439 27 днів тому

    Vera level mam thank you so much

  • @manjumanoj3005
    @manjumanoj3005 Місяць тому

    Vera level, really very tasty thank you

  • @krishanthychoudhari8942
    @krishanthychoudhari8942 24 дні тому

    This is called sambal in srilanka we used to do.offen it's very easy

  • @VarahiYugam
    @VarahiYugam 6 днів тому

    நம்முடைய தேங்காய் துவையல் தான்😅

  • @anuradhas6031
    @anuradhas6031 Місяць тому +4

    In tamil nadu we will do this is thovayal

  • @vimalamala7689
    @vimalamala7689 17 днів тому

    Delicious 😋

  • @Thamu546
    @Thamu546 21 день тому

    நான் தமிழ் நாடு சேலம் மாவட்டம் நான் 25 வருடத்திருக்கு முன்பு எங்கள் வீட்டில் இதை தான் அடிக்கடி செய்வோம் வீட்ல செலவுங்க இருக்காது மாக்ஸிமும் சூடா கஞ்சி சோரு அதோட இதை செஞ்சு வச்சிப்போம் ஆனா நாங்க இதுக்கு தேங்காஊறுகாய் னு சொல்லுவோம் இது அஞ்சிசித்த செஞ்சதால இது கேரளாவ ஆச்சு ஆநாள் தமிழ் நாட்டுல வேலைக்கு போறவங்க கஞ்சி சோறுக்கு இந்த தேங்காய் ஊறுகாய் தான் கடிச்சிக்க 👍👍👍👍👍

  • @beulahepsibai7880
    @beulahepsibai7880 Місяць тому

    I like chummanthi super 👌

  • @SwapnaAbdulSathar
    @SwapnaAbdulSathar Місяць тому +6

    Chammandi ku smallonion venam no big onion

  • @christinaesthakt49
    @christinaesthakt49 Місяць тому +2

    This call Sambal😊

  • @DineshShagi
    @DineshShagi 13 днів тому

    Onion pahaya sapida pidikathu but ginger pachaya araicha pidikuma

  • @fathimaramesa7812
    @fathimaramesa7812 25 днів тому

    இண்றைக்கும் கட்டச்சம்பல்தான் மாசிக்கருவாடு தூள்பண்ணிப்போட்டால்
    சூப்பராயிருக்கும்

  • @rkarthik5115
    @rkarthik5115 Місяць тому +1

    Madam big boss 😊

  • @lokeshpugazharasu5678
    @lokeshpugazharasu5678 26 днів тому +1

    Biggboss 8 vita chammanthi famous agituchi

  • @champaedward9987
    @champaedward9987 26 днів тому

    Mouth watering mam

  • @lakshmiindradev9039
    @lakshmiindradev9039 Місяць тому

    Very nice recipe thanks 🙏

  • @shreeleisurebeat9441
    @shreeleisurebeat9441 26 днів тому +1

    Idhu namma ooru vengayam thenga thovaiyal.... but different name in kerala.

  • @vijayakumarias3909
    @vijayakumarias3909 25 днів тому

    இதுல கடல பருப்பு கூட வறுத்து அறைத்தால் அது பருப்பு துவையல் ♥️♥️♥️

  • @sarusartkitchen5527
    @sarusartkitchen5527 Місяць тому

    Arumai.

  • @AjayPreetha-d3u
    @AjayPreetha-d3u 28 днів тому

    Srilanka roddi idiyappam puddu ipd ellwathukkume daily ithaan seyvaanga

  • @suhispicekitchen
    @suhispicekitchen Місяць тому

    வாழ்த்துக்கள் ❤

  • @Deepakkumar-qr2os
    @Deepakkumar-qr2os 22 дні тому

    Anshitha சம்பந்தி எள் போர்😂😂😂❤❤❤❤

  • @Roseline-x9d
    @Roseline-x9d Місяць тому

    Hi hema sister how r u ungaluku potato cake recepi teridhal podugga pls thank u🙌🥰

  • @sathiapamaganeshanayagam9184
    @sathiapamaganeshanayagam9184 Місяць тому +4

    This is more like Srilankan coconut sambal same ingredients we use instead of tamarind we use lime juice at the end

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 Місяць тому

    Tomarrow k will try ji

  • @sahirabanusaira4197
    @sahirabanusaira4197 Місяць тому +1

    Nanthan search pannunen

  • @Kim-PeterRasmus-r8i
    @Kim-PeterRasmus-r8i 25 днів тому

    verynice--- sister Sammahi---

  • @akshayaAkshy-h3p
    @akshayaAkshy-h3p Місяць тому

    Sema super ❤

  • @ranganayakicooking
    @ranganayakicooking Місяць тому

    Look tempting

  • @ascreation8325
    @ascreation8325 Місяць тому +3

    இந்த சம்மந்தி நால Big Boss ல எவ்வளவு பெரிய போர்க்களம் 😂😂😂😂

  • @nirmalaganesan6089
    @nirmalaganesan6089 27 днів тому +1

    மலேசியன் நான் எங்க நாட்டுல இதை துவையல் ன்னு சொல்லுவாங்க😊

  • @suhispicekitchen
    @suhispicekitchen Місяць тому

    Super ❤ God bless you

  • @Yummyfoodbank
    @Yummyfoodbank Місяць тому

    Verynice sammanthi🎉🎉

  • @zeela81
    @zeela81 Місяць тому +5

    bigg Boss summary

    • @sangeetha8869
      @sangeetha8869 Місяць тому +2

      Summary ella 😂😂😂 chammandhi

  • @alifathibasee6748
    @alifathibasee6748 Місяць тому +1

    முத்து 🔥🔥🔥🔥

  • @rageniyoutube
    @rageniyoutube Місяць тому +5

    Srilanka. Sampal

  • @akshayaAkshy-h3p
    @akshayaAkshy-h3p Місяць тому +3

    Senni sambal sri lanka resipe singalong plz

  • @perumal_Ranjani
    @perumal_Ranjani 25 днів тому

    In sri lanka we called it Coconut sambal

  • @PrashanthTractorLife
    @PrashanthTractorLife 8 днів тому

    I am from Karnataka but i like Tamil movie songs

  • @josara5519
    @josara5519 Місяць тому

    Now we are preparing and eating this Sambandi recipe at our house

  • @shashirangan1795
    @shashirangan1795 Місяць тому

    Hai u spatula looks gud..where u got it?

  • @shanmugamt2908
    @shanmugamt2908 25 днів тому

    Super

  • @kopikavelautham7271
    @kopikavelautham7271 26 днів тому

    இலங்கையில இதுக்கு பெயர் சம்பல்‌‌.‌🤤

  • @moothathambysrikantha3819
    @moothathambysrikantha3819 Місяць тому +4

    Ithu namma nattu (Srilanka) Sambal theriyuma

  • @pradeepa_a281
    @pradeepa_a281 Місяць тому

    Yummy ❤❤

  • @MadhuMitha-e4i
    @MadhuMitha-e4i 29 днів тому

    Nice

  • @mohansatagopa292
    @mohansatagopa292 Місяць тому

    Dear Hema Pramadam😊😊