குழம்பே வேண்டாம் / இந்த தேங்காய் துவையலுடன் வயிறு நிரம்ப சோறு சாப்பிடலாம் / 10 நிமிடத்தில் ரெடி..

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2024

КОМЕНТАРІ • 138

  • @shanmugamg8376
    @shanmugamg8376 2 роки тому +2

    மிக நன்றி அருமை சகோதரி அவர்களுக்கு வாழ்க வளமுடன் என்றுமே நலமுடன் இன்புற்று வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் வரை ஓம் சாந்தி.. சாந்தி.. சாந்தி 🍎🌹

  • @sangeethasangeetha9213
    @sangeethasangeetha9213 2 роки тому +3

    உங்கள் தெளிவான விளக்கம் அருமை சிஸ்டர்

  • @ponselviselvi6923
    @ponselviselvi6923 2 роки тому +43

    இது கூட ஜீரகம், பூண்டு, karuvapplai சேர்த்தால் சூப்பரா இருக்கும்

  • @premakanagaraj6010
    @premakanagaraj6010 2 роки тому +6

    நானும் அப்படித்தான் பண்ணுவேன் ரொம்ப சுவையாக இருக்கும்

  • @krishnamoorthysankar6447
    @krishnamoorthysankar6447 2 роки тому +2

    Kavitha akka,.
    Neenga samaikkira sapattai Vida, neenga mama mama nnu sirichu pesaradu romba nallavum superavum irukkunge. Vaazthukkal.

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  2 роки тому

      Thank you brother..veetla adikadi mama nu solvathaal video layum appadiye varuthunga..❤️

  • @arunanarasimhan4110
    @arunanarasimhan4110 2 роки тому

    Sooper. Nanum ithu pola seiven. Idhuku Peru patanam thogayal.

  • @Anrakunji
    @Anrakunji Рік тому +1

    அருமையான பதிவு

  • @manjulasaravanan6330
    @manjulasaravanan6330 2 роки тому +5

    நாளை செய்றேன் !!!! உங்கள் எதார்த்த பேச்சு அருமை!!!!

  • @malarmathi9405
    @malarmathi9405 Рік тому +1

    சூப்பர் துவையல்

  • @shobanasai784
    @shobanasai784 8 місяців тому

    Romba arumaiya irukku kavi...udanay sapidanum pola irukku pa❤❤❤❤

  • @premaloganathan2003
    @premaloganathan2003 2 роки тому +1

    கவிதா துவையல் சூப்பர்

  • @smsbrothers4998
    @smsbrothers4998 5 місяців тому

    சூப்பர் அக்கா எனக்கு இப்பவே சாப்பிடலாம்னு தோனுது❤

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  5 місяців тому

      வாங்க சாப்பிடலாம்ங்க 🙏🥰

  • @Saigurubaby
    @Saigurubaby 2 роки тому +2

    ஹாய் கவிதா அக்கா நல்லா இருக்கீங்களா வீட்ல எல்லாரும் சூப்பரா இருக்குன்னு சொன்னாங்க கா என் ஹஸ்பண்டுக்கு ரொம்ப பிடிச்ச சட்னி ரொம்ப டேஸ்ட் நல்லா ருசிச்சி சாப்பிட்டாங்க சூப்பரா இருக்குன்னு சொன்னாங்க ரொம்ப தேங்க்ஸ் சூப்பரா இருக்கீங்க 👌👌👌👌👌👌😋😋😋😋

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  2 роки тому

      உங்க கமெண்ட் படிக்கும் போது ரொம்ப சந்தோசம் சகோதரி ..மிக்க நன்றி ..நாங்கள் நலம் ..நீங்க எப்படி இருக்கீங்க ..👍❤️

  • @Vinithamathi-y1q
    @Vinithamathi-y1q 6 місяців тому +2

    உளுந்து இல்லனா கடலை பருப்பு போட்டு பண்ணலாம் அக்கா

  • @selvee6669
    @selvee6669 2 роки тому +4

    Thengai Thuvaiyal Supara Semmaiya Iruku Kavita 👌👌👌😋😋 Selvee 🇲🇾

  • @balarajasurya9058
    @balarajasurya9058 2 роки тому

    Sadham pottu konjam nalla ennai pottu thuvaiyal pottu sapitta super ah irukkum

  • @usharani5545
    @usharani5545 2 роки тому

    Hai Kavitha hru?innakki seiya pogiren thuvayal super ah irukku

  • @premanathanv8568
    @premanathanv8568 2 роки тому +6

    அருமைங்க.. அம்மணி நல்ல செயல் விளக்கம் மிகவும் மகிழ்ச்சி ❤️

  • @harikrishnan8808
    @harikrishnan8808 5 місяців тому

    Well done with Thengai Thovaiyal, instantly n in a nice manner. Good to watch. Thank u.

  • @manimekalain6903
    @manimekalain6903 2 роки тому

    Unga thotathu samaiyalai thirumpa thirumpa parthu konde eruppen very nice

  • @dhava7742
    @dhava7742 2 роки тому

    சிவாயநம சிவா.அருமை.அருமை.

  • @vanjivanjiganeshan8109
    @vanjivanjiganeshan8109 2 роки тому +1

    அக்கா பழமையை கொண்டு வந்ததர்க்கு நன்றி. என் அம்மா இதுபோலவே சமைபார்

  • @ezhils2766
    @ezhils2766 2 роки тому +3

    அருமை அருமை அருமை 😋😋😋😋😋

  • @maheswariponnusamy942
    @maheswariponnusamy942 2 роки тому +2

    எங்க அம்மாவும் இப்படி சமைப்பார்கள்

  • @subham1805
    @subham1805 Рік тому

    Super ha irunthathu sister very 😋😋

  • @geethasankaralingam2765
    @geethasankaralingam2765 Рік тому +3

    You are too smart in your work God bless you ☺️

  • @arunadevi1609
    @arunadevi1609 2 роки тому

    சூப்பர் சூப்பர் சகோதரி

  • @anindianbookmartz4710
    @anindianbookmartz4710 Рік тому +1

    ரசம் சாதத்துடன் சூப்பரா இருக்கும் சிஸ்டர்.பால் சாதம் இரவில் சாப்பிடும் போதும் துவையல் நல்லா இருக்கும்❤

  • @ShanmugavalliMeenachisundaram
    @ShanmugavalliMeenachisundaram 4 місяці тому

    Super Kavitha

  • @umamaheswarik7950
    @umamaheswarik7950 Рік тому

    அருமை

  • @HariharaSudhan-i7f
    @HariharaSudhan-i7f 10 місяців тому

    super Akka I try this recipe very tasty

  • @Saigurubaby
    @Saigurubaby Рік тому +1

    Hai kavitha akha chutney saithen yellathukumea super aa iruku aana thotangutchi evalavu arokeyamanathu super nenga saiyara dish yellamea super aa iruku mutton chicken yellamea dish super enga vetla sapadathavungalea illa super sema. 😋😋😋😋👍👍👍👍👍👍

  • @HiHi-e6y7d
    @HiHi-e6y7d 4 місяці тому

    சூப்பர் மா தங்கம்

  • @musicfuse184
    @musicfuse184 7 місяців тому

    கவிதா வணக்கம்,
    " சம்பல்" செய்முறையை செய்து காண்பிக்கவும்...

  • @sarojas9571
    @sarojas9571 2 роки тому

    Nanum eppadithan pannuven. Enammavum eppadithan cholli thantherukka

  • @jayalakshmibalamurugan6525
    @jayalakshmibalamurugan6525 2 роки тому +1

    Kavitha your recipes all are excellent 👌 😀 👏.

  • @skrishnamusic9637
    @skrishnamusic9637 2 роки тому

    Super akka....mama face kattunga

  • @geethasundaram9518
    @geethasundaram9518 2 роки тому +1

    Mouth watering thenaga thuvaiyal.i want to prepare tomorrow lunch.tq Kavitha.

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  2 роки тому

      Try pannunga super ah erukum.. thank you ❤️❤️

  • @kirshthashreefun4833
    @kirshthashreefun4833 2 роки тому +1

    Today I made tast came exlent thank you sissy 😍

  • @kalamaniramachandran6732
    @kalamaniramachandran6732 2 роки тому

    Super thogiyal

  • @ranjinihari7141
    @ranjinihari7141 2 роки тому +1

    Super akka

  • @haraharamahadevakanagasaba9866
    @haraharamahadevakanagasaba9866 2 роки тому

    MOHANA'S DISHES AND SKETCHES
    Nice

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan 2 роки тому

    Amazing kavitha

  • @aidenmichelle6349
    @aidenmichelle6349 2 роки тому

    Akka keerai poriyal video poduga akka

  • @gauthamvidhya6585
    @gauthamvidhya6585 2 роки тому

    Super recipie

  • @jagdish4125
    @jagdish4125 2 роки тому +1

    My mother use to do this

  • @premacharles9240
    @premacharles9240 4 місяці тому

    Nice

  • @gunasekaranlakshmanan5015
    @gunasekaranlakshmanan5015 2 роки тому

    Super coconut chutney. Thank you madam

  • @ramyasellamuthu3598
    @ramyasellamuthu3598 2 роки тому

    சூப்பர் mam

  • @indirakandiah3504
    @indirakandiah3504 Рік тому +2

    Thank you everyone beautiful matu pongal much appreciated Kavitha.

  • @nathiyafrancis3849
    @nathiyafrancis3849 2 роки тому

    Ivlo anbana mama kanavan engayum ila kavitha. Love ❤ jasthi.

  • @thirumenivijayakumar3529
    @thirumenivijayakumar3529 Рік тому

    Yummy thogayal

  • @venkimuthu3215
    @venkimuthu3215 2 роки тому

    Very nice ka

  • @vidhyaanusiya5048
    @vidhyaanusiya5048 2 роки тому

    arumai

  • @angelinejohn7734
    @angelinejohn7734 2 роки тому

    Nice recipies Kavitha Healthy

  • @preethikabalasubramanian8618
    @preethikabalasubramanian8618 2 роки тому +2

    Thenga thogayal ippdi sapta varatu varutu nu irukkum. rasam illa na kootu iruntha than sapda mudiyum. menniya adaikum

  • @manishanmugam8920
    @manishanmugam8920 2 роки тому +3

    Nice sister 👌👌👌👌😋😋😋😋

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 2 роки тому

    Awesome recipe akka amma epadi irukanga ka

  • @kalaiselvibalachandran7810
    @kalaiselvibalachandran7810 2 роки тому +3

    நீங்க எந்த ஊர்மா

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  2 роки тому

      பொள்ளாச்சி பக்கம் ஒரு கிராமம்ங்க

  • @EngaOoruSamayalRusi
    @EngaOoruSamayalRusi 2 роки тому

    Arumai maa

  • @chandrupavi3379
    @chandrupavi3379 Рік тому +2

    Super sister 💐🥰

  • @kowsalyakalimuthu2490
    @kowsalyakalimuthu2490 2 роки тому

    supper akka

  • @giftamondal4432
    @giftamondal4432 2 роки тому

    Super

  • @kamalamgupta6715
    @kamalamgupta6715 2 роки тому +1

    Wish u both a happy anniversary

  • @sivaselvi5603
    @sivaselvi5603 2 роки тому

    அருமை அக்கா நான்னும்மே பண்ணிட்டு சொல்லுரேன் அக்கா

  • @kirthikakirthikakirthikaki1421
    @kirthikakirthikakirthikaki1421 2 роки тому +2

    Hii akka unga video llia ennda name sollunga pls my name kiruthika

  • @balarajasurya9058
    @balarajasurya9058 2 роки тому

    Thengai Thuvaiyal saridhan. Ulundhu paruppu mattum kadaiya pottu kora kora nnu araikkanum.

  • @sana_time
    @sana_time 2 роки тому

    Idhu yenga amma pala varushathukku munnaadiye senju irukkaanga

  • @umavaratharaj7511
    @umavaratharaj7511 2 роки тому

    எனக்கும் தெரியும் கவிதா

  • @s.vsuresh5434
    @s.vsuresh5434 2 роки тому

    Hi SV.KUMAR DME Udaiyar good

  • @janarthananshanmugam566
    @janarthananshanmugam566 2 роки тому

    Super video akka

  • @bharathibharathi931
    @bharathibharathi931 Рік тому

    Thank you akka 🙏

  • @ramkinatesan3747
    @ramkinatesan3747 2 роки тому

    super
    குல தெய்வம் கோயிலுக்கு பொங்க கொண்டு போனாள் இப்படி செய்வார்கள்.
    இது பேரு கோயில் சட்னி

  • @bhuvana612
    @bhuvana612 2 роки тому

    Good sister

  • @Covaifoodies7874
    @Covaifoodies7874 2 роки тому

    Ithu uluthamparuppu chatney

  • @rajainspecter2506
    @rajainspecter2506 2 роки тому

    Nice sister

  • @indraabie7559
    @indraabie7559 2 роки тому +1

    Wow super mouth watering

  • @padmavathyv3645
    @padmavathyv3645 2 роки тому

    நீங்கள் எந்த ஊர்?

  • @verginjesu7509
    @verginjesu7509 Рік тому

    👌

  • @padmaraj8482
    @padmaraj8482 2 роки тому

    So yummy sister...

  • @geetharani953
    @geetharani953 2 роки тому

    Superb 👌 recipe 👍 kaivtha

  • @pdamarnath3942
    @pdamarnath3942 2 роки тому

    வேலவன் எங்கே ?

  • @sriakashf
    @sriakashf 2 роки тому

    Super kavi ka .....thank you for this recipe...I will try.....yummy....ka

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  2 роки тому

      thank you..try pannunga arumaiyaka erukum..

  • @sharmilaalexander5781
    @sharmilaalexander5781 2 роки тому

    Super 👍👍👍👍

  • @illatharasiyinkanavugal
    @illatharasiyinkanavugal Рік тому

    👏👏👏👏👏

  • @mallika4485
    @mallika4485 2 роки тому

    👌👌👌

  • @nitind6666
    @nitind6666 2 роки тому

    சலங்கை பணியாரம்

  • @nitind6666
    @nitind6666 2 роки тому

    தேவனாம்பாளையம் அருவாள் தெரிகிறது

  • @greenlover1018
    @greenlover1018 2 роки тому

    Kongnadu spl thovayal 🥰👩‍🍳🥥🍚🥣🍴🤤

  • @py8656
    @py8656 2 роки тому

    Yummy

  • @t.krishnamorthyt.krishnamo2800
    @t.krishnamorthyt.krishnamo2800 2 роки тому

    Normally 'thuvaiyal' is grounded with 'pottukadalai'; but you have not added! Any reason therefor?

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  2 роки тому

      It we add kadalai it will be Chutney Anna..👍❤️

    • @t.krishnamorthyt.krishnamo2800
      @t.krishnamorthyt.krishnamo2800 2 роки тому

      @@FoodMoneyFood thank you for your information; in our house, both for 'chutney' and 'thuvaiyal', we use 'pottukadalai' !

  • @dianabridgit
    @dianabridgit 9 місяців тому

    2:07

  • @sarojarajam8799
    @sarojarajam8799 2 роки тому

    Good night sister

  • @kkowsalya6512
    @kkowsalya6512 Рік тому

    Hii

  • @kumarjeevan5833
    @kumarjeevan5833 2 роки тому

    ரசம் வச்சுட்டாங்க, அப்புறம் குழம்பு எதுக்கு? உங்க தலைப்புக்கும் என்ன அர்த்தம்?

  • @sumathisumathi116
    @sumathisumathi116 2 роки тому

    🙏🙏🙏🙏🙏👌👌👌👍👍👍🥰

  • @premaloganathan2003
    @premaloganathan2003 2 роки тому +1

    கவிதா உங்க போன் நம்பர் வேனும் பிலிஸ்

  • @AnilKumar-vh1qm
    @AnilKumar-vh1qm 2 роки тому

    உளுந்து பருப்புக்கு பதில் பச்சைபயிர்வருத்து பூண்டு இரண்டு பல் சோத்து செய்தால் சொல் முடியாத அளவுக்கு ருசியாக இருக்கும் புளிவேண்டாம்

    • @soundarikalai3132
      @soundarikalai3132 2 роки тому

      தேங்காயுடன் துவரம் பருப்பு கால் கப் பூண்டு சீரகம் சேர்த்தால் மிகவும் சுவையான பருப்பு துவையல் ரெடி

  • @kayalvizhikayal2570
    @kayalvizhikayal2570 Рік тому

    நாவில் எச்சில் ஊற வைத்து விட்டது

  • @bhaskarang3248
    @bhaskarang3248 Рік тому

    தேங்காய் சட்னி ஓகே ஆனா தேங்கா உரிக்கறத எல்லாம் வீடியோ எடுக்குறீங்களா இது ரொம்ப ஓவரா தெரியல உங்களுக்கு டைம் பாஸ் பண்ணாதீங்க நேரடியா விஷயத்துக்கு வாங்க