Ennala Marakka Mudiyavillai Video Song | Havoc Brothers (Live Show) | Chennai | தமிழ் தொலைக்காட்சி

Поділитися
Вставка
  • Опубліковано 5 лис 2019
  • Singers: Havoc Mathan & Havoc Naven
    Follow Havoc Mathan
    ua-cam.com/users/redirect?redi...
    ua-cam.com/users/redirect?redi...
    Follow Havoc Naven
    ua-cam.com/users/redirect?redi...
    ua-cam.com/users/redirect?redi...
    __________
    #ennalamarakkamudiyavillai
    #ennalamarakkamudiyavillaivideosong
    #havocbrotherssong
    #havocinchennai
    #ennalamarakkamudiyavillaiwhatsapp
    #ennalamarakkamudiyavillailive
    #yennalamarakkamudiyavillai
    #havocbrothers
    #HavocPullingosong
  • Розваги

КОМЕНТАРІ • 16 тис.

  • @ThamizhTv
    @ThamizhTv  4 роки тому +4692

    Live Performing Songs:-
    Kannai naan Mudinalum - ua-cam.com/video/s7yv1Xdombo/v-deo.html
    KAARAT - ua-cam.com/video/Zt2r7cM84HM/v-deo.html
    Adiye Pulla Song - ua-cam.com/video/t_aIQR6rF1w/v-deo.html
    Havoc Brothers Papa Song - ua-cam.com/video/Hrth56wOElA/v-deo.html

  • @RajaManjula-rh5el
    @RajaManjula-rh5el 4 місяці тому +868

    Yaarellam 2024 intha song kekuringa❤

  • @kingaazir3212
    @kingaazir3212 5 місяців тому +438

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்....❤
    யார் யாரெல்லாம் இந்த song a 2024 ல கேட்கிறீர்கள்.... like ஒன்று பண்ணுங்க பாப்போம்....!😢👍

  • @AnbuMadhesh
    @AnbuMadhesh 2 місяці тому +265

    Yarellam 2024 intha song kekuringa like podunga ❤❤🎉😊

  • @SLVIPER01
    @SLVIPER01 9 місяців тому +346

    இது வரை நான்
    கண்டு கொண்ட உறவு நீ தந்தது.
    இது வரை நான்
    கண்டு கொண்ட கனவு நீ தந்தது.
    கண்மூடி கண் மேலே
    முத்தம் கொடுக்கலாம் நீ சொன்னது.
    கைய்ய புடித்து கொண்டு
    நடந்து போகலாம் நீ சொன்னது.
    மனது. மனதுக்கு வலிக்கவில்லை
    உணர்வு உணர்வுன்னும் குறையவில்லை
    குறைந்தால் கண்கள் கலங்கிவிடும்
    வழியில் உயிரை போக்கிவிடும்
    உன்னாலே இருக்கின்ற
    எந்தன் காதல் வழியே.
    நீ இருக்கும் பொழுது இல்லை
    இந்த வழியே.
    நீ தூரமா போகவே
    மனம் வலிக்கின்றதே.
    நீ இல்லாமல் போகவே
    என்னால மறக்க முடியவில்ல.
    அவனுக்கு வலிகள் தெரியவில்ல.
    மனது தாங்க வில்லை
    என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்ல.
    கண்கள் இமையை மூடி கொண்டேன்
    கனவில் வந்து வந்து சென்றாய்
    காதல் நம்பி சென்றேன்
    இன்று காயம் கொண்டு வந்தேன்.
    நெஞ்சில் பூ.. வடு. நெஞ்சில் பூ.. வடு.
    இவள் பூ போல் இசைத்தாலே
    போதுமடா இந்த உலகத்துக்கு
    இவள் நெஞ்சம் கிடைக்குமடா
    அவளை பார்க்காமல்
    உலகம் இருண்டுமடா
    இந்த கண்கள் அவளுக்காக அழுகுமடா
    இரவெல்லாம் பத்தினி
    என்னை கொல்லும் ராட்சசி
    தினமும் என்னை
    கொள்ளை கொள்ளும் மோகினி.
    நீ . விளக்கு.
    அழியாத விளக்கு நீதானே
    என்தனது குத்துவிளக்கு.
    சிரிப்பிலும் வழியிலும்
    உன்னோடு கலந்து இருக்கணும்.
    கனவிலும் நினைவிலும்
    உன்னோடு சேர்ந்து இருக்கணும்.
    என்னால மறக்க முடியவில்ல.
    அவனுக்கு வலிகள் தெரியவில்ல.
    மனது தாங்க வில்லை
    என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்ல.
    கண்கள் இமையை மூடி கொண்டேன்
    கனவில் வந்து வந்து சென்றாய்
    காதல் நம்பி சென்றேன்
    இன்று காயம் கொண்டு வந்தேன்.
    காதலா
    போகாத தூரமாய்,
    தாங்காதே
    என் பிஞ்சு மனமே.
    பார்வை போதுமே
    பார்த்தால் புரிந்து கொள்வேன்
    ஒரு வாழ்த்து போதுமே
    சொன்னால் விலகி போவேன்
    நான் உனக்காகவே
    உயிர் வாழ்கிறேன்.
    உனக்காகவே நான் வாழ்கிறேன்.
    நானே.
    என்னால மறக்க முடியவில்ல.
    அவனுக்கு வலிகள் தெரியவில்ல.
    மனது தாங்க வில்லை
    என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்ல.
    கண்கள் இமையை மூடி கொண்டேன்
    கனவில் வந்து வந்து சென்றாய்
    காதல் நம்பி சென்றேன்
    இன்று காயம் கொண்டு வந்தேன்.

  • @CHICKENRICEFF143
    @CHICKENRICEFF143 Рік тому +3246

    யார் யாரெல்லாம் 2023 இந்த song paakuringa like💖

  • @veerappanm1622
    @veerappanm1622 4 роки тому +4497

    தமிழன்டா.....அப்டினா ஒரு லைக் போடுடா

  • @kesavans4794
    @kesavans4794 3 місяці тому +73

    யார் எல்லாம் இந்த பாடலை 2024 கேட்டு கொண்டு இருக்கிறீர்கள் ?

  • @sivadakshan3610
    @sivadakshan3610 10 місяців тому +378

    எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல் ❤️💯

  • @rahulragesh1879
    @rahulragesh1879 4 роки тому +7237

    ഇതാണ് നമ്മുടെ പ്രത്യേകത. കഴിവ്.ഉള്ളവരെ പ്രോസാഹിപ്പിക്കും അത് ഇപ്പോ ഹിന്ദി ആയാലും തമിഴ് ആയാലും ഇംഗ്ലീഷ് ആയാലും നല്ലതിനെ അഗീകരിക്കും മല്ലൂസ് 💞🔥😎

    • @rahulnsk
      @rahulnsk 4 роки тому +42

      ഇങ്ങനെ തന്നെ ആണോ 😉😉

    • @HAZARDINH0
      @HAZARDINH0 4 роки тому +21

      Athre ollu

    • @Harii1218
      @Harii1218 4 роки тому +39

      Malayali daa

    • @dhruvachandruhugar8227
      @dhruvachandruhugar8227 4 роки тому +8

      Hii

    • @asalah1625
      @asalah1625 4 роки тому +60

      എന്നട്ട് വിളിച്ചു താഴെയിടും 🤞🤞😜

  • @user-jc2lg5rc4y
    @user-jc2lg5rc4y 4 роки тому +11912

    മലയാളികൾ ഇന്ത പക്കം വന്തു ലൈക് തന്ദ് പൊവുങ്കോ

  • @sirijiwankapila7896
    @sirijiwankapila7896 2 місяці тому +34

    இந்த பாடல் பிடித்தா ஒரு லைக் போடலாமே ❤❤❤❤❤❤❤❤

  • @majaakram1795
    @majaakram1795 5 місяців тому +56

    சோகமாக இருக்கும் போது கேட்க. வேண்டிய பாடல்😢😢

  • @t.megala6602
    @t.megala6602 3 роки тому +3550

    இன்த பாடலை கேட்டவுடன் கண் கலங்குகிறது sem feeling தமிழுக்கு ஒரு like podunga frend s

  • @vaishu9525
    @vaishu9525 3 роки тому +1412

    ಅಧ್ಬುತ ❤️🖤
    ಕನ್ನಡಿಗರು💛❤️ ಯಾರಾದ್ರೂ ? ಇದ್ರೆ ಹಕ್ರಾಪ ಲೈಕ್.😅
    ೦% ಜಾತ್ರೆ
    100% talent.

  • @HK__BEATS__OFFICIAL
    @HK__BEATS__OFFICIAL 8 місяців тому +93

    I am living in Karnataka I love this song always ❤️ this song is my favourite ಜೈ ಕರ್ನಾಟಕ ಮಾತೆ 💛❤️

  • @priyav1763
    @priyav1763 Місяць тому +18

    இந்த நிமிடம் கேட்பவர்கள் லைக் பண்ணுங்க 😢💔💔💔

  • @zeeshuallinone1417
    @zeeshuallinone1417 2 роки тому +1544

    yaar yaar inda paadale 2022 la kekaringa 1 like plsss😉

  • @bharathi7137
    @bharathi7137 3 роки тому +4070

    எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் கேட்க தோன்றும்

  • @prasannaks8413
    @prasannaks8413 2 місяці тому +21

    யார் யாரெல்லாம் 2024 இந்த song pakuringa...Oru like ah pottutu ponga

  • @naveennsgoys598
    @naveennsgoys598 9 місяців тому +17

    லவ் ஃபெய்லியர் ஆன பசங்களுக்கு மத்தியில இந்த பாட்டு ஒரு ஒரு போதை ப்ரோ

  • @user-kf2yi5gr2q
    @user-kf2yi5gr2q 3 роки тому +2806

    தமிழில் பாடும் ஒவ்வொரு பாடலும் ஒரு வித உணர்வை தரும் தமிழன் என்பதில் பெருமை கொள்வோம் தமிழ் நெஞ்சங்களே 🙏🙏🥰🥰🥰

  • @Sajithking82
    @Sajithking82 5 місяців тому +20

    இந்த பாடலை 100 தடவை கேட்டிருக்கேன் ❤❤

  • @FathimaZahira-mr1rz
    @FathimaZahira-mr1rz 9 місяців тому +13

    எத்தனை முறை கேட்டாலும் திரும்ப திரும்ப கேக்க தோன்றும் ♥️♥️

  • @sreerag3566
    @sreerag3566 4 роки тому +3981

    തമിഴൻ: ഓ മൈഗോഡ് മലയാളീസ്
    മലയാളികൾ ലൈക്ക് 😀😀😀😇😇😇😇😇

  • @mehaboob3696
    @mehaboob3696 4 роки тому +3940

    മലയാലീസ് ഇവിടെ കമോൺ 😍😍👍👍

  • @mohammedraja8001
    @mohammedraja8001 4 місяці тому +5

    பாடல் மிக அழகு,தமிழ் அழகு, இவர் பாடும் மொழி தமிழ் தானே அப்போ முதல் பாராட்டு தமிழுக்கு. பின் கவிஞருக்கு, பாடியவருக்கு வாழ்த்துக்கள்.

  • @king-of-pradee-46-wc9vv
    @king-of-pradee-46-wc9vv 9 місяців тому +3

    இந்த பாடலை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்

  • @murshidabdulla7022
    @murshidabdulla7022 4 роки тому +2774

    സ്റ്റാറ്റസുകൾ നിറഞ്ഞ സ്ഥിതിക്ക് ...
    ഇനി മലയാളികളുടെ വരവാണ് ....
    😂

  • @Raja-qt8xd
    @Raja-qt8xd Рік тому +1236

    ஒவ்வொரு பாடலும் நமக்கு வலிகள் இருக்கும் போது தான் புரிகிறது 😭😭😭

  • @MohammedFarwis-oi5th
    @MohammedFarwis-oi5th Місяць тому +4

    எவ்வளவு தடவை கேட்டாலு இந்த பாடல் சலிக்காதி எனக்கி likeபக்ன்னிட்டி போங்க friends❤

  • @aruljeevsparashanthini7487
    @aruljeevsparashanthini7487 3 місяці тому +26

    2024 yarulam paakuringa

  • @user-qz9pl2po8t
    @user-qz9pl2po8t 3 роки тому +1218

    ಕನ್ನಡಿಗರು ಯಾರು ಇದ್ದೆರಾ ಲೈಕ್ ದಿಸ್ ಕಮೆಂಟ್🤗🔱😍

  • @puneeth3722
    @puneeth3722 4 роки тому +1361

    .😍😍ಕನ್ನಡಿಗರು ಯಾರಿ ಇದ್ದೀರಾ..💛❤️

    • @suryabhai1362
      @suryabhai1362 3 роки тому +35

      Kannadigaru Alla bro Indians

    • @namjesus1001
      @namjesus1001 3 роки тому +4

      Here!!

    • @puneeth3722
      @puneeth3722 3 роки тому +81

      @@suryabhai1362 e song Tamil but ಕನ್ನಡಿಗರು ಇಷ್ಟ ಪಟ್ಟಿದ್ದಾರೆ..ಆದ್ಮೇಲೆ ದೇಶಾಭಿಮಾನ ಇದೆ ಅಂತ .ನಾವೂ ಎಲ್ಲ ಭಾಷೆ ಗು ಗೌರವ ಕೊಡ್ತೀವಿ..Jai Hind jai Karnataka maate

    • @drirrespect4419
      @drirrespect4419 3 роки тому +15

      Nanu kannadiga bro one time.kannadalli madi

    • @ajithl4081
      @ajithl4081 3 роки тому +5

      Hmm naanu kooda

  • @Spirit-vlogger.
    @Spirit-vlogger. 28 днів тому +3

    Havoc brothers like button >>>>>>>>

  • @PrabaK-mj4zw
    @PrabaK-mj4zw 3 місяці тому +3

    இந்த பாடல் வரிகள் மயக்கம் தரும் வலிக்கும் 1 like please

  • @annasimla2404
    @annasimla2404 4 роки тому +4595

    ദൈവമേ പെണ്ണ് ആയിട്ട് ഞാൻ മാത്രമേ comment ഇട്ടിട്ടുള്ളു ഈ song ഇഷ്ട്ടപെട്ട girls plzz like.... ❤️😢

  • @renjithravi2378
    @renjithravi2378 4 роки тому +555

    എന്നാ ഒരു ഫിലാ... ഈ പാട്ട്..... ചേട്ടന്മാര് പൊളിച്ചു.... ഒരു രെക്ഷയുമില്ല..... ഈ പാട്ട് വീണ്ടും വീണ്ടും കേൾക്കാൻ തോന്നും അത്രക്ക് ഫീൽ ആയിട്ടുള്ള പാട്ട്,😍😍😍😍😍😘😘😘😘😘

  • @user-ec6rm5wo2d
    @user-ec6rm5wo2d 3 місяці тому +4

    Wow amazing voice 😍, stress buster, vazhkaiyil vetriyadaiya en manamarandha vazthukal ,semma, repeat mode ...........

  • @tamilitsale9494
    @tamilitsale9494 День тому +1

    எத்தனை முறை கேட்டாலூம் சலிக்காத பாடல் ✨💔✨

  • @linsjose4056
    @linsjose4056 4 роки тому +977

    പൊളി പാട്ട്.. പിന്നേം പിന്നേം കേൾക്കാൻ തോന്നുന്നവരുണ്ടോ.. 😍😍😍😍😍😍😘😘😘😘😘

  • @crazybeatz6464
    @crazybeatz6464 2 роки тому +1935

    Feelings + this song = memories come back😢

  • @murukesanm2897
    @murukesanm2897 8 місяців тому +3

    ❤❤❤❤எனக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும்❤❤❤🎉🎉 யாருக்கெல்லாம் இந்த பாடல் பிடிக்குமுனு சொல்லுங்க❤❤🎉🎉

  • @shanofficial1094
    @shanofficial1094 4 місяці тому +5

    2024 இல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்க்கிறீர்கள்

  • @saranthampi2336
    @saranthampi2336 4 роки тому +631

    സ്റ്റാറ്റസ് ഭരിക്കാൻ തുടങ്ങിയ സ്ഥിതിക്ക്‌ ഈ പാട്ട് ഞങ്ങൾ അങ്ങ് എടുക്കുവാ.... 😍

  • @ylover7977
    @ylover7977 3 роки тому +586

    ನಾವು ಕರ್ನಾಟಕ ದವ್ರು ಕಲೆಗೆ ನಾವು ಖಂಡಿತ ಬೆಲೆ ಹಾಗೂ ಪ್ರೋತ್ಸಾಹ ಕೊಡ್ತೀವಿ 💛🧡

  • @InnocentArmadillo-dy7ye
    @InnocentArmadillo-dy7ye 2 місяці тому +4

    Thumbs up anyone listening in 2024❤

  • @irshadirshad4474
    @irshadirshad4474 9 місяців тому +1

    Anna. இந்த songகெட்ட அண்ணா ஆனால் இந்த பாட்டை இன்னமும் கெட்கனும்❤️

  • @_mr__perfect_x_
    @_mr__perfect_x_ 4 роки тому +506

    Cmnt box മുഴുവൻ മലയാളി വിളയാട്ടം.... എവിടെ ആണേലും മലയാളി മലയാളി മലയാളി 🤩♥️♥️♥️♥️♥️♥️♥️മലയാളി പൊളി അല്ലെ

  • @kuyiliyakuyiliya4335
    @kuyiliyakuyiliya4335 3 роки тому +812

    கண்ணை மூடி கண் மேல முத்தம் கொடுக்கலாம் நீ சொன்னது வரிகள் அருமை(இலங்கை தமிழச்சி அக்னி❤❤❤❤❤

  • @SelvaraniMurugayyaselvarani
    @SelvaraniMurugayyaselvarani 24 дні тому +1

    காதலில் மூலம் காயம் பட்டதும் நிலமும் துள்ளி வந்தது என் காதல்❤❤❤❤😂🎉😢😅😮

  • @kavikavitha9043
    @kavikavitha9043 8 місяців тому +4

    இந்த பாட்டு கேட்டால் கண்ணீல் உடனே அழுகை வருது

  • @aksshimffffuuuu4410
    @aksshimffffuuuu4410 3 роки тому +687

    இத்தனை நாள் கேட்டு மொக்க னு நெனச்சேன்.... காதல் தோல்வியால் மட்டுமே உணர முடியும் என்பதை புரிந்து கொண்டேன்..... Congrats bro.... மேலும் மேலும் வாழ்க

  • @aanapremi4489
    @aanapremi4489 4 роки тому +367

    💪💪💪ഇത് നമ്മടെ സാമ്രാജ്യം 👍
    മലയാളി പൊളിയാ

  • @MW_POWER7
    @MW_POWER7 7 місяців тому +3

    2023 la yar yar than intha patta kekeringa

  • @akshanakshan8510
    @akshanakshan8510 7 місяців тому +2

    Yaru elham 2024 intha song kapinga❤❤ like

  • @edishivask
    @edishivask 4 роки тому +1345

    Havoc fans love this song

  • @pugazhenthir9793
    @pugazhenthir9793 7 місяців тому +1

    Yaarukelam intha song pidikum athoda evaga voice yaarukelam romba pidikum 😘 like please...❤️

  • @user-xk7hw4ob4k
    @user-xk7hw4ob4k 7 місяців тому +4

    Yarukum etha padal 2024pudikum❤❤ oru like podunga 😊

  • @nazeerdirar5987
    @nazeerdirar5987 3 роки тому +800

    2021ൽ കാണുന്ന മലയാളി 💪💪💪ആരേലും ഉണ്ടോ?❤️❤️❤️

  • @muhammaduvais1898
    @muhammaduvais1898 3 роки тому +258

    പാട്ട് പൊളി 😍😍
    മലയാളി അടി ലൈക്‌ 👍
    ....... മലയാളി ഡാ 🤩🤩🤩🤩

  • @MuhammadUsama-fg7xu
    @MuhammadUsama-fg7xu 4 місяці тому +1

    Avalodu erundha memories varudhu endha song keatta 😢😢😢😢feelings+this song 💔💔💔💔

  • @mariadassm4250
    @mariadassm4250 6 місяців тому +2

    என்னாலே மறக்க முடியவில்லை அவனுக்கு வலிகள்😭😭😭 தெரியவில்லை 💕💕💕

  • @harshamohan5925
    @harshamohan5925 3 роки тому +382

    ഈ song ഒരു day ഒരുവട്ടം പോലും കേൾക്കാത്ത മലയാളി ഉണ്ടാകില്ല ❤️❤️❤️❤️❤️❤️❤️my favorite song anu 💓💓💓ennalale marakkamudiyaville

  • @sunil6547
    @sunil6547 3 роки тому +540

    ശെടാ.. എവിടെ ചെന്നാലും ഇവന്മാരാണല്ലോ.. മലയാളീസ് ❣️❣️

  • @dhesikadheenathayalan7311
    @dhesikadheenathayalan7311 6 місяців тому +5

    Amazing voice...I like this song

    • @user-ep1vw6nl9f
      @user-ep1vw6nl9f 6 місяців тому

      𝗖𝗼𝗿𝗿𝗲𝗰𝘁 𝗯𝗿𝗼 𝗼𝗿 𝘀𝗶𝘀❤😢

  • @agaramuthu5271
    @agaramuthu5271 4 місяці тому +2

    இந்த பாட்டை கேட்டு ஆலுதவர்கள் எத்தனை பெயர் லைக் பண்ணுகா

  • @barani84
    @barani84 4 роки тому +829

    தமிழன் யாரா இருக்கீங்களா

  • @kannangamingfreefire4973
    @kannangamingfreefire4973 Рік тому +384

    காதலில் தோற்றவர்களுக்கு கேட்கும் போது கண்ணீர் வர‌கூடிய பாடல்

  • @fathimaaneesha5185
    @fathimaaneesha5185 2 місяці тому +3

    Yaaru yaaru ellam 2024 pakkuringh like ❤

  • @JUNAID.MA786
    @JUNAID.MA786 4 роки тому +616

    സ്റ്റാറ്റസ് കണ്ട് തപ്പി വന്നവരുണ്ടോ 🔥😍🔥

  • @sakthivelkas3038
    @sakthivelkas3038 2 роки тому +508

    🥰🤗காதலின் முதல் வலி இந்த பாடலின் வரிகள்... 😔

  • @sirijiwankapila7896
    @sirijiwankapila7896 2 місяці тому +1

    எத்த முறை பார்தாமும் சலிகாத மீட்டும் கேட்டக் தோறும் 2023 ரோம்ப miss பண்ணே ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @John.is.a.brand.
    @John.is.a.brand. 2 місяці тому +2

    யார் ரெல்லாம் 2024 இந்த song paakuringa like ❤

  • @Status_zone_tamil
    @Status_zone_tamil 3 роки тому +280

    இது எந்த ஊரு பாட்டு டா தமிழை விட மற்ற மொழி(மலையாளம்) கமென்ட் அதிகமாக இருக்கே . வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @mouleewarner6999
    @mouleewarner6999 3 роки тому +930

    இந்த பாடல் கேட்கும் ஒவ்வொரு முறையும் ...தன்னை அரியாமல் கண்களில் கண்ணீர் கசிகிறது

  • @MyWorld-fw3rb
    @MyWorld-fw3rb 4 дні тому

    I'm kannadiga... I love kannada and because of my girlfriend and this song i loved Tamil too.. listening to this in 2024 💛♥️

  • @kbdlover7220
    @kbdlover7220 2 місяці тому

    Naa ethoda 100 time ku mela ketten avalo pudikum Intha song 🥺

  • @devamarimuthu8005
    @devamarimuthu8005 2 роки тому +819

    Ennala marakka mudiyala 😭😭😭😭 intha song keta ennoda tears ah control panna mudiyala😭😭

  • @aadithyans3782
    @aadithyans3782 4 роки тому +647

    1:35 നിങ്ങൾ നോക്കുന്നത് ഇത് തോട്ടല്ലെ 😍😍💙💙❤️❤️❤️❤️

  • @user-iq6xm6cu4k
    @user-iq6xm6cu4k 2 місяці тому +2

    From Kerala fan 🖤❤️😘😘😘😘😘

  • @Ayyanar-fj8zh
    @Ayyanar-fj8zh 4 місяці тому +1

    உங்க பாடல் ரொம்ப பிடித்திருக்கு

  • @rohit3359
    @rohit3359 3 роки тому +418

    ಕನ್ನಡಿಗರು ಯಾರ್ ಇದಿರಾ 😍❤️💝

  • @shivamoorthiv2702
    @shivamoorthiv2702 4 роки тому +1183

    ನಾನೊಬ್ಬ ಕನ್ನಡಿಗ
    My favt song
    Nice

  • @PriyaPriya-im9it
    @PriyaPriya-im9it Місяць тому

    இந்த பாடல் எந்த முறை கேட்டாலும் மனம் அவனை நினைத்து நினைத்து பார்த்தேன் l miss you my dear ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉

  • @guru_41380
    @guru_41380 25 днів тому

    Yarukalam etha song favorite ❤️💞❤️‍🔥

  • @Rahimdxb
    @Rahimdxb 4 роки тому +729

    മച്ചാന്മാരെ പൊളി. ഫീമെയിൽ വെർഷൻ കേട്ടപ്പോ ഒറിജിനൽ വെർഷൻ തപ്പി ഇറങ്ങിയവർക്ക് ലൈക്കടിക്കാനുള്ള കമന്റ്.

  • @michaelraj6907
    @michaelraj6907 2 роки тому +816

    சூப்பர் சாங் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்

  • @user-tv3rs7iz7m
    @user-tv3rs7iz7m 6 місяців тому +1

    Yaru ellam 2023 la intha song a kekkuringa 😒

  • @Kaverikaveri322
    @Kaverikaveri322 4 місяці тому +1

    I dont understanding in this song because I am from Karnataka but I love this song super singing Bros all the veryvery best ❤

  • @shilparrshilpa2729
    @shilparrshilpa2729 3 роки тому +114

    I love this song 😍😍😍😍😍😍😘😘😘😘👌👌👌👌ಮತ್ತೆ ಯಾರು ಈ ಸಾಂಗ್ ನೋಡಿದೀರಾ ಲೈಕ್ ಮಾಡಿ

  • @anjanaren.1946
    @anjanaren.1946 3 роки тому +337

    ப்பா என்னா ஒரு feel எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் கேட்கதூண்டுகிறது..செம

  • @A.R.RETHIK
    @A.R.RETHIK 4 місяці тому +2

    Addicted ☄️

  • @ArjunaJ
    @ArjunaJ 3 роки тому +307

    നല്ലത് എവിടെ ഉണ്ടോ മലയാളി വിജയിപ്പിച്ചിരിക്കും അതാണ് നമ്മൾ ❤️

  • @jv-garage
    @jv-garage 2 роки тому +367

    மணது மணதுக்கு வலிக்கவில்லை Vera Level line Havoc brothers 👍🏻

  • @lvelaversan7284
    @lvelaversan7284 7 місяців тому +1

    Yaar yaar inthea paadale 2024 la kakaringa 😊😊❤❤

  • @rajanrose8674
    @rajanrose8674 4 місяці тому +2

    Yaralam intha pata 2024 la pakinga

  • @theerthalachusz2237
    @theerthalachusz2237 3 роки тому +180

    കഴിവിനെ അംഗീകരിക്കുന്നവർ ആണ് ഞങ്ങൾ മലയാളികൾ💪💪Song ഒരേ പ്വോളി... പ്വോളി Feel Really Amazing

  • @jeevan9523
    @jeevan9523 3 роки тому +394

    I am from Karnataka
    I don't know that language but song ❤️🔥❤️🔥💥👌💥👌👌👌

  • @Yaswanthkabi678
    @Yaswanthkabi678 2 місяці тому +1

    Yaru havoc brothers fan🥺