உலகத்துல இப்படி மேக்கப் கொண்டு வந்து நான் பார்த்ததில்லை அம்மா

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 604

  • @IndhuMathi-om4ce
    @IndhuMathi-om4ce 22 дні тому +119

    நாகரிகமாலா அக்கா சூப்பர் அக்கா வேற‌லெவல் 😂😂😂😂.❤❤❤❤❤❤

  • @anjalia3839
    @anjalia3839 22 дні тому +236

    தலைவி நாகரீகமாலா வந்துட்டாங்க இனி சிரிப்புக்கு பஞ்சமில்லை மீரா அம்மா சூப்பர்❤❤❤👌🏻👌🏻👌🏻

  • @santhanalakshmi3306
    @santhanalakshmi3306 22 дні тому +65

    "ஏ பித்து" ஜெயா அம்மா 👌❤

  • @manokrs
    @manokrs 22 дні тому +23

    அனைவரும் மிக நன்றாக நடித்துள்ளனர். மீரா அம்மா, நீங்க அழுதே சிரிக்கவைக்ரீங்க. சிறப்பான நடிப்பு

  • @arivalaganari3189
    @arivalaganari3189 22 дні тому +100

    மீரா அம்மா 💓 ஜெயா அம்மா 💓 தலைவி மாலா அக்கா ❤❤😂😂😂😂😂😂😂😂😂

  • @sundharapandi-lj5tr
    @sundharapandi-lj5tr 22 дні тому +49

    நாகரிக மாலா அக்கா வந்தாலே சிரிப்புக்கு பஞ்சமே இல்லை❤❤❤❤❤❤❤❤❤love you நாகரீக மாலா அக்கா ❤❤❤❤❤❤❤

  • @Rajasekar-t4q
    @Rajasekar-t4q 22 дні тому +23

    வாழ்க்கையிலேயே சிரிச்சு ரொம்ப சந்தோசம் பட்ட நாள் இன்னைக்கு தான் மனதிற்கு ரொம்ப நிம்மதியாக இருக்கிறது மீரா அம்மா🥰❤️ இந்த வீடியோவை பார்த்து சிரிப்பு அடக்க முடியவில்லை🤣🤣

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 22 дні тому +25

    😂😂😂😂😂😂நாகரிகமாலா வந்துட்டாளே..ஜாலிதான் எங்களுக்கு!!❤❤❤

  • @meenamuthupandi2800
    @meenamuthupandi2800 22 дні тому +37

    மீரா மா மாலா அம்மா ஜெயா அம்மா எல்லாத்தையும் பார்த்ததுல ஒரு சந்தோஷம் ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு இந்த காமெடியை பார்க்க பார்க்க ரொம்ப சிரிப்பா வருது கவலைகள் மறந்தது

  • @AbdulRahman-l6j3f
    @AbdulRahman-l6j3f 22 дні тому +24

    மீரா அம்மா, ஜெயா அம்மா, மாலா அக்கா வேற லெவல் சூப்பர்.....😂😂😂😂😂😂😂😂😂😂

  • @chandrakala6190
    @chandrakala6190 22 дні тому +61

    மாலா ஜெயாம்மா🎉🎉🎉🎉🎉❤❤❤❤ கவுண்டமணி செந்தில் மாதிரி Sema sema ஒவ்வொரு நெளிவு சுளிவு மீராம்மா🎉🎉❤❤❤

  • @arukmaniarukmani8134
    @arukmaniarukmani8134 22 дні тому +19

    சண்டே ஸ்பெசல் சூப்பரா இருக்கும் வீடியோ முழுதும் பார்க்காமலே காமண்ட் செய்தாச்சுமா
    👌👌👌👌👌👌👌👌

  • @பச்சைமிளகாய்1

    I love makeup women and திருமாங்கல்யம்😂😂😂

  • @AbinayaAbinaya-wp5lm
    @AbinayaAbinaya-wp5lm 22 дні тому +24

    ரொம்ப மகிழ்ச்சிய இருக்கு மீரா அம்மா மற்றும் மாலா அம்மா👌👌👌👌👌👌👌

  • @kulothravi1160
    @kulothravi1160 22 дні тому +11

    Thirumangaliyam amma va pathu sirupu nikalama mudiyala 🤣🤣🤣🤣😊

  • @KamatchiBalaji-n5z
    @KamatchiBalaji-n5z 22 дні тому +16

    நாகரிகமாலா பேச்சு மிகவும் அழகு❤️❤️❤️❤️🌹

  • @UthraU-e9m
    @UthraU-e9m 22 дні тому +14

    நாகரிகமாலா அம்மா நீங்க வீடியோவுக்கு வந்தாலும் ரொம்ப சந்தோஷம் வீடியோவுக்கு வந்தாலே வேற லெவல் இருக்கும் லவ் யூ சோ மச் 😂😂😂😂😂😂😂😂😂

  • @suganyaswaminathan8571
    @suganyaswaminathan8571 22 дні тому +9

    அம்மா சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது மா 😂😂😂மீரா அம்மாவோட எக்ஸ்பிரஷன்ஸ் சூப்பர்

  • @rjs9226
    @rjs9226 22 дні тому +10

    திருமாங்கல்யம் அம்மா மேக்கப் சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @Sundarin8du
    @Sundarin8du 22 дні тому +16

    வர வர பாக்கியத்து அம்மா வ யே அழுக வைக்கிரிங்க லே பா பாவம்😅

  • @arunthevarr7668
    @arunthevarr7668 22 дні тому +11

    மீரா அம்மா வீடியோ சூப்பர் ரொம்ப நாள் கழித்து வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைத்ததற்கு 😂😂😂❤

    • @arunthevarr7668
      @arunthevarr7668 22 дні тому +1

      மாலா அக்கா வந்தாலே காமெடி தான் 😂😂❤

  • @Mathilika
    @Mathilika 22 дні тому +7

    எங்க மீரா அம்மாவை பார்த்து என்னவாரத்தை சொல்லிட்டிங்க கோவையோட அழகியே அவங்கதான்😊😊😊

  • @niranjanchandrasekar2951
    @niranjanchandrasekar2951 7 днів тому +2

    மாலா அண்ணி சூப்பர் வேற லெவல் ஜெயா அம்மா அழகு❤❤❤❤❤

  • @anbuvani6781
    @anbuvani6781 22 дні тому +25

    தலைவி வந்தாலே விடியோ கலகட்டும்😂😂😂😂😂😂

  • @RamyaK-wp3bu
    @RamyaK-wp3bu 16 днів тому +2

    அம்மா உங்க நடிப்பு ரொம்ப சூப்பரா இருக்கு

  • @suryac7046
    @suryac7046 22 дні тому +4

    Amma to day vera leval 😂😂😂amma😂😂

  • @SujisriSujisri-w6p
    @SujisriSujisri-w6p 22 дні тому +3

    Inga vantha adi conform super😂😂😂😂😂

  • @ramyasdairy5705
    @ramyasdairy5705 22 дні тому +12

    ரொம்ப நாள் கழிச்சி இப்ப பழைய சிரிப்பு காமெடி அவ்ளோ சிரிச்ச அம்மா அதும் திருமாங்கல்யம் அம்மா செம😂😂😂😂😂😂

  • @VaidehiMohan
    @VaidehiMohan 22 дні тому +5

    Makeup woman 👩 kondu vahurkra things ✨️ pakka semma comedy 😃 😀 😄 😁 ya irruku

  • @dineshvishva785
    @dineshvishva785 10 днів тому +1

    அக்கா நாகரிகமாலா சூப்பர் 😂😂😂😂😂😂😂❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👌👍👍

  • @Dk_தமிழன்120
    @Dk_தமிழன்120 22 дні тому +3

    ஐயோ என்னால சிரிப்பு அடக்க முடியல😂😂😂😂

  • @RamyaRamyanagendran
    @RamyaRamyanagendran 22 дні тому +4

    Ultimate 😂😂😂🤣🤣 nalla sirichuta ayyo nanum makeup artist tha parlour vechchuruka idha paathathum yennala siripa adaka mudiyala 🤣🤣🤣🤣🤣🤣 love you all

  • @JeniferBalyal
    @JeniferBalyal 22 дні тому +2

    சூப்பர் காமெடி பாத்தா மானசு நிம்மாதியா இருக்கு அம்மா 😀😀😀😀🙏🙏

  • @suryaakilesh9666
    @suryaakilesh9666 22 дні тому +7

    மீரா அம்மா ❤❤ நாகரீக மாலா அக்கா ❤❤❤ சூப்பர் சூப்பர் 😂😂

  • @nivethaguna9429
    @nivethaguna9429 22 дні тому +5

    😅Meera Amma Today video romba super Amma 😂

  • @deepadhashwin
    @deepadhashwin 22 дні тому +4

    Kovilukku nendhuvita madu super 😂😂😂😂😂😂😂

  • @Rubansmk
    @Rubansmk 22 дні тому +5

    மீரா அம்மா சிரிச்சிட்டாங்க இடையில 🤣🤣🤣

  • @PoongodiNaresh-rs9ht
    @PoongodiNaresh-rs9ht 22 дні тому +7

    மீரா அம்மா ஒரு அழகு தேவதை இன்னிக்கு ரொம்பவே அழகா இருக்காங்க எங்க அம்மா மேக்கப் இருந்தாலும் இல்லன்னா ரொம்பவே அழகா இருப்பாங்க இன்னைக்கு வீடியோல இருந்த எல்லாருமே ரொம்பவே அழகா இருந்தாங்க திருமாங்கல்யம் அம்மா மாலா அண்ணி ஜெயா அம்மா மீரா அம்மா ஐ லவ் யூ மா🥰🥰🥰🥰🥰❤❤

    • @Poongodi-od8ou
      @Poongodi-od8ou 22 дні тому +2

      Meera amma ❤❤❤super Love you❤❤❤😅😅😅

  • @AlexAlex-j3b
    @AlexAlex-j3b 22 дні тому +3

    Super makeup artist 😂😂😂❤❤❤❤❤ love you kovai Meera family ❤❤❤❤❤❤❤❤❤

  • @arukmaniarukmani8134
    @arukmaniarukmani8134 22 дні тому +6

    எங்க மீராம்மாவுக்கு எந்த மேக்கப் போடாமலே அழகு தேவதை அம்மா எந்த மேக்கப்பும் வேண்டாம்

  • @chitrasenthil5720
    @chitrasenthil5720 22 дні тому +3

    நாகரிக மாலா ஜெயா அம்மா அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை🙏💕

  • @AnbuArasi-op6gs
    @AnbuArasi-op6gs 16 днів тому +1

    மீரா அம்மா கொன்னுட்டீங்க போங்க. அனைவரும் நடிப்பும் சூப்பர்

  • @shainithika4971
    @shainithika4971 22 дні тому +5

    நாகரிகம அண்ணி திருமாங்கல்யம் அம்மாவும் வந்துட்டாங்க இனி சிரிப்புக்கு பஞ்சமே இல்ல சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்க போகுது🎉🎉🎉🎉😂😂😂😂😂😂😂😂

  • @KaliammalEsakkipandi
    @KaliammalEsakkipandi 22 дні тому +3

    🥰🥰அம்மா அம்மா அக்கா வீடியோ பார்த்ததிலசந்தோசம்❤️❤️❤️

  • @kulothravi1160
    @kulothravi1160 22 дні тому +2

    Super amma, nagariga mala akka English vera level ❤❤❤😍😍😍, ithula Lakshmi amma iruntha semaiya irukum 😂😂

  • @shajahanshajahan6850
    @shajahanshajahan6850 22 дні тому +3

    Meeramma super ma😂😂😂😂😂😂😂😂

  • @RaniRani-v5s
    @RaniRani-v5s 14 днів тому

    🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 மீரா அம்மா பேசுறது வேற லெவல் சிரிப்பு அடக்க முடியல மேக்கப் போறேன்னு சொல்லி ஒருத்தங்க வந்தாங்களா அவங்க செம காமெடி அந்த சுத்தியல் எடுத்து அப்படி வைக்கும்போது சிரிச்சு சிரிச்சு 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @Sivasiva-by4qk
    @Sivasiva-by4qk 19 днів тому +1

    🤣🤣🤣தலைவி makeup வேற level daa🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @MuthuS.Muthulakshmi
    @MuthuS.Muthulakshmi 22 дні тому +4

    மாலா அங்கா சுப்பன் மீரா அம்மா சுப்பர்மா 🤣😂😂😂

  • @gokilagokila1367
    @gokilagokila1367 22 дні тому +3

    மால அக்கா மேக்கப் சூப்பர்😂

  • @Prem7060
    @Prem7060 22 дні тому +3

    பாக்கியம்மா மாலா ஜெயாம்மா என்ட்ரி சூப்பர். நீலமலை திருடநாட்டும் டயலாக் சூப்பர்.

  • @Dk_தமிழன்120
    @Dk_தமிழன்120 22 дні тому +6

    மாலா அக்கா நடிப்பு வேர லெவல்

  • @Abuthahir-h1h
    @Abuthahir-h1h 22 дні тому +5

    Neethu Chellam❤ Always Love u

  • @drumsbala7823
    @drumsbala7823 22 дні тому +3

    தலைவி வந்தாலே ஒரே சந்தோஷம் தான் ❤❤❤❤🎉🎉🎉😂😂😂

  • @dineshvishva785
    @dineshvishva785 10 днів тому +1

    அம்மா மீரா அம்மா என்னால் சிரிப்பா அடக்க முடியல

  • @PriyaSarathi-n9n
    @PriyaSarathi-n9n 22 дні тому +4

    Thirumangalyam Amma vera level 😂😂😂😂

  • @Kanna40327
    @Kanna40327 20 днів тому +1

    மீரா அம்மா வீடியோல சூப்பரா இருக்கீங்க 👌👌👌இப்டியே எல்லா வீடியோக்கும் வாங்க அழகோ அழகு

  • @VaidehiMohan
    @VaidehiMohan 22 дні тому +3

    Nagarigamala vanthal semma comedy 😃 😀 ya irrukum

  • @sivaranjani8711
    @sivaranjani8711 20 днів тому +1

    Sirichi sirichu vairu valikuthu meera amma nagareega mala akka😊😊😊😊

  • @VithyaMaheswari
    @VithyaMaheswari 22 дні тому +7

    Amma super ninga nalla erukkanum

  • @PriyaSarathi-n9n
    @PriyaSarathi-n9n 22 дні тому +2

    Mala akka vanthachu.....❤❤🎉🎉🎉Meera Amma saree super......❤❤❤❤

  • @deepkuttydn5757
    @deepkuttydn5757 20 днів тому +2

    Chanse ilamma sema.....😊😊😊😊😊

  • @Sriikanthlyfstyle
    @Sriikanthlyfstyle 16 днів тому

    தலைவி நாகரிக மாலா வேற லெவல் 😂 இந்த மாறி பாத்து எவ்ளோ நாள் ஆச்சு 😍

  • @PoongodiNaresh-rs9ht
    @PoongodiNaresh-rs9ht 22 дні тому +8

    மீரா அம்மா எங்களுக்கு செல்லக்கிளி அம்மா பவளக்கொடி அம்மா அமுதா அம்மா கலாமா பிரியா அக்கா இவங்களோட காமெடி வீடியோ போடுங்கம்மா இவங்களை எல்லாம் ரொம்ப மிஸ் பண்றேன் அம்மா😓😓😓

  • @KaleiChelwan
    @KaleiChelwan 22 дні тому +4

    அம்மா இன்னைக்கு வேற லெவல் வீடியோ அதுலயும் காப்பு காய்ச்சி இருக்கா❤

  • @BoopathiBoopathialp
    @BoopathiBoopathialp 22 дні тому +3

    Mala akka vara11😂😅😘

  • @batchanoor2443
    @batchanoor2443 22 дні тому +5

    பிக்பாஸ் ரஞ்சிதின் தங்கச்சி மாதிரி இருக்கு மேக்கப் போட வந்த அம்மா.😀

  • @maaavi123-._
    @maaavi123-._ 22 дні тому +3

    17:28 அய்யயோ அம்மா முடியல ஒரு மணி நேரம் சிரிச்சிட்டு அப்பறம் வந்து வீடியோ பாத்தேன் 😂😂😂😂😂

  • @Malurmalur-xr5lg
    @Malurmalur-xr5lg 22 дні тому +3

    மீரா அம்மா பச்சை சிளைல மீனாட்சி மாரி இருக்கிக ❤❤❤

  • @PavirajPaviraj-se5nq
    @PavirajPaviraj-se5nq 22 дні тому +7

    ஸ்மால் அண்ணி சூப்பர்

  • @monieditz2189
    @monieditz2189 22 дні тому +5

    ஆமா மூஞ்சி நல்லா இருந்தா free😂😂😂😂

  • @athamselvi4336
    @athamselvi4336 20 днів тому

    சூப்பர் அம்மா எல்லாரும் நடிப்பும் அருமை❤😂

  • @batchanoor2443
    @batchanoor2443 22 дні тому +4

    ரொம்ப நாளா இதுக்கு என்ன அர்த்தம் எனக்கு தெரியவில்லை. அழிஞ்சி மனை ஏறி என்பதன் விளக்கம் சொல்லுங்க மீரா அக்கா?😂😂😂

  • @MasanthuraiMasanathurai
    @MasanthuraiMasanathurai 15 днів тому +2

    அக்கா சிரிச்சு சிரிச்சு வயிறு வலி எடுத்து வச்சுக்க

  • @Dhanuma.KDhanuma.K-o1y
    @Dhanuma.KDhanuma.K-o1y 21 день тому +1

    Semma meera amma super amma 😂😂😂❤❤❤❤❤

  • @KarthikPriya-v6c
    @KarthikPriya-v6c 22 дні тому +2

    Super makeup artist 😂😂😂❤❤❤❤❤ love you kovai meera family ❤️❤️❤❤❤❤❤❤❤

  • @SudhaSudha-eo2xe
    @SudhaSudha-eo2xe 22 дні тому +4

    நாகரிக மாலா அக்கா உங்களுக்கு அந்த மை பொட்டுதா அழகு ❤ ❤

  • @Suba-b5p
    @Suba-b5p 22 дні тому +2

    மீரா அம்மா அழகு தேவதை ❤❤❤❤❤ திருமகாலியம் மேக்கப் சூப்பர் 😂😂😂 எங்க தெய்வமே மீரா அம்மா வீடியோ 👌❤❤❤❤❤ நாகரிகமால ஜெயா அம்மா ❤❤❤❤❤❤

  • @SudhasSamayal
    @SudhasSamayal 22 дні тому +5

    ஜெயமா உங்கள ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤❤❤❤❤

  • @natarajan5940
    @natarajan5940 22 дні тому +1

    மீரா ,நாகரீகமால சூப்பர் ....!!!♥♥♥♥

  • @shainithika4971
    @shainithika4971 22 дні тому +3

    மீரா அம்மா உங்க முகத்தை நேரில் நாட்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்....❤❤❤

  • @Rameshkrishnan1997
    @Rameshkrishnan1997 20 днів тому

    First oru tonner ah pottu pakkalm apdiyachum intha mogara kattaikku set aagutha pakkalm😂😂😂😂😂😂😂
    Vera level fun meera amma super

  • @ChellamuthuP-wd3em
    @ChellamuthuP-wd3em 22 дні тому +2

    பாக்ய ஆன்டி❤நாகரிக மாலா ❤ஜெயா அம்மா வாய்ஸ் ❤நடிப்பு இனிமையாக உள்ளது❤வாழ்த்துக்கள

  • @muthulakshmi6091
    @muthulakshmi6091 18 днів тому

    Meera amma and jeya amma and Nagariga mala akka and makeup Woman vera level and thirumangaliyam amma vera level. 😊😊😊❤❤❤❤❤❤❤❤❤

  • @ragur5699
    @ragur5699 21 день тому +1

    Semaa comedy ....thirumangalyam semaa super I like this video

  • @RajaRaja-c3m7w
    @RajaRaja-c3m7w 22 дні тому +2

    எங்கம்மா மீரா அம்மா நீங்க எல்லாரும் சூப்பரா எடுத்த வீடியோவ இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமையாது அந்த பார்த்ததில்லை ரொம்ப சந்தோசம் அவ்வளவு ஒரு ஹாப்பியா சந்தோசமா வாய் நிறைய சிரிப்பு வந்துகிட்டே இருந்துச்சுங்க மீரா அம்மா நீங்க எப்படி எப்படி யோசிக்கிறீங்க அம்மா உங்களுக்கு ஒரு சலீம் சலிவிட்டு அடிக்கவேண்டும் அம்மா 💯🤗💯🤗💯🤗💯

  • @sundarsundar4526
    @sundarsundar4526 22 дні тому +2

    வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வேண்டியது இருக்குமா. பாக்கியம்மா அம்மா மற்றும் ஜெயம்மா. மற்றும் நாகரிக மாலா மற்றும் திருமாங்கல்யம் அம்மா மற்றும் வேற லெவல் சூப்பர்மா சூப்பர் பல்லாண்டு வாழ்க

  • @visvanathans5457
    @visvanathans5457 21 день тому +1

    Thazhavi Nagarigamala...vara level...

  • @Aadithya-z7u
    @Aadithya-z7u 22 дні тому +1

    மீரா அம்மா இருக்கிறதுலே அல்டிமேட் காமெடி அம்மா இன்னைக்கு நான் வயிறு குலுங்க சிரிச்சி அம்மா 😂😂😂😂🙏🙏💋😂😂😂🥰❤️❤️🥰😂🥰🥰❤️❤️🥰❤️❤️🥰🥰😂😂🥰❤️❤️❤️❤️❤️❤❤❤❤

  • @Banu-o1u
    @Banu-o1u 22 дні тому +1

    பழையபடி மீண்டும் உங்கள் வீடீயோ களைக்கட்டி விட்டது ரொம்ப சந்தோஷம்

  • @SathyaSathya-jo5ee
    @SathyaSathya-jo5ee 22 дні тому +1

    Super amma super malaakka😂😂😂❤❤❤❤

  • @vijayalakshmilakshmi9049
    @vijayalakshmilakshmi9049 15 днів тому

    மீரா அம்மா❤ ஜெய அம்மா❤ மாலா அக்கா மேக்கப் மேடம் நடிப்பு சூப்பர் 😂😂😂😂😂

  • @gokilanc5622
    @gokilanc5622 20 годин тому

    Ayyo vera level rompave nallave sirichen...ellaroda actingum super 👏👏🤗

  • @visalatchisanthosh2873
    @visalatchisanthosh2873 21 день тому

    Paatti mind voice: Yaara irukkum ivalunga❤

  • @drumsbala7823
    @drumsbala7823 22 дні тому +1

    ஐயோ ஐயோ சிரிப்போ சிறப்பு வயிறு வழிச்சிப் போச்சு திருமாங்கல்யம்மா😂😂🎉🎉🎉❤❤❤❤ எல்லாருமே சூப்பர் சரவெடி Sunday 🎉🎉🎉😂😂🥰🥰🥰

  • @sridharba600
    @sridharba600 21 день тому +1

    Aayyoo i can't control my laugh 😂😂😂😂😂

  • @rohinirohini3800
    @rohinirohini3800 22 дні тому +1

    Nagariga mala Akka super All' of you super Amma 🌹🌹🌹

  • @Manjuarumugam-r2j
    @Manjuarumugam-r2j 22 дні тому +1

    ரொம்ப சந்தோசமா இருக்கு வீடியோ பார்த்ததும் அம்மா❤

  • @chitrasenthil5720
    @chitrasenthil5720 21 день тому

    மீரா அம்மா முடியலை😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤

  • @SangeethaKiruthika
    @SangeethaKiruthika 22 дні тому +3

    Nagarika mala akka super❤❤❤❤