Q & A with M D Jegan and Ashvin Dhyriam | கேளுங்கள் சொல்லப்படும் | Ep 20

Поділитися
Вставка
  • Опубліковано 3 лют 2025

КОМЕНТАРІ • 28

  • @selvisathiyammaligai2024
    @selvisathiyammaligai2024 6 годин тому +2

    Brother no words good MSG கர்த்தருக்குள் வாலமுயற்சி செய்ய உந்துதலாக இருந்தது நன்றி

  • @maheshwarima6886
    @maheshwarima6886 5 годин тому +2

    Very very important message brother thank God 🙏 Praise the Lord

  • @RoliRajee
    @RoliRajee 8 годин тому +5

    Praise the lord Jegan uncle and Ashwin uncle. Last story was touch my heart. I want to like god's heart.Thank you.

  • @littlefamily9022
    @littlefamily9022 8 годин тому +2

    Intha program stop pannathinga ashwin bro , jesus kita sollitean, rompa rompa ennoda spritul life ku use full aa iruku plz , thank you jesus

  • @geetharohiniasirvatham9146
    @geetharohiniasirvatham9146 42 хвилини тому

    Thank you Jesus

  • @prabhucaleb
    @prabhucaleb 6 годин тому +1

    Praise the lord brother ! Every week I am finding the episodes giving greater maturity and deeper understanding of every characters and incidents in bible . I feel more motivated and aspired on being in the path of god with so many lessons and disciplines to follow in life from these episodes. May holy spirit lead us in more and more knowledgeful episodes in the revelation of god from bible

  • @AlbertAlbertselvi
    @AlbertAlbertselvi 8 годин тому +2

    ஆமென் அல்லேலூயா

  • @DHANALAKSHMI-qu7bg
    @DHANALAKSHMI-qu7bg 8 годин тому +1

    Amen

  • @vimalasadha1780
    @vimalasadha1780 8 годин тому +1

    Thank you brother 🙏🙏

  • @danielrajan6711
    @danielrajan6711 4 години тому

    God blessed both of you❤

  • @thangam7080
    @thangam7080 8 годин тому +1

    Very very useful message brothers.Thamk you so much.❤❤❤❤❤

  • @vimalasadha1780
    @vimalasadha1780 8 годин тому +1

    Today topic is very nice brother
    Thank you so much 🙏🙏

  • @marybmala1805
    @marybmala1805 10 годин тому +4

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்..🙏
    ஐயா.. நீங்கள் இரண்டுபேரும் இணைந்து இயேசப்பா வருகை வரை இப்படி விதவிதமான தலைப்புகளில் பரிசுத்த வேதத்தின் இரகசியங்களை எங்களுக்குக் கற்றுக்கொடுத்துக்கொண்டே இருங்கள் ஐயா..🙏 உங்களைக் கொண்டு பரிசுத்த ஆவியானவர் அவருடைய இருதயத்தின் ஆழத்தை இன்னும் ஆழமாக விளக்குவாராக..🙏 கர்த்தருடைய பெரிதான கிருபையினால் பரிசுத்த வேதாகமத்தை 24-வது முறை வாசித்து முடித்துள்ளேன்.. 24 முறை வசனத்தை எழுத்தாகவே பார்த்தேன்.. ஆண்டவரின் அன்பை மிகக் குறைவாகவே அறிந்துள்ளேன் ஐயா.. இந்த வருடம் 25-வது முறை வாசிக்கும்போது தான் உங்கள் வழியாக ஆவியானவர் கற்றுக்கொடுத்த ஆவிக்குரிய அர்த்தத்தைத் தேடிக்கொண்டே வாசிக்கிறேன்.. சாட்சியாகக் கூறுகிறேன்.. என் சுய பெருமைக்காக அல்ல.. எனக்கு ஒரு வருடத்தில் 3 முறை ப.வேதம் வாசிக்க வாஞ்சை ஆனால் கடந்த வருடம் 5 முறை வாசிக்க வாக்குக் கொடுத்து 24th Dec-லேயே வாசித்து முடிக்கக் கிருபை கொடுத்தார்.. எனக்கு ஏசாயா புத்தகம் அவ்வளவாகப் புரிவதில்லை; தயவுகூர்ந்து ஏசாயா 66 அதிகாரமும் ஒவ்வொரு ஆகமம் என்று ஜெகன் ஐயா கூறினீர்கள்.. ஒவ்வொரு அதிகாரத்தையும் ஒவ்வொரு ஆகமத்தோடு ஒப்பிட்டு விளக்குவீர்களா ஐயா..🙏 கற்றுக்கொள்ள வாஞ்சையோடே காத்திருக்கிறேன் ஐயா..🙏🧎🏻‍♀️
    நன்றி ஐயா..🙏
    கர்த்தருடைய நாமம் மாத்திரமே மகிமைப்படுவதாக..🙏

  • @pandeeswarivijay215
    @pandeeswarivijay215 11 годин тому

    Praise the lord 🙏🙏

  • @Jenova-t9c
    @Jenova-t9c 11 годин тому +1

    God bless you

  • @nirmalakennedy623
    @nirmalakennedy623 10 годин тому

    Praise the Lord Jesus 🙏

  • @JosephMichael-i4x
    @JosephMichael-i4x 11 годин тому

    Good Good!!

  • @muthuprabhurajab8729
    @muthuprabhurajab8729 9 годин тому

    The explanation my mind needs. From kudankulam

  • @arockiajayanthi4061
    @arockiajayanthi4061 10 годин тому +1

    Wonderful , sensible, humorous, & super explanation in Christ. Keep rocking brother in Christ. Jayanthi CBE. 😅😅

  • @Sweettimeee
    @Sweettimeee 11 годин тому +1

    Praise the Lord

  • @guna7444
    @guna7444 7 годин тому

    ஸ்தோத்திரம்!
    MD Jegan அண்ணா கூறியது 100 % உண்மை.
    மத் 20: 1- 16 இதைப்பற்றி கூறப்பட்டுள்ளது.
    மத் 20:12 ல் பிந்திவந்தவர்களாகிய இவர்கள் ஒருமணி நேரமாத்திரம் வேலைசெய்தார்கள்; பகலின் கஷ்டத்தையும் வெயிலின் உஷ்ணத்தையும் சகித்த எங்களுக்கு இவர்களைச் சமமாக்கினீரே என்று முறுமுறுத்தார்கள்.
    ஆனால், நம் இயேசப்பாவின் இருதயமோ,
    மத் 20:14,15 ல்,
    உன்னுடையதை நீ வாங்கிக்கொண்டு போ, உனக்குக் கொடுத்ததுபோலப் பிந்தி வந்தவனாகிய இவனுக்கும் கொடுப்பது என்னுடைய இஷ்டம்.
    என்னுடையதை என் இஷ்டப்படி செய்ய எனக்கு அதிகாரமில்லையா? நான் தயாளனாயிருக்கிறபடியால், நீ வன்கண்ணனாயிருக்கலாமா என்றான்.
    இதே கருத்தை என்னுடைய ஆவிக்குரிய தகப்பன் Eve. John Prabaharan (Prophet) அவர்களும் எங்களுக்கு உரைத்தார். நன்றி அண்ணா! பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு வெளிப்படுத்தியதற்காக.

  • @francistitus609
    @francistitus609 9 годин тому

    அருமையான சகோதரர்கள் God bless you both

  • @kavani5394
    @kavani5394 2 години тому

    கடவுள் தமது பூமிக்கான நோக்கத்தை ஆதாமிடம் ஒப்படைப்பதற்கு முன்னால்
    அவனை உடல், மன அளவில் சகலதும் நிறைந்த பரிபூரணமான நிலையில்
    படைத்தார் என்பதை ஆதியாகமம் 5 : 1 ஆதாமுடைய வம்சத்தைப் பற்றிய பதிவு
    இதுதான். ஆதாமைக் கடவுள் படைத்தபோது அவனை அவருடைய சாயலில்
    படைத்தார்... என்பதில் தெளிவாகிறது. ஆதாம் தனது சுயாதீனத்தை விரும்பியே
    கடவுளின் நோக்கத்துக்கு எதிராகப் பயன்படுத்தி தனது பொறுப்பை
    நிறைவேற்றும் தகுதியை இழந்தான். அதனால் பூமியிலிருந்து நிரந்தரமாகவே
    அழிக்கப்பட்டான். ஆதாம் இழந்ததை ஈடுசெய்யவே அவனுக்கு நிகரான
    இரண்டாம் ஆதாம் தேவைப்பட்டது. அதைச் செய்ய எந்த மனிதனாலும் முடியாது
    என்பதால், ஒரு புதிய தகப்பனை மனித இனம் பெறுவதற்கு எல்லோருக்குமே
    தகப்பனான யெகோவா தமது தலைமகனை(கொலோசெயர் 1 : 15) தியாகம்
    செய்தார். அந்த இரண்டாம் ஆதாம் மனிதர்களின் நித்திய பிதாவானார் -
    ஏசாயா 9: 6. அவரையே, 29ம் ஆண்டு யோர்தான் நதியில் முழுக்காட்டப்படு
    வெளியேறிய போது " இவர் என் மகன், நான் இவரை ஏற்றுக்கொள்ளுகிறேன்"
    என்று யெகோவா வானத்திலிருந்து முதல் தடவையாகக் குரல் கொடுத்தார்.
    அதற்கு எந்தத் தேவதூதரையும் அவர் பயன்படுத்தவில்லை என்று சூழமைவுகள் காட்டுகின்றன.
    பேதுரு, மத்தேயு 16 : 16ல் "நீங்கள் கிறிஸ்து, உயிருள்ள யெகோவாவின் மகன் என்று
    சொன்னபோது, வசனம் 17ல் அப்போது இயேசு, “யோனாவின் மகனான சீமோனே,
    நீ சந்தோஷமானவன். ஏனென்றால், இதை உனக்கு எந்த மனுஷனும்
    வெளிப்படுத்தவில்லை, என் பரலோகத் தகப்பன்தான் வெளிப்படுத்தியிருக்கிறார்...
    என்று சொன்னார்....
    வசனங்களின் மொழிநடையை மட்டும் வைத்தே காலத்தையோட்டும் அனேகர்
    இதைப் புரியாமல், உணராமல் நாங்கள்தான் அதைச் செய்கிறோம், எங்களிடமே
    கடவுள் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார் என்றெல்லாம் மற்றவர்களையும்
    சேர்த்தே குழப்புகிறார்கள். ஆனால், கடவுளின் பெயரோ அரசாங்கமோ
    அவர்கள் வாய்களுக்குள் நுழைவதே யில்லை - மத்தேயு 6 : 9, 10.
    வெளிப்படுத்துதல் 5 : 9, 10 கடவுள் யாரிடம் பொறுப்பைக் கொடுத்திருக்கிறார்
    என்று அடையாளங்காட்டுகிறது. இயேசு தனது உவமையில் அதை சுட்டிக்காட்டினார். மத்தேயு 21 : 43 அதனால்தான் நான் உங்களுக்குச் சொல்கிறேன், கடவுளுடைய அரசாங்கத்தின் ஆசீர்வாதங்கள் உங்களிடமிருந்து பறிக்கப்பட்டு, அதற்கேற்ற
    கனிகளைத் தருகிற ஒரு ஜனத்திடம் கொடுக்கப்படும்..... (யூதர்கள் அம்போ)
    மேலும், அவர்களிடம் லூக்கா 12 : 32 பயப்படாதே சிறுமந்தையே, உங்களிடம் தன் அரசாங்கத்தைக் கொடுக்க உங்கள் தகப்பன் பிரியமாக இருக்கிறார்.....என்றும்
    கூறினார். பூமியில் எஞ்சியிருக்கும் அவர்களிடமே (மத்தேயு 24 : 45) இன்று கடவுளின் அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை (மத்தேயு 24 : 14) மக்களிடம்
    பிரசங்கிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் பூமியில் வாழும்
    நம்பிக்கை உள்ளவர்களோடு சேர்ந்து ஒரே மேய்ப்பனின் கீழ் சேவை செய்கிறார்கள்.
    ஆனால், அதைப் புரியாதவர்களோ கடவுளைப் போலாகி, பரலோகத்தில் வாழ
    அகலமான வாசல் வழியாகப் பிரவேசிக்க அழைக்கிறார்கள். அந்த மாயவலையில்
    சிக்கியவன் மாண்டுபோனான் என்பதை மறந்துவிட்டார்கள் - ஆதியாகமம் 3 : 5.
    சாத்தான் வேதமோதுவது ஆதாமுடன் நிற்கவில்லை!

  • @rajappachellappa146
    @rajappachellappa146 6 годин тому +1

    Praise the Lord 🙏

  • @shanthanpuva7109
    @shanthanpuva7109 3 години тому

    Praise the lord

  • @revathi.san1858
    @revathi.san1858 10 годин тому

    Praise the lord🙏🙏🙏🙏🙏🙏

  • @anthonyjaypaul9581
    @anthonyjaypaul9581 2 години тому

    Amen

  • @jesilyesaiselvan2402
    @jesilyesaiselvan2402 7 годин тому

    Praise the lord 🙏. Amen