Q & A with M D Jegan and Ashvin Dhyriam | கேளுங்கள் சொல்லப்படும் | Ep 19

Поділитися
Вставка
  • Опубліковано 27 січ 2025

КОМЕНТАРІ • 61

  • @betsyfrancis4099
    @betsyfrancis4099 День тому +13

    எனக்கு கேள்வி கேட்க தெரியாமல் போனாலும் உண்ணதரின் மகத்துவத்தை அறிந்து கொள்ளும் அளவிற்கு எங்களுக்கு விளக்கம் கொடுக்கிற சகோதரரே நன்றி.

  • @abiyaabiragam
    @abiyaabiragam 17 годин тому +2

    ஆண்டவரின் அன்பை கேட்கும் பொழுதே ஆச்சரியமா இருக்கு. அதை உணரும்போது நாம் மனிதனாகவே இருக்க மாட்டேன்னு நினைக்கிறேன்.

  • @abiyaabiragam
    @abiyaabiragam 16 годин тому +1

    அந்த அன்பை நான் உணரனும் அன்புக்காக நான் உருக நானும் அவருக்காக மணிக்கணக்கா ஒரு பாதத்தில் இருக்கும் ஒரு சொல்லும் ஒரு வார்த்தைக்கு மறு வார்த்தை என்னிடம் இருக்கக்கூடாது Tq jesusa❤❤❤❤❤❤❤

  • @gnanashekaran7263
    @gnanashekaran7263 7 годин тому

    🙏PTL🙏

  • @selvakumars7596
    @selvakumars7596 13 годин тому

    Praise the lord bro, jegan karthar kodutha nalla oru devamanithan ithu vari vallipadatha aalamana deva vallipadu glory to god i will praiyar

  • @samsukeerth3763
    @samsukeerth3763 14 годин тому +1

    Thank u so much this Bible study

  • @shanthikaspar5827
    @shanthikaspar5827 День тому +2

    ஆழமான சத்திய விளக்கம்.மிக்க நன்றி Bro......

  • @devasp7387
    @devasp7387 16 годин тому +1

    Thank you jesus

  • @stellamary7553
    @stellamary7553 20 годин тому +1

    I love my God ❤❤❤❤

  • @KokulaV
    @KokulaV День тому +3

    God bless you both

  • @duraikennedy5536
    @duraikennedy5536 День тому +3

    ஸ்தோத்திரம் இயேசுப்பா என் மகனை இரட்சிங்க

  • @kumarp4421
    @kumarp4421 День тому +2

    Wonderful God is love, Thanks to our God Almighty and his care like a mother

  • @JessyJessi-cz5zl
    @JessyJessi-cz5zl День тому +2

    Nandri appa

  • @emimals1018
    @emimals1018 День тому +2

    Our God is a Loving God ❤ and Great God 🙏

  • @JosephMichael-i4x
    @JosephMichael-i4x День тому +2

    Good Good !

  • @fathimamary3435
    @fathimamary3435 День тому +2

    Yes God is good praise the lord 🙏 glory to God thank you lord 🙏 thank you brother 🎉

  • @D.edwardEdward
    @D.edwardEdward День тому +4

    இறைவன் எல்லாவற்றையும் படைத்த போது நல்ல நோக்கத்தோடு நல்லது செய்யத் தானே படைத்தார் பின்பு சாத்தானின் மனதில் தீமை எப்படி உண்டானது இந்த தீமை எங்கிருந்து அந்த குணம் இறைவன் படைக்காமல் இறைவனுக்கு தெரியாமல் எப்படி உருவானது உருவான

    • @merlinmurali3915
      @merlinmurali3915 20 годин тому

      அவனுக்குள்ள பெருமை வந்துருச்சு தேவனுக்கு அவ்வளவு கண்ணும் கொடுக்கிறார்கள் அந்த கணத்தை எனக்கு கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் பிசாசுக்கு உண்டான போதுதான் பெருமை வந்த போதுதான் தீமை வந்தது பெருமையாய் இருந்தவனை தேவன் பூமியில் தள்ளிவிட்டார் அவன் ஏவாளை வஞ்சித்து பழத்தை சாப்பிட வைத்து தீமை பூமியின் பரவியது

    • @Jesus22594
      @Jesus22594 19 годин тому

      சுயாதீனமாக தேவன் படைத்தார்

  • @Joemmulifestyle
    @Joemmulifestyle День тому +2

    Yes its happend in my life so many time he explained me to why all the things are happened...now my JESUS Daddy 's grace am happy with my life ..❤❤ every thing he made for me...i totally understood how much love he having on me..

  • @mariaparimalakanthan4444
    @mariaparimalakanthan4444 23 години тому +1

    Glory to The Lord
    Thank you Brothers God Bless You

  • @LydiaDyas
    @LydiaDyas День тому +2

    When King Hezekiah was told to set right his life and that he will die...the King Hezekiah cried...God changed His mind and increased 15 years to his life.

  • @kannigak3820
    @kannigak3820 День тому +2

    Karthar ennodu pesinar
    Karthar nallavar ❤

  • @nirmalakennedy623
    @nirmalakennedy623 День тому +2

    ஆமேன்

  • @Mani-y3w3t
    @Mani-y3w3t 13 годин тому +1

    🙏

  • @abiyaabiragam
    @abiyaabiragam 17 годин тому +1

    24.30 super❤

  • @madhavanchinnaiyan2180
    @madhavanchinnaiyan2180 День тому +2

    as you said when your program starts the time passes very quickly since your consultation about God is interesting. try to extend to 1 hour.

  • @jesusforeverj3
    @jesusforeverj3 14 годин тому

    Amen

  • @specialeducationforthespec8711
    @specialeducationforthespec8711 День тому +2

    Eagerly waiting bro sss

  • @pushpasellamuthu9990
    @pushpasellamuthu9990 15 годин тому +1

    Dear brother Jegan, why GOD not accept Cain sacrifices, he also brought what he earn. please let me know.

  • @RevDrSamK
    @RevDrSamK 21 годину тому +1

    Many preachers don’t explain what happens when believers die as most of them believe their souls goes to be with Jesus or heaven and the souls of the Old Testament people

  • @saradhamani5804
    @saradhamani5804 20 годин тому +2

    Exodus 4:24-26 please explain

    • @rubanangelrr
      @rubanangelrr 6 годин тому

      Yes please explain யாத் 4:24 and ஆதி 32:24-28

  • @abiyaabiragam
    @abiyaabiragam 16 годин тому +1

    இந்த பூமியில் இருக்கும் மனிதனை விட வித்தியாசமான ஒரு மனுஷனா இருக்குனு நினைக்கிறேன்.

  • @wishlist1309
    @wishlist1309 18 годин тому +1

    related to aseakiyeal aasaaya

  • @jacinthgino-uc1hz
    @jacinthgino-uc1hz 11 годин тому

    Can you please explain 7verses which are said by the Lord Jesus while crucification

  • @rubanangelrr
    @rubanangelrr 6 годин тому

    please explain
    யாத் 4:24 and ஆதி 32:24-28

  • @VASANTHKUMARM-z3f
    @VASANTHKUMARM-z3f День тому +3

    சிலை வழிபாடு எங்கு எப்படி ஆரம்பித்தது?

    • @bommi20
      @bommi20 День тому +1

      I believe it started from Cain. And then it started again from Noah's grandson canan

    • @merlinmurali3915
      @merlinmurali3915 20 годин тому +1

      எகிப்தில் இருந்து தான் சிலை வழிபாடு ஆரம்பித்த

    • @VASANTHKUMARM-z3f
      @VASANTHKUMARM-z3f 16 годин тому

      @@merlinmurali3915 இன்னும் கொஞ்சம் விளக்கமாக வசன ஆதாரங்களுடன் தர முடியுமா சகோதரரே?

    • @VASANTHKUMARM-z3f
      @VASANTHKUMARM-z3f 16 годин тому

      @@bommi20 இன்னும் கொஞ்சம் விளக்கமாக வசன ஆதாரங்களுடன் தர முடியுமா சகோதரரே?

  • @varunkanth2690
    @varunkanth2690 День тому +2

    Please tell us about work/labour/toil. I want to know how to work and also how to rest. I am 22 yrs old man who is starting to work. I was very lazy for many years, and now I am trying to overcome laziness, slumber and many other things. It's very hard and progress is slow. Sometimes i'm also very impatient about it.
    Thank you

  • @mallinenisharmila3365
    @mallinenisharmila3365 День тому +2

    Brother , God listened, king Ezekiel prayer too. Is this different? God changed his words. Please explain

  • @anandhababu2853
    @anandhababu2853 9 годин тому

    Sir why Christian in rc csc panthogos many type sir please explain.

  • @BalajothiRamachandran-n4c
    @BalajothiRamachandran-n4c День тому +3

    தேவ ராஜியத்தில் ஜனநாயகம்தானே இயேசுவின் ஸ்டைல்?
    இரா. பாலஜோதி,
    புதுக்கோட்டை.

  • @jebapt
    @jebapt День тому +1

    Isaiah 45.11 இஸ்ரவேலின் பரிசுத்தரும் அவனை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்கிறதாவது: வருங்காரியங்களை என்னிடத்தில் கேளுங்கள்; என் பிள்ளைகளைக்குறித்தும், என் கரங்களின் கிரியைகளைக்குறித்தும் எனக்குக் கட்டளையிடுங்கள். Kindly explain this verse.. Is it possible to order Supreme God...

  • @Ranjithb13
    @Ranjithb13 20 годин тому

    Nevertheless, death reigned from Adam to Moses, even over those who did not sin in the likeness of Adam’s transgression. He is a prototype of the Coming One. Romans 5:14
    My only question is the name moses here..
    Why till moses doesn't makes sense? At moses time the law was given? Sins got overpowered which let them to guilty and death..
    Brother shed some light on this.. God bless you 🙏 ❤️

  • @mariafrancis8878
    @mariafrancis8878 День тому +1

    What is the name of Mother Mary's, father and mother, please let me know.

  • @Josethine-wz9ng
    @Josethine-wz9ng День тому +1

    Un withukkum........Genesis.. Chapter3..verse 15..please explain and clear the truth...brother.

  • @dhanrajv5569
    @dhanrajv5569 День тому

    🙏🙏🙏🙏🐑🐑🐑🐑

  • @jesusforeverj3
    @jesusforeverj3 14 годин тому +1

    ua-cam.com/video/63k7vL_1hXU/v-deo.html

  • @MahaLakshmi-k2q9v
    @MahaLakshmi-k2q9v 21 годину тому

    1சாமுவேல் 28:7-19 மரித்த சாமுவேல் திரும்ப எப்படி வந்து தீர்க்கதரிசனம் சொல்ல முடியுமா அதுவும் அஞ்சனம் பார்க்கும் பெண் முலயமாய்.

    • @merlinmurali3915
      @merlinmurali3915 20 годин тому

      அது சாமுவேல் கிடையாது அது பிசாசு சாமுவேல் பேசுகிற மாதிரியே அவன் பேசுகிறான் அதற்கு சாட்சி பைபிளே இருக்கு சாமுவேல் நல்லா படிச்சு பாருங்க சவுல் சவுல் கீழ்படியாத போது மரணமடையும் வரை அவரை சந்திக்க மாட்டேன் என்றார் அதை பிசாசு சாமுவேல் மாதிரி பேசு

  • @jairaj478
    @jairaj478 19 годин тому

    எனக்கு ஒரு கேள்வி... கர்த்தர் ஏன் கானானிய ஸ்திரியை நாய் என்று சொன்னார்

  • @bommi20
    @bommi20 День тому +2

    This question is from my atheist friend who doesn't know about Jesus when we casually have a lunch table talk in my office: He get to know about story of sodom and Gomorrah and lot and his question is how come lot be a moral and righteous person for your God's sight when he offer to sodomites to defile his own daughters like his daughters some kind of objects? And he said your God is immoral. I somehow answered it and said He saved strangers(Angels) that is why he said those words but nothing happened God saved them. But my friend doesn't seems to be satisfied with that answer. Because his former idols he worshipped was so filthy, that's why he lose faith in God. Now when we talk about Jesus casually brought this up. How to answer these kind of moral questions when people ask about David, Salamon, and other popular biblical men's faults as moral question? Kindly answer this because I am praying for all my friends salvation. This conversations are important to us.