உண்மை. அடுத்தவர் வீட்டிற்குள் செல்வதென்பது நாகரிகமற்ற செயல். அது பல பெண்களுக்குத் தெரிவதில்லை. நல்ல பதிவு. பார்த்து பெண்கள் திருந்தினால் சந்தோஷம். வாழ்க வளமுடன்.
அக்கம்பக்கம் வீட்டார் மனதை நோகடிக்காதீர்கள் வந்து போகட்டும் விடுங்கள்.வீட்டு வேளைக்கார பெண் எப்படி வருகிறால் என்று நமக்கு தெரியாது .நாம் வேண்டுமானால் .வருபவர்கள் சுத்தம் இல்லை என்று நினைத்தால்.போன பிறகு மஞ்சள் நீர் வீட்டில் தெளிக்களாம்
Very true mam. My neighbour relatives have involved in black magic. They don't take bath till evening. Without knowing our family will go and come daily. They too will come. We have enormous problems health wise, fights etc. Now we stopped going inside and cut their relationship itself. Everything in our home settled now.
Just stop saying "theetu" - taking bath is ok according to health but your explanation for this is very annoying . My neighbour got cylinder accident if any body didn't enter their home in time (thinking of theetu, madi, aacharyam) even i would have died . I won't visit to anyone house even if necessary too but your reason for that is very irritating and if i behave with my neighbours like this, i will be a enemy to them and there will be a gossip cinema daily . So a richest should not enter a poor home because they will get theetu ,tharithram, this is what safe ??? There is no humanity thinking in Your explanations. Everyone's palace or temple is their home it may be in any size or luxury , so stop this in those days caste discrimination was done in same manner as you say now , this is other way of discrimination between among us , right?
Totally agree with you..she will take the society 100yrs back..itz ok to follow a particular religion but humanity is highest religion one can ever follow...
Good information and message too ma'am... Thank you souch...I understand so many things by watching your video.....now I became your Fan too.my name is Kavitha.
Madam what you said is correct in case we visit our neighbours house with out bathing we tend to carry bad samskaras and vice versa .In olden days our elders used to ask the childrens to wash their feet before coming inside the house. Thereby preventing the negative vibrations from entering our 🏠
அம்மா அடுத்தவர்களுக்கு கெடுதலை நினைக்காதவரை எல்லாம் நல்லதே வயதானவர்கள்,நோயாளிகள் வெளியவராமல் இருக்கமுடியுமா எங்கள் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் இப்படி தான் இருக்கிறார்கள் அடுத்த வீட்டுகு போய் பேசினால் கூட நம்ம வீட்டு லஷ்மி பக்கத்து வீட்டுக்கு போய்டுமோன்னு அவங்க வீட்டு வாசல் படியில்யிருந்தே பேசுவாங்க ஒரு நாள் அந்த அம்மா மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க அவங்க பொண்ணு வெளிய வந்து அழுது உதவி கேக்கும் போது பக்கத்தில் உள்ள 4 வீட்டாரும் ஓடி போய் உதவி செய்தோம் அப்ப எங்க போச்சு தீட்டு,குளிக்காம போன அசுத்தம் , அதிஷ்டம் ,ஆச்சாரம் எல்லாம் காலையில் எழுந்தவுடன் குளிப்பது நமக்கும் நல்லது நம்மை சுற்றிவுள்ளவருக்கும் நல்லது அதனால் ஆரோக்கியத்துக்காக காலையில் குளிப்பது நல்லது எத்தனையோ விஷயத்துகாக வெளியே செல்கிறோம் குளிக்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது அதற்க்காக யாரிடமும் பேசாமல் கண்ணை கட்டிக்கொண்டா நடமாட முடியும் இப்பதிவை பார்ப்பவர்கள் இவர் குளிக்கவில்லை என்று நமக்கு தீட்டு வந்து விடும் லஷ்மி போய் விடும் என்று பேசாமல் கதவை மூடி சென்றாள் நல் உறவு எப்படி ஏற்படும்
அம்மா நான் பிரம்ம முகூர்த்த பூஜை செய்வதால் காலையில் எழுந்தவுடன் குளித்து விடுவேன், ஆனால் துணிகளை துவைத்து விட்டு மாலையில் விளக்கேற்றும் போது சற்று உறுத்தலாக இருக்கும், இதற்கு ஒரு பரிகாரம் சொல்லுங்கள் அம்மா, நன்றி
வணக்கம். நீங்கள் கூறியது சரி தான். தினமும் தலைக்கு குளிக்கனுமா என்ற கேள்வி என் மனதில் உள்ளது. ஏனெனில் எனக்கு 52வயது ஆகிறது. தீட்டு ஏதும் நடைபெறவில்லை.பெண் கல்யாணம் ஆகி அவங்க வீட்டில் இருக்கிறால்.மகன் வெளி ஊரில் வேலையில் இருக்கிறான்.நானும் என் கணவரும் தான் இருக்கிறோம். இனி வருவது குளிர் காலம். அதனால் இந்த கேள்வியை உங்களிடம் கேட்டுள்ளேன். பதில் அளிக்கவும்.
Very well said amma, many people does not know what exactly the word theetu , madi or acharam means amma...its not superstitious, its all getting positive energy , being clean is not a harm ..we should follow ur advise
அம்மா நீங்கள் செல்வது சரிதான் என் தோழி ஒருவர் வீட்டுக்கு அடிக்கடி செல்வேன் அவள் கஷ்டம் துன்பம் அனைத்தும் என்னிடம் பகிர்வால் அது எனது வீட்டிலும் பாதிக்கிறது 🙇🙇🙇🙏🙏🙏
@@selsrijit1210 for me it's true sister. I will always stay positive and happy. Once I talk with some toxic people, I will loose all my mental strength after hearing their problems. Sympathy is ok but we should not hear it with empathy.
Crct ma neenga solrathu maintaining distance from neighbors is good thing, my mother also told me about this but I dint take it seriously then after some days I faced that money matter situation in my friends house When I was 17 years , after that I myself stopped from going to neighbours house. Now iam married living in USA , I don’t go to my neighbor house .
Amma en veetil 8adults2kutties, morning 7ku tiffen and launch ready aaganum, every night my work finish pandrathuku 11pm aagum. Naan eppadi kulichitu sievathu.
Hi mam kalayil kulitha piraguthan aduppu patha vaikanum nu solringa kulikka sudu thannir vaika enna pandradu ennaku solution kudunga pls pls pls mam reply me mam 💞💞💞
உண்மை. அடுத்தவர் வீட்டிற்குள் செல்வதென்பது நாகரிகமற்ற செயல். அது பல பெண்களுக்குத் தெரிவதில்லை. நல்ல பதிவு. பார்த்து பெண்கள் திருந்தினால் சந்தோஷம். வாழ்க வளமுடன்.
அக்கம்பக்கம் வீட்டார் மனதை நோகடிக்காதீர்கள் வந்து போகட்டும் விடுங்கள்.வீட்டு வேளைக்கார பெண் எப்படி வருகிறால் என்று நமக்கு தெரியாது .நாம் வேண்டுமானால் .வருபவர்கள் சுத்தம் இல்லை என்று நினைத்தால்.போன பிறகு மஞ்சள் நீர் வீட்டில் தெளிக்களாம்
அம்மா உங்களுடைய அனைத்து பதிவுகளும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது மிகவும் நன்றி
இக்காலத்திறர்கேற்ற பயனுள்ள தகவல் அம்மா 🙏
என் நினைவு படுத்தியதற்கு நன்றி
Very true mam. My neighbour relatives have involved in black magic. They don't take bath till evening. Without knowing our family will go and come daily. They too will come. We have enormous problems health wise, fights etc. Now we stopped going inside and cut their relationship itself. Everything in our home settled now.
அம்மா நல்ல பதிவு நன்றாக சொன்னிகள் நன்றி அம்மா
Semma ma.Super msg.Nalla thagaval.Namma mattum follow Pannuna poothathu.Aduthavangalum ethai purinji follow pannuna nallarukkum. Thank you your information ma.
அம்மா சில பேர் அடுத்தவீட்டிற்கு வந்து அவர்களின் வாசர்படியில் உக்காருகின்றார்கள் இதைபற்றி ஒரு பதிவுபோடுங்கள்
Excellent alert for health.Thanks
அம்மா இந்த தகவல் எனக்கு தேவை மிக்க நன்றி
மிக்க நன்றி அம்மா நான் இதை கடைப்பிடிக்கிறேன்
நன்றி. பயனுள்ள தகவல்
Thank you so much .valuable speech madam
Just stop saying "theetu" - taking bath is ok according to health but your explanation for this is very annoying . My neighbour got cylinder accident if any body didn't enter their home in time (thinking of theetu, madi, aacharyam) even i would have died . I won't visit to anyone house even if necessary too but your reason for that is very irritating and if i behave with my neighbours like this, i will be a enemy to them and there will be a gossip cinema daily . So a richest should not enter a poor home because they will get theetu ,tharithram, this is what safe ??? There is no humanity thinking in Your explanations. Everyone's palace or temple is their home it may be in any size or luxury , so stop this in those days caste discrimination was done in same manner as you say now , this is other way of discrimination between among us , right?
@@nirmala129 yaarunga!!!
Pichaikaaran ivanga product purchase panna. Indha kaasu thodamattangala?
Totally agree with you..she will take the society 100yrs back..itz ok to follow a particular religion but humanity is highest religion one can ever follow...
Theetu enbathum theendamai enbathum veru veru...
You are right ma.... 👍
Yes mam nanum.intha pakkatha veetu disturbum negatives m niraya anupavathithen.ippa avanga pakkathala illa.ennakkum nalla matrngal irruku. Neenga solluvathu ellam sariyanthuthan.tq.
Amma ungalai parkkum pothu spritual feel aguthu...u just like god
Good information and message too ma'am...
Thank you souch...I understand so many things by watching your video.....now I became your Fan too.my name is Kavitha.
Madam what you said is correct in case we visit our neighbours house with out bathing we tend to carry bad samskaras and vice versa .In olden days our elders used to ask the childrens to wash their feet before coming inside the house.
Thereby preventing the negative vibrations from entering our 🏠
நல்ல தகவல். நன்றி.
Very.verybeautifulandhi
Madam..
Sawiki. Kumbabishkam.. Saiyabudhu.
Garabini. Pen. Kovlikupugalam.
அம்மா அடுத்தவர்களுக்கு கெடுதலை நினைக்காதவரை எல்லாம் நல்லதே வயதானவர்கள்,நோயாளிகள் வெளியவராமல் இருக்கமுடியுமா எங்கள் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் இப்படி தான் இருக்கிறார்கள் அடுத்த வீட்டுகு போய் பேசினால் கூட நம்ம வீட்டு லஷ்மி பக்கத்து வீட்டுக்கு போய்டுமோன்னு அவங்க வீட்டு வாசல் படியில்யிருந்தே பேசுவாங்க ஒரு நாள் அந்த அம்மா மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க அவங்க பொண்ணு வெளிய வந்து அழுது உதவி கேக்கும் போது பக்கத்தில் உள்ள 4 வீட்டாரும் ஓடி போய் உதவி செய்தோம் அப்ப எங்க போச்சு தீட்டு,குளிக்காம போன அசுத்தம் , அதிஷ்டம் ,ஆச்சாரம் எல்லாம் காலையில் எழுந்தவுடன் குளிப்பது நமக்கும் நல்லது
நம்மை சுற்றிவுள்ளவருக்கும் நல்லது அதனால் ஆரோக்கியத்துக்காக காலையில் குளிப்பது நல்லது எத்தனையோ விஷயத்துகாக வெளியே செல்கிறோம் குளிக்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது அதற்க்காக யாரிடமும் பேசாமல் கண்ணை கட்டிக்கொண்டா நடமாட முடியும் இப்பதிவை பார்ப்பவர்கள் இவர் குளிக்கவில்லை என்று நமக்கு தீட்டு வந்து விடும் லஷ்மி போய் விடும் என்று பேசாமல் கதவை மூடி சென்றாள் நல் உறவு எப்படி ஏற்படும்
I’m watching this in June 2020 more relevant to current corona situation. Thank you MA wat u told before has come true now. Self cleanliness is must.
நன்றி அக்கா
அம்மா நான் பிரம்ம முகூர்த்த பூஜை செய்வதால் காலையில் எழுந்தவுடன் குளித்து விடுவேன், ஆனால் துணிகளை துவைத்து விட்டு மாலையில் விளக்கேற்றும் போது சற்று உறுத்தலாக இருக்கும், இதற்கு ஒரு பரிகாரம் சொல்லுங்கள் அம்மா, நன்றி
மிக்க நல்ல தகவல் மிக்க நன்றி
Super mam vry use full msg mam
Amma super👌👌 🙏🙏
Correct ma. Sarithan neenga solrathu
Nagu N 7 cup mela ootrinaale pothum, Rende Nimidam thaan.....soap , shampoo kooda thinamum thevai illai....
1st cup- Kaal.
2nd cup-iduppu
3rd cup - shoulder .
4,5,6,7- thalai
Antha thinam fulla fresh as irukkum
Kurippa mudi uthirvathu stop aayidum.
20- 30 minutes, kondai pottu samayal velai mudithu vittu, 2 nimidam thuvatti ularthinaale pothum....
5 naaal thodarnthu thalaikku kuzhithaal, udal soodu thaninthu , sinus thalai Vali, thummmal Elam kaanaamal poidum
Nandri Amma
Super Amma.... thank you so much Amma....🙏🙏🙏🙏
Very nice Amma thanks ma
Amma Veetil Positive Energy Increase panna Tips Sollunga ma Dailyum Sandai Veetil Varuthu Amma
Vanakkam amma sukaramani payangal patri solungal amma pls
very useful message mam
உண்மையான அருமையான பதிவு தந்தமைக்கு மிகவும் நல்லது அம்மா நீங்க தான் சூப்பர் மா
வணக்கம். நீங்கள் கூறியது சரி தான். தினமும் தலைக்கு குளிக்கனுமா என்ற கேள்வி என் மனதில் உள்ளது. ஏனெனில் எனக்கு 52வயது ஆகிறது. தீட்டு ஏதும் நடைபெறவில்லை.பெண் கல்யாணம் ஆகி அவங்க வீட்டில் இருக்கிறால்.மகன் வெளி ஊரில் வேலையில் இருக்கிறான்.நானும் என் கணவரும் தான் இருக்கிறோம். இனி வருவது குளிர் காலம். அதனால் இந்த கேள்வியை உங்களிடம் கேட்டுள்ளேன். பதில் அளிக்கவும்.
Nanri amma
Very well said amma, many people does not know what exactly the word theetu , madi or acharam means amma...its not superstitious, its all getting positive energy , being clean is not a harm ..we should follow ur advise
அம்மா நீங்கள் செல்வது சரிதான் என் தோழி ஒருவர் வீட்டுக்கு அடிக்கடி செல்வேன் அவள் கஷ்டம் துன்பம் அனைத்தும் என்னிடம் பகிர்வால் அது எனது வீட்டிலும் பாதிக்கிறது 🙇🙇🙇🙏🙏🙏
Aama enga amma solvanga aduthavanga kashtatha romba Ketta nammlaaffect pannomnu...
Ithu unmaiya
I too have Tis doubt.. Amma pl ethuku reply panunga
@@selsrijit1210 for me it's true sister. I will always stay positive and happy. Once I talk with some toxic people, I will loose all my mental strength after hearing their problems. Sympathy is ok but we should not hear it with empathy.
madam hotel food danger pathi oru video podunga?? how should we prepare and eat food?
Super message
Super sister
Very useful information for many innocent people thank you so much mam
madam nenkal kaluththil aninthirukum karuppu mani maalai thurasi maalaiya. athai penkal aniyalama?
Tq. Mama🤔🤔🤔🤔
மதியம் கொஞ்சம் நேரம் தூங்கினால் கூட குளித்து விட்டு தான் மாலை விளக்கு ஏற்ற வேண்டுமா சகோதரி கண்டிப்பா பதில் சொல்லுங்க
இந்த காலத்தில் நடக்காத காரியம் அம்மா காலையில் குளித்துவிட்டு வேலை செய்வது என்பது கடினம்
Nagu N 7 cup mela ootrinaale pothum, Rende Nimidam thaan.....soap , shampoo kooda thinamum thevai illai....
1st cup- Kaal.
2nd cup-iduppu
3rd cup - shoulder .
4,5,6,7- thalai
Antha thinam fulla fresh as irukkum
Kurippa mudi uthirvathu stop aayidum.
20- 30 minutes, kondai pottu samayal velai mudithu vittu, 2 nimidam thuvatti ularthinaale pothum....
5 naaal thodarnthu thalaikku kuzhithaal, udal soodu thaninthu , sinus thalai Vali, thummmal Elam kaanaamal poidum
Thodarnthu 5 nal thalaiku kulithu thuvatiyum thuvatamal 7 manikul sapadu seibavargaluku othu varathu chinus.mudikottum.thalaivali varum
Feaver kooda varalam
umatvl I
செவ்வாய் வெள்ளி கிழமையில் ஏன் கீரை பாகற்க்காய் ரசம் சமைக்க கூடாது.....விளக்கம் தாருங்கள் அம்மா
Good msg tq amma
Kulichitu th morning work panunuma
This information very useful to me thank you so much mam
Unga speak a ketale positive energy varuthu ma
ரெம்ப நல்ல விதமாக சொன்னீர்கள் அம்மா மிக்க நன்றி
Very useful information amma
Super msg soolringa mam thankyou
U r really right mam. Look like Mahalakshmi
Nice Super mom
Thank you for ur information amma
Yenaku poojai porutkal vanga vendum...ungala yepadi contact pandrathu mam...
Absolutely correct. It causes unnecessary discomfort and bring negative forces without any expenses. I agree with you.
Mam morning I wake up brush n facewash. N start cooking.. cleaning .aftr tat only I take bath. Is this wrong.
Amma mana santhoshathodu samaithal pothum,
Kulichitu piragu entha velainalum seiyalama amma. Adhavadhu veedu Sutham pannuvadhu, matha velaigal seiyalama? Na ella vela mudichitu tha kulipe. Kanavarudan irukayil kulithu mudichu vela parpen. Adhuku piragu veeda Sutham pannalama? Vilaku yetralama sollunga please. Clear my doubt.
Hi,mam
மாகாளி அம்மாவாசை அன்று துளசி மாலை இறந்தவர் படத்திற்கு போடலாமா சொல்லுங்கள்
Thank you for impermation
True Nalla thagaval ma thanks ma
Good amma. 🙏
Vasapadiyil vilaku ondru alathu irendu yerralamaa ,,?vilakam sollunga..
Thankyou somuch ma
தாலி மணி டுபாயில் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.அதற்குப் பதில் money pendent or mango design pendent அணியலாமா
True
Amma nangal new house katti gondu irukirom nangal illatha polutha arugil irupavargal uills poi parkirargal Enna seivathu please reply me listening
Amma en Peru ramani house wife really I recognised that u r my family goddess thank u so much I like u madam as a women I really proud of u
Super sooniga correct mam. Tq for sharing.
Crct ma neenga solrathu maintaining distance from neighbors is good thing, my mother also told me about this but I dint take it seriously then after some days I faced that money matter situation in my friends house When I was 17 years , after that I myself stopped from going to neighbours house. Now iam married living in USA , I don’t go to my neighbor house .
super akka 👌👌👌👌👌👌👌👌👌
Thank you so much amma
அருமை அம்மா
Very nice message Amma
Amma yapaum pakathu veetu oru akka velaku vechathuku apram vanthu ithu venum athu venum nu vangitu poranga...apdi kuduklama?
அம்மா உங்கள் பெயர் தெரிந்து க ஒரு ஆசை
Super msg🤔🤔🤔🤔🤔🤔
Mam 💯./. Correct. Thanku madam
Thanks
நல்ல பதிவு 👌
Namath mam, first we should bath, then put kolama or first after bath we should lamp a pooja room
Ma'am iranthavungaluku invitation vaikavanthutu atha hall LA vanthu kooduthutu poitanga but avunga athukuthan vanthanganu thariyala ipdi pannitanga itharku oru parikarm slunga maam
Thank you amma
Amma en veetil 8adults2kutties, morning 7ku tiffen and launch ready aaganum, every night my work finish pandrathuku 11pm aagum. Naan eppadi kulichitu sievathu.
Manasu suthama iruntha podhum ma... Neengale ippadi sollalama. Theettu ellam solli adutha manirthargalai kaaya paduthu vathu aanmigam illai... Mooda nambikkai galai valarkatheergal please. Kulichutu mathavanga veetuku poi avangala pathu manasukulla theeya ennathodu pesittu vandha athu romba nalla palakama.... Veetai suthama vaithirupavargal thidir endru mayakam pottu vilunthaal avarai kulithutu thaan thooki help pannanuma.... Bathil sollunga
Mam kalluippu
Deepam
Daily
Athalama
Amma date time la poo kungumam vibuthi pengal vaikkalama
Hai mam. Neegal sonna anaithum follow panni it's ok mam thank you.
Thank you mam for ur great information.
Hi mam kalayil kulitha piraguthan aduppu patha vaikanum nu solringa kulikka sudu thannir vaika enna pandradu ennaku solution kudunga pls pls pls mam reply me mam 💞💞💞
Hello mom tq so much 🌷🌷🌹🌹
Amma, Non veg sapta vtla velakku eatralama eatrakoodatha .plz reply amma....
Archana Suba non veg samaithal Sapital vilakku Etra koodathu...
அம்மா இன்றைய நிலையில் அனைத்து மகளிரும் நாள் முழுவதும் நைட்டியை தான் போடுகிறார்கள். குளிப்பது சாயும் காலமதான். சிவ சிவ சிவ.