அடுத்தவரின் தீய எண்ணம் நம்மை தாக்காது How to protect our positive energy from others evil eyes

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 995

  • @vennilanamasivayam6115
    @vennilanamasivayam6115 5 років тому +21

    பதிவு அருமை
    எனக்கான பதிவு போல
    உணர்ந்தேன்
    அம்மா!

  • @radhikapreethiofficialfc3433
    @radhikapreethiofficialfc3433 3 роки тому +7

    நன்றி அம்மா எனக்காகவே போட்ட
    பதிவு போல் உள்ளது எல்லாருக்கும் இந்த பதிவு உதவியாக இருக்கும் 🙏🙏🙏

  • @shreedhanyaniki2921
    @shreedhanyaniki2921 5 років тому +3

    நல்ல செய்தி எனக்கு நல்ல விழிப்புணர்வை கொடுத்திருக்கிறீர்கள். Very Very Thanks

  • @prasannak1642
    @prasannak1642 4 роки тому +1

    ரொம்ப நல்ல வார்த்தைகள். . நன்றி. . மனதுக்கு பிடித்த மாதிரி இருக்க சொன்ன சொல். . வாழ்க வளமுடன். .

  • @kanimozhi3960
    @kanimozhi3960 5 років тому +12

    மிக்க நன்றி அம்மா ...
    வாழ்க வளமுடன்....

  • @kalaravi3221
    @kalaravi3221 4 роки тому +1

    அம்மா 🙏🙏 🙏 சூப்பர் அம்மா அருமை அம்மா 🙏🙏🙏 அம்மா நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை கோடி உண்மை அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivasangari5987
    @sivasangari5987 4 роки тому +5

    என் மனதில் உள்ள கேள்விகளுக்கு நீங்கள் இறைவனின் அருளால் எனக்கு பதில் அளித்து உள்ளீர்கள். உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் என் மனம் தெளிவு பெற்றது .நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன் நீங்கள் மென்மேலும் நல்ல பதிவுகளை எங்களுக்கு கொடுப்பதற்கு நன்றி. 🙏🙏🙏🙏🙏👍👍👍

  • @nirmalanimi7814
    @nirmalanimi7814 5 років тому

    நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை sister நீங்கள் சொல்லும்வார்த்தைகளின் தன்மை மிகவும் அருமையாக உள்ளது நன்றி 🌷🌷🌷🌺🌺🌺👌👌👌

  • @jothilakshmi9750
    @jothilakshmi9750 5 років тому +59

    Aanmeegathai meeri romba self confidence create panreenga. Thank you so much!!!

    • @jeevasairaghavan3520
      @jeevasairaghavan3520 5 років тому +8

      Sister nenga soldrathu enga Manasa puriji peasira mathri iruku thank you sister ....super motivational vedio

    • @jothilakshmi9750
      @jothilakshmi9750 5 років тому +2

      @@jeevasairaghavan3520 Tru

  • @gayathiriarunachalam180
    @gayathiriarunachalam180 4 роки тому

    நன்றி மா.எனது சந்தேகம் தெளிவு பெற்றது.

  • @vasandhvasandhan5047
    @vasandhvasandhan5047 5 років тому +27

    வணக்கம் அம்மா எனக்கு இந்த பதிவு மிகவு ம் பி டி த் து மிக நன்றி

  • @KalaiSelvi-qb3yu
    @KalaiSelvi-qb3yu 3 роки тому

    அம்மா சூப்பர் நான் இப்படி தா இருக்க மா நீங்க சொல்லும் போது என்ன சொல்லறது மாதிரி இருந்துச்சு அம்மா நீங்க சொல்லற அப்படியே செய்யுற ரொம்ப பயன் உள்ளதா இருக்கு அம்மா மிக்க நன்றி அம்மா

  • @rajalakshmisethupathy587
    @rajalakshmisethupathy587 5 років тому +7

    ரொம்ப தாங்க்ஸ் மேம். இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் உங்களால் தான் சொல்ல முடியும். நீங்க சொன்ன என்னோட மனசும் கேட்கிறது.

  • @saraswathypalani9582
    @saraswathypalani9582 3 роки тому

    அழகான அறுமையான தகவல்
    பழமை.என்றும் புதுமை.வாழ்த்துக்கள் மேடம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌹🌹

  • @kalaiselvirselvi257
    @kalaiselvirselvi257 5 років тому +11

    உண்மை நல்ல தகவல்

  • @devivenkatesan3233
    @devivenkatesan3233 4 роки тому

    வணக்கம் அம்மா எனக்கு இந்த பதிவு மிகவும் பிடித்திருந்தது மிக்க நன்றி அம்மா.

  • @panneerselvam15
    @panneerselvam15 4 роки тому +3

    Super motivational speech maa.so enthusiastic hearing to this talk

  • @MahaLakshmi-oq7fe
    @MahaLakshmi-oq7fe 5 років тому +1

    நீங்கள் சொல்றது100% உண்மை

  • @prakashrajendrarao5886
    @prakashrajendrarao5886 5 років тому +4

    What ever u said is very true. I also suffer like this. I'm in flat. When ever I do pooja they always ask me y u r doing pooja always. When I go to temple they ask me y daily u r going to temple.

  • @shanthysivalingam394
    @shanthysivalingam394 5 років тому

    வணக்கம் சகோதரி,
    உங்கள் பதிவுகள் அருமை.இன்று சோர்வுடன் இருந்த என் மனதில் தெம்பை கொடுத்தது உங்கள் பேச்சு.என் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

  • @anuvinoth9312
    @anuvinoth9312 5 років тому +7

    Superb video ma am also depressed like that only.thnk u for ur wonderful video ma.hereafter I will surely change myself ma.

  • @shanmugasundaramsundaram9114
    @shanmugasundaramsundaram9114 4 роки тому

    நல்ல தெளிவான உச்சரிப்புடன் புரியும் படி நீங்கள் கூறும் விதம் சூப்பர் - பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் - ஷண்முகசுந்தரம் சோமசுந்தரம் -கோவை 16

  • @ThendralThoughts
    @ThendralThoughts 5 років тому +7

    Amma such a useful and energetic information 👍👍👍👍Thank you Amma 🙏🙏🙏God bless you 🌷🌷🌷🌷

  • @selvammani4536
    @selvammani4536 5 років тому +1

    Arumayayaga sonninga mem super Nandry Vanakam Nalam

  • @kiruthigasaba2059
    @kiruthigasaba2059 5 років тому +10

    Thank you so much for creating positive thoughts Mam...

  • @sudhajayas108
    @sudhajayas108 5 років тому

    Neenga solrathu 100% correct ma. Naama eppavum fresha irukanum athan nallathu. Neenga sonna mathiri javvathu use panna arambichen ippa manasu nimmathiya iruku mind fresha irukuma romba nandri ma nalla thagaval.

  • @RaviKumar-xh1br
    @RaviKumar-xh1br 5 років тому +8

    Romba thanks ma very useful message na 6 months ah unga video follow pandren

  • @bubsri3324
    @bubsri3324 4 роки тому

    உங்களின் பதிவுகள் அனைத்தும் அருமை அருமை பயனுள்ள தகவல் நன்றி மடம்

  • @gokudraw4103
    @gokudraw4103 5 років тому +4

    Your told 100% true aunty💜💜💜💜💜💜💟

  • @gajavasanth4088
    @gajavasanth4088 4 роки тому +1

    Yes,true Mam.l like you very much.Thanks for your kind information Amma.

  • @utkarshvideos74
    @utkarshvideos74 5 років тому +6

    Yes ur right Amma🙂

  • @nalinamuthukumar4137
    @nalinamuthukumar4137 Рік тому

    My favourite positivity video forever Amma🙏🙏🙏

  • @s.harshithaix-f516
    @s.harshithaix-f516 5 років тому +12

    Thanks madam🙏... Pls upload video on children's spiritual development and caring them from negative atmosphere🙏

    • @OurPrincessMemories
      @OurPrincessMemories 5 років тому

      Excellent Madam here after AM going to follow & will teach my daughter too👍🙌😇

    • @rubanjoseph96
      @rubanjoseph96 5 років тому

      Unmaithan

  • @whitepigeon5843
    @whitepigeon5843 4 роки тому

    Romba unmai amma....javathu na use panna panna naa romba energetic ah irukku....you said all true

  • @sangeethak5713
    @sangeethak5713 4 роки тому +4

    Really a great speech Madam.. It's creating positive vibe & the way your presenting it's awesome.. Thanks for sharing the video..

  • @rameshraji2309
    @rameshraji2309 3 роки тому

    ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி அம்மா🙏🙏🙏🙏

  • @avukarasu3680
    @avukarasu3680 5 років тому +48

    ரெம்ப நன்றி அம்மா உங்க வீடியோ பாத்த பிறகு புத்துணர்ச்சி கெடச்சு இருக்குமா

  • @sandeeppriyan2822
    @sandeeppriyan2822 4 роки тому

    Neenga solra visayam ellame payanullatha irukuma romba nanri

  • @kumaravelr73
    @kumaravelr73 5 років тому +3

    100% correct mam i already doing this mam

  • @AkiladeshwariA
    @AkiladeshwariA 3 місяці тому

    Thank you sindhiga Amma its a very very useful tips ❤

  • @niranjanniranjan9547
    @niranjanniranjan9547 5 років тому +10

    Kandipa nenga solradhu correct
    Akka
    Archana madurai

  • @jayasritamil515
    @jayasritamil515 5 років тому

    Mam neenga yanaku innoru amma,, enga amma kuda yanaku ivlo nalathu solala, unga kita neraiya kathukuren thanks ma🙏🙏🙏💟

  • @vani.mm.pandian8339
    @vani.mm.pandian8339 5 років тому +12

    Good msg nice amma

  • @ramababu1733
    @ramababu1733 5 років тому +9

    Wt you are telling absolutely correct my personal experience my close friend and my neighbour done to me

    • @santhajayaganesh6803
      @santhajayaganesh6803 5 років тому

      Neighbours and friends appadinala ethu mathiree than erukanga Rama balu

  • @manimegalaarumugam2265
    @manimegalaarumugam2265 5 років тому +1

    Very good advice for every ladies

  • @annamalaikani9866
    @annamalaikani9866 5 років тому +5

    u r true ma 100%

  • @nvidhya1464
    @nvidhya1464 3 роки тому

    ரொம்ப நன்றி அம்மா

  • @vijayalakshmirajendran3409
    @vijayalakshmirajendran3409 5 років тому +66

    ஒவ்வொரு பதிவுக்கும் நீங்க கொடுக்கும் தலைப்பு அருமை மா👌👍

  • @gayathrisenthilkumar1575
    @gayathrisenthilkumar1575 5 років тому

    Amma, romba arumaiya vilakama soninga. Neengal pagirntha visaiyam palarukum payan alikum. Mikka nandri.

  • @gvelvalli731
    @gvelvalli731 5 років тому +8

    Sure ma, you're true but negative thought not only in out side, only gelese in my family.

  • @JechusWriting
    @JechusWriting 5 років тому

    Mam very nice information thank u....

  • @subhasudheer3361
    @subhasudheer3361 5 років тому +3

    Motivating wrds gives postiv energy

  • @sangeethar9402
    @sangeethar9402 5 років тому +2

    Exactly Amma... Thank u so much. I've experienced what u said. My heartful gratitude to u Amma

    • @kalyanamsundaram8155
      @kalyanamsundaram8155 5 років тому

      Romba arumai amma.

    • @rsubbulakshmi7691
      @rsubbulakshmi7691 5 років тому

      Amma,you told to increase the ways of positive energy. But you spoke sumungali alone.I wanted about the method Widos to follow. I expect your reply early.

  • @krishnavenirajendran3472
    @krishnavenirajendran3472 5 років тому +3

    Amma semma yana information koduthu erukiga hoo.....really really amazing 100%true message ma. I love u amma🙏🙏🙏🌻🌻🌻🌻🌻.

  • @bhuvaneshwarir6630
    @bhuvaneshwarir6630 5 років тому

    Nice mam neenga paesurathu kaetkarthae positive vibration undagum mam thanku

  • @sanjaysanjay-zg6ki
    @sanjaysanjay-zg6ki 5 років тому +3

    Thanks mam

  • @dada-bp7nf
    @dada-bp7nf Рік тому

    Super good Amma 👍🙏

  • @sheelakuttan8031
    @sheelakuttan8031 5 років тому +5

    Good morning mam good information ur speech makes too positives.mam I asked some personal questions pls give me advice waiting for u.🙏

  • @rajgurudhanam8167
    @rajgurudhanam8167 5 років тому +3

    Try pannran . thank you 🤩

    • @amuthailango2438
      @amuthailango2438 5 років тому

      நீங்கள் சொல்வதை கேட்டு கேட்டு இறைவனிடம் ஒன்றி போனது போல் இருக்குமா

  • @MahaLakshmi-vl3pm
    @MahaLakshmi-vl3pm 5 років тому +2

    Ma..neenga soldradhu 100℅ correct....epa paathalum en koviluku porenga...edhuku morning poojai panrenga edhe question...dha ellarukum...sila neram erichala varudu ma...avungala paatha...neenga soldradha pandren ma...thank u ma...🙏🙏

  • @revathim3020
    @revathim3020 5 років тому +3

    Ok amma

  • @jansirani1248
    @jansirani1248 5 років тому +75

    Not plats people only reletions negative thoughts

  • @padmaraj8482
    @padmaraj8482 3 роки тому

    Romba nanri ma... Very Useful information..Thank you so much.

  • @kannank.b5757
    @kannank.b5757 5 років тому +9

    HI AMMA நீங்க சொல்லுறது தைரியமாக உள்ளது

  • @thavanayageesrikrishnaraja1038
    @thavanayageesrikrishnaraja1038 5 років тому

    அருமையான பதிவு நன்றி.

  • @deepasuresh3507
    @deepasuresh3507 5 років тому +30

    kuda erunthu paatha maathiriye solrigga ma... 100% correct

  • @vijayalakshmis4898
    @vijayalakshmis4898 4 роки тому +2

    Positive energy varuthunga mam thank you🌹🌹

  • @licbalu8233
    @licbalu8233 5 років тому +5

    Love you amma

  • @chandradevi7687
    @chandradevi7687 5 років тому

    Neenga pesradu kekradukke romba positive ah energetic ah iruku .Thank u mam

  • @Jashwantjashwantraj
    @Jashwantjashwantraj 5 років тому +208

    இப்ப இருக்கிற சொந்தங்கள் கூட இப்படி தான் இருக்குறாங்க

  • @kanagakathirvel1962
    @kanagakathirvel1962 5 років тому

    Super madam.arumayana pathivu.

  • @snowgirlsnowgirl8033
    @snowgirlsnowgirl8033 5 років тому +3

    superb Sister🙏🙏

  • @Manivickycreation
    @Manivickycreation 4 роки тому

    Amma you tell right thanks

  • @ramyadivakar9748
    @ramyadivakar9748 5 років тому +7

    Your speech giving positive thoughts ma

    • @vijayas4617
      @vijayas4617 4 роки тому

      I like very much your speech ma

  • @பக்திபதிவுகள்ஆன்மீகம்ஆன்மீகம்ம

    உங்கள் கருத்துக்கள் அருமை...
    வாழ்க வளமுடன்

  • @karthikeyanv4796
    @karthikeyanv4796 5 років тому +31

    Pudhu vidu vanga ena pandrathunu video podunga mam.nanga romba nalla try pandrom but mudiyala mam athan kaekran pls mam

  • @MahaLakshmi-tr8cd
    @MahaLakshmi-tr8cd 5 років тому

    Neenga solum Ella visayamum ennakaave sovathu pola ullathu akka.kandippaga naan anaithaiyum follow pannuven.thanks for everything .

  • @raviraj6134
    @raviraj6134 5 років тому +7

    Thank you so much madam 🙏 really super massage 👌

  • @rakshanc323
    @rakshanc323 2 роки тому

    Your speech very great mam

  • @bumblebee9918
    @bumblebee9918 5 років тому +5

    Semma advice ma .. felt like my mother's advice to me

  • @julietjames8827
    @julietjames8827 3 роки тому

    Your tips are very good maam.Tq from Malaysia

  • @n.jananidivya4262
    @n.jananidivya4262 5 років тому +5

    Super mam ... I ll follow everything ...

  • @adkwinvlogs
    @adkwinvlogs 5 років тому

    Arumaiyana pathivu amma

  • @sathiyabama6347
    @sathiyabama6347 5 років тому +7

    Arumaiyana post ma.. Nama namakaga than vazhanum.. 🙂

  • @susi.s5408
    @susi.s5408 5 років тому +1

    Thank you u so much Amma.Innum Neraya ipdi Nalla vishayam share pannunga ..🙏🙏🙏

  • @vandanagokul5035
    @vandanagokul5035 5 років тому +3

    Very true amma.... I have been following the first two.... Third one I keep kukumam and other mangal porul but I think should improve my dressing as I hardly go out of my flat I don't feel like getting dress up with salwar or saree.... I just keep myself looking good with homely worn dress....Will start to follow ur instructions.... Thank u amma

  • @rajendranp3057
    @rajendranp3057 5 років тому

    அம்மா அவர்களுக்கு வணக்கம் தங்களின் பதிவிற்கு மிக்க நன்றி மிக அருமை, அப்படியே பாதிக்கப்பட்ட ஆண்களுக்கும் பரிகாரம் சொல்வீர்களா அம்மா நன்றி

  • @vcitra3415
    @vcitra3415 5 років тому +10

    My baby is 1year old madam. If i take him to any functions or others home, next day he suffer a lot. Please give me any ideas to protect him from bad waves.
    Please reply madam

  • @subramanisubramani4026
    @subramanisubramani4026 5 років тому

    அருமையான பதிவு அம்மா
    மிக்க நன்றி

  • @venksheta844
    @venksheta844 3 роки тому +4

    நீங்கள் மங்களகரமா இருக்கனும்முன்னு சொன்னீங்க ஆனா கணவரை இழந்த பெண்கள் எப்படி மங்களகரமா இருந்து பூஜை செய்ய முடியும்

  • @devidevi236
    @devidevi236 5 років тому

    Hai amma neenga sonna thagaval anaithum mega mega unmai.... arumai nanrigal kodi amma

  • @priyav7685
    @priyav7685 5 років тому +3

    Thanks for the information madam I willbe try

  • @mathavie4693
    @mathavie4693 4 роки тому

    Thank you so much mam.mathavangalaala naan ennoda iyalbaana gunathaye maathikitten.neenga solradhu romba aarudhala iruku mam.inime neenga solradha follow pannuven

  • @sujathasundar8889
    @sujathasundar8889 5 років тому +12

    Can u introduce ur family members to us if u wish thank u

  • @kannakidevi7066
    @kannakidevi7066 3 роки тому

    Thankyou motivatinal speach

  • @sumithehomemaker4512
    @sumithehomemaker4512 5 років тому +4

    100% true ma enkitta ye nee epdi irukka paaru unaku ennanu solragga ma

  • @dillirani1664
    @dillirani1664 5 років тому +1

    அருமையான வீடியோ சூப்பர் சூப்பர்

  • @kalaivanip5633
    @kalaivanip5633 5 років тому +26

    அம்மா பெண்கள் ருத்ராச்சம் அணியலாமா எப்போது அணியலாம்.

  • @selvakumarumurugesan5273
    @selvakumarumurugesan5273 5 років тому

    Thanku madam enaku romba manasu sandathoda iruka inimel nanum ithaiye follow pandra

  • @geethamohan8672
    @geethamohan8672 5 років тому +3

    I am also affected this evil eye Amma from three year now i can't do Pooja also can't read any mantra's

    • @saranvetri6266
      @saranvetri6266 5 років тому

      Amma am saranya

    • @karthikd4003
      @karthikd4003 5 років тому +1

      simply say "வாழ்க வளமுடன்" word, when you wake up & on each & every daily activities. you will realise the positive vibration.

    • @geethamohan8672
      @geethamohan8672 5 років тому +1

      @@karthikd4003 thank you brother for your information

    • @kanagasabijeyapalan6338
      @kanagasabijeyapalan6338 5 років тому

      @@karthikd4003 8