8 Hour-க்கு அப்பவே 2 லட்சம் சம்பளம்..😱 "Goundamani -அ கமலுக்கு சுத்தமா பிடிக்காது" Sabitha joseph 🔥

Поділитися
Вставка
  • Опубліковано 2 кві 2024
  • #goundamani #goundamanicomedy #cinema #actor #life #tamilcinema #trending
    8 Hour-க்கு அப்பவே 2 லட்சம் சம்பளம்..😱 "Goundamani -அ கமலுக்கு சுத்தமா பிடிக்காது" Sabitha joseph 🔥
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI
  • Розваги

КОМЕНТАРІ • 174

  • @ayeshaashraf5637
    @ayeshaashraf5637 2 місяці тому +163

    உருவக்கேலிய இன்னைக்கு தப்புனு சொல்றோம்.காமெடி பூராவுமே உருவ கேலி பண்ணுறத ஆரம்பிச்சது கவுண்டமணி தான்

    • @haarish8970
      @haarish8970 2 місяці тому

      படத்தில் முருங்கைக்கீரை செய்வது தவறில்லை இது எல்லாம் ஒரு பொருட்டாக சொல்ல வேண்டாம்

    • @koushikmeher5984
      @koushikmeher5984 2 місяці тому +1

      But it won't hurt anybody..but these days its pathetic

    • @jothiIyer
      @jothiIyer 2 місяці тому

      What's wrong in it

    • @radhakrishnanKottivakkam
      @radhakrishnanKottivakkam 2 місяці тому

      ❤❤❤❤❤❤❤❤❤😮😢😮​@@krishnakumart94

    • @venkatesanjm5668
      @venkatesanjm5668 2 місяці тому +2

      💯 உண்மை ❤

  • @Gnanasekaran.R
    @Gnanasekaran.R Місяць тому +17

    கமலுக்கு இன்னொரு பெயரும் உண்டு. அதுதான் ஆணவம் பிடித்தவர்.

    • @padmanabanrajah2483
      @padmanabanrajah2483 Місяць тому

      பைத்தியக்காரத்தனமான புரிதல்.கவுண்டமணி தான் ஆணவம் பிடித்தவர்.மரியாதை தெரியாதவர்களை ஒதுக்குதல் சரிதான்.

  • @user-dx8fv1wx4y
    @user-dx8fv1wx4y 2 місяці тому +45

    கவுண்டமணி நல்ல நடிகர் நகைச்சுவையை அள்ளி அள்ளி சுவைக்க கொடுத்தவர். அவர்தான் தமிழ்படங்களின் நகைச்சுவை தொணியை மடை மாற்றி விட்டவர். இன்று இருக்கும் நகைச்சுவை நடிகர்களெல்லாம் இவரின் எச்சமே..

  • @kaarthikeyanr1375
    @kaarthikeyanr1375 2 місяці тому +43

    Kamal acted in indian with goundamani 😊

    • @user-dc8ky1nb8w
      @user-dc8ky1nb8w 2 місяці тому +12

      Athu kuda reference edukama interview pana vantanumga😂😂😂

    • @gnanaguruvalliyappan6700
      @gnanaguruvalliyappan6700 2 місяці тому +2

      Singaravelan

    • @sirajbasha8665
      @sirajbasha8665 2 місяці тому

      Kamal and Goundamani combo,
      Thoongathe Thambi Thoongadhe
      Japanil Kalyanaraman
      Per Sollum Pillai
      Maharasan
      Singaravelan
      Indian

    • @ahambrahmasmi007
      @ahambrahmasmi007 2 місяці тому +3

      Maharasan movie

    • @arunb8841
      @arunb8841 2 місяці тому +5

      பேர் சொல்லும் பிள்ளை, தூங்காதே தம்பி தூங்காதே, இந்தியன், மாஹாராசன், சிங்காரவேலன் என பல படங்கள்.

  • @muruganthunaiyahindurace2831
    @muruganthunaiyahindurace2831 2 місяці тому +20

    After singaara Velan , Indian movie 👌

    • @padmanabanrajah2483
      @padmanabanrajah2483 Місяць тому

      மகராசன் இந்தியன் எல்லாம் சிங்காரவேலனுக்கு பிறகு வந்தவைதான்.வலைபேச்சு அந்தணன் போறபோக்கில் சொன்ன வதந்தியை உண்மையாக்க மொத்த மீடியா நாய்களும் குரைக்கின்றன.

  • @Iam_shiva_
    @Iam_shiva_ 2 місяці тому +22

    Indian movie i think the last one goundamani and kamal

    • @padmanabanrajah2483
      @padmanabanrajah2483 Місяць тому

      After Indian goundamani started to lose his market year by year due to growth of new age comedians like vadivelu and vivek.

  • @vkdmedia3734
    @vkdmedia3734 2 місяці тому +28

    கமலுடன் கவுண்டமணி நடித்த படங்கள்:- 16 வயதினிலே, ஜப்பானில் கல்யாணராமன்,
    பேர் சொல்லும் பிள்ளை, சிங்காரவேலன், மகராசன், இந்தியன்

    • @jeer7996
      @jeer7996 2 місяці тому +4

      ஜப்பானின் கல்யாண ராமன்

    • @vkdmedia3734
      @vkdmedia3734 2 місяці тому +3

      @@jeer7996 அந்த படம் நான் பார்க்கல 😂

    • @RajBabu-zm3cj
      @RajBabu-zm3cj Місяць тому +3

      பாக்கலன்னா ரெண்டு பூம்பு பூம்பு

  • @arumugamgounder7533
    @arumugamgounder7533 Місяць тому +6

    புதுசா ஒரு குரூப் கிளம்பியிருக்கு,அடுத்தவங்க அந்தரங்க விசயங்களில் உண்மையில் நடந்தது போல் கதை கட்டி குதூகலம் அடைவது.எவ்வளவோ நல்ல விசயங்கள் நாட்டில் இருக்க இவர்கள் விவாதம் எதை நோக்கி போகுது?இந்த உலகை இனி படைத்தவனால் கூட காப்பாற்ற முடியாது.

  • @venkatraja9879
    @venkatraja9879 Місяць тому +14

    இன்று மூத்த பத்திரிக்கையாளர்கள் என்று சொல்லி கொள்பவர்கள் எல்லாம்
    நடிகர் நடிகைகள் யார் யாருடன் இருந்தார்கள் என்று மற்றவர்களின் அந்தரங்கத்தை பேசி காசு சம்பாரிக்க ஆரம்பித்து விட்டார்கள்
    இது மாபெரும் நம்பிக்கை துரோகம்
    வெக்கமாக இல்லையா

    • @padmanabanrajah2483
      @padmanabanrajah2483 Місяць тому

      மார்கெட் போனவுடன் சாக்கடை குடித்து பிழைப்பு நடத்துகிறார்கள்,மானங்கெட்ட பத்திரிக்கையாளர்கள்.சினிமாக்காரர்கள் இல்லாவிட்டால் இவர்கள் பிழைப்பு நாறிவிடும்.

    • @mmbuharimohamed5233
      @mmbuharimohamed5233 21 день тому +2

      வெட்கப்பட்டால்இந்கிழமெல்லாம்காசுபார்கமுடியுமா? அதான்புறம்பேசிகாசுபார்கிறான்கள்.

  • @vkdmedia3734
    @vkdmedia3734 2 місяці тому +42

    கவுண்டமணி நடித்த பல படங்களின் காமெடியைப்பற்றி இவர் பேசுகிறார், ஆனா சுவாரசியமா பேசத்தெரியல, இவரை எப்படி குமுதம் பத்திரிக்கையில் சினிமா பகுதி பத்திரிக்கையாளரா வச்சிருந்தாங்கன்னு தெரியல
    போரடிக்கிறார்.

    • @kjayadev2007
      @kjayadev2007 2 місяці тому +8

      எல்லோருக்கும் எல்லாக் கலையும் வந்து விடாது கோர்வையாக பேசுவது என்பது ஒரு கலை அது இவருக்கு வராமல் இருந்திருக்கலாம் ஆனால் குமுதத்தில் பத்திரிக்கையாளராக வேலை செய்வதெல்லாம் அவ்வளவு எளிது அல்ல.

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Місяць тому +1

      எழுத்து எளிது பேச்சு அரிது

  • @sureshbaburajaram1232
    @sureshbaburajaram1232 2 місяці тому +10

    சந்திரபாபு கதாநாயகனாக நடித்துள்ளனர். சர்வர் சுந்தரம் கதாநாயகன் நாகேஷ். கவுண்டமணிக்கு முன்பே பலர் நடித்து விட்டனர். நீங்கள் கூறுவது போல் நகைச்சுவை நடிகராக கதாநாயகனை கலாய்த்ததில் கவுண்டமணியை தவிர வேறு எவரும் இருக்க முடாயாது.

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Місяць тому +3

      பழைய படங்களில் நாகேஷ் சிவாஜியை சில படங்களில் கலாய்த்து இருப்பார்

  • @nanthinisharavan
    @nanthinisharavan Місяць тому +5

    @அப்போசினிமான்னுபோனாலேபென்களுக்குஅடிமைதனம்தான்இருக்கிறதுபெண்களுக்குசுதந்திரம்இல்லைபெண்கள்பாவம்வேதனையாக‌இருக்கிறதுஎனக்கு

  • @janaram3720
    @janaram3720 2 місяці тому +13

    Nagesh sir ethirneechal hero sir

    • @raju1950
      @raju1950 2 місяці тому +1

      Neerkumuzhi also

    • @nagkanda
      @nagkanda Місяць тому

      No match to nagesh

  • @kumartamil6
    @kumartamil6 2 місяці тому +6

    Excellent 🎉

  • @nsrajkamal
    @nsrajkamal 2 місяці тому +5

    எழுத்தில் வல்லவராயிருந்திருக்கலாம், ஆனால், சுவாரசியமாக பேச தெரியவில்லை!!

  • @arunprakashos4572
    @arunprakashos4572 2 місяці тому +4

    After Singara Velan, they worked in Indian.

  • @anbumannan9477
    @anbumannan9477 2 місяці тому +2

    Now a days some UA-cam channels are focusing about negative side of legends. I think this not healthy way to earn money, if you want to know about goundamani ask directors or producers who was work with him.

  • @roneesilva
    @roneesilva 2 місяці тому +3

    Although counter mani is good in acting.. but not letting others to come up in life is inhumane,,,,,,

  • @Bvk592
    @Bvk592 2 місяці тому +11

    சிங்கார வேலைனுக்கு அப்புறம் இந்தியன் லா கமலும் கவுண்டமணி நடிச்சிருக்காங்க 😎

    • @vkdmedia3734
      @vkdmedia3734 2 місяці тому

      கமலுடன் கவுண்டமணி நடித்த படங்கள், 16 வயதினிலே, பேர் சொல்லும் பிள்ளை, சிங்காரவேலன், மகராசன், இந்தியன்

    • @karthikeyanr8555
      @karthikeyanr8555 Місяць тому +1

      ​@vkdmedia3734 sigappu rojakkal

  • @satishsfx
    @satishsfx 2 місяці тому +2

    #chiru and #Ramba ❤❤❤

  • @user-lh2ui4it1e
    @user-lh2ui4it1e 2 місяці тому +2

    enada athu timing 10 .56la etho kattu ahuthu

  • @sureshram5697
    @sureshram5697 2 місяці тому +7

    கௌண்ட, மணிவண்ண,சத்ய,வாசுதேவ நால்வருக்குமே இந்த வேலைதான்!😂😂

  • @vijayvijay4123
    @vijayvijay4123 Місяць тому +2

    19:05 இது சிவாஜி சொன்னதாக சொன்னார்கள். ஷூட்டிங் ஸ்பாட்டில் புத்தகம் படித்துக் கொண்டு இருந்த ஜெயலலிதா வைப் பார்த்து சிவாஜி சூட்டிங் கை பார்க்காமல் எதுக்கு புக் படிக்கிற? அப்புறம் எப்படி உன் நடிப்பு கதைக்கு பொருந்தும்? என்று சத்தம் போட்டார்.
    அதன் பிறகு ஜேயலலிதா புத்தகம் படிப்பதை நிறுத்தி விட்டார்

  • @sukumarkumatkumar2993
    @sukumarkumatkumar2993 Місяць тому +4

    Goundamani cinemaku varuthu munnadi soothuku cingi adicharu , market vanthuthum mattavana comment pannaru,

  • @vasudevan7439
    @vasudevan7439 2 місяці тому +7

    உங்கள் நினைவிற்க்கு, நீங்க சொன்ன பயணங்கள் முடிவதில்லை படத்தில் செந்தில் சமையல்காரர்.

  • @sastikag3047
    @sastikag3047 2 місяці тому +117

    பேரு, புகழ், பணம் இருந்தா எல்லாம் பண்ண வேண்டியது தானே? இருக்குற ஒரு பிறவி யை ஆண்டு அனுபவிச்சுட்டு போக வேண்டிதானே, உத்தமனா இருந்தா எந்த உலகம் என்ன கொடுக்க போவுது

    • @infinityway320
      @infinityway320 2 місяці тому

    • @user-kv7re2xr9p
      @user-kv7re2xr9p 2 місяці тому

      😊😊😊😊😊😊😊😊

    • @shankarkrupa
      @shankarkrupa 2 місяці тому +20

      அடுத்தவன கஷ்டப்படுத்தி அப்படி என்ன அனுபவிச்சுக் கொண்டுபோய்டப்போறோம்...

    • @hakkimbheema7443
      @hakkimbheema7443 2 місяці тому

      Cen percent

    • @Vivek_unique
      @Vivek_unique 2 місяці тому +14

      Unga veetla iruka pombalainga kitta ipdi oruthavaru adjustment keata ipdi dhan soluveengala?

  • @user-vz2fg2vi6c
    @user-vz2fg2vi6c 2 місяці тому +3

    தங்கவேலு கதாநாயகனாக நடித்தார்

  • @ntk9555
    @ntk9555 2 місяці тому +5

    பணம் வாங்கிட்டு நடிக்கரவனுக்கு இவ்வளவு திமிரா😮😮😮😮

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 2 місяці тому +8

    எங்கெங்க மியூசிக் வேற காரி மூஞ்சி பொழப்பு பத்தி பேசறதுக்கு ஏண்டா இவ்ளோ மின்னோட்டம்

  • @abdulthayub3186
    @abdulthayub3186 2 місяці тому +2

    Comedy king goundamani🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jaganat3333
    @jaganat3333 2 місяці тому +3

    SINGARAVELAN....MAGARASAN...INDIAN.......3 movies with kamal sir

  • @Myhomegarden-unlimited
    @Myhomegarden-unlimited 2 місяці тому +18

    Kevalama ellaraiyum comment adikkaradhu perumai padura vishayam illa.

    • @kjayadev2007
      @kjayadev2007 2 місяці тому

      எல்லா நேரமும் பெருமை பட்டுக்கிட்டே இருந்தா போதுமா கொஞ்சம் சிரிக்கவும் வேண்டாமா அதுக்கு காமடி செய்யிறது தப்பு இல்ல. இவர் கரிச்சட்டி தலையா அப்படின்னு திட்டியதால் தான் அவன் இன்னைக்கு வளசரவாக்கத்தையே வளச்சி போட்டு வச்சிருக்கான். இப்ப நீங்க ஒரு ஆடோ கோழியோ வெட்டி திங்கறீங்கன்னுனா அந்த ஆட்டுக்கு கொழிக்கு வலிக்கும் தான் என்ன பண்றது உங்களுக்கு டேஸ்ட்டா இருக்குன்னு சாப்பிடுறீங்க தானே அதே மாதிரி தான்.

  • @subbumani7995
    @subbumani7995 2 місяці тому +2

    Legend da.... Yosichu paru..... ❤

  • @copycatboys1766
    @copycatboys1766 17 днів тому

    Super...kumudham..ex reporter

  • @MuruganMurugan-ku1sf
    @MuruganMurugan-ku1sf 2 місяці тому +2

    இந்தியன் படத்துல கமல் கவுண்டமணி இருக்காங்க

  • @balavillageallrounder3011
    @balavillageallrounder3011 2 місяці тому +4

    ஒரு நாடகத்தில் கவுண்டர் என்ற பெயர் கொண்ட கதாபாத்திரத்தில் நன்றாக நடித்ததால் சுப்பிரமணி என்றவரை கவுண்டமணி என. பெயராக மாறியது

  • @rgopi5209
    @rgopi5209 2 місяці тому +10

    Kamal doesn't like Goundamani as Goundar used to call kamal as VELLAI SENTHIL

  • @deepa-lh6fr
    @deepa-lh6fr 2 місяці тому +4

    பொறுப்புக் துறப்பு இதில் உன் சேனலுக்கு வந்தாரை மட்டும் பிரச்சினையில் மாட்டி விடுவது சரிய நீயே சொல்லு

  • @Kuberan_22
    @Kuberan_22 2 місяці тому +4

    Counter Mani

  • @muthusaran8388
    @muthusaran8388 День тому

    Dilli raja ila pa raja enga raja

  • @karthiks7939
    @karthiks7939 2 місяці тому +2

    Singaravelan kku apuram Indian movie

    • @vkdmedia3734
      @vkdmedia3734 2 місяці тому +1

      கமலுடன் கவுண்டமணி நடித்த படங்கள், 16 வயதினிலே, பேர் சொல்லும் பிள்ளை, சிங்காரவேலன், மகராசன், இந்தியன்

    • @nalinivijayakumar1808
      @nalinivijayakumar1808 2 місяці тому

      தலை கனம் பிடித்த சிவாஜி.

  • @shankar1dynamo694
    @shankar1dynamo694 Місяць тому +1

    இந்த காமெடியனுக்கே இவ்வளவுனா ஹீரோக்கு எவ்வளவு இருக்கும்!

    • @Koduran
      @Koduran Місяць тому +1

      பைத்தியம் கவுண்டமணி மிகவும் ஹிட்டான ஒரு காமெடியன் அதனால தான் இவ்வளவு சம்பளம்.

  • @arunkarthickm9273
    @arunkarthickm9273 2 місяці тому +6

    Vadivelu pesuna bundaiga lam ippo enga ponaanuga nu therla 😂

  • @baskarbush1654
    @baskarbush1654 2 місяці тому +25

    பல்வேறு இடங்களில் கமலை
    அவமானப்படுத்தி இருக்கிறார் ஏன் சிங்காரவேலன் படம் பார்த்தால் தெரியும் கமல் என்ற hero ஐ பேசவே விடமாட்டார்

    • @kjayadev2007
      @kjayadev2007 2 місяці тому +10

      அது எப்படி டைரக்டர் வசனகர்த்தா சொல்லிக் கொடுத்தது தானே பேசி இருக்க முடியும் அதையும் மீறினால் அவர்கள் எடிட்டிங் கில் சரி செய்து விடுவார்கள் இல்லன்னா ரீசூட் பண்ணுவார்கள் அவர்களுக்கு அது கரெக்ட்டா இருந்தாதான் இறுதியில் படத்தில் சேர்ப்பார்கள்.

    • @vijayaprabus7993
      @vijayaprabus7993 2 місяці тому +1

      @@kjayadev2007 GOundamani will do

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Місяць тому

      கமலை வெள்ளை செந்தில் என்று கிண்டல் செய்தார் கவுண்டமணி

  • @AjiPapsofficial
    @AjiPapsofficial Місяць тому

    Raashikhanna Pavam Pa #Aranmanai4

  • @janaram3720
    @janaram3720 2 місяці тому +7

    Karakatakaran thaan goundamani peak start aachu

    • @Top10Points
      @Top10Points 2 місяці тому +2

      No, you are wrong, He was peak in 1980s middle before karakattakaran, He acted in few movies as hero before his comedy hit

    • @janaram3720
      @janaram3720 2 місяці тому

      @@Top10Points yes he was acting for a long time karagattakaran give him a big break with senthil

    • @arunb8841
      @arunb8841 2 місяці тому +1

      Yes, second innings😊

  • @keygee.
    @keygee. 2 місяці тому +3

    நாகேஷ் முன்பே கதாநாயகனாக நடித்துள்ளார்.

  • @chiru184
    @chiru184 2 місяці тому +23

    வைதேகி காத்திருந்தாள் படம்தான் திருப்புமுனை.

    • @Gnanasekaran.R
      @Gnanasekaran.R Місяць тому

      இல்லை ! முதல் ரவுண்டு முடிந்து சிறு இடைவெளி. இரண்டாவது ரவுண்டில் வைதேகி காத்திருந்தாள்.சிறிய இடைவெளி. கரகாட்டக்காரன் மூன்றாவது ரவுண்டு தொடக்கம்.

  • @velu7075
    @velu7075 2 місяці тому +5

    Sivaji cast name vechi kupduvara ethu periya thappu achai

  • @user-gb5mu4ei7q
    @user-gb5mu4ei7q 2 місяці тому +2

    Sound சரி இல்லை.

    • @vkdmedia3734
      @vkdmedia3734 2 місяці тому

      நல்லா இருக்கே

  • @parir6931
    @parir6931 2 місяці тому +2

    Reaction HIV?

  • @vyou8610
    @vyou8610 2 місяці тому +7

    Ivar than collection agent aaa...yaru yaruuku avalo nu.....ithuku qns keka oruthan

  • @rameshl1267
    @rameshl1267 Місяць тому +1

    If he is not become famous no body will respect him

  • @FL-GOP
    @FL-GOP 2 місяці тому +5

    லொள்ளுக்கு மறு பெயர் 'வாய் கொழுப்பு'

  • @user-bf6cu7nz7k
    @user-bf6cu7nz7k Місяць тому +1

    Very boring interview pl avoid

  • @gokulnirmalkumar9591
    @gokulnirmalkumar9591 2 місяці тому +7

    Goundamani is not having ethic and he thought he is a bigg shot.
    Kamal has knowledge in all field of Cinema.
    Did Goundansni has snh knowledge. Track of comedy also by writer.

    • @positivesmug7204
      @positivesmug7204 Місяць тому

      Kamal is a trained elite agent he's a pure venom for Tamil cinema all Brahmins sanghiee

  • @Koduran
    @Koduran Місяць тому

    யாரு பொய்யாரு பாலுவின் தம்பியா 😅

  • @tamizananbu
    @tamizananbu 2 місяці тому +2

    மானங்கெட்ட சினிமா உலகம்

  • @sampathkm3896
    @sampathkm3896 14 годин тому

    இது ஒரு பேட்டி. ஒரு நெறியாளர். வேறு வேலை இல்லை என்றால் போய் பிச்சை எடு

  • @nilavazhagantamil3320
    @nilavazhagantamil3320 Місяць тому

    இத தெரிஞ்சுகிட்டு நீ என்ன பன்னபோற ? நான் என்ன பண்ண போறேன். டயம் வேஸ்ட் ???

  • @satigertigersat
    @satigertigersat Місяць тому +1

    Ivanunga ellam sleeper cells madhiri kelambi varanunga

  • @user-bi2lx7ou7i
    @user-bi2lx7ou7i 2 місяці тому

    இன்னிக்கு கோடியில சம்பளம் வாங்கிறார்கள்.

  • @telugenaswasa352
    @telugenaswasa352 2 місяці тому +4

    This counter mani can't be tamil. Suspicious 🤔 he looks like yadav

    • @ganygany8064
      @ganygany8064 2 місяці тому +1

      Yov, he is Mutharaiyar caste

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Місяць тому

      Konars are original name of Yadav
      They are Tamil

    • @telugenaswasa352
      @telugenaswasa352 Місяць тому

      @@vijayvijay4123 konars are tamils but yadav reddys naidus not original tamil. Maybe they tamil speaking non tamils. Stop manipulate others caste with tamil caste. If you write Reddy as reddiar mean it's not become tamil caste..reddy means reddy naidu means naidu .dot

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Місяць тому

      @@telugenaswasa352 It's the community that started calling itself as the Yadavar not me.
      Some say it's actually கோனார்
      As those kept cows in Mullai forrest based lands were wealthy and considered as king.

  • @vkdmedia3734
    @vkdmedia3734 2 місяці тому +3

    சுத்த வேஸ்ட்டுய்யா இந்த பேட்டி

  • @subbumani7995
    @subbumani7995 2 місяці тому +2

    Loosu madhiri interview pannathinga. Pa... Thappu...

  • @user-ib3of1xt9i
    @user-ib3of1xt9i Місяць тому

    அட்ஜஸ்ட் பண்ணீட்டு அவ போயிட்டா..
    விளக்கு பிடிச்ச உனக்கு கூலி கிடைக்கலைபோல

  • @ramalakshmivenkataraman603
    @ramalakshmivenkataraman603 2 місяці тому +3

    All out of topic blabbering. No one objected the award. But his other nonsense talk and anti brahmin talk only objectable . U urself is now dk stuff talking politics leaving godly speeches.

  • @VR471
    @VR471 2 місяці тому +3

    Counter kudukradhu nu ellam andha kaalathula solla mataanga. Nadagathula oor gounder vesham potadhaala vandha peru adhu. Gounder mani. Kaalapokula Goundamani.
    Adhey pola Singara Velan ku apram Kamal and Goundamani Maharasan nu oru padam panaanga. Adha marandhadhu kuda okay. Aana adhuku apram Indian nu oru padam pannaanga. Adha kuda marandhuteengala? 😂
    Ishtathuku adicha vida oru aalum avara interview eduka oru channel um 😂

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Місяць тому

      He called Kamal as White Senthil in front of all during Singaravelan shooting

    • @VR471
      @VR471 Місяць тому

      @@vijayvijay4123 Kelvi pattu irukken but they still worked together in Maharasan and Indian though.

  • @samivimal6231
    @samivimal6231 2 місяці тому +1

    சார் என்ன இப்படி... பேசறங்கி சபிதா 😂சார்

  • @user-tg2oc5hc2u
    @user-tg2oc5hc2u 2 місяці тому +2

    Personal visayam cinema matrum media irukkiravarkal solla mattarkal. Intha manithan panathukka loosu Mari pesukirrar. Waste fellowllow.

  • @Un_focused
    @Un_focused 2 місяці тому +2

    Pallu irukavan pakkoda saapudran....unakennaya eriyuthu....😂😂😂

  • @storytelling-9644
    @storytelling-9644 2 місяці тому

    Mylapoor makeupman

  • @muthupandithevan91
    @muthupandithevan91 2 місяці тому

    காமகாசன் பெரிய யோக்கிய புண்ணாக்கு😂

  • @seeme777
    @seeme777 2 місяці тому +5

    😢boycott teluku dmk 3

    • @Thamizh23
      @Thamizh23 2 місяці тому +10

      இந்த பேட்டிக்கு தேவையில்லாதது. திமுக சூவை நக்கலைனா உன் பொழைப்பு ஓடாது.

    • @dhanasowndar
      @dhanasowndar 2 місяці тому

      ​@@Thamizh23200 ruba upi😂😂😂

    • @Thamizh23
      @Thamizh23 2 місяці тому +2

      @@dhanasowndar அது கூட குடுக்கலை னு கூட்டி குடுக்கிற கும்பலுக்கு பொறந்தவனா டா.

    • @mariadassanthony3263
      @mariadassanthony3263 Місяць тому +1

      BJP brahmin sombha nee

  • @thanjaitamilaneswarivendan
    @thanjaitamilaneswarivendan 2 місяці тому +1

    பழைய தகவல் பாலு. புதுசா செய்தி சொல்லு.

  • @cmathiyalagan6738
    @cmathiyalagan6738 2 місяці тому +2

    ஏன் ஆடியோ இவ்வளவு மோசமா....

    • @vkdmedia3734
      @vkdmedia3734 2 місяці тому +2

      நல்லா இருக்கே

  • @troll_mafia_007
    @troll_mafia_007 Місяць тому +1

    சங்கர் மகளுக்கு எவ்வளவு???