ஜோதிடத்தில் நவாம்சத்தின் பலன்கள்-ஜோதிடர் ஜி.குமார் ஐயர் விளக்கம்

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • Astro interpretation

КОМЕНТАРІ • 82

  • @thegreat6994
    @thegreat6994 4 роки тому +2

    நான் ரிசப லக்னம் அதற்கு 3 ல் சூரியன், புதன், செவ்வாய், சுக்ரன் 5 ல் சந்திரன் கேது 7ல் சனி 11ல் ராகு 12ல் குரு.
    நவாம்சத்தில் அதே இடங்களில் குரு சனி ஆனால் குருவுடன் கேது
    மீன லக்னத்தில் சந்திரன் சிம்மத்தில் புதன் சுக்ரன் துலாமில் சூரியன் ராகு மகரத்தில் செவ்வாய் இதற்கு நான் எவ்வாறு கனிப்பது முக்கயமாக லக்னத்திற்கு 3ல் நான்கு கிரக சேர்க்கை நவாம்சத்தில் சூரியன் சுக்ரன் பரிவர்த்தனை சனி செவ்வாய் பரிவர்த்தனை இதனை உதாரனமாக வைத்து ஒரு விளக்கம் தாருங்கள் ஐயா
    நன்றி

  • @palayammaharaj6855
    @palayammaharaj6855 7 років тому +9

    ஐயா,
    மிக தெளிவாக தந்துள்ளீர்கள். நன்றி. வெகு நாட்களாக இந்த விளக்கத்திற்காக காத்திருந்தேன். மிகவும் நன்றி

  • @muralikrishnan5409
    @muralikrishnan5409 4 роки тому +1

    Sir, you have put forth nuance approach to determine the strength of the planet. But most astrologers perception is different from yours. I understand clearly by watching your video. thank you sir.

  • @manjuraghav1793
    @manjuraghav1793 7 років тому +6

    ayya pala naal irruntha intha santhegathai indru theerthu vaitheergal mikka nandri,pala jothidargal palan solla theriyamal intha navamsathai vaithu kondu oru thavarana palangalai sollitu vantha nilayil ithu oru arputha nethiyadi,intha sevaiyai neengal kaiyil eduthu kondu pala unmai vivarangalai makkalukku solli varuvadhu mikka magzhichi,always be blessed vazhga valamudan nandri ayya,thodaratum ungal sevai

  • @shanmugampss4113
    @shanmugampss4113 4 роки тому +1

    Beautyful explanation on navamsa in comparing with planets in rasi chart. Thank you sir.

  • @c.prabaharan9713
    @c.prabaharan9713 6 років тому +6

    நெடுநாள் சந்தேகம் தீர்ந்தது....நன்றி ஐயா

  • @pradeepbalachandran922
    @pradeepbalachandran922 7 років тому +7

    one kind request sir the volume is very low hard to hear even with max vol . please record with high vol or good recording device.

  • @samppathkumar2120
    @samppathkumar2120 5 років тому

    நீண்ட நாளைய சந்ததேகத்தை நிவர்த்தி
    செய்தமைக்கு நன்றி அய்யா

  • @gurunathanmohanarajan7651
    @gurunathanmohanarajan7651 7 років тому +4

    Dear Sir,
    Good explanation and your effort is appreciated. Kind request, if possible please explain with example Horoscope (jathaga kattam) Thank you

  • @sachinkarthi6030
    @sachinkarthi6030 6 років тому +3

    Thank u sir.. good explanation

  • @bashshellscripting9475
    @bashshellscripting9475 5 років тому +1

    Thank you sir clear explanation 👌👌👌👌

  • @kksnsat
    @kksnsat 5 років тому +2

    Valuable lesson. Thanks. Konjam volume please

  • @bhuvanaswami7302
    @bhuvanaswami7302 2 роки тому

    ஐயா வணக்கம் எனக்கு ஒரு சந்தேகம்.நவாம்சதில் ஒரு கிரகம்
    மகர கும்ப மேஷம் விருச்சிகம் சிம்மத்தில் இருந்தால் பாவதுவமா
    சுபதுவமா எப்படி என்று villakam கொடுத்தால் நன்றாக இருக்கும்

  • @DhamoAstrology
    @DhamoAstrology 7 років тому

    Navamsam, graham entha baavathil vilukirathu endru kandipika endru soneergal. Athil oru kelvi, bhavam eppadi calculate pannuvathu, lagna degree yil irunthu 1st bhavam start aaguma OR lagna degree yil irunthu 15 degree munathaaga start aaguma? Thelivaaga sollavum. E.g. Lagna is 0 degree Mesham, ippothu 1st bhavam 0 degree Meshathil irunthu start aagiratha OR 15 degree Meenathil irunthu start aagiratha?

  • @summykaliga
    @summykaliga 6 років тому

    Respected Kumar Sir,
    Thirukanidham or vaakiya panchangam-which needs to be followed? The reason that intrigues me to know from you is It changes the saaram of a graham when I look at a planet in both the methods which inturn changes the placement of that ruler of the saaram.
    Please guide us!
    Dr.Sathish
    Georgia, USA

  • @shreemsundar2967
    @shreemsundar2967 7 років тому

    அருமையான விளக்கம் நன்றி

  • @sridevikesavan7212
    @sridevikesavan7212 6 років тому

    Sir...Pala nala irundha sandhegam ku badhil kidaithadhu thanks sir

  • @SelvamSelvam-yj9gk
    @SelvamSelvam-yj9gk 2 роки тому

    அய்யா நான் பலமுரை கமமட்டில் கூரியவிடயம்தான் தாங்கலின் பதிலை எதிர்பார்த்து நான்இலங்கையில் புத்தளத்தில் பிறந்தேன் நால்கீலேவிலுந்ததால் மாருக்கு கீல்செயல்இலந்ததால்இருகால்கலையும்கடு கடுகலவுகூடஅசைக்கமுடியாதுல்லது மலம் சலம்யாவும் கடடீலோடயேயாரும்நெருங்கமுடியாத துர்வாடை மாருக்குகீல்பகுதி தாங்கமுடியாத கிந்தல் எநக்குசுகம்வருமா பிறந்த பிரந்ததநேரம் காலை 6 மனி 40நிமிடம்24திகதி 7மாதம் 1972வருடம் இத்தகவலை பார்ப்பவர்கல் அய்யிவின் பார்வைக்கு படச்செய்யவும்

  • @poorni_ma6944
    @poorni_ma6944 3 роки тому

    Sir silar navamsa poi athu oru nilanu soluraga. ...ellaru vera vera karuthu solriga

  • @santhoshbenjamin.384
    @santhoshbenjamin.384 4 роки тому +1

    thanks 🙏🙏🙏

  • @kavithas7716
    @kavithas7716 3 роки тому

    Sir can u predict my jadhagam. How can I contact u

  • @shannu2u
    @shannu2u 3 роки тому

    Super explanation sir

  • @kathirvel-pw8nq
    @kathirvel-pw8nq 7 років тому +1

    sir,explain about cini field.what are the planets fix in Horoscope to cini field(chance&shine).

    • @astrokumarg
      @astrokumarg  7 років тому +2

      kathir vel சொல்கிறேன்

  • @karunakaran8442
    @karunakaran8442 7 років тому +7

    வெறும் இராசிக்கட்டத்தை வைத்து மட்டுமே பலன் சொல்வது என்பது உப்பில்லாத சாப்பாட்டை சாப்பிடுவது போல் ஆகும். Astro Karan

    • @karunakaran8442
      @karunakaran8442 6 років тому

      Sakthi Vel நவாம்சத்தில் பரிவரத்தனை பாரக்க வேண்டிய அவசியமில்லை.

  • @abinayaabinaya9275
    @abinayaabinaya9275 5 років тому

    Sir nenga 8ahm pavagathula utcham aachi netchi pathi soninga andha problems lam nadandhuduchu epo nalla time start agum adhuku evalo naal time duration?

  • @sundarrajamannar6445
    @sundarrajamannar6445 5 років тому

    மிக்க நன்றி ஐயா.

  • @reshinkp8752
    @reshinkp8752 6 років тому

    Jathakathil neecham. Navamshathil ucham aa grathinte dhashayilum dhasabhudhiyil ucha phalam tharum. Veare. Grahagalude dhashayil. Neecha phalavum tharum my expearience in my own. Horoscop

  • @soundaryap2425
    @soundaryap2425 6 років тому

    Sir vakyam or thirukanitham which is correct?

  • @baskaran5317
    @baskaran5317 7 років тому +2

    super sir, thanks

  • @sathiyamoorthy9345
    @sathiyamoorthy9345 6 років тому +1

    ஒரு ஜாதகத்தில் ஒரு கிரகம் நீசபங்கம் பெற்றால் ராஜயோகம் என்றால் அந்த ஜாதகருக்கு நீசபங்கம் பெற்ற கிரகம் பகையோ பாதகாதிபதியாகவோ இருந்தால் ராஜயோகம் தருமா?

  • @suthakaransutha4022
    @suthakaransutha4022 3 роки тому

    Vanakkam iyaa suthesa neram eppadi kanippathu enru virivaka sollungkal iyaa

  • @gsmohangsmohan325
    @gsmohangsmohan325 7 років тому +2

    good mag thanks sir

  • @kirubakaran3581
    @kirubakaran3581 6 років тому

    sir Hello ,, i m s.kirubakaran (makaram rasi and makaram lagnam ) ethula enaku guru bhagavan is varkothamam in 11 th house (viruchagam )......but 11 th house god is loated in 10 th house .......is the guru positive to me..

  • @ZodiacServices
    @ZodiacServices 4 роки тому

    Excellent sir👍

  • @user-bh5dd4vr5t
    @user-bh5dd4vr5t 7 років тому

    Ayya then if planet in enemy and debilitated sign in Rashi and own sign in navamsa,then what will be the result?

  • @revathis1025
    @revathis1025 4 роки тому

    மிகவும்அருமை

  • @s.mathumithasahanas623
    @s.mathumithasahanas623 6 років тому

    Oru garagam vakrakathil athan thesai nathall enna palan sir

  • @ItsmeLordofking
    @ItsmeLordofking 5 років тому

    12 th bavam parka rasi yil parka venduma navamsam il parka venduma

  • @mrsvasupradavijayaraghavan5839
    @mrsvasupradavijayaraghavan5839 4 роки тому

    நன்றி

  • @jeevaradha9789
    @jeevaradha9789 6 років тому

    laganapathi 6 8 12 marainthal. yenna nadakkum sir. pls sollunga

  • @mahasivavallabha
    @mahasivavallabha 4 роки тому

    எம்முடைய நிலைப்பாடும் இதுவே. சோதிடத்தை சரியாக படித்து அறிந்தவர் எவருடைய நிலைப்பாடும் இதுவாகவே இருக்கும் என்பது எம் தாழ்மையான கருத்து

  • @arunkumarvikramvenkatesan2530
    @arunkumarvikramvenkatesan2530 6 років тому +1

    Sir நவாம்சத்தில் ரிஷபத்தில் குருகேது இணைவு என்ன பலன்

  • @chellamurugan8564
    @chellamurugan8564 5 років тому +1

    ஜோதிட சாஸ்திரத்தில் எனது குருவிற்கு முதல்வணக்கம்

  • @kanchananivitha8479
    @kanchananivitha8479 4 роки тому

    Sariana potti everybody considerd you will speak navamsa often.

  • @shankarkk1797
    @shankarkk1797 6 років тому

    அருமையாபதிவய்யா

  • @motivationalcoach6604
    @motivationalcoach6604 6 років тому

    Rishaba lakkanthirkku sukarn.. Thirikonathil nesham.. Eppati eyankum

  • @tamilvasan
    @tamilvasan 7 років тому +1

    super, i like

  • @sakthivellalatata2553
    @sakthivellalatata2553 6 років тому +1

    SUPPER AYYAA

  • @radhaeswar776
    @radhaeswar776 5 років тому

    What is the role of lagna in navamsa

  • @natarajankadervelu8583
    @natarajankadervelu8583 3 роки тому

    PLEASE INCREASE YOUR TONE AND OR VOICE - FOLLOW LADIES VOICE WHICH IS BETTER THAN GENTS. YOU SHOULD KNOW THAT PERSON WHO IS CROSS FORTY GET EYE AND HEAR PROBLEM AND YOU SHOULD UNDERSTAND BEING ASTROLOGER AT PUBLIC VIDEO. OK FINE THANKS SAMPATHU.N ADVOCATE HIGH COURT AND ASTROLOGER COSMIC RAYS VEDIC ASTROLOGY

  • @kumarselva9580
    @kumarselva9580 7 років тому +2

    Hi G.Kumar Sir,
    Thanks for your information. Please explain what is the benefit of a kirka in a thikpalam and asthamanam?
    regards
    Selva

    • @astrokumarg
      @astrokumarg  7 років тому

      Kumar Selva சொல்கிறேன்

  • @kandasamyarumugam9535
    @kandasamyarumugam9535 7 років тому +1

    Sir where can meet you in person.

  • @ishvarathonthai8721
    @ishvarathonthai8721 6 років тому +1

    Pl explain with examples

  • @kumaresanboopalan9418
    @kumaresanboopalan9418 6 років тому

    Thank you sir

  • @jayasudha124
    @jayasudha124 6 років тому

    Super sir....👍👍

  • @venkatlalitha
    @venkatlalitha 2 роки тому

    உங்கள் குரல் சரியாக கேட்கவில்லை

  • @KSBALU-ms5uf
    @KSBALU-ms5uf 6 років тому

    Super sir

  • @rajimalar5566
    @rajimalar5566 6 років тому

    Sir en relation date of birth 25.02 .1985 .time..6.04pm.mesa rasi star barani lakinam simmam..marraige pathi sollunga

    • @ramramu9453
      @ramramu9453 5 років тому

      RAJESHWARI S ஒருவர் ராசி என்பதை விட அவர் அம்ஸம் என்பதே முதன்மையானது.

  • @seetharamanse4403
    @seetharamanse4403 6 років тому

    Super

  • @kesavanandiraj1073
    @kesavanandiraj1073 6 років тому +1

    முன் ஜென்மத்தை எப்படி தெரிந்து கொள்வது. அத பத்தி சொல்லுங்க சார்

  • @sankaranc3178
    @sankaranc3178 4 роки тому

    நவாம்ச பலனை எடுக்கவா.... வேண்டாமா... எதற்கு நவாம்சம்? இன்னும் தெளிவாக கூற வேண்டுகிறேன்.

  • @dineshkumardineshkumar178
    @dineshkumardineshkumar178 6 років тому

    Sir yentha yentha gragam Yengu eruethaal moeham video podognga

  • @chelladuraichelladurai3172
    @chelladuraichelladurai3172 7 років тому

    miga thelivaana vilakkam paaraattukkal

  • @krishnamoorthy7803
    @krishnamoorthy7803 6 років тому

    Good information

  • @gopalvenu2910
    @gopalvenu2910 7 років тому

    Good good

  • @sureshg8902
    @sureshg8902 5 років тому

    நண்றி

  • @murale83
    @murale83 7 років тому +2

    super

  • @vishnugovindhan3910
    @vishnugovindhan3910 6 років тому

    U pa aap no

  • @anguraj9859
    @anguraj9859 5 років тому

  • @sureshg8902
    @sureshg8902 5 років тому

    Thanks