திருமணம் லேட் ஆகிறதா? DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2025
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

КОМЕНТАРІ • 287

  • @jayanthianandapadmanabhan5406
    @jayanthianandapadmanabhan5406 8 місяців тому +14

    அருமையான பதிவு ஐயா.
    இந்த நிகழ்வு எங்கள் பெண்ணின் வாழ்வில் நடந்தை போலவே உள்ளது. தங்களின் கூற்று உண்மையானதுதான்.

  • @yoha6845
    @yoha6845 8 місяців тому +37

    அரசு வேலை (green ink sign job) ஜாதகம் பற்றிய ஒரு விளக்கம் தாருங்கள் ஐயா நன்றி.

    • @maalavan5127
      @maalavan5127 8 місяців тому +11

      செவ்வாய் உச்சமானால் பச்சை
      இங்க் உண்டு நானே அதற்கு சாட்சி

    • @user-il4ih4ts8k
      @user-il4ih4ts8k 8 місяців тому +1

      ​@@maalavan5127செவ்வாய் உச்சம். சூரியன் உச்சம் ஒரு அரசு வேலையும் கிடைக்கவில்லை 😂😂😂

    • @radhakrishnan.b732
      @radhakrishnan.b732 7 місяців тому

      ஙவ

    • @gandhirajusaravanampattikovai
      @gandhirajusaravanampattikovai 24 дні тому

      உங்க ஜாதகத்தில் 6 ம் பாவம் சூரியன் சம்பந்தப்பட வேண்டும் வாழ்த்துக்கள்

  • @JJDD-g1d
    @JJDD-g1d 8 місяців тому +13

    அருமையாக சொன்னீர்கள். ஒரு சந்தேகம். அதாவது தாத்தா பாட்டி காலங்களில்
    இந்த மாதிரி அமைப்பு
    இருந்திருக்காதா ஐயா
    அவங்க எல்லாரும் இளம் வயதிலேயே திருமணம் செய்தார்கள். காலம் மாற்றத்தில்
    ஜாதக அமைப்பு மாறிடுமா ஐயா

    • @murugann4227
      @murugann4227 8 місяців тому +3

      வணக்கம் ஐயா. நல்ல கேள்வி! தாத்தா பாட்டி காலத்தில் பெரும்பாலும் உறவில் திருமணம். கணவன் மனைவி பாசம் அதிகம். அத்தை மகள் மாமன் மகன் என்று இருந்தது. ஒரு குடும்பத்தில் குறைந்தது இரண்டு மூன்று நான்கு என்று பிள்ளைகள். இப்போது ஒன்று அல்லது இரண்டு உறவுகள் குறைந்த நிலை. பெரியோர்கள் பக்க பலமாக அக்காலத்தில் இருந்த நிலை. இப்போது பெரியோர்கள் மத்தியில் நாம் இல்லை. தொழில் ரீதியாக பிரிவு. இப்படி பட்ட காரணங்களால் இந்த நிலை இருக்கும் என்று எண்ணுகிறேன் ஐயா. நன்றி.

  • @sn28483
    @sn28483 8 місяців тому +3

    As usual well explained. Sir please make a video about Venus, Mercury and Saturn in 2nd house for Taurus ascendant.

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T 8 місяців тому +10

    மிக அருமையான விளக்கம்,பதிவுக்கு மிக்க நன்றி சார் 🙏🏻

  • @jacksparrow842
    @jacksparrow842 8 місяців тому +5

    Sirapu...
    By
    Unmarried 90 s kid...

  • @sjaganathan57
    @sjaganathan57 5 місяців тому

    Supper sir good positive thinking so good life well sir🙏🙏🙏🙏🙏🙏

  • @venkateshdurai3934
    @venkateshdurai3934 8 місяців тому +3

    அருமையான பதிவு சார் நன்றி

  • @ranjanrulz8105
    @ranjanrulz8105 8 місяців тому +4

    Superb explained 🎉ji

  • @ranjith.m.u1406
    @ranjith.m.u1406 8 місяців тому +1

    நன்றி ஐயா உங்கள் வாக்கு நம்பிக்கை அளிக்கிறது

  • @jayanthimanivannan9936
    @jayanthimanivannan9936 8 місяців тому +4

    நன்றி சார்🙏

  • @kalyanis9248
    @kalyanis9248 6 місяців тому +1

    Jathagam pappingala sir.

  • @SenthamaraiR-z2r
    @SenthamaraiR-z2r 8 місяців тому

    நன்றிஐயா. என்மகனுக்காக சொல்வது போல் இருக்கு. 🙏🙏

  • @PadmavathyP-d3h
    @PadmavathyP-d3h 17 днів тому

    Thanks 🎉🎉

  • @manimegalaiperiyasamy3734
    @manimegalaiperiyasamy3734 8 місяців тому +4

    Thanks a lot sir

  • @thirusenthilmurugan6105
    @thirusenthilmurugan6105 8 місяців тому +2

    ஐயா வணக்கம் ,என் உடன் பிறவா சகோதரன் மகள் வயது 4 .5 பெண் குழந்தைக்கு தலையில் பிரச்சினை உள்ளது 13 நாள் காய்ச்சல் குறையவே இல்லை ,மருத்துவர் அப்பிரோசன் செய்ய வேண்டுமென என்று சொல்ல மனம் வேதனையாக உள்ளது ஐயா ,27.9.2019 time 12.12 Am , birth place tirunelveli, I kindly request you request when will this problem solved sir please clarify it sir 🙏🙏🙏

  • @murugann4227
    @murugann4227 8 місяців тому +3

    வணக்கம் ஐயா. மிகவும் அருமை.

  • @sivalingamd4001
    @sivalingamd4001 3 місяці тому

    Kadaga lakkanam sariya.. ? Adhu midhuna lakkanam ena ninaikiren.. kavanikkamvum

  • @janakithandavarayan2899
    @janakithandavarayan2899 8 місяців тому +5

    கல்யானம் லேட் அவுதுன்ன நல்ல துன்சொல்ரிங் அதுக்காக 35,40 50 வயது வரை காத்து இருக்க முடியுமா

    • @GJEYAKUAMR
      @GJEYAKUAMR 7 місяців тому

      Amam entha vayasu varakkum kakka mudiuma parikaram sollunga

    • @gandhirajusaravanampattikovai
      @gandhirajusaravanampattikovai 24 дні тому

      பிறந்த நேரம் தேதி ஊர் பதிவிடவும்

  • @shobhags3346
    @shobhags3346 8 місяців тому +2

    ஐயா, நான் என் மகன் பிறந்த நாள் ,விவரம் அனுப்பிருந்தேன். இப்பவும் அனுப்புகிறேன். தயவுசெய்து கல்யாணம், வேலையில் முன்னேற்றம் பற்றி தெரிவிக்கவும். அவன் 3/12/1993 ல் காலை என்றால் 3 இரவு 2.42 க்கு பிறந்தான்.கர்நாடக மாநிலம் பல்லாரியில்.உங்கள் வேலையில் இந்த அக்காவிற்கு உதவவும்.

  • @kalyanasundaramk517
    @kalyanasundaramk517 8 місяців тому +1

    Very very super advice sir...
    Very nice... Thank you...

  • @VIPVAV
    @VIPVAV 8 місяців тому +4

    சின்னராஜ் ஐயாவுக்கு வணக்கங்கள் நான் இலங்கையில் இருந்து ஜான்சினி எனது குழந்தைக்கு தற்போது இரண்டரை மாதம்தான் ஆகிறது ஜாதகம் எழுதிய ஜோதிடர் குழந்தைக்கு காது சம்பந்தமான பிரச்னை உண்டு என்றார் காது கேட்காது எனும் அளவுக்கு கூறினார். நானும் கணவரும் இதைக்கேட்டு மனச்சஞ்சலத்தோடு வாழ்கிறோம்... ஐயா உங்கள் பாதம் தொட்டு கேட்கிறேன் பதில் கூறுங்கள் 5.24Pm 17.03.2024 வவுனியா இலங்கை ஐயா கட்டாயமாக பதில்கூறுங்கள்..

  • @anandavallik4474
    @anandavallik4474 8 місяців тому

    Yes,all as per destiny and God's good will mission. Regards and blessings

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 8 місяців тому +1

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....🙏🙏🙏🙏🙏

  • @smprabakaran1207
    @smprabakaran1207 8 місяців тому +2

    வணக்கம் ஐயா, தர்மகர்மாதிபதி பற்றி பதிவிடுங்களேன். இறையருள் என்றென்றும் தங்களை காத்தருளட்டும்.ச.மு.பிரபாகரன், விருதுநகர், 12/04/1971 மதியம் 12.30(எமது சிவாலயத் திருப்பணி முழுமையடையும் காலம் கணித்துக் கூறுங்கள் ஐயா, நன்றி)

  • @tamilarasimurali9075
    @tamilarasimurali9075 8 місяців тому +2

    ஐயா வணக்கம் திருமண பொருத்தம் பார்க்கும் பொழுது 7ம்அதிபதி ராகுகேதுநட்சத்திரத்தில் ஆணுக்கு இருந்தால் பெண்ணுக்கும் இருக்க வேண்டுமா அப்படியே ஒருவருக்கு இல்லை என்றால் பாதிப்பு உண்டாகுமா திருமண பொருத்தத்தில் இந்த பொருத்தம் முக்கியம் என்று கூறுகிறார்கள் இது உண்மையா இதைப்பற்றி வீடியோபோடுங்கள்

  • @sankaralingamrajee1634
    @sankaralingamrajee1634 8 місяців тому

    தலைப்பை பார்த்தவுடன் பற்களில்
    பிரச்சினையா?கவலை
    வேண்டாம் என்று பல்பொடி காரர் கூறுவதுபோல் இருந்தாலும் நல்ல தகவல்தான்சொல்லி
    இருக்கின்றீர்கள் நன்றி ஐயா?

  • @janarthananrangasamy8907
    @janarthananrangasamy8907 8 місяців тому

    ஐயா பரிவர்த்தனை பெற்ற கிரகம் எப்படி வேலை செய்யும் என விளக்கி கூறுங்கள்

  • @kayatrirangarajan9032
    @kayatrirangarajan9032 8 місяців тому

    Jupiter looking at Saturn, that is good right and should cancel Saturn’s negative effect on marriage?

  • @hariharasuthansomasundram2120
    @hariharasuthansomasundram2120 8 місяців тому

    அண்ணா வணக்கம், இன்னும் நெறைய கேள்விகள் உள்ளன எனக்கு, உங்கள் வீடியோ 9 வருடம் பின்பற்றி வருகிறேன் பதில் கிடைக்கல, அண்ணா கேள்விக்கு வீடியோ போடுங்க,
    1. எப்போது கல்யாணம் வீடியோ வில் அதற்கான பதில் இல்லை எடுத்து காட்டு போட்டு உள்ளீர் ஆனால்அதில் விதிமுறை இல்லை மேலும் ஆழ்ந்த விளக்கம் வேண்டும்
    2.நமக்கு வரும் மனைவி அல்லது கணவன் இவன் என்று தெரியவில்லை எப்படி பிரித்து அடையாளம் ஜோதிடம் மூலம் அறிவது கல்யாணம் மூலம் அல்ல 😂 கல்யாணத்திற்கு முன்பே எப்படி அறிவது? (எ கா. 7, ஆம் வீடு அதிபதி, நின்ற சாரம், நின்ற கிரகம்,பார்த்த பார்வை,இதை வைத்து எப்படி காண்பது ) இதற்கு ஆழ்ந்த விளக்கம் வேண்டும், உங்கள் அனைத்து வீடியோ பார்த்து விட்டேன்,
    இப்படிக்கு உங்கள் ஏழை ஜோதிடன்

  • @deepan3191
    @deepan3191 7 місяців тому

    நன்றி அண்ணா ❤🎉

  • @sidhuz96
    @sidhuz96 8 місяців тому

    Hi sir,. If Shani is in retrograde in 7 th house for kadaga laknam then marriage should be peaceful as per your other videos and classes.. Also guru is seeing 7 th house. Please explain.

  • @vasantha-K
    @vasantha-K 8 місяців тому

    வணக்கம் ஐயா.
    28 May 2024.
    சொந்த வீடு என்ற தலைப்பில் உள்ள video.
    முதலாவது ஜாதகம் என்னுடையது.
    நான் ஸ்ரீலங்காவில் வசிக்கிறேன்.
    சனி திசையில் வீடு வாங்கி இருக்கலாம் என்று சொல்லிவிட்டு பின்பு ( 12 : 20 ல் ) 50 வயது வரைக்கும் சனி சொத்து வாங்க விடாது என்று சொல்லுகிறீர்கள் .
    நான் சனி தசையில் சனி புத்தியில் வீடு வாங்கி, பின்பு சனி தசையில் சந்திர புத்தியில் வீட்டை விற்று விட்டேன்.
    33 வயதில் வீடு வாங்கி 44 வயதில் வீட்டை விற்றேன்.
    திரும்ப வீடு வாங்க வாய்ப்பு உள்ளதா என்பதை அறிய உங்களிடம் கேட்டேன்.

  • @sathishbsm30
    @sathishbsm30 8 місяців тому

    ஐயா, சீத்தாராமன் எனக்கு வயது 35 நீங்கள் கூறுவது போல் 2,5 அதிபதி லக்னத்தில். திருமணம் இன்னும் நடக்கவில்லை மற்றும் வாழ்க்கையே மிக போராட்டமாகவே இருக்கிறது. ஆனால் என் ஜாதகத்தை அனைவரும் யோக ஜாதகம் என கூறுகிறார்கள். 🙏🙏 29/05/1989 5:17 AM Thottiyam Trichy DT. Currently living Namakkal. 🙏🙏

  • @KidsToLearnKTL-jt7lp
    @KidsToLearnKTL-jt7lp 8 місяців тому +1

    அருமை ஐயா

  • @padmasmruthika1350
    @padmasmruthika1350 8 місяців тому

    2:52 Thank you sir 🙏🏻 every thing happens for a reason 😢

  • @KanchiSingapore
    @KanchiSingapore 8 місяців тому

    நீங்க சொல்லுறது சரிதான்... எனக்கு 7ல் சனி..மறைமுக வலு... 33 வயசுலதான் செஞ்சி வச்சாக...

  • @sridharanr1437
    @sridharanr1437 Місяць тому

    நீங்கள் பார்க்கும் பஞ்சாங்கம் வாக்கியமா எண் கணிதமா

  • @aruninfotech4074
    @aruninfotech4074 8 місяців тому +3

    ஐயா இந்த ஜாதகத்தை விளக்கி வீடியோ போடவும். துலாம் ராசி துலாம் லக்னம் சுவாதி நட்சத்திரம். பிறந்த தேதி 17.4.1992, பிறந்த நேரம் இரவு 7.58‌ மணி. பிறந்த ஊர் கும்பகோணம். லக்னத்தில் சந்திரன் 3ல் ராகு 4 சனி 5ல் செவ்வாய் 6ல் சுக்ரன் மற்றும் புதன் 7ல் சூரியன் உச்சம் 9ல் கேது 11 ல் குரு. திருமணம் நடக்குமா நடக்காதா என்று கூறவும். வாழ்க்கையில் முன்னேற்றம் என்ற ஒன்று உண்டா எனவும் வீடியோ போடவும் ஐயா.

    • @gandhirajusaravanampattikovai
      @gandhirajusaravanampattikovai 24 дні тому

      கவலைப்பட வேண்டாம் இவருக்கு 17-4-25 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்

  • @dakshinamoorthy3829
    @dakshinamoorthy3829 8 місяців тому +1

    Ayya en maganukku viruchiga lagnam eight place sevvai(midhunathil).marriage getting too late

  • @RSasikala-i7n
    @RSasikala-i7n 6 місяців тому

    Sir , unga appoinment venum
    Enakku 8 la sevvai en husbandkku sutha jathagam engalukku romba sanda varuthu ethanala en kulainthanga romba kasta paduranga en jathagam en kalyanam mudijavetti tha kedachathu enakku mesam barani natsathiram. En husbandkku thulam svathi natchathiram

  • @pandurangan4843
    @pandurangan4843 8 місяців тому +1

    ஐயா வணக்கம்..சூரியன் சனி சாரம் but சனி வக்ரம் ஆனதினால் நல்லது எதனால் செய்யல

  • @MrVinod1984
    @MrVinod1984 8 місяців тому

    Dear Sir, kindly let us know who can get SUPER HUMAN powers...as per Horoscope..

  • @suresh.krishnasamy1414
    @suresh.krishnasamy1414 8 місяців тому

    For girl with boy horoscope matching how much charges sir.

  • @MaliniRaviselvan
    @MaliniRaviselvan 8 місяців тому

    Very useful video

  • @cabillanmarimuthu7400
    @cabillanmarimuthu7400 8 місяців тому

    Sir we all agree that the dasa must happen for the effect to be active. But will a graha Parvai only be active during its dasa or the paarvai is always effective?

  • @rajaanandpm5095
    @rajaanandpm5095 8 місяців тому

    Sir sani and suriyan saara parivartanai inga work agadha ?

  • @Balamanian-ly4fn
    @Balamanian-ly4fn 7 місяців тому

    Sir.super speech.

  • @kavithaa4139
    @kavithaa4139 6 місяців тому

    Ok sir

  • @ajaykumarastrologyaruppuko1268
    @ajaykumarastrologyaruppuko1268 8 місяців тому

    வணக்கம் குருநாதர் அய்யா

  • @JayashreeS-wh9rr
    @JayashreeS-wh9rr 8 місяців тому

    Sir my daughter 18/6/99 simma rasi surya dasa nadakkuthu chevvai bukthi eppo marriage nadakkum

  • @Swathicena
    @Swathicena 8 місяців тому

    Sir but Saturn is in retrograde position, Then why did it affect the marriage? You have told Saturn can be in retrograde for kadagam and simam lagnas Pls explain .

  • @chandrasakthi108
    @chandrasakthi108 8 місяців тому

    சென்னையிலிருந்து தங்களை தொடர்பு கொள்ள வேண்டும் அய்யா ஃபோன் நம்பர் வேண்டுகிறோம்.

  • @HariPriya-ou7vt
    @HariPriya-ou7vt 7 місяців тому +1

    Super

  • @SparklingDivyaa
    @SparklingDivyaa 8 місяців тому

    Yellathaiyum jadhagathula kandupidichalamnu solringa.heart attack cancer lam varuma varathanu kanndupidikaringa.pei,ketta athma pidikuma.pei pidicha eppo povumnu jadhagathula solla mudiyuma?

  • @bharr8533
    @bharr8533 8 місяців тому +1

    வணக்கம் ஐயா. அண்ணன் மகனின் கேது தசையில் திருமணம் நடக்குமா? அல்லது தள்ளிப் போகுமா? காதல் திருமணமா? மணவாழ்வு பற்றி please?
    4/10/1999, 5.52 am , Naidupet,Andhra. ( also be spelt as Nayudupet /Nayudupeta). மருமகனின் எதிர்காலம் பற்றி எங்களுக்கு மிகவும் கவலையாக இருக்கிறது. தங்களின் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். நன்றி ஐயா. 🙏

    • @gandhirajusaravanampattikovai
      @gandhirajusaravanampattikovai 24 дні тому

      இவருக்கு 4-4-25 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்

  • @kumarmanoj6349
    @kumarmanoj6349 8 місяців тому +2

    Ayya kala sarpa dhosam patriya vilakkam tharunkkal. Atharku theervu sollungal ayya.ayya engalukku Marriage age sollunga ayya. Pls thayavu seithu vilakkam tharunkal.... Pls pls .

  • @Sivaneveash6
    @Sivaneveash6 4 місяці тому

    Hai sir

  • @murugesanvadivel69
    @murugesanvadivel69 2 місяці тому

    எனது மகள் ஜாதகம் ‌அனுப்பி வைக்கிறேன் பார்த்து செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்

  • @anbarasithangaraj9374
    @anbarasithangaraj9374 8 місяців тому +1

    ALP pathi oru pathivu podunga iyya

  • @SuganeshMuthusamy
    @SuganeshMuthusamy 7 місяців тому

    Super🎉 0:26

  • @rajendiranm2929
    @rajendiranm2929 6 місяців тому +3

    சுத்தம் ஜாதகம் ஆனால் திருமணம் நடைபெறவில்லை மேஷம் ராசி பரணி நட்சத்திரம்

  • @kalyanidevotionalsongsands5473
    @kalyanidevotionalsongsands5473 8 місяців тому

    meesha lagnem. 7th place.sani..nalla.varenamaiyumaappaa parihaarem ennaa

  • @meenakshivenkatraman5921
    @meenakshivenkatraman5921 8 місяців тому

    Sir my son 18.10.82., 7.47am., Thanjore. Delayed marriage reason. Sir. Thank you for astrology very simple and logic also

  • @banumathy7881
    @banumathy7881 7 місяців тому

    Thank u sir

  • @saiiyyappan8923
    @saiiyyappan8923 8 місяців тому +2

    வணக்கம் ஐயா. குழந்தைகள் பத்தி டாபிக் போடவில்லையே ஐயா அதுக்கு சீக்கிரம் ஒரு வீடியோ போட்டு விடுங்க ஐயா குழந்தைகள் பற்றி எதிர்காலம் எப்படி இருக்கும் அம்மா அப்பா பற்றி எதிர்காலங்கள் குழந்தைகள் எதிர்காலம் எப்படி கண்டுபிடிப்பது அதற்கு சீக்கிரம் ஒரு வீடியோ எடுத்துக்காட்டு போடுங்க மிக்க நன்றி ஐயா

  • @Skrajuadmk
    @Skrajuadmk 6 місяців тому +1

    ஐயாஎனது மகனுக்குராகு திசை புதன் புத்தியில்திருமணம் செய்யலாமா

  • @smileysmiley1
    @smileysmiley1 8 місяців тому

    Anna is it not bcoz of mandi with surya?

  • @ramyakathiresan7909
    @ramyakathiresan7909 6 місяців тому

    Kumba rasi sathayam nashtharam eppo mrg aagum sir pls sollunga

  • @shahulhameedms6002
    @shahulhameedms6002 8 місяців тому +1

    பங்குச்சந்தையில் சாதிப்பேனா? 6.3.84 8.48pm Tirunelveli

  • @Ik53058
    @Ik53058 7 місяців тому

    Crct ennoda jathakathukaiya ippadi dha sonna ka

  • @chandramohanchandramohan1507
    @chandramohanchandramohan1507 23 дні тому

    🙏🏻👍🏻

  • @Sheeba-d6m
    @Sheeba-d6m 4 місяці тому +1

    Enaku appa amma illa enaku thirumanathirku thadaiyaka iruku ayya enakkaka vendunga ayya age 40 nalla kunamulla mapilai vendum

  • @astergarden968
    @astergarden968 8 місяців тому +4

    சனி வக்ரமாக இருப்பதால் நல்லது தானே செய்யனும் சார் ❓

  • @kandaswamygk1463
    @kandaswamygk1463 8 місяців тому

    Chinnarasaih kadagalagnam lagnathil Raghu kadaga lagnathik 10 liya sani+guru 9liya chevai ana guru and chevai parivarthai yogathile iruku soda tholiyalla cheyalama sir

  • @ramasubramani8665
    @ramasubramani8665 7 місяців тому +1

    அய்யா எனது மகள் கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம் அய்யா திருமணம் தள்ளி போய் கொண்டே இருக்கிறது என்ன செய்வது ? இரண்டு வருடமாக வரன் பார்க்கிறோம். பரிகாரம் ஏதும் உண்டா அய்யா. தயவுசெய்து ஒரு நல்ல வழி காட்டுங்கள். உடனடியாக திருமணம் கை கூட வேண்டுகிறேன் அய்யா .

  • @MercyJacintha-j9s
    @MercyJacintha-j9s 7 місяців тому

    Iyaaa. Nanri

  • @ambigaarun2165
    @ambigaarun2165 7 місяців тому

    True sir

  • @visalakshimuthiah3858
    @visalakshimuthiah3858 8 місяців тому

    108 pillaiyar idol na veetla vachrukae athu dha ennoda daughter mrg late aguthu nu solranga . Enakku asaya sertha vinayagara edukka manasae varala .pl rectify this doubt. My daughter's age 26

    • @Teensypupixie
      @Teensypupixie 8 місяців тому

      No madam please don't remove. Pillaiyar is the only child god who removes all obstacles and as per mythology he was the one responsible for his brother murugan's wedding. Hence, kindly keep praying with devotion and he will bring in good groom at the appropriate time

  • @sujathavasudevan6898
    @sujathavasudevan6898 8 місяців тому

    Son karthik born on 26.11.88 at 4.55 PM in Salem
    Not yet marriage
    Pls tell reason for late marriage
    When will he marry

    • @sujathavasudevan6898
      @sujathavasudevan6898 8 місяців тому

      Pls take my son jadagam for sample
      26.11.88 at 4.55 PM in salem

  • @balajisivapriya3763
    @balajisivapriya3763 8 місяців тому

    அண்ணா சிவப்பிரியா என் பையன் 1 1/2 வயசு ஆகியும் பேசல டாக்டர் கிட்ட சொன்னா ஹைப்பர் என்று சொல்றாங்க ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்கு கொஞ்சம் சொல்லுங்க 27.11.2022.am.6.34. வெற்றிவேல்

  • @krishnamacharimala3976
    @krishnamacharimala3976 8 місяців тому +2

    குருஜி மணிகண்டன் காரைக்குடி திருமணம் நடக்கவில்லை நடக்குமா இல்லையா எப்பொழுது நடக்கும் 5. 12.1985 1.02 மதியம்

    • @villagecookinghandstamil6740
      @villagecookinghandstamil6740 8 місяців тому +1

      சாதகம் பார்க்கலாம் ஆனால் ஓலை சுவடி பாருங்கள் அதில் நல்லா, சொல்ராரு ஒருவர் சிவகங்கையில்

    • @gandhirajusaravanampattikovai
      @gandhirajusaravanampattikovai 24 дні тому

      இவருக்கு 2019 ல் திருமணம் நடந்திருக்கும் இல்லை என்றால் 5-12-285-6-29 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்

  • @dhillappas7630
    @dhillappas7630 8 місяців тому +1

    வணக்கம் ஐயா என் சகோதரன் முதல் திருமணம் விவாகரத்து இரண்டாவது திருமணம் எப்போ சார் நடக்கும் 25.08.92 Morning 09.50 இடம் மதுரை தயவுசெய்து சொல்லுங்கள்

  • @pangajamchandrasekar3435
    @pangajamchandrasekar3435 8 місяців тому

    Thankyou

  • @jayaraman3861
    @jayaraman3861 2 місяці тому

    ஐயா எங்கள் மகன் சுரேஷ் 17-12-1986 பிறந்தார். இன்னும் திருமணம் நடக்கவில்லை. காரணம் தெரியவில்லை. பார்த்து கூறவும்

  • @Vickykanagaraj-c9y
    @Vickykanagaraj-c9y 7 місяців тому

    Ninga sollurathu 100%unmai

  • @sasee1974
    @sasee1974 8 місяців тому

    கும்பலக்கினம் 1974 ஆம் வருடம்
    இலக்கணத்தில் குரு
    ( 2....11.. க்கு உடையவர்)
    இன்னும் வறுமை தீர்ந்த பாடில்லை.
    ராகு திசை போய் கொண்டு இருக்கிறது

  • @SparklingDivyaa
    @SparklingDivyaa 8 місяців тому

    Divya 14-1-1990,8.30 pm,simha rasi magam nakshtra,simha lagnam.Pothuva simha rasi magam nakshtra nu sonnaley super rasi jagathaye azhura rasinu solluvanga.en vazhkaila appadi yethuvum illai,22 varusham en amma veetla apdi epdinu etho sumara pochi, marriage ku apparam 12 years sa nimmathinu onnum illa.en husband kum enakum daily sandai than varum,.en pasanga enna avlo pada paduthuthunga.enna kalyanam senjivachcha pavathuku.en mamanar mamiyar peisurathu kettu enga amma appakum nimmathi illama erunthuchi.en vazhkaiyea oru porkalama eruku. ethula en appa 2021 la corona la eranthutaru.avar athma kuda peisanumnu avar aaviya kuptean ana vera aavi en Mela vanthuduchi.3 years sa poga mattuthu.pei ottuna na poga matteannu en uyir than venumnu solluthu..3 years sa enna thunga Vida mattuthu..12 il ketu erukarathu nalathan en karma VA kazhikanum en vazhkaila eppadilam nadakutha.nan santhosama erukara naal enaku varuma varatha.enaku nalla kalam vantha antha kadavuley en Mela eruka bad soul la ottiduvaru.enaku nalla kalam eppo varumnu parthu sollunga plz.34 years sa santhosamea illama vazhnthunu erukean.

    • @SparklingDivyaa
      @SparklingDivyaa 8 місяців тому

      En appa kuda peisanum nu UA-cam parthu auto writing try panni vera athma vanthuduchi.en Mela 3 years sa eruku.. good time eppo varumnu sollunga.enaku oru nambikai nalla time vanthaley antha kadavuley thorathi vittuduvarunu.plz en jadhagatha parthu sollunga.unga mobile number eruntha nanea call panni ketkurean

  • @Karthika-d2o
    @Karthika-d2o 8 місяців тому

    Correct sir.. 100%I am 29 years stil not married 11.08.1995 6.06 pm tiruppur..

    • @gnanasekarm2661
      @gnanasekarm2661 8 місяців тому

      You have guru dasa now, need to do very cautiously, as well as late marriage is there in your horoscope

    • @gandhirajusaravanampattikovai
      @gandhirajusaravanampattikovai 24 дні тому

      உங்களுக்கு 11-8-25 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்

    • @Karthika-d2o
      @Karthika-d2o 24 дні тому

      Thank you..

  • @meenaraju2852
    @meenaraju2852 8 місяців тому

    சார் கால தாமதமாக திருமணம் அந்த காலத்தில் 16 லிருந்து 20 என்றார்கள் இப்போது ‌27க்கு மேல் 30 என்கிறிர்கள் ஏன் இந்த மாற்று கருத்து

  • @kavithakannan7215
    @kavithakannan7215 8 місяців тому

    தேர்தலில் எந்த கட்சி வெல்லும்?

  • @KanchiSingapore
    @KanchiSingapore 8 місяців тому +6

    சந்தோஷத்த தவிர வேற எல்லா தோஷமும் இருக்கு...

  • @ssuganthi2537
    @ssuganthi2537 8 місяців тому

    வணக்கம் சார் 🙏

  • @MalathiA-fx5xd
    @MalathiA-fx5xd 8 місяців тому

    குருஜி நீங்க ஒரு வீடியோ ல எந்த கட்டத்துல எந்த கிரகம் இருந்தாலும் லக்னத்துக்கு ஏழில் சந்திரன் இருந்தால் அழகான நல்ல கணவர் அமைவார் னு சொன்னிங்க , எனக்கு துலாம் லக்னம் மேஷத்தில் சந்திரன் ராகு சாரம் , எப்படி பட்ட கணவர் அமைவார் ? ( 04.07.2002 time : 2.25 pm) Pls reply pannuga guruji

  • @sudhaganeshan9710
    @sudhaganeshan9710 8 місяців тому

    Ayyya laknathila sani rendam idathil manthi 7 la sukkiran thirumanam nadakkuma sollunkal kadagam rasi kumba laknam punarpoosam natchathiram

  • @kanagaraj2816
    @kanagaraj2816 8 місяців тому

    வணக்கம் அண்ணா கனகராஜ் palani

  • @MercyJacintha-j9s
    @MercyJacintha-j9s 7 місяців тому

    Sir. Ungalai. Parkkonum

  • @t.vrajendran8663
    @t.vrajendran8663 8 місяців тому +1

    என்மகன்.சுந்தரேசுவரன் பிறந்த தேதி 07-09-1989.
    பிறந்த நேரம் 04-30PM
    இடம். பரவை, மதுரை
    எப்போது திருமணம்நடக்கும்

    • @gandhirajusaravanampattikovai
      @gandhirajusaravanampattikovai 24 дні тому

      இவருக்கு 2019 ல் திருமணம் நடந்திருக்கும் இல்லை என்றால் 7-9-25 லிருந்து 7-9-26 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள் please confirm

  • @manivelusamy6145
    @manivelusamy6145 8 місяців тому

    சார் எனக்கு மகரத்தில் பதினொராமிடமாக அதில் ராகு சுக்ரன்வக்ரமாக இணைந்துள்ளது. நல்லதா கெடுதலா நடக்கும் திசையும் ராகுதிசை சுக்ரபுத்தி திருமணம் நடப்பது சிரமமென கூறுவது சரியா? கஊறஉங்களஏன்.

  • @samsridar7933
    @samsridar7933 8 місяців тому +1

    ஒரே மாதிரி ஜாதகம் அமைய எத்தனை ஆண்டுகள் ஆகும்? அல்லது எத்தனை வருடஙலுக்கு ஒரு முறை கட்டங்கள் repeat ஆகும்?