Fr. Jegath Gaspar Raj | Speech on What Christianity Does | DEVA TV |

Поділитися
Вставка
  • Опубліковано 3 лют 2025

КОМЕНТАРІ • 66

  • @ஓலக்கோடுஜான்
    @ஓலக்கோடுஜான் Місяць тому +16

    மணலிக்குழிவிளை போராட்ட காலத்தில் அருள்தந்தை ஜெகத் அவர்களோடு களத்தில் நின்று அனைத்து செய்திகளையும் தினத்தந்தி பத்திரிகையில் எழுதி உண்மையை வெளிக்கொணர வாய்ப்பு பெற்றேன்
    என்பதில் இன்று நான் மனநிறைவு பெறுகிறேன்.
    ஒலக்கோடு ஜான்.

  • @merinac5799
    @merinac5799 13 днів тому

    Super speech Fr.Let's pray for our Christianity.

  • @rabilanmechrayan6731
    @rabilanmechrayan6731 Місяць тому +9

    நீங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம்.... ❤

  • @joanjohn1101
    @joanjohn1101 Місяць тому +11

    Fantastic speech about our Christianity given by Rev. Fr. Gaspar Jagathraj.

  • @faithmedia3265
    @faithmedia3265 Місяць тому +8

    கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக, இயேசுவின் ஒற்றை வாழ்க்கை உலகத்தை புரட்டி போட்டது உண்மை, தகவலுக்கு நன்றி தந்தை

  • @joanjohn1101
    @joanjohn1101 Місяць тому +9

    What a motivational speech given by Rev. Fr. Jagath Gaspar Raj. Thank you so much.

  • @AnilKumar-od8dc
    @AnilKumar-od8dc Місяць тому +8

    God bless you 🙏 father 🙏

  • @rameshraja3402
    @rameshraja3402 Місяць тому +2

    வரலாற்று சிறப்புமிக்க பதிவுகளை தந்த அருட்தந்தை அனைவருக்கு நன்றியும் வாழ்த்துக்களும் தெரிவித்துக் கொள்கிறேன்.🙏❤️💐

  • @anthonyj9973
    @anthonyj9973 Місяць тому +8

    தந்தை கூறியது நூறு சதவிகிதம் உண்மை இன்று சுயநலம் பெருகிவிட்டது தான் நன்கொடை அளிக்கின்றேன் என்பதற்காக சிறு பிரச்சனைகளையும் பெரிதாக்கி நம்மவர்கள் வியாபாரிகளாக மாறிவிட்டனர் இறை பக்தி இல்லை

  • @ElizabethI-o1w
    @ElizabethI-o1w Місяць тому +1

    Fr. Jegath Kaspar, your detailed information and social justice, how the CHRISTIANITY SURVIVE TILL NOW. YOU ELICIT FROM PEOPLE. YOU KNOW ALL THE DETAILED TRUTH GIVEN
    BY FATHER. THANK YOU.
    AND ALSO I WANT TO
    APPRECIATE THOSE WHO ARE ATTENDING THE MEETING.

  • @Misma-x4n
    @Misma-x4n Місяць тому +14

    தந்தை அவர்களே உங்கள் பேட்டி மற்றும் விவாதம் அனைத்தும் நான் விரும்பி பார்ப்பேன் நான் உங்கள் அரசியல் ஆன்மீக ரசீகன்

  • @Ps.ChandraKumar-ul6oq
    @Ps.ChandraKumar-ul6oq Місяць тому +5

    🎉🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் அன்பு இறைபணியாளரே
    உண்மை தான் சனாதனத்திற்கும் சமத்துவத்திற்கும் இடையே நடக்கும் யுத்தமே.
    அதனால் தான் கிறிஸ்தவம் இந்தியருக்கு கொஞ்சம் பயத்தை ஏற்படுத்துகிறது

  • @christuraj2935
    @christuraj2935 Місяць тому

    Very nice speech which rekindle the unity which abscond from mordern Catholics. Thanks Fr. Your services immensely necessary for not only this dist. but also entire Tamil nadu.

  • @arulappanfrancis9909
    @arulappanfrancis9909 Місяць тому

    Father you are great😊

  • @ExploringJesusbyFrJoseph
    @ExploringJesusbyFrJoseph Місяць тому

    Dear Fr undoubtedly you stand for the educational values of Christ. Though many slumber but you are the salt and light of Christ. Many live in a comfort zone and don’t know the purpose of their vocations and religious calling. Some are prisoners in various institutions and in building big structures.

  • @josephinefrancis4830
    @josephinefrancis4830 Місяць тому +3

    Super speech fr. Let us pray for our christianity

  • @ajames9762
    @ajames9762 Місяць тому +4

    Super speech

  • @selvarajpandian4051
    @selvarajpandian4051 Місяць тому

    Praise the lord amen

  • @amalinprince
    @amalinprince Місяць тому +4

    I knew father from childhood. He was a brother in our parish and very active personal. I too remember Manalikulivilai issue. இந்த பாவாடை தான் மத்திய கிழக்கு, பெர்சியா, ஆப்கான், பாகிஸ்தான் வழியாக இந்தியாவில் நுழைந்து வட இந்திய மக்களால் Kurta , Salvar, Shevani என புழங்குகிறது. Slight difference in cutting and stitching. This is also an example of nomads entered into India. நம் பிரதமர் கூட இந்த பாவடையை சில மாற்றங்களுடன் (குட்டையாக) அணிகிறார்.

  • @elizabathmary7138
    @elizabathmary7138 Місяць тому

    Fr.praise the lord thank you very much father. You are superman,

  • @christopherjohn266
    @christopherjohn266 Місяць тому +1

    அருமை சரியான போர் வீரர் ❤

  • @selvarajselladurai4012
    @selvarajselladurai4012 Місяць тому +1

    Well explained and thought provoking.

  • @goodshepherdglobalprayermi4165
    @goodshepherdglobalprayermi4165 Місяць тому +1

    Father Fentastic speech

  • @gnanasigamaniebenezer4806
    @gnanasigamaniebenezer4806 Місяць тому

    Super father fantastic speech 😊

  • @anthonyj9973
    @anthonyj9973 Місяць тому +5

    இஸ்ரேல் நாட்டு மக்கள் இன்று நாட்டுபற்றுடன் இருக்க காரணம் அங்கு உள்ள அருங்காட்சியகம் அதில் ஹிட்லரால் தாங்கள் பட்ட பாதிப்புகளை பிரதிப்பலித்துள்ளனர். அதனை பார்க்கும் இன்றைய மக்களின் மனதில் உணர்வு வெளிப்படுகிறது அதேப்போல் திருவாங்கு சமஸ்தான செயல்பாடுகள் பற்றி கன்னியாகுமரி மற்றும் கேரளா மக்கள் அறியும் வகையில் அருங்காட்சியகம் அமைத்தல் வேண்டும்

  • @irudhayarajm4520
    @irudhayarajm4520 Місяць тому

    Thank you Father.

  • @johnsec8333
    @johnsec8333 Місяць тому +1

    Praise the Lord

  • @anslinjeni9476
    @anslinjeni9476 Місяць тому

    Now this is eternal life
    Knowing the only true god and the Jesus Christ whom you have sent

  • @johnrexston8120
    @johnrexston8120 Місяць тому

    When I was studying in Trichy st.joseph college you are my classmate.

  • @Jayanthi666
    @Jayanthi666 Місяць тому

    Super Fr 🎉🎉🎉

  • @Anie-m4e
    @Anie-m4e Місяць тому

    The fact and. True fact

  • @sujimalar9579
    @sujimalar9579 Місяць тому +1

    👌

  • @mercythangomraja3313
    @mercythangomraja3313 Місяць тому

    Congratulations

  • @WingelliJohnBritto
    @WingelliJohnBritto Місяць тому +2

    உண்மை பாஃதர் உங்க வார்த்தை இன்றையா கிறுஸ்துவன் நிஜ வாழ்வு சுயநலம் ஒரு சாரராக இயங்குவது கிறுஸ்துவன் ஒற்றுமை யில்லா சாக்கடை சமூகம்

  • @georgekannan3942
    @georgekannan3942 Місяць тому

    🙏🙏🙏🙏🙏❤️❤️❤️🙏🙏🙏🙏🙏

  • @georgen9755
    @georgen9755 25 днів тому

    Why universities are celebrating pongal on weekend days ?
    Specially some autonomous colleges which were affliated to anna university are celebrating pongal for seventeen years or

  • @mallikadevikandasamy9334
    @mallikadevikandasamy9334 Місяць тому

    Nanti nanti fatherceylonammavenasser❤❤❤

  • @savarimuthumudiappan3849
    @savarimuthumudiappan3849 Місяць тому

    👌👌👌👌

  • @norasj1652
    @norasj1652 Місяць тому

    👏👏

  • @silvanusdorairajan2983
    @silvanusdorairajan2983 Місяць тому

    மார்க்சியம் மட்டுமே தீர்வு

  • @amaladassu9629
    @amaladassu9629 День тому

    எல்லாருக்கும் ice வைத்தே ஏமாற்றுகிறான்!

  • @amaladassu9629
    @amaladassu9629 Місяць тому

    காட்டுக்கதை கதைக்காதே, பல்லைக்காட்டாதே. A serious thing must be told seriously.

  • @senjan8782
    @senjan8782 Місяць тому

    When Computers came, we said that the jobs would disappear !!!

  • @thampisumi5869
    @thampisumi5869 19 днів тому

    👹

  • @paulrabi.c.7446
    @paulrabi.c.7446 Місяць тому

    ஆன்மீக பாதிரியாரல்ல நீங்கள் எல்லாம் உபி பாதிரிகள்.😂

  • @PaulhenHenpaul
    @PaulhenHenpaul Місяць тому

    கஸ்பரே 25டிசம்பர் இயேசு பிறந்தார் வேதாகமத்தில் எங்கு எழுதப்பட்டுள்ளதுஉ மக்களுக்குவிவராக்கவும்

    • @Er.XavierArulRaja
      @Er.XavierArulRaja Місяць тому +2

      டிசம்பர் 25 சரி இல்லையென்றாலும் இயேசுவின் போதனைகள் தான் முக்கியம். வலதுசாரிகளுக்கு ஒரு வெள்ளை சட்டையில் உள்ள சிறிய ஒரு கரும்புள்ளியை லென்ஸ் வைத்து பார்ப்பது தான் முழுநேர பணி. நீங்கள் கீழ்நிலை மக்களுக்கு சேவையாற்றியது உண்டா

    • @johnmascreen4156
      @johnmascreen4156 Місяць тому

      Yesu December 25 pirakavillai endru vedhagamathil enghu exhudhapattuladhu

    • @jayaranipremkumar
      @jayaranipremkumar Місяць тому +1

      December 25 th was declared by Roman Empire Constantine. It was God's important day and so he decided that for Christmas. I read it. It may or may not be correct. As Christian we need to remember Christ's birth every day 🎉🎉🎉

    • @allwinfernando613
      @allwinfernando613 Місяць тому +3

      உலக ரட்சகர் பிறந்தார் என்பது வரலாறு கிறிஸ்து இயேசு நாதர் விசுவாசிக்கிறவர்கள் கிறிஸ்மஸ் கொண்டாடுகிறார்கள் டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி இரவு 12:00 மணி பிறந்தார் நினைவாக கொண்டாடப்படுகிறது வரலாறு..
      கிமு... கிறிஸ்து பிறப்பதற்கு முன்....
      கிபி... கிறிஸ்து பிறந்ததுக்கு பின் என்று இந்த உலக வரலாற்றையே பிரித்து வைத்திருக்கிறார்கள் முன்னோர்கள்❤❤🎉

  • @adalantonyleo
    @adalantonyleo Місяць тому

    🎉🎉🎉❤❤❤

  • @jayakaranjacob2214
    @jayakaranjacob2214 Місяць тому

    அறிவுக்கடலே வாழ்க.

  • @mmfrancisxavier3021
    @mmfrancisxavier3021 Місяць тому

    Fr. Jagath.. Shall live long..... I really i am seeing.... Peter in you

  • @amalamary8785
    @amalamary8785 Місяць тому

    God bless you Father