நோயின்றி வாழ கடைப்பிடிக்க வேண்டிய 3 முக்கிய வழிகள் | Follow these 3 steps to live without disease

Поділитися
Вставка
  • Опубліковано 13 жов 2024
  • நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வதற்கு நாம் கடைப்பிடிக்க வேண்டிய 3 முக்கிய வழிகளையும், சரியான மருந்தையும் இந்தப் பதிவில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் விளக்கப்படுத்தியுள்ளார்.
    ஆத்ம ஞான மையம்

КОМЕНТАРІ • 507

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai4980 3 роки тому +14

    மிக்க நன்றி.அளவோடு உணவு உட்கொள்வோம், ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வோம் 🙏

  • @அன்பும்அருளும்

    அழகு அழகு, ஆதாரத் துடன் விளக்கம் தரும் பாங்கு மிக மிக அழகாக இருக்கிறது சகோ தரி

  • @manoshanthirugnanasambanth3665
    @manoshanthirugnanasambanth3665 3 роки тому +11

    தற்காலத்தில் உணவின்றி வாடுவோரினும், அதிக உணவுண்டு வாடுவோரே அதிகம்.
    உண்ணும் உணவு தொடர்பில் பயனுள்ள பதிவு அம்மா. மிக்க நன்றி🙏🙏🙏🌺🌺🌺

  • @gokulkumaren6760
    @gokulkumaren6760 3 роки тому +65

    அம்மா எனக்கு அம்மா இல்லை அப்பாவும் இல்லை ஆனால் உங்கள் பேச்சுப் எனக்கு மிகவும் ஆருதல்லாக இருக்குமா ரொம்ப நன்றி அம்மா

    • @vignesh.e558
      @vignesh.e558 2 роки тому

      10

    • @shivanishivani1439
      @shivanishivani1439 Рік тому +1

      Don't feel ma..❤️❤️❤️❤️❤️

    • @manjulakrishnamurthy4467
      @manjulakrishnamurthy4467 Рік тому +2

      இறைவன் மட்டுமே நமக்கு அம்மா அப்பா மற்றவர்கள் நிரந்தரம் இல்லை கவலைப்பட வேண்டாம் மா

  • @PriyaSasi-fd5pz
    @PriyaSasi-fd5pz 3 роки тому +3

    ஆத்ம சகோதரிக்கு நன்றி.உங்களின் சமூக பாதுகாப்பு சேவைகள் தொடர வாழ்த்துக்கள் அம்மா

  • @maheswaran2161
    @maheswaran2161 3 роки тому +16

    பிறந்தநாள் கொண்டாட்டம்/வழிபாடு பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா. அதாவது,
    🙏ஒருவரது பிறந்தநாளை இப்போது உள்ள உலக வழக்கப்படி ஆங்கில மாத மற்றும்‌ தேதியில் கேக் வெட்டி கொண்டாடுவதனால் ஏதாவது பலன் உண்டா?
    🙏 தமிழ் மாதப்படி மற்றும் நட்சத்திரத்தைதான் கணக்கில் கொள்ள வேண்டுமா?
    🙏 காலை/ மாலை இதில் சிறந்த நேரம் எது
    🙏 பிறந்தநாள் அன்று ‌செய்யவேண்டிய வழிபாடு என்ன?
    🙏 பிறந்தநாள் அன்று செய்யவேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை என்னென்ன?
    🙏 பிறந்தநாளன்று சிறப்பு அர்ச்சனை செய்வது எப்படி?
    🙏 மிக முக்கியமாக, உறவினரோ நண்பரோ யாராக இருந்தாலும் அவருக்காக நாம் எப்படி அர்ச்சனை/வழிபாடு செய்வது? நீங்கள் கூறுவதுபோல ஐம்பது சதவீத பலனாவது அவர்களுக்கு கிடைக்கட்டும்.
    🙏 நீங்கள் உங்கள் அல்லது உங்கள்‌ கணவர் அல்லது பிள்ளைகளின் பிறந்தநாளை எவ்வாறு கொண்டாடுகிறீர்கள்
    🙏 பொதுவாக பிறந்தநாளை எப்படி கொண்டாடலாம்/ வழிபடலாம்?

  • @தமிழ்செல்விதமிழ்

    நன்றி அம்மா.பதிவு மிகவும் அருமை அம்மா

  • @aanmeegamanantham
    @aanmeegamanantham 3 роки тому +1

    ஆரோக்கியத்திற்கு நீங்கள் கூறிய முத்தான மூன்று வழிகளும் மிக அருமை... எல்லோரும் அவற்றை பின்பற்றி பயன்பெறுவோம்...

  • @prasannar4225
    @prasannar4225 3 роки тому +3

    ரொம்ப நல்ல செய்தி இன்றைய தலைமுறைக்கு அவசியம் தேவையான ஒன்று .

    • @atpoornimatales3570
      @atpoornimatales3570 3 роки тому

      எனது யூடியூப் சேனலில் ராமாயணம், மகாபாரதம், சிவகமியன் சபாதம் நாவல் கதைகளை நான் பதிவேற்றியுள்ளேன், தயவுசெய்து எனது சேனலை நீங்கள் விரும்பினால் மட்டுமே ஆதரிக்கவும் ...please
      Channel name: Poornima Tales

  • @kumaresaneswaran6767
    @kumaresaneswaran6767 3 роки тому +3

    நன்றி அக்கா...

  • @VelMurugammal-n9p
    @VelMurugammal-n9p 3 місяці тому +2

    நன்றி அக்கா

  • @gayatrisaravanan3855
    @gayatrisaravanan3855 3 роки тому +2

    Thiru mangau madam, your speecg touched my soul. Very very speech to ear without medicines.

  • @svgpoonkodi1955
    @svgpoonkodi1955 3 роки тому +2

    மிக்க நன்றி அம்மா...🙏🙏🙏🙏🙏

  • @jeyapriya85
    @jeyapriya85 3 роки тому +3

    மிகவும் சரியான பதிவு மிக்க நன்றி அம்மா வாழ்க வளமுடன் நன்றி

  • @maranr3935
    @maranr3935 3 роки тому +5

    நன்றி அம்மா 🙏🙏👌👌👏👏❤️❤️

  • @hanishkavadivel4104
    @hanishkavadivel4104 3 роки тому +2

    நன்றி சகோதரி வாழ்த்துக்கள்

  • @KumarCPK-w1g
    @KumarCPK-w1g 19 днів тому

    சூப்பர்.அம்மா🙏💐

  • @saranyap3378
    @saranyap3378 3 роки тому +2

    Mam, this is my first comment but follows ur you tube channel from long back. I used to watch ur videos before going to sleep.now it became an habit and i cant sleep without hearing ur voice.😊 thanks for all ur wonderful information mam.

  • @dhesingpushpadhesingpushpa3066
    @dhesingpushpadhesingpushpa3066 3 роки тому +7

    அன்பு சகோதரி,இன்னும் உடல் ஆரோக்கியம் பற்றி நிறைய தகவல் தரவேண்டும் 🌹🌹🌹🌹🌹

    • @atpoornimatales3570
      @atpoornimatales3570 3 роки тому

      எனது யூடியூப் சேனலில் ராமாயணம், மகாபாரதம், சிவகமியன் சபாதம் நாவல் கதைகளை நான் பதிவேற்றியுள்ளேன், தயவுசெய்து எனது சேனலை நீங்கள் விரும்பினால் மட்டுமே ஆதரிக்கவும் ...
      Channel name: Poornima Tales

  • @v.t.vikas7c348
    @v.t.vikas7c348 3 роки тому +1

    நீங்கள் சொன்ன மூன்று வழிகளில் உண்மை நன்றி அம்மா🙏🙏🙏

  • @Harshan._.x
    @Harshan._.x 3 роки тому +3

    நன்றி அம்மா

  • @jeyachitra3669
    @jeyachitra3669 3 роки тому +5

    அருமையான பதிவு அம்மா
    அற்புதமான விளக்கம்
    மிக்க நன்றி அம்மா 🙇🙇🙇

    • @anbutamil41609
      @anbutamil41609 3 роки тому

      ua-cam.com/video/1sc21ApZLqQ/v-deo.html

    • @atpoornimatales3570
      @atpoornimatales3570 3 роки тому

      எனது யூடியூப் சேனலில் ராமாயணம், மகாபாரதம், சிவகமியன் சபாதம் நாவல் கதைகளை நான் பதிவேற்றியுள்ளேன், தயவுசெய்து எனது சேனலை நீங்கள் விரும்பினால் மட்டுமே ஆதரிக்கவும் ...
      Channel name: Poornima Tales

  • @nandithavishwanath9069
    @nandithavishwanath9069 8 місяців тому

    As a mother when I practice this with my toddlers.. I am also developing the skill to ignore extreme criticism from family and friends. My children at a very young age understand healthy and unhealthy food and they eat when they are hungry. I always ask them.. what is your stomach saying? Full? Then we are good. I knew at heart I was doing the right thing.. in time I have learnt to overcome harsh words for my ways of upbringing from people around.. I thank every person who has taught me these beautiful lessons ❤

  • @baskaranvaradhan2369
    @baskaranvaradhan2369 3 роки тому +1

    வணக்கம் சகோதரி 🙏. அருமையான பதிவு. மிக்க நன்றி 🙏

  • @raavanan17
    @raavanan17 3 роки тому +1

    அருமையான பதிவு மிக்க நன்றி

  • @eswariganesan810
    @eswariganesan810 3 роки тому +2

    Thank you mam for very informative video. 👌👌👍👍

  • @ssanthi5259
    @ssanthi5259 3 роки тому

    தாயே என் தாழ்மையான வணக்கம். பதிவுக்கு மிகவும் நன்றி.கணடிப்பாக இதை கடைபிடிப்போம் 🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕ஞஞ🙏💕

  • @padmaraj8482
    @padmaraj8482 3 роки тому +1

    அருமை அம்மா....நன்றி.

  • @rkmartialartsacademy4056
    @rkmartialartsacademy4056 2 роки тому +14

    உங்க நாக்கில் சரஸ்வதி என்னமா இருக்கிறாங்க கடவுளுக்கு நன்றி உங்கள் பிறப்பு

  • @Maheshwari-k2i
    @Maheshwari-k2i 5 місяців тому +1

    வாழ்க வளமுடன் நன்றி சொல்ல வேண்டும்

  • @muthukumarank6072
    @muthukumarank6072 3 роки тому +2

    சகோதரி வாழ்க வளமுடன்.

  • @s.sakuntalap.sinnamuthu7443
    @s.sakuntalap.sinnamuthu7443 3 роки тому +2

    வணக்கம்
    அருமை நன்றி

  • @poojaponnaiyan8008
    @poojaponnaiyan8008 3 роки тому +2

    அம்மா ரொம்ப தெளிவாக சொன்னைங்க நன்றி!

  • @ushakrishnan9948
    @ushakrishnan9948 3 роки тому +1

    Romba nalla arivurai Amma 🙏🙏🙏

  • @dhanasekaransupriya1278
    @dhanasekaransupriya1278 3 роки тому +2

    சூப்பர் அம்மா 😊🌹🙏

  • @b.lakshitha2009
    @b.lakshitha2009 3 роки тому +1

    அருமையான பதிவு.நன்றி மேடம்

  • @akileshkumarm710
    @akileshkumarm710 3 роки тому +1

    அம்மாவின் அக்கறை இனிமை

  • @poongothair4397
    @poongothair4397 3 роки тому +1

    நன்றி அம்மா. மிகவும் பயனுள்ள தகவல் அம்மா

  • @monasjourney8690
    @monasjourney8690 3 роки тому

    100% true mam...nam munnorgal muttal alla.. u r doing grt job..pls continue to do these kinda videos..neenga ipo sonadhudhan ipo INTERMITTENT FASTING nu trend la iruku...ipola young generation ellathukum scientific reason theduranga ...

  • @parthebankaliyappan6283
    @parthebankaliyappan6283 3 роки тому +2

    மிக்க மகிழ்ச்சி

  • @sivaa1027
    @sivaa1027 3 роки тому +2

    Thanks Madam for sharing such a Great speech 🙏🙏🙏

  • @velan100
    @velan100 3 роки тому +2

    நன்றி அம்மா 🙏🙏🙏

  • @kubendrandevaraj9358
    @kubendrandevaraj9358 3 роки тому

    அருமை அருமை அருமை அம்மா பல கோடி நன்றிகள் 👍🙏👍👍👌👌👌👌❤️👏👏👏

  • @rajaniloganathan8954
    @rajaniloganathan8954 3 роки тому

    அருமையான பதிவு அம்மா மிக்க நன்றி🙏🙏

  • @sivagnanasundari5117
    @sivagnanasundari5117 3 роки тому +1

    அருமையான பதிவு அம்மா.

  • @premabhuvana6499
    @premabhuvana6499 3 роки тому +1

    பயனுள்ள பதிவு ரொம்ப நன்றி மா🙏🙏🙏

    • @atpoornimatales3570
      @atpoornimatales3570 3 роки тому

      எனது யூடியூப் சேனலில் ராமாயணம், மகாபாரதம், சிவகமியன் சபாதம் நாவல் கதைகளை நான் பதிவேற்றியுள்ளேன், தயவுசெய்து எனது சேனலை நீங்கள் விரும்பினால் மட்டுமே ஆதரிக்கவும் ...please
      Channel name: Poornima Tales

  • @kanniyammala2358
    @kanniyammala2358 3 роки тому +2

    அருமையான பதிவு.

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 3 роки тому

    நன்றி அம்மா வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @smscolourrangoli9941
    @smscolourrangoli9941 3 роки тому +1

    உங்கள் கருத்து மிகவும் முக்கியமான ஒன்று

  • @gowrigowri2553
    @gowrigowri2553 3 роки тому

    Thank you Amma ungal thagavalgaluku

  • @bamarengarajan428
    @bamarengarajan428 3 роки тому +3

    ஆரோக்கியமாக வாழ💪 அற்புதமான தகவல். 👌👍 நன்றி 🙏மிக்க நன்றி🙏

    • @vasanthadevaraj5157
      @vasanthadevaraj5157 3 роки тому

      நம்மைவிட வயதில் பெரியவர்களுக்கு அல்லது கணவனுக்கு சாமி குங்குமம் திருநீறு வைக்கலாமா நெற்றியில்

    • @vasanthadevaraj5157
      @vasanthadevaraj5157 3 роки тому

      வீட்டிலும் கேரவீலீலும்

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 3 роки тому +1

    நன்றி அம்மா😍😍😍

  • @luckyroll4642
    @luckyroll4642 3 роки тому +2

    Nandri 🙏Amma

  • @rameshnandhini2813
    @rameshnandhini2813 Рік тому

    Super and Thank you அம்மா

  • @selvipanchu7433
    @selvipanchu7433 3 роки тому

    Super Amma, vazhavaludam, God bless you

  • @chendurindustriespakkumatt3460
    @chendurindustriespakkumatt3460 3 роки тому

    மிகவும் அருமையான பதிவு அம்மா.

  • @ranikavi4907
    @ranikavi4907 Місяць тому

    Thank you Amma

  • @anithaani1966
    @anithaani1966 3 роки тому +1

    Thank you Amma niika kutokura tips tomba nallairuku thank you soo much🙏🙏

  • @saikrishgovind6844
    @saikrishgovind6844 3 роки тому +1

    Iniya kalaivanakkam amma🌹💓🌹🙏🙏

  • @udhagaithendral4096
    @udhagaithendral4096 3 роки тому

    ஆத்ம தோழிக்கு அன்பு வணக்கம், மிக தெளிவாகஉணவு உண்பதை பற்றி கூறியிருக்கிறீகள், மிக்க நன்றி தோழியே 🙏🌷🌷♥️

  • @riyalakshmi3620
    @riyalakshmi3620 3 роки тому +1

    Super mam.good information.Thankyou

  • @m.poothathan2040
    @m.poothathan2040 3 роки тому +1

    சிறப்பான பேச்சு...🙏

  • @v.vijayalakshmivisuvamithi6140
    @v.vijayalakshmivisuvamithi6140 3 роки тому +4

    Nandri amma

  • @parvathysubramanian9379
    @parvathysubramanian9379 3 роки тому +1

    Excellent madam. Your speech is so attractive.. I like so much.

  • @knathiya9410
    @knathiya9410 3 роки тому +73

    சிவபுராணம் பற்றி ஒவ்வொரு வரிக்கும் விளக்கம் தாருங்கள்.

    • @surabhi.a.shankar6808
      @surabhi.a.shankar6808 3 роки тому +2

      Yes

    • @atpoornimatales3570
      @atpoornimatales3570 3 роки тому +4

      எனது யூடியூப் சேனலில் ராமாயணம், மகாபாரதம், சிவகமியன் சபாதம் நாவல் கதைகளை நான் பதிவேற்றியுள்ளேன், தயவுசெய்து எனது சேனலை நீங்கள் விரும்பினால் மட்டுமே ஆதரிக்கவும் ...
      Channel name: Poornima Tales

    • @kavitakarpaya5431
      @kavitakarpaya5431 3 роки тому

      Yes amma

    • @poojadiya636
      @poojadiya636 3 роки тому

      @@atpoornimatales3570 we

    • @manjulam3557
      @manjulam3557 3 роки тому +1

      S please give சிவபுராணம் விளக்கம்

  • @devan.ajanthan7830
    @devan.ajanthan7830 3 роки тому

    அருமை அருமை அம்மா 👌👌நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @RaRa-to4ku
    @RaRa-to4ku 3 роки тому

    நன்றி அம்மா பயன் உல்ல தகவல் 🙏🙏🙏🙏

  • @nandinisarathi6753
    @nandinisarathi6753 3 роки тому +1

    Very useful video mam thabq🙏🙏

  • @jaisriram8968
    @jaisriram8968 3 роки тому +3

    அன்பு சகோதரி தேச மங்கையர்க்கரசி அவருக்கு வணக்கம்!🙏அருமையான விளக்கம் கொடுத்தீர்கள். உங்களுடைய பதிவுகளை பார்த்தால் மனதிற்கு நிம்மதி கொடுக்கிறது,கவலைகள் குறைகிறது உங்களுடைய பதிவுகள் எங்களுக்கு மருந்துதான் வேற மருந்து தேவயில்லை.இந்த பதிவை பார்க்கிற அனைவருக்கும்
    உங்கள் எல்லோருக்கும் பிடித்திருந்தால் இவருக்கு லைக் பண்ணுங்க..!!!தமிழ் பற்று உள்ளவர்கள் கண்டிப்பாக பிடிக்கும் பிடிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்🙏🙏🙏
    நன்றி 🌹வாழ்க வளமுடன்🌹
    🌹வாழ்க வையகம்🌹

  • @rathika5363
    @rathika5363 3 роки тому +1

    Aathma gnaana anbu tholiku iniya kalai vanakkam 🙏 amma romba nandri 🙏 amma ❤️

  • @jothi5039
    @jothi5039 Рік тому +1

    Supper amma🙂🥰😊

  • @gayathrichellapandian3179
    @gayathrichellapandian3179 3 роки тому

    அற்புதமான பதிவு அம்மா

  • @revathimuthaiyan2673
    @revathimuthaiyan2673 3 роки тому +2

    Super amma

  • @sasirekhakumar8907
    @sasirekhakumar8907 3 роки тому +1

    நல்ல தகவல் நன்றி 🙏

  • @mahalakshmiprethisuni8867
    @mahalakshmiprethisuni8867 3 роки тому +1

    Super Amma 🙏

  • @vighneshvelusamy
    @vighneshvelusamy 3 роки тому +1

    Romba nandringa ma

  • @sathishkumar-xo4of
    @sathishkumar-xo4of 3 роки тому +1

    Amma super

  • @kanimozhir7378
    @kanimozhir7378 3 роки тому +1

    Thankyou Amma 💐💐💐

  • @praveenathangavel
    @praveenathangavel 3 роки тому +1

    நன்றி🙏

  • @geethamurugesan1121
    @geethamurugesan1121 3 роки тому +1

    Ella padhivilum arumaya na msg kudukarama vazgha valamudan mangai 🙌🙏

  • @revathyshankar3450
    @revathyshankar3450 3 роки тому +3

    மிக சரியாக சொல்கிறீர்கள்👌🙏😍 கேட்க நல்லா இருக்கு😍👌ஆனா கடைபிடிப்பது மிக கடினமா இருக்கு 😍எனினும் முயற்சிக்க நல்ல எளிய வழி 🙏மிக்க நன்றி 🙏வாழ்க நலமுடன்🙏

  • @Rohswithquotes
    @Rohswithquotes 3 роки тому +1

    Than u so much for the very useful content mam

  • @lora-sp9zu
    @lora-sp9zu 3 роки тому

    Super tips Amma ... valamudan 🙏

  • @velsiva3627
    @velsiva3627 3 роки тому +1

    அம்மா அருமை

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 3 роки тому

    நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன் ஓம்கணபதி வணக்கம் வாழ்க நீங்கள் வளர்க தமிழ் மக்களின் நன்றி

  • @SenthilVadivu-ym9lq
    @SenthilVadivu-ym9lq 6 місяців тому

    நன்றி அம்ளமா

  • @user-mr1nm7bb3p
    @user-mr1nm7bb3p 3 роки тому +1

    Mikka nandri mam..

  • @sampathv2794
    @sampathv2794 3 роки тому

    Very good Matured and beneficial tips for ALL 🙏🏻🙏🏻🙏🏻

  • @amalathomas1526
    @amalathomas1526 3 роки тому +1

    Arumai..

  • @sakthisenthil915
    @sakthisenthil915 3 роки тому

    அழகாக சொன்னீர்கள் அம்மா 🙏

  • @premasaravanan7453
    @premasaravanan7453 3 роки тому

    Mikka Nandri ma
    Vazhga valamudan

  • @jamunagnaanavelu7530
    @jamunagnaanavelu7530 2 роки тому

    Mam.... Super.... Arumai... Thank you... 👌🏻👌🏻👌🏻

  • @naliniangel5624
    @naliniangel5624 3 роки тому +7

    நான் ஒரு கிறிஸ்துவ பெண் but unga channel subscribe panniten why becouse உங்க சொல்லில் உண்மை உள்ளது ...and practical ah pesriga இந்து கடவுளை மட்டும் மைய படுத்தி பேசாமல் பொதுவாக பொதுவான கருத்துகளை கொண்ட பதிவுகளை அதிகமாக பகிரவும்.... அன்புடன் ..நன்றி

  • @ananthimanikandan1365
    @ananthimanikandan1365 3 роки тому +1

    Kodi nanri amma....👍👌

    • @atpoornimatales3570
      @atpoornimatales3570 3 роки тому

      எனது யூடியூப் சேனலில் ராமாயணம், மகாபாரதம், சிவகமியன் சபாதம் நாவல் கதைகளை நான் பதிவேற்றியுள்ளேன், தயவுசெய்து எனது சேனலை நீங்கள் விரும்பினால் மட்டுமே ஆதரிக்கவும் ...
      Channel name: Poornima Tales

  • @deviselvaraj4353
    @deviselvaraj4353 3 роки тому +14

    அம்மா உப்பு தீபம் ஒரு பதிவு சொல்லுங்கள் அம்மா 🙏

  • @sathiyarajindugani126
    @sathiyarajindugani126 3 роки тому

    அருமையான தகவல் அம்மா

  • @rajalakshmi3205
    @rajalakshmi3205 3 роки тому

    Arumaiyana pathivu

  • @vineswarivineswari8055
    @vineswarivineswari8055 2 роки тому +1

    Very useful news Amma thank you so much

  • @paramesshwari.dshwari9
    @paramesshwari.dshwari9 3 роки тому

    Nantry amma four five days agiduthu unga pathiva pathiva pathu very useful amma

  • @muthulakshmi8029
    @muthulakshmi8029 3 роки тому +4

    Amma ungaloda time management patri oru video podunga amma pls.