இப்போ இருக்கற சூழ்நிலைக்கு ஏற்றார் போல எங்கள் மனதிற்கு மருந்தாக உங்கள் சொற்பொழிவுகள் அனைத்தும் உள்ளது அம்மா 🙏🙏🙏🙏🙏🙏உங்கள் முகம் உங்கள் குரல் கேட்டாலே போதும் அம்மா கஷ்டங்களை மறந்து மனதிற்கு நம்பிக்கை வருகிறது அம்மா
நான் என் அப்பன் ஈசனிடம் மட்டுமே என்இன்பம் துன்பம் அனைத்தையும் பகிர்ந்து கொள்கிறேன் அம்மா😒🙏 என்றும் என் அப்பன் என்னிடம் இருப்பார் என்ற ஒரு நம்பிக்கை ❤️ ஓம் நமசிவாய போற்றி 🙏
Just talk to your friend or mom .. Ladies problem will be solved if they share with someone.. No need of any solution .. Just listening will solve our problems..
சகோதரியே வணக்கம்.அதிகாலை 5 மணிக்கு தங்களின் அறிவுரையைக் கேட்டேன். இதுவரை நிறைய காணொலி பார்த்திருக்கிறேன்.தலைவர் எம்ஜிஆர் பாடல்களைப் போல மனதிலே பச்சக் என ஒட்டிக்கொண்ட தங்களுடைய கருத்தும் குரலும் மிக அருமை. வாழ்த்துக்கள்!
அது எப்படி சகோதரி , எனது மனதில் தோன்றும் எந்த ஒரு பிரச்சினைக்கும் அன்றே எனக்கு ஒரு பதில் கிடைத்து விடுகிறது.மிக்க நன்றி.🙏தாம் தம் குடும்பத்தாருடன் வாழிய பல்லாண்டு.🙏🙏🙏
நான் உணர்ந்து இருக்கிறேன் என் மனது ரிலாக்ஸ் செய்வதற்கு நான் பாடல் கேட்பேன் 80 90 இல் உள்ள பாடலை எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த பாடல்கள் என் மனதை சந்தோஷம் படுத்தும்
வீட்டில் இறந்து போதல்.பெண் பருவமடைதல் . குழந்தை பிறப்பு போன்ற நேரங்களில் எத்தனை நாட்கள் கோவிலுக்கு செல்லக் கூடாது...வீட்டில் எப்பொழுது வீட்டில் வழிபடலாம்..... சொல்லுங்க அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏
Jai prathiyangira tv you tube channelலை பார்த்து வீட்டில் செய்யக்கூடிய எளிமையான ராகுகால பூஜையை செய்யுங்கள். எதிரி தொல்லை, ஏவல்,பில்லி சூனியம், நோய் என அனைத்தும் தீர்ந்துவிடும்!ஜெய் ப்ரத்தியங்கிரே!
Thank you amma. Rmb kulapathula irukum bodhu unga vedios patha mind thelivairudhu because en mind la irukara pirachanaiku neenga solutions kudukaramari super, and I love tea soooo much☕☕
நா ரொம்ப தனிமையில ரொம்ப மன அழுத்ததில் இருக்கே அம்மா எனக்கு இருக்க ஒரே கவலை அது மட்டும் நடந்து விட்டால் என்னோட மனம் பாரம் அனைத்தும் தீர்ந்து விடும் குழந்தை பாக்கியம் எப்போது கடவுள் என்மேல் கருனை காட்டுவார் அப்படினு தெரியல எப்பவும் ரொம்ப தனிமை என்னால முடியல😭😭😭😭😭😭😭
அப்படி யாரும் இல்ல மேடம்🙏🙏🙏நீங்க பேசுறது கேட்டாலே போதும் மேடம்🙏🙏நீங்க 100 ஆண்டு காலம் வாழ வேண்டும், 🙏🙏 எங்கள போன்ற உறவும் இருந்தும் இல்லாத அனாதைகளுக்கு நீங்கள் தான் ஆறுதல் 🙏🙏
Actually I'm watching your every videos amma... ❤️ Nd this is my first post amma i really impressed about your one of the video like a depression concept video I'm trying to follow like yoga nd all tnx for ur valuable guidance... 🙏🙏
Madam, I love to listen your speech and Sorpozhivukal.please upload new videos of your temple speeches. Thank you So much. I don't have a good friend to share my problems. I relax with your speech Madam 😪😪
நண்றி வணக்கம் பல நற்றுனையாவதும் நமச்சிவாயவே பல நற்றுனையாவதும் நமச்சிவாயவே பல நற்றுனையாவதும் நமச்சிவாயவே பல நற்றுனையாவதும் நமச்சிவாயவே பல 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amma I always listen to your speech and the instructions whatever you update I am impressed with you Amma not only me my family's. Amma my daughter wants to see you once and also she wants to take the dekisha from you not only my daughter myself and my husband also. kindly update us when you're planning Amma. We are eagerly waiting for your answer Amma. Three days before I have spoken to your office person he asked us to wait. Amma to get your relationship and us a guru we are saying the abirami anthathi - 41 if really we have god blessings definitely we will get diksha from you Amma. We all love you very much be safe and healthy because your precious to the world Amma. Thankyou. Regards, Sangeetha Vignesh war Singh and family.
உங்கள் குரல் கேட்டாலே நான் ரிலாக்ஸ் ஆயிடுவேன் அம்மா 🙏🙏🙏🙏
100%true
Yes me also bro
Mmm
உன்மை ஒன்று
எப்ப கஷ்டம் வந்தாலும் உங்க வீடியோ பார்த்தேன் மனசு ரிலாக்ஸ் ஆகுது
இப்போ இருக்கற சூழ்நிலைக்கு ஏற்றார் போல எங்கள் மனதிற்கு மருந்தாக உங்கள் சொற்பொழிவுகள் அனைத்தும் உள்ளது அம்மா 🙏🙏🙏🙏🙏🙏உங்கள் முகம் உங்கள் குரல் கேட்டாலே போதும் அம்மா கஷ்டங்களை மறந்து மனதிற்கு நம்பிக்கை வருகிறது அம்மா
நான் என் அப்பன் ஈசனிடம் மட்டுமே என்இன்பம் துன்பம் அனைத்தையும் பகிர்ந்து கொள்கிறேன் அம்மா😒🙏 என்றும் என் அப்பன் என்னிடம் இருப்பார் என்ற ஒரு நம்பிக்கை ❤️ ஓம் நமசிவாய போற்றி 🙏
En annan kanavillai oru varusam achu en annan manikandan. Na pakkamum.
உண்மை சிவ சிவ சிவ
உண்மை குருவே என் தனிப்பட்ட மன பாரத்தை என் முருகப்பெருமான் ஒருவரிடம் மட்டும் தான் கூறுவேன் 🙏
நீங்கள் சொல்வதை கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சியாகவும் இனிமையாகவும் உள்ளது அம்மா .கேட்டுக் கொண்டே இருக்க விரும்புகிறது மனம்
அம்மா நீங்கள் இந்த உலகுக்கு கிடைத்த பொக்கிக்ஷம்
Naan oru tip solren kandipa enoda udanpirava sagodhara sagodharigaluku udaviyaga irukum..Namma manusula ethavathu kastam iruku atha yaarkittayum solamudiyala endral unga phone recorder la unga manasula iruukura ella kastathium solli delete paniduga..ithanala unga manasu konjo relax aagum❤❤❤
அம்மா நன்றி அம்மா நீங்கள் நோய்நொடி இல்லாமல் நூறாண்டு காலம் வாழ்க வளர்க
மிக்க நன்றி அம்மா.
நேற்று கணவரால் மன அழுத்ததால் கவலை யில் இருந்தேன். சற்று ஆறுதலாக உள்ளது.
Chant play or write SRI RAMA JEYAM in home...Sanda Varadhu...
நீங்க பேசுவதே மனதிற்கு relax -ஆக உள்ளது சகோதரி.... நன்றி...
ஆத்ம சகோதரிக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.... 🙏🙏🏻🙏🏻
🙏 அம்மா நீங்கள் சொல்வதை போல் நான் செய்கிறேன் என் மனதுக்கு மாற்றம் மிக மிக முக்கியம்
மனசு விட்டு பேசணும்னு நெனைக்கிற ஒரு மனிதன் என் கணவர் ஆனா நான் என்ன சொல்ல வரேன் காது கொடுத்து கேட்கமாட்டாரு நா என்னம்மா செய்யட்டும்
அட கொடுமையே
Just talk to your friend or mom .. Ladies problem will be solved if they share with someone.. No need of any solution .. Just listening will solve our problems..
Ennaukum appdi than
Me too
Same problem sister
ஆத்ம சகோதரிக்கு சிரம்தாழ்ந்த நன்றி.மனதை படித்து கைதேர்ந்த சகலகலாவல்லிக்கு ஜே ஜே......
Listening to your speech alone is a very quick stress relief than anything in this world Amma🙏
Only god alone is there to share my pain...
Loved ones r d main reason causing pain...
Karma is strong. It will return back too..
நன்றி அம்மா உங்கள் பேச்சுஅருமை இதைக்கேட்ட உடனே என் மனம் அமைதியாகிவிட்டது.🙏🙏🙏
உங்களது பேச்சு கேட்டவுடன் தன்னம்பிக்கை வந்தது அம்மா நன்றி
சந்தோஷம்ஃஹாய்
சகோதரியே வணக்கம்.அதிகாலை 5 மணிக்கு தங்களின் அறிவுரையைக் கேட்டேன். இதுவரை நிறைய காணொலி
பார்த்திருக்கிறேன்.தலைவர் எம்ஜிஆர் பாடல்களைப் போல மனதிலே பச்சக் என ஒட்டிக்கொண்ட தங்களுடைய கருத்தும் குரலும் மிக அருமை. வாழ்த்துக்கள்!
அம்மா எனக்கு ரொம்ப கஷ்டம் வரும் போது எல்லாம் உங்க குரல் கேட்டாலே அந்த கடவுள் நேரில் வந்து ஆறுதல் கூறுவதுபோல் உனறுவேன் அம்மா.
என்னுடைய இன்பத் துன்பம் அத்தனையுமே என் அப்பன் முருகன் சொல்லுவேன் அவர்தான் வேற யார்கிட்டயும் சொல்ல மாட்டாரு❤
உங்க சொற்பொழிவை கேட்டாலே மனசு ரொம்ப ரிலாக்ஸ் ஆகிடும்❤
💯
மகளே.... அருமை...நான்..தனியா இருக்கிறேன்... ஆனால்... உங்கள் பதிவை கேட்டால்...எனக்காக நீங்க இருக்க மாதிரி.ஓர் உணர்வு
hi
நானும்தனிமையில்தான்❤ஹி
@@thalapathyfanpage3496உண்மை அம்மா
நீங்கள் சொன்ன அத்தனையும் மனசுல இருக்கு அதை போக்க நீங்க கூறிய வழிகளில் முயற்சி செய்யறேன் நன்றிம்மா
அம்மா நீங்க பேசத் கேட்கும்போதே மனசு லேசா இருக்கு. ரொம்ப நன்றி அம்மா.
அம்மா நீங்க ரொம்பா நல்லா இருக்கனும் எனக்கு மனம் அழுத்தம் இருந்தது உங்கள் பதிவை பார்த்ததும் எனக்கு மனகஸ்டம் இல்லை
வாழ்க வளமுடன் அம்மா உங்களை பார்த்ததும் உங்கள் குரலை கேட்டவுடன் மனதுக்கு அமைதி கிடைக்கிறது மா 🙏🏾🙏🏾
Unga speech kaetalae romba relaxing irukuma.. Amma nandri 🙏🙏🙏🙏
மிகவும் அற்புதமான பதிவு மிகுந்த மகிழ்ச்சி நன்றிகள் கோடி சகோதரி நன்றி வாழ்த்துக்கள்.
இன்றைய சூழலில் தமிழுக்கும் ,சமூகத்திற்கும் நிங்கள் ஆற்றும் பணி், கு௫பக்தி, மிகமிக பாரட்டுக்குாியது, 🌼🌼🌼,
அது எப்படி சகோதரி , எனது மனதில் தோன்றும் எந்த ஒரு பிரச்சினைக்கும் அன்றே எனக்கு ஒரு பதில் கிடைத்து விடுகிறது.மிக்க நன்றி.🙏தாம் தம் குடும்பத்தாருடன் வாழிய பல்லாண்டு.🙏🙏🙏
மிகவும் அதிரிஷ்டசாலி நீங்க..
Madam
எனக்கு தற்போது உள்ள சூழலுக்கேற்ப சிறப்பான பதிவு அம்மா.நன்றி.வாழ்க வளமுடன்
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிக நல்ல பதிவு அம்மா ! மிக நண்றி அம்மா !🌹🌹🌹🙏
சரியான நேரத்தில் எனக்கான பதிவாக உள்ளது நன்றி சகோதரி
Hi
ௐம் நமசிவாய. அடியேன் தங்களின் பதிவைத்தான் பாா்ப்பேன். நிச்சயமாக நல்ல பதிலாக அமையும். நன்றி
Nandri Amma
Unga speech a ketale relax aidum... Thank you mam...
அம்மா வணக்கம்... உங்கள் வீடியோ பார்க்கும் போது மனது அமைதி அடைகிறது..
Correct 🙏
நான் உணர்ந்து இருக்கிறேன் என் மனது ரிலாக்ஸ் செய்வதற்கு நான் பாடல் கேட்பேன் 80 90 இல் உள்ள பாடலை எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த பாடல்கள் என் மனதை சந்தோஷம் படுத்தும்
Carect,,enakkum,,hi
En tension kum only relax spb and ilayaraja old combo...
நன்றிகள் கோடி அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Unga pechai epa ketalum oru vidhamana thaiyiriyam varuthu ma ungaluku nandri Sola varthai Ila❤
அம்மா உங்களின் பதிவு எனக்கு மன அமைதி 'ஆறுதலை தந்து வருகிறது
Thank you amma neraya stressla irukkum pothu nan unga speech thedaren oru thelivu kidaikuthu....romba nandri
எதையும் யோசிக்காமல் இருந்தாலே எந்த பிரச்சனையும் வராது.அதிக சிந்தனை ,கவலை நம் உடம்பில் பிரச்சினை வருவதற்கு முக்கியமான காரணம்.
மேடம் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் அன்பே சிவம்.
அம்மா எனக்கு உங்கள் பேச்சை கேட்டா தான் நல்லா நிம்மதி யா இருக்கும் அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Neenga kudutha tips ah naan Ippo than one week munnadi start pannen ma... Enaku tension kudukura 2peru ah yen vazhkaila irundhu thookki erindhu Ippo nimmadhiya iruken ma.. Men Melum sandhosama iruka unga tips romba ubayogama irukum... Nandri ma
Thk u amma
Yaaridamum Namathu prachnaiyai sollamal iruppadhe nalam. Nandi Amma...
விருப்பம்இருந்தால்ஃஎன்னிடம்கூறலாம்❤ஹி
I always tell my problems to muruga.and really i tell my problems will be solved.i believ in Lord murugan.
❤புதுசா என்ன பண்ண போறோம் னு யோசனை பண்ணாலே தலைவலி
தங்களின் பதிவுகளை தினமும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்போம்...
அம்மா நீங்க பேசுறத கேட்டாலே எல்லாம் சரியாகிறது
Unga speech kekurathae periya relax amma...
வீட்டில் இறந்து போதல்.பெண் பருவமடைதல் . குழந்தை பிறப்பு போன்ற நேரங்களில் எத்தனை நாட்கள் கோவிலுக்கு செல்லக் கூடாது...வீட்டில் எப்பொழுது வீட்டில் வழிபடலாம்..... சொல்லுங்க அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏
All tried. Suthi irukravanga summa irundhave pothum akka no tention, no stress.
அம்மா என் அப்பன் ஈசனிடம் சொல்லுவேன் அம்மா🙏ஓம் நமசிவாய போற்றி
தேவையான நேரத்தில் கிடைத்த பதிவுக்கு நன்றி அம்மா..
மிக அருமையான பதிவு சகோதரி.
மிக்க நன்றி அம்மா
அருமையான பதிவு
தன்னம்பிக்கையாக இருந்தது
அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Very very useful in my life. Important in my life
Ungal petchai kettale pothum ennakku evlu periya pratchanai vanthallum athai thandi vanthuruven nantri amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நான் மனம் விட்டு பேசவது என் அம்மா கூட மட்டுமே
அம்மா ' நான் உங்கள் ரசிகை ....
குழந்தைகள் தினமும் செய்ய வெண்டிய வெலைகள்
எல்லா பிரச்சணைக்கும் பணம் தான் காரணம்
ரொம்ப நன்றி என் மன பாரத்தை எழுதி கிழித்தேன் பிறகு எரித்தேன் மனசு நல்லாருக்கு 🙏🙏🙏
சொல்லக்கூடிய ஆள்கிட்ட சொல்லாம ஏழுதி கிளிச்சா எரிச்சா பொதுமா
குடிக்கா குடாது என்னு நினைக்கிறேன் முடியாவில்லை உதவி செய்யுகள்😢😢😢
Ammakudi ya nirutha neenga sonna medicine usefula errundhadu wamit eduthan after that he was fresh tq ma!
அம்மா கோமதி சக்கரம் பற்றி சொல்லுங்கள்
S, naanum itha pathi kekuran romba nalla
Nj
@@durgarajkumar931 she has head weight she won't tell
@@navina8108 appadi sollathinga, appuram enn avenga videos paakuranga, avenga bakthiku dhivam avengaluku kodutha varam than intha puzhkal
@@navina8108 please ippadi pesathuninga pa
Unga video pakum mundai tension ah iruntatu keta apram relax ah iruku mam unga voice and speech romba arumaya iruku நன்றி 😊
அம்மா எதிரிகளை சமாளிக்க ஒரு டிப்ஸ் சொல்லுங்க 🙏🙏
Watch desamangayarkarasi mam VARAHI AMMAN VIDEO
வாராகி அல்லது ப்ரத்தியங்கிரா தேவியை சரணடையுங்கள்.
Jai prathiyangira tv you tube channelலை பார்த்து வீட்டில் செய்யக்கூடிய எளிமையான ராகுகால பூஜையை செய்யுங்கள். எதிரி தொல்லை, ஏவல்,பில்லி சூனியம், நோய் என அனைத்தும் தீர்ந்துவிடும்!ஜெய் ப்ரத்தியங்கிரே!
Thank you amma. Rmb kulapathula irukum bodhu unga vedios patha mind thelivairudhu because en mind la irukara pirachanaiku neenga solutions kudukaramari super, and I love tea soooo much☕☕
அருமை சொன்னிங்க அம்மா 🙏 நன்றி
நா ரொம்ப தனிமையில ரொம்ப மன அழுத்ததில் இருக்கே அம்மா எனக்கு இருக்க ஒரே கவலை அது மட்டும் நடந்து விட்டால் என்னோட மனம் பாரம் அனைத்தும் தீர்ந்து விடும் குழந்தை பாக்கியம் எப்போது கடவுள் என்மேல் கருனை காட்டுவார் அப்படினு தெரியல எப்பவும் ரொம்ப தனிமை என்னால முடியல😭😭😭😭😭😭😭
என்னராசிஃநட்சத்திரம்ஃலக்னம்ஃபார்க்கனும்ஃஹி
𝓣𝓮𝓶𝓹𝓵𝓮🕌 𝓴𝓾 𝓹𝓸𝓷𝓰𝓪 𝓹𝓻𝓸 ☹️☹️☹️
நன்றி அம்மா.மணத்திற்கு மகிழ்ச்சி நிறைவா இருக்கிறது அம்மா.
அப்படி யாரும் இல்ல மேடம்🙏🙏🙏நீங்க பேசுறது கேட்டாலே போதும் மேடம்🙏🙏நீங்க 100 ஆண்டு காலம் வாழ வேண்டும், 🙏🙏
எங்கள போன்ற உறவும் இருந்தும் இல்லாத அனாதைகளுக்கு நீங்கள் தான் ஆறுதல் 🙏🙏
Actually I'm watching your every videos amma... ❤️ Nd this is my first post amma i really impressed about your one of the video like a depression concept video I'm trying to follow like yoga nd all tnx for ur valuable guidance... 🙏🙏
தாயே தாங்கள் தெய்வபிறவி.
Your speech is real medicine ma❤
நன்றி அம்மா🙏🙏🙏
நன்றி அம்மா நீங்கள் கூறியது மனதிற்கு இலக்காக உள்ளது
நான் உங்கள் வீடியோ பாத்தாலே நான் ரிலாக்ஸ் ஆகிடுவேன் நன்றி அம்மா உங்கள் ரூபத்தில் கடவுளை பார்க்கிறேன் அம்மா
Madam, I love to listen your speech and Sorpozhivukal.please upload new videos of your temple speeches. Thank you So much. I don't have a good friend to share my problems. I relax with your speech Madam 😪😪
Rompa nandri 🙏
You are god's gift for us.dhiyanam patri oru video please mam
நண்றி வணக்கம் பல நற்றுனையாவதும் நமச்சிவாயவே பல நற்றுனையாவதும் நமச்சிவாயவே பல நற்றுனையாவதும் நமச்சிவாயவே பல நற்றுனையாவதும் நமச்சிவாயவே பல 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
My role model Amma..neenga🙏🙏🙏🙏
சூப்பரா பேசுரிங்கம்மா🙏
நமஸ்காரம் 🙏 மிகவும் சந்தோஷம் 🙏 மிக்க நன்றி மகிழ்ச்சி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏
நான் ரொம்பவே மன கஷ்டத்துல இருக்கே யாருட்ட சொல்றதுன்னே தெரில எனக்குன்னு யாரும் இல்ல சொல்றதுக்கு 😢😢😢😢
Enakkuntha
அம்மா மிக்க நன்றி மனம் மிகவும் அமைதியாக இ௫க்கிறது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது வணக்கம்
Thank you my dear mahale 😊😊❤
Amma currently i am too not in relax mind but hearing your msg good tips thank you amma for your lovely msg
Aunty my request bagavat gita upadesham oru series ah podunga padikiratha vida oruthavanga velaki sollum bothu nalla puriyum athuvum neenga solli keka aarvama iruken.
Unga face , speech ketale pothum..mind relax agidum... Thank u ma..
அம்மா விட்டுல உன்மையாக இருந்தாலும் சந்தேக படுறாங்க இதுக்கு ஒரு பதிவு போடுங்க அம்மா pls
Amma I always listen to your speech and the instructions whatever you update I am impressed with you Amma not only me my family's. Amma my daughter wants to see you once and also she wants to take the dekisha from you not only my daughter myself and my husband also. kindly update us when you're planning Amma. We are eagerly waiting for your answer Amma. Three days before I have spoken to your office person he asked us to wait. Amma to get your relationship and us a guru we are saying the abirami anthathi - 41 if really we have god blessings definitely we will get diksha from you Amma. We all love you very much be safe and healthy because your precious to the world Amma. Thankyou. Regards, Sangeetha Vignesh war Singh and family.
Unga voicea ketale manasu relax aakuthu amma
Ungaloda pathivu romba relax aguthu
அம்மா யோகா பயிற்சி சொல்லிக் கொடுங்கள்🙏🙏
Na enoda friends kuda pesum pothu romba sandhoshama irukkum.nandri akka.....
Enakku kastama irukkum pothu ellam en appan muruganin padalkal ketpen Amma. Appadiya kannir varum, manamum lesa agidum Amma. Om saravanabava potri 🦚🦚🦚🐓🐓