லட்சங்களில் லாபம் தரும் அக்வாபோனிக்ஸ் தொழில்நுட்பம்! Aquaponics

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2021
  • நிலமிருக்கும் இடத்தில் நீர் இல்லை; நீரிருக்கும் இடத்தில் நிலமில்லை. விவசாயம் வெளுத்துப்போவதன் சாரம் இது தான். பட்டப் படிப்பை முடித்து விட்டு, வீராப்போடு விவசாயத்தில் இறங்கும் இளைஞர் பலரும், விரக்தியாகி வேலைக்குத் திரும்புவது, அதிகரித்து வருகிறது. ஆராய்ச்சியும், புதிய யுக்திகளுமே, இந்த தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். அந்த வகையில், 'அக்வாபோனிக்ஸ்' என்ற நவீன ஒருங்கிணைந்த விவசாய முறை குறித்த ஆராய்ச்சிகள், கவனம் ஈர்க்கின்றன. செங்கல்பட்டு மாவட்டம், உத்திரமேரூரைச் சேர்ந்த ஜெகன் வின்சென்ட் ஒன்றரை ஏக்கரில் அக்வாபோனிக்ஸ் முறையில் விவசாயம் செய்து வருகிறார்.
    Video - P.Kalimuthu
    Edit - Ajith
    Executive Producer - Durai.Nagarajan

КОМЕНТАРІ • 123

  • @PasumaiVikatanChannel
    @PasumaiVikatanChannel  3 роки тому +19

    Contact - Jegan Vincent - 9840507124

  • @Ammanagro0777
    @Ammanagro0777 3 роки тому +52

    இந்த மாதிரி விடியோலா பாத்துட்டு தா என் ப்ரெண்ட் ஒருந்தன் மென்டல் ஆகிட்டன்

  • @syedbasha968
    @syedbasha968 3 роки тому +67

    முறையான செலவையும் சொல்லவில்லை முறையான லாபத்தையும் சொல்லவில்லை தலைப்பு மட்டும் வருடத்திற்கு 50 லகரம் வாழ்த்துக்கள்.

    • @daswinisekar
      @daswinisekar 3 роки тому +1

      .50 சென்ட் நிலத்திற்கு 20 to 40 lakh ஆகும்

    • @str5995
      @str5995 3 роки тому +3

      UA-camல் வர அனைத்து விடியோக்களும் மிகை படுத்திதான் இருக்கும்...

    • @janav8769
      @janav8769 3 роки тому +1

      அப்புறம் நீங்கள் தொழில் அதிபர் ஆயிட்டீங்கன்னா 😀

    • @MuthukumarPAvinashi
      @MuthukumarPAvinashi 3 роки тому +3

      @@daswinisekar 35lakhs for tank building alone . Book la mentioned

    • @daswinisekar
      @daswinisekar 3 роки тому

      @@MuthukumarPAvinashi expected

  • @nellaidany8931
    @nellaidany8931 3 роки тому +11

    இந்த பதிவை தவிர்த்து இருக்கலாம்... பசுமை விகடன்

  • @Pavibhasa
    @Pavibhasa 3 роки тому +6

    உங்களது பேச்சு வார்த்தைக்கு வார்த்தை உண்மை சார். இது ஒரு தமிழ் இதழ். இதில் வெளி வரும் இந்த காணொளி முழுக்க தமிழில் இருந்திருந்தால் இன்னும் பலருக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும். அதை தவிர, இந்த காணொளி யை வெளியிட்ட விகடன் குழுமத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள். இது போல நிறைய முன்னோடிகளை கண்டு நமது தலைமுறைகளுக்கு
    கொண்டு செல்லும் பொறுப்பு உங்களை போன்றவர்களிடம் மட்டுமே உள்ளது. வாழ்த்துக்கள் மட்டும் நன்றிகள் சார்.இனி எங்கள் வீட்டிலும் காய்கறி செடிகள் நட்டு அதை பராமரிக்க குழந்தைகளை ஊக்குவிப்போம்.

    • @rajendiran1232
      @rajendiran1232 3 роки тому

      சரியான கருத்து.இவன் என்னமோ இங்கிலீஷ் காரனுக்கு பொறந்தவனா?

  • @karthikb771
    @karthikb771 3 роки тому +1

    Super sir very useful tips and you're inspire of youngsters very good sir

  • @vigneshiniya2400
    @vigneshiniya2400 3 роки тому +9

    இது எல்லாம் பணக்கார விவசாயம்
    விகடன் கொஞ்சம் பொறுப்புடன் காணொளி போடுங்க மிகைபடுத்தி
    செல்லாதிங்க

  • @ashoku78
    @ashoku78 3 роки тому

    Bro as you said.... This presentation is fantabulous...

  • @jose12575
    @jose12575 3 роки тому +7

    Vikatan don't make hyper by putting thumbnail. I know what is aquaponics and it can't reach normal layman(initial cost) who is doing traditional agri. It is only for technical person who knows the concept of PH, TDS, ammonia content, nitrification cycle, etc....... I strongly recommend don't watch vikatan channel and there magazine. I have the reason too. Lot of new concept in agri are there in journals (publication) you can translate that articles in tamil so that a farmer can learn new things. Vist ICAR, IIT's who is having agricultural engg 6 months once and try to reach the technology to farmer. There is lot of things can be done on subject matter itha vitutu chumma hype create panni onnum theriyatha person ithula kal vecha money than loss........

  • @rajendiran1232
    @rajendiran1232 3 роки тому +12

    முதலில் தமிழில் பேசுய்யா.நீ பேசிட்டு இருப்பது தமிழ் நாளிதழ் தமிழ் நாட்டில் .

  • @francisxavier317
    @francisxavier317 3 роки тому

    Good effort congrates bro

  • @tamildinesh2011
    @tamildinesh2011 3 роки тому +12

    இந்த காணொளியால் நேரம் வீண்

  • @daswinisekar
    @daswinisekar 3 роки тому +3

    தலைப்பை நன்றாக தேர்வு செய்கிறீர்கள் 😜 வாழ்த்துக்கள்

  • @ramasubramaniangurusamy3688
    @ramasubramaniangurusamy3688 3 роки тому +9

    விகடன் விவசாயிகளை தவறாக வழி நடத்துகிறது. எதுகை மோனை யா விளம்பப்படுத்தல் தான் பெரிய பலம். கம்பெனி யோடு கை கோர்த்து நல்லா ஆட்டைய போடுது.

    • @rameshram1628
      @rameshram1628 3 роки тому +1

      உண்மையான கருத்து

  • @1969prabhakaran
    @1969prabhakaran 3 роки тому

    Very informative

  • @achieveunlimitedenergy
    @achieveunlimitedenergy 3 роки тому +13

    Onnum puriyala🙃

  • @manis2904
    @manis2904 3 роки тому

    ayya idai seiya engal vivasayigalidam panam illai.neenga solrathai parthal indha form redy panna 50lacs agum pola.2lacs kai panam irundha enga vivasayinga idai vida arumaya seivanga

  • @gopimail84
    @gopimail84 3 роки тому

    I m Gopi sir.Great job u did

  • @anbalaganmasilamani5262
    @anbalaganmasilamani5262 3 роки тому +2

    Super..

  • @mohammedshafath8726
    @mohammedshafath8726 2 роки тому

    10,000 sqft la aquaponic start pannunom na investment yevlo agum?? And profit yevlo erkom?

  • @balajis7010
    @balajis7010 3 роки тому

    Good message

  • @HealthandFarming
    @HealthandFarming 3 роки тому

    அருமை அருமை

  • @mohamedismail2096
    @mohamedismail2096 3 роки тому

    Loan fesility for this method?
    Any subsidy?

  • @nilaoli1637
    @nilaoli1637 3 роки тому +9

    என்ன மொழில பேசுராரு??????வெள்ளக்காரனுக்கு பொறந்திருப்பாரோ அது சரி அமெரிக்காவுல வெள்ளகாரன்ட பேசும்போது தமிழ் கலந்து பேசுவாரா????????

  • @Babu-vk5wv
    @Babu-vk5wv 3 роки тому

    Good future vision

  • @mithunashokpashok9903
    @mithunashokpashok9903 3 роки тому

    great information

  • @lakshmanansathish4408
    @lakshmanansathish4408 3 роки тому +4

    Not even single plant I don't seen good health and vegetables

  • @str5995
    @str5995 3 роки тому +3

    Fantabolously.... Dei dei dei. ..

  • @jananikannan8468
    @jananikannan8468 Рік тому

    👍 great

  • @maadielvivashayam561
    @maadielvivashayam561 3 роки тому +9

    என்னதான் சொல்ல வறீங்க🙄🙄

  • @mithunashokpashok9903
    @mithunashokpashok9903 3 роки тому

    good model

  • @gunasekarang6767
    @gunasekarang6767 Рік тому

    I want to start this forming

  • @Ravikumar-mz9id
    @Ravikumar-mz9id 3 роки тому

    அருமையான பதிவு

  • @mithunashokpashok9903
    @mithunashokpashok9903 3 роки тому

    salute sir

  • @justdo135
    @justdo135 3 роки тому +5

    Yov nalla paarunga ya andha sedila oru kai kooda illa. Aquaphonics la yield varadhu bcz it contain nitrate only. So pls emaradhinga pls pls pls

  • @mithunashokpashok9903
    @mithunashokpashok9903 3 роки тому

    satyam All speech

  • @saishankar8187
    @saishankar8187 3 роки тому +11

    It is practically very difficult to run hydrponic farm profitably. I attempted NFT, DWC, Soil free organic farming of various veggies and greens. Productivity is more than expected, but unable to get good price for the produce. Basically hydroponic farming is a capital hungry project. Skilled staff is required to maintain and handle. RoI is big ❓. Unaffordable to general farming community. Takes longer time than expected to adopt. Hydrponic farming very is useful where regular soil farming is not possible or the area to do soil farming is very less.

    • @janarthananr9473
      @janarthananr9473 3 роки тому

      Very good, for telling the facts.

    • @umamaheswari604
      @umamaheswari604 3 роки тому

      Good information

    • @urbanlits2770
      @urbanlits2770 Рік тому

      This video is about aquaponics ? Hydroponics is bad for environment and they are not organic.

  • @soundar001
    @soundar001 3 роки тому

    உப்பு தண்ணீர்லயும் பண்ணலாமா?
    Onwards, u prepare video full & full in tamil pls. Otherwise u may prepare purely english only.

  • @sbrearthmovers
    @sbrearthmovers 3 роки тому +2

    நம்பிட்டோம்

  • @mithunashokpashok9903
    @mithunashokpashok9903 3 роки тому

    this type Aguponic farm makiing cost also send

  • @rajiponniah9382
    @rajiponniah9382 3 роки тому +1

    This needs huge investment and knowledge and exposure to do such things. Ask him to talk in Tamil or Vikatan you pls do Translation or avoid to put such videos.... Not many will understand what he s trying to say.....

  • @mohamediqbal7656
    @mohamediqbal7656 3 роки тому +3

    சகோ. என்னா சொல்லா வரிங்க......

  • @rajansundar7133
    @rajansundar7133 3 роки тому

    What will be the investment needed for this system.

    • @daswinisekar
      @daswinisekar 3 роки тому

      .50 சென்ட் நிலத்திற்கு 20 to 40 lakh ஆகும்

    • @rajansundar7133
      @rajansundar7133 3 роки тому

      Can I get ur place address so that I can come have a look at it.

  • @udhayamorganics7422
    @udhayamorganics7422 3 роки тому +1

    Did u know the initial cost of these projects

    • @janarthananr9473
      @janarthananr9473 3 роки тому

      Nobody knows....

    • @daswinisekar
      @daswinisekar 3 роки тому

      .50 சென்ட் நிலத்திற்கு 20 to 40 lakh ஆகும்

  • @mithunashokpashok9903
    @mithunashokpashok9903 3 роки тому

    my plan

  • @vprakash9703
    @vprakash9703 3 роки тому +1

    Indeed i really appreciate your hard efforts to succeed instead of working in
    the software experiences you do your
    agriculture work and serve the country.
    It's not export project and you want to
    serve the people.Go ahead,you will lead
    this field as a pioneer.👍

  • @SureshSuresh-pz5kp
    @SureshSuresh-pz5kp 3 роки тому +6

    50லட்சமா? 50ஆயிரம் கோடியா?5லட்சம் கோடி வருமானம் வரும் வெறும் 1சென்ட்ல...இப்படி போடுங்க தலைப்பை..

    • @PraveenKumar-ud3dg
      @PraveenKumar-ud3dg 3 роки тому

      சூப்பரா சொன்னீங்க

    • @SureshSuresh-pz5kp
      @SureshSuresh-pz5kp 3 роки тому +2

      @@PraveenKumar-ud3dg நன்றி

    • @PraveenKumar-ud3dg
      @PraveenKumar-ud3dg 3 роки тому +1

      @@SureshSuresh-pz5kp youtube karanga இப்படி சொல்லி தான் views வாங்குறாங்க

    • @SureshSuresh-pz5kp
      @SureshSuresh-pz5kp 3 роки тому +1

      @@PraveenKumar-ud3dg ஆமாங்க...

    • @vinothbabu3587
      @vinothbabu3587 3 роки тому

      சூப்பர் நண்பா

  • @muthukumar2424
    @muthukumar2424 3 роки тому

    Super .. how to reach u sir..

  • @positivevibes5634
    @positivevibes5634 3 роки тому +1

    Alli podunga

  • @hanishsraj
    @hanishsraj 3 роки тому +1

    Nothing is covered as per his statement...
    7000 sft and 5000 plastic buckets, not covered in video and not showed in Magazine as well...
    And 30Ton fish in 7Lakh liter of water..!? Too too much..!!

  • @karthikp4726
    @karthikp4726 3 роки тому +1

    Failure project not an organic and healthy farm

  • @user-mw3vc2lm5q
    @user-mw3vc2lm5q Рік тому

    Sir number venum sir

  • @sjscreations9167
    @sjscreations9167 3 роки тому +2

    தேவையற்ற பதிவு

  • @fatalfightff1079
    @fatalfightff1079 3 роки тому +5

    Poultry ok. Plants crying for help. Fishery worst method.

  • @vprakash9703
    @vprakash9703 3 роки тому

    Hi Jegan,
    If someone makes adverse remarks
    don't consider, you are going the right
    Path.You makes the process in a pipe line.The bright future is ahead.👍

    • @Manivannan-is7qm
      @Manivannan-is7qm 3 роки тому

      Dear sir ,
      Tamil Nadu or central govt subsidy is available

  • @kamalakannan2675
    @kamalakannan2675 2 роки тому

    Tamil Tamil I'll.........

  • @saravanana3582
    @saravanana3582 3 роки тому

    சார் உங்க அப்பா வீட்டு ஊர்ல போய் பேசுமய்யா.

  • @saishankar8187
    @saishankar8187 3 роки тому +1

    Very misleading video on hydrponic farming.

  • @arasipbabu1010
    @arasipbabu1010 Рік тому

    நிறைய ஆங்கிலம் கலந்து பேசுகிறார் புரியவில்லை

  • @hmcbhuvan2887
    @hmcbhuvan2887 3 роки тому +7

    Simply time waste... Money waste...

  • @ramukaaviyakaaviya9237
    @ramukaaviyakaaviya9237 3 роки тому +2

    முதலில் தமிழில் பேசுய்யா.நீ பேசிட்டு இருப்பது தமிழ் நாளிதழ் தமிழ் நாட்டில்

  • @suriyamoorthysuriyamoorthy4485
    @suriyamoorthysuriyamoorthy4485 3 роки тому +1

    தயவு செய்துதமிழில்பேசவம்

  • @sekarkanna1038
    @sekarkanna1038 3 роки тому +9

    தமிழ் பேசவே கஷ்டப்படரார்

  • @manisubbu07
    @manisubbu07 3 роки тому +1

    Fraud

  • @ilaaaquatics
    @ilaaaquatics 2 місяці тому

    நம்பாதீங்க

  • @nellaidany8931
    @nellaidany8931 3 роки тому +3

    Simply waste..

  • @tammilmalarc2411
    @tammilmalarc2411 3 роки тому +2

    இந்துவாக இருங்க

  • @PAS-fs1ep
    @PAS-fs1ep 3 роки тому +2

    தமிழ் பேசுனா என்னும் நல்லா இருக்கும்... முக்கால் வாசி இங்கிலிஷ்.