ஒன்று செய்வோம் நாம் அனைவரும் சேர்ந்து சாத்தானை மிகவும் அதிகமாக நேசிப்போம் சரியா? ஏனென்றால் நாம் கிறிஸ்தவர்கள் அல்லவா? மற்றவர்களை அன்பு செய்ய வேண்டும் அல்லவா?
அப்பா இவ்வளவு மோசமான ஆட்கள் இருக்கிறார்கள் என்பதை இப்போதுதான் தெரிகிறது ஒரு மனிதன் விழுந்துவிட்டால் விழுந்துவிட்டால் தூக்கி எடுக்க வேண்டிய அன்பின் கரங்கள் மேலும் மேலும் அடுத்த கீழே விழ வைக்கிறது இது என்ன உலகம் இவர்கள் சொல்லும் உபதேசங்கள் தான் என்ன இன்று யோசித்துப் பார்த்தால் மிகவும் ஆச்சரியமான காரியமா இருக்கிறது அன்பே இல்லாத உலகமா அன்பைப் பற்றி போதிக்கிற போதிக்கிற அவர்களே அக்கினியை தலைமேல் போட்டு சாம்பல் ஆக்குகின்ற மாதிரி இருக்கின்றது
எத்தனை பேர் தான் இப்படி கிளம்பி இருக்கீங்கனு தெரியவில்லை...... மக்களுக்கு அறிவுரை கூறுவது போல கூறி நீங்களும் ஒரு ஊழியர் தவறி விட்டதை ஊர் தெரிய பரப்புகிற வேலையை நீங்கள் செய்கிறீர்களே...... இந்த வேலையை நீங்கள் செய்யாமல் இருப்பதே நல்லது......... ஒவ்வொருவரும் அறிவுரை கூறுகிறேன் என்று பெயரில் ஊர் தெரிய பரப்புகிறீர்கள்.....இது தவிர்க்க படவேண்டும்
No need to blame about others . God will do that judgement . We don't have the right to say . The Bible says like this . We aren't calling by the Lord to blame or watching each and every Pastor . Calling by the Lord to serve him with faithful heart . So , please stop this .
நீங்களும் தொடங்கிவிட்டிர்களா... தற்சமயம் உங்களுக்கு 33 subscriber மட்டுமே வந்துள்ளார்கள்... 3000 பேர் ஊர் கதைகளை கேட்பது போல் உங்க கதையையும் கேட்கிறார்கள்..... தம்பி... ஜான் ஜெபராஜய் ஆதரிகிறது போல் அவரையும் குற்றம் கண்டு பிடித்து பேசுகிறீர்கள்.. பப்ளிகளே ஜான் ஜெபராஜய் குற்றம் சொல்லக்கூடாது என்று கூருக்கின்ற நீயே இப்போது பப்ளிக்கா கூறுகின்றயே...
ஜான் ஜெபராஜிடம் நான் கண்டுபிடித்த குற்றத்தை சொல்லுங்கள்? நான் இவருக்கு ஆதரவாக பேசவில்லையே? இப்படி என்னுடைய கருத்துக்களை பப்லிக்கா(public )வெளியிடாமல் பர்சனளாக ( persional ) எப்படி சொல்வது? அதற்கு ஏதாவது வழி இருக்கா? சகோ. தெளிவாக மீண்டும் ஒருமுறை இந்த பதிவை கேளுங்கள் நான் என்ன பேசியிருக்கேன் என்பது புரியும். நன்றி
Awesome Brother, let’s only pray for John Jebaraj
@@priyadavid6952 Yes sister. We will pray for him.
Bro pl go to mr john jebaraj and say these words
Ur video will give encouragement to others to go against Gods will .
ஜான் ஜெபராஜ் ஒரு தற்பிரியர்....
ஒன்று செய்வோம் நாம் அனைவரும் சேர்ந்து சாத்தானை மிகவும் அதிகமாக நேசிப்போம் சரியா? ஏனென்றால் நாம் கிறிஸ்தவர்கள் அல்லவா? மற்றவர்களை அன்பு செய்ய வேண்டும் அல்லவா?
@@Anandha-i2w மனிதனும் சாத்தானும் ஒன்றா? சாத்தானை நேசிக்க?
ஜான் ஜெபராஜ் இரட்சிக்கப்பட்டானா ? என்பது சந்தேகம். ஏனென்றால் உண்மையாய் இரட்சிக்கப்பட்டவன் மறுபடியும் பாவம் செய்ய மாட்டான்
அப்பா இவ்வளவு மோசமான ஆட்கள் இருக்கிறார்கள் என்பதை இப்போதுதான் தெரிகிறது ஒரு மனிதன் விழுந்துவிட்டால் விழுந்துவிட்டால் தூக்கி எடுக்க வேண்டிய அன்பின் கரங்கள் மேலும் மேலும் அடுத்த கீழே விழ வைக்கிறது இது என்ன உலகம் இவர்கள் சொல்லும் உபதேசங்கள் தான் என்ன இன்று யோசித்துப் பார்த்தால் மிகவும் ஆச்சரியமான காரியமா இருக்கிறது அன்பே இல்லாத உலகமா அன்பைப் பற்றி போதிக்கிற போதிக்கிற அவர்களே அக்கினியை தலைமேல் போட்டு சாம்பல் ஆக்குகின்ற மாதிரி இருக்கின்றது
நியாயபிரமாணத்திலுள்ள தசமபாக கற்பனையை கைக்கொண்டு மற்றவைகளை விட்டுவிட்டால்........ 🤔
தசமபாகம் கொடுத்தும் பிரயோஜனமும் இல்லையா.......... 🙄 யாக்கோபு 2:10 & கலாத்தியர் 5:3
ஜான் ஜெபராஜ் செய்வது தவறுதான்
எத்தனை பேர் தான் இப்படி கிளம்பி இருக்கீங்கனு தெரியவில்லை...... மக்களுக்கு அறிவுரை கூறுவது போல கூறி நீங்களும் ஒரு ஊழியர் தவறி விட்டதை ஊர் தெரிய பரப்புகிற வேலையை நீங்கள் செய்கிறீர்களே...... இந்த வேலையை நீங்கள் செய்யாமல் இருப்பதே நல்லது......... ஒவ்வொருவரும் அறிவுரை கூறுகிறேன் என்று பெயரில் ஊர் தெரிய பரப்புகிறீர்கள்.....இது தவிர்க்க படவேண்டும்
அறிவுரை இல்லை சகோதரி எது உண்மை என்ன என்பதை சொல்லியிருகின்றேன்.
ஊழியன் வழி தவறும் போது பல தேவ பிள்ளைகள் எச்சரித்தும், அவன் அதை உதாசீனம் பண்ணி ,தன்னை அஜித் சூரியா போல விளம்பரப்படுத்திக் கொண்டான்.
அவியல் கூட்டு கூட்டாஞ்சோறு
Bro. இவரோட பாடல்கள் எவ்வளவோ ஆசீர்வாதமாக இருந்தது என்று சொன்னீர்கள். எங்கே யார் என்ன ஆசீர்வாதம் அடைந்தார்கள் என்று சொல்ல முடியுமா.
இவருடைய பாடல்கள் பலருக்கு ஆசிர்வாதமாக இருக்கிறதே என்று நீங்கள் நினைக்கலாம் என்றுதான் சொல்லியிருகிறேன். சகோ
உங்கள மாதிரி போதகர்கள் நிறைய எழும்ப வேண்டும்
Thank you Sir.
குற்றவாளிக்கு உரிய தண்டனை கிடைக்கவிடாமல் வசனங்கள் பேசி மூளையை கழுவுவது தான் இவர்களின் agenda
ஜான் ஜெபராஜ் குற்றவாளி என்று உங்களுக்கு எப்படி தெரிந்தது?
@@siva-d6y பொதுவா சொன்னது
@@RojMicean பொதுவாக சொன்னால் பொய் அல்லது உண்மையாகிவிடுமா சகோ?
ஜான் ஜெபராஜ் பாவம் செய்தால் கை வந்த கலை கொஞ்சமாக சொல்லி விட்டீர்கள் கண்டிப்பாக உண்மை உங்களுக்கு தெரியும்
next support nithyanandha and make a video bro ... its all good way to attract people ...
I'm not supporting john jebaraj bro. In this video again 7:38 - 8:07 just hear what I said to his followers.
Brother yaaraiyum kuraikathakka veandam ,avar pilai enda aardvark parthukolluvar
Brother instead of talking about him , did you once pray for him.
Cult John jebaraj
அவன் சாத்தானின் போதகர்.
No need to blame about others . God will do that judgement . We don't have the right to say . The Bible says like this . We aren't calling by the Lord to blame or watching each and every Pastor . Calling by the Lord to serve him with faithful heart . So , please stop this .
What judgement did I give to john jebaraj? You're blaming others not I.
👁👅👄 = 👩🏭
Please brother stop 🛑
வெளியிடல வெளியிடல என்று சொல்லி எல்லாத்தையும் வெளியே சொல்லிட்டிகளே
நீங்களும் தொடங்கிவிட்டிர்களா...
தற்சமயம் உங்களுக்கு 33 subscriber மட்டுமே வந்துள்ளார்கள்... 3000 பேர் ஊர் கதைகளை கேட்பது போல் உங்க கதையையும் கேட்கிறார்கள்..... தம்பி... ஜான் ஜெபராஜய் ஆதரிகிறது போல் அவரையும் குற்றம் கண்டு பிடித்து பேசுகிறீர்கள்..
பப்ளிகளே ஜான் ஜெபராஜய் குற்றம் சொல்லக்கூடாது என்று கூருக்கின்ற நீயே இப்போது பப்ளிக்கா கூறுகின்றயே...
ஜான் ஜெபராஜிடம் நான் கண்டுபிடித்த குற்றத்தை சொல்லுங்கள்? நான் இவருக்கு ஆதரவாக பேசவில்லையே? இப்படி என்னுடைய கருத்துக்களை பப்லிக்கா(public )வெளியிடாமல் பர்சனளாக ( persional ) எப்படி சொல்வது? அதற்கு ஏதாவது வழி இருக்கா? சகோ. தெளிவாக மீண்டும் ஒருமுறை இந்த பதிவை கேளுங்கள் நான் என்ன பேசியிருக்கேன் என்பது புரியும். நன்றி
Nonsense stop da
Nonsense
Disco pothagar
Stop this nonsense
கள்ள pothagar