“கால்களைக் கழுவி விடுகிற வேலையை இனிமேல் யாரும் செய்ய அனுமதிக்கமாட்டோம்” - தா.பாண்டியன்

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • “கால்களைக் கழுவி விடுகிற வேலையை இனிமேல் யாரும் செய்ய அனுமதிக்கமாட்டோம்” - தா.பாண்டியன்
    Subscribe : bitly.com/Subs...
    Facebook: News7Tamil
    Twitter: / news7tamil
    Website: www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

КОМЕНТАРІ • 264

  • @sravisravi7818
    @sravisravi7818 6 років тому +10

    தோழர் தா.ப.வின் அனுபவம், சுயகெளரவம், நகைச்சுவை,இனஉணர்வு அத்துனையும் கலந்த இந்த நேர்காணல் இனிமை,பாராட்டுக்கள்,தோழருக்கு வாழ்த்துக்கள்!!.,

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 5 років тому +6

    தா பாண்டியன் அவர்கள் அற்புதமான பேச்சாளர் சிந்தனையாளர் இவரைப் போன்றவர்கள் தமிழுக்கு பெருமை சேர்த்தவர்கள் அவர்கள் நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும்

  • @jeyaramanilikeandmygodsiva2583
    @jeyaramanilikeandmygodsiva2583 6 років тому +15

    எளிமையான பேச்சு அருமை.

  • @naveenkumar-ro4hs
    @naveenkumar-ro4hs 6 років тому +9

    சிறந்த கருத்துக்கள் ஐய்யா..

  • @rightguidance9620
    @rightguidance9620 6 років тому +33

    ஐயா தா. பாண்டியன் அவர்களின் பேச்சுநடைக்கு நான் பெரிய ரசிகை.. எவ்வளவு தெளிவான அறிவுபூர்வமான மற்றும் அழுத்தமான பதில்கள்.. அய்யா அவர்களுக்கு என்னுடைய மரியாதைகள்.

  • @ramanaaramanaa2341
    @ramanaaramanaa2341 6 років тому +41

    சபாஷ் ஐயா. உங்கள் துடிப்பு மிக்க பதிலுரைகள் மகிழ்ச்சியும் வணக்கங்களும்

  • @gnanaprakasham6437
    @gnanaprakasham6437 6 років тому +15

    great knowledge speech by great pandiyan sir wow what a speech

  • @marriappanthambiduraivenga4742
    @marriappanthambiduraivenga4742 6 років тому +43

    ஐயா உங்கள் பேச்சுக்கு நான் ரசித்து ரசித்து ரசிகன் ஆகிவிட்டேன்

  • @gajadanial2312
    @gajadanial2312 6 років тому +10

    iyya super speech

  • @subashbose9476
    @subashbose9476 6 років тому +21

    அருமை அய்யா....!உங்களுக்கு இருக்கும் வீரத்தில் 1%ஆளும் அதிமுகவுக்கு
    இருந்தால் இந்த
    நிலை வந்து இருக்காது... மக்கள்
    நல்ல மனிதருக்கு
    வாக்களிக்க பழகிக் கொள்ள வேண்டூம்...

  • @narayannarayan8188
    @narayannarayan8188 6 років тому +6

    A good politician right comments

  • @BaluBalu-jq1ng
    @BaluBalu-jq1ng 6 років тому +12

    Tholar speech super

  • @rajanthambayah2939
    @rajanthambayah2939 5 років тому +1

    கருத்து பெட்டகமாக வாழும் வீரத்தமிழ் பாண்டியரை வணங்கி மகிழ்கிறேன்.

  • @abrarahamed1701
    @abrarahamed1701 6 років тому +9

    இப்போது உள்ள தலைமுறைக்கு இந்த பதிவு தேவையுள்ளதாக இருக்கிறது அருமை

  • @sukumarannair6471
    @sukumarannair6471 6 років тому +4

    தமிழக அரசியல் நல்ல மாற்றம் காண தங்களைப்போன்ற அனுபவமிக்க,விவேக அரசியல் முதிர்ச்சிபெற்ற தலைவர்களை

    • @sukumarannair6471
      @sukumarannair6471 6 років тому

    • @sukumarannair6471
      @sukumarannair6471 6 років тому

      எளிதாக

    • @sukumarannair6471
      @sukumarannair6471 6 років тому

    • @sukumarannair6471
      @sukumarannair6471 6 років тому

      கண்டு கொள்ளாத அளவுக்கு,என்ன மாயை அவர்களை தடுத்துவிட்டிருக்கிறது? அல்லது,அடிமட்ட தொண்டர்கள் எழுச்சியடைவதில்,பின்னடைவா? அல்லது காலம் ஒரு திருப்புமுனையை எட்டுகிறதா?

  • @sanjaybharathisaravanan4582
    @sanjaybharathisaravanan4582 6 років тому +4

    Sema speech by pandiyan👍👍👍👍👍

  • @sheikmohamed6339
    @sheikmohamed6339 4 роки тому +1

    Mr.Tha.Pandian Sir your Tamil and English knowledge very deep level in any field.Hats off u sir

  • @ManiKandan-kw6oo
    @ManiKandan-kw6oo 6 років тому +2

    ஐயாவின் பதில்கள் சிறப்பு

  • @lightframer7451
    @lightframer7451 3 роки тому +1

    சிங்கத்தின் கர்ஜனை அய்யாவின் உரையில் உள்ளது

  • @prasaths.r3533
    @prasaths.r3533 4 роки тому +1

    Great Leader. Marvellous speech.

  • @tmathumathu3130
    @tmathumathu3130 5 років тому +1

    Excellent speech.

  • @sadiqsalih3034
    @sadiqsalih3034 5 років тому +6

    Tha ppaandiyan nalla thanmaana thalaivan💖💖💖💖💖💖💖💋💋💋💋💋💋💋🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝🤝🤝👍👍👍👍👍👋👍👍

  • @friendsbusinessconsultants3845
    @friendsbusinessconsultants3845 5 років тому +5

    Communisathiai azhikka mudiyathu

  • @antonybhaskar
    @antonybhaskar 5 років тому +11

    Modi nattkku sabakedu....

  • @sohibuakther7639
    @sohibuakther7639 6 років тому +1

    great ! MR. THA PANDIAN

  • @maheshannam8519
    @maheshannam8519 4 роки тому

    Super speech father

  • @ashickin8779
    @ashickin8779 6 років тому +1

    Good good

  • @shareefimran793
    @shareefimran793 6 років тому

    good speech

  • @sahulravuthar4069
    @sahulravuthar4069 6 років тому

    தமிழ் மக்கள் ஒற்றுமை ஓங்குக

  • @susaivyagappanfrancis7435
    @susaivyagappanfrancis7435 5 років тому +2

    பி. ஜே. பி. இதுஒருகுரங்குக்கூட்டம்.

  • @ragaasuran7701
    @ragaasuran7701 5 років тому

    Good excellent replies. No God in the Universe.

  • @shankarsragha
    @shankarsragha 6 років тому +2

    This conversation was very much fruitful.. credits to the anchor - Vijayan .. the tone with which he handled it was nice. Madhippirkkuriya Pandian Avargalin thelivaana matrum arthamulla bathigal indha uraiyadalai muzhumai paduthiyathu..

  • @danielp8044
    @danielp8044 5 років тому

    அருமை

  • @maamoolan
    @maamoolan 6 років тому

    ஆண்டாள் பாடல் இலக்கியம்.

  • @thirukumaran7809
    @thirukumaran7809 2 роки тому

    ❤️🚩✊

  • @maranb4767
    @maranb4767 3 роки тому

    Super iya

  • @tamizhachivideos6304
    @tamizhachivideos6304 3 роки тому

    RIP

  • @broMoses-rf4ic
    @broMoses-rf4ic 6 років тому

    haja maiden your correct.

  • @prabupmunisamy3538
    @prabupmunisamy3538 6 років тому

    Super yengale thatha.

  • @arunpv4999
    @arunpv4999 6 років тому

    15.03 super sir

  • @ssb26
    @ssb26 6 років тому +3

    Very interesting observation on Bitcoin..just shows how ill informed he is !! Sad, we have such ignorant politicians.

  • @maamoolan
    @maamoolan 6 років тому

    பேட்டி காண்பவர் முழிக்கும் முழியைப் பாருங்கள்... பாவம்!

  • @manuvelan9346
    @manuvelan9346 5 років тому

    Ellam sari Sir aanal EVM i neeki Ballot paperi kondu varamudiyuma?

  • @selvaraj8286
    @selvaraj8286 5 років тому

    நெறியாளுகைக்கு செருப்படி பதில்.

  • @chandrasekarank6312
    @chandrasekarank6312 5 років тому

    Watch Dreamzter Studios

  • @MrKasiviswa
    @MrKasiviswa 6 років тому +21

    pandian sir is right...hereafter, BJP cant win single seat in Tamil Nadu...

    • @affcottdever396
      @affcottdever396 6 років тому +1

      Kasi Viswanathan Muslim vote kaga pesum pechu Thomas Pandian.

    • @trueindian2557
      @trueindian2557 6 років тому

      aamam da, 500 ku 1000ku vote vithudunga ithula bandha vera BJP cant win single seat. Thuuu

    • @MrKasiviswa
      @MrKasiviswa 6 років тому

      u people have zero tolerance, without knowing anything u people started to comment here, I think u didn't see this video, Pandian sir said that BJP religious and Hindi politics never worked in Tamilnadu...my suggestion apart from politics, just listen what he said here then reply for me...

    • @trueindian2557
      @trueindian2557 6 років тому

      I can understand frustration of your Pandian "sir". He is not able to wash feet of JJ and Sasikala and his frustration is very evident.

  • @கண்அகவேல்குருசாமி

    உண்மைதான்...இந்து மதம் என்பதே தவறான சொல்...விந்து மதம் என்பதே சரியானது...(அப்)பா ஆண்டி...பாண்டியன் ஆனது போல...பல்அவன்...பல்லவன் ஆக...சொல் அவன்...சோழன் ஆக...மண்அவன்...மண்னவன் ஆக...சேர்(சகதி)அவன்...சேரன் ஆக...மாறியது போல்...கலகம்...கழகமாயிற்றோ?...காலம் மாறுகிறது...காலம் மாறிவிட்டதின் விளைவு...மண் ஈசனை...மண் ஈசன் ஆளுமை செய்வதையும்...அடிமை படுத்துவதையும்...மக்கள் ஏற்க தயாரில்லை என்றதின் விளைவுதான்...நாள் ஒரு கட்சி...நாள் ஒரு தலை அவன் உருவாகின்றான்...என் கட்சி க்கு வாக்கு அளியுங்கள் என்பதே பிரிவினை வாதம் தான்...பழையன கழிதலும்...புதியன புகுதலும்...என்பதே சிறப்பு...மக்களை ஆள தகுதி படைத்தவன் யார்?...RAWMANஆ...அல்லது...RAWVANNANஆ....யார்?RAWVANNAN...கற்பு இழந்த ஆண்...அதனாலயே முதல் குழந்தை பெண் குழந்தைக்கு தந்தையானவன்(ர்)...அவரே...தமிழில்...பாவாடை...பாவம்+ஆடை...பாவத்தின் சம்பளம் மரணம் (பைபிள்)...பெண்களே அவர்களை பாவிகள் ஆக்கி விடாதீர்கள் (குர்ஆன்)....ஐயன் பாண்டியன்...RAWMANஆ...RAW AYANஆ...பச்சை அப்பன் ஆ....அன்புடன் கண் அக வேல்(கனகவேல்)...குவைத்....

  • @chidambaramulaganathan4219
    @chidambaramulaganathan4219 5 років тому

    It is a pity that a great statesman like DP, forgets the International party and supports the corrupt the regional parties in TN.

  • @rajapandiyankaliappan6118
    @rajapandiyankaliappan6118 Рік тому

    BJPஅது வாஜ்பாயி அவர்களின் பாரதிய ஜனதா பார்ட்டியாம் தற்போது இயங்குவது மோகன் பகவத்ஜியின் RSS ன் பாஸிஜ ஆரியர் இயக்கமாம் மாறுபாட்டை மக்கள் புரிந்து கொள்வது தேசத்துதுக்கு நலம் பயிரில் களை வருவது இயற்கை மக்கள்புரிந்து கொள்வதே நலம் இன்று ஒரே தேசம் ஒரே மதம் ஒரே ஆடை ஒரே மொழி யென்றெல்லாம் பரப்புபவர்கள் ஏன் ஒரே தெய்வம் என்றே கொண்டு வரலாமே இந்த தேசத்தில் பல ஆயிரம் தெய்வங்கள் படைக்கப் பட்டுள்ளனர் உண்மை உணர்வோம் உண்டென்றிரு தெய்வம் ஒன்றென்றிரு உயர் செல்வம் அன்றென்றிரு தமிழர் கருத்துதானே தமிழர் நாகரீகமே பண்பானதே இறைவனே தெய்வ பக்தியைக் கொடுத்த கடவுள் அந்த அளவு தேச பக்தியைக் கொடுக்வில்லையே தேச பக்தியும் தெய்வ பக்தியும் இரு கண்களே கற்றோரே சிந்தியுங்கள்

  • @sathyamoorthyc1961
    @sathyamoorthyc1961 5 років тому +1

    Indha, electionil,, comunistugal,, Jawa,, hindi,, Nagel,, hindi,,

  • @searchlite008
    @searchlite008 6 років тому +1

    Thiru Pandiyan said lord Murugan is polygamist. Ok. What about the leader of your alliance? Hypocrisy!
    Half baked understanding about region! Should know about Hinduism has only one God before commenting. Doing some research before 'mis'using such an opportunity. All religions and atheism lead to same place.. is the only truth.

    • @ragaasuran7701
      @ragaasuran7701 5 років тому

      No God in the Universe. That's imagination.

  • @hariharankumaraswamy6048
    @hariharankumaraswamy6048 6 років тому

    Ayya, dmk party and tamil film industry is the best party for manusmriti success. Kudumba vazhi varanam thaan jeykirathu. Karuna, stalin, maaran kanimozhi mattrum udhyanidhi stalin are all manusmriti hero's of tamilnadu. If you don't accept, it's upto you

  • @sathishep691
    @sathishep691 6 років тому

    Thomas Pandian (Christian) ??? Yes /No

  • @arunachalamaruna5999
    @arunachalamaruna5999 6 років тому +1

    உன் பெயரை தாமஸ் பாண்டியன்னு முழுசா சொல்லிக்க ஏன் முடியல

  • @samynathan644
    @samynathan644 6 років тому +1

    Naam-tamilar

  • @seanconory9835
    @seanconory9835 6 років тому

    அப்போ ஏற்கனவே செய்து கொண்டிருந்ததெல்லாம் உங்களது கம்யூனிச கொள்கையின் தொலை நோக்கு இல்லாததனாலா?

  • @mohamedsafiulla1926
    @mohamedsafiulla1926 6 років тому +3

    இவ்வளவு அறிவுப்பூர்வமான ஆளுமைகள் திராவிட கட்சிகளுக்கு சொம்படிப்பதை பார்க்கும் போது வேதனையாக உள்ளது

    • @ragaasuran7701
      @ragaasuran7701 5 років тому

      Mr. Pandian not favour to DMK (OR) AIADMK ,but to oppose RSS, bjp and pajrangthal, he join hands with them. Please you join communist party, then only you can understand.

    • @arumugamjayaraman7532
      @arumugamjayaraman7532 5 років тому

      இல்லை நண்பரே! உங்களைப் போன்று உளப்பூர்வமாக அவரின் ஆளுமையை ஏற்வர்கள் பெருகும்போது அவர் ஏன் மற்ற கட்சிகளுக்கு சொம்படிக்க விரும்பப்போகிறார்?

  • @njeyamoorthi4876
    @njeyamoorthi4876 4 роки тому

    இதே பாண்டியன் ஜெயலலிதா காலில் விழுந்து கிடந்தாரே...

  • @balasuntharamyyus7595
    @balasuntharamyyus7595 6 років тому

    LEGO

  • @searchlite008
    @searchlite008 6 років тому

    Thiru Pandiyan said lord Murugan is polygamist. Ok. What about the leader of your alliance? Hypocrisy!
    Half baked understanding about region! Should know about Hinduism has only one God before commenting. Doing some research before 'mis'using such an opportunity. All religions and atheism lead to same place.. is the only truth. Try to educate your listeners rather than dividing. All were such lollipop questions... what about some cross questioning? Is it too much to ask from journalists these days?

  • @sureshkumar-qw9ny
    @sureshkumar-qw9ny 6 років тому

    This interviewer question is like 12 year old arguing with his mom. You know what his argument is wrong, dumb and impractical but you at the same time you cannot just leave it alone.

  • @jagannathselvaraj3100
    @jagannathselvaraj3100 6 років тому +9

    Pandian,for your kind information if you see any Hindu auto driver he will have all 3Gods but it is not the case with Christian and Muslim auto drivers so you don't know the ground reality.

    • @dhamo11702
      @dhamo11702 6 років тому +2

      Brother, in Christianity r Islam they worship only one God either Jesus r Allah.
      But in Hinduism there are n number of Gods and they don’t know the actual count too. Adding 2 more Gods from neighbour religion doesn’t make much difference.
      And mainly Hinduism is not based on God belief, it is purely buildup on caste system.
      Pls check with ur auto driver whether he’s ready to Marry from a other (lower) caste or allow his Son / daughter to do the same. Then u will see real face of ur Hinduism.
      This is Ground Reality...

    • @affcottdever396
      @affcottdever396 6 років тому +2

      Jagannath Selvaraj What else can you expect from Thomas Pandian? 😁😁😁

    • @jalajaseyan8073
      @jalajaseyan8073 6 років тому +2

      you are wrong damotharan and lot of tamils respect other religion also ,not like Christians telling all the hindus are satan.Even Christians will not marry from a low cast .The cast will eventualY vanish from the society once the traditional work given up. but your Christianity is like a giant and going to swallow the whole world .yoU do not know anything about the worlds situation now. cATHOLICS HAS MULTIPLE GODS EVERY LINE YOU WROTE IS WRONG

  • @inbarajs6564
    @inbarajs6564 4 роки тому

    aiya suyamnalam illathavar

  • @sadsss9052
    @sadsss9052 6 років тому

    cpm.4.20

  • @mohamedshakeel837
    @mohamedshakeel837 6 років тому

    Adutta MGR Rajiniya .. kamalHasana. Entu Oodaga neriyalar kekkirar... RK Nagar electionil dinakaran jeyippaar entu oru TV kararkalum sollavillai . TTV dinakaran maaperum vetti pettu oodagangalin mugathil kariyai poosiyum neengal tirunthavillai. TV kararkal than kamalaiyum , rajiniyayum thaangi tookki pidikkireerkal. TTV, Seemaan. Tirumavalavan, Stalin,communist and Congress ellarume engum poividavillai.. Adutta election resulttukku piragu teriyum TV kararkalin veen muyarchi vilalukku eraitha neer entu....appothu intha thaangi pidikkum neriyalarkal mugathai engu kondu poi vaiparkalo ?????????

  • @star67641
    @star67641 6 років тому +3

    poda loosu...!

  • @affcottdever396
    @affcottdever396 6 років тому +1

    Thomas Pandian, oru seatukkaga Jayalalitha kaalai kaluvalia? 😂😂😂

  • @trueindian2557
    @trueindian2557 6 років тому +1

    Dai undiyal boys, poi kuja thukkitu suthu.

  • @AshrafAli-gq7dy
    @AshrafAli-gq7dy 6 років тому

    வேதமும்.உபநிசமும் உருவ வழிபாடு .கர்பனை உருவங்கள் கூடாது என்கிறது.

  • @olauhuber1563
    @olauhuber1563 6 років тому

    Thomas Pavadai Pandian

  • @palanirajan3048
    @palanirajan3048 5 років тому +1

    Ivann காலை கழுவ மாட்டான் கழ்வாரவனையும் கழுவ விடமாட்டான். உலகத்திலேயே உருப்படாதகட்சி கம்யூனிஸ்டு. . கம்யூனிஸ்ட் டால நம்ம நாட்டுல குடைத்தான் வெடிக்கமுடிந்தது.. minubenthra battaachchaaryarnra ப்பாப்பான் தான் இந்தியாவுக்கு கம்யூனிசத்தை 19270 லயோ அதுக்கு பின்னடியோ கொண்டாந்தன். 1937 ல வெள்ளைக்காரன் கம்யூனிஸ்ட் தைத்தடை செய்தான். கம்யூனிஸ்ட் காணலாம் பெரியார் கட்சி காகிரஸ் கட்சியின்னு சேர்ந்து அங்கேயும் குழப்பம் செய்தானுங்க. வீரணுங்க மத்திரி ஏமாந்தவனுங்கள மிரட்டுவானுங்க. ஜெயலலிதா ஒருதடவாவை நேருக்குநேர் இவனை என்ன கேட்டாங்க தெரியுமா. B
    Camyoonist காரனுங்க இதுவரைக்கும் தமிழ் நாட்டில் என்ன சாதிச்சிங்கன்னு சாதாரண கேள்வி கேட்டாங்க. இன்னும் சொல்லமுடியாமல் அழ்தானுங்க. தண்ட பீஸ் பசங்க. குட்டைகுழப்பிங்க..

  • @malarvannan3904
    @malarvannan3904 6 років тому +2

    எங்கள் கோவிலில் தமிழ் இருக்கவே இருக்கிறது ...முஸ்லீம் கோவிலில் தமிழில் கூவ சொல்லுடா ...பார்ப்போம் ...

    • @balakrishnankrishnan9851
      @balakrishnankrishnan9851 5 років тому

      malar vannan oru poolai yum theriyala unakku , potta

    • @mbvoip4681
      @mbvoip4681 5 років тому

      எந்த கோயில்ல தமிழ் இருக்குது தம்பி....கோயில்லுக்கு போனதே இல்லையா?

  • @sangamithra8324
    @sangamithra8324 6 років тому

    பேட்டி எடுக்கும் தகுதி அண்ணன் விஜயனுக்கு கொஞ்சம் கூட இல்லை ...

  • @mkmk8537
    @mkmk8537 6 років тому

    Poda sori naye

  • @lakshmanankr3945
    @lakshmanankr3945 6 років тому

    they always speaks well but action ? opportunists for few seats as we saw them in the past and now. they are not having positive views sometimes speaks and acts like anti nationalists always create confusion among people and thus try to develop their party . people already reject them

  • @divvens2
    @divvens2 5 років тому

    Mr. Tha Pandian i respect you but i have a question to u.
    1. Your party is opposition in kerala and west bengal but in central you are united with congress . What logic is this.
    2. Why do you always hurt hindusm feelimgs. Can you dare to condemn other 2 religions if you are dare.

  • @ganesank6893
    @ganesank6893 5 місяців тому

    பாண்டியன் இந்து மதத்தை குறை சொல்லாதே. சொல்வ தென்றால் எல்லா மதத்தையும் குறை சொல்.

  • @sergioroshanu
    @sergioroshanu 5 років тому +31

    பாண்டியன் ஐயாவின் குரல் ஆளுமைக்கு ஈடு இல்லை💪

  • @searchlite008
    @searchlite008 6 років тому

    Thiru Pandiyan said lord Murugan is polygamist. Ok. What about the leader of your alliance? Hypocrisy!!
    Half baked understanding about region! Should know about Hinduism has only one God before commenting. Doing some research before 'mis'using such an opportunity. All religions and atheism lead to same place.. is the only truth. Try to educate your listeners rather than dividing. All were such lollipop questions... what about some cross questioning? Is it too much to ask from journalists these days?

  • @jeevajee2528
    @jeevajee2528 6 років тому +28

    ஐயா அருமையான பேச்சு தெளிவான பதில்

  • @chanakyachandrasekaran9493
    @chanakyachandrasekaran9493 6 років тому +22

    தோழர் தா.பா. உங்கள் மொழி நடைக்கு நான் ரசிகன். உங்கள் மேற்கோள்கள் அருமை. எல்லா எதிர்கட்சிகளும் இணைந்து 2019 நடுவண் அரசுக்கான தேர்தலை சந்திக்க ஆவன செய்யுங்கள். உங்களைப்போல் உள்ளவர்களால் தான் அது சாத்தியம்.

    • @subashbose9476
      @subashbose9476 6 років тому +2

      மிகச் சரி...பார்ப்பான கொட்டம் அடக்க வேண்டும்

  • @cspkani7997
    @cspkani7997 6 років тому +45

    இன்றும் நீங்கள் இளமையில் உங்கள் பேச்சில் அத்தனை தெளிவு அருமை ஐயா 👌

  • @nagacreations9250
    @nagacreations9250 6 років тому +18

    நன்றி News 7 . அருமையான பேட்டி.

  • @ambedkarramalingam3682
    @ambedkarramalingam3682 6 років тому +12

    Excellent speech

  • @somaravi934
    @somaravi934 6 років тому +17

    Semma , Super -- Tha . Paandiyan

  • @Vidyouthraaja
    @Vidyouthraaja 5 років тому +6

    கால் கழுவியதை விட ! மலம் அள்ளலாமே !🤔

  • @gangadharan7065
    @gangadharan7065 5 років тому +15

    சிறந்த களாபோராளி...... நீண்ட காலம் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்..

  • @sameamee3730
    @sameamee3730 5 років тому +7

    அருமை! மிக அருமை! அய்யா தா.பா

  • @hajamydeen9332
    @hajamydeen9332 6 років тому +67

    இங்கு தா.பாண்டியன் அவர்களை
    விமர்ச்சிப்பவர்கள்
    அவரது கேள்விக்கோ ..
    அவரது கருத்துகளுக்கோ பதிலளிக்க திராணியற்று
    அவரை தனிப்பட்ட முறையில் விமர்ச்சிப்பதிலே புரிகிறது அவர்களின் அறிவுநிலைபற்றி
    நல்ல டாக்டரை போய் பாருங்க

    • @rightguidance9620
      @rightguidance9620 6 років тому +2

      Haja Mydeen அருமை மிகச் சரியாக சொன்னீர்கள்

    • @broMoses-rf4ic
      @broMoses-rf4ic 6 років тому +1

      haja maiden your correct

    • @jeer7996
      @jeer7996 6 років тому +1

      unmai

    • @MANIVANNAN94
      @MANIVANNAN94 6 років тому

      மதம் மனிதனை மிருகமாக்கும்...
      அதே..

    • @sjsimiyon5793
      @sjsimiyon5793 6 років тому +1

      அருமையாண பேச்சு

  • @MDRiswan04
    @MDRiswan04 6 років тому +39

    தெளிவான பதில்... 👍👍👍 தா. பாண்டியன்

  • @jeeva2435
    @jeeva2435 5 років тому +3

    Arumai aiyya

  • @MR-mw4cy
    @MR-mw4cy 6 років тому +2

    Nalla bathil...nachunu soninga ..summa narukkunu soninga😊

  • @mahaboobkhan7439
    @mahaboobkhan7439 6 років тому +3

    Good interview. Thanks Mr Vijayan.

  • @selvapandiyan3523
    @selvapandiyan3523 5 років тому +1

    சரியான தலைவர்கள் இல்லாமல் கம்யூனிசத்தை அழித்துவிட்டீர்களே!

  • @Jkumar8368
    @Jkumar8368 6 років тому +2

    suddenly every one coming to one point we are not hindus...what??? taking naam tamilar stand as saivam, vainavam...

  • @satishkumar-lj4vg
    @satishkumar-lj4vg 5 років тому +1

    Raghul biggest fraud

  • @searchlite008
    @searchlite008 6 років тому +1

    Thiru Pandiyan said lord Murugan is polygamist. Ok. What about the leader of your alliance? Hypocrisy!
    Half baked understanding about region! Should know about Hinduism has only one God before commenting. Doing some research before 'mis'using such an opportunity. All religions and atheism lead to same place.. is the only truth. Try to educate your listeners rather than dividing.

  • @gopal7436
    @gopal7436 6 років тому +2

    Veara manilathil irunthu iruntha ivar cm ayirupar

  • @vram5853
    @vram5853 5 років тому +1

    Resp Mr Pandian ,
    You can cleverly answer , picking certain quotes from Barathy, vallalar, etc., but do you full agree Vallalar? He beleived in God . But you belive Stephen hawkins . Contradictory

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 2 роки тому

    இயற்கை சூழல் இணைந்த கம்யூனிசம் வெல்லும் சார்வதிகாரம்சாவும் இட்லர் தற்கொலை சாட்சி உலக வரலாற்றில் நடந்த உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க உண்மை சிந்தனை சிந்திபோம் இயற்கை சூழல் பாதுகாப்பு சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள்