ஓசூரில் இருந்து பெங்களூர் சர்வதேச விமான நிலையத்துக்கு ரயில்வே லைன் போடுங்க சரியாகிவிடும் பெங்களூரில் டிராபிக்கில் 3 மணி நேரம் 4 மணி நேரம் போவதை விட ரயிலில் பயணி தாள் அரை மணி நேரத்தில் சென்று விடலாம் இப்போதைக்கு இதுவே நல்லது லோக்கல் மெமோ டெமோ ட்ரெயின் விடுங்கள் 15 20 நிமிடத்துக்கு ஒரு ட்ரெயின் விட்டாலே போதும்
That's what nice idea already 40% robbing from Bengaluru now direct robbery kannaadiga no one will speak na so since from old days its completely jobs, language, resources, water, dominancy now direct no matte of asking. Again at Last capturing everything
ஓசூரில் அமைப்பதை விட சேலத்தில் அமைப்பது மிக மேலானது சேலம் உள்நாட்டு விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற வேண்டும் சேலம் மாவட்டம் தர்மபுரி மாவட்டம் ஈரோடு மாவட்டம் நாமக்கல் மாவட்டம் கரூர் மாவட்டம் மத்தியில் சேலம் விமான நிலைய அமைப்பது நல்லது பெங்களூரிலிருந்து ஹாசன் 180 கிலோமீட்டர் மைசூர் 160 கிலோமீட்டர் புரியாமல் செய்தி வாசிப்பது என்ன பிரயோஜனம் ஹாசன் மற்றும் மைசூரில் உள்நாட்டு விமான நிலையம் தான் இருக்கின்றது சர்வதேச விமான நிலையம் இல்லை அரசுகள் புரிந்து செயல்பட வேண்டும்
தமிழ்நாடு அரசின் மிக சிறப்பான நல்ல முடிவு இது. சென்னைக்கு மட்டுமே ரொம்ப தூரம் பயணம் சென்று எர்ப்போட்டுக்கு போகணும். எனவே ஓசூறை சுற்றி உள்ள மாவட்டங்களுக்கு இந்த ஏர்போட் அவசியம்.
ஓசூர் ஒரு பெரிய தொழில் நகரம். கிருஷ்ணகிரி, தர்மபுரி இள் இருந்து கனிம வளங்கள், மாம்பழ கூழ் ஏற்றுமதி யாளர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள் ஆகவே எந்த திட்டம் இருக்கலாம்.
ஓசூரில் விமான நிலையம் வேண்டும் என்னதான் சில்க் போர்டு முதல் கெம்பேகவுடா விமான நிலையம் மெட்ரோ பொட்டலும் மக்கள் இரண்டு இடங்களிலும் மாறி செல்ல வேண்டும் + இது ஓசூரில் வந்தால், கனகபுரா / எலக்ட்ரானிக் சிட்டி / பன்னர்கஹட்டா / சர்ஜாபூர் / அனேகல் / ஜேபி நஹ்கர் அருகில் வசிக்கும் மக்கள் பயனடைவார்கள்.
அதாவது சென்னைக்கு அடுத்தபடியாக இன்டர்நேஷனல் பிளைட்ஸ் ஐ நீங்கள் பிடிக்க வேண்டும் என்றால் பெங்களூரு விமான நிலையம் செல்ல வேண்டும் அதுவே ஓசூரில் விமான நிலையம் அமைக்கப்பட்டால் சில விமானங்கள் ஓசூருக்கு திருப்பி விடப்படலாம் அப்படி திருப்பி விடப்படும் பட்சத்தில் அங்கே இருந்து வெளியூருக்கு செல்லும் சரக்குகள் ஓசூருக்கு வரும் வாய்ப்புகள் அதிகம் இதனால் பெங்களூருக்கு வருவாய் இழப்பு ஏற்படும் இதன் காரணமாகத்தான் ஓசூரில் விமான நிலையம் அமைக்காமல் இருக்க பெங்களூரு கண்டிப்பாக முட்டு கட்டை பொடும்
ஹுசூர் , பெங்களூர் இரண்டு விமாண நிலையம் அமைந்தால் சீனர்கள் பயன் படுத்த அல்ல இந்தியர்கள் பயன் படுத்த தான் இந்தியாவில் அனைத்து மாவட்டம் தோறும் விமானநிலையம் அமைய வேண்டும் அதை பயன்படுத்த விதமாக இந்தியர்களின் பொருளாதார நிலை உயரவேண்டும்
நீங்க என்ன arivichalum, மத்தியில் இருக்கும் கன்னட அமைச்சர்கள் முட்டு கட்டை poduvaanungo. நீங்க போய் பாராளுமன்றத்தில் கூச்சல் இட்டு கொண்டே இருங்கள். மதுரை Aims pole இதுவும் கிடெப்பில் இருக்க போகும் project. Hosur makkal கனவில் நினைச்சிட்டு சந்தோஷமா இருங்கள். வாழ்த்துக்கள். பெங்களூரு சுத்தி 150 km kku airport ameikka மாட்டோம் என்று மத்திய அரசு பெங்களூரு international airport contractor உடன் ஒப்பந்தம் போட்டிருக்கும் போது ஓசூர் இல் ஏப்படி அமைக்க விடுவானுங்க. இதுவே கர்நாடக பெங்களூரில் இருந்து 70 km தொலைவில் இருக்கும் tumkur il ameipanungalaam, hosur il அமைக்க தடையாம். Kannadarukku ஒரு நீதி தமிழருக்கு ஒரு நீதி. இப்படியே தமிழர்கள் நாடாளுமன்றத்தில் எப்பவுமே எதிர் கட்சியாகவே இருந்தால், தமிழ் நாடு பாரபட்சம் பார்க்க படும், தமிழர் நிலமை இப்படி அடுத்தவரை எதிர்பார்த்து வாய கெஞ்சிட்டு இருக்க வேண்டியது தான். உண்மையாக தமிழ் நாடு தமிழர்கள் மீது அக்கறை இருந்திருந்தால் பெங்களூர் சுற்றி 150 km ku கர்நாடகாவில் மட்டும் புதிய airport அமைக்க மாட்டோம் என்று தானே இவனுங்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருகணும். Tamilnadu பகுதிகளை சேர்க்க இவங்களுக்கு என்ன யோக்கியதை, நியாயம் இருக்கு.
Thank You TN, A lot more benefit to Bengaluru. Wow getting 2nd airport, to BNG, no budget by our KA.. Beneficial in upgradation of business and overall economy improvement in Namma Bengaluru.. ಜೈ ಕರ್ನಾಟಕ 💛♥️✌️
Super man u want to get that all company and resource to another state which they already captured bengaluru and u want them to transfer from ur to them. Nin antha avru jai Karnataka bere antiyalla guru
Bangalore is planning for one more airport. Hosur airport practically impossible since cabs have to pay tax for both the state and cabs should have all india permit.
Because u ppl complete coming from ur state where do we provide space we have many students many ppl searching u already capture bengaluru and u want ur place to grow with that resource
Tamilnadu should improve 10 years advanced. So Airport is important. Bangalore people planned not to give jobs for other state people. Why we people have to spend our money for flight in Bangalore?
. தம்பீ எந்த விமானம் என்ன Rank ல் உள்ளது என்பதை அந்தந்த Airport ன் Neon sign board காண்பித்துவிடும். நீர் தயவு செய்து மதுரை Sirport க்கு சென்று Airport .வாயிலில் Madurai air port என்று உள்ளதா அல்லது மதுரை International airport என உள்ளதா என்பதை Confirm செய்த பின் Tweet போடவும். முட்டாள் நீங்களும் மதுரையில் ஊர்பாசத்தில் பைத்தியக்காரன்களாக மாறிவிட்ட Rajaraja ' yesudass ' sachin ajith, MPV Wiews இவர்கள் இருக்கும் வரை மதுரை உருப்படாது. என்ற பலகை உள்ளதை பார்க்கவும். சென்னை கோவை திருச்சியில்
Karnataka govt decides indigenously to build a dam in many nos. Not care about tamilnadu and central govt suggestions so tamilnadu now should build this airport for knows the pain about what causes happen if states acts indigenously with in our country
Edellam verum drama by the writers son as CM. Justnto get publicity and importance as well as to scare the Karnataka government. By this these ministers also immediately another another air port in Bangalore.These politicians are behaving like jokers, as if implementing air port is their will and wish .Can be done over night in a day or two.Just time passing statements and fooling the people.
Our leaders are making day time cheating all they want some construction to mint money in the way of Commission or Gift from auction selected persons 😂😂😂😂😂😂😂
Everywhere same jobs, water, language dominancy and now resources already many areas you ppl have been captured in bengaluru now u planned for this super idea
Yes. In hosur need an airport and this is good for Tamil Nadu.
apo megadatu dam katalm karnataka as it is useful for KA
ஓசூரில் இருந்து பெங்களூர் சர்வதேச விமான நிலையத்துக்கு ரயில்வே லைன் போடுங்க சரியாகிவிடும் பெங்களூரில் டிராபிக்கில் 3 மணி நேரம் 4 மணி நேரம் போவதை விட ரயிலில் பயணி தாள் அரை மணி நேரத்தில் சென்று விடலாம் இப்போதைக்கு இதுவே நல்லது லோக்கல் மெமோ டெமோ
ட்ரெயின் விடுங்கள் 15 20 நிமிடத்துக்கு ஒரு ட்ரெயின் விட்டாலே போதும்
கட்டாயம் வேண்டும்
Udaan திட்டத்தில் அறிவித்தது மத்திய அரசு. அதற்கு தமிழக அரசு ஒன்றும் செய்ய வில்லை. இப்போது உதார் விடுகிறார்கள்
தமிழ்நாட்டுக்கு வர வருமானம் பெங்களூருக்கு போக வேண்டாம் என்பதற்காக 🤑🤑
ஆமா நம்மா அல்வா அவனுங்க தின்றானுங்க இப்போ தின்ன முடியது பெங்களூருக்கு இரண்டாம் விமான நிலையம் வராது ஒரு மைரும் வரது 😂
That's what nice idea already 40% robbing from Bengaluru now direct robbery kannaadiga no one will speak na so since from old days its completely jobs, language, resources, water, dominancy now direct no matte of asking. Again at Last capturing everything
ஓசூரில் விமான நிலையமா?.மத்திய அரசு மனது வைத்தால் மட்டுமே நடக்க வாய்ப்பு.மாநில அரசு தனது இஷடத்திற்கு செயல்பட முடியாது
Llo prabharan mari kena thanama pesatha Bangalore nambi than hosur iruku
ஓசூரில் அமைப்பதை விட சேலத்தில் அமைப்பது மிக மேலானது சேலம் உள்நாட்டு விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற வேண்டும் சேலம் மாவட்டம் தர்மபுரி மாவட்டம் ஈரோடு மாவட்டம் நாமக்கல் மாவட்டம் கரூர் மாவட்டம் மத்தியில் சேலம் விமான நிலைய அமைப்பது நல்லது பெங்களூரிலிருந்து ஹாசன் 180 கிலோமீட்டர் மைசூர் 160 கிலோமீட்டர் புரியாமல் செய்தி வாசிப்பது என்ன பிரயோஜனம் ஹாசன் மற்றும் மைசூரில் உள்நாட்டு விமான நிலையம் தான் இருக்கின்றது சர்வதேச விமான நிலையம் இல்லை அரசுகள் புரிந்து செயல்பட வேண்டும்
தமிழ்நாடு அரசின் மிக சிறப்பான நல்ல முடிவு இது. சென்னைக்கு மட்டுமே ரொம்ப தூரம் பயணம் சென்று எர்ப்போட்டுக்கு போகணும். எனவே ஓசூறை சுற்றி உள்ள மாவட்டங்களுக்கு இந்த ஏர்போட் அவசியம்.
பறந்தூர் காப்பாற்ற படவேண்டும்.
ஓசூர் ஒரு பெரிய தொழில் நகரம். கிருஷ்ணகிரி, தர்மபுரி இள் இருந்து கனிம வளங்கள், மாம்பழ கூழ் ஏற்றுமதி யாளர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள் ஆகவே எந்த திட்டம் இருக்கலாம்.
Woww great idea then y u want in hosur y not other places, because u know if u built there many companies from bengaluru come and give u resource.😂
ஓசூரில் விமான நிலையம் வேண்டும்
என்னதான் சில்க் போர்டு முதல் கெம்பேகவுடா விமான நிலையம் மெட்ரோ பொட்டலும் மக்கள் இரண்டு இடங்களிலும் மாறி செல்ல வேண்டும்
+ இது ஓசூரில் வந்தால், கனகபுரா / எலக்ட்ரானிக் சிட்டி / பன்னர்கஹட்டா / சர்ஜாபூர் / அனேகல் / ஜேபி நஹ்கர் அருகில் வசிக்கும் மக்கள் பயனடைவார்கள்.
பெங்களூரு தேவன ஹள்ளி க்கு போகும் கூட்டம் பாதியாக குறைந்து விடும்!
Nice idea bro already everything is occupied in bengaluru nothing left take this also. And reply what is there is bengaluru come to tamil nadu.
இப்போது GSquare விற்பனையை இதன் மூலம் அதிகரிக்க முடியும்
கிருஷ்ணகிரி ஒசூர்க்கு இடையில் அமைப்பது நல்லது.
அதாவது சென்னைக்கு அடுத்தபடியாக இன்டர்நேஷனல் பிளைட்ஸ் ஐ நீங்கள் பிடிக்க வேண்டும் என்றால் பெங்களூரு விமான நிலையம் செல்ல வேண்டும் அதுவே ஓசூரில் விமான நிலையம் அமைக்கப்பட்டால் சில விமானங்கள் ஓசூருக்கு திருப்பி விடப்படலாம் அப்படி திருப்பி விடப்படும் பட்சத்தில் அங்கே இருந்து வெளியூருக்கு செல்லும் சரக்குகள் ஓசூருக்கு வரும் வாய்ப்புகள் அதிகம் இதனால் பெங்களூருக்கு வருவாய் இழப்பு ஏற்படும் இதன் காரணமாகத்தான் ஓசூரில் விமான நிலையம் அமைக்காமல் இருக்க பெங்களூரு கண்டிப்பாக முட்டு கட்டை பொடும்
ஹுசூர் , பெங்களூர் இரண்டு விமாண நிலையம் அமைந்தால் சீனர்கள் பயன் படுத்த அல்ல
இந்தியர்கள் பயன் படுத்த தான்
இந்தியாவில் அனைத்து மாவட்டம் தோறும் விமானநிலையம் அமைய வேண்டும்
அதை பயன்படுத்த விதமாக இந்தியர்களின் பொருளாதார நிலை உயரவேண்டும்
நீங்க என்ன arivichalum, மத்தியில் இருக்கும் கன்னட அமைச்சர்கள் முட்டு கட்டை poduvaanungo. நீங்க போய் பாராளுமன்றத்தில் கூச்சல் இட்டு கொண்டே இருங்கள். மதுரை Aims pole இதுவும் கிடெப்பில் இருக்க போகும் project. Hosur makkal கனவில் நினைச்சிட்டு சந்தோஷமா இருங்கள். வாழ்த்துக்கள். பெங்களூரு சுத்தி 150 km kku airport ameikka மாட்டோம் என்று மத்திய அரசு பெங்களூரு international airport contractor உடன் ஒப்பந்தம் போட்டிருக்கும் போது ஓசூர் இல்
ஏப்படி அமைக்க விடுவானுங்க. இதுவே கர்நாடக பெங்களூரில் இருந்து 70 km தொலைவில் இருக்கும் tumkur il ameipanungalaam, hosur il அமைக்க தடையாம். Kannadarukku ஒரு நீதி தமிழருக்கு ஒரு நீதி. இப்படியே தமிழர்கள் நாடாளுமன்றத்தில் எப்பவுமே எதிர் கட்சியாகவே இருந்தால், தமிழ் நாடு பாரபட்சம் பார்க்க படும், தமிழர் நிலமை இப்படி அடுத்தவரை எதிர்பார்த்து வாய கெஞ்சிட்டு இருக்க வேண்டியது தான். உண்மையாக தமிழ் நாடு தமிழர்கள் மீது அக்கறை இருந்திருந்தால் பெங்களூர் சுற்றி 150 km ku கர்நாடகாவில் மட்டும் புதிய airport அமைக்க மாட்டோம் என்று தானே இவனுங்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருகணும். Tamilnadu பகுதிகளை சேர்க்க இவங்களுக்கு என்ன யோக்கியதை, நியாயம் இருக்கு.
விமான நிலையம் கர்நாடவுக்கு நஷ்டம் ஏற்படுத்தும் மற்றும் மிகவும் தூரமாக உள்ளது.
Very city airport is far away from town ieven in Chennai mumbai everywhere don't tell nonsense tell directly u want to take rob from Bengaluru
Thank You TN,
A lot more benefit to Bengaluru. Wow getting 2nd airport, to BNG, no budget by our KA..
Beneficial in upgradation of business and overall economy improvement in Namma Bengaluru..
ಜೈ ಕರ್ನಾಟಕ 💛♥️✌️
Super man u want to get that all company and resource to another state which they already captured bengaluru and u want them to transfer from ur to them. Nin antha avru jai Karnataka bere antiyalla guru
@@manjunath0443 We KA have one Weapon that is applying Tax in all ways to them, to connect Bengaluru from hossuru..
@@SakathMagaa7 u may don't even know every sort of taxes we are paying ang dominating from them in all sectors
@@manjunath0443 Thats ok, Give me your own soln for this,has a kannadiga for Namm Bengaluru..
@@SakathMagaa7 Namma govt is already planning to build 2nd international airport near tumkur or ramnagara if u would have followed
Because of bengaluru hosur is not developing this is a harsh truth.
எப்படியும் ஓசூர் க்கு விமான நிலையம் வர பெங்களூர் விடாது . அப்புறம் எதுக்கு மக்கள் க் இப்டி ஆர்வத்தை உண்டக்குறிங்க
Bangalore is planning for one more airport. Hosur airport practically impossible since cabs have to pay tax for both the state and cabs should have all india permit.
How PPL can move from one state to another, which state will agree
தடுக்கி விழுகாம இருக்கதான்.
Yes
Super!!
Already traffic is high in this route, how it will be fixed
அங்கு G square நிலம் வாங்கி வச்சு இருப்பான்
Yes HSR is good place to build airport
ஏன் தடுக்கி விழவேண்டும்?
Salem.airport.eana.achi
Tata வை கேட்கலாம்,விமான service செய்ய முதலில் ஆரம்பிக்கலாம்
More traffic Bengaluru, hosur Developing industrial area need industrial airport
Because u ppl complete coming from ur state where do we provide space we have many students many ppl searching u already capture bengaluru and u want ur place to grow with that resource
தடுக்கி விழுந்தால் bangalore airpot ஆ.
ஓசூரில் இருந்து போக மூன்று மணி நேரம் ஆகும்.
நான் திருப்பூரிலிந்து கோவை toசென்னை சென்று அங்கிருந்து கொல்கத்தா செல்கிறேன் ஓசூரிலோ அல்லது கிருச்னகிரியில் இருந்தால் சிறப்பாக இருக்கும்
Tamilnadu should improve 10 years advanced. So Airport is important. Bangalore people planned not to give jobs for other state people. Why we people have to spend our money for flight in Bangalore?
முதலில் மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையம் ஆக்குவோம் என்று சொன்னது என்ன ஆச்சு...
We need many internatiinal aieports in Tamilnadu
already madurai airport international airport than ji. poi google la olunga paarunga
. தம்பீ எந்த விமானம் என்ன Rank ல் உள்ளது
என்பதை அந்தந்த Airport ன் Neon sign board காண்பித்துவிடும். நீர் தயவு செய்து மதுரை Sirport க்கு சென்று Airport
.வாயிலில் Madurai air port
என்று உள்ளதா அல்லது
மதுரை International airport என உள்ளதா என்பதை Confirm செய்த பின் Tweet போடவும். முட்டாள் நீங்களும் மதுரையில் ஊர்பாசத்தில் பைத்தியக்காரன்களாக
மாறிவிட்ட Rajaraja ' yesudass ' sachin ajith, MPV
Wiews இவர்கள் இருக்கும் வரை மதுரை
உருப்படாது.
என்ற பலகை உள்ளதை
பார்க்கவும். சென்னை கோவை திருச்சியில்
முடியாத காரியம்
Why will Bangalore open airport in hosur
So that Stalin can loot.
Loosu thanama yethavathu pesa kudathu...be a tamilian first..
@@jerushashalom6631 Be a human with common sense first
@@jerushashalom6631s be a tamilian and loot kannaadiga
Cow head...It has an Airport and a MRO which is Country 's largest and best.. if that airport is not upgraded than what ??
It is not going to help the common man..
Karnataka govt decides indigenously to build a dam in many nos. Not care about tamilnadu and central govt suggestions so tamilnadu now should build this airport for knows the pain about what causes happen if states acts indigenously with in our country
Edellam verum drama by the writers son as CM. Justnto get publicity and importance as well as to scare the Karnataka government. By this these ministers also immediately another another air port in Bangalore.These politicians are behaving like jokers, as if implementing air port is their will and wish .Can be done over night in a day or two.Just time passing statements and fooling the people.
Traffic iruppadhaal Bangalore airport sellavae pala manineram aaghum
The t n govt should ensure that. Hosur new airport is cheaper than Bangalore airport
How will they do that?
yes it would be no airport in the world can match bangalore airport all airports are waste except bangalore
They should provide metro train service between Chennai airport and hosur new airport
Instead they can develop Salem
Kollai adikka innoru vaippu, avalvi thaan.
Peindhur iil varapogum air port enna aachu?
Athuvum varuthu
Our leaders are making day time cheating all they want some construction to mint money in the way of Commission or Gift from auction selected persons 😂😂😂😂😂😂😂
Thaduki vizha
420 thamil Nadu
2000 yakers means
Don't destroy sanamavu resurve forest
Checkmate to Karnataka Bangalore 😂😂😂
Everywhere same jobs, water, language dominancy and now resources already many areas you ppl have been captured in bengaluru now u planned for this super idea
தடுக்கி விழுந்தான் எவன் சொன்னது அங்கே போய் சேரும் அந்த டிராபிக்கில் ஒரு வருஷம் ஆகும்
Tamilnattuku hosur airport thevai
It takes 4 hour to reach ,by the time in car i will reach Chennai near by, Bengaluru full traffic that airport no immediate use....
Leave it blr, why our people going to travel there
Thadukki vilama irukkathan
what about bangalore getting 2nd airport how many airports within 200km radius😂
Clearly shows Union govt is trying to manipulate the things as they wish..if they want they will approve...useless
thadukki vizhundha gayam thaan yerpadum
Poo
.....hosur to bangslore airport 90 km ..your tppic look like soothu
😂