Video தெளிவாக பயனுள்ளதாக இருக்கிறது.செடி அவரை விதைகள் எங்கு நன்றாக இருக்கிறது? நான் திருப்பூர். இங்கு வாங்கி போட்ட விதைகள் முளைக்க வில்லை. முகவரி தரவும். நன்றி
செடி அவரை விதைகள் இப்போது நர்சரிகளில் கிடைக்கிறது. அதில் சில ரகங்கள் உள்ளது. நான் ஒரு முறை படப்பையில் உள்ள jsp nursery ல் வாங்கினேன். அதிலிருந்து விதை சேகரித்து பயன்படுத்துகிறேன். நன்றி 🙏
Hi Guna, you r a gardening engineer. Love the garden and the way you try to design better. Would like your help in getting a stand with long grow bag. Please do help
அவரைக்காய் செடிகள் மிகவும் அருமையாக உள்ளது. எனக்கு ஒரு சந்தேகம். உயிர் உரம் என்பது எவை எவை என்று சொல்லவும். எப்படி எப்போது கொடுக்க வேண்டும் என்றும் விவரமாக கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்
செடி அவரை விதைகள் இப்போது நர்சரிகளில் கிடைக்கிறது. அதில் சில ரகங்கள் உள்ளது. நான் ஒரு முறை படப்பையில் உள்ள jsp nursery ல் வாங்கினேன். அதிலிருந்து விதை சேகரித்து பயன்படுத்துகிறேன். நன்றி 🙏
Sir, my tomato plant got aphids and white mealy bugs during these raint days. Applied neem oil bit those branches turn brown. How to get a healthy plant?
சீசன் தொடங்கும் போதே நான் சேகரித்த விதைகளை பயன்படுத்தியது போக மீதமிருந்த விதைகளை நண்பர்களுக்கு பகிர்ந்தளித்துவிட்டேன். மீண்டும் இந்த சீசனில் தான் விதை சேகரிக்க வேண்டும்.
சார் மூன்று வகை அவரை போட்டு உள்ளேன் எல்லா தெளிச்சுட்டேன் செடி நிறைய படர்ந்து இருக்கு பூ வந்த காய் இல்லை இன்னொரு கோடி வகை நிறைய செடி இருக்கு பூ வரவே இல்லை
இப்போது விதை இருப்பு இல்லை. விதைகள் நீண்ட நாட்களுக்கு இருப்பு வைத்தால் விதைகளின் முன்வைப்பு திறன் குறையும் என்பதால் அந்தந்த சீசனிலேயே இருக்கும் விதைகளை நண்பர்களுக்கு கொடுத்து விடுவேன். அடுத்த சீசனுக்கு விதைகள் பகிரும்போது தகவல் தருகிறேன். நன்றி.
Avarai kai plants🌱🌱🌱 looks nice👍👍👍👍
Thank you
நான் ஆடி மாதம் விதை விதைத்து இன்னும் நாற்றுகள் வளர்ச்சி இல்லை. Pls give me suggestions to start newly now.
பூக்களை பார்ப்பதற்கு ஆனந்தமாக உள்ளது சார்
இதுபோல பூக்கள் பார்க்கும்போது இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற உற்சாகத்தை தரும்.
Do the farmers cultivate kodi avarai in large scale sir?.
Video தெளிவாக பயனுள்ளதாக இருக்கிறது.செடி அவரை விதைகள் எங்கு நன்றாக இருக்கிறது?
நான் திருப்பூர். இங்கு வாங்கி போட்ட விதைகள் முளைக்க வில்லை.
முகவரி தரவும். நன்றி
செடி அவரை விதைகள் இப்போது நர்சரிகளில் கிடைக்கிறது. அதில் சில ரகங்கள் உள்ளது. நான் ஒரு முறை படப்பையில் உள்ள jsp nursery ல் வாங்கினேன். அதிலிருந்து விதை சேகரித்து பயன்படுத்துகிறேன்.
நன்றி 🙏
@@GUNAGARDENIDEAS thank u, sir
@@GUNAGARDENIDEAS of
Arumaiyaana pathivu guna anna nalla thagaval elloarukkum romba useful video Anna 👍👍
நன்றி சகோதரி
அருமை 👌👌👌
நன்றி
முழுமையான பதிவு அண்ணா
நான்
Poondhottam pola irukku Sir 👌👌👌👌👌
நன்றி
Thanks. I have also planted chedi avarai. This info is helpful
Thank you
Hi Guna, you r a gardening engineer. Love the garden and the way you try to design better. Would like your help in getting a stand with long grow bag. Please do help
Hello sir... I am watching all your videos but I want to install the moving bags like u. Please support i setting up the bag for 5-2 feet.
Excellent explanation sir
Thank you
My plant is flowering ,,blooms then i find them on the ground ,small sprouts are seen but is not getting converted into vegetable what is the remidy?
அவரைக்காய் செடிகள் மிகவும் அருமையாக உள்ளது. எனக்கு ஒரு சந்தேகம். உயிர் உரம் என்பது எவை எவை என்று சொல்லவும். எப்படி எப்போது கொடுக்க வேண்டும் என்றும் விவரமாக கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்
உயிர் உரங்கள் அசோஸ்பைரில்லம்
பாஸ்போ பாக்டீரியா சூடோமோனாஸ்
டிரைக்கோடெர்மா விரிடி போன்றவை மன்கலவை தயார் செய்யும் போதே மன்னில் கலந்து விடலாம்.
@@GUNAGARDENIDEAS thanks. ஆனால் மண் கலவையில் கலக்க தவறினால், பிறகு எப்படி சேர்ப்பது என்று கூறவும்
வித நல்லமுளைப்புத்திறனுள்ளது எங்கே வாங்கலாம்
சென்னையில் இருக்கிறோம்
இந்திரா கார்டன்ல வாங்கி பார்த்தீர்களா மேடம்.
அருமையான பதிவு குணா அண்ணா.....💚💚💚 பொறுமையாக ஒவ்வொன்றாக சொன்னிங்க அண்ணா..... 😀😀😀
நன்றி மனி
Super
Small grow bags la yethanai chedigal vaikkalam..bro
12 x 12 grow bagல 1 செடி வைக்கலாம்.
@@GUNAGARDENIDEAS Thank u
Iyya plant avarai naatu rahama?
sir where we can buy the sediavarai seeds I buy from ulavar anand but it grow kodi avarai.pls tell the address
செடி அவரை விதைகள் இப்போது நர்சரிகளில் கிடைக்கிறது. அதில் சில ரகங்கள் உள்ளது. நான் ஒரு முறை படப்பையில் உள்ள jsp nursery ல் வாங்கினேன். அதிலிருந்து விதை சேகரித்து பயன்படுத்துகிறேன்.
நன்றி 🙏
Can you please explain your sprayer?
Already posted this homemade sprayer making video. See our channel playlist.
Super anna
Sir 75days agiyum innum pookakal vara villai ena seivathu
அவரையில் பல ரகங்கள் இருக்கு சில வகை இரண்டு மாதத்தில் காய்க்கும் சில ரகங்கள் 6 மாதங்கள் கூட ஆகும். நீங்கள் விதைத்துள்ளது எந்த ரகம் என்று தெரியவில்லையே.
@@GUNAGARDENIDEASநன்றி, ஆனால் நான் வளர்ப்பது கொடி அவரயா என்று எப்படி கண்டு பிடிப்பது
அதன் வளர்ச்சியை பார்த்துதான் தெரிந்துகொள்ள முடியும்.
Super sir
Thank you
வணக்கம். என் செடி அவரை pookiradgu, ஆனால் காய்ப்பது இல்லை. என்ன செய்யட்டும் என்று சொல்லுங்கள். Please
வே ருக்கு அருகில் பெருங்காயம் புதைக்கவும்.
Sir, my tomato plant got aphids and white mealy bugs during these raint days. Applied neem oil bit those branches turn brown. How to get a healthy plant?
Spray alovera
Grow bags sizes sir 🙏
5 அடி நீளம்
2 அடி அகலம்
ஒரு அடி உயரம்
@@GUNAGARDENIDEAS thanks sir 🙏🙏🙏
Anna விதைகள் கிடைக்குமா
சீசன் தொடங்கும் போதே நான் சேகரித்த விதைகளை பயன்படுத்தியது போக மீதமிருந்த விதைகளை நண்பர்களுக்கு பகிர்ந்தளித்துவிட்டேன்.
மீண்டும் இந்த சீசனில் தான் விதை சேகரிக்க வேண்டும்.
செடி அவரை எங்கு கிடைக்கும்🙏🙏🙏 N
செடி அவரை வெயில் காலத்தில் பூக்கள் உதிர்ந்து விடுகிறது ஏன் ?
சார் மூன்று வகை அவரை போட்டு உள்ளேன் எல்லா தெளிச்சுட்டேன் செடி நிறைய படர்ந்து இருக்கு பூ வந்த காய் இல்லை இன்னொரு கோடி வகை நிறைய செடி இருக்கு பூ வரவே இல்லை
தேமோர் கரைசல் அல்லது அரப்பு மோர் கரைசல் தெளித்து விடுங்கள்.
ஈர்ப்பு மோர் கரைசல் என்னது சார்
இந்த இலை நாட்டு மருந்து கிடையில் கிடைக்குமா இல்லை ந எங்கு கிடைக்கும்
அரப்பு பொடி என நாட்டு மருந்து கடையில் கேட்டு வாங்கவும்.
அல்லது Amazon link கீழே தருகிறேன்.
amzn.to/3B5byrd
Need seeds anna
இப்போது விதை இருப்பு இல்லை. விதைகள் நீண்ட நாட்களுக்கு இருப்பு வைத்தால் விதைகளின் முன்வைப்பு திறன் குறையும் என்பதால் அந்தந்த சீசனிலேயே இருக்கும் விதைகளை நண்பர்களுக்கு கொடுத்து விடுவேன்.
அடுத்த சீசனுக்கு விதைகள் பகிரும்போது தகவல் தருகிறேன்.
நன்றி.
Enakku nursery tray flop.aagudhu sir
You can try in paper cups.
Seeds veanu anna
Sorry
இது சுலபமாக எல்லா ஊர்களிலும் கிடைக்கும் என்பதால்.
இந்த செடி அவரை விதை நான் சேகரிக்கவில்லை.
Etha avarai seeds engaum illa anna
இது வெறும் அவரையா இல்ல கோழி அவரை என்னு சொல்லுவாங்களே அதுவா சார் இது
கோழி அவரை இல்லை.
செடி அவரை.
Seeds veanu bro