Lablab Beans & Chedi Beans Cultivation | Both in the Same Video | Sowing To Harvest | Complete guide

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024
  • #Sudagarkrishnan #lablabbeans #beans #ChediAvarai #Chedibeans
    In today’s video you can learn how to grow beans(chedi beans ) and lablab beans (chedi Avarai ). You can also learn about Best soil Composition , fertilizers and pest control and some tips to get the most out of it.
    This video will be a very useful video for you.
    இன்றைய வீடியோவில் பீன்ஸ் மற்றும் செடி அவரை மாடி தோட்டத்தில் வளர்ப்பது எப்படி?? என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். மேலும் மண்கலவை, கொடுக்க வேண்டிய உரங்கள் பூச்சிகள் கட்டுப்பாடு பற்றியும், அதிக அறுவடை எடுக்க சூப்பரான சில டிப்ஸ்களையும் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். செடி அவரை, செடிபீன்ஸ் வளர்ப்பதில் இந்த வீடியோ மிகவும் பயனுள்ள வீடியோவாக உங்களுக்கு இருக்கும்..
    ♦️அம்மான் பச்சரிசி கீரையின் மருத்துவ பயன்கள்
    www.sudagarkri...
    ♦️மூக்கிரட்டை கீரை வளர்ப்பு மற்றும் பயன்கள்
    www.sudagarkri...
    ♦️பிரண்டை மருத்துவ பயன்கள்
    www.sudagarkri...
    ♦️மாவு பூச்சிகளை- (Mealybug-Pesticide) வீட்டிலிருக்கும் தேவையில்லாத பொருட்களை பயன்படுத்தி, சுலபமாக கட்டுபடுத்த எளிய 4-வழிமுறைகள்.
    www.sudagarkri...
    ♦️வல்லாரை கீரை மாடிதோட்டத்தில் வளர்க்கணுமா?
    www.sudagarkri...

КОМЕНТАРІ • 103

  • @akshayadharshini785
    @akshayadharshini785 4 роки тому +17

    டி.வி.பார்ப்பது தவித்து இப்படி மாடிதோட்டம் பராமரிப்பது மனசுக்கு ரிலாக்ஸா இருக்கு.உங்க அளவுக்கு இல்லை.

    • @akshayadharshini785
      @akshayadharshini785 4 роки тому

      தானா வளர்ந்த எலுமிச்சை மாதுளை காய் காய்க்க்மா தம்பி.

    • @pusphaarul7739
      @pusphaarul7739 4 роки тому

      @@akshayadharshini785 no

    • @ilavarasanm9525
      @ilavarasanm9525 4 роки тому

      @S Priya காய்க்கும்

  • @AnuAnu-fe9dm
    @AnuAnu-fe9dm 4 роки тому +4

    Wonderful tips really useful vedio bro thank you...

  • @akshayadharshini785
    @akshayadharshini785 4 роки тому +2

    நான் இப்போ மாடில் செடிபீன்ஸ் பார்த்துக்கொன்டு இருந்தேன்.பதிவு வந்துள்ளதா என்று பார்த்தேன்.வாழ்கவளமுடன்

  • @srilakshmi6456
    @srilakshmi6456 4 роки тому +4

    Video arumai sir,, porumaiya ella information um solreenga anna,, pramadham👍

  • @aatom729
    @aatom729 4 роки тому +2

    அருமையான விளக்கம். பயனுள்ள பதிவு சார்.

  • @organicterracegardensubha3657
    @organicterracegardensubha3657 4 роки тому +1

    Ungaloda chedi beans ellamme lush green ah irukku sir.. super.

  • @aishamilu7099
    @aishamilu7099 4 роки тому +2

    Thanku sir innik than mor thayar pa nninen super thanku

  • @vanisujatha9108
    @vanisujatha9108 4 роки тому +1

    Sir, Chedi avarai 15.11.19 vachiruken, ippa varai nalla vanthiruku.... Useful video, save panni refer pannitu iruken thanks

  • @akshayadharshini785
    @akshayadharshini785 4 роки тому +2

    வாழ்கவளமுடன்.நான் எதிர்பார்த்த பதிவு.அருமை.

  • @mageshashir852
    @mageshashir852 4 роки тому +1

    Thanks for your information sir

  • @nisarali9828
    @nisarali9828 4 роки тому +1

    Bro super bro good explanations

  • @muthuvelnsm1598
    @muthuvelnsm1598 4 роки тому +2

    Arumaiyana tips anna.MUTHUVEL KUWAIT KUMBAKONAM.🙏🙏🙏

  • @vimalaanand2655
    @vimalaanand2655 4 роки тому +2

    Hi ur videos r very informative. were can we get these plants seeds ??? kindly advice. Thxs.

  • @gurupatham6073
    @gurupatham6073 4 роки тому +1

    Thanku

  • @nisarali9828
    @nisarali9828 4 роки тому +1

    Bro man kalavai patri solunga pls

  • @believegod7022
    @believegod7022 3 роки тому +1

    ginger garlic chilli measurement sollunga bro

  • @macreamcreation9130
    @macreamcreation9130 4 роки тому +1

    Sir seeds engku vangkaradu sollungka

  • @gowthamisampath2342
    @gowthamisampath2342 4 роки тому

    Can u pls mention the ideal pot size for growing chedi avarai

  • @Mr_world_
    @Mr_world_ 3 роки тому

    Super

  • @tno1ac7479
    @tno1ac7479 4 роки тому +1

    Hi sir
    How long does it take for germination in Chedi avarai

  • @charlesa1575
    @charlesa1575 3 роки тому +1

    அவரைச் செடியில் பூக்கள் பூக்கவில்லை.
    அதற்கு என்ன செய்யலாம் அண்ணா.

    • @senthilnathan7771
      @senthilnathan7771 Рік тому

      புளி மோர் கரைசல் try pannunga

    • @senthilnathan7771
      @senthilnathan7771 Рік тому

      5 daysபுளித்த மோர் ,2days புளித்த தேங்காய் பால் தெளிக்கலாம்

  • @Santhoshkumar-ez4dc
    @Santhoshkumar-ez4dc 4 роки тому

    Anna naanga Kaatla beans crop pottu irukkom Athula more yield Kedaika Enna pannanum

  • @vanithap7071
    @vanithap7071 4 роки тому +1

    Sir மோர் la thanni kammiya add panna enna agum sir

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  4 роки тому

      செடி கருகி போகும்

  • @karthicorganicfarmer6157
    @karthicorganicfarmer6157 4 роки тому +2

    அருமை ,செடி பீன்ஸ் எத்தனை நாட்களில் பூ எடுக்கும், காய் காய்க்கும்...

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  4 роки тому +1

      40

    • @karthicorganicfarmer6157
      @karthicorganicfarmer6157 4 роки тому

      @@SUDAGARKRISHNAN 40 நாள் முதல் எத்தனை நாட்கள் வரை....இப்போது செடி வைக்கலாமா.... நன்றி

  • @luckypersononespps2164
    @luckypersononespps2164 4 роки тому +1

    அண்ணா.... கேரட் மற்றும் பீட்ரூட் வளர்ப்பு பற்றி படம் எடுங்க அண்ணா....🙏🙏

    • @sailakshmi4601
      @sailakshmi4601 3 роки тому

      Super avatar vetrilai beans explain super thanks keep it up.

  • @mohamedshahim5172
    @mohamedshahim5172 3 роки тому

    Enaku poova vaikala koriya pothu poo pooka tips soluga

  • @sumisumi3608
    @sumisumi3608 4 роки тому

    Beans la poo kanchi kottu thu enna pannurathu

  • @malaiyarasi.r9612
    @malaiyarasi.r9612 4 роки тому

    Kadhibsoap endral enna

  • @Guru-eu4yk
    @Guru-eu4yk 4 роки тому

    Kattti perungayama or powder perungayama sir.

  • @padmashril911
    @padmashril911 4 роки тому

    Hi sir enn chedi avarakkai and kodi avarakkai pookal kotudhu sir, pudina chedi thulurthu but light brown and yellow aagudhu sir.

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  4 роки тому

      மோர் பெருங்காயத்தூள் கரைசல் தெளிக்கவும்

  • @sras272
    @sras272 4 роки тому

    Eppa enna chedipoda Patten ulladhu sir

  • @padmashril911
    @padmashril911 4 роки тому

    Mullangi chedi leaves Ella poochi sappit viduthu sir enna pannala sir. Ippo chedi beans vedhai podalama sir.

  • @SuB-ek1wx
    @SuB-ek1wx 4 роки тому +1

    Sir yellow leaves sa eruku ena pananum

  • @farhanaansari8592
    @farhanaansari8592 4 роки тому

    Nattu vidhai epdi kandupudikuradhu enga kidaikum

  • @reginamary5949
    @reginamary5949 2 роки тому

    அவரை ரொம்ப பெரிய கொடியாக வளர்ந்துட்டே போகுது.ஆனா ஒரு பூ பிஞ்சு வைக்க வில்லை.என்ன செய்வது என்று கூறுங்கள்.

  • @saravanakumar2127
    @saravanakumar2127 4 роки тому

    Bro...neenga white grow bags la...yenga vaangureenga!!!
    Pls.let me know

  • @saravananp9063
    @saravananp9063 4 роки тому

    Sir,avara satti small laa erruku ,how to grow it 😁

  • @fathimabegum6442
    @fathimabegum6442 2 роки тому

    செடி அவரை நாத்து விட்டு எடுத்து நடலாமா? வராது என்று நினைத்த இடத்தில் 2 செடி அவரை வளர்ந்து உள்ளது.

  • @Santhoshkumar-ez4dc
    @Santhoshkumar-ez4dc 4 роки тому

    Kaabisoap na Enna anna

  • @hydroosabdullah6132
    @hydroosabdullah6132 2 роки тому

    நீங்கள் கையில் வைத்து அடிக்கும்ஸ்பிரேயர் எங்கு கிடைக்கும்

  • @gayathrivinothkumar3020
    @gayathrivinothkumar3020 4 роки тому

    மண்கலவை Link kudunga sir

  • @kannaki287
    @kannaki287 4 роки тому

    சார் மூலிகை பூச்சி விரட்டி தயார் செய்தேன். அதில் புழுக்கள் வந்து விட்டது. அதை use பண்ணலாமா?

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  4 роки тому

      வடிகட்டி உபயோகிக்கலாம்

  • @pusphaarul7739
    @pusphaarul7739 4 роки тому

    Sir karthi soap enna kidaikum

  • @aadhithansamaiyal6727
    @aadhithansamaiyal6727 3 роки тому

    மஞ்சள் அட்டை பகலில் vaikanuma இல்ல இரவில் vaikanuma

  • @mageshashir852
    @mageshashir852 4 роки тому

    செடி அவரை செடியின் இலைகள் மேல் கொடி போல வளைந்து வளருது அதைப் பற்றி தகவல் வேண்டும் ஐயா

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  4 роки тому

      அதை போட்டோ எடுத்து அனுப்பவும்

  • @farhanaansari8592
    @farhanaansari8592 4 роки тому

    Patta avarai la red red da dot irukku aduku enna pannanum

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  4 роки тому

      புளித்த மோர் கரைசல் தெளிக்கவும்

  • @ashwad8309
    @ashwad8309 4 роки тому

    அண்ணா கொய்யா, மாதுளை செடியில் பூ கொட்டுது காய் பிடிக்கறதில்லை என்ன உரம் கொடுக்கனும்

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  4 роки тому

      கடலைப் புண்ணாக்கு வேப்பம் புண்ணாக்கு தண்ணீரில் கரைத்து வேருக்கு ஊற்றி வரவும்

    • @ashwad8309
      @ashwad8309 4 роки тому

      எத்தனை நாளைக்கு ஒரு முறை உரம் கொடுக்கனும் அண்ணா. எல்லா செடிகளுக்கும் கொடுக்கலாமா

  • @venkateshkumar7795
    @venkateshkumar7795 4 роки тому

    தேமோர் கரைசல் ரெடி செய்து ஆறு மாதமாகிறது அதை தெளிக்கலாமா

  • @jeevithajeevitha5209
    @jeevithajeevitha5209 4 роки тому

    Sir chedi avariyala poova suthi black colour poochi varuthu

  • @gayathrivinothkumar3020
    @gayathrivinothkumar3020 4 роки тому

    செடி வைத்து எவ்வளவு நாள் ல இருந்து உரம் கொடுக்க ஆரம்பிக்கனும் சொல்லுங்க சார் Plz

  • @vanithap7071
    @vanithap7071 4 роки тому

    Sir ella chedikum yellow sheet vaikalama sir

  • @healthyfoodrecepies2180
    @healthyfoodrecepies2180 4 роки тому

    Sir chedi beans seeds enga kedaikum

  • @shifasafm
    @shifasafm 3 роки тому

    காதி சோப் என்றால் என்ன?

  • @bharathiboobalan9957
    @bharathiboobalan9957 4 роки тому

    ரோஜா செடியில் தொடர்ந்து பூ பூக்க என்ன செய்யவேண்டும் சார். துளசி இலை ரொம்ப சின்ன சின்னதா இருக்கு சார் என்ன செய்யனும் சார்.

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  4 роки тому

      தேமோர் கரைசல் தெளிக்கவும்

    • @bharathiboobalan9957
      @bharathiboobalan9957 4 роки тому

      @@SUDAGARKRISHNAN இரண்டு செடிக்குமா சார் ?

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  4 роки тому

      ரோஜா லுக்கு மட்டுமே துளசிக்கு மண் புழு உரம் போடவும்

    • @bharathiboobalan9957
      @bharathiboobalan9957 4 роки тому

      @@SUDAGARKRISHNAN மிக்க நன்றி சார்🙏

  • @ballalakka
    @ballalakka 4 роки тому

    விதைகள கிடைக்குமா உங்களிடம்

  • @venkateshkumar7795
    @venkateshkumar7795 4 роки тому

    கொடி அவரை பூக்க என்ன செய்ய வேண்டும்

  • @ballalakka
    @ballalakka 4 роки тому

    விதைகள் உங்களிடம் கிடைக்குமா

  • @mithrasree8580
    @mithrasree8580 4 роки тому

    3 en

  • @venkadeshvenkadesh7290
    @venkadeshvenkadesh7290 4 роки тому +1

    super tips. pl ph no bro