Do we have to use filter to connect to the input of the motor if we are directly connecting from the tank to avoid any dust or mud entering the pump? Please advise.
Hi Sir, Super video. Very informative. I have one doubt, sir. You told three arms at the end one for irrigation, one for drip, and the third one for spraying pesticide. How to input the pesticide for spraying? I am not able to see. Has it to be input through the Venturi?
Sir super kit and very thoughtful. But I just have a suggestion. You have a pressure control valve near the motor. This pressure control is needed only for the drip line output. But the other two lines the hose line and sprayer line needs high pressure. So by using this pressure control valve if you reduce the pressure for the drip line it will automatically reduce the pressure to the other two hose line and sprayer line which is not needed. So I think the pressure control should only get applied to the drip line only. It’s just my thought. Let me know your input on this.
The pressure control valve is common for all 3 lines, however most of the time we are going to use only one at a time with respect to terrace gardening.
அண்ணா உங்களது முயற்சிக்கு மிக்க நன்றி... ஒரு சிறிய சந்தேகம்... நான் ஸ்பிரேயரை உபயோகித்து பூச்சிக்கொல்லியோ பயிர் ஊக்கியோ தெளிக்க வேண்டும் என்றால் வெஞ்சுரி மூலமாகத்தான் கொடுக்க வேண்டுமா? அல்லது நமக்கு தேவையான விகிதத்தில் கலந்து மோட்டார் மூலமாக கொடுக்க வேண்டுமா? அல்லது வேறு ஏதேனும் வழி உள்ளதா? தயவுசெய்து தெளிவுபடுத்தவும்.
வெஞ்சுரி மூலமாக தான் பயன்படுத்த முடியும். நேரடியாக மோட்டார் மூலம் பயன்படுத்த வேண்டும் என்றால் ஒரு பக்கெட் அல்லது பேரலில் தண்ணீருடன் கலந்து வைத்து input hose யை அந்த பேரலில் விட்டு பூச்சி விரட்டி அல்லது பயிர் ஊக்க கலந்த தண்ணீரை input hose வழியாக உரிஞ்சி தான் தெளிக்க முடியும்.
250 செடிகளுக்கு மேல் இருந்தால் 1 hp pump பயன்படுத்தலாம். செடிகள் குறைவாக இருந்தால் வீடியோவில் கூறியுள்ளது போல் bypass valve வைத்து pressure யை குறைத்துக் கொள்ளலாம்.
எளிதில் மாட்டக் கூடிய அனைவருக்கும் புரியும் படியான அருமையான உபகரணத்தை உருவாக்கி உள்ளீர்கள் அண்ணா நன்றி
அருமையான முயற்சி!! அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் டெமோ!! வாழ்த்துக்கள்💐
Do we have to use filter to connect to the input of the motor if we are directly connecting from the tank to avoid any dust or mud entering the pump? Please advise.
Super Guna Anna Arumaiyana Padhivu 🙂
Hi mani உங்கள் comment பார்த்து நீண்ட நாட்கள் ஆகிறது.
எப்படி இருக்கீங்க
நலமா
Sir 12v dc double motor use pannalama
Hi Sir, Super video. Very informative. I have one doubt, sir. You told three arms at the end one for irrigation, one for drip, and the third one for spraying pesticide. How to input the pesticide for spraying? I am not able to see. Has it to be input through the Venturi?
I have the same question. Pls answer pannunga na 🙏🏾
ஆமாம் venchuri வழியாகவும் கொட்க்கலாம். அல்லது input hose வழியாகவும் தரலாம். ஆனால் input hose tank உடன் இனைத்துவிட்டால் input hose வழியாக தர முடியாது.
Also, I wanted to know whether we can use a low hp ump(1/4 hp pump.)
Can the pump be operated on inverter power or always it has to be operated with main power only?
Very nice idea.
Sir super kit and very thoughtful. But I just have a suggestion. You have a pressure control valve near the motor. This pressure control is needed only for the drip line output. But the other two lines the hose line and sprayer line needs high pressure. So by using this pressure control valve if you reduce the pressure for the drip line it will automatically reduce the pressure to the other two hose line and sprayer line which is not needed. So I think the pressure control should only get applied to the drip line only. It’s just my thought. Let me know your input on this.
The pressure control valve is common for all 3 lines, however most of the time we are going to use only one at a time with respect to terrace gardening.
Very nice Good Artical
Best wishes you
Great sir👍🏽
அண்ணா உங்களது முயற்சிக்கு மிக்க நன்றி... ஒரு சிறிய சந்தேகம்... நான் ஸ்பிரேயரை உபயோகித்து பூச்சிக்கொல்லியோ பயிர் ஊக்கியோ தெளிக்க வேண்டும் என்றால் வெஞ்சுரி மூலமாகத்தான் கொடுக்க வேண்டுமா? அல்லது நமக்கு தேவையான விகிதத்தில் கலந்து மோட்டார் மூலமாக கொடுக்க வேண்டுமா? அல்லது வேறு ஏதேனும் வழி உள்ளதா? தயவுசெய்து தெளிவுபடுத்தவும்.
வெஞ்சுரி மூலமாக தான் பயன்படுத்த முடியும்.
நேரடியாக மோட்டார் மூலம் பயன்படுத்த வேண்டும் என்றால் ஒரு பக்கெட் அல்லது பேரலில் தண்ணீருடன் கலந்து வைத்து input hose யை அந்த பேரலில் விட்டு பூச்சி விரட்டி அல்லது பயிர் ஊக்க கலந்த தண்ணீரை input hose வழியாக உரிஞ்சி தான் தெளிக்க முடியும்.
மிக்க நன்றி அண்ணா 🙏🏾🙏🏾
Super Anna
Anna persure Regular fit panna vandama 1hp motor use pannalama
250 செடிகளுக்கு மேல் இருந்தால் 1 hp pump பயன்படுத்தலாம்.
செடிகள் குறைவாக இருந்தால் வீடியோவில் கூறியுள்ளது போல் bypass valve வைத்து pressure யை குறைத்துக் கொள்ளலாம்.
Very nice idea anna.
One doubt anna sprayer use pandrapo motor kita iruka valve la pressure kami pandrapo ventury work aguma anna?
Pressure குறைந்தால் venchuri வேலை செய்யாது.
Apo sprayer la ventury connect panna mudiyatha anna
Superb
Thank your sir 🙏
I am having one doubt, Is it the the wifi timer need internet 24x7?
Need wifi time setting and time modification time only.
ஐயா, எங்கள் மாடியில் தண்ணீர் தொட்டியின் உயரம் குறைவாக உள்ளது, தண்ணீரின் வேகம் குறைவாக உள்ளது. அதில் இந்த முறையை பயன்படுத்தலாமா ?
பயன்படுத்தலாம்
Sir how can we connect to tap instead of tank
Tap க்கு தேவையான connector பயன்படுத்தி இணைக்க வேண்டும்
Which connector sir...which one to buy@@GUNAGARDENIDEAS
How much
😊
சார் என்னிடம் 3/4HP மோட்டார் இருக்கு இதற்கு சரியா இருக்குமா ???
3/4 hp மோட்டாருக்கும் fitting மட்டும் மாற்றி பயன்படுத்தலாம்.
one hour intha system use pannina evlo unit current agum sir?
0.5 unit க்கும் குறைவாகத்தான் ஆகும்
நன்றி ஆசானே🙏💕❤
ஆசானே🙏💕 வணக்கம்❤
Price?