Heel Pain : 3 நிமிடத்தில் நீங்கும் குதிகால் வலி Home Exercise for Heel Pain (Home Remedy)

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024

КОМЕНТАРІ • 1,8 тис.

  • @kalirajraj9905
    @kalirajraj9905 2 роки тому +48

    நன்றி சார் பல வருடமா இந்த குதி கால் வலி வேதனையில் உள்ளேன் உங்க விடியோ பார்த்ததில் பெரும் மகிழ்ச்சி. நீங்க நல்லருகணும் 🙏🙏🙏

    • @GeethaPalanisamy-pq2og
      @GeethaPalanisamy-pq2og Рік тому +2

      இவர் சொன்னதை போல நீங்கள் செய்து குணமாகி விட்டதா புரோ .அதை சொல்லுங்க

    • @soniyadilip4109
      @soniyadilip4109 6 місяців тому +2

      Nan try pannen good relif...

  • @sandaltrack4249
    @sandaltrack4249 9 місяців тому +53

    இறைவன் உங்களை உங்கள் குடும்பத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பார் வைத்திருக்க நான் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் சார் ❤🙏🏼

  • @user-dg6pm8yc3y
    @user-dg6pm8yc3y 8 днів тому +1

    Super explanation. Super solution Thank you Doctor.

  • @om8387
    @om8387 Рік тому +21

    ஐயா இவ்வளவு அக்கறையோடும் எங்கள் மீதுகொண்ட அன்பாலும் நீங்கள் கூறுகிற குதிகால் வலி நீங்க கூறிய அரிய எளிய வைத்திய வழிமுறைக்கு நன்றிகள் ஐயா

  • @MuthuLakshmi-oj5jo
    @MuthuLakshmi-oj5jo 2 роки тому +41

    வணக்கம் டாக்டர்.எனக்கு தெரிஞ்சு அசுகங்களுக்கு நிரந்தர தீர்வு என்ற நல்வார்த்தையை உங்களிடமிருந்து கேட்கும்போதே பாதி வலியும் போய் தைரியம் பிறந்தது.வாழ்க உங்கள் பணி. 👍👍🙏🙏

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 роки тому +4

      மிக்க நன்றி

    • @prasadr9354
      @prasadr9354 Рік тому +1

      T

    • @amuthakathir9182
      @amuthakathir9182 5 місяців тому

      Amanga

    • @amuthakathir9182
      @amuthakathir9182 5 місяців тому

      Thank you Sir❤

    • @manovah-ib1g
      @manovah-ib1g 2 місяці тому

      வணக்கம்ஜயா கனுக்கால்வலிஎப்போதுஇருக்கிறது விக்கம்கனுக்காலகருப்பாக இருக்கிறதுஎலும்புவளருகிறது கல்சியாம்படிவமமேலும்தேய்மானம்உள்ளதுஎன்ன தீர்வுஜயாசொல்லுங்க நன்றி

  • @biruntharavichandran5890
    @biruntharavichandran5890 2 роки тому +10

    நான் கிட்டதட்ட ஏழு எட்டு மாதங்களாக குதிகால் வலியால் அவதிப்படுகிறேன் தங்கள் வீடியோ பார்த்தபின் வலி தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கை வந்துள்ளது
    மிக்க நன்றி 🙏🙏

  • @rajendrangopalsamy2864
    @rajendrangopalsamy2864 17 днів тому +1

    பணத்தின் மேல் ஆசைபடாமல் மக்கள் நலனில் அக்கறை கொண்ட நீங்கள் பல்லாண்டு நலமுடன் வாழ வேண்டுகிறோம். TV ல் நலம் பற்றிய நிகழ்ச்சியில் கேட்ட கேள்விக்கு scan மற்றும் அருகில் உள்ள டாக்டரை பாரு என வந்த டாக்டர் கூறுவார் இவர்கள் மத்தியில் நீங்க கிரேட் சார் பணி சிறக்க வாழ்த்துக்கள்

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  17 днів тому

      Please call me in 91 34 34 35 35 , 90 83 83 84 84 , 90 86 86 96 96 , 842 843 844 4 , 98438 593 53

  • @chokkalingamc9411
    @chokkalingamc9411 Рік тому +11

    Your communication is very crisp and easy to understand. Thank you so much. Great service to patients

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Рік тому

      நன்றி எங்களது சேவை உங்களுக்கு தொடரும் ♥️

  • @Panchanathikulathaan
    @Panchanathikulathaan Рік тому +122

    மருத்துவ மனைக்கு அழைக்காமல் தீர்வு சொல்வது சிறப்பு சார் 👍

  • @alien6295
    @alien6295 Місяць тому +2

    கடவுள் மாதிரி வந்து வலிக்கு வழி சொன்னீங்க....
    மருத்துவருக்கு மிக்க நன்றி ....
    வாழ்க வளமுடன் 🎉

  • @0000i-fc9ye
    @0000i-fc9ye Рік тому +3

    Dr... உங்க அறிவு இருக்கே...
    அற்புதம்.....
    Dr... நீங்க ஒரு அறிவுக்கொழுந்து...
    உங்கழின் சமூக சேவைக்கு மிக்க..
    - நன்றி
    --------------------------------

  • @jayakrishnan7579
    @jayakrishnan7579 3 роки тому +25

    Thank you doctor for the simple but excellent tips to strengthen our bones.
    ( Very happy to see SPB 's lifelike photo beside you) !

  • @baskerreeta5622
    @baskerreeta5622 Рік тому +4

    வாழ்த்துக்கள் டாக்டர் அருமையான பதிவு நன்றி

  • @user-wr7fj6my6s
    @user-wr7fj6my6s 7 місяців тому +1

    அருமையா சொல்லி தந்தீங்க டாக்டர்... 👌👌Easy method ah irukku... 👍நான் இனி இதே follow பண்றேன்.... Thankyou Doctor Sir 💐

  • @ramakrishnannatarajan8593
    @ramakrishnannatarajan8593 Рік тому +2

    Dear doctor...Vanakkam
    From the past 3 days am suffering unbearable heel pain. Took pain killer,applied moov ointment to reduce the pain. The pain didn't reduce.
    Just now noticed yr.yreatment.
    Thank you so much sir.
    I hope, definitely I will come out the pain by following yr.advice.
    Once again my thanks sir.
    Nalini Natarajan❤

  • @sahayaselvivincent96
    @sahayaselvivincent96 2 роки тому +7

    Soooooooooo Beautifully explained. Real concern towards pts who are suffering with such pain. Jesus Bless U ,Family and Ur(Vo)cation Profession

  • @sahulhameed407
    @sahulhameed407 2 місяці тому +2

    டாக்டர் சொன்னது நல்ல டிப்ஸ் உண்மை அருமையான கருத்து எனக்கு வலி இருந்தது டாக்டர் சொன்ன டிப்ஸ் பிறகு வலி நீங்கியது

  • @vishva143
    @vishva143 3 місяці тому +4

    ஐயா என் தெய்வமே நீங்க ரொம்ப நள்ளா இருப்பிங்கா❤❤❤

  • @marimuthun6315
    @marimuthun6315 2 дні тому

    டாக்டர் என்றால் என்ன ஃபீஸ் கேட்பாரோ.என்று கவலைப்ட்டே
    டாக்டர் ரிடம் ஆலோசனை கேட்க போகமாட்டேன் இப்படி பணம் பெரிதில்லை என்று உதவும் உள்ளங்களும் இருப்பதே மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி டாக்டர் 🎉❤🙏

  • @JannathulfrithousFrithou-oq1zr
    @JannathulfrithousFrithou-oq1zr 2 місяці тому +1

    super thank you sir வாழ்க பல்லாண்டு

  • @tamilshortstories5546
    @tamilshortstories5546 Рік тому +13

    Super sir பயமுறுத்தாத டாக்டர் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @suganthiratnam1782
    @suganthiratnam1782 Рік тому +8

    Instant relief for my severe pain.Thank you so much sir.

  • @user-kq1vc5xv1d
    @user-kq1vc5xv1d 2 місяці тому

    Thank you Doctor, very well explained heel pain relief exercises. I had similar heel pain problem and have recovered well after doing the exercises advised by my Orthopaedic surgeon. Wishing many viewers watching your video will benefit well instead of suffering from the pain silently without getting medical advice. God Bless Doctor 🙏. From Malaysia.

  • @jancygeorge3013
    @jancygeorge3013 Рік тому +2

    Thank u doctor. Am infected with Plantar fasciitis for two months. Had tablet and all. Changed my slippers, shoes and still pain is not going. Saw ur video. Will start to do this simple exercises.

  • @brightsingh5192
    @brightsingh5192 Рік тому +14

    Excellent explanation and exercise for heel pain.
    Thank you !

  • @selvis8285
    @selvis8285 Рік тому +5

    Tankyou God bless you

  • @nedumaranelangamuni9390
    @nedumaranelangamuni9390 4 місяці тому

    Excellent Dr. Thank you very much 🙏

  • @babypriyababypriya81
    @babypriyababypriya81 2 місяці тому

    வணக்கம் சார் ..எனக்கும் இந்த பிரச்சனை ஒரு மாதமாக இருந்து வருகிறது .... நல்ல விளக்கமாக மருத்துவ குறிப்பு சொன்னீர்கள்
    இவ்வளவு அருமையாக விளக்கம் சொன்னீர்கள் மிக்க நன்றி ...வாழ்க வளமுடன்! ஓம் நமசிவாய ........

  • @pandyanrs1679
    @pandyanrs1679 Рік тому +4

    Yes I have the same problem in my right side leg , now I will follow up your advice,Thank you for your great advice doctor 🙏

  • @balajiv526
    @balajiv526 3 роки тому +8

    Good morning sir
    Very good session
    Continue ur services
    It will create more awareness to our society🙏👍

  • @mithusha2048
    @mithusha2048 2 місяці тому

    Roamba நாள் அவஸ்தை பட்டென் ,இந்த பயிற்சி நல்லா result koduthirukku sir, thank you from my bottom of heart,

  • @shrrirajansvibes4317
    @shrrirajansvibes4317 3 місяці тому +1

    Very very useful Dr.....Thankyou so much🎉

  • @sivasakthi4763
    @sivasakthi4763 2 роки тому +8

    Thank you for timely speech
    Very good explanation 🙏

  • @rajamohamed8107
    @rajamohamed8107 Рік тому +6

    Simple exercises to relieve the severe foot pain explained in a short time..Super..

  • @arulilango-fk3zm
    @arulilango-fk3zm 11 місяців тому

    மனதார நன்றி. .வலியுடன் ,இருந்தேன், .மருத்துவமனை செல்ல வசதி இல்லை, பயமும் கூட.
    உங்கள் பயிற்சி பயனுள்ளதாக உள்ளது. தங்கள் பணி சிறக்க இறைவனை வேண்டுகிறேன்.
    .
    கரோலின் அருள்.

  • @mageshhealth
    @mageshhealth 2 місяці тому +1

    You are not a doctor , you are a God

  • @LoveBoy-tc3gy
    @LoveBoy-tc3gy 3 роки тому +5

    அருமையான பதிவு

  • @rameshkannaiah3533
    @rameshkannaiah3533 2 роки тому +5

    Thank you so much sir.

  • @dharmaviswanath2955
    @dharmaviswanath2955 Місяць тому

    Arumai sir vazgha valamudan pallandu thanks

  • @vasanthi222
    @vasanthi222 2 роки тому +1

    அழகான விளக்கம்.நிறைய பேருக்கு பயன்பெறும் வகையில்... நன்றி 🙏

  • @ganthirajp2437
    @ganthirajp2437 3 роки тому +4

    Lot of People's are having this problem doctor very nice explanation Sir.

  • @dhanakodieswaranfire7860
    @dhanakodieswaranfire7860 2 роки тому +5

    Thank you very much sir 🙏🙏🙏🙏 2years that pain in my life 😭😭😭😭😭

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 роки тому +2

      THANK YOU VERY MUCH Thanks for the support இந்த காணொளி உங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டுகிறோம் நன்றி உங்கள் ஆதரவை தொடர்சசியாக கொடுக்க வேண்டுகிறோம்

  • @swaminathan5038
    @swaminathan5038 5 місяців тому

    Thanks doctor. It's really working and my pain started receding. God bless you and your family with good health and wealth sir

  • @chitramuthu8284
    @chitramuthu8284 10 місяців тому +1

    Thanks v much sir. I suffered from heel pain for past few months. Ur advice realy relaxed the pain in 15days. Thanks sir

  • @nadarajahthulapamany5557
    @nadarajahthulapamany5557 2 роки тому +3

    நன்றி ஐயா

  • @pushpaganesh6466
    @pushpaganesh6466 2 роки тому +4

    really very good explanation about that pain..... Thanks for sharing Sir 👨‍🔬

  • @sumasselectromech3940
    @sumasselectromech3940 Рік тому +1

    Thank you very much sir enakku endha problem than sir erukku.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  11 місяців тому

      any doubts please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @MrEliyas007
    @MrEliyas007 Місяць тому

    சார் ரொம்ப நன்றி... ஒரு இரு முறை தான் செய்தாலே மாற்றம் உடனடியாக நல்லா தெரியுது சார்... நானும் ஏதேதோ வலியால் செய்து வந்தேன்... சிம்பிளா சரி செய்ய சொல்லி கொடுத்தீர்கள்... இறைவனின் அருளை உங்களும் உங்கள் குடும்பத்தினருக்கும் கொடுத்திட பிராத்திக்கிறேன்

  • @franknathan4700
    @franknathan4700 3 роки тому +6

    Well explained doctor

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 роки тому +1

      THANK YOU VERY MUCH anna இந்த காணொளி உங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டுகிறோம் நன்றி உங்கள் ஆதரவை தொடர்சசியாக கொடுக்க வேண்டுகிறோம்

  • @nithyaagnes9975
    @nithyaagnes9975 2 роки тому +4

    Sir, thank you for your essential speech, ennaku intha problem iruku but athu குதிகால் வலி யா doudt aa iruku... Ennaku குதிகால் paathathirku மேல் kolusu போடும் இட‌ம் semmaya வலிக்கிறது நான் itha try pannalaama

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 роки тому +1

      You may have pttd if you pain in near kolusu area , you can do minimally still you have doubts and wants detailed clarification you can contact without hesitation to mobile whatsapp number ... 9843859353 , you can send your reports if you have no objection

    • @balajikomandoor9036
      @balajikomandoor9036 2 роки тому +1

      @@DrBalasubramanian hi

    • @sharkar-gw3rh
      @sharkar-gw3rh 5 місяців тому

      Check ur vit d3, may be low. After meditation my ankle pain reduced

  • @user-uq4ei7fx6s
    @user-uq4ei7fx6s 3 місяці тому +2

    டாக்டர், ஒரு நாளைக்கு காலை, மாலை என10 கிமீ வரை நடக்கிறேன்! மாலை தான் குதிகால் வலியாகிறது! சுடுநீரில் உப்பு போட்டு பத்து நிமிடம் காலை வைத்து மசாஜ் பண்ணுகிறேன்! அப்போது சரியாகிறது, மறுநாளும் வாக்கிங் சென்று வந்தால் வலியாகிறது, நான் வாக்கிங் போகலாமா, வேண்டாம்ங்களா

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  3 місяці тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @anithak169
    @anithak169 Рік тому +1

    Two to three weeks ah heel pain morning romba pain irukum , restroom poitu brush pantu vantha konja kammi irukum next 1 hour walking ponen with mild pain , enaku kallu neraya time antha edathula pattu iruku may be athu reason la iruklam now I got solution for this, thank you so much doctor . Muruga romba nandri intha video va kannula katinathuku

  • @prabhavathyt8152
    @prabhavathyt8152 2 роки тому +4

    Thank you so much Dr. Very good message 👏

  • @srinivassrinivas2164
    @srinivassrinivas2164 Рік тому +6

    Thank You very much Doctor.I have been suffering from this pain for the last two weeks.I was desperately searching for the remedy.I got it today.I will start doing this excercise immediately. Thank You once again.

  • @yamunakumar5835
    @yamunakumar5835 Рік тому +1

    Nalama dr.arumaiyana explanation tharinga

  • @jananisuresh4520
    @jananisuresh4520 11 місяців тому

    Thank you sir enaku Vali iruku enna panra thu theriyama irunthen intha excercise follow panren thanks for the information 😊

  • @deepikaram6596
    @deepikaram6596 Рік тому +4

    Simple and precious ❤

  • @bikersworld46612
    @bikersworld46612 2 роки тому +6

    Thank you so much Dr 😊

  • @aruchamygounder1678
    @aruchamygounder1678 6 місяців тому

    சிறப்பானதொரு விளக்கம்.lநன்கு புரியும்படி செயல்முறையுடன் கூறிய தங்கட்கு நன்றி.வாழ்க வளமுடன்.

  • @RRG611
    @RRG611 4 місяці тому

    வணக்கம் சார் உங்களுடைய இந்த பதிவு எனக்கு மிகவும் உபயோகமாக இருந்தது நன்றி சார்

  • @devisabari5429
    @devisabari5429 Рік тому

    Enoda intha heel pain la worry agi cheppals kuda change paniten sir. But nenga sonamathiri apo matum relief aguthu. Again pain start airthu. Ungaloda intha explanation exercise video parthaprm enaku heel pain cure airum enra believe vanthurchu sir. Chengal heat pani athula heel vacha pain sari agumnu soli eathetho try paniten dctr, but elame at that time la matum than relief kuduthathu. Nenga sona exercise ipove start panaporen dctr. 1st time ipothan na Unga video parkuren, also I'm one of ur new subscriber sir. Thanks alot for ur valuable explanation dctr.

  • @jeeviviji7403
    @jeeviviji7403 Рік тому +1

    Anna ரொம்ப நன்றி அண்ணா நான் கடந்த 2 ஆண்டு காலம் குதிக்கால் வலியால் அவதி பட்டு வருகிறேன் இந்த இரண்டு பயிற்சி செய்து பார்க்கிறேன் அண்ணா எனக்கு நல்லா ஆக வேண்டும்

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Рік тому +1

      Definitely you will get better if you follow and do that excercises regularly at least for a month THANK YOU VERY MUCH ma இந்த காணொளி உங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டுகிறோம் நன்றி உங்கள் ஆதரவை தொடர்சசியாக கொடுக்க வேண்டுகிறோம்

  • @manjumanjula820
    @manjumanjula820 2 місяці тому +1

    எனக்கும் இதே பிரச்சனையால் சரியாக கஷ்ட படுகிறேன் உங்களுடைய வைத்திய அறிவுரையைக் நன்றி ஐயா

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 місяці тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @rajeswaris5571
    @rajeswaris5571 2 роки тому +2

    Thankyou sir வாழ்க வளமுடன் 🙏

  • @gayuruck2703
    @gayuruck2703 5 місяців тому

    Thank you so much sir im working as a teacher last onemonth ive been hurted unbearable pain... Today i ve little bit hope about ur remedy..... Good job.... Stay blessed

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  5 місяців тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @esthars97
    @esthars97 3 місяці тому

    நன்றி சார் நானும் ரொம்ப naal குதிகால் வலியால் வேதனையில் இருந்தேன் உங்களுடைய இந்த வீடியோ மனதிற்கு நம்பிக்கை கொடுக்கிறது மிக்க நன்றி ❤

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  3 місяці тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @vijayagowri6674
    @vijayagowri6674 10 місяців тому +2

    Very well explained doctor 🙏🏼
    I've been struggling with heel pain for very long time. Will try these exercises.

  • @kavitha2562
    @kavitha2562 Рік тому +1

    கொடுமையின் உச்சம் என் குதிகால் வலி தினமும் அவதிப்பட்டு வருகிறேன் நீங்கள் சொல்வதைப் போல செய்து 🙏🙏 பார்கிறேன் மிக்க நன்றி

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Рік тому +1

      Thank you if you have more pain please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @Manjula-bq9dw
    @Manjula-bq9dw 2 місяці тому

    Super doctor

  • @vidhya.k7907
    @vidhya.k7907 3 місяці тому

    மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி நன்றி நன்றி 🙏

  • @soniyadilip4109
    @soniyadilip4109 6 місяців тому

    Romba நன்றி sir இப்போதான் உங்க வீடியோ பார்த்தேன் உடனே try பண்ணேன் சசூப்பர் relif sir thankyou sir

  • @velayuthams612
    @velayuthams612 2 роки тому +2

    நன்றி
    வாழ்க வளமுடன்

  • @devisabari5429
    @devisabari5429 Рік тому

    Thank u so much for ur useful information dctr. I have heel pain for past some months dctr. Hospital poye kamichu x ray eduthathuku bone grow aguthunu sonanga. Athuku heel la injection pananumnu sonanga. Nenga sonamathiriye morning wake pani enala nadakamudiyathu, 10 steps rmba pain ah irukum dctr. But nenga ivlo easy ah exercise solirkinga. Kandipa itha na follow panren dctr. Really thank u so much dctr

  • @seetharavi6801
    @seetharavi6801 2 роки тому +1

    Sir howmany time pannalam intha exercises i morning and night ok va sir oru confidence vanthuvittathu oru nambikai uden seikiren thanks

    • @Truth-db4uk
      @Truth-db4uk 2 роки тому

      Try பண்ணுணிங்களா எப்படி இருந்துச்சு

  • @muthukalpana2501
    @muthukalpana2501 Рік тому

    நன்றி சார் என்ன சொல்றதுன்னு தெரியல நீங்க சொல்லிக் கொடுத்தது சரி ஆகுமா என்னன்னு தெரியல ஆனா நீங்க சொன்ன விதம் குணமான மாதிரி இருக்கு வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி

  • @kousalyameena2059
    @kousalyameena2059 4 місяці тому

    Thankyou very much Dr.Sir May the blessings of God Shower on ur Parents and u ...

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  4 місяці тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @thebliss8799
    @thebliss8799 Рік тому +2

    Excellent explanation! Thanks. Best Wishes for the Success of your journey! God Bless!

  • @user-yg2uv2xy9o
    @user-yg2uv2xy9o Рік тому +1

    God bless you dr

  • @sashikala5476
    @sashikala5476 2 місяці тому

    God bless u Dr. I have been suffering from this pain long time.currently I am following ur exercise

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 місяці тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 місяці тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @user-js8zb6jw3g
    @user-js8zb6jw3g 3 місяці тому

    எனக்கு சுமார் 1 வருடமாக இந்ந குதிங்கால் வலி உள்ளது நீங்கள் கொடுத்த விளக்கம் மற்றும் சொன்ன விதம் மிகவும் அருமை நன்றி டாக்டர்

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  3 місяці тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @Mahitailors
    @Mahitailors 10 місяців тому +1

    Thank you so much sir. God bless you.

  • @geethamurugesan9929
    @geethamurugesan9929 9 місяців тому

    Enku thevsyana padhivu thambi romba vali nan daily try panren pa nandri thambi.🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @suganyasuganya3297
    @suganyasuganya3297 Рік тому

    Thankyou sir for your good job. Ennakum intha problem irruku sir. Heel pain uoosi kuthura mathiri pain irruku sir. Ennaku romba payams irruku. Sari agiduma sir

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Рік тому

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @devisabari5429
    @devisabari5429 Рік тому

    Hospital ponathuku heel la injection pana 3 years pain ilama irukumnu sonanga. Again pain vantha surgery pananumnu sonanga. Athelam ketu na rombave worry aiten dctr. Already enaku hernia surgery 6 months before pananga dctr. Again oru surgery ah rombave worry aiten. Aprm than na ithuku oru solution paniye aganumnu search pani Unga explanation video parthen dctr. Ithula enaku cure agumnu na namburen dctr. Thank u very much dctr.

  • @Reshu266
    @Reshu266 Рік тому +1

    Hello sir thanks for this video❤️sir enaku age 26 aguthu rhumatioed arthritis iruku romba pain sir tablets yaduthalum ketka marithu rombo kasta padra plzzzz yathavthu solution sollunga plzzzzz😭😭😭😭😭

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Рік тому

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @vinovjvlogs8440
    @vinovjvlogs8440 6 місяців тому +1

    Super doctors enku ippatha startachiu

  • @Bodhi449
    @Bodhi449 Рік тому +1

    Short and crisp.. Thanks

  • @kumaresankaruppusamy780
    @kumaresankaruppusamy780 10 місяців тому

    சார் அருமை சார் ரொம்ப நன்றி ஹாஸ்பிடலுக்கு அழைக்காமல் எளிமையான தீர்வு சொல்லி உண்மையை சொன்னதுக்கு உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் சார்

  • @hemaprahalathan8555
    @hemaprahalathan8555 2 роки тому +2

    Thank you doctor. I have the same problem. I will try this.

  • @nourinshafana9229
    @nourinshafana9229 2 роки тому +1

    Thank you sir.valiyala kashtappatten sir rompathanks sir

  • @suganthisuganthi4829
    @suganthisuganthi4829 3 місяці тому

    நன்றி டாக்டர் என்றுதான் உங்க வீடியோ பார்த்தேன்எனக்கு ஸ்கூட்டியில் இருந்து விழுந்து கால ஆக்சிடெண்ட் ஆயிருக்கு பிராக்சர் இருக்குகால் கீழே ஊணவே முடியலகுதிங்கால் பயங்கர வழிஉங்க வீடியோ பார்த்து நான் இன்னைல இருந்து எக்சர்சைஸ் பண்றேன் டாக்டர்மக்களுக்காக இவ்வளவு அக்கறை எடுத்துச் சொல்லிக் கொடுக்கிறீர்களா ரொம்ப நன்றி உங்களுக்குநீங்க நல்லா இருக்கணும் டாக்டர் நான் இன்னைக்கு எக்சர்சைஸ் பண்ணிட்டு நான் சொல்றேன்

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  3 місяці тому

      THANK YOU VERY MUCH
      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @balasubramaniambalachandra9352
    @balasubramaniambalachandra9352 3 місяці тому

    Thanks for your golden information, sir 🙏 may god bless you and your family 🙏.

  • @murugantamizhan9159
    @murugantamizhan9159 2 місяці тому

    ஐயா உங்கள் காணெளி பயிற்சியால் நான் பெறும் பலனடைந்திருக்கிறேன்.மிக்க நன்றி.

  • @RAM-1954
    @RAM-1954 Місяць тому

    Thank you so much for your simple exercises. A I find lot of improvement....

  • @HemaLatha-fw9wt
    @HemaLatha-fw9wt 5 місяців тому

    God bless you sir 🙏🏻

  • @mariedimanche1859
    @mariedimanche1859 2 роки тому +2

    மிக்க நன்றிங்க டாக்டர்

  • @vadivelLakshmi-ug5fw
    @vadivelLakshmi-ug5fw 3 місяці тому

    Nanri sir👌

  • @sandaltrack4249
    @sandaltrack4249 9 місяців тому +2

    சார் ரொம்ப நன்றி சார் 🙏🏼

  • @nishalini3678
    @nishalini3678 Рік тому

    Thank you so much sir.... ipa than search panitu irunthen kaal 1 week ah pain ah irukunu.... ungaloda positive speak exercise and niranthara theervu sonadhu ellame romba aaruthala iruku sir tmrw mrng la irunthu neenga sona exercise start pani kaal vali gunamakiren... Thank u sir

  • @user-uf8dc7kb6p
    @user-uf8dc7kb6p 7 місяців тому

    அருமையான பதிவு செய்து தகவல்களை தந்ததற்கு நன்றி