லோன் போட்டு மாட்டு பண்ணை ஆரம்பித்தேன்|மூன்று மாடு வாங்கினேன்|ஏர் உழவன்|விவசாயிகளின் தோழன்

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ • 111

  • @குருஞ்சைகார்த்திக்

    எனக்கு மாடு வாங்கி வளர்க்க வேண்டும் என்ற ஆசை ஆனால் போதிய பணம் இல்லை ஆனால் உங்கள் பதிவை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @manikandanm5431
    @manikandanm5431 2 роки тому +29

    அருமையான வீடியோ உங்கள் சேனலுக்கு எங்கள் விவசாய மக்கள் சார்பாக நன்றியும் வாழ்த்துக்களும் தெரிவித்துக்கொள்கிறோம்

  • @SenthilKumar-ib3wx
    @SenthilKumar-ib3wx Рік тому +2

    வாழ்த்துக்கள் சகோதரி மென்மேலும் வளர

  • @naturelovernaturelover1159
    @naturelovernaturelover1159 2 роки тому +3

    Congrats sister...u are a great inspiration for upcoming yungesters 👍

  • @saravanank1032
    @saravanank1032 10 місяців тому

    Thanks sir super information sir i will noted sir

  • @Bashkar05
    @Bashkar05 Рік тому

    வாழ்த்துக்கள் சகோதரிவாழ்கவளமுடண்

  • @lakshmanan9867
    @lakshmanan9867 Рік тому

    வாழ்த்துக்கள் சகோதரி 💐

  • @kabilvigneshn2387
    @kabilvigneshn2387 9 місяців тому

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @sri4853
    @sri4853 2 роки тому +5

    நன்றி அருமையான பதிவு
    மாட்டிற்கு மூக்னாகயிறு நல்லா போட்டு விடுங்கள். கண்ணுல கயிறு படுது

  • @manibalankmanibalank7721
    @manibalankmanibalank7721 2 роки тому +1

    கள்ளக்குறிச்சி.மாவட்டத்தில் நான் இருக்கேன் இந்த சங்கம் இருக்க

  • @felixsagayarathnam6112
    @felixsagayarathnam6112 2 роки тому +3

    அருமை வாழ்க வளமுடன்

  • @ganpatikumar4645
    @ganpatikumar4645 2 роки тому +3

    சகோதரி நான் மாட்டு பண்ண வைக்கணும் உங்களிடம் ஆலோசனை கேட்பேன் 💐. சகோதரி

  • @vijayakumarpandiyan5580
    @vijayakumarpandiyan5580 2 роки тому

    வணக்கம்சகோதரி ஏர் உழவன் மூலிமாலோன்பெற்று மாடுமுன்றுவாங்கி மாட்டுபண்ணைஆரமித்து ஓருவருடம் வெற்றிகரமாகமாட்டுபண்ணை நடத்திவரும் தாட்சாயினி சகோதரி எங்களது இனியவாழ்த்துக்கள் படித்தது விவசாயம் பார்க்கும் சகோதரி இப்பமூன்று இன்னும்ஓருவருடத்தில் இருபத்தைந்துமாடுவாங்கி உங்கஊர்க்குபெரியமாட்டுபண்ணை பால்பண்ணை வைத்து வெற்றிபெறவாழ்த்துக்கள் இன்னஊர்சகோதரி மாட்டுக்குதீவனம்பபுல் மக்காச்சோளம் வைக்கோல் வெளிவயல்வாங்குஇருக்கிங்களாசகோதரி இப்ப இருக்குமாணவர்மாணவி விவசாயம் அனுப்பவம்பற்றிசொல்லுங்க சகோதரி குறிப்பா கிராத்தில் இருக்கும்கல்லூரிமாணவி பெண்கள் நீங்கஒருஎடுத்ததுக்காட்டுசகோதரி வாழ்த்துக்கள்

  • @lksinternational3358
    @lksinternational3358 2 роки тому +1

    Thank you for information mam

  • @thulasinathan9127
    @thulasinathan9127 2 роки тому +8

    கடனுக்கு வட்டி விகிதம் எவ்வளவு மற்றும் திரும்ப செலுத்த வேண்டிய காலம் போன்ற விஷயங்கள் குறித்து தெளிவான விளக்கம் கேட்டு இருக்கலாம்

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  2 роки тому +5

      அடுத்த பதிவில் முழு தகவல் உள்ளது சகோ

  • @ganapathysundharam9900
    @ganapathysundharam9900 2 роки тому

    Very very to much Excellent video
    Congratulations

  • @dineshe5537
    @dineshe5537 2 роки тому

    Good information Sister

  • @madasamymadasamy1067
    @madasamymadasamy1067 2 роки тому

    தகவல் பயனுள்ளது

  • @kokilakokila1552
    @kokilakokila1552 Рік тому

    Thank you sister

  • @saransuriya8789
    @saransuriya8789 2 роки тому +1

    ரொம்ப சூப்பர்

  • @muthusamygovindan4624
    @muthusamygovindan4624 Рік тому

    சூப்பர்

  • @விவசாயி-ப1ச
    @விவசாயி-ப1ச 2 роки тому +4

    சகோதரி மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @Sureshsuresh-1234
    @Sureshsuresh-1234 2 роки тому +5

    வணக்கம் சார். நீங்க சொல்றதெல்லாம் புரியுது. எந்த பேங்க்ல லோன் தராங்க. பேங்க் பேர சொல்லுங்க. ஒரு லட்சம். ரூபாய்க்கு. வட்டி எவ்வளவு. எத்தனை மாதங்களுக்கு. ஒரு முறை லோன் கட்ட வேண்டும். இதில் எருமை மாட்டுக்கு ம். லோன் தருவாங்களா

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  2 роки тому

      வணக்கம்.முழு தகவல் அடுத்த பதிவில் வரும் சகோ.

  • @rajacowsalesdairyfarmsuday6889
    @rajacowsalesdairyfarmsuday6889 2 роки тому +3

    Super video

  • @petchipetchikani170
    @petchipetchikani170 Рік тому

    Super..sister

  • @madasamymadasamy1067
    @madasamymadasamy1067 2 роки тому

    நன்றி

  • @kavitha.s5867
    @kavitha.s5867 Рік тому

    Sir maadu pannai vekka edam adhikama irukkanuma sir

  • @vengadasan3807
    @vengadasan3807 Рік тому

    Loan pattry video podunga.

  • @satheshkumarg7907
    @satheshkumarg7907 Рік тому

    Ivaga maniyam la Meen pannai start pana mudiyuma?

  • @rameshmuthu7702
    @rameshmuthu7702 7 місяців тому

    நீங்கஎந்தஊர்❤

  • @rdineshkumar7216
    @rdineshkumar7216 2 роки тому

    Super pa

  • @saransuriya8789
    @saransuriya8789 2 роки тому

    எங்களுடைய மேலும் வளர்ச்சியடைய எங்களுடைய வாழ்த்துக்கள்

  • @snehakaruna5892
    @snehakaruna5892 2 роки тому

    Good

  • @ARMGamingTamilan
    @ARMGamingTamilan Рік тому

    Intha sangam ella district laium irukka?

  • @selvamnandhu8375
    @selvamnandhu8375 2 роки тому

    Super... My nandhini m. Com.. I jon..

  • @teasoiluda8471
    @teasoiluda8471 2 роки тому

    Sprrr

  • @மகிழ்வித்துமகிழ்-ஞ4ண

    ஏர் உழவன் சங்கம் ஒவ்வொரு மாவட்டத்திலும் எங்க இருக்கு. சொன்னால் பிரியோஜனமா இருக்கும் ❤️

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  2 роки тому +2

      அவர்களுடைய நம்பருக்கு தொடர்பு கொள்ளவும் சகோ..😊😊👍

    • @மகிழ்வித்துமகிழ்-ஞ4ண
      @மகிழ்வித்துமகிழ்-ஞ4ண 2 роки тому +5

      @@VivasayaArvalargal இது மாதிரி மக்கள் க்கு தெரியாத பல நல்ல அரசு விஷயங்களை தெரிய படுத்தவும்.

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  2 роки тому +2

      @@மகிழ்வித்துமகிழ்-ஞ4ண 😊😊👍😍

    • @vikkykumar9585
      @vikkykumar9585 2 роки тому

      நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆபீசர் நம்பர் அனுப்புங்க

    • @madeshsiva1694
      @madeshsiva1694 2 роки тому +1

      Erode district office er number please

  • @v.stamilan3222
    @v.stamilan3222 Рік тому

    போன் பன்றேன் எடுக்க வில்லை எப்படி எல்லாம் காமெடி பன்றரு பாருங்க அண்ணே

  • @rajiuma1643
    @rajiuma1643 Рік тому

    வேலைக்கு ஆள் வேண்டுமா

  • @littleflowergamers9450
    @littleflowergamers9450 Рік тому +1

    Akka anku apdi loan vakurathu nu thaliva sollrigala

  • @ARMGamingTamilan
    @ARMGamingTamilan Рік тому

    Intha sangathil Registration panna venduma?

  • @vikeyvikey3557
    @vikeyvikey3557 Рік тому

    Bankla pona kedaka mattuthu

  • @karunaramkarunaram5142
    @karunaramkarunaram5142 2 роки тому +3

    புரோ இந்த திட்டம்யார்கிட்ட போய் கேட்பது

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  2 роки тому

      Display, வில் தெரியும் நம்பருக்கு கால் பண்ணுங்க சகோ

  • @vikeyvikey3557
    @vikeyvikey3557 Рік тому +1

    Sir enakum venum help

  • @banupriya3901
    @banupriya3901 Рік тому

    Erode enga poi kekanum mam

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  Рік тому

      அவர்களுடைய நம்பருக்கு தொடர்பு கொள்ளவும் நன்றி

  • @rewinder6200
    @rewinder6200 Рік тому

    தேவையான கேள்விகள் கேட்கப்படவில்லை

  • @kokilakokila1552
    @kokilakokila1552 Рік тому

    100000 evlo month amount கட்டணும்

  • @narayanasamy983
    @narayanasamy983 Рік тому

    இந்த சிகப்பு நிற மாடு என்ன வகையான மாடு...

  • @PremKumar-yw6bp
    @PremKumar-yw6bp 2 роки тому

    Bro ivanga farm location ila correct ahha enga iruku place sollunga bro help full ahha Irukum

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  2 роки тому

      Sorry bro avargaludaiya personal information yaarukkum kudukkakudaathunu sollitanga 😌😌👍👍

  • @aravindpriya1577
    @aravindpriya1577 Рік тому +1

    நானும் மாடு வாங்கணும் ப்ளீஸ் எனக்கும் சொல்லுங்க

  • @prabhutamil2314
    @prabhutamil2314 2 роки тому +1

    Anna அந்த அக்காது போன் நம்பர் வேண்டும் அண்ணா

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  2 роки тому

      போன் நம்பர் 😌😌 மன்னிக்கவும் சகோ

  • @tamizhroshan612
    @tamizhroshan612 2 роки тому +1

    Call pana attend pana matanguranga

  • @sakthiSaravanan978
    @sakthiSaravanan978 Рік тому

    கொஞ்சம் சொல்லுங்க அண்ணா

  • @ramarajan6835
    @ramarajan6835 Рік тому +1

    Makkale ethalam unmai Ella poi
    Entha naigal eppadi sollum
    Ana neega arambicha nastamtha agum na anubavathula solra venda

  • @மண்வாசம்சுஜித்

    Avanga call panna no response

  • @karthikrish8128
    @karthikrish8128 2 роки тому +2

    Interest evalo bro
    Loan iku

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  2 роки тому

      அடுத்த பதிவில் முழு தகவல் உள்ளது சகோ..விரையில் முழு காணொளி

  • @surendart2200
    @surendart2200 2 роки тому

    Where did she buy Cow and what's the rate ?

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  2 роки тому

      She explained in video,near her village matappattu cow market

    • @thilagaraj1509
      @thilagaraj1509 2 роки тому

      தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் தாலுகா ஏர்ஊழவன் நிர்வாகிகள் தொடர்பு கைபேசி நம்பர் அனுப்புங்கள்

  • @ALAMPATHI.AYYA74
    @ALAMPATHI.AYYA74 Рік тому

    இதபாத்துநான்கேட்டேன்அதுக்குஉங்கபெயர்அட்ரஸ்வேணும்அப்படிசொன்னாங்கநான்அனுப்பியும்குடுத்தேன்திருப்பபோன்பண்ணுணாஎந்தபதிலும்இல்லை

  • @sakthiSaravanan978
    @sakthiSaravanan978 Рік тому

    இதன் முழு விவரம் அடுத்த வீடியோ இருக்கா

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  Рік тому

      அவர்களுடைய நம்பருக்கு தொடர்பு கொண்டு பேசுங்கள் சகோ நன்றி

  • @விவசாயின்தொழன்

    Anna இவ்வங்க நவம்பர் வேண்டும் அண்ணா

  • @madasamymadasamy1067
    @madasamymadasamy1067 2 роки тому +1

    நீங்களே கேள்வியும் பதிலும் சொல்றீங்க அவங்களுக்கு அனுபவம் இல்லாத மாதிரி தெரியுது

  • @pilalselwinpirabuselwinpir1223

    Enda Enna da ni kelvi kekkura muthevi

  • @vikkykumar9585
    @vikkykumar9585 2 роки тому +1

    இதை யாரும் நம்ப வேண்டாம்....call pana yaduka matanga

  • @ramarajan6835
    @ramarajan6835 Рік тому +1

    A nee sorathu ellam poi makkaluku unmayasollu

  • @விவசாயின்தொழன்

    அண்ணா அடுத்த பதிவு எப்பொ அண்ணா

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  2 роки тому

      தேதி இன்னும் முடிவாகவில்லை சகோ

  • @v.stamilan3222
    @v.stamilan3222 Рік тому

    சும்மா அடித்து விடு

  • @selvan-yg6bw
    @selvan-yg6bw 2 роки тому +4

    நிம்மதி இல்லாத தொழில்

    • @TN-fc5hd
      @TN-fc5hd 2 роки тому

      டேய் எங்க டா இருந்து வரீங்க நீங்க
      உன் கமெண்ட் ல தெரியுது நீ ஒரு (வேலை)அடிமை வாழ்க்கை வாழும் நாய் எ‌ன்று

    • @RajeshKumar-ge7qc
      @RajeshKumar-ge7qc 2 роки тому +8

      மன நிறைவான‌ தொழில்

    • @SelvaRaj-me5sb
      @SelvaRaj-me5sb Рік тому

      எந்த நல்லது கெட்டது எதற்கும் போக முடியாது 😢😢

  • @விவசாயின்தொழன்

    போடிவிங்க