அண்ணா மணி அண்ணணிடம் ஒரு கேள்வியை எழுப்புகிறேன் அடுத்த காணொளியில் எனக்கு பதில் வேண்டும். ஒரு மாட்டின் கறவை முடிந்ததும் அதை விற்று வேறு மாட்டை வாங்கி பால் கறந்து விற்பனை செய்து கறவை முடிந்ததும் மீண்டும் அப்படியே செய்தால் அது சரியா ? எனக்கு பதில் வேண்டும். வெளியிடுங்கள் நன்றி!!!
எல்லா பசுக்களும் செழிப்பாக இருக்கிறது.
காரணம் சத்தான உணவு
சுகாதாரமான இடம்
பராமரிப்பு.
உங்களின் இந்த பண்ணை மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
இது இவர் பண்ணை இல்லை.இவருக்கு பண்ணையே இல்லை.நான் நேரில் சென்று பார்த்தேன்.சிறிய இடம் தான் உள்ளது
Well maintained farm!!👌👌👌👍🏻
Good maintenance
Superrrrrrrrrr
Congratulations
God bless you
அண்ணா மணி அண்ணணிடம் ஒரு கேள்வியை எழுப்புகிறேன் அடுத்த காணொளியில் எனக்கு பதில் வேண்டும். ஒரு மாட்டின் கறவை முடிந்ததும் அதை விற்று வேறு மாட்டை வாங்கி பால் கறந்து விற்பனை செய்து கறவை முடிந்ததும் மீண்டும் அப்படியே செய்தால் அது சரியா ? எனக்கு பதில் வேண்டும். வெளியிடுங்கள் நன்றி!!!
Enga 2 madum inniki 2 kannu potturuku , onnu kalai, onnu ketari kannu
Naan paal society dhaan nadatharan average rate 36 to 60 varaikum varum fat and snf poruthu rate maarupadum
அண்ணா மாடு பெரிய மடி வருவதற்கு என்ன பண்ணனும்... சொல்லுங்கா
Super boss ❤
Happy to see your farm, Keep doing your best work all the best as well as you have done hard work and God bless always guys.
😊😂
Nice video quality
அடதம்பி என்ன இப்படி மூச்சுவாங்குது டாக்டரப்பாரு
👌👏🙏🙏
திருவண்ணாமலை 33 தான் விலை..!
Avrage engalukulam 35rs than varuthu. Dindugul disrt la kudukuranga
Entha company ku milk thariga
Nanum Dindigul tha bro
Rs 30 only in vadamadurai
நான் வேடசந்தூர் ஆவின் ல 32 பிரைவேட் ல 39
thavidu poduringala anna. athu godhumai thavidu ha ila karuka thavidu a
கருக்கா தவிடு
24 rs per litre enga oorula
Brother entha Jersey madugal Andhra Thirupathi vulla climate ku set aguma... Please reply
அங்கு இருக்கும் பண்ணைகளை சென்று பார்வையிடுங்கள்
41 entha Milkestore. Name sollu.
Location plz
மூச்சு vaangudhu ஃபிட்னஸ் ல கவணம் seluthunga மணி அண்ணே
👍👌❤️❤️
Price?
Namo guru namo krishna
எங்க ஊருல பால் ரூபாய் 30 தான்
பால் மடி பெருசா இருக்கு நான் வச்சுறக்க மாடு பால் மடி சின்னதா இருக்கு பால் அதிகம் கறக்க என்ன பண்ணனும்
Rate average 35 a thandathu...40 kandippa varathu...
Thambi entha ooru nee. 48 ye varum pa
@@mohanshan178 ckikkkskkkkkkk
எங்களுக்கு average 38-40 வரும். HF மாட்டுல ரேட் வராது. ஜெர்சி மாட்டுல ரேட் அதிகமா வரும்.
இல்லை சகோ. எங்க கிட்ட 2 Hf 2 ஜெர்ஸி 3 கலப்பினமாடுகள் இருக்கிறது. Rate குறைந்த பட்சம் 42 க்கு குறையறதில்லை.
ஆவின் ல ஊத்துனா 32 க்கு மேல வர்றதில்ல பிரைவேட் ல ஊத்துனா 39 க்கு கம்மியா வர்றதில்ல
Hlo brother
Foreign cows not good. Please change to native Indian cows
Anna parthikotta kg how much anna
50kg 2100
78 rs in madurai .paruthikottai ...not paruthikottai punnaku
🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
25rs tha varudhu
44 வருது
Super super
Poi sollalam ipadi yellam solla kudathu ..Evan solrathu la pathi poi
Bro Vivek palladam hai
Bro palladam la enga bro
🖤
Nambar. Kudga bro
Moochu, vanguthu,
இதுல எதுவும் நாட்டு மாடு இல்லை எல்லாம் கலப்பினம் மாடு தான் இருக்கு
ஒரு மாடு கூட திமில் இல்லை
Avrage engalukulam 35rs than varuthu. Dindugul disrt la kudukuranga
Madu erukka bro
@@keerthanakeerthana3675 ellabro nanga permanent ah vachu karanthutu erukkom. 10 maadu eruku