மதுரை வழி ரயில்கள் ரத்து ❌ 10 ரயில்கள் காரைக்குடி வழியாக செல்கிறது 🤯 பல ரயில்கள் பகுதியாக ரத்து 😱 ⁉️

Поділитися
Вставка
  • Опубліковано 9 жов 2024
  • மதுரை வழி ரயில் சேவையில் மாற்றம் 😳 ரயில்கள் ரத்து ❌ 10 ரயில்கள் காரைக்குடி வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது 🤯 பல மதுரை வழி ரயில்கள் பகுதியாக ரத்து 😱 ⁉️ எந்தெந்த ரயில்கள் 🤔 மும்பை , குருவாயூர் , மயிலாடுதுறை , ஈரோடு , கோயம்புத்தூர் என பல 🫣 முழு தகவல் உள்ளே 👇
    #train #tamilnadu #madurai #traincancel #southernrailway #information #cancel #diversion #erode #sengottai #mayiladuthurai #nagercoilexpress #nagercoil #mumbai #bikaner #kanyakumari #banaras #howrah #coimbatore #chennai #guruvayoor

КОМЕНТАРІ • 24

  • @ravichandrannarasimhan930
    @ravichandrannarasimhan930 9 днів тому +10

    மதுரை கோட்டத்தில் பராமரிப்பு என்ற‌ பெயரில் பகல் நேர ரயில்களை அடிக்கடி ரத்து செய்வதும், மதுரை சந்திப்பு ரயில்களை வெவ்வேறு ஊர்களுக்கு நீட்டிக்கப்படுவதும், மதுரை வரை/வழியாக செல்லும் ரயில்களை ஏதேனும் ஒரு காரணம் கூறி திருப்பி விடப்படுவது அல்லது குறிப்பிட்ட ரயில் நிலையத்துடன் நிறுத்துவது தொடர் கதையாகி வருகிறது.

    • @Pragadeesh.R23
      @Pragadeesh.R23 8 днів тому +2

      கோவையிலும் இந்த நிலை தான்
      தன்பாத் விரைவு
      எர்ணாகுளம் பெங்களூர் விரைவு
      பாட்னா எர்ணாகுளம்
      திப்ருகர் கன்னியாகுமரி விரைவு
      ரயில்கள் மாதத்தில் பாதி தினங்கள் கூட முதன்மை சந்திப்பிற்கு வருவதில்லை

  • @ramakrishnansethuraman2068
    @ramakrishnansethuraman2068 6 днів тому

    Bro., SIBI Kumar, very nice info.,

  • @user-ig3wm1kk1k
    @user-ig3wm1kk1k 8 днів тому +1

    பாவம் மதுரை மக்கள் 😢😢😢😢😢😢

  • @immanuelrailfans7111
    @immanuelrailfans7111 8 днів тому +1

    Nice information 😊

  • @RamkumarRahulAmul
    @RamkumarRahulAmul 9 днів тому

    Tuticorin pora Train la changes yedhum irukka brother?

  • @manikannanperiyanan140
    @manikannanperiyanan140 6 днів тому

    Pro manamadurai periya railway nilayama?ella vanadium nikkuthe.sivagangaila nikkatho

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  6 днів тому +1

      MANAMADURAI is biggest junction to handle trains so only

  • @BHUVANESWARI-eo1tn
    @BHUVANESWARI-eo1tn 8 днів тому

    20493 சண்டிகா் எக்ஸ்பிரஸ் 13 தேதி இரவு 11-35 க்கு கிளம்பும்....இரயிலில் செல்ல இ௫க்கிறோம்...நேர மாற்றம் உண்டா தம்பி...தெரிவிக்கவும்....நன்றி.....

  • @sraaananthkumar
    @sraaananthkumar 8 днів тому

    Why not giving stopage at Pudukkottai district.non- district stoppage give Karaikudi and mamamadurai .Those stations are similar revenue to Pudukkottai station.very bad SR.

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  8 днів тому +1

      @@sraaananthkumar Junction point stoppage only , Station ku stop koduka mattanga for temperory diversion , like 1 month antha mari vantha Stoppage kidaikum like madurai NI works apo Guruvayur Express ku Sivagangai and PUDUKKOTTAI stop koduthanga , Junction point stops for technical reasons , Manamadurai la kandipa 1 minutes Ella train um nikkum , Karaikkudi is pass through so majority trains not stopping at KARAIKKUDI , this is the reason , route diverted trains Stoppage not decided by revenue

  • @Vishnupandi-g7b
    @Vishnupandi-g7b 9 днів тому +1

    அருப்புக்கோட்டை வந்து தான் ரயில் போகுது அருப்புக்கோட்டை
    srop இல்லை

    • @krishnans7787
      @krishnans7787 8 днів тому +1

      Chumma chumma lam nondakudathu bro. Ellame oru alavuku than😂. Jokes apart diverted route stoppages are not decided based on any factors such as junctions or boarding/unboarding capacity of stations. Its only based on technical factors.

    • @Vishnupandi-g7b
      @Vishnupandi-g7b 7 днів тому

      @@krishnans7787
      தமிழ்ல எழுதுங்க எனக்கு ஒண்ணுமே புரியல

  • @ammanbalaji4293
    @ammanbalaji4293 9 днів тому

    ❤🎉❤

  • @kannana586
    @kannana586 9 днів тому

    22627 TPJ -TVC

  • @SathishM-ro9yi
    @SathishM-ro9yi 9 днів тому

    Bro next Alp xam eppo bro varum naa clg 2nd year padikkire sollunga bro please

    • @maniammal
      @maniammal 9 днів тому

      Already April la potanga bro ... Ipo NTPC potrukanga so NTPC try panuga ipothaiku

    • @SathishM-ro9yi
      @SathishM-ro9yi 9 днів тому

      @@maniammal ntpc xam la alp posting irukka bro sollunga bro please

    • @maniammal
      @maniammal 9 днів тому

      🚫 not ​@@SathishM-ro9yi

    • @sureshsuresh-uc1xr
      @sureshsuresh-uc1xr 9 днів тому +1

      SR can restore all sections in Madurai Division during Deepavali festival week, so that all passengers can go to destinations without any difficulties.

    • @maniammal
      @maniammal 8 днів тому

      @@sureshsuresh-uc1xr Kerala ku panuvaga namaku pana matan intha SR